நமஸ்காரம். என் பெயர் எலத்தூர் ஆச்சா நரசிம்மன். எங்கள் குலதெய்வம் ஆகும். மிக அழகான விளக்கம். பல பயனுள்ள தகவல்கள். திருவண்ணாமலையிலிருந்து வேலுர் செல்லும் வழியில் கலசபாக்கம் கூட்ரோடில் இறங்கவும். கூட்ரோட்டிலிருந்து 7 கி.மீ. பஸ் , ஆட்டோ வசதிகள் உண்டு. வில்வாரணி நக்ஷத்திர கோயில்.நன்றி.😢😅
நான் இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன் மிகவும் சக்திவாய்த முருகன் இங்கு சென்று முருகனை தரிசித்து வீடு திரும்பினார் மிகவும் மனம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் நீங்க வேண்டியவற்றை மிகவும் குறைந்த நாளில் நள்ளதாக செய்து முடிபார் முருகப்பெருமான் இந்த தலம் மீகவும் சிறப்பு வாய்ந்த தலம் அனைவரும் சென்று வானங்ககூடிய தலம் நன்மையே நடக்கும் நடக்கும் நடக்கும் முருகா போற்றி போற்றி
This is our kuladeivam very very powerful temple 😊 kandipa yellarum one time visit pana vendiya temple i thank to this channel for this wonderful video thank u
ஓம் சரவணபவ ! நன்மை தரும் பதிவிற்கு நன்றி நண்பரே. "சேய் ஆறு" என்பதுதான் காலப்போக்கில் "செய்யாறு" என்று வழங்கப்படலாயிற்று. இங்கு,"சேய்" என்பது " சிவபெருமான் சேய்" (மகன்)ஆகிய"முருருகப்பெருமான்" ஆவார்.. முருகனின் திருவடிகளில் சரணம். கோ, இளங்கோவன்.
Thiruvannamalai to Vilvarani. Via Kalasapakkam. 32 kilo meters from Thiruvannamalai. TNSTC-Town bus No 3a & 3b Natchatra koil, Vilvarani village, Kalasapakkam Taluk, Thiruvannamalai Dist.
நட்சத்திர கிரி முருகா, உன் தரிசனம் காண நீ என்னை விரைவில் வரவழைக்க விரும்புகிறேன். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
நமஸ்காரம். என் பெயர் எலத்தூர் ஆச்சா நரசிம்மன். எங்கள் குலதெய்வம் ஆகும். மிக அழகான விளக்கம். பல பயனுள்ள தகவல்கள். திருவண்ணாமலையிலிருந்து வேலுர் செல்லும் வழியில் கலசபாக்கம் கூட்ரோடில் இறங்கவும். கூட்ரோட்டிலிருந்து 7 கி.மீ. பஸ் , ஆட்டோ வசதிகள் உண்டு. வில்வாரணி நக்ஷத்திர கோயில்.நன்றி.😢😅
போளூர் இருந்து செங்கம் செல்லும் வழியில் இருக்கு வில்வரணி முருகன் கோவில் அங்கே கோவில் அருகே பேருந்து நிறுத்தம் இருக்கு...
Sunday open na
நான் இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன் மிகவும் சக்திவாய்த முருகன் இங்கு சென்று முருகனை தரிசித்து வீடு திரும்பினார் மிகவும் மனம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் நீங்க வேண்டியவற்றை மிகவும் குறைந்த நாளில் நள்ளதாக செய்து முடிபார் முருகப்பெருமான் இந்த தலம் மீகவும் சிறப்பு வாய்ந்த தலம் அனைவரும் சென்று வானங்ககூடிய தலம் நன்மையே நடக்கும் நடக்கும் நடக்கும் முருகா போற்றி போற்றி
ரொம்ப சந்தோஷம் நண்பா அழக புரியும் வகையில் இருந்து வீடியோ எடுத்து சென்றது ரொம்ப சந்தோஷம் 😊 🙏
அருமையான பதிவு அனைத்து பக்த கோடிகளும் முருகர் தரிசித்து சிவ முருகர் அருள் பெறுங்கள்..
This is our kuladeivam very very powerful temple 😊 kandipa yellarum one time visit pana vendiya temple i thank to this channel for this wonderful video thank u
Where is this temple in Tiruvannamalai
நட்சத்திர கிரி முருகா உன்னை வணங்கி வாழ வேண்டுகிறேன் எனக்கு அருள் புரியவேண்டும் சாமி
முருகா உம்மை தரிசிக்கும் பாக்கியத்தை கொடுங்க. அருமையான விளக்கம். நன்றி ஐயா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். ஓம் சரவணபவனே போற்றி. நட்சத்திரகிரி ஆன வில்வாரணி நட்சத்திர கோவில் முருகனுக்கு அரோகரா.
ஓம் சரவணபவ ! நன்மை தரும் பதிவிற்கு நன்றி நண்பரே.
"சேய் ஆறு" என்பதுதான் காலப்போக்கில் "செய்யாறு" என்று வழங்கப்படலாயிற்று.
இங்கு,"சேய்" என்பது " சிவபெருமான் சேய்" (மகன்)ஆகிய"முருருகப்பெருமான்" ஆவார்..
முருகனின் திருவடிகளில் சரணம்.
கோ, இளங்கோவன்.
Nandri ayya kandipaa murugan arul intha thalathuku Vara arul puriya vendum
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகாபோற்றிபோற்றி ஓம் முருகா போற்றி போற்றி.. 🙏🙏🙏
"ஓம் முருகா!
" ஓம் முருகா போற்றி! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super explanation swami appa and amma voda native place powerful God Murugar
⭐⭐⭐⭐⭐⭐⭐நான் நேற்று இங்கு சென்று வந்தேன். ⭐⭐⭐⭐⭐⭐⭐மனம் குளிர்ச்சியாக உணருகிறேன்.⭐⭐⭐⭐⭐⭐ ஓம் சரவணபவ🙏⭐⭐⭐⭐⭐⭐⭐
Endha ooru Kovil
@@spicecurriesandmore5898 ஶ்ரீ நட்சத்திர முருகர் கோவில் . வில்வாரணி. திருவண்ணாமலை மாவட்டம். Tq bro 🙏
@@K.M.Sathiya bro illa da sister
@@spicecurriesandmore5898 oh..ok.sis..நீங்க எந்த மாவட்டம்?
பேருந்து வசதி உண்டா சிஸ்டர்
ஓம் ஷண்முகத்தரசே போற்றி போற்றி.
ஓம் சரவண பவ ஓம் முருகா
ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Om Muruga Om Muruga Om Muruga Om Muruga Om Muruga
இன்று நான் தரிசனம் செய்தேன் நன்றி கந்தசாமி தர்மபுரி
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
நான் இன்று செல்கிறேன்
திருவண்ணாமலை சென்று பின் சிவ சுப்ரமணிய சுவாமி கோவில் செல்கிறேன்
Thank you very much om Muruga😊
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அரோகரா
ஓம் அப்பனே முருகா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான பதிவு மிக்க். நன்றி
Super Anna vetri vel murugan ku arohara
O Saravana bhava,🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி
இன்று சென்று வந்தேன் மனம் அமைதியாக உள்ளது
Om Saravana bhava. Om muruga potri.kandha
Potri. Vetrivel muruganukku arogara
ஓம் முருகா போற்றி போற்றி 🛕🙏🙏🛕
ஓம் முருகா
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், வில்வாரணி நட்சத்திர கோவில் போளூரில் இருந்து 10km😊
நன்றி
Kavasam. Pakkam. Arugamai ellaya.
@@kavinmugilan6495 kalasapakkam Taluk
Om Muruhapperumaney potri
Om Muruga Potri Potri Potri
🙏🙏🙏எங்கள் குல தெய்வம்...
🌺thiruvannamali murukanukku 🌼🌼🌼🙏🙏🙏
Wow super 🎉😊
Om namah Sivaya, Vetri vel Muruganukku haro hara 🙏🙏🕉🕉🪔🪔🌸🌸🚩🚩
ஓம் நமசிவாய
Today i am going 🤩🔥🔥
ஓம் நமச்சிவாய ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Vetrivel muruganukku arohara arohara
ஓம்.சுவாமி சரணம் ஐயப்பா
Kadavule neeye thunai
Thanks to Varajasriramulu.
🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏
Muruga en kuladhaivame
OM MURUGA UN PERARUL KIDAIKKA ARUL SEIVAI AYYANE.
ஜனவரி 15ம்தேதிசென்றிருந்தோம்
om murugan thunay
❤️Om Saravanabava ❤️🙏
அற்புதமானபதிவுஐயாகோடாணகோடிநன்றிகள்ஐயா வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா. வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. தென்னாடுடையசிவனேபோற்றி. எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. 🌿🌺🌹🏵🌼🌸🌻💮💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ 🦚🙏
திருவண்ணாமலை பற்றி இதுபோல பல vdo போடுங்க அண்ணா
🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🙏 Muruga Saranam 🐓🦚🐓🙏
Om Sharavana bab
🙏ஓம் சரவண பவ 🙏
For guys asking location please check the description
near paruvathamalai
ஓம் சரவணபவ
நான் நேற்றைய தினம் சென்று வழிபாட்டு நடத்தி வந்தேன் 🙏
Tvmalai la irundhu epadi bus vasathi
Om saravanabava potripotri
siva siva
Om muruga Thunai
Do we have any direct buses to this temple from Thiruvanamalai bus stand
Enga ooru VILVARANI MURUGAR TEMPLE
Thiruvannamalai la irunthu intha kovilku eppdi varanum bus route solunga pls.
எங்க ஊரு தான் போளுர்
@@GoldenTimeofficialshi
Locachon
🙏🙏🙏🙏🙏
மருதமலை மலை முருகன் கோயிலும் மலையின் நடுப்பகுதியில் தான் உள்ளது
My family going to today
On the way. muruga arokaraaa
Location bro
We want correct location of the temple
Sunday open na any one tell me
🕉🕉🕉🕉🕉🙏💙ஓம் சரவணப💙🙏🕉🕉🕉🕉🕉🕉
Where location
Muruga ennakum entha koilku vara arulpurivai muruga
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நம் வில்வார்ணி,கோவில்
Engal gula thivam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Tiruvannamalai la irrunthu intha Kovilku eppadi varuvathu
Enga ooru samy....vilvarani
Address please
Name of the place
Address root pls
தெளிவான பேச்சு
Om Muruga...
இவர் உண்மையாக பேசுகிறார்
எந்த ஊர் இது
கோயில் விலாசம் தெரிவிக்கவும்
திருவண்ணாமலை மாவட்டம் ,போளூர் வட்டம், வில்வாரணி நட்சத்திர கோவில்
போளூரிலிருந்து 10 km
கோயிலுக்குமேலேசெல்லவண்டிவசதிஉள்ளதா
Village name
Vilvarani murugan
🕉🦚🙏
1.10.2024 🙏🙏🙏
தளம் அல்ல
தலம்
Location solu ga
Thiruvannamalai to Vilvarani.
Via Kalasapakkam.
32 kilo meters from Thiruvannamalai.
TNSTC-Town bus No 3a & 3b
Natchatra koil,
Vilvarani village, Kalasapakkam Taluk,
Thiruvannamalai Dist.
நன்றி நண்பரே
Migaum. Sariyana. Vilasam.
Thank you very much om Muruga😊
ஓம் சரவணபவ 🙏🙏🙏
Om Muruga🙏🙏🙏