அருமையான மலை கோவில் இவ்வளவு அருகில் இருந்தும் இக்கோயிலை பற்றி தெரியாது உங்களால் அறிந்து கொண்டேன் அழகான அமைதியான கோவில் குட்டி முருகர் பார்த்தாலே இனிக்கிறது அருமையான கோவிலை பதிவிட்டதற்கு நன்றி உங்கள் மனைவியும் உங்களோடு பயணித்தது மகிழ்ச்சியே
திமிரி இருந்து 45 நிமிஷம் கலவை அங்காளம்மன் கோவில். திமிரி இருந்து வேலூர் செல்லும் சாலை பாலமதி முருகன் கோவில் 1:30 மணி நேரம் செல்ல வேண்டும். ஆற்காடு இருந்து வேலூர் செல்லும் சாலை இரத்தினகிரி பயணம் நேரம் ஒரு மணி நேரம். இருசக்கர வாகனம் நகை சக்கர வாகனம் சென்றால் அரை மணி நேரம். ரத்தனகிரி இருந்து பெருமுகை முருகன் கோவில் உள்ளது பயணம் நேரம் 45 நிமிஷம்.
வணக்கம் கணேஷ்! திமிரி கோயில் மிக அழகாக உள்ளது, படியேறும்போது திருப்பதி அலிபிரி மேட்டு படியில் ஏறுவது போல் தோன்றியது, நல்ல விளக்கம், ஜெயஸ்ரீக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் ராதே க்ருஷ்ணா 👍🏽🤲🌹💐
ராணிப்பேட்டை மாவட்டம். சுற்றியுள்ள பகுதிகள் முருகன் கோவில் ஏராளமான. இருக்கின்றன. ரத்தினகிரி, அருணகிரி பாடுபட்ட ஸ்தலம் பாலமுருகன் கோவில். பாலமதி, முருகர் கோவில். தலங்கை, ஞானமலை அருணகிரிநாதர் பாடப்பட்ட சலம். வள்ளிமலை, முருகன் கோவில். வள்ளியை காதலித்து திருமணம் செய்த இடம். திருவலம்,கரிகிரி செல்லும் சாலை சிறிய குன்றின் மேல் முருகன் கோயில் உள்ளது.
Anna nice video all yours especially the details explanation which you shared is best one most of the people doesn't know the varalaru of the places may God bless you anna
Vanakkam Thambi 🙏🏼 feeling very blessed and Very clearly explained 👌🏼 my hearty thanks for sharing this lovely Temple and a Beautiful Nature dear🙏🏼🫶🏻🙏🏼
Happy that you are nearing 5 lakh subscribers.All other tamil vlogers are spending lot and travel world wide to get this much subscribers, but you got that by simple local travel itself
Very Amazing unknown MurganTemple Bro,and useful information and facts Thanks a lot for your all Videos and may your journey move on Bro and all the Congralutions for your married life...Thanks a lot bro.....❤...🎉
Dear brother,On seeing the video of the Lord Muruga's Temple located in Kumrakiri Hills of Timiri, my ambition has raised many bold.I am aged 74 years old, I can come to the temple ,if Lord Murugan gives me blessings and permission.Thank you for your efforts to present the video to the viewers.
அழகான கோயில். அலிபிரி படிக்கட்டுகள் தான். ரொம்ப நல்லா இருக்கு. அழகான மலை பகுதி. எத்தனை படிக ள் இருக்கு ஏர. Wishing u both a very happy married life. ❤❤❤😊😊😊
வாலாஜா ரோடு ரயில் நிலையம் அருகில் பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் இக்கோவில் எடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டான். ரயில் பாதை அமைக்கும் போது பிரிட்டிஷ்காரன் இதனால் கண் பார்வை பறிபோனது. இந்தக் கோவிலில் இடிக்க மாட்ட ரயில் பாதை மாற்று வழியில் போடுகிறேன் என்று வேண்டினான் பிரிட்டிஷ் காரனுக்கு கண் பார்வை வந்தது வரலாறு கூறுகிறது. இந்த ஊர் பெயர் அம்மூர்.
I had already guided with Absolute Precisions a very important Ancient hidden secret Fact which is The Blue Colour ShivaLingams means Heaven delights but Black Colour ShivaLingams means Hell Tortures only but here none are able to understand it but why.
Mr Ganesh I am Krishnaswamy Suresh from Chennai seen your video it was nice Our குலதெய்வம் is in Valayapatti near Namakkal Kasturi Ranganathar Temple This one also Hill temple I want it should be covered like this If possible what is to be done
Arcot to arni kalavai touch panra mathiri 200 buses(timiri bus stand ) ku mela iruku..neenga kovil kita iranganum na arcot la orunthu arni ku pora town buses and private buses la eralam...
The Colour Black must be used as a Border Line of Defense always but when it enters into the CIRCLE of DIVINITY means Something is terribly wrong and so Rectify it.
எங்கள் ஊரின் சிறப்பினை எடுத்து காட்டியமைக்கு நன்றி நண்பரே
முருகனருளால் தம்பதிகள் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டும்.மனம் நிறைந்த ஆசீர்வாதங்கள்🎉🎉🎉❤❤❤
அருமையான மலை கோவில் இவ்வளவு அருகில் இருந்தும் இக்கோயிலை பற்றி தெரியாது உங்களால் அறிந்து கொண்டேன் அழகான அமைதியான கோவில் குட்டி முருகர் பார்த்தாலே இனிக்கிறது அருமையான கோவிலை பதிவிட்டதற்கு நன்றி உங்கள் மனைவியும் உங்களோடு பயணித்தது மகிழ்ச்சியே
திமிரி மலை முருகர்தான் எங்களது குலதெய்வம். ஓம் முருகா சரணம்.
உங்கள் இருவரின் கூட்டு முயற்சியில் நேரில் தரிசிக்க வைத்தது முருகன் அருள் என்றும் நிலைத்திருக்கட்டும் வாழ்த்துக்கள்
Like potachu Ganesh, jaisree. Nice temple near ranipet, will visit near future
Like potachu Ganesh ungal mulamaga puthu thimiri muruganai kanduvalipaten romba nandri thambi, vazhga valamudan ❤
திமிரி இருந்து 45 நிமிஷம் கலவை அங்காளம்மன் கோவில். திமிரி இருந்து வேலூர் செல்லும் சாலை பாலமதி முருகன் கோவில் 1:30 மணி நேரம் செல்ல வேண்டும். ஆற்காடு இருந்து வேலூர் செல்லும் சாலை இரத்தினகிரி பயணம் நேரம் ஒரு மணி நேரம். இருசக்கர வாகனம் நகை சக்கர வாகனம் சென்றால் அரை மணி நேரம். ரத்தனகிரி இருந்து பெருமுகை முருகன் கோவில் உள்ளது பயணம் நேரம் 45 நிமிஷம்.
I used be study that temple hills only yes that's my native❤❤❤❤best devotional place🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன். புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்கள்.💐💐💐💐💐
ராகவ் ரொம்ப அழகா பொறுமையா வீடியோ போட்டுருக்கீங்க நேரிலே பார்த்தது போன்ற உணர்வு நன்றி ❤️👌🏾👌🏾👌🏾🙏🏾🙏🏾🖐🏾
வணக்கம் கணேஷ்! திமிரி கோயில் மிக அழகாக உள்ளது, படியேறும்போது திருப்பதி அலிபிரி மேட்டு படியில் ஏறுவது போல் தோன்றியது, நல்ல விளக்கம், ஜெயஸ்ரீக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் ராதே க்ருஷ்ணா 👍🏽🤲🌹💐
Thank you amma
அன்பு மகனுக்கு திருமண வாழ்த்துக்கள்
உங்கள்.காணொளி மூலம்
பல.பழம் பெருமை மிக்க
கோவில்களை.தெரிந்து
கொள்ள.முடிகிறது.நன்றி
கணேஷ்.ராகவ்
Bro thanks enga oru Kovil kamchla thanks bro ❤
எங்க ஊருக்கு மிக அருகில் உள்ள மிக அருமையான தெய்வீக மலைக்கோவில் 🎉
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💞💞💞🙏🙏🙏
Hai Jayashree Ganesh Raghav valga valamudan Murugan arul
அருமையான விளக்கம்
நேரில் பார்த்தது போல் இருந்தது. இயற்கை எழில் கண்ணிற்கு விருந்து.
எங்கள் குலதெய்வம் இவர் தான்
Om muruga....
Arumai pathivu... Thankyou Ganesh
மிகவும் அழகாக அற்புதமான கோயில் வாழ்த்துக்கள் 🙏
வாழ்க வளமுடன். ஓம் சரவண பவ
🙏 Om Saravana bhava,
Thanks for your video & effort.
ஓம் சரவணபவ.தங்கள் துணைவியாரோடுஇக்காணொளியைப்பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது.வாழ்த்துகள்🎉
Bro., Ganesh Raghav, very nice compilation
மிக மிக அழகு..ஜெயஸ்ரீக்கு என் அன்பை தெரிவிக்கவும்
It's my home town 🏡 , and I always used to go . Aadhi kiruthigai is very famous. Murugan arul kidaikka Darishanam seiveer...
ராணிப்பேட்டை மாவட்டம். சுற்றியுள்ள பகுதிகள் முருகன் கோவில் ஏராளமான. இருக்கின்றன. ரத்தினகிரி, அருணகிரி பாடுபட்ட ஸ்தலம் பாலமுருகன் கோவில். பாலமதி, முருகர் கோவில். தலங்கை, ஞானமலை அருணகிரிநாதர் பாடப்பட்ட சலம். வள்ளிமலை, முருகன் கோவில். வள்ளியை காதலித்து திருமணம் செய்த இடம். திருவலம்,கரிகிரி செல்லும் சாலை சிறிய குன்றின் மேல் முருகன் கோயில் உள்ளது.
தலங்கை ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர். முருகர் கால் பதித்த இடம் அருணகிரியார் பாடப்பெற்ற ஸ்தலம் ஞானமலை.
Thanks for sharing kumaragiri temple video
ஓம் சரவண பவ திருச்சிற்றம்பலம் வெகு சிறப்பு ஐயா
மிகவும் அருமை அருமை அருமை🙏🙏🙏
எங்களுடைய ஊர் திமிரி❤
Nice vedio, nice pair,all the best in your life
Ungaloda erunthu muruganai parthathu rompa manathirku santhosamaga ullathu pa
Anna nice video all yours especially the details explanation which you shared is best one most of the people doesn't know the varalaru of the places may God bless you anna
எங்கள் ஊர் எங்கள் பெருமை அருகில் அருணகிரிநாதர் சொந்த ஊர் இருக்கிறது முள்ளண்டிரம்
தம்பி குமரகிரிகோயில்சூப்பாராகஇருக்கிறதுமுருகாபோற்றிபோற்றி
திமிரி முருகன் அருளால் தம்பதிகள் நீடுடி வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்❤️❤️
மிக்க நன்றி சகோ 🙏
Vanakkam Thambi 🙏🏼 feeling very blessed and Very clearly explained 👌🏼 my hearty thanks for sharing this lovely Temple and a Beautiful Nature dear🙏🏼🫶🏻🙏🏼
Happy that you are nearing 5 lakh subscribers.All other tamil vlogers are spending lot and travel world wide to get this much subscribers, but you got that by simple local travel itself
thank you very much ganesh iam very very happy
Very Amazing unknown MurganTemple Bro,and useful information and facts Thanks a lot for your all Videos and may your journey move on Bro and all the Congralutions for your married life...Thanks a lot bro.....❤...🎉
Ethanaipadi eramudiathu..ungal pathival Muruganai darishanam seithen. Nandri ganesh
Dear brother,On seeing the video of the Lord Muruga's Temple located in Kumrakiri Hills of Timiri, my ambition has raised many bold.I am aged 74 years old, I can come to the temple ,if Lord Murugan gives me blessings and permission.Thank you for your efforts to present the video to the viewers.
Hi am Thimiri
அழகான கோயில். அலிபிரி படிக்கட்டுகள் தான். ரொம்ப நல்லா இருக்கு. அழகான மலை பகுதி. எத்தனை படிக ள் இருக்கு ஏர.
Wishing u both a very happy married life. ❤❤❤😊😊😊
Maybe 330
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Super
Very good and well taken
வள்ளிமலை முருகன் கோவில் காட்பாடி பேருந்து வசதிகள் உண்டு. பென்னே ஓட்ட நெறி நவகிரகம் பிள்ளையார் கோவில் உள்ளது.
நன்றி
Arumai Ganesh, miga arumai👌👏🎉❤
வாலாஜா ரோடு ரயில் நிலையம் அருகில் பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் இக்கோவில் எடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டான். ரயில் பாதை அமைக்கும் போது பிரிட்டிஷ்காரன் இதனால் கண் பார்வை பறிபோனது. இந்தக் கோவிலில் இடிக்க மாட்ட ரயில் பாதை மாற்று வழியில் போடுகிறேன் என்று வேண்டினான் பிரிட்டிஷ் காரனுக்கு கண் பார்வை வந்தது வரலாறு கூறுகிறது. இந்த ஊர் பெயர் அம்மூர்.
நன்றி
🙏🙏🙏🙏 nice dharshan tanq
Useful video ❤
Br. Very.. Long. Time. Timpell. Travails. Vedyo.
Good video super
Super pathivu ma 👌
Murugan thunai
Very nice log bro
Super log bro
Muruga
Thimiri la pasanalingeswarar kovil irukku. Angayum poi parunga bro.
🙏🏵️🌺🦚 Muruga Saranam 🐓🌷🏵️🌺🙏🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🌺💮
Enga ooru Thimiri
Sir, 🙏🙏👌👌
உங்க கூட மனைவியைகூட்டிக்கொண்டுவந்ததற்குமிக்கமகிழ்ச்சிவாழ்த்துக்கள்
Enga oorla irukka malaya kovil and thirukolakudi podunga puthukottai district
Hai Ganesh brother
சேலம் மாவட்டத்திலும் குமரகிரி முருகன் கோவில் இருக்கு
🙏❤️
I had already guided with Absolute Precisions a very important Ancient hidden secret Fact which is The Blue Colour ShivaLingams means Heaven delights but Black Colour ShivaLingams means Hell Tortures only but here none are able to understand it but why.
We're is this temple located brother ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
S i went thimiri kannadi kulla erukkum lingam right bro
👌
👌🙏🙏💓🎉🎉😊
🎉🎉🎉🎉
Kovil timing sir
Very nice video.
If possible please share about Thimiri Sivalingam details and photo also.
Your posts are very interesting and informative.
Sure ma’am 👍 thank you 🙏
Mr Ganesh I am Krishnaswamy Suresh from Chennai seen your video it was nice
Our குலதெய்வம் is in Valayapatti near Namakkal
Kasturi Ranganathar Temple
This one also Hill temple I want it should be covered like this
If possible what is to be done
Temple open time
👍👍👍
Enga ur அருகில் உள்ளது
ஐய்யா சோழிங்கநல்லூர் தாண்டி போனால் ஒரு முருகன் கோவில் வரும் அதன் ஊர் பேரு தெரியவில்லை சொல்ல வேண்டும்
ஐ ஆம் பேசிக்கலி லீவ் இன் சென்னை பட் டைம் இன் ராணிப்பேட்டை
Anna how r u and anni
Bus irukka bro
Endha stopla iranganum
From Arcot Aarani buses are available
Two bus 55 and 56 arcot to arani
Hi, arcot to arani bus niraiya iruku, arani to Chennai pora bus, private bus niraiya iruku, thimiri ku.
Arcot to arni kalavai touch panra mathiri 200 buses(timiri bus stand ) ku mela iruku..neenga kovil kita iranganum na arcot la orunthu arni ku pora town buses and private buses la eralam...
🙏🙏🙏
The Colour Black must be used as a Border Line of Defense always but when it enters into the CIRCLE of DIVINITY means Something is terribly wrong and so Rectify it.
Steps !
Ranipet district enka eruku bro
Bangalore -vellore -ranipet- chennai highway
Why didn't TN GOVT DEVELOP THIS TEMPLE
மலை மேல் கார் செல்வதற்கு வழி உள்ளதா
Not ready work going
Yeapa bro vandhinga solavela
3 days back bro
365படிகள்
Murugan thunai
❤❤❤
🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏