சித்தர்கள் வாழும் சிவன் மலை|Chrompet Sivan Kovil | Hidden Tourist places in Chennai |Chennai Tourism

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2023
  • சென்னையில் இப்படி ஒரு இடமா? Sivan Temple | Tourist places in Chennai | Trekking In Chennai
    ADDRESS:
    Sidhargal Vazhum Shivan Malai,
    Durga Nagar Main Rd,
    Mummurti Nagar,
    Chromepet,
    Tambaram Sanatorium,
    Tamil Nadu-600047
    MAP:
    maps.app.goo.gl/8zbooPixrstC8...
    TAGS:
    Old shivan temples at chennai, pachamalai chrompet, Chennai tourism, Chennai Tourist places, unknown places in Chennai, hidden places in Chennai, Sivan Temple in Chennai, Sivan Temple, Shivan temple, Shiva Temple, lord Shiva Temple, cave temple, CHROMPET temple, temple in Tambaram, CHROMPET, chennai, Sidhargal Vazhum Shivan Malai, Om Namashivaya, Sidhargal Vazhum Sivan Malai, Sivan Malai, sithargal vaalum Sivan koil, koil, Kovil, pachai malai, pacha malai , trekking experience in Chennai, trekking in Chennai, trekking, hill station in Chennai, hill station, hill stations in Chennai, view point in Chennai, view point, Tambaram, walking places in Chennai, walking places in CHROMPET, photo points in Chennai , Sivan Temple, Sivan Kovil, Sivan koil, Chennai Sivan koil, Chennai Sivan kovil, lord Shiva Temple in Chennai, trekking in Chennai, hills in Chennai, tourist places in Chennai, unknown places in Chennai, unknown tourist places in Chennai, hidden tourist places in Chennai, hidden temples in Chennai, parvatha malai, parvathamalai, parvadha malai, parvadhamalai, sadhuragiri, sathuragiri, vellayangiri, sadhurakiri, sathurakiri, vellayankiri, Sivan Temple near Chennai, hidden places in chennai, chennai tourism, tamilnadu tourism, places to visit in chennai, hidden gem in chennai, tourist places in chennai, சென்னையில் இப்படி ஒரு இடமா
    HASHTAGS:
    #travelvlog #tamilvlog #pachamalaichrompet #TouristplaceinChennai #chennaitourism #hiddensivantemplenearchennai #topplaceinchennai #Tamilvlog #escapewithsk #travelvlog #tamilvlogs #chennaitourism #shiva #shivam

Комментарии • 92

  • @malathyramesh7596
    @malathyramesh7596 3 месяца назад +4

    Sk very nice god bless you my congratulations and thanks

    • @EscapeWithSK
      @EscapeWithSK  3 месяца назад

      Thanks for this comment. Means a lot

  • @moorthym4659
    @moorthym4659 Месяц назад +2

    Om sivanalai namashivaya om Agatthishwaraya sharanam moorthy Renuka iam wish happy life congatation maried life

  • @mohanr9974
    @mohanr9974 4 месяца назад +8

    நல்ல காணொளி

  • @LOKESHWARANK-zp5gh
    @LOKESHWARANK-zp5gh 3 месяца назад +1

    திருக்கச்சூர் மலையில் போய் பாருங்கள் நண்பா சிவன் இருக்கிறார் பௌர்ணமி அன்று அங்கு கிரிவலம் வருவார்கள் ஒரு முறை போய் பார்க்கவும்

  • @user-yw6lh7zn5o
    @user-yw6lh7zn5o 4 месяца назад +3

    Super

  • @n.thilagam8466
    @n.thilagam8466 3 месяца назад +3

    This place is also called as Pachaimalai, location is the road leads to Durga Nagar, near Tambaram sanatorium fire Station. Safe place my son used to go for trecking in the early morning.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 7 месяцев назад +9

    கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் தவறில்லை. புத்தர், வர்தமானர் மாவீரர் கடவுள் இருப்பதாக நம்பவில்லை.
    உள்ளம் பெருங்கோவில்
    ஊனுடம்பு ஆலயம்
    தெள்ளத் தெரிந்தோர் க்கு வாய் கோபுர வாசல். கள்ளப் புனைந்தோர்க்கு சீவன் சிவலிங்கம்.
    வள்ளல் பெருமானோர்க்கு காலாமணி விளக்கே.
    சித்தர்கள் பாடல்கள் துணை நிற்கும்.
    நன்றி நண்பரே🙏
    உங்கள் காணொளிக்கு.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  7 месяцев назад +1

      🙏🙏😊😊

    • @user-zl4ws3qj1f
      @user-zl4ws3qj1f 3 месяца назад +1

      Inda kovil enge irruku sollungal

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 3 месяца назад

      ​@@user-zl4ws3qj1fகுரோம்பேட்டை, தாம்பரம் மீனம்பாக்கம் இடையில். விசாரித்து போகவேண்டும்.

  • @user-rf5pu9ph2t
    @user-rf5pu9ph2t 3 месяца назад +2

    Super bro

  • @atvashok7963
    @atvashok7963 3 месяца назад +3

    தம்பி வள்ளலாரை பற்றி தெரிந்து பேசவேண்டும் அங்கு உள்ளது வள்ளலார் கோயில் வள்ளலார் சாகாவரம் பெற்றவர் இறைவனுடன் இரண்டறக் கலந்தவர்

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 3 месяца назад +2

    Super 🎉🌹👍

  • @Srirapthy
    @Srirapthy 2 месяца назад +2

    SriRapathY🎉

  • @Vinoth-vm7gc
    @Vinoth-vm7gc 3 месяца назад +2

    Om namashivaya

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 24 дня назад

    Thank you for sharing bro

  • @praveen-kl7ns
    @praveen-kl7ns 3 месяца назад +1

    Nice to see 🎉

  • @vsubashchandrabosechandrab2959
    @vsubashchandrabosechandrab2959 3 месяца назад +2

    Om namasiva potri

  • @eswareswaran9029
    @eswareswaran9029 3 месяца назад +3

    Ipdi pora edathululam dogs cats monkeys birds irukkum, please avangalukku bag fullah sapida yethachi kondu poga like curd rice, biscuits,bananas ,grains forbirds , please

  • @umamalathy2357
    @umamalathy2357 3 месяца назад +1

    Brother thank you super place, Nega sonadu,valka valamudan

  • @shrisai592
    @shrisai592 3 месяца назад +4

    இராமலிங்க அடிகளார் தியான மண்டபம் அது

  • @anandakrishnankrishnan-wp6pe
    @anandakrishnankrishnan-wp6pe 2 месяца назад

    Fine

  • @anusrinivasananusrinivasan5130
    @anusrinivasananusrinivasan5130 3 месяца назад +6

    Bro இப்போ கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து விட்டார்கள் 😊

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 3 месяца назад +21

    இந்த இடத்தை ட்ரஸ்ட் பெயரில் யாரோ ஆக்கிரமித்து உள்ளார்கள்.இந்தியில் போர்டும் உள்ளது.தமிழக அரசு இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலே போக தார் சாலை,முறையான கோவிலை உருவாக்க வேண்டும்.

  • @sathiyasatvision
    @sathiyasatvision 3 месяца назад +1

    As iam residing in chennai St Thomas mount.we know that there is a malai inside the tb hospital Or behind but we didn't know about this Temple And mountain.thanks for this opportunity🎉

  • @gomathigoms6393
    @gomathigoms6393 3 месяца назад +1

    idhu pachaimalai andha place ah

  • @dhananjayangiri9482
    @dhananjayangiri9482 2 месяца назад +1

    Sithalapakkam Malai Sivan Kovil visit pannungho

  • @nithyanandhammani3055
    @nithyanandhammani3055 3 месяца назад

    Neraaga sendru pathadhupol irundhadu, ungal kaanoli matrum isai miga arumai....

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 месяца назад +2

    சானடேரியம்சரி2019யில்2022யில்பேரணன்நல்லஞாபகம்உள்ளது

  • @tharaveer5270
    @tharaveer5270 3 месяца назад +1

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @kalaivanisubramani5116
    @kalaivanisubramani5116 3 месяца назад +1

    Very nice

  • @karthikeyannlk
    @karthikeyannlk 3 месяца назад +2

    Pachamalai

  • @aa-yj4ee
    @aa-yj4ee 3 месяца назад +1

    விக்கிரகம் சமஸ்கிருதம் அகராதி
    சிலை என்பது சரியான சொல்

  • @PandiPerumal0103
    @PandiPerumal0103 8 месяцев назад +3

    Nice to watch this video, Nice effort.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  8 месяцев назад

      Thank you so much sir.. means a lot 💖🙏

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 3 месяца назад +7

    நன்றி, நல்ல பதிவு.
    முடிந்தால், "சிலை" என்ற வார்த்தையை தவிர்க்கவும்
    மனிதர்களுக்கு வைப்பது சிலை. இறைவன் மற்றும் சித்தர்களுக்கு விக்கிரஹம்

    • @EscapeWithSK
      @EscapeWithSK  3 месяца назад

      மன்னிக்கவும் 🙏🙏

    • @mrkolathur2010
      @mrkolathur2010 3 месяца назад +2

      சிலை என்பது தமிழ் வார்தை, வக்கிறஹம் என்பது சமஸ்கிருதம்

    • @mahadevanganapathy
      @mahadevanganapathy 3 месяца назад +2

      ​@mrkolathur2010adhunala?

    • @mahadevanganapathy
      @mahadevanganapathy 3 месяца назад

      ​@@mrkolathur2010vigraham is not a sanskrit word.

    • @saka-544
      @saka-544 3 месяца назад +2

      விக்ரஹம் என்பது தமிழ்ச் சொல் அல்ல. சிலை என்பதே சரியான சொல்.

  • @ash_ley
    @ash_ley Год назад +4

    My home is in this area, just 750m away from this spot

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Год назад

      Oh.. Thats nice 👌

    • @deepikajani1838
      @deepikajani1838 7 месяцев назад +1

      Bro intha place poga bus route ethachi iruka..koyambedu la irunthu

    • @ash_ley
      @ash_ley 7 месяцев назад

      @@deepikajani1838 Yeah. Tambaram or Vandalur Zoo bus eri Sanatorium TB Hospital stop la erangirunga. Road cross panni, take the first left on the right of TB Hospital & 1km walk. That's it.

    • @SriRam-oc4nl
      @SriRam-oc4nl 3 месяца назад

      Chorompetela erunthu koviluku apadie varanum view solunga

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 месяца назад +1

    எங்கேஉள்ளது

  • @geethanarayanan7905
    @geethanarayanan7905 Год назад +4

    Sir this is very nice! What is the music that's playing on the background??

    • @EscapeWithSK
      @EscapeWithSK  Год назад +1

      Music name is Mirage.. search on RUclips.. and thanks for your comment

  • @sz5dj
    @sz5dj 3 месяца назад +1

    பார்க்கிங் கட்டணமும் தேவையில்ல.....
    வாகனமும் காணவில்ல😂

  • @karthikeyannlk
    @karthikeyannlk 3 месяца назад +3

    Not tourist place...its a temple

  • @jamunag957
    @jamunag957 3 месяца назад

    Where is this place exactly?

    • @EscapeWithSK
      @EscapeWithSK  3 месяца назад

      ADDRESS:
      Sidhargal Vazhum Shivan Malai,
      Durga Nagar Main Rd,
      Mummurti Nagar,
      Chromepet,
      Tambaram Sanatorium,
      Tamil Nadu-600047
      MAP:
      maps.app.goo.gl/8zbooPixrstC8ssL9

  • @sbssivaguru
    @sbssivaguru 3 месяца назад +1

    நடந்து மட்டுமே செல்ல வேண்டும்.கார் பைக் வர அனுமதிக்க கூடாது.

  • @sakthikayalvizhi2110
    @sakthikayalvizhi2110 5 месяцев назад +4

    Please ayya don't say misleading information that Vallalars jeeva samadhi is there. Please read and know about the Saint Vallalar.

  • @ramachandrane3316
    @ramachandrane3316 3 месяца назад +1

    Ganja,bodhai,pithargal.

  • @banumathysanthanam8413
    @banumathysanthanam8413 3 месяца назад +10

    பகிர வந்த விஷயத்தை சொல்லாமா பேசிட்டே இருந்தா எரிச்சல் தான் வருது. குரோம்பேட்டை தவற !வேற எதுவும் சொல்லல்ல..!?இந்த பக்கம் காளிகோவில்,அந்த பக்கம் கோவில் என்னது? இருக்கிற இடம் பற்றி சொல்லாம! எல்லாரும் லிங்க் பார்க்க தெரிந்தவங்களா இருப்பாங்களா?சுருங்க சொல்லி விளங்க வைக்க பாருங்க!முதலில் இடத்தை சொல்ல கத்துக்குங்க.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  3 месяца назад

      Sorry... Nichayam improve pannikuren. Thank you 😊

    • @glakshminarayanan9762
      @glakshminarayanan9762 3 месяца назад +1

      Very good place

    • @EscapeWithSK
      @EscapeWithSK  3 месяца назад

      Yes..

    • @kathirkathiravan9164
      @kathirkathiravan9164 3 месяца назад

      கடைசி வரை அந்த சித்தர் பெயர்
      வரலாறு எதையும் சொல்லவில்லை

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 3 месяца назад

    Nanga10yrs chrompetil dhan irundhoam.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  3 месяца назад

      Super.. Its a beautiful place ❤️

    • @mahalaksmi6486
      @mahalaksmi6486 3 месяца назад +1

      @@EscapeWithSK o, 🙏🙏

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 21 день назад

    mother for respect not god not eat food dring urin tailet ::only one god power :: india tv private more imagine of multi god history bissness::zakir naik good explain all profets ::life catoloc kuran good direction

  • @sivagangaisasi
    @sivagangaisasi 3 месяца назад +7

    இதை கண்டிப்பாக திராவிடர்கள் என்று கூறிக்கொள்ளும் மாற்று மொழியினர் அல்லது ஆரியர்களால் இந்த இடம் ஆக்கிரமித்து அதை அவர்கள் வக்கர புத்தி கொண்டு ஏதாவது செய்வார்கள் தமிழர் மண்ணில் எப்படி இப்படி ஒரு இடம் இருக்க விடுவார்கள் அதுவும் நட்டநடு நகரத்திற்குள் இருக்க விடுவார்களா இந்த அரக்கர்கள்????😢😢😢

  • @vara1499
    @vara1499 4 месяца назад

    Why are you 'running' the video at a fast pace at the start? It gives headache to the viewer.

    • @EscapeWithSK
      @EscapeWithSK  4 месяца назад +1

      It will be corrected in next videos. Thanks for your comments

  • @sarulatha9122
    @sarulatha9122 3 месяца назад +3

    Don't make tourism place. They will spoil all this place. Never travel with bike , car and auto to the temple. Now the place is surrounded with herbs. It will spoil when you use vehicle. Carbon dioxide Will become more. Please 🙏 leave this place at least in Chennai. If it come tourist spot. Government will take over the property. And will sell it to an cooperative company. 😢😢😢😢

  • @selvarajs2754
    @selvarajs2754 4 месяца назад +3

    GOD BLESS YOU ALL 🙏 WITH HEALTH AND WEALTH AND PROSPERITY AND GOODLUCK AND HAPPINESS.......JAI BHARAT

  • @r.veerammalveerammal7099
    @r.veerammalveerammal7099 4 месяца назад +9

    தம்பி.நிங்க.கூடுவாஞ்சேரி.கண்டிகை.க்குபோய்..சாயிபாபா.கோவில்.மலைமேல்.இருக்கு.அங்கு.போனால்.சுற்றிமலைகள்.தான்.போய்பார்த்து.சாயிபாபாவின்.அருலைபெருங்கள்.அங்கு.தண்ணிர்.சாப்பாடு.இருக்கு

    • @EscapeWithSK
      @EscapeWithSK  4 месяца назад +1

      நன்றி நன்றி 🙏

    • @jayakumarjaya2303
      @jayakumarjaya2303 4 месяца назад +2

      தகவலுக்கு நன்றி

    • @Rjnp-ql5xb
      @Rjnp-ql5xb 3 месяца назад

      ப்ரோ நான் சென்னை சாய் பாபா கோவில் போக bus stop என்ன ப்ரோ,தாம்பரதில் இருந்து பஸ் நம்பர் தெரியுமா ப்ரோ

  • @subasharavind4185
    @subasharavind4185 2 месяца назад

    வள்ளலார் எங்கும் ஜீவசமாதி அடையவில்லை.இது வள்ளலார் கூறிய முறைப்படி வணங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆலயம்...