Chennai - க்கு அருகில் உள்ள தீவு கோயில் , Kailasanathar Temple , 1100 ஆண்டு பழமையான கோயில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 510

  • @RVBabuR
    @RVBabuR Год назад +21

    ஈசனை நேரில் காணமுடியவில்லை என்றாலும் தங்களால் ஆலயத்தை கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி

  • @KannanKannan-jl7wn
    @KannanKannan-jl7wn Год назад +5

    கணேஷ் என் பெயர் ஜோதிலட்சுமி.
    உங்கள் தீவிரமான ரசிகை உங்கள் பதிவை பார்த்தில் மகிழ்ச்சி கணேஷ்.

  • @DevaRaj-kw6sr
    @DevaRaj-kw6sr Год назад +3

    வணக்கம் கணேஷ் எங்கள் ஊர் வங்கனூர் திருவள்ளூர் மாவட்டம் எங்கள் ஊரில் உள்ள பச்சையம்மன் கோயில் உள்ளது அதன் அருகில் ஒரு பெரிய குண்று உள்ளது அதன் அடிப்பகுதி மிகவும் சிறிய அளவில் ஒட்டி இருக்கும் இதனை உங்கள் சேனல் மூலம் மற்ற மக்கள் காண உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி கணேஷ்

  • @subramanianmanian2127
    @subramanianmanian2127 Год назад +25

    மிகவும் அருமையான கோயில்.இவ்வளவு நாள் இப்படி ஒரு கோவில் இருப்பதே தெரியாது.எல்லாத்தை விட தங்கள் போட்டோகவரேஜ் மிகவும் அருமை.மிக்க நன்றி நண்பரே 🙏

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Год назад +4

    படங்கள் தெளிவாக உள்ளன. கோவில் எந்த சாலையில் , சென்னையிலிருந்து எவ்வளவு தூரத்தில், உள்ளது ? திறக்கும் நேரம் , அந்த ஊரில் உணவகம் உள்ளதா, தங்குமிடம் உள்ளதா என்று சிறிது உரத்த குரலில் விளக்குங்கள். உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்க வளர்க.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Год назад +31

    அமைதி ! அமைதி ! அமைதி ! பரப்பு🤔 பல்லவர்கள் பிரம்மாண்டம் ! "ஓம் நமசிவாய !" "சிவாய நம ஓம் !"
    வித்தியாச கோயில் ! நன்றி கணேஷ்🙏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Год назад +29

    போன வருடம் சிவராத்திரிக்கு இக்கோயிலுக்கு சென்றுவந்தோம் அழகான அருமையான கோவில் அன்னதானம் சிறப்பாக செய்திருந்தார்கள்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Год назад +13

    பாலாற்றின் நடுவில் இவ்வளவு பெரிய கோயில் அமைந்துள்ளதை பார்க்கும்போது மிகவும் வியப்பாக உள்ளது.அதற்கு மேல் நீங்கள் உங்கள் காணொளியில் வெளியிடப்பட்டது பாராட்டத்தக்கது.நன்றி.

    • @pthangaraj511
      @pthangaraj511 7 месяцев назад

      Enge ullathu sir place name

  • @KannanKannan-jl7wn
    @KannanKannan-jl7wn Год назад +6

    மிக மிக அழகான நினைவுகள் நிரம்பிய பதிவுகள் காஞ்சி கண்ணா.
    இந்த வருடம் காஞ்சி கண்ணணின் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @nirmalaasokan.nimmynimmy8306
    @nirmalaasokan.nimmynimmy8306 4 месяца назад +3

    அற்புதம்.அழகான ஆலய தோற்றம்.விவரத்துடன் பதிவிட்டதிற்க்கு நன்றிகள் பல.
    பல.வாழ்கவளமுடன் இறை அருளுடன்😊

  • @அமுதா1008
    @அமுதா1008 Год назад +96

    எனக்கு ஒரு எண்ணம். நீங்கள் எந்த ஒரு கோவிலுக்கு சென்றாலும் கோயில் திறந்திருக்கும் போது சென்று , கோயிலுக்கு உரிய ஒருவரிடம் உரையாடி கோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் கோயிலின் சிறப்பினை கேட்டு காணொளியாக போட்டால் இன்னும் மிக நன்றாக, சிறப்பாக இருக்கும் . இந்த கோயிலுக்கு எந்த நேரத்தில் சென்றால் மூலவரை தரிசிக்கலாம்?

    • @SunnyAkira
      @SunnyAkira Год назад +14

      Morning 8 or 8:30 Evening 5:30 or little before . After Pooja temple is closed ,If it has rained heavy water will overflow the bridge so plan accordingly , to your suggestion to Ganesh is is very much appreciated and I had also suggested the same long back

  • @yasodhaananthan2856
    @yasodhaananthan2856 Год назад +2

    வாழ்க வளமுடன்!நன்றி தம்பி..காணொளியும் வர்ணனையும் மிக அருமை....
    மிக அழகாக தமிழ்லில் பேசுகிறீர்கள்...ஆனால் கோவில் உள்ளேயும் ,மீ்ண்டும் மீண்டும் வாவ் சொன்னது சற்று பொருந்தவில்லை...
    வாழ்த்துக்கள்!
    ,

  • @relumalai661
    @relumalai661 Год назад +8

    மிகவும் அருமையான கோயில் அனைவரும் காணவேண்டிய கோயில் ஆற்றுக்கு மத்தியில் அருமையான அமைந்துள்ளது

  • @18stepssolai22
    @18stepssolai22 Год назад +5

    அருமையான பதிவு.....படத்தொகுப்பு, மற்றும் தகவல்கள் சொல்லும் விதம் மிக அருமை.தொடரட்டும் தங்களின் இறைப்பணி.நமசிவாய.

  • @குருவருள்-ண4ண

    மனதுக்கு பிடித்த அருமையான ஆன்மீக ஸ்தலம்

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Год назад +3

    மிகவும் அற்புதமாக அருமையாக இருக்கும் இந்த கோவிலை பார்க்க வைத்தற்க்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @sankaranutr6460
    @sankaranutr6460 Год назад +4

    அருமையான கோவில்
    மற்றும் தகவல்...
    மிகவும் நன்றி அண்ணா
    நேரில் பார்பதுபோல் இருக்கிறது...

  • @senthilk5201
    @senthilk5201 Год назад +7

    உங்களுனமுயற்சி. மிக்க அற்புதம். வாழ்த்துக்கள். 👌👌👌

  • @chitrabalu8746
    @chitrabalu8746 Год назад +2

    வாழ்க வளமுடன். என்னால் போகமுடியாவிட்டாலும் நேரில் போய் தரிசனம் பண்ண மாதிரியே இருந்தது உன்video அருமை.

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 10 месяцев назад

    இந்தப் பதிவை வெளியிட்ட தங்களுக்கு மிக்க நன்றி இதன் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் என்னுடைய உறவினர்கள் கோகுலத்தில் இருந்து தாங்கள் காட்டும் இந்த இடம் வரை பல உறவினர்கள் உள்ளனர் இதுவரை நான் உண்மையில் பார்க்கவில்லை எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது இவ்வளவு அருமையான காட்சி இதேபோல் வாலாஜாபாத் தெற்கு அருகில் திருமுக்கூடல் இதேபோல் தான் காட்சியளிக்கிறது அது இரண்டு ஆர்வம் சங்கமம் ஆகிறது செய்யாறு பாலாறு இதை செங்கல்பட்டு தாண்டி புதூர் வழியாக அணைக்கட்டு என்ற இடத்தில் கடலில் கலக்கிறது பெரும்பாலும் வன்னியர்கள் வசிக்கும் கிராமங்கள்

  • @ShanmugamK-dh1bj
    @ShanmugamK-dh1bj Год назад +1

    மிக அருமை தம்பி. இயற்கை காட்சிகள் மனதிற்கு ரம்யமாக உள்ளது. உங்கள் ஆலய பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த காணொளியை காட்சிப்படுத்த காட்சிப்படுத்தியமைக்கு நன்றி நன்றி.🙏🙏

  • @KannanKannan-jl7wn
    @KannanKannan-jl7wn Год назад +2

    கணேஷ்ராகவ் எப்படி இருக்கீங்க. வீட்டில் அனைவரும் நலமா உங்கள் நண்பர் நவீன் நலமா.
    மிகவும் அழகான கோவில் கணேஷ்.

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 Год назад +13

    உங்களது ஆன்மீக பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @varadacharirangarajan3111
    @varadacharirangarajan3111 Год назад +5

    My family went there. What a nice and serene place. Near that one perumal temple also there. More than 1000 years old.

  • @ramanathanmuthuswamy8681
    @ramanathanmuthuswamy8681 Год назад +8

    2019 இல் அத்தி வரதர் தரிசனத்தில் தொடங்கி, இன்று 3,70,000 அங்கத்தினர்கள் வரை வளர்ந்த தங்கள் ஆலய தரிசன தொண்டு மேலும் தொடரட்டும்.
    ஒரு அன்பான வேண்டுகோள்.
    ஓவர்டேக் செய்யும் போது, கவனமாக இருக்கவும். 4 லட்சம் + subscribers வர வாழ்த்துக்கள்.

    • @rajeswaribalasubramanian7792
      @rajeswaribalasubramanian7792 Год назад

      நன்கொடை அனுப்ப பாங்கு கணக்கு விபரங்கள் தேவை உடன் அனுப்பவும். நன்றி பாலசுப்ரமணியன் குரோம்பேட்டை சென்னை

    • @rajeswaribalasubramanian7792
      @rajeswaribalasubramanian7792 Год назад

      அருமையான பதிவு

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Год назад

      Thanks a lot 🙏🙏🙏

  • @dthirumangai7592
    @dthirumangai7592 Год назад +1

    மிக சிரம்பட்டு இந்தத் அருமையான முயற்சி எடுத்தமைக்கு மிக்க நன்றி நாங்கள் நேரில் செல்ல இயலாவிட்டாலும் உங்கள் தயவால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது நல்வாழ்த்துக்கள்

  • @kayyes1599
    @kayyes1599 Год назад +2

    உங்கள் சேவைக்கு நன்றி கணேஷ் ராகவ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய

  • @krishnaveni2711
    @krishnaveni2711 Год назад +1

    அருமை ஆகா அற்புதம்ஆணந்தம் உங்கள் பதிவு எப்போதும் மிகவும் சிறப்பாக உள்ளது சிவா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vsivas1
    @vsivas1 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க.
    நீங்கள் helmet போட்டு பேசும்போது ஒலி தெளிவாக இல்லை.
    மற்றையவை எப்பவும்போல சிறப்பாயிருந்தது.
    நன்றி தம்பி.

  • @thirukalanji5979
    @thirukalanji5979 Год назад +2

    அற்புதமான பதிவு,நான் இது வரை பார்த்திராத கோயில்,தகவலுக்கு நன்றி.🙏

  • @SriAiyerRS
    @SriAiyerRS 12 дней назад

    Thank you so much for this brilliant video. Through your efforts, we have come to know about an ancient Temple. It is heartbreaking to see that people have written on the Temple walls. Through your videos, I would like to ask you to tell people to desist from disfiguring our glorious Temples.

  • @tn_don_gaming6584
    @tn_don_gaming6584 Год назад +2

    Super anna , god's is great ,neenga nalamudan vazhga kadavulkita vendugiren, vazhga valamudan bro

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Год назад

    அருமையான தேடல் சுவாமியின் புகைப்படம் நகல் முலம் தரிசனம் கிடைக்க வேண்டுகிறேன் கோவிலுக்கு வெற்றிலை பாக்கு பூ பழங்கள்அவசியம் சமர்பிக்கவும்

  • @pragashivetha505
    @pragashivetha505 Год назад +3

    Thankyou very much Ganesh. May God Bless You Always.I enjoy seeing all your videos which are super marvelous and fantastic.May you continue showing us this videos.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 🙏❤️💜💜❣️🙏🙏 மிக்க நன்றி நண்பரே 🙏👍💟💖❤️💗🙏❤️🙏💞❤️💟💖❤️💗🙏

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Год назад +2

    அற்ப்புதம் அற்ப்புதம் வாழ்க வளர்க கணேஷ்

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 Год назад +42

    ஏதோ அரசு கண்ணில் சிலைதிருடர்கள் கண்ணில் தமிழர் சைவர்வைணவர் என புதிய கல்மிஷ கலவரக்காரர்கள் கண்ணில் படாமல் நன்றாக இருக்க வேண்டுமே எ அஞ்சுகிறேன் பல்லாண்டு பல்லாண்டு

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +2

      ஆமப்பா ஆமாம்

    • @venkatramesh3333
      @venkatramesh3333 Год назад +1

      கோயில் தரிசனம் என்பது மகத்துவம். அதற்கு ஒரு சிறந்த முயற்சிசிறந்த அழகிய முயற்சிகள் என் என்றேக் கூறலாம் சிரமமில்லாமல் காட்டியதற்கு வெற்றி என்பது இது தான் .நன்றியுடன். ..ஜெய்ஹிந்த்.

    • @srinivasansubbulakshmlbask9360
      @srinivasansubbulakshmlbask9360 Год назад +1

      Athi biothii explained

    • @p.c.rajalakshmi3504
      @p.c.rajalakshmi3504 Год назад +1

      Endha arasil yar silai thirudiyadhu?

    • @fathimairfana5
      @fathimairfana5 Год назад

      1ww92

  • @tuticorinanand5684
    @tuticorinanand5684 Год назад +2

    அருமையான கோவில். அருமையான coverage. முன்னால் road முழுவதும் காட்ட தேவை இல்லை.too much. Important turnings மட்டும் போதும்.

  • @sanjaykumar.m5594
    @sanjaykumar.m5594 Год назад +11

    இக்கோவிலில் எனது சொந்த ஊரில் அமைந்துள்ள கோவில் ஊரின் பெயர் பரமேஸ்வர மங்கலம் ஊரில் வாழ்வதற்கு எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது ❤️☺️💯

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +2

      மஹா பாக்யம்

    • @ravir6424
      @ravir6424 Год назад +4

      வாழ்த்துக்கள் தம்பி பாதை சீர் செய்தால் என்னை போல் வயது முதிர்ந்தவர்கள் வருவதற்கு ஏதுவாக இருக்கும்

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Год назад

      Thank you 🙏

    • @svtchennai8003
      @svtchennai8003 Год назад

      Can I take my parents by car? Road is good to travel by car?

    • @anil6902
      @anil6902 2 месяца назад

      Valid question

  • @sridevi6820
    @sridevi6820 Год назад

    மிகவும் அழகான கோயில் அமைதியாக அற்புதமாக மிகவும் அழகான கோயில் பார்ப்பதற்கு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது நன்றி

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp Год назад +9

    Proud to be a Hindu. Om Nama Shivaya

    • @saravanant9209
      @saravanant9209 Год назад

      My Foot.
      It's Wastage than shit. First, let's Proud to be a Human. Then all nonsense idiotic aspects will be eradicated automatically.

    • @UshaRani-yb2jp
      @UshaRani-yb2jp Год назад +1

      Yes bro 🙏🙏🙏

  • @saipreethi7
    @saipreethi7 Год назад +2

    Very very nice.vlog..happy to see..by lp.sesha.bala. etc.etc.welldone

  • @papujinji5397
    @papujinji5397 Год назад

    Soooopppar aa இருக்கு. அந்த கோபுரம் பிரிட்ஜ், view பிரமாதம்!!

  • @baski53
    @baski53 Год назад

    சன்னதி உள்ள எழுதியிருக்காங்க. அதை பண்ண கூடாது - great message Ganesh. You are a jewel.

  • @usharanganath1871
    @usharanganath1871 Год назад +9

    Thank you for this lovely video. Why no one is taking any initiative to preserve and protect and paint such ancient and precious temples 🙏

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 Год назад +7

    Many many thanks for this wonderful video of Lord Shiva temple at Vasuvasamuthiram near Kalpakkam!....

  • @none2251
    @none2251 Год назад +3

    Thank you for your amazing videos. Very informative and a lot of dedications by Ganesh. May Lord Shiva and Vishnu bless you, Ganesh, a lot.

  • @dawnbright2430
    @dawnbright2430 6 месяцев назад

    GANESAN SIR SUPER SUPER SUPER...VERA LEVEL INDHA VIDEO UPDATE PANADHARKU NANDRI NANDRI NANDRI ANBE SIVAM ANBE SIVAM ANBE SIVAM.

  • @subashbabu4983
    @subashbabu4983 Год назад +4

    Ethirneechal serial la starting la intha temple kaatuvanga bro thanks bro

  • @ganti11sep
    @ganti11sep Год назад +7

    Nice good job. Keep covering like these temples . Glory of tradition.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Год назад +3

    Thanks for the wonderful dedicated coverage

  • @balaprabha1273
    @balaprabha1273 Год назад +3

    Dear Thambi Ganesh! What you are doing is exactly the service to God.God will bless you ....

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Год назад +19

    ஓம் சிவன் கோவில்

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 7 месяцев назад

    Your efforts are lighting up holy thoughts. God bless you.

  • @karpagavallip9725
    @karpagavallip9725 Год назад

    Arumaiyaan pathivu neri sendru parthathu pol ullathu nanril

  • @priyankas2357
    @priyankas2357 Год назад +1

    திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் தென்னாடுடையயா சிவனே போற்றி என்னாடா வர்க்கும் இறைவா போற்றி கயீலை மலையானே போற்றி போற்றி

  • @vidyawathic6594
    @vidyawathic6594 Год назад +3

    Kodumudi to Erode sellum vazjiyil nattatu eswarar kovil ippadithan iruukum. All the best.

    • @GaneshRaghav
      @GaneshRaghav  Год назад

      Thanks for the information

    • @sanjeevstech
      @sanjeevstech Год назад

      Yes nga..itha pathapa i too thought same.. almost same ipadye than irukum...me too from erode

  • @k.balachandrank.balachandr5376
    @k.balachandrank.balachandr5376 Год назад +1

    Tq bro for sharing, Bala frm Malaysia GOD BLESS YOU FOREVER

  • @v.sathyabhamavenkanna924
    @v.sathyabhamavenkanna924 Год назад +2

    Thank you for this wonderful temple 's video

  • @geethakumaar8907
    @geethakumaar8907 Год назад +1

    மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Год назад +1

    Thank you for sharing, very beautiful location,Om Namah shivaya 🌺🌺🌹🙏🙏

  • @p.mohankumar8837
    @p.mohankumar8837 Год назад +7

    Thanks bro for this wonderful opportunity to See Shiva temple in this River side nice to see thanks a lot🙏. Keep rocking bro 🔥🔥🔥

  • @gopalakrishnansundramoorth1965
    @gopalakrishnansundramoorth1965 Год назад +3

    My heartiest thanks to Mr.Ganesh Raghav, for this excellent Vedeo.

  • @chitramani557
    @chitramani557 Год назад

    Thank you Ragav
    Uthandi malsiya narayana koil Chennai la irupadhu thrindhadhu vudane chendru parthen.
    Migavum arumaiyana koil anaivarum parka vendiya place ,🙏🙏🙏

  • @SmilingSuha
    @SmilingSuha Год назад +2

    Rammiyamaana location la oru kovil, athuvum Chennai ku arugil. Thanks for the info

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 Год назад +1

    Super darshan super message of haraharamahadev. Ganeshragav. Keep it up

  • @honeybee8055
    @honeybee8055 Год назад +1

    வாழ்க வளமுடன் நண்ப உங்கள் பணி மென்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @mahilinijap6065
    @mahilinijap6065 Год назад

    Ethir neechal serial la paathen indha kovil apove thedunen thanks bro

  • @harirajan42
    @harirajan42 7 месяцев назад

    Covering from the road ways is really fantastic , it feels that vr traveling live

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Год назад

    ஓம் நமசிவாய🌏 அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 Год назад +6

    அருமையான வீடியோ கோவிலும் நன்றாயிருக்கு போவதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் போல் தோன்றுகிறது நன்றி

  • @dr.kathirvelu
    @dr.kathirvelu Год назад +1

    Hi Ganesh Raghav Very good meat presentation. Thanks for taking us to Kailasanaathar Temple 👏🤝🙏😊

  • @COOKGAMEYT-b6m
    @COOKGAMEYT-b6m 4 месяца назад

    கைலாசநாதர் கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து பேருந்து அல்லது மின்சார வண்டி வசதி உள்ளதா?இருந்தால் தெரிய படுத்தவும்

  • @Vijay-fw6bd
    @Vijay-fw6bd 7 месяцев назад

    சூப்பர்.. கோயில்

  • @dhakshayaniselvaraj3773
    @dhakshayaniselvaraj3773 Год назад

    Sir very very fentestic enaku water patha bayamairuku try panren

  • @mallishr5717
    @mallishr5717 Год назад +1

    கணேஷ் தம்பி உங்களை அத்திவரதர் வீடியோ போட ஆரம்பித்தநாள் முதல் ஃபாலோ பண்ணுகிறேன் எங்கள் ஊரில் நடு ஆற்றின் நட்டாற்றிஸ்வரன் கோயில் உள்ளது ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது

  • @padmadevaraja3257
    @padmadevaraja3257 Год назад +1

    நன்றி ‌கணேஷ்‌அருமை

  • @naturelover5242
    @naturelover5242 Год назад +2

    2022new year அன்னைக்கு நாங்க போனோம் super

  • @Aruldoss-jm3qn
    @Aruldoss-jm3qn 2 месяца назад +1

    Supper

  • @rajeswarinathan4660
    @rajeswarinathan4660 Год назад +1

    சூப்பராக இருக்கு நன்றி தம்பி.

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 Год назад +1

    Arputhamana Pathivu Thambi... Ungal Intha Anmiga Payanam melum Sirakka Vazhthukkal... Mikka Nandri.... Vaazhga Valamudan... 🙏

  • @loganathanoa2372
    @loganathanoa2372 Год назад +4

    வயதானவர்கள் சென்று தரிசனம் செய்ய இயலத குறையை நிவர்த்தி செய்து கொடுத்து சிறந்த தொண்டாற்றும் தங்கள் ஆன்மாவிற்கு பல அடியார்கள் சார்பாக இந்த ஆன்மா தங்களைப்பணிந்து பாராட்டுகிறது

    • @suseelagovindan8429
      @suseelagovindan8429 3 месяца назад

      இன்னும் நிறைய கோயிலை தரிசனம் செய்யவேண்டும். உங்கள்பணிதொடரட்ட்டும்

    • @suseelagovindan8429
      @suseelagovindan8429 3 месяца назад

      இன்னும் நிறைய கோயிலை தரிசனம் செய்யவேண்டும். உங்கள்பணிதொடரட்ட்டும்

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Год назад

    உங்கள் ஆன்மிக பயணம் ஆன்மிக சிந்தனைகள் நிறைந்ததாகும்... வாழ்த்துக்கள் ஐயா...

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Год назад

    அருமை அருமை.thank you

  • @bamakumar9356
    @bamakumar9356 Год назад +5

    Awesome Ganesh 🙏🙏 my best wishes to u 👍God bless u my son ❤️

  • @viknasvaranpalaniandi6419
    @viknasvaranpalaniandi6419 Год назад +20

    Thambi Raghav, I really admire your dedication in providing a very informative video about your visits to these ancient temples. Sad to see graffiti in the inner walls of the deities' sanctum. It clearly shows the apathy of the current generation towards our heritage. They need to be taught on how to value and safeguard these ancient temples, left to us by our ancestors, to be passed on to our future generations.

  • @arthyr
    @arthyr Год назад +2

    Very Good and Informative video..keep rocking...

  • @goodmorning1968
    @goodmorning1968 5 месяцев назад

    எல்லா பழமையான கோவில்களும்,(வெகு தூரத்தில் இருந்தாலும்) நன்கு பராமரிக்கப்பட்டு,வரும் சந்ததியினரும் கண்டு மகிழ, மழை காலங்களுக்கு ஏற்றவாறு, வழிகள் செய்யப்பட வேண்டும்! சிவாய நம!

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 Год назад +1

    சென்னையில் மொட்டை மாடிகளையே பார்த்த கண்களுக்கு புல் வெளிகளும் வயற்காடுகளும் தோப்புத்துரவுகளும் கண்களுக்கு விருந்து படைப்பது வியப்பன்று.

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Год назад

    வணக்கம் மிகவும் நன்றி. 😊

  • @Wiintb
    @Wiintb Год назад +2

    Your video. Your hard work.
    Instead of trimming the video, just keep timelines so that people can skip.

  • @Viswanathan.L
    @Viswanathan.L 6 месяцев назад

    Beautiful place you have covered

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Год назад +1

    Bro., Ganesh Raghav, your compilation is very, very nice.

  • @SampathKumar-hq6fn
    @SampathKumar-hq6fn Год назад +1

    Super super, thank you for information

  • @sankaranv9272
    @sankaranv9272 Год назад +4

    Dear Ganesh, May God bless you. Have a safe ride wherever you go. Take care.

  • @manoranjanmanoj234
    @manoranjanmanoj234 Год назад +1

    Will suv car will go in this interior of this temple road?

  • @kumarttr4828
    @kumarttr4828 2 месяца назад

    வண்டியில் போறது nice Vera levalஇதெல்லாம் போரடிக்குது

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Год назад +2

    தக்ஷிணாமூர்த்தி சிரித்து கொண்டு இருப்பதை போல இருக்கிறார்.

  • @ravir6424
    @ravir6424 Год назад +1

    தங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள் தம்பி பிரமாதமான பதிவு

  • @nankavit
    @nankavit Год назад +5

    thanks a lot for covering such temples