சென்னைக்கு அருகில் இப்படி ஒரு இடமா | Island Shivan Temple ecr | Tourist place in Chennai | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 175

  • @nandakumarkumar4144
    @nandakumarkumar4144 2 года назад +15

    Near kalpakkam most powerful place. One time every one whants go in there life time.

    • @Malabarmanivlog
      @Malabarmanivlog  2 года назад +1

      Thank you so much 🙏

    • @ourpeopletrust-2019
      @ourpeopletrust-2019 2 года назад +1

      அழகான பதிவு மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🙌

    • @Malabarmanivlog
      @Malabarmanivlog  2 года назад +1

      🙏🙏🙏

    • @hemavlogsandedits8947
      @hemavlogsandedits8947 2 года назад

      @@Malabarmanivlog
      Anna mahabalipuram la irrundhu bus route sollunga

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 2 года назад +130

    சிதிலமடைந்த இந்த கோயில் சென்னையை சேர்ந்த. தொழிலதிபரும், என் நண்பருமான திரு. ரவிகுமார் அவர்கள் முயற்சியால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஓம் நமசிவாய.

    • @krishnamurthyi1681
      @krishnamurthyi1681 2 года назад +4

      நல்ல இறைப்பணி.

    • @mounish9302
      @mounish9302 2 года назад +4

      நன்றி

    • @ramanikrishnamurthy8141
      @ramanikrishnamurthy8141 2 года назад +4

      எதற்கும் மனம் ஒன்று வேண்டும்.இது எல்லோருக்கும்
      இருக்காது நூற்றில் ஒருவருக்கு தான் இது அமைய
      பெரும் நன்றி

    • @arunadevi1609
      @arunadevi1609 2 года назад +1

      ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏 எல்லாம் சிவமயம் வாழ்த்துக்கள் ஐயா 🙏

    • @pandiarajanr8006
      @pandiarajanr8006 2 года назад +2

      மிக்க நன்றி ஐயா,

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 года назад +10

    ஆறு, கடல் அருகில் அமைந்துள்ள ஸ்தலங்களைத் தரிசித்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். பாலாறு ஆற்றிற்கு நடுவிலேயே இருக்கும் இக் கைலாசநாதர் கோயில் பற்றிய தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி. கோயிலில் உள்ள மற்ற சன்னதிகளையும் காட்டியிருந்தால் கோயிலை முழுவதும் சுற்றிப் பார்த்த உணர்வு எங்களுக்குக் கிடைத்திருக்கும்.

  • @ganesann2961
    @ganesann2961 2 года назад +9

    திரு ரவிக்குமார் அவர்களுக்கு
    என் மனமார்ந்தநன்றியும் வாழ்த்துக்களும் ஓம்நமசிவாய

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 2 года назад +7

    அற்புதம். ஓம் நமசிவாய. எல்லாம் சிவ மயம்

  • @puyalranirani1176
    @puyalranirani1176 2 года назад +6

    இதேபோல் ஒரு இடம் ராமேஸ்வரத்திலும் உண்டு கோதண்டராமர் கோவில் போனால் பார்க்கலாம் இருபுறமும் கடல்நீரின் பே க் வாட்டரும் மற்றொருபுறம் அமைதியான கடலும் இதமான குளிர்காற்றுடன் இயற்கையை ரசிக்கலாம்.ஸ்ரீராமபிரான் ராவணணை வென்றபின்வீபீஷனனுக்கு பட்டாபி ஷேகம் பன்னியதிருத்தலம் ன்னு எழுதிபோட்டுள்ளனர்.

  • @திருமதிதமிழச்சிகுமார்

    அருமையான சிவஸ்தலம் கண்டிப்பா சென்றுவருகிறோம் நன்றி

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 2 года назад +6

    அருமையான பதிவு இயற்கை எழில் கொஞ்சும் இடம் முற்றிலும் கேள்வி படாத அபூர்வமான கோவில் மிகவும் நன்றி🙏💕 நண்பரே

  • @vasansvg139
    @vasansvg139 2 года назад +8

    கோவில் அழகாக இருக்கிறது ....
    ஓம் நமச்சிவாய

  • @rekhasankar5687
    @rekhasankar5687 2 года назад +8

    I saw this temple in Ethirneechal serial when Janani's father introducing his family as his kuladeivam......from that time onwards I was searching for this temple and it's location as it seems to be peaceful,calm, nice place to visit.....hope i found out today.....Thank you.....
    Om NamahSivaya 🙏🌹🌹🌹

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 2 года назад +6

    மிகவும் அருமையாக உள்ளது. தூரத்தில் இருந்தாலும் இருக்கும் இடம் அமைதியாக இருக்கும். சுற்றிலும் பச்சை கம்பளம் விரிந்திருப்பது போலவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. தரிசனம் அபாரம். ஒளிபரப்பு அருமை.

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 года назад +4

    ரொம்ப நன்றி அருமையான கோயில் நல்ல லொகேஷன் 🙏🙏🙏🙏

  • @geethaarunachalam5398
    @geethaarunachalam5398 2 года назад +5

    நாங்களும் இத்திருக்கோவிலுக்கு இரண்டு முறை சென்று வந்தோம் மனதை மகிழ்விக்கும் சிவபெருமான்

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 2 года назад +2

    Indha Mari old temple parkka help pannatharku romba romba thanks for your super super very nice video 💖 Happy

  • @dheenadhayalan8650
    @dheenadhayalan8650 2 года назад +5

    எங்க ஊருங்க 👍

  • @lavanyamoorthy4888
    @lavanyamoorthy4888 2 года назад +5

    Om namah shivaya.🌺🙇🏻‍♀️🙏🏻

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 2 года назад +2

    All use full msg🙏🏼👌🏻👍voice quiet 👌🏻enjoy

  • @vetrivel3212
    @vetrivel3212 2 года назад +1

    மிகவும் அருமை ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி

  • @3LegalBrains
    @3LegalBrains 2 года назад +6

    நல்ல காரியம் செய்தீர்கள் மணிகண்டன் சார். அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி.

  • @sukumars2384
    @sukumars2384 2 года назад +3

    மனதுக்கு ஒரு மட்டற்ற மகிழ்ச்சி. மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. மிக்க நன்றி.

    • @Malabarmanivlog
      @Malabarmanivlog  2 года назад

      Thank you so much please subscribe my channel

  • @ArunAishuMusic
    @ArunAishuMusic 2 года назад +3

    Very beautiful place and beautiful temple...love to visit once ...Thanks for the video 🙏

  • @sudhasankaramoorthy471
    @sudhasankaramoorthy471 Год назад +1

    Very nice, beautiful temple 😊😊😊

  • @latharajamani8269
    @latharajamani8269 2 года назад +1

    Supera iruku bro kovil
    Om nama shivaya
    🙏🏻🔱🌷🌸🌹🌿🔱🙏🏻

  • @Goldmanspears
    @Goldmanspears 2 года назад +1

    Congrats to visit and vlog about this unknown temple.

  • @srinivasann4126
    @srinivasann4126 2 года назад +1

    Thanks..
    Om Namashivaya

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 2 года назад +1

    Thank you for sharing this

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 года назад +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 🙏❤️💜💜❣️🙏🙏 மிக்க நன்றி நண்பரே 🙏👍🙏❤️💜❣️❣️💞🙏

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 2 года назад +3

    தகவலுக்கு நன்றி chennayil irukkiren kandippaga intha kovilukku selven

  • @urmilaumar7757
    @urmilaumar7757 2 года назад +1

    Nanri vanakkam ayya

  • @mallikam9380
    @mallikam9380 2 года назад +5

    ஓம் நமச்சிவாய!

  • @arunadevi1609
    @arunadevi1609 2 года назад +3

    ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம்

  • @mealbatross6451
    @mealbatross6451 2 года назад +4

    அருமையான பதிவு 👍

  • @subramanians2170
    @subramanians2170 2 года назад +3

    ஓம் நமசிவாய
    எல்லாம் சிவம் மயம்

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Год назад +1

    Om Namah Shivaya🙏🙏🙏🌹

  • @hemaabistylingyou
    @hemaabistylingyou 2 года назад +1

    Ammayeappaney pottri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 2 года назад +2

    Super very nice place brother Na Chennai but intha idam na kelvi padala bro but thankyou very much bro super

  • @ramachandrapillai6798
    @ramachandrapillai6798 2 года назад +3

    Good information about the temple
    Thank you for sharing this 🙏🏻
    I want to visit this place and get blessings of Shiva God
    May God bless you with all happiness 😊

  • @mounish9302
    @mounish9302 2 года назад +8

    கும்மிடிப்பூண்டியில் 1500 வருட பழமையான சிவன் கோவில் சிதலமடைந்து உள்ளது அக்கோவிலையும் இதை போல நல்உள்ளங்கள் புதுபித்தால் நன்றாக இருக்கும்.

    • @dhasara
      @dhasara 7 месяцев назад

      Vilasam kurngal

  • @skmahipalmithdi7777
    @skmahipalmithdi7777 Год назад

    Super Anna ❤❤ From rajsthan live in Chennai

  • @Lokeshwar64
    @Lokeshwar64 7 месяцев назад

    Om Sri Arthanareshwar namaha 🙏🙏🙏🙏🙏🌺

  • @vijayalakshmishankar4235
    @vijayalakshmishankar4235 2 года назад

    Ohm namashivaya... good narration about temple..kindly make video in Arulmighu sri thirumangalambigai samedha srimath thirumangaleswara swami thirukovil in your blog ..address is 44,pilliar Kovil street,koyembedu village, Anna Nagar (West),Thirumangalam,next to VRMall,ch 40... very divine shrine....not known to so many devotees... Tku

  • @gowrishankar2497
    @gowrishankar2497 2 года назад +2

    Very good information 👌 bro

  • @kalpanamarimuthu8821
    @kalpanamarimuthu8821 2 года назад +1

    Brother enga oru than🔥 Romba super ra erukum 🤩🤩🤩🤩

  • @rasiahratneswaran7809
    @rasiahratneswaran7809 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @sri1977sri
    @sri1977sri 2 года назад +1

    ரொம்ப thanks 🙏

  • @thiru786
    @thiru786 2 года назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @hemalatham2614
    @hemalatham2614 2 года назад +1

    எங்க ஊர் கோவில் பரமேஸ்வரி மங்களம்

  • @srikanthjanakiraman8853
    @srikanthjanakiraman8853 2 года назад +2

    Om Nama Shivaaya

  • @Pothigaipriyan
    @Pothigaipriyan 7 месяцев назад

    Arumai

  • @arokyaahealthcarecenterfoo7720

    அருமையான இடம்
    அய்யா கோவில் திறக்கப்படும் நேரம்?

  • @bvbabu7503
    @bvbabu7503 2 года назад +1

    Super temple

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 2 года назад +1

    ஓம் நம: சிவாய 🙏🏼🙏🏼

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 года назад +5

    எங்க ஊருக்கு அருகில் உள்ள கோயில்.அருமையான பதிவு..
    பணி தொடர வாழ்த்துக்கள்..from, "வேலழகனின் 👍 like, share, Subscribe,..நன்றி....

  • @SaiKeshavRocks
    @SaiKeshavRocks 2 года назад +4

    Super ❤

  • @sriniprabakar7638
    @sriniprabakar7638 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @cpet396
    @cpet396 2 года назад +1

    🕉️Shivam. . .

  • @krajesh2989
    @krajesh2989 2 года назад +2

    Super place mani Anna romba azhagaa erukku

  • @vedamalais4184
    @vedamalais4184 2 года назад +1

    🙏🏿om namasivayam👏

  • @karunagam3871
    @karunagam3871 2 года назад +1

    Beautiful temple in a beautiful location 🙏... people should notice one thing....the priest of this temple doesn't belong to the Sivachariyar community. And they are doing service to this temple for the past 5 generations. Hindu sanathana dharma is inclusive. Don't know why these dravidias are doing cheap politics in our temple matters.

  • @radhaethiraj4366
    @radhaethiraj4366 2 года назад +6

    சாரியான வழியும் ஊர்பெயரும் பதிவில் போடவும்

  • @jodi_paravai
    @jodi_paravai 2 года назад +1

    I visit two times this temple nice place ❤️

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl 2 года назад +1

    ஓம் நமசிவாய

  • @muthuswamyjanardhanan7779
    @muthuswamyjanardhanan7779 2 года назад +2

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 2 года назад +2

    Nice vlog for sivan temple bro. Temple views and location is very nice. Really one time visit to this temple. Thanks

  • @iinaboy1396
    @iinaboy1396 2 года назад +2

    Ithu pakathula innoru pazhaiya kovil uruku just one km away.

  • @srikanthsadagopan5199
    @srikanthsadagopan5199 2 года назад +1

    Awesome

  • @puppykutty1841
    @puppykutty1841 2 года назад

    Nan pirandhu valandha oor kovil thiruvizha supera irukum

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 2 года назад +2

    Om Namah Shivaya

  • @aravind.j86
    @aravind.j86 2 года назад +2

    Om Namah Shivaya 🙏 thanks for shared good divine place 🙏😍

  • @viber5101
    @viber5101 2 года назад +1

    😍😍😍

  • @Suriyasuji-d6k
    @Suriyasuji-d6k 4 месяца назад

    Opening and closing time of temle

  • @JayaPriya-sh6cu
    @JayaPriya-sh6cu 9 месяцев назад

    Yennga ooru

  • @ganesan3835
    @ganesan3835 2 года назад +1

    Ohm namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd 2 года назад +1

    Omnnamachivayasuperthankyou

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 2 года назад +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @rockyattamaraambaam
    @rockyattamaraambaam 2 года назад +1

    Enga ooruu... Ooru ullaiyum oru kovil iruku... Nanga chinna vayasula Athalaa nadanthu than oorakea Povam... Semma jolly irukum

  • @suganthiv9384
    @suganthiv9384 2 года назад +1

    Intha koil ethirneechal serial kamichanga

  • @hemavlogsandedits8947
    @hemavlogsandedits8947 2 года назад

    Bus route sollunga please Tambaram la irrundhu epedi pogardhu and mahabalipuram bus route sollunga

    • @puppykutty1841
      @puppykutty1841 2 года назад

      Tambaram la 108 bus la eri kalppakkam vanga anga irundhu neraya share auto ulladhu

  • @priyaarunkumar5793
    @priyaarunkumar5793 2 года назад +1

    Enga area

  • @shantielangovan3802
    @shantielangovan3802 2 года назад +7

    ஒரு கோவிலை பற்றி பதிவு போட்டால் அந்த ஊர் பேர் கோவில் திறந்திருக்கும் நேரம் தொடர்புக்கு தொலைபேசி எண் இதெல்லாம் சொல்ல வேண்டும்
    என்னவோ போங்க அரைகுறையாக..

    • @Malabarmanivlog
      @Malabarmanivlog  2 года назад

      all details in description first please check then you comment ok

    • @shantielangovan3802
      @shantielangovan3802 2 года назад

      Contact person and phone number?is shop nearby to buy puja items for temple?No point in reacting for message. Stand corrected pls.

  • @keerthanakeerthi7512
    @keerthanakeerthi7512 2 года назад

    Kovil timings ena?

  • @rajeesree549
    @rajeesree549 Год назад

    Opening time please

  • @lalithabirameabiramelalith1396
    @lalithabirameabiramelalith1396 2 года назад +1

    🎷🙏🎺வாய்ஸ் உச்சரிப்பு நன்றுஃநற்பவி

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 2 года назад +1

    🙏🙏🙏

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 8 месяцев назад

    ஓரகடம்இதில்எது

  • @kalaivani-mz3vb
    @kalaivani-mz3vb 2 года назад

    Timing

  • @ellammalthiru3187
    @ellammalthiru3187 2 года назад

    Pls village name

  • @Gayus_passion
    @Gayus_passion 2 года назад

    Timing anna

  • @parivallal8791
    @parivallal8791 2 года назад +1

    Please quote the village name always

  • @sridar3
    @sridar3 2 года назад

    Temple timing sollunga Bro,,

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx 7 месяцев назад

    Nañri,72vayasila,busari,kadavul,punniyathila,Nala,erukarpa,nanripa

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 8 месяцев назад

    கிராமம்சென்னையில்எந்தஇடம்இது

  • @radhaganesan8618
    @radhaganesan8618 2 года назад +1

    O Nama Shivaya

  • @jayakumarm1044
    @jayakumarm1044 2 года назад +1

    OM NAMASHIVAYA
    HAR HAR MAHADEV
    🔱🙏🛕🕉

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 8 месяцев назад

    நும்பல்எந்தஇடம்செரல்லுங்கள்

  • @ellammalthiru3187
    @ellammalthiru3187 2 года назад

    Pls village name,,,

    • @hemalatham2614
      @hemalatham2614 2 года назад +1

      பரமேஸ்வரி மங்களம்

  • @palanimk9291
    @palanimk9291 Год назад

    Hi boss

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 года назад

    எப்படிஎங்கேஉள்ளது

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 года назад

    ஒரு பக்தனையும் காணோம்

  • @sarojasaro849
    @sarojasaro849 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏