சென்னையில் இப்படி ஒரு இடமா 😳 | Chennai tourist places | chrompet shivan temple | Malabar Mani Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Old shivan temples at chennai
    pachamalai chrompet
    Sidhargal Vazhum Shivan Malai
    Durga Nagar Main Rd, Mummurti Nagar, Chromepet, Tambaram Sanatorium, Tamil Nadu 600047
    Sidhargal Vazhum Shivan Malai Om Namashivaya
    maps.app.goo.g...
    #malabarmanivlog #shivantemple #chennai
    FACEBOOK 🔗👇
    / malabarmanivlog
    INSTA 🔗👇
    / malabar_mani_vlog
    For Video Making malabar mani Contact
    malabarmanivlog@gmail.com
    #travelvlog #tamilvlog #pachamalaichrompet #TouristplaceinChennai #chennaitourism #hiddensivantemplenearchennai #topplaceinchennai #Tamilvlog #malabarmanivlogs #travelvlog #tamilvlogs #chennaitourism

Комментарии • 297

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 года назад +49

    நான் திண்டுக்கல்லில் இருந்து இந்த நிகழ்வினை காண்கிறேன். சென்னையில் அதுவும் இவ்வளவு பெரிய மலைமேல் இப்படி ஒரு கோயில் உள்ளது ஆச்சரியம். சென்னைவாசிகளுக்கே தெரியாது போல. சிறந்த ஒரு வழிபாடு செய்ய மற்றும் இயற்கையை ரசிக்கும் வகையில் உள்ள அருமையான இடம் இது. அந்த இடத்தின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் சென்றுவரச்சொன்ன தங்களின் பொறுப்புணர்வு அருமை நண்பரே. நன்றி.

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 2 года назад +18

    சகோ நீங்கள் ஒரு நல்ல ஆன்மீக சுற்றுலா காட்டினிங்க மிக்க நன்றி 🙏🙏 இனிமேல் தான் அந்த இடம் சிறப்பு பெரும் அதிகம் பேர் செல்வார்கள்

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 2 года назад +56

    மிக. மிக. சந்தோசம் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா நம் சென்னையில் இப்படி ஒரு கோவிலை காட்டியா உங்களுக்கு கடவல் ஆசிர்வாதம் கிடைக்கினும் சாகதோறர்களே வாழ்த்துக்கள் 🙏🙏

  • @sangatamil5231
    @sangatamil5231 2 года назад +7

    காணொளியில் பார்க்கும்போதே இவ்வளவு வியப்பாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது. நேரில் சென்றால்... அப்பப்பா!! மிக்க நன்றி 🙏🙏🙏 இறையருள் உடனிருக்கும் 🙏🙏🙏 வாழ்த்துகள் 💐💐💐

  • @smhgoogleselvam
    @smhgoogleselvam 2 года назад +16

    நண்பர் camera man very super..
    அதிர்வு இல்லாமல் அற்புதமாக படம் எடுத்துல்லார். அவர் பட்ட கஷ்டம் தெரியாமல் படம் எடுத்துள்ளார். படியில் நடந்து வரும்போதும் எந்த அதிர்வும் இல்லை. வர்நிக்க வார்த்தை இல்லை. உங்கள் உழைப்பு அப்பட்மாக தெரிகிறது. அமைதியான நகர்வு. Keep it up நண்பா வாழ்த்துக்கள்..💙💚💛❤

  • @jothimaasamayal
    @jothimaasamayal 2 года назад +9

    மிகவும் அருமையான இயற்கையான சூழலில் மிகவும் அருமையாக உள்ளது கோவில் போய் பார்த்து விட்டு வர ஆசையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல நன்பா அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யாதுடன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹💖🎉

  • @venkatramanan6430
    @venkatramanan6430 10 месяцев назад +5

    மிக நல்ல பயனுள்ள பதிவு.பக்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.சிவனை தரிசிப்போம் சிவனருள் பெறுவோம்.தங்களது பதிவிற்கு மிக்க நன்றி.

  • @deviduraicookey4416
    @deviduraicookey4416 Год назад +3

    தம்பி உன்குரல் மிகவும் பக்திமயமாகவே இருக்குது தம்பி மலபார் மணி என்றதும் மலையா காற்று வீசும் என்று நினைத்தேன் சொத்தும் கூட இல்லையப்பா அருமையான குரல் வலம் நன்றி

  • @mpenterprises8865
    @mpenterprises8865 2 года назад +7

    ஓம் நமசிவாய மிக முக்கியமான பதிவு செய்து உள்ளனர் மிக நன்றி ஓம் சாந்தி ஓம் சக்தி ஓம் சக்தி சென்னை யில் இப்படி ஒரு இடமா மகிழ்ச்சி

  • @erulangurusamy2852
    @erulangurusamy2852 10 месяцев назад +2

    மிக்க மகிழ்ச்சி நன்றிகள் தம்பி சென்னையில் இது போல் ஒருமலை பாங்கான இடம் கோவில் காணொளி மூலம் காண்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஓம் நமசிவாய 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sridevi8451
    @sridevi8451 9 месяцев назад +5

    மிகவும் அழகாக இருக்கிறது மனம் அமைதி தருகிறது 🙏

  • @mounish9302
    @mounish9302 2 года назад +5

    அருமையான கோவில் அழகான இடம் உங்கள் முயற்சிக்கு நன்றி.

  • @kalakala6978
    @kalakala6978 8 месяцев назад +1

    ஓம் நமசிவாய🙏 நான் பல்லாவரத்தில் தான் இருக்கேன் எனக்கே இப்படி ஒரு கோவில் இருப்பது தெரியல ரொம்ப நன்றி தம்பி அந்த சிவன் அருள் எல்லாருக்கும் கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் திரு சிற்றம்பலம் 🙏🏻

  • @karthikeyan7429
    @karthikeyan7429 2 года назад +3

    அருமை புண்ணியம் நிறைந்த பணி தொடர இறையருள் கிடைக்கட்டும்

  • @sumanpaul3216
    @sumanpaul3216 2 года назад +3

    Na romba nal munnadi vist paniruken best places but now so many different in this temple after see this video sweet memories will come back tq so much bro ❤️

  • @kousalyapalani819
    @kousalyapalani819 2 года назад +17

    Delighted to see such a wonderful place in chennai. Keep going!!!

  • @ramanim5273
    @ramanim5273 2 года назад +28

    நான் அங்குதான் இருக்கேன் என் வீடு பக்கம்தான் நான் இதுவரை போனதில்லை மிக்க மகிழ்ச்சி நன்றி அருகில் உள்ள மலையில் பச்சை மலையில் பச்சையம்மன் கோயில் மிக சக்தி வாய்ந்தது அதையும் சென்று பாருங்கள் தோழரே

    • @deepikajani1838
      @deepikajani1838 Год назад

      Bro intha place ku poga bus route solla mudiyuma..koyambedu la irunthu

    • @SharmilaI-fq8cx
      @SharmilaI-fq8cx 10 месяцев назад

      Bus roat illa brw anga housein board kita rha walkable distance tha

    • @selvadurga
      @selvadurga 9 месяцев назад

      I had been once with my family to Pachai Malai on a Full Moon day and I think it was in the year 1997

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se 9 месяцев назад +1

    Aarumaiyana aanmega thalam.super bro.ungalukku namasuvayam thunai puruyattum.❤❤❤

  • @3Yas9715
    @3Yas9715 2 года назад +104

    அந்தக் காலத்தில் வெள்ளைக்காரன் கண்ணுலையும் படல.... இந்தக் காலத்தில் கொள்ளைக்காரன் கள் கண்ணுலையும் படல.... நமச்சிவாய வாழ்க...

    • @sadeenu
      @sadeenu 2 года назад +9

      இங்க சீக்கிரமாகவே சிலுவையை நட்டுடுவானுங்க ......

    • @HemaMalini-f8q
      @HemaMalini-f8q 10 месяцев назад +4

      😂😂😂😂👏👏

    • @anbazhagana3714
      @anbazhagana3714 9 месяцев назад +2

      அந்த காலத்துல குறைந்த தொகையில கட்டி வைத்த இந்த கேயில படிகளை கூட பாராமரிப்பு இன்றியுள்ளது வருத்தமாக உள்ளது.

    • @rajammalramasamy1291
      @rajammalramasamy1291 7 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @clingcold1698
      @clingcold1698 3 месяца назад

      ​@@sadeenu brother antha sambavam nadathu mudijiruchu .

  • @mywish746
    @mywish746 10 месяцев назад

    Super thambi vaazhththukal nalla pathivu

  • @amuthaaavin7100
    @amuthaaavin7100 7 месяцев назад

    Super Sir. Ennal poga mudiyathu. Aanal neril partha mathiri santhsama irukku pa . romba nandri pa

  • @kesavant9883
    @kesavant9883 2 года назад +3

    நன்றி.அருமையான.
    பதிவு.சகோதரா.வாழ்க
    வளமுடன்

  • @bhavanisamuvell2473
    @bhavanisamuvell2473 6 месяцев назад

    Anna ipo fulla ready pannitanga super ra iruju

  • @krishnafashionstudio8857
    @krishnafashionstudio8857 2 года назад +7

    மிக்க நன்றி தோழரே அந்த அருமையான இடத்திற்கு நாங்களும் சென்றிருந்தோம் ரொம்ப வருடம் கழித்து நிம்மதி கோவிலுக்கு போயிட்டு வந்து ஒரு சந்தோஷம் கிடைத்தது இந்த மலை கோவிலை காண்பித்தததர்க்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 10 месяцев назад

    அருமை சகோதரா

  • @Riyamp596
    @Riyamp596 2 года назад +1

    Eng area kovil my fav temple ❤️pradhosam enum visheshama erukum ..anga Sivan patham eruku athuku oru poorana kathai undu ohm Namashivaya ❤️

    • @anandhisasidharan8736
      @anandhisasidharan8736 Год назад +1

      Bus number sollunga Anga vara

    • @Riyamp596
      @Riyamp596 Год назад

      @@anandhisasidharan8736 neenga enga erunthu varinga

    • @anandhisasidharan8736
      @anandhisasidharan8736 Год назад +1

      @@Riyamp596 pursaiwalkam but chrompetla irunthu epdi varanum sollunga

    • @Riyamp596
      @Riyamp596 Год назад

      @@anandhisasidharan8736 chrompet next stop eranganum tb hospital stoping anga erunthu walkable distance than

    • @Riyamp596
      @Riyamp596 Год назад

      Yara ketalum solluvanga pachaimalai Sivan kovil nu

  • @007-e6k6c
    @007-e6k6c 10 месяцев назад +1

    Thanks for showing this siva temple and the bgm also very nice unlike other irritating vlogs❤

  • @mywish746
    @mywish746 10 месяцев назад +1

    Thanks thambi naan poitu varaen . Naanum video eduthu en channel la yum podurean. Sure I wil mention you in my channel.becauae you only shows this devotional place

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 2 года назад +7

    இந்த இடம் பச்சைமலை என்று சொல்வார்கள் அடர்ந்த காடுகள் உள்ள இடம் மிகவும் ரம்மியமான இடம் கல்லூரியில் படிக்கும் போது என்சிசி யில் இருக்கும் போது இந்த இடத்தை பார்த்தோம்

  • @babuneellakhantbabuneellak3055
    @babuneellakhantbabuneellak3055 7 месяцев назад

    Nice to see this place in ch.Thanks for showing such good place bro.

  • @hemamalini5032
    @hemamalini5032 2 года назад +2

    Very nice temple tq for the video brother 😍🙏🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +5

    Wonderful temple will plan and visit

  • @madhusoodanuppala7049
    @madhusoodanuppala7049 10 месяцев назад

    Beautiful place. Now only I came to know about this place.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 7 месяцев назад

    Beautiful place to visit. Thanks a lot. God bless you.

  • @maileshwaranp9299
    @maileshwaranp9299 2 года назад +1

    Super thambi..good video vety informative great work done.god bless you

  • @jksassociates663
    @jksassociates663 2 года назад +1

    Ji Roma thanks Jan poittu vandhen super on nama sivaya

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131 5 месяцев назад

    சூப்பர் தெளிவான வீடியோ

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 2 года назад +12

    Hi bro super vlog for forest middle sivan temple. Location and views really super. Definitely single person go to temple very risk and also not identify the temple. Sivan and balambigai arul kidaikka venduvome. Next visit chrompet pogumpodhu definitely visit to temple. Thanks bro.

  • @a044gun
    @a044gun Год назад +4

    Thanks for the video. We visited with family excellent info provided. We live almost 35 years in Nanganallur not aware of this place.. Much appreciated

  • @khfashions1833
    @khfashions1833 2 года назад +3

    நன்றி நல்ல பதிவு.நானும் இந்த மலை பகுதியில் வசித்து வருகிறேன்.பச்சைமலை இந்த மலை பெயர்.காளி கோயிலுக்கு போகும்போது கறுப்பு நிற ஆடை அணிந்து வர கூடாது.குடை கொண்டு வர கூடாது.

  • @sasikala9324
    @sasikala9324 2 года назад +2

    Nanga eapovo poitu vandhutom so peacefull

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 10 месяцев назад

    அருமையான பதிவு நன்றி

  • @koushikmeher5984
    @koushikmeher5984 2 года назад +2

    Awesome place bro..semma

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 2 года назад +1

    Vera level Bro 👌👌👌👌 Thirusitrambalam 🙏

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 2 года назад +1

    Very Very super information thanks brother

  • @ravisankar5127
    @ravisankar5127 10 месяцев назад

    Beautiful place Tq for this video

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 8 месяцев назад

    அனைத்து மூலிகை நிறைந்த பச்சை மலை 🙏🏻

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 2 года назад +2

    Nice description about this place and good request to the public.keep on ur interesting journey and video making.

  • @MS01-11
    @MS01-11 2 года назад +6

    Bro this location is very near to me... Durgai Amman kovil also there... Fabulous video u taken really nice to see👏👍😍

  • @chandranarayanan8591
    @chandranarayanan8591 2 года назад +1

    Arumai. Thanks for sharing

  • @roulinjoy7334
    @roulinjoy7334 2 года назад +3

    Alaga pesureenga

  • @mathruboothamgangabai8763
    @mathruboothamgangabai8763 2 года назад +1

    Super. Thanks for sharing

  • @sakthivelj7280
    @sakthivelj7280 2 года назад +1

    Super place 👍🏻 super super 👍🏻👍🏻

  • @sivas-jr1zq
    @sivas-jr1zq 10 месяцев назад

    Very good informative video ❤

  • @moorthym4659
    @moorthym4659 8 месяцев назад +1

    Om iraiva namashivaya BalaAmmikai Devi potry moorthy Renuka my patner om

  • @sena3573
    @sena3573 Год назад +2

    Thank you. Music super. Arpudham

  • @RAJINITV-zf7ww
    @RAJINITV-zf7ww 5 месяцев назад

    Very good video

  • @N.Muralidharan
    @N.Muralidharan 7 месяцев назад

    Naan perungalathurla dhan irukken... chromepet la irunthu romba pakkam... ivlo naal theriyaama poche

  • @ajithkumarak840
    @ajithkumarak840 2 года назад +4

    En veetu malaiku adivarathula than eruku bro😻

    • @SUBI-m8l
      @SUBI-m8l 11 месяцев назад

      Tambaram sanatorium ah or chrompet ahh

  • @K7Music105
    @K7Music105 2 года назад +1

    Hi bro ஓம் நமச்சிவாய நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து மிக அருகில் முருகன் மலை ஒன்று இருக்கின்றது அதையும் இன்னொரு view காட்டுங்கள் மிக அழகான பதிவு நன்றி ... நான் இந்த கோயிலுக்கு வந்திருக்கிறேன் அடுத்த முறை சொல்லுங்க நானும் உங்களுடன் பயணிக்கிறேன் நன்றி...

    • @newudhaiyam
      @newudhaiyam 2 года назад

      This place name is pachamalai behind TB hospital this location select by British people water source sent to military through iron pipe from hear hill back side lack ariya Mgr CM period formed sidda hospital fire office and housing board forest area reduced this period very nice place

    • @newudhaiyam
      @newudhaiyam 2 года назад

      Location place name is sanatorium

  • @venkatachalamk2998
    @venkatachalamk2998 8 месяцев назад

    Very nice, like to visit this temple, Please provide location details

  • @venakteshbabu1077
    @venakteshbabu1077 7 месяцев назад

    Super❤❤

  • @jayamtv6447
    @jayamtv6447 2 года назад +3

    ஓம் நமசிவாய....🙏🙏🙏🌟

  • @Sss-r3h
    @Sss-r3h 10 месяцев назад

    நாங்க chrompet தான், கண்டிப்பா போறோம்

  • @jayashreejayakumar2854
    @jayashreejayakumar2854 2 года назад +1

    Super sir thank you God bless you

  • @sivasankaranmuthukumarasam1124
    @sivasankaranmuthukumarasam1124 2 года назад +3

    Super ji. Chennai la irukkira enakku indha idam theriyadu. Thank you.

  • @geethageeta9372
    @geethageeta9372 8 месяцев назад

    Super Arumaiyana idam. 70age pogamudiyuma?

  • @hemamalani7075
    @hemamalani7075 10 месяцев назад

    Super super super 🎉🎉🎉

  • @JothiB-cy6yv
    @JothiB-cy6yv Год назад +4

    Naanum en husband poonom 25/11/2023 nalla irunthathu,konja neram thiyanam pannitu vanthom 21/1/2024 Sunday kumbaishagam nu banar vatchi irukanga

    • @SUBI-m8l
      @SUBI-m8l 11 месяцев назад

      Tambaram sanatorium la irukka madam or chrompet la irukka intha hill temple, family kootitu polamla,safe ah intha forest kulla,kids kootitu polama

    • @JothiB-cy6yv
      @JothiB-cy6yv 11 месяцев назад +2

      @@SUBI-m8l family tharalama pogalam ,chrompet thaandi sanitirium munnadi signal varum angathan iruku

  • @krajesh2989
    @krajesh2989 2 года назад +2

    Super Mani anna

  • @yadhavang5660
    @yadhavang5660 2 года назад +2

    Very very Nature place. But no safety area.

  • @mathiathi
    @mathiathi 2 года назад

    Arumai

  • @jagans8152
    @jagans8152 2 года назад

    Na poiruka kali kovile 😍

  • @gopalvijay9187
    @gopalvijay9187 2 года назад +1

    Good explanation keep it up

  • @lakshmiamma658
    @lakshmiamma658 10 месяцев назад

    வாழ்துக்கள்

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 2 года назад +4

    Excellent Salute sir 🙏

  • @radharoshan1622
    @radharoshan1622 9 месяцев назад +3

    Bro,Sivan Kovil 2024 katti kumbabisegam mudindhivittadhu.

  • @manilic3531
    @manilic3531 9 месяцев назад

    நான் பலமுறை இந்த பகுதிக்கு சென்றுள்ளேன் இங்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை🙏💕 டி. பி. ஆஸ்பிட்டல் பின்புறம் உள்ளது.. தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ளது.

  • @BaskarNarayananIndia
    @BaskarNarayananIndia 2 года назад +1

    Very nicely captured in the video.. என்ன மாடல் கேமரா யூஸ் பண்றிங்க??

  • @GeethaRavikumar-ir1dt
    @GeethaRavikumar-ir1dt 7 месяцев назад

    இந்த கோவில் அகஸ்தியர் பூசை பண்ணிணர.ஆயிரம வருடங்கள் முன்பு.கும்பாபிஷேகமம் ஜூலை 12ம் தேதி.

  • @ravis768
    @ravis768 2 года назад

    அருமை

  • @vs-dm4iz
    @vs-dm4iz 2 года назад +2

    That's my favourite spots i have lot of memories behind here ❤️

  • @ponpandisathankulam3200
    @ponpandisathankulam3200 2 года назад +1

    🙏OM namashivaya OM Sakthi OM vinayaga OM Muruga Samiyasaranam iyappa 🙏🕉️

  • @amulu.g
    @amulu.g 2 года назад +2

    Super Super 🙏🙏

  • @n.nageshwaran7944
    @n.nageshwaran7944 2 года назад +3

    Thankyou ,,👌👍

  • @catalysth
    @catalysth Год назад +1

    Anga archanai poojai porutkal kidaikumaa ??

  • @swathiselvam1067
    @swathiselvam1067 2 года назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @urmilaumar7757
    @urmilaumar7757 8 месяцев назад

    Valga valamutan nanga tambaram errukkom 55 years laddies pogamuduma

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 9 месяцев назад

    Chennai my native place anna adu sanatorium tandi ponum.. Chromepet ila

  • @nadhiyavinayagam4276
    @nadhiyavinayagam4276 9 месяцев назад

    ‌எங்க ஊர்

  • @brindhavipin2000
    @brindhavipin2000 Год назад +1

    I'm from chromepet
    This place we it as pachamalai

  • @thangams9738
    @thangams9738 2 года назад

    வாழ்க.வளமுடன்.

  • @நம்உணர்வேபிரம்மம்

    இந்த கோவில் உருவாக்கப்பட்ட14வருடம்தான் அகிரது...
    வர்மக்கலை பயிற்சிக்க கட்டபட்டது.. யோகம் தியானம் செய்ய வேண்டும் என்று உருவாக்கது.. உருவாகினவர் தன்னை க்ட்டிக்காமல் இருக்கார்

  • @parveentajabdul4354
    @parveentajabdul4354 9 месяцев назад

    Super, thanks sir

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 года назад

    குரோம்பேட்டை அருகில்,அழகான மலை
    பிரதேச,சிவன் கோயில்.அற்புதம்.
    அன்பே சிவம்...from,"வேலழகனின்
    கவிதைகள்",....Like, share, Subscribe,.....நன்றி....

  • @nagendranperumal6025
    @nagendranperumal6025 2 года назад +1

    Thank you bro
    🙏🙏🙏

  • @g.r.k.k.tvlogs7074
    @g.r.k.k.tvlogs7074 2 года назад

    SHIVAYANAMA thank you 🙏🙏

  • @VP_KUTTIES
    @VP_KUTTIES 5 месяцев назад

    Location share pannuga anna

  • @DeivanaiVR-dq2tt
    @DeivanaiVR-dq2tt 10 месяцев назад

    How u can find out sir super 🙏

  • @rogerganesh6740
    @rogerganesh6740 Год назад +1

    Electric train la Tambaram sanitoriam la eranganuma? Chrompet la iranganuma?

    • @yuvagaming0075
      @yuvagaming0075 Год назад

      Sanitoriam

    • @yuvagaming0075
      @yuvagaming0075 Год назад

      Chrompet kum sanitarium kum center la irrukum ethachi oru stop la erangitu share auto la eri TB hospital stop la erangidunga

    • @rogerganesh6740
      @rogerganesh6740 Год назад

      Ok bro... Already Poitu vanthuten good place