தம்பி திரு. கணேஷ் ராகவ் அவர்களுக்கு, தங்கள் வர்ணனைக்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் மிக்க நன்றி. தங்கள் புண்ணியத்தில் அருள்மிகு திருகண்டீஸ்வரர் ஆலயம் காண வழிவகுத்த மைக்கு பெரும் வணக்கம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அற்புதமான கோயில் பழைமையான அழகு கோயில் அம்மையும் அப்பனும் வெகு அழகு சிவராத்திரிக்கு இங்குதான் செல்ல வேண்டும் பதிவிற்கு நன்றி
The Ancient Title of our Tamil Nadu state before 2000 years was just TAMILAN KOTTAI STATE of south India but here it's not detected even by the Archaeological of India but why and here I was so Lucky somehow.
அன்பு நண்பர் நிங்கள் சக்கரமல்லூர் பாலாறு மறுகரை சத்தம் பாக்கம் தொடங்கி பாலாறு வடக்கு கரை 6 கீ மீ தூரம் 5 சிவன் கோயில் உள்ளது அதில் 3 மிகப்பெரிய பழைய மிகவும் முக்கியமான நிங்கள் சென்று பார்க்கவும்
Millions of Hindu Religion People's all around our world doesn't know about a 2000 years old hidden Ancient secret which is The Blue Colour ShivaLingams means Heaven delights but Black Colour ShivaLingams means Hell Tortures only. By V WittySternRaj the ROCK PILLARS GLORY Global star who created the Victory Forts LOBBY.
நேரே சென்று தரிசித்தது போன்று கானொளி உள்ளது.தெய்வ தரிசனம் கோடி புண்ணியம்! வாழ்க வளமுடன்!
ஓம் நமசிவாய.தம்பி உன்னை சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் இன்று நிறைவேறியது . வாழ்த்துக்கள்
தம்பி திரு. கணேஷ் ராகவ் அவர்களுக்கு, தங்கள் வர்ணனைக்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் மிக்க நன்றி. தங்கள் புண்ணியத்தில் அருள்மிகு திருகண்டீஸ்வரர் ஆலயம் காண வழிவகுத்த மைக்கு பெரும் வணக்கம்.
Hi dear son, we r very happy because of u ,we are visiting so many temples thank u for sharing with all these
ஓம் நமசிவாய திருகண்டேஸ்வராய நமக ஓம்
🙏🌿🌹சிவ சிவ🙏🌺🌷திருநீலகண்டம்🌷🌺🙏❤❤❤❤❤
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அற்புதமான கோயில் பழைமையான அழகு கோயில் அம்மையும் அப்பனும் வெகு அழகு சிவராத்திரிக்கு இங்குதான் செல்ல வேண்டும் பதிவிற்கு நன்றி
Migavum Arumai Vazhthukal
Super video ❤
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💞💞💞🙏🙏🙏
Good temple tour. temple ponaa mariye irundhudhu. Thank you.
சிவ சிவ சிவ சிவ சிவ
👌👍❤️🙏🌹💞🙏 சூப்பர் அருமையாக இருந்தது நன்றி ஐயா காண்பித்துக் காணொளி
Beautiful temple bro. Felt like I visited it myself, thank you for picking up such rare gems and bringing it into limelight . God bless you always🙏
சிறப்பு.ஐயா.வாழ்த்துக்கள்.
இப்படி பழைய கோவிலின் அமைப்பு காண்பது புண்ணியம் ❤🎉🌹💐
புரட்டாசி மாதம் உங்கள் மூலமாக நிறைய கோவில்கள் பார்க்க முடிகிறது.சந்தோஷம். ரொம்ப நன்றி.
பழைமையான கோவிலாக இருந்தாலும் அழகாக இருக்கிறது. வாழ்க வளமுடன்
அருமை அருமை🙏
Thank you very much
சக்கரமல்லூர் சிவன் ஆலய தரிசனம் மிக அருமை
ஒம் சிவாய நமக ஒம் சிவாய நமக சிவா சிவா போற்றி ❤❤❤
Superb. Ayushman bhava.
Miga arumaiyana pathivu.
நற்றுணையாவது நமசிவாயவே 🙏
Very nice log brother
Very important and rare cholar Temple with Gagaprastham Vimam ,Thanks a lot for all your Videos ,may your journey go on and Thanks a lot Bro❤......
Welcome Bro....
மிகவும் அருமை 😍🙏🏻
திவ்ய தர்சனம் ❤
ஓம் நமசிவாய 🙏🏻
Super log brother
❤🎉 thank you ji
ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
ஒம் நமசிவாய❤❤
Sir, golden👌👌🙏🙏
ஓம் நம சிவாய
Sir maragathapachai
ஆற்காடு to ஆரணி சாலையில், வணக்கம்பாடி கிராமத்தில்,உளி படா சுயம்பு ஆபத்சகாய ஈஸ்வர் ஆலயம் உள்ளது,
Lot of unknown temples
Arumaiana koil romba azhahu
Enga oor than bro thanks Perumal Kovil athai um padam pidthirukkalam athum peria Kovil
நன்றி கணேஷ் ப்ரோ 🙏🙏 நவராத்திரி விழா கொலு கோவில்களில் நடத்துவது காட்டுங்க முடிந்தால் பார்க்க முடியாதவர்கள் பயன்பெறுவாங்க 🙏
🎉❤
Om Sivaya Namaha
The Ancient Title of our Tamil Nadu state before 2000 years was just TAMILAN KOTTAI STATE of south India but here it's not detected even by the Archaeological of India but why and here I was so Lucky somehow.
அன்பு நண்பர் நிங்கள் சக்கரமல்லூர் பாலாறு மறுகரை சத்தம் பாக்கம் தொடங்கி பாலாறு வடக்கு கரை 6 கீ மீ தூரம் 5 சிவன் கோயில் உள்ளது அதில் 3 மிகப்பெரிய பழைய மிகவும் முக்கியமான நிங்கள் சென்று பார்க்கவும்
its a half cut gopuram with only three kalasas.. seeing it for the first time
Om siva
👍🏼🔥🙏🏼🙏🏼🙏🏼
Ganesh please do one video about chinakavanam near ponneri it's a old Shiva temple
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி பராசக்தி வாழ்கதென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி பராசக்தி வாழ்கதென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி பராசக்தி வாழ்க
Location
ஐயா, இந்த ஆலயத்திற்க்கு அருகில் , இதே ஊரில் ,திரு வாலீஸ்வரர் ஆலயம் உள்ளது , இல் ஆலயத்தையும் தாங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்
🙏🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏
Millions of Hindu Religion People's all around our world doesn't know about a 2000 years old hidden Ancient secret which is The Blue Colour ShivaLingams means Heaven delights but Black Colour ShivaLingams means Hell Tortures only. By V WittySternRaj the ROCK PILLARS GLORY Global star who created the Victory Forts LOBBY.
Can you please mention the timings of the temple
7am to 11am and 4pm to 7pm
Hi bro I am sudhakaran from Singapore..can remember..your bike brand name..
Bike glass thodacha cleara theryum
நம்ம ஊர் பக்கம் பச்சை கல்லு கிடையாது கணேஷ் அப்புறம் எப்படி கோயிலுக்கு பச்சை கல்லில் கட்டி இருப்பாங்க உனக்கு தெரிஞ்சா சொல்லுப்பா
Hu
яαgнανν уσυя ραтнινυ ι ωєℓ¢σмє ρяσ¢єє∂