இந்த காணொளியை பார்ப்பதற்கு பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும் || சிவபிரபஞ்சம் || சப்தசாகர
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- இந்த காணொளியை பார்ப்பதற்கு பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும் || சிவ பிரபஞ்சம் || சப்த சாகர ||
#சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியில் வாழும் சித்தர்கள், சிவன் கோவில்கள் சித்தர்கள் ஜீவசமாதிகள், சக்தி வாய்ந்த அம்மன் கோவில்கள் என பல்வேறு மாநிலங்களில் உள்ள அற்புத கோயில்களை இந்நிகழ்ச்சியில் நீங்கள் காணலாம்.நிகழ்ச்சியினை உடனுக்குடன் காண எங்களுடைய whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.இணைய விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட whatsapp எண்ணிற்கு #சிவபிரபஞ்சம் என்று டைப் செய்து அனுப்பினால் போதும் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.( 9677989497 ) நன்றி வணக்கம்🙏🙏🙏
temple contact....9578128339., 9003791229
சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியை உடனுக்குடன் காண எங்களுடைய டெலிகிராம் லிங்கை பயன்படுத்தி இணைந்து கொள்ளவும் நன்றி வணக்கம் t.me/Sapthasaa...
இந் நிகழ்ச்சியின் நோக்கம் முழுக்கமுழுக்க ஆன்மிகத்தை சார்ந்த தவிர மூட பழக்கவழக்கங்களை நம்பிக்கைகளை வளர்ப்பதே அல்ல இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் இடங்களுக்கு நீங்கள் சென்று பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் முழுக்க முழுக்க தங்களையே சாரும் இதற்கும் இந்நிகழ்ச்சிக்கு எவ்வித பொறுப்பும் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி வணக்கம்