யாழில் இன்றைய கூட்டத்தில் அரச ஊழியர்களுடன் அர்ச்சுனா வாக்குவாதம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 113

  • @prammasthram2.072
    @prammasthram2.072 4 часа назад +27

    இதுவரை போட்ட நாடகம் ஒன்றும் இனி எடுபடாது. வந்திருப்பவன் முன்பு இருந்தவர் போல் பத்தோடு பதினோன்றல்ல., இனி எவனும் விளையாட முடியாது. யாழ் 6 Mp களில் 5 பேரும் டம்மி.. இனி ஆட்டம் பலமா இன்னும் பலமா இருக்கும்.. 🔥

  • @ERAMBURASALINGAM
    @ERAMBURASALINGAM 5 часов назад +23

    தோழர் பா,உ, அர்ச்சுனாவுக்கு வாழ்த்துக்கள் ❤❤

  • @Sathees2024
    @Sathees2024 12 минут назад

    சிறப்பு பாரகளு மன்ற உறுப்பினர் அர்ச்சுணா

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 4 часа назад +13

    Salute People Man Mp Dr Archuna,God bless Dr Archuna Journey

  • @AnnieSelvaratnam
    @AnnieSelvaratnam Час назад

    நீங்கள் செல்வது தான் சரி. மக்களுக்கு தொழில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். வெளிநாட்டில் இல்லாத பொருட்கள் அனுப்ப வேண்டும்.உதாரணம்: கொய்யபழ யூஸ்,தோடம்பழ யூஸ்,மாம்பழ யூஸ்...) வைத்தியர் அருச்சுன.
    ஒவ்வொரு நாட்டிலும் வேளைத்தட்டுபாடு தான்.
    ஆனால் ் வைத்தியர்,நேஸ் ... அவர்களுக்கு வேளைகள் உண்டு.
    நன்றி.

  • @Sathees2024
    @Sathees2024 8 минут назад

    தமிழர்களுக்கு வேலை கொடுப்பதற்காக தொழி துறைகளை உருவாக்க வேண்டு்ம்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 5 часов назад +13

    அதிரடி அர்ச்சுனா தம்பி அதிருது யாழ் நகரே மக்களே தங்கள் விண்ணப்பங்கள் அர்ச்சுனா பதிவில் வைத்து செயல்படுவார்

  • @sivas287
    @sivas287 2 часа назад +4

    Well done Doctor Archuna

  • @kalakamalini3246
    @kalakamalini3246 5 часов назад +15

    வாழ்த்துக்கள் டொக்டர் அர்ச்சுனா ❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்றும் உங்களுடன்

  • @LADSIYAN__VLOG
    @LADSIYAN__VLOG 5 часов назад +10

    Great speech doctor ❤good luck 🎉🎉🎉❤❤❤

  • @rajansinnadurai1389
    @rajansinnadurai1389 4 часа назад +6

    இப்போதான் அர்சுணா நல்லகட்டத்தில் வந்து நிக்கிறார் எனிதான் ஆட்டம் அமக்களமாயிருக்கும் வாழ்த்துக்கள்

  • @shanthiganesh4133
    @shanthiganesh4133 4 часа назад +5

    🕊Dr.MP.Archchuna 🔥Well done.👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 4 часа назад +5

    Good question Archchuna ❤ the people have so many problems.

  • @NanthagopalNagamani
    @NanthagopalNagamani 3 часа назад +5

    மதிப்புமிக்க DR.அர்ச்சுனவே .....
    உங்கள் எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாம் சரியே.
    ஆனால் உங்கள் அஸ்திரத்தை எந்த இடத்தில் ஏவினால் குறிதவறாமல் தாக்குமோ காத்திருந்து அந்த இடத்தில் ஏவுங்கள்.
    வெற்றி நிச்சயம்.
    உங்களுக்கு பதில் தரமாட்டாதவர்கள்
    எல்லோரும். வெட்கித் தலைகுனிவார்கள்.

  • @rubeshraja1152
    @rubeshraja1152 4 часа назад +4

    Dr Arjuna Weldon

  • @dharshiniiit2507
    @dharshiniiit2507 3 часа назад +2

    Dr Archuna well said❤❤❤

  • @SivavithushaSivavithusha
    @SivavithushaSivavithusha 5 часов назад +6

    Thank you so much 😊

  • @varathanlatha1079
    @varathanlatha1079 5 часов назад +8

    ❤❤super Super Doctor ❤❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 32 минуты назад

    Dr❤👏🏿💐🥇🥇🥇💐🇫🇷

  • @NirosanSajitha
    @NirosanSajitha 3 часа назад +3

    முன்னைய M.P மாருக்கு அண்ணனமாதிரி அறிவு இருந்தாதான அரச அதிகாரிகளை கேள்வி கேட்க ஏலும்..இதுக்குதான் படித்த நல்லுள்ளம் படைத்தவர்களை பாராளுமன்றம் அனுப்பணும்.. தரமான சம்பவம் சும்மா அதிருதில்ல ... அச்சுணா என்டா பயம் ...அந்த பயம் இருந்தாலே போதும் பாதி ஊழல் நடக்காது💪💪

  • @prasatharsini
    @prasatharsini 2 часа назад +1

    கோடியில் ஒருவன் dr ar

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 4 часа назад +6

    Dr அர்ச்சுனா 💉💉💉💉💉❤️❤️❤️❤️❤️❤️

  • @SrishanmugarasaSteephenajithku
    @SrishanmugarasaSteephenajithku 5 часов назад +6

    Super dr grete

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 4 часа назад +9

    MP Dr அர்ச்சுனாவுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️.
    உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் தான் இவர்களுக்கு கேள்விகளால் அடிக்கவேண்டும் வாழ்த்துக்கள் 👌👌🇬🇧

  • @jamesseger268
    @jamesseger268 4 часа назад +4

    Send all these so called Tamil governments officers to the South & give us government servent from South,Sinhalese friends. They will do well.

  • @Agasthiyar
    @Agasthiyar 3 часа назад +2

    மூடுக்கு முடிசூட்டி உள்ளதையும் இழந்த இனம் தமிழினம் குறிப்பாக யாழ் தமிழர்கள் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும்

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 4 часа назад +3

    ❤manathil kalkam earunthal than pajappida vendum ஏதும் கள்ளம் கபடமற்ற எங்கள் தலைவன் எம்பி aruchunavai பார்த்தீங்களா தலைவன் என்றல் எப்படிதான் earukkankm❤❤❤❤❤❤வாழ்த்துகள்

  • @ravindran3274
    @ravindran3274 4 часа назад +3

    சொத்துக் கணிப்பீடு செய்யவும் வருவாய்க்கு அதிகமாக சேர்த்திருப்பாங்கள்

  • @KanthaiyaNanthu
    @KanthaiyaNanthu 3 часа назад +2

    Valththukkal dr❤❤❤❤

  • @KnNn07
    @KnNn07 3 часа назад +2

    தனி ஒருவன் அர்ச்சுனா 💪💥💥💥

  • @Thiru1310Tharma
    @Thiru1310Tharma 2 часа назад +2

    யாழில் இரமநாதன் அர்சுனா, தமிழ்நாட்டில் ஆதேவ் அர்சனா, ஆந்திராவில் அல்லு அர்சனா. திரும்புமிடமெல்லாம் அர்சனா அலையாதான் இருக்கு.😅

  • @Hfhg-c2x
    @Hfhg-c2x 3 часа назад +2

    Dr ❤❤❤❤❤❤❤🎉

  • @rams8417
    @rams8417 5 часов назад +1

    Indian Prime Minister Narendra Modi laid the foundation stone for the cultural centre in 2015. The centre would be built at a cost of 11 million USD, with external fundings from India

  • @AlweeinyasAlweeinyas
    @AlweeinyasAlweeinyas 4 часа назад +3

    உண்மைதான் விடக்கூடாது

  • @kurukuru4514
    @kurukuru4514 4 часа назад +4

    அரசாங்கமருத்துவமனையின்குறைபாடுகள்எம்பிகேட்கமுடியாதுஎன்றால்ஒருஎம்பியவிடபணிப்பாளருக்குஅதிகாரம்இருக்க1இந்தஜனநாயகநாட்டில்இப்படியாசட்டம்இதுபற்றிசட்டவல்லுனர்மக்களுக்குmpஉரிமைசட்டத்தில்இல்லையாஎன்றவிபரத்தையும்பணிப்பாளர்க்குநாடாளமன்றத்தைவிடபணிப்பாளர்குஅதிகாரம்எம்நாட்டில்தான்இருக்கமுடியும்தெழிவுபடுத்துங்கோ

    • @suthssuthar292
      @suthssuthar292 4 часа назад +2

      சத்தியமூர்த்தியின் சொந்த வைத்தியசாலை யாழ் பாதனாவைத்தியசாலை

    • @janton7143
      @janton7143 3 часа назад

      பணிப்பாளருக்கு மேல் ஒரு அதிகாரி இருப்பார். அதற்கும் மேல் அமைச்சர் செயலாளர் மற்றும் அதிகாரிகளின் தான் இதை கவனிக்க வேண்டும். அதற்கான சட்டம் ஒழுங்கு உள்ளது. அவை பற்றி முழுமையாக தெரியாதர்கள் நான் பா.உ என்று சொல்லி எல்லாவற்றிலும் தலையை கொடுக்க முடியாது. இதைத்தான் நாய் பார்க்கிற வேலையை கழுதை பார்க்கிறது என்பார்கள். இன்றைய கூட்டத்தில் அதிகாரிகள் இவருக்கு இந்த விசயம்கள் சொல்ல தேவையில்லை தானே என்று தான் தெரியாது மாதிரி நடந்திருப்பார்கள்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 4 часа назад

    உலகப்பந்தில் தமிழர்கள்🕍⛪🌋⛰️🌹💕 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 4 часа назад +3

    Super gut Danke schön ❤❤❤❤

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar 3 часа назад

    👌❤️

  • @thiruchchelvammary894
    @thiruchchelvammary894 4 часа назад +1

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @paranees
    @paranees 3 часа назад +1

    Very good

  • @raneguna5739
    @raneguna5739 4 часа назад +3

    Dr.Arjuna MP you are great 👌👌👌❤❤❤❤

    • @Agasthiyar
      @Agasthiyar 3 часа назад

      மூடன் மூடனுக்கு தான் ஆதரவாக இருப்பது இயல்புதான்

  • @haibadi2560
    @haibadi2560 3 часа назад

    Vera level 💯 👌 🔥

  • @VelananthanVela
    @VelananthanVela 5 часов назад +3

    Good

  • @RajaKopi-y9q
    @RajaKopi-y9q 5 часов назад +1

    Thanks

  • @sydneysimon1176
    @sydneysimon1176 3 часа назад

    யானைக்கும் அடி சரிகும் தம்பி விழுவது பாப்போம்

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 Час назад

    அதாண்டா நம்ம எம் பி அருச்சுனா !

  • @suthakarann2000
    @suthakarann2000 4 часа назад

    நேற்று கூட போனா வைத்தியசாலையில் விற்றமின் சி Bco வர்ம இல்லை

  • @kavitamil1501
    @kavitamil1501 4 часа назад +1

    Super

  • @YaminiKenthis
    @YaminiKenthis 4 часа назад +1

    ❤❤🎉🎉

  • @sivappiragasamparththeepa6196
    @sivappiragasamparththeepa6196 3 часа назад

    Good.

  • @selvarajahmanitharan9787
    @selvarajahmanitharan9787 5 часов назад +2

    Congratulations

  • @keetha26
    @keetha26 4 часа назад +1

    ❤❤❤

  • @arulananthamgeorge8620
    @arulananthamgeorge8620 3 часа назад

    Unnai ellarum intha paithiyakaranai Vellore anuppungal endru sollira alavukku nadakkira. Unnaipatti ellarukkum therium.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 4 часа назад +1

    வாழையடி வாழை 😂❤

  • @PremalaBalendran
    @PremalaBalendran 3 часа назад

    Very nice 😂

  • @sriramachandranshanmugam2299
    @sriramachandranshanmugam2299 5 часов назад

    Muthal mariyathayaka kathaithal ellorum un pinal nitparkal ellorudanum ippadi nadanthu kondal kanamal poka vendivarum ippadi kirukkan mathiri nadanthal unkalavida kirukkan irunthal nee makkalukku thevayada nithanamaka kathaika palaku munthaya arasil velai seitha arasa ooliyarkalai arasiyal vathikal paluthakki viddarkal anuravittkum ithe pirasanaithan athokarikulukku uriyamariyathai kodukkavedum appothan tharavukal sulapamaka edukkalam ella athikarikalayum pakaikavendum mariyathai ulla uththiyokatharkal mattam vendi sinhala oorkalukku senru viduvarkal pinpu jaffna muluthum sinkala athikarikal than usupethum makkalai nambi modduthanamaka padithavarkalukkuriya panpullavanaka nadavunkal netmayana unkalaimathiri arasiyal vathi thevai arivulla makkal verukkum mathiri nadakkatheerka unkali usupeththi viddduddu avan athikarikalukku Langham koduthu thanra aluval parpan ukkalai usuppethiravanidam kavanam thalaivarayum usupeththithan azhitharkal usupeththinavankal ippo nanraka irukkirarkal

  • @nthurai6414
    @nthurai6414 3 часа назад +2

    வெப்ப வலைய நாட்டில் கோட், சூட், ரை எதற்கு??????

    • @VanithaSivarajah
      @VanithaSivarajah 2 часа назад +2

      Unaku mandai paluthu

    • @kaneshanaravinthan
      @kaneshanaravinthan 2 часа назад

      Athu ennathukku unakku

    • @RAKSHANA-xc1ne
      @RAKSHANA-xc1ne Час назад

      ஆடை அணிவது அதிலும் கௌரவமாள ஆடை அணிவது அவரது விருப்பம்

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 5 часов назад

    There is a place and time and protocol for everything. Just follow them as a civilised person.

    • @kumarsanthakumar3223
      @kumarsanthakumar3223 4 часа назад +1

      Jaffna government officers are efficient like USA. Very systematic and Jaffa hospital appointment systems is super. Australian government is thinking to buy for their hospitals.

    • @rubanmahima1956
      @rubanmahima1956 3 часа назад

      It will take many years. To go with prtocl.Then what to do .

    • @danpathmarajah5849
      @danpathmarajah5849 3 часа назад

      @rubanmahima1956 we have a long way to go, anyway.

  • @RobertMendis-d4d
    @RobertMendis-d4d 4 часа назад

    ருஉடடு

  • @solidhg2005
    @solidhg2005 2 часа назад +1

    மக்களிடம் வாங்கிய பணத்துக்கு கணக்கு காட்டிட்டு; உனக்கு இருக்கிற வழக்குகளை clear பண்ணு முதல்ல.

    • @louiesbasti4606
      @louiesbasti4606 2 часа назад +1

      எத்தின லட்சம் கொடுத்தநீர் தயவு செய்து ஆதாரத்துடன் பொது வெளியில் போடவும்.
      நாங்கள் உண்மையாக இருந்துகொண்டு பிறரை விமர்சிப்போம்.

    • @solidhg2005
      @solidhg2005 8 минут назад +1

      ​@@louiesbasti4606 எதற்கு? personal info எடுத்து Pakistani hacker இடம் கொடுத்து மேலும் மோசடிசெய்யலாம் என்று என்னமா? அர்ச்சுனா ராமநாதனும் அவர்குழுவினரும் செய்யும் பலவிடயங்கள் சடத்துக்குப் புறம்பானவை, தெரியுமா, தெரியாதா? டக்லஸ்சும், பிள்ளையானும் ஒருகாலத்தில் MP கள்தான். நினைவில் இருக்கட்டும்.

  • @supperapper3292
    @supperapper3292 5 часов назад

    please MR archuna can you learn how to behave in public places . i dont think you are an educated . dont beg respect well behave people will respect

    • @kumarsanthakumar3223
      @kumarsanthakumar3223 4 часа назад +1

      You are correct. Archuna have to learn from jaffna hospital ( hospital staff behaviour)

    • @US-vr3ob
      @US-vr3ob 3 часа назад +1

      Dr Archuna was 100% right ! Don't expect him to behave like Useless Old Politicians!!!

  • @thevarasakailainathan3374
    @thevarasakailainathan3374 5 часов назад +5

    அட மடச்சாம்பிராணி கலாச்சார மண்டபம் கட்டியது இந்திய அரசாங்கம் உசார் மொக்கன் இருக்காமல் ஒரு விடயத்தை கதைக்க முதல் அது சம்பந்தமாக பூரணமாக தெரிந்து கதைக்க வேண்டும்

    • @RaguramSinna
      @RaguramSinna 5 часов назад

      பைத்தியத்தின் கதையை கேட்க மக்கள் பைத்தியமாக்கப்பட்டுள்ளர்ளார்கள், தமிழர்கள் இனி நாசம், காலம் விரைவில் பதில் சொல்லும் ,

    • @RaguramSinna
      @RaguramSinna 4 часа назад

      ஐயா அருமையான செய்திகளை பொதுவாகவே மக்களிடம் கொண்டு செல்பவர் துரை , அத்துடன் டாக்டர் அர்ச்சனா மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்து இருந்தவர் , அதனால் அர்ச்சனா புகழை மக்களிடத்தில் கொண்டு சென்றவர் , ஆனால் அர்ச்சனாவோ சின்னப்பிள்ளைத்தனமான சேட்டைகள் செய்வது வீடியோ எடுப்பது கார் ஓடுவதாக காட்டுவது facebook TikTok RUclips விளம்பரங்கள் செய்வது , தனக்கு பிடிக்காதவர்களை இளம் tubers மூலம் அவர்களை மாவியா என அழைப்பது , பணத்திற்காக வைத்தியசாலையில் வேலை செய்யும் security guard அவர்கள் தொழில் பிரச்சனைகள் களவு இவற்றை கண்கானிப்பது தேவை எனின் வீடியோவும் எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு ஆனால் அவர்கள் அப்பாவிகள் அவர்களையும் மாவியா என்கிறார்கள் அர்ச்சனா குறூப், 170 பேர் சம்பளம் பெறாமல் வேலை செய்தது தொண்டு அதற்கு பணம் கொடுப்பது இல்லை. , அவர்கள் ஏன் மாவியாக்களுக்கு தொண்டு செய்ய சென்றார்கள்? அவ்வளவு காலமாக பணம் கொடுக்கவில்லை என்றால் விட்டு விலகிச்சென்று கேஷ் போடவேண்டும் சட்டத்தரனியை நாடி அலோசனை பெறவேண்டும் , அர்ச்சனா செய்வது ரவுடித்தனம் , விழங்கினால் விழங்கி கொள்ளுங்கள் இல்லை ? மக்கள் எனி பைத்தியக்கார வைத்தியருக்கு ஓட்டு போட மாட்டார்கள்,மக்கள் அடையாளம் கண்டு விட்டா்ரகள்

    • @janton7143
      @janton7143 4 часа назад

      சரியாக சொன்னீங்க. சும்மா சனத்துக்கெல்லாம் வீடுகளை கட்டிக்கொடுத்து சாப்பாட்டையும் கொடுத்து சோம்பேறிகள் ஆக்கிறதுதான் இவற்றை வேலைபோல் தெரிகிறது. நாட்டுக்காக கஷ்டப்பட்டு மக்கள் உழைத்த நாடுகள்தான் இன்று வல்லரசு நாடுகளாக இருக்கின்றன. அரசியல் லாபத்துக்காக சும்மா கதைச்சிட்டு போகலாம். ஆனால் நடைமுறைபடுத்த இயலாது.

    • @ravindran3274
      @ravindran3274 4 часа назад +3

      உன்ரை வீட்டுக்குள் உன்ரை அனுமதியில்லாமல் இன்னெருவன் வேலை எடுக்கலாமா????

    • @RobertMendis-d4d
      @RobertMendis-d4d 4 часа назад +1

      நல்லா உருட்டு

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar 3 часа назад

    👌❤️

  • @MichelBenadict
    @MichelBenadict 3 часа назад

    ❤❤❤❤❤❤❤

  • @selvarajahmanitharan9787
    @selvarajahmanitharan9787 5 часов назад +2

    Congratulations

  • @Games-fe8zw
    @Games-fe8zw 2 часа назад

    ❤❤❤❤❤

  • @mariagnanaseelandelrin7463
    @mariagnanaseelandelrin7463 3 часа назад +1

    Congratulations

  • @hemakanapathipillai
    @hemakanapathipillai 35 минут назад

    ❤❤❤❤❤

  • @PakiyaSiva
    @PakiyaSiva 2 часа назад

    Congratulations