ஓம் முருகா முருகா இறையனார் முருகா அருமையான சிறப்பு நிகழ்வுகள் வேல் காட்சி கிராமம் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இளையனார் பள்ளியும் ஒருங்கிணைத்த அம்ம நான் இங்கு வந்து இருக்காங்க அதுவும் நீங்க எந்த கோவிலிலும் எந்த ஊரிலும் பார்க்கமுடியாது அது மட்டுமில்லாமல் கோவில் வரலாறு
கணேஷ்! வணக்கம், இளையனார் வேலூர் முருகன் திருக்கோயில் மிக அழகாக அருமையாக உள்ளது, தலவரலாறு மிக மிக சிறப்பு, கோயில் பெயர் உச்சரிப்பு சரி பார்த்துக் கொள்ளுங்கள், மிக்க நன்றி மகனே! வாழ்க வளமுடன் 👍🏽👍🏽🌹
கணேஷ் ராகவ் இனிய காலை வணக்கம். கணேஷ் மிகவும் அழகான கோவில் கணேஷ்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா . வீரவேல் முருகனுக்கு அரோகரா.உங்கள் அழகான நினைவுகள் நிரப்பிய பதிவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கணேஷ் .🙏🦚🦚🦚🦚🦚💐💝
@ganesh Raghav கணேஷ் ராகவ் அவர்களுக்கு இந்த கோவில் எங்க குல தெய்வம் கோவில். இங்கு இன்னொரு சிறப்பு இருக்கு, மாசி மாத த்தில் சூரிய பகவான் மூலவர் திருமேணி மீது படுவார், அச்சமயம் முருகர் பல பலவென ஜொலிப்பார், பார்ப்பதற்க்கு மிக அருமையாக இருக்கும்.
குமார ஷஷ்டி இன்று அருமையாக இளையனார் முருகன் கோவில் சென்று வந்த நிறைவு கணேஷ்ராகவ். உங்களின் அனைத்து கோயில் விஷயங்களும் அருமை. நன்றி. உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள் முருகா சரணம்
Ilayanar Vellore Murugan Temple is very Nice. Beautiful architecture in Kopuram and pillers . Excellent. History of this Temple explained by you is very well. Thanks a lot.🙏🙏
ஹாய் கணேஷ் கண்ணா ! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ! அருமையான ஷஷ்டி முருகன் தரிசனம் ! இது வரை கேள்வி படாத முருகன் கோவில் தரிசனம் . ! மிகவும் நன்றி கண்ணா ! . ஸ்ரீ ராம ஜயம் .
அண்ணா நான் திருப்பூர் எங்க ஊர் பக்கதுல திருமுருகன்பூண்டி முருகன் திருகோயில் உள்ளது. மிகவும் பழமையான முருகன் கோயில் ஒரு முறை இந்த கோயில் வீடியோ போடவும்,,, மிக்க நன்றிகள் பல அண்ணா
Great Work brother.. nice video.. Just my thought, if possible interview some of the key people in the temple. It is to promote the good people in favor of temple growth.
Vanakkam Thambi 🙏🏼 All of your videos are Awesome and Thank you so much for Taking Us To The Temple and The Wonderful and Useful information about The Temple History dear..We Had A blessed day with Lord Muruga 🙏🏼Om Saravanabava🙏🏼🙇♀️🙏🏼
ப்ரோ இது என்னோட ஊர் நீங்க எப்பவந்திங்க ப்ரோ இது வாலாஜாபாத் பக்கம் இந்த கோவில் எட்டு நத்தம் முதலியார்கள் அவர்களின் பண உதவியால் தான் இன்று நல்ல நிலைமையில் இருக்கு
கோயில் பழமையானது. கால வரலாற்று ஆதாரங்கள் சேகரித்துக் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும். வேல் மட்டுமே இருப்பதற்கான உண்மை காரணம் என்ன? சமணக் கோயிலாக இருந்தனவா?
கணேஷ் ராகவ் இனிய காலை வணக்கம். கணேஷ் மிகவும் அழகான கோவில் கணேஷ்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா . வீரவேல் முருகனுக்கு அரோகரா.உங்கள் அழகான நினைவுகள் நிரப்பிய பதிவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கணேஷ் .🙏🦚🦚🦚🦚🦚💐💝
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் தங்கைக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும் வேல் வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ நமஹா முருகனுக்கு அரோகரா. ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌺🌸🌷🌷🙏🙏🌼🌹🌹🌹🌻🌼🙏🙏🙏
ஓம் முருகா முருகா இறையனார் முருகா அருமையான சிறப்பு நிகழ்வுகள் வேல் காட்சி கிராமம் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இளையனார்
பள்ளியும் ஒருங்கிணைத்த அம்ம நான் இங்கு வந்து இருக்காங்க அதுவும் நீங்க எந்த கோவிலிலும் எந்த ஊரிலும் பார்க்கமுடியாது அது மட்டுமில்லாமல் கோவில் வரலாறு
கணேஷ்! வணக்கம், இளையனார் வேலூர் முருகன் திருக்கோயில் மிக அழகாக அருமையாக உள்ளது, தலவரலாறு மிக மிக சிறப்பு,
கோயில் பெயர் உச்சரிப்பு சரி பார்த்துக் கொள்ளுங்கள்,
மிக்க நன்றி மகனே!
வாழ்க வளமுடன் 👍🏽👍🏽🌹
கணேஷ் ராகவ் இனிய காலை வணக்கம்.
கணேஷ் மிகவும் அழகான கோவில் கணேஷ்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா . வீரவேல் முருகனுக்கு அரோகரா.உங்கள் அழகான நினைவுகள் நிரப்பிய பதிவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கணேஷ் .🙏🦚🦚🦚🦚🦚💐💝
Om Shri Subramanya Swamine Namaha. Thanks Ganesh for this video today.
@ganesh Raghav கணேஷ் ராகவ் அவர்களுக்கு இந்த கோவில் எங்க குல தெய்வம் கோவில். இங்கு இன்னொரு சிறப்பு இருக்கு, மாசி மாத த்தில் சூரிய பகவான் மூலவர் திருமேணி மீது படுவார், அச்சமயம் முருகர் பல பலவென ஜொலிப்பார், பார்ப்பதற்க்கு மிக அருமையாக இருக்கும்.
இளையனார் வேலூர் முருகனுக்கு ஹரோஹரா 🙏வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரா🙏🙏🙏🙏🙏🙏👌😍🦚💐
குமார ஷஷ்டி இன்று அருமையாக இளையனார் முருகன் கோவில் சென்று வந்த நிறைவு கணேஷ்ராகவ்.
உங்களின் அனைத்து கோயில் விஷயங்களும் அருமை. நன்றி.
உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள்
முருகா சரணம்
Ilayanar Vellore Murugan Temple is very Nice. Beautiful architecture in Kopuram and pillers . Excellent. History of this Temple explained by you is very well. Thanks a lot.🙏🙏
அத்தி வரதர் தரிசனத்தில் ஆரம்பித்த தங்களது ஆன்மீகப் பயணம் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
ஹாய் கணேஷ் கண்ணா ! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ! அருமையான ஷஷ்டி முருகன் தரிசனம் ! இது வரை கேள்வி படாத முருகன் கோவில் தரிசனம் . ! மிகவும் நன்றி கண்ணா ! . ஸ்ரீ ராம ஜயம் .
Arumai
Nice temple bahut hi acche darshan kaarvayi bahut bahut dhanyvad
இந்த பதிவு மிகவும் அழகாக இருக்கிறது நன்றி நண்பரே
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
ஓம் சரவணபவ.இன்றுதங்கள்மூலம்இக்கோயிலைத்தரிசிக்கும்பேறுபெற்றேன். நன்றி
சஷ்டி அன்று என் தலைவன் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி நன்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Very nice brother neril Partha mathiri mahizhchi thank you
Epti irukinga Ganesh unga Friends familylam epti irukanga , Thanks alagana arumaiyana kovilku kuptuponathuku ,Om Saravana Bhava 🙏🙏
அண்ணா நான் திருப்பூர் எங்க ஊர் பக்கதுல திருமுருகன்பூண்டி முருகன் திருகோயில் உள்ளது. மிகவும் பழமையான முருகன் கோயில் ஒரு முறை இந்த கோயில் வீடியோ போடவும்,,, மிக்க நன்றிகள் பல அண்ணா
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏சிவ சிவ🌿🌷திருச்சிற்றம்பலம்🌹ஓம் சரவண பாவா🌷🌿🙏
அருமை நன்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🌼🌺 சிறப்பு 💐❤
நன்றி அண்ணா
Nice video ganesh brother Penchlakona Lakshmi Narasimar temple video podunga brother
Ungalal antha velai darishanam seium bakiam kidaithathu nandri
Arumai..
அருமையான பதிவு 👍
Muruga pottri 🙏🏻🌹. Wonderful coverage Ganeshji & team. 🌹🌹
Thank you 🙏
Om Muruga thagaval. Arumai thambi
Happy to see this video on kanda sashti day. Thank you bro
Super video
அருமையான பதிவு அண்ணா
Great Work brother.. nice video.. Just my thought, if possible interview some of the key people in the temple. It is to promote the good people in favor of temple growth.
Ayya mudiyala 😭 ethavathu panuga ❤️
மிகவும் அருமை
ஓம் ஸ்ரீ சரவண பவ 🙏🙏🙏
Superb.tnk.u
அருமை...
Thank you very much Ganesh Ragav. All the best.
I am more than 60years old. So that only I mentioned your name directly. Very first time I saw your video in Kunnawakkam Pavila.
வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா🙏🙏🙏🙏
Dharmapuri kumaraswamypettai murugan temple video poduga bro 🦚🦚🦚
Please take sir perunagar Sri pattuvadanambigai sameda brammpurieswar Perunagar kanchipuram district
ரொம்ப நன்றி🙏🙏🙏
Super anna etha kovil murugar Romba sakthi vainthavar pala murugar ega ooru ethutha anna
Kovil contact number irrukungla?
Vanakkam Thambi 🙏🏼 All of your videos are Awesome and Thank you so much for Taking Us To The Temple and The Wonderful and Useful information about The Temple History dear..We Had A blessed day with Lord Muruga 🙏🏼Om Saravanabava🙏🏼🙇♀️🙏🏼
Very nice story maa 🙏
Superb Ganesh Raghav.
Keep rocking bro 🙏
🙏🙏🙏 மிக்க நன்றி 😊
Super 👍👍👍
Thakyou.
அற்ப்புதம் அற்ப்புதம் கணேஷ் வாழ்க வளர்க
சந்தோஷம்
Thank you
Kovil route sollunga thambi
கடற்கரையைப்பார் !
* பார்த்தேன்;
சொத்து சேர்க்காத இருவர், படுத்திருக்கிறார்கள்;
+ சொத்தை மட்டுமே சேர்த்த, இருவரும் படுத்திருக்கிறார்கள்..
Nice video anna
Arumai Arumai Arumai
Okay thanks
Nice Anna 🤗
Ivarthan engal Kula deivam .engal vaazhvil niraiya adhisayam nigazhthiyavar.
Om Muruga Saranam.
Thank u thambi
Very nice ❤️🙏
Hai Ganesh brother
Hi Anna How are the super 👌
Sir, kindly post some exclusive ,shakthi vayenda temples in and around Chennai
,👌🙏
From valajabath to koil just 10 kilo Meters bases are avbl every Two hour once
🙏🏻🙏🏻🙏🏻
Ramar kalathileye கடவுளின் maruppu Kolkai irunthatham, ipo increase Ayitte tha irukkum, enna kali mutha pothu
May Lord Subrahന്നanya bless us🙏🙏🙏👍
🙏🙏🙏🙏
Murugan thiruvadal Saranam
சிவசிவா திருச்சிற்றம்பலம்
Bro nagore dargah vlog plz
ப்ரோ இது என்னோட ஊர் நீங்க எப்பவந்திங்க ப்ரோ இது வாலாஜாபாத் பக்கம் இந்த கோவில் எட்டு நத்தம் முதலியார்கள் அவர்களின் பண உதவியால் தான் இன்று நல்ல நிலைமையில் இருக்கு
This place is near walajabad
கோயில் பழமையானது. கால வரலாற்று ஆதாரங்கள் சேகரித்துக் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும். வேல் மட்டுமே இருப்பதற்கான உண்மை காரணம் என்ன? சமணக் கோயிலாக இருந்தனவா?
Om Sai Ram Appa
நான் ஒரு முஸ்லிம். எனக்கு முருகப் பெருமான் மீது பெரும் மதிப்பு.
🙏🙏🌹♥️💐
om sakti
கடம்பவனநாதர் என்பது சிவன் கோயில் பெயர். இளையனார் வேலூர் என்பதே சரி.
இளையனார் வேலூர்.இளையான வேலூர் என உச்சரிப்பது தவறு.
.
.
.
.
இளையனார் வேலூர் அற்புதமான பழமை வாய்ந்த கோவில் நல்ல பதிவு நன்றி
🙏🙏🙏🙏🙏
கரும்பலகையில் இளையனார் என்றுதான் உள்ளது.
இளையான வேலூர் . இளையான என வராது. இளையான் என்று தான் வரும் அல்லது இறையனார் என்று இருந்திருக்கலாம் .திருப்புகழில் என்ன பெயர் வருகிறது என்று பார்க்கவும்.
🌷🌷🌷🙏🙏🙏🌹🙏
Thank you
By grace of Vetrivel me and my husband will be together by the month of March 2022
More Modern Alterations had Spoiled the Natural beauty of that Ancient Temple because there is a Limit for anything.
Ok thanks Respected sir.
முருகர்க்கு சுப்பிரமணியர் பெயர் கிடையாது..
Very poor audio
முயற்சியை பாராட்டுகிறேன். ஆனால் கோவில் இருப்பிடம் பற்றி தெளிவு இல்லை. எந்த மாவட்டம், பஸ் வசதி இருக்கா , கோவில் வழிபாட்டு நேரம் போன்ற தகவல்கள் இல்லை.
Jo ko
சகோ வேறு நல்ல இசை சேர்த்து இருக்கலாம் இரண்டாவது வந்த பாடல் நன்றாக இருக்கிறது

🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏