Это видео недоступно.
Сожалеем об этом.

பிரம்மிப்பான அவனி ராமலிங்கேஷ்வரர் கோவில் , Ramalingeshwara group of temples, Avani , Karnataka

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2021
  • This Video shows Ramalingeshwara group of temples, Avani
    location link :Avani
    maps.app.goo.gl/wye99oSSUPbWF...
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #Ramalingeshwara #Avani #Ganeshraghav

Комментарии • 152

  • @ravime2192
    @ravime2192 2 года назад +19

    இராமாயணம் மஹாபாரதம் ....இரண்டு இதிகாசங்களையும் ஒரே இடத்தில் பார்த்தது அருமைமாக இருந்தது...நன்றி

  • @padmaideas
    @padmaideas 2 года назад +15

    பிரதோஷ தினத்தன்று இன்று இந்த ராமலிங்கேஷ்வரர் கோயிலை உங்கள் video மூலம் தரிசனம் செய்தது மிக்க மகிழ்ச்சி.... நன்றி சகோதரரே 🙏

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 2 года назад +20

    அழகான கோவில்கள் பார்க்க மிகவும் அற்புதம் ❤🌼பஞ்சபாண்டவர்களின் பெருமை பக்தி கர்நாடகாவிலும் அருமையான பதிவு மகிழ்ச்சி 🙏🌺🌼ஓம் நமசிவாய 🙏🌺🌼

  • @krishnaswamys4306
    @krishnaswamys4306 2 года назад +2

    I had been to this temple 8 years back. After looking at this video, I am thinking of going again :) Thank you.

  • @senthilkumarganesan6622
    @senthilkumarganesan6622 2 года назад +9

    Thanks Raghav and team for sharing the wonderful Shiva temple 🙏

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 года назад +11

    ராமர், பரதன், லக்ஷ்மன், சத்ருக்னர் ஆகியோர் வழிபட்ட லிங்கத் திருமேனி கள்.. நன்றி.

  • @meenakumarimeenakumari2598
    @meenakumarimeenakumari2598 2 года назад +2

    Thank you for sharing.. very blessed to seeing this temple..🙏🏻🙏🏻

  • @sivakumar1275
    @sivakumar1275 2 года назад +1

    நீங்கள் செல்லும் கோவில்களின் தரிசனம் பார்க்கும் எங்களுக்கு பாக்கியம் 🙏🙏🙏 என்றும் தொடருட்டும் உங்கள் கோவில் பயணங்கள் 👏👏

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 года назад +2

    Indha mathiri pazhamaiyana kovilukku engalaiyum azhaithu sendru kovil puraanam vilakkama solringa romba nandri Mr. Ganesh vaazhthukkal neril sendru pakka mudiyuma nu theriyala unga videos moolama pathu santhosha padarom 👌😊

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 2 года назад +3

    Beautiful temple Thanks for uploading this video God bless you Ganesh Raghav

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 2 года назад +2

    👍🏼🙏🏻👌🏻😍 architecture of pillars are excellent 👌🏻

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 года назад +1

    Excellent thanks valga valamudan

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +3

    சிவ தரிசனம் 🙏🙏🙏 பிரதோஷ நாளில் நன்றி கணேஷ் ப்ரோ

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 2 года назад +1

    கணேஷ் ராகவ் எப்படி இருக்கீங்க.
    மிகவும் அழகான கோவில்.
    அற்புதமான கல்வெட்டுக்கள்.
    மிகவும் ரம்மியமான கோவில் கணேஷ்.
    அழகான நினைவுகள் நிரப்பிய பதிவுகள் வேரலெவள் கணேஷ் ராகவ். உங்கள் பதிவின் மூலமாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்.
    இனிய இரவு வணக்கம் கணேஷ் ராகவ்.🙏💐🌹🦚

  • @devicruickshank9800
    @devicruickshank9800 2 года назад +3

    Thanks for bringing this old karnataka and Historic Temple in this day to us may you continue to do well Shiva Shiva

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 2 года назад +3

    ஓம் நமசிவாய சிறப்பு.வாழ்த்துக்கள் இந்த கோயில் போலவே மற்ற கோயில்களிலும் அனுமதி பெற்று மூலவரை காண்பித்தால் நாங்களும் தரிசனம் செய்து அருள் பெறுவோம்..

  • @asokanradjou9378
    @asokanradjou9378 2 года назад

    வணக்கம்,இத்தனை அழகான திருக்கோயிலை எங்களுக்கு உங்கள் சிறப்பான விளக்கத்தோடு வீடியோ வாக தந்த உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி

  • @thefreebirds2583
    @thefreebirds2583 2 года назад +5

    ஓம் நம சிவாய 🙏

  • @chandralekha6296
    @chandralekha6296 2 года назад +6

    An Ancient Ramalingeswara Temple in Avani is so Beautiful. Excellent ceiling Architecture. Very Nice Coverage. One of the famous Historical Temple.
    Thanks for your hard efforts. All the Best to you and Balaji 🙏🙏

  • @VijayaLakshmi-go4ps
    @VijayaLakshmi-go4ps 2 года назад +2

    Hi hanesh I an very satisfied to this Karna ta ga temple limgeswar .this very good fantastic temple very different type of temple all gods ate there .very nice u do great job this video very good god bless u my son

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 2 года назад +1

    அருமையான பதிவு புதிதாக இந்த கோவில் பற்றி விரிவாக தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி ராகவ் 🙏

  • @selvisubramani3607
    @selvisubramani3607 2 года назад

    அருமையான பதிவு நேரில் சென்று பார்த்தது போல பிரமிப்பாக உள்ளது.புண்ணியம் உங்களுக்கு.நன்றி.

  • @shanthis1614
    @shanthis1614 2 года назад

    I like thise Vedio.. vera leval ilngam..vera Leval music....alaku alaku sirpam....tq so.much...inum neraiya Koil unga channel la yethir pakuren...best of luck

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 года назад +1

    நன்றி நன்றி கணேஷ் மற்றும் பாலாஜி

  • @sangeethascreativekitchen6883
    @sangeethascreativekitchen6883 2 года назад +5

    Excellent video 👌👌 near by Bhavi konda amman temple ( Boyakonda Gangamma devi temple ) is there..That temple is soo famous ... 🙏🙏

  • @Vasu30109
    @Vasu30109 2 года назад

    மழையில கோவில பார்க்கவே அழகாக இருக்கிறது... Bro 👍🙏

  • @govindarajanbala6364
    @govindarajanbala6364 2 года назад +1

    Thank you Thambi arumaiyana kovil om nama sivaya

  • @sankarankonar2505
    @sankarankonar2505 2 года назад

    வருண மழையுடன், வருணனைமழையும் சிறப்பு மூலவர் தரிசனம் அற்புதம், அருமை நன்றி

  • @papujinji5397
    @papujinji5397 2 года назад

    Romba romba thanks Ganesh Raghav!!

  • @ramadevi3834
    @ramadevi3834 2 года назад +2

    V.nice ,beautiful temple with historical importance...tq so much...surprised to see vertical red stripes on the walls of Ramalingeswarar main temple...

  • @mallikaperumal583
    @mallikaperumal583 2 года назад

    அருமை அருமை நன்றி நன்றி 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🌺🌼💐🌺🌼💐🌺🌼💐

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 года назад +3

    அருமையான பதிவு அண்ணா

  • @ravichandranganesan2233
    @ravichandranganesan2233 Год назад

    Thank you very much. Because of your video I was able to visit this temple. Really taken aback by gigantic view of Ramalingesgwar.

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 года назад +2

    Great and thanks Raghave 🙏🙏🙏🙏.for going around and showing all our temples in and around my birth place the great KGF.👌👌👌
    Excellant explainations and video quality. I hope you read all our comments. I don't see any hearts in any of our comments.
    Canada

  • @renubala22
    @renubala22 2 года назад

    Thank you so much for showing the lingam🙏🏼🙏🏼🙏🏼

  • @balachandraathreyan8759
    @balachandraathreyan8759 2 года назад +1

    Avani temple is very nice. Thanks Ganesh and Balajee.

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 года назад

    Temple arumai thagaval nice thanks thambi balaji

  • @swarnavanam9249
    @swarnavanam9249 2 года назад +1

    Chala bagundi temple thammudu

  • @nilamithran5205
    @nilamithran5205 2 года назад

    Thank you bro parkkum pothu கோவிலுக்கு ku ponna oru மனம் thriupthi

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 2 года назад

    அருமையான பதிவு கணேஷ் அருமை

  • @kamatchikannan2145
    @kamatchikannan2145 2 года назад +1

    Bro superr bro tq so much for this wonderful temple bro 🙏👌👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +3

    அருமை 🌹

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Год назад

    அற்புதம் அற்புதம்!

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 2 года назад +2

    Nice coverage Raghav. Eventhough residing in Bangalore, did not know about this temple. Thanks a lot. Cover more such unknown temples. All the best for your endeavours.

  • @umamarimuthu8248
    @umamarimuthu8248 2 года назад

    Arumai

  • @anandanmalathi1209
    @anandanmalathi1209 2 года назад

    நான் உங்கள் பதிவுகள் அத்வைதம் தரிசனம் உங்கள் மூலம் தான் பாரத்தேன் நன்றி நண்பரே

  • @nkbalajinkbalaji6041
    @nkbalajinkbalaji6041 2 года назад

    இரவு 2மனிக்கு அற்புதமான காட்சி மகிழ்ச்சி ji

  • @ramanans576
    @ramanans576 2 года назад

    மிகவும் அருமை

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 2 года назад

    Thank you very much for this Very informative video ..... God Bless You !
    அவனி என்றால் செந்தமிழ் மொழி யிலும் பூமி என்று தான் அர்த்தம் .

  • @alamelumangavaram2800
    @alamelumangavaram2800 2 года назад

    Excellent brother. Thank you so much.

  • @muraliramanathan9798
    @muraliramanathan9798 2 года назад

    Thanks Raghav and team

  • @vanishree.dvanishree.d7304
    @vanishree.dvanishree.d7304 2 года назад

    Hi Anna I'm from KGF... Romba arumaya explain pannirkinga super anna be blessed always

  • @velazhagupandian3147
    @velazhagupandian3147 2 года назад

    Beautiful Vlog.

  • @natarajankrishna2204
    @natarajankrishna2204 2 года назад

    அருமை 😍🙏

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 2 года назад

    Vera level....👌😊🙏🌷🌷🌷

  • @kalaivani4676
    @kalaivani4676 2 года назад

    Super semma

  • @ushaagvlogs
    @ushaagvlogs 2 года назад

    Arumai, arumai 👌👍👍🙏

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Год назад

    நன்றி ! நன்றி !

  • @vengatessanm271
    @vengatessanm271 2 года назад

    🌹 🙏🏼🙏🏼🙏🏼 🎉🎉 👍 Nandriee-, Nandriee-, V.V.Nice._ Om Nama Sivaa. 🌹🌹.🍒

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 2 года назад +3

    Excellent temple 🙏🙏🙏

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 2 года назад

    அருமை👍

  • @usharamaprasad8934
    @usharamaprasad8934 2 года назад +1

    Very good videography.keep it up

  • @v.sankaran2896
    @v.sankaran2896 2 года назад

    super brother, very nice. thanks

  • @AVishnuDev
    @AVishnuDev 2 года назад

    I recommended this temple in your previous video :D

  • @govindarajr3801
    @govindarajr3801 2 года назад +1

    Temple stone architecture ,explanation and video good 🍎🍎🍎

  • @c09mukeshrajg76
    @c09mukeshrajg76 2 года назад +1

    Super bro

  • @dbabu3905
    @dbabu3905 2 года назад

    Super super super

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 2 года назад +2

    நன்றி ஸ்வாமி நன்றி 🙏🙏🙏

  • @vishalinikamlithafuntime7636
    @vishalinikamlithafuntime7636 2 года назад +2

    ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 2 года назад +2

    அவனி என்றால் தமிழிலும் உலகம் என்று தான் பொருள்
    கோயில் சிறப்பாகவே உள்ள வ

  • @aswath1413
    @aswath1413 2 года назад

    Nice video 👏👏

  • @loganathanmv5871
    @loganathanmv5871 2 года назад

    Super Tour

  • @buvanas1249
    @buvanas1249 2 года назад +3

    Om namashivaya 🙏🙏

  • @SunilKumar-uz2hq
    @SunilKumar-uz2hq 2 года назад

    Bro Your really Great 👍 keep going 👏

  • @nkbalajinkbalaji6041
    @nkbalajinkbalaji6041 2 года назад

    Video மிகவும் அற்புதம்ji உங்களுடன் நானும் இருப்பது மிக்க மகிழ்ச்சி

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад

    Arumai Arumai Arumai

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +3

    🙏🥀சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 2 года назад

    ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼

  • @ketheeswaranwaran5572
    @ketheeswaranwaran5572 2 года назад

    thanks for your my friend om namasivaya

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 2 года назад

    Thanks a lot bro

  • @Ayshwariya
    @Ayshwariya 2 года назад

    Well done

  • @gokilarajeswari9949
    @gokilarajeswari9949 2 года назад

    Hi bro , welcome to Bangalore , n ear by kolar kurudu mala Ganesha temple is there which is there for 4 yugas one must really visit but l don't know whether they would allow to take video. Enjoy your trip ☺️

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 2 года назад

    Your GOPRO CAMERA is going to take you towards the GLOBAL TRAVEL adventures surely which is even my well wishes.

  • @minions_motif
    @minions_motif 2 года назад +1

    Hai brot.

  • @pavithran2387
    @pavithran2387 2 года назад +1

    ஓம்நமசிவாய

  • @cm.dhandabani7777
    @cm.dhandabani7777 2 года назад

    ஓம் நமசிவாய சரணம்

  • @t.mahalakshmimahala595
    @t.mahalakshmimahala595 2 года назад

    Great place

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 года назад

    Om Namshivaya Jai Shri Sitarama

  • @yogendrenn3520
    @yogendrenn3520 2 года назад

    ஓம் நமசிவாய ஓம் நமோநாராயண

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 2 года назад +1

    🙏🌺🌼

  • @user-yi2hr3nj3v
    @user-yi2hr3nj3v 2 года назад

    ஓம் நமசிவாய சிவயநம
    பொன்னார் மேனியனே
    புலித்தோலை அரைக்கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல்
    மிளிர்கொன்றை யணிந்தவனே
    மன்னே மாமணியே
    மழபாடியுள் மாணிக்கமே
    அன்னே உன்னையல்லால்
    இனியாரை நினைக்கேனே.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 Год назад

    Om Nama Shivaya

  • @meenaannamalai8936
    @meenaannamalai8936 2 года назад

    Om nama sivavaa👍🙏👌

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 2 года назад

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

  • @murugavideos8797
    @murugavideos8797 Месяц назад

    அருமை சகோதரா உங்கள் பயணங்கள் அனைத்தும் அருமை சென்னையில் இருந்து இக்கோயிலுக்கு பேருந்தில் எப்படி செல்ல வேண்டும் எங்க இறங்கி எங்க மாற வேண்டும் சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 2 года назад

    Om namasivaya sivayanamaha

  • @user-mj6op9kz4d
    @user-mj6op9kz4d 2 года назад

    சிவாயநம

  • @priyakrishnamurthy1229
    @priyakrishnamurthy1229 2 года назад +1

    🙏🙏🙏

  • @rajeshrs5973
    @rajeshrs5973 2 года назад

    It's more than 5000 years old bro
    Jai Sanaatan 🚩🚩🚩