மகனே கணேஷ் நீங்க நல்லா இருக்கணும் பல்லாண்டு வாழணும் இந்த இனிய பதிவு எனக்கு என் தகப்பனாரின் நினைவாக நீங்க அளித்தது போல உள்ளது. என் தந்தையரின் பெயர் செங்கல்வராயன் எங்களுடைய அன்பான தந்தை என் 75 வயதில் அவருடைய பெயரில் முருகன் கோயில் காண வைத்ததற்காக உங்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள் கடவுளுடைய அருள் பரிபூரணமாக உங்களுக்கு உண்டு வாழ்துக்கள் கணேஷ்
Thanks to Mr Ganesh Raghav sir and Mr Naven sir Lot of Thanks to you sir Very powerful God. IAM Meersampeta Maru Ramamoorthy my Native place near temple Konetampeta village our elders Meersampeta K.Govindaswmy chetty famillys Regular for ADI Barani Pushpa kavadis and. ADI krithigai utchavam Abishekam Allamkaram done by Meersampeta families All are welcome to nediyam Gajagiri malai power full God Sri valli devasena sametha Sri Chengalwaraya swami. Surrounding villages peoples coming with family and bring pushpa kavadis . Once your heart full praying the God. definitely to full fill success our prayers. All are welcome Again thanks to Mr Ganesh Raghav sir and Mr Naven sir Please all are welcome in Barani Pushpa kavadi.ADI krithigai utchavam God Blessings Allways to success All our devotees
மலைக்குப் பின்புறத்தில் ஏரிக்கரை அதன் பக்கத்தில் ஆயிரம் வருடங்கள் பழமையான சிவன் கோவில் ஒன்னு இருக்கு சிவன் கோயிலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் 750 வருடங்கள் பழமையான கோவில் விஷ்ணு கோவில் இருக்கு
Fantastic video! Awesome Drone capture! Your way of selecting Temples, description, capturing everything is a Benchmark for other Vloggers! Keep Rocking my Son! ❤🎉
Hi Ganesh today u give nediummurugan koil videos ..it is very natural nd old temple .steps also nice in whole hills are fulfilled sunai it is very different temple .particularly ushow very big sunai it is nice.u show sengalvarayan temple very nicely by ur camera .u do nice work for ur viewers .
மகனே
கணேஷ்
நீங்க நல்லா இருக்கணும் பல்லாண்டு வாழணும்
இந்த இனிய பதிவு எனக்கு என் தகப்பனாரின்
நினைவாக நீங்க அளித்தது போல
உள்ளது.
என் தந்தையரின் பெயர் செங்கல்வராயன்
எங்களுடைய அன்பான தந்தை
என் 75 வயதில் அவருடைய பெயரில்
முருகன் கோயில் காண வைத்ததற்காக
உங்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள்
கடவுளுடைய அருள் பரிபூரணமாக உங்களுக்கு உண்டு
வாழ்துக்கள் கணேஷ்
🙏🙏🙏 நன்றி அம்மா
நன்றி bro இது எங்க ஊரு நெடியம் very nice temple 🎉🎉
செம அழகான மலை மற்றும் முருகன் கோயில் பார்க்க கண் கோடி வேண்டும் இதைக் காட்சி படுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ 💐👍🏻👌🏻💖💝💗
👌👌👌🙏🙏🙏🌹🙏💐💐💐
நன்றி 🙏
ஓம் செங்கல்வராய முருகா போற்றி ஓம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா முருகா சரணம் சரணம்
ஓம் நமசிவாய எங்கள் பகுதியில் உள்ள கோயில் . இந்த கோயில் அருனகிரிநாதரால் பாடல் பெற்றது
Not sure about it sir
அரூகிரினாதரின் 14ஆம்பாடல் நெடியம் என்கிற நெடியமலை 15ஆம்பாடல் வெளியகரம் . நண்றி (திருப்புகழ்)
அய்யா எங்கு அமைந்துள்ளது இத் திருக்கோயில்
Vali
Daivanai. Kulamulladthu
மகிழ்ச்சி......தங்கள் பணி மேலும் சிறக்க தொடர வாழ்த்துக்கள் 🌺
அற்ப்புதம் அற்ப்புதம் நன்றி கணேஷ் வாழ்க வளர்க❤
கோவில் நன்றாக இருக்கிறது. ரொம்பா நன்றி.
நானும் பல தலங்களுக்கு சென்றுள்ளேன். இந்த கோயிலை இப்பதான் அறிகிறேன். நன்றி
🙏🙏🙏
அருமை உண்மையிலேயே யானை போல் காட்சி தருகிறது மலை
முருகனை காணவேண்டும் என ஆவல் கூடுகிறது
🙏
நல்ல விசயம் இப்படிபட்ட காணொளி பதிவுகளும் பதிடவும் எங்களை போன்ற வர்கள் இவ்வாறு தான் காண முடியும் மிக்க நன்றி
நகரீ என்பது இன்று சிற்றூராக இருந்தாலும், மிகவும் பழமையானது. காஞ்சிபுரத்திற்கு நிகரான மாநகரமாக நமது புராணங்களில் கருதப்படுகிறது.
முருகன் துணை. அருமை🙏
Thanks to
Mr Ganesh Raghav sir
and Mr Naven sir
Lot of Thanks to you sir
Very powerful God.
IAM Meersampeta Maru Ramamoorthy my Native place near temple Konetampeta village
our elders Meersampeta K.Govindaswmy chetty famillys Regular for ADI Barani Pushpa kavadis and. ADI krithigai utchavam Abishekam Allamkaram done by Meersampeta families
All are welcome to nediyam Gajagiri malai power full God Sri valli devasena sametha Sri Chengalwaraya swami.
Surrounding villages
peoples coming with family and bring pushpa kavadis .
Once your heart full praying the God. definitely to full fill success our prayers.
All are welcome
Again thanks to Mr Ganesh Raghav sir and Mr Naven sir
Please all are welcome in Barani Pushpa kavadi.ADI krithigai utchavam
God Blessings Allways to success All our devotees
🙏🌺🙏ஒம் முருகா வெற்றி வேல் முருகா சக்தி வேல் முருகா முருகனுக்கு அரோகரா 🙏🌺🙏
Super கணேஷ் வாழ்க வளமுடன்
GAJAGIRI CHENGALVARAYASWAMI CHARITRANU PRAJALAKU THELIYAJESINA GANESH RAGHAVA GAARIKI DHANYAVADHAMULU...💐💐💐💐👍👍👍
సూపర్.... చాలా బాగా వివరించారు nice వీడియో bro....
தம்பி கோயில் சூப்பர் சூப்பராக இருக்கிறது தம்பி ❤
நன்றி அக்கா 🙏
அருமையான பதிவு ❤
will visit the temple next month,,,from Malaysia
வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள்
அருமையான பதிவு அண்ணா
ஓம் ஸ்ரீ ஓம் செங்கல்வாராயனுக்கு அரோகரா ஓம் நமசிவாய🌏🌏
அழகு. அருமை👍. அற்புதம்👍
எங்கள் பகுதியில் உள்ள கோயில்நன்றி
அடுகன்பாரைஅல்ல.
ஒருமுணியவர்சாப்பதால்
தயிர்விற்ற.பென்.கல்
அனதாககதைஉள்ளது
அருமை அருமை நல்ல பதிவு நன்றி கணேஷ் 🙏🙏🙏❤️👍👍👍
🙏🙏🙏🙏 நன்றி
@@GaneshRaghav😮
Near my hometown ❤
மலைக்குப் பின்புறத்தில் ஏரிக்கரை அதன் பக்கத்தில் ஆயிரம் வருடங்கள் பழமையான சிவன் கோவில் ஒன்னு இருக்கு சிவன் கோயிலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் 750 வருடங்கள் பழமையான கோவில் விஷ்ணு கோவில் இருக்கு
Beautiful temple right on the edge of TN Andhra border
நன்றி முருகா 🙏🏻
Well done. I watch all your temple videos. Seniors like me are able to see many planes through your videos. Thank you. God bless
Thank you 🙏
Places correction.
This is my native thanks to showing this temple.
Many thanks to you Ganesh for showing this temple which is near to Chennai. God bless you and your team.
Arumi Ganesh 🙏🙏
Thambi unga viideio parthu virinchipuram balamathi malai thiruvalankDu thrupasurathruvalur suruttapalli ponum thankyou for videio nandri thambi
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Wholeheartedly i appreciate you brother for letting us know these places
Om Murugaya namah 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
Very very beautiful
ஓம் சரவண பவாயநமக
ஓம் ஸ்ரீ செங்கல்வராய ஸ்வாமியே போற்றி 🙏போற்றி 🙏🙏
அருமையான கோயில்.
வேற லெவல் எனும் வார்த்தையை ஆன்மீக தொகுப்புகளுக்குப் பயண்படுத்துவதை தவிர்க்கலாம்.
thank you for sharing a nice info
Bro endhu enga orru Kovil tha
The Drone shots easily Touched the International standards and here I too must Appreciate it now.
OK thanks Respected sir.
🙏🙏🙏
Thanks thambi ❤
Thanks for taking a rare and much ancient temples .
Good job GaneshThanks.
Bro ஆடி கிருத்திகை ரொம்ப விசேஷமான நாள்
Super 👌👍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
கோவிலை காட்டியதற்கு நன்றி கனேஷ்ராகவ்.
🙏🙏🙏
Such a new ce vlog.keep it continue..pl..show yajodgari koil in kanchi..we interesting to see..lprasd.bala.seshu.preethi
It's our village temple bro thank you so much showing this temple
I am here only but temple close when temple opens ?
மிக்க நன்றி ஐயா.
சிறப்பு சிறப்பு மிகச்சிறப்பு. வாழ்க வளமுடன்
🙏🙏🙏
It is nice to see you and Navin together again in most videos these days.
நன்றி கணேஷ்.அருமை
🙏🙏🙏
Wonderful drone shots.!! Exciting to see these kind of places via your video .. kudos 👏
Thank you 🙏
😊
Great work Brother
What a beautiful place with a powerful temple 😊 Thanks
Fantastic video! Awesome Drone capture! Your way of selecting Temples, description, capturing everything is a Benchmark for other Vloggers! Keep Rocking my Son! ❤🎉
thanks a lot amma
Very very Near to my hometown❤❤
❤️
எம்பெருமான் அருள்கிடைக்கவேண்டுகிறேன்
గజగిరి చాంగల్వరాయస్వామి దేవస్థానం చరిత్రను ప్రజలకు అందుబాటులో ఉంచినమీకు ధన్యవాదములు,
உங்க பதிவை எப்பொழுதுமே செம்மையா இருக்கும்
Thank you
Very super vlog..you are presenting decently with your friends..keep it up..by lprasd..bala.sesha
Hi Ganesh today u give nediummurugan koil videos ..it is very natural nd old temple .steps also nice in whole hills are fulfilled sunai it is very different temple .particularly ushow very big sunai it is nice.u show sengalvarayan temple very nicely by ur camera .u do nice work for ur viewers .
Thank u Amma
The landscape caught in drone are Mind-blowing.... it was a scenic journey...the hillock resembles more of the Vel than an elephant....❤❤❤❤❤❤
நன்றி அண்ணா நாணும் போவேன்
Style of making elevated to next level..best wishes from bottom of my heart..
Very nice Temple thank you for ganesh Raghav and Naveen
🙏🙏🙏
Raghav, every video you post may Aramuai Athivaradhar bless you
Lotus Ponds are just symbol of Edge happiness.
OK thanks Respected sir.
Thank you so much for your video
வணங்குகிறேன்
Om muruga en appane
🙏🙏🙏🌼🌹Murugaa Saranam📿🌼🌼🌹🙏🙏🙏🙏
Good Job Ganesh Bro for showing this temple..The place looks very peacefull..With love from Malaysia🇲🇾🙏🇮🇳
👌👌👌🙏🙏🙏💐🌹🙏
🙏🙏🙏
@@muthuvel2062 0ppp
Arumai aga ullathu mikka nandri engalai pondror ungal mooliyamaga iravanai dharishikirom annaithu punniyagalum ungalku than sahodhara 😊🤗🙏
Exciting video sir good work
உங்கள் மக்களுக்கான சேவைக்கு நன்றிகள் வணக்கம்.ஓம்சாந்தி
Beautiful
அட எங்க ஊரு பா
22.4.2023.Very good and best.💯😎.I am awaiting more templs from all over India.Thanks and God bless you with Good health.
Sure you will get it
Bro replay pannunga
Hi i watching you, such a humble person u r, so nice attitude, down to earth personal ity😊
Nice na...alagu na...tq
வணக்கம் எனக்கு கனவில் வந்த முருகன் கோவில் இன்று தான் எனக்கு விபரம் கிடைத்தது நன்றி வணக்கம்
🙏🙏🙏
Pallipattu yenga village ❤
தைப்பூசத்தன்று குன்றத்தூரிலிருந்து 60பேர் கொண்ட குழு சென்று சிறப்பு அபிஷேகம் செய்து வணங்கிவிட்டு வருவது வழக்கம்
Interesting story about iravadam.
Om Muruga saranam..
OHM MURUGA CHARANAM! ❤❤
Great Ganesh, God blessed human.
Crowdless and peaceful.
Super 🙏❤️
Ganesh and Naveen hi. God bless you both for such a. Wonder ful video.
🙏🙏
Nice work 🙏
Thank you so much Mr. Ganesh and Mr. Navin for sharing the info about the Sengalvarayan Murugan Temple.