நன்றி அம்மா இந்த பதிவுக்கு 🙏🙏🙏 அபிராமி அன்னையின் அருள் அடியார் அனைவரும் கிடைக்கும், தங்களின் வழிகாட்டுதலோடும் நான் தற்போது 80 பாடல்களை நிறைவு செய்துள்ளேன், பாடல்களை பாராயணம் செய்ய தங்களின் உச்சரிப்பு பேருதவியாக உள்ளது, மொழியின் மீது பற்றும், அபிராமி அன்னையின் அருளும் அடியேனுக்கு கிடைக்க வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
🔱ஓம் சிவசக்தியே போற்றி🌿🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா💐🙏🙏 அருமை அருமை அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அன்னைபற்றி எவ்வளவு அழகாக பாடினார் அதே போல நீங்கள் எடுத்து சொல்லும்போது தனிஅழககாக சொன்னீங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏
Mam, ur verbal explanation becomes a visual treat for us. The way u explain really could bring de imagine of The Goddess infront of us, makes me feel that I'm blessed by her. Thank you so much.
அம்மா நான் படித்திருக்கிறேன் நான் ஏதாவது அரசு வேலை கிடைக்க நிறைய விண்ணப்பம் கொடுத்தாலும் வேலைகள் கிடைக்கில.அதனால் கடவுள் வழிபடும் முறை சொல்லுங்களேன் அம்மா.
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
அம்மா நீ துணை அம்மா அப்பா நீ துணை பிரச்சினை தீர வேண்டும் குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் கடன் பரசிச்னைகள தீர வேண்டும் அம்மா அபிராமி அந்தாதி அம்மா தயோ பேற்றி 🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌷🌺🌺🌺🌺🌸🌸🌺🥀🌷🌷🌷🌷😭😭😭😭🤲🤲🤲🤲🤲🙏🙏👏🙏🙏🙏🙏🙏🙏
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
அம்மா நீங்கள் இந்த அபிராமி அந்தாதியை உங்கள் வாயிலிருந்து சொல்லும்பொழுது அந்த அபிராமியே நேரில் வந்து கூறுவதுபோல் உள்ளது மிக்க நன்றி அம்மா வாரம் 1 பாடல் சொல்றதை 2 பாடல் சொல்லுங்க அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி நதிக்கரையில் துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை பற்றி கிராமத்து சாமி தலைப்பில் பதிவிடுங்கள் அம்மா
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
அபிராமி அண்ணையே போற்றி போற்றி எல்லோர் இல்லங்களிலும் கவலகளை மறக்க செய்து புன்னகை சிரிப்புடன் கூடிய மகிழ்ச்சியான நாளாக என்றென்றும் நிலைத்திட நம் குலதெய்வம் காமாட்சி அம்மா அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
மகிழ்ச்சி முக்கியம் தான் ஆனால் எனக்கு உங்க பதிவு வீடியோ பார்த்தாலே மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
நன்றி அம்மா இந்த பதிவுக்கு 🙏🙏🙏 அபிராமி அன்னையின் அருள் அடியார் அனைவரும் கிடைக்கும், தங்களின் வழிகாட்டுதலோடும் நான் தற்போது 80 பாடல்களை நிறைவு செய்துள்ளேன், பாடல்களை பாராயணம் செய்ய தங்களின் உச்சரிப்பு பேருதவியாக உள்ளது, மொழியின் மீது பற்றும், அபிராமி அன்னையின் அருளும் அடியேனுக்கு கிடைக்க வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
இறைவனின் பெரும் கருணையினால் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறைசெல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி
நீண்ட ஆயில்யம் ஆரோக்கியத்துடன் நீங்கள் வாழ வேண்டுகிரேன் 🙏🙏🙏
அபிராமி அந்தாதி 80 வது பாசுரம் பதிவு அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி காலை வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள் 🏵️🏵️🍍🍍🙏🏾🙏🏾
அம்மா உங்க வீடியோ நல்ல பயனுள்ளதாக இருக்கிறது அம்மா .நல்ல பதிகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அபிராமி அந்தாதி என்னும் தேன்தமிழ்
உங்கள் மூலமாக எங்களுக்கு கிடைத்தது எங்கள் பாக்கியம் அக்கா🙏🙏🙏
🔱ஓம் சிவசக்தியே போற்றி🌿🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருமாதா💐🙏🙏
அருமை அருமை அபிராமி அந்தாதி அபிராமிபட்டர் அன்னைபற்றி எவ்வளவு அழகாக பாடினார் அதே போல நீங்கள் எடுத்து சொல்லும்போது தனிஅழககாக சொன்னீங்க மிக்க நன்றி குருமாதா🙏🙏
நன்றி சகோதரி மன வருத்த்தில் இருந்த சமயம். இத கேட்கும். வாய்ப்பு கிடைத்தது🙏🙏
அம்மா என்மகள்அம்மாவாசைஅன்றுருதுஆகிவிட்டால்அம்மாவாசைஅன்றுவந்தால்பிரச்சனைகள்வருமாஅம்மாஇதற்குபதில்சொல்லுங்ம்மாpleaseamma
Mam, ur verbal explanation becomes a visual treat for us. The way u explain really could bring de imagine of The Goddess infront of us, makes me feel that I'm blessed by her. Thank you so much.
ஓம்சக்தி அம்மா
அபிராமவள்ளியே எந்தன் இதயதேவியே ❤️
அம்மா நீங்கள் சொல்லும் விளக்கங்கள் மிகவும் பயனள்ளதாக உள்ளது.நன்றி
அம்மா நான் படித்திருக்கிறேன் நான் ஏதாவது அரசு வேலை கிடைக்க நிறைய விண்ணப்பம் கொடுத்தாலும் வேலைகள் கிடைக்கில.அதனால் கடவுள் வழிபடும் முறை சொல்லுங்களேன் அம்மா.
அபிராமி அந்தாதி அம்மா தயோ நீ துணை பிரச்சினை தீர 🙏🙏😭😭😭😭🙏🌸🌺🌺
மிக்க ஆனந்தம் 🙏👌🦚நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
காலை வணக்கம் அம்மா நன்றி அம்மா நன்றி மகிழ்ச்சி அம்மா
Amma kaalai vanakkamamma 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் அருமை அருமை அருமை.இதை கேட்க கேட்க என் உள்ளம் ஊட்டியில் உள்ளது போல் இருக்குமா I love you
Thank you sister 🙏🏻🙏🏻🙏🏻😊
காலை வணக்கம் அம்மா
அம்மா வணக்கம் வசந்த நவராத்திரி பற்றி சொல்லுங்கள் அம்மா
வசந்த நாவராத்திரி பதிவு தாருங்கள் அம்மா
அம்மா சிவன் பூஜை செய்வது பற்றி பதிவு வேண்டும்
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க❤
வணக்கம் அம்மா நன்றி அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா.பதிவுக்கு நன்றி அம்மா.
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள். வசந்த நவராத்திரி சிறப்புகளையும் வழிபாட்டு முறைகளையும் பற்றி வழிகாட்டுங்கள்.
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
நன்றி அம்மா! வணக்கம்.
அம்மா நீ துணை அம்மா அப்பா நீ துணை பிரச்சினை தீர வேண்டும் குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் கடன் பரசிச்னைகள தீர வேண்டும் அம்மா அபிராமி அந்தாதி அம்மா தயோ பேற்றி 🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌷🌺🌺🌺🌺🌸🌸🌺🥀🌷🌷🌷🌷😭😭😭😭🤲🤲🤲🤲🤲🙏🙏👏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி குருமாதா
நல்லதொரு பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி அக்கா ....🙏
காலை வணக்கம் அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
Abirami thiruvadi sharanam
நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏om sivaya nama🙏🙏🙏. Iniya iravu vanakkam amma.
Nadri sakothare 🙏 ganga pattukkttai ❤
இனிய காலை வணக்கம் அம்மா 🙏
Excellent explanation, sound voice.
ஓம் நமசிவாய சிவாய ஓம் சரவணபவ ஓம்
Sri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்கள் இந்த அபிராமி அந்தாதியை உங்கள் வாயிலிருந்து சொல்லும்பொழுது அந்த அபிராமியே நேரில் வந்து கூறுவதுபோல் உள்ளது மிக்க நன்றி அம்மா வாரம் 1 பாடல் சொல்றதை 2 பாடல் சொல்லுங்க அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம்
விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
Nandri Amma
குருவே சரணம் 🙏🙏🙏
நன்றி அம்மா
அம்மா வணக்கம் நன்றி
Ean kuru thiruwadi thearisenam🙏🙏🙏🙏🙏🙏eapothu arulvayi murugaa🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗❤❤❤❤❤❤😔😔😔😔
Ningal than eangal kuru kuruwin thiruvadi porti 🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗❤❤❤❤❤❤❤🤗🤗🤗🤗😟😟😟😟😟
Engaluku GURU DHARISANAM THAARUNGAL AMMA
Kandipaga indha pathigam solvan Amma manam magila vendum Amma
நன்றி சகோதரி
காலை.வணக்கம்.அம்மா.
Neengal pathividum karuthukkal enakku mana nimmathiyai tharukirathu Mikka makilchi amma
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
குருவே பங்குனி உத்திரம் பற்றி ஒரு விடியோ பகிருங்கள் முருகனின் பெருமையை அதில் கூறுங்கள்
THANKS FOR YOUR GOOD EXPLANATION
🙏🌹🌹🌹🌹🌹🙏💐
Thank you so much mam god bless you mam
Nandri Amma 🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Romba nandri madam ❤❤❤❤❤
அம்மா கர்நாடகாவில் உள்ள அப்பன் மாதேஸ்வரன் மாதேஸ்வரமலையின் தாத்பரியம் பற்றி கூறுங்கள்
🙏 காலை வணக்கம் அக்கா 🙏
Hi amma please show Bhuvaneswari valipadu thanks ❤❤❤
Vanakkam amma
Super🎉
நீங்கள்பேசுவதுசிறப்பு
Thanks Akka 🙏🙏🙏
ஓம்சக்தி
AMMA Thangalai 5 DAYS PARKAVILLAI PATHIVUGAL VARATHATHAL VARUTHAMAGA IRUKIRATHU
வணக்கம் அம்மா
இவ்வளவு பதிகம் உள்ளது வாரம் ஒரு முறை படிக்க வேண்டுமா அல்லது தினம் ஒன்று படிக்கணுமா
வசந்த நவராத்திரி பற்றியும் அதன் சிறப்புகளை பற்றியும் கூறுங்கள் சகோதரி.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி நதிக்கரையில் துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலை பற்றி கிராமத்து சாமி தலைப்பில் பதிவிடுங்கள் அம்மா
ஆனா என் கஷ்டமே தீர மாட்டேங்குது மா பிரம்ம முகூர்த்தத்தில் தீபமும் போடறேன்மா
Nantri Amma 🙏🙏🙏
Romba magizhchiii maadam
Amma 🙏
2023 year vasantha navarathri details solluga amma please 🙏 🙏 🙏
Nanreee Amma🙏🙏
My son studying in 10th STD please pray for my son lingesh
🙏
வணக்கம் சகோதரி உங்களுக்கு என்னாவயிற்று ஏன் இன்னும் பதிகம் போடவில்லை வாழ்க வளமுடன்
Thank you maaa
Good news thanks akka
Ugadhi pathi oru video podunga amma
Amma plz idattku oru badhil tharungal
Om shakti Amma saranam
Om Shri Matre Namah
2023 year vasantha navarathri details solluga amma please 🙏 🙏 🙏 😢