பதிவேற்றத்தின் போது ஏற்ப்பட்ட தொழிற்நுட்ப கோளாறினால் கடைசி 6 பாடல்கள் விடுப்பட்டுள்ளது. அந்த பாடல்களை வீடியோ Description -ல் பதிவிட்டுள்ளோம். தவறுதலுக்கு மிகவும் வருந்துகிறோம். மிக்க நன்றி. 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏
இனிய பாக்கள் அபிராமி அந்தாதி பாடல் வரிகள் கண்ணுக்கும் செவிக்கும் இனிய விருந்தாக இருந்த பொழுது இறுதி ஆறு பா வரிகள் மட்டும் காணொலி யில் காட்சி தராது போனது ஏமாற்றம் ஆனது !! எமக்காக கனிவோடு வழங்கும் இந்த தெய்வீகமான காட்சியும் கம்பீரம் பொருந்தும் குரல் வளத்துடன் வாசிக்கும் இனிமையும் கேட்போருக்கு அன்னை அபிராமியின் முழுமையான அருளும் ஆசியும் வரமாக பெற்ற இன்பம் தருகிறது !! அன்புள்ளம் கொண்ட உங்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் !! இறுதி ஆறு பாடல் வரிகளும் காணொலி யில் காட்சி தருவதை நான் விரும்புகிறேன் உங்கள் இனிமை தரும் குரல் வளத்துடன் பாடல் வரிகளும் காணொலியில் விரைவில் காண முடியுமா ?? மிக்க நன்றி !!
தங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி. பதிவேற்றத்தின் பொழுது ஏற்ப்பட்ட சில தொழிற்நுட்ப காரணமாக கடைசி அந்த 6 பாடல்கள் வரவில்லை, விரைவில் பதிவிடுகிறோம். திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
L😊 0 L P L0 P Pp P Pp L P PPp0 L P P Pl P P L 00P 0p P 0 Ppl P 0PplPp 0 0pp Pp P Pp 0 P 00p P Lpp L Pp PPp P 0 L P L PplP Pp P Pp L Pp Pp Pp Pp Lplpl Pp P P L Lp L P L0p00 P0l Pp L P L P P
u are the person who gets the Blessings of Goddess Abiraami. bcs of that only, you present the Anthaathi in neat voice and slang. God bless you!!! Thanks Universe !!!
Great reading ma , in contrast to the common belief that only singers can present these divine verses , your rendition prooved to be wonderful & heart warming. Your flawless pronounciation , apt punctuation , brought out the divine expression of the saint Abirami battar . Well done ma , keep it up , may the GODDESS bless you my dear.
நான் இவ்வளவு நாட்களாக எப்படி பாராயணம் செய்தேனோ அதே போல் இருந்தது அருமை அருமை அருமை 👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் சகோதரி என் பெயர் சங்கீதா கரூர் மாவட்டம்
ஓம் சக்தி 🙏🙏🙏 அபிராமி அந்தாதியில் 54வது பாடலான "இல்லாமை சொல்லி ஒருவர் தம் பாற் சென்று" என தொடங்கும் பாடலை தினமும் படித்து வர கடன் பிரச்சினைகள் விரைவில் நீங்கும் என சிவாச்சாரியார் ஒருவர் சொல்ல கேட்டுள்ளேன். அனைத்தும் அம்மையே🙇♀️🙇♀️🙇♀️ மிக்க நன்றி 🙏🙏🙏
சில பாடல்களில் ஒவ்வொரு வார்த்தை உச்சரிப்பு தவறாக உள்ளது... உதாரணம் 88 வது பாடல் தரமன்று இவனென்று என்பது உச்சரிப்பால் பொருளே மாறிவிட்டது...இதுபோல் சிற்சில தவறுகள் உள்ளன... மற்றபடி நல்ல கணீரென்ற குரல்.. அருமையான முயற்சி... வாழ்த்துகள்...
அருமை அம்மா, குறைந்த காலம், சரியான உச்சரிப்பு, பாடல் வரிகளுடன் அருமையான பதிவு. மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் அபிராமி அம்மன் துணை
Cpm family channel நல்ல ஒரு பக்தி சேவையை அனைவருக்கும் பரப்பி இருக்கிறீர்கள், அதோடு அந்த கடைசி ஆறு பாடல்களையும் பதிவிட்டு மறு படியும் சேனலில் வெளி விடுங்கள், நன்றி
Sorry for the inconvenience. Some technical issues last 6 songs lyrics was missed at the time of upload the video. So We mentioned last 6 songs lyrics in description. Please check out. Thank you so much 🙏🙏🙏
நல்ல முயற்சி. பிரித்து படிப்பதில் நிறைய தவறுகள் உள்ளன. மீண்டும் பயிற்சி செய்து மாற்றவும். Eg: விட அரவு என்பதை சேர்த்துப் படிக்க வேண்டும். இது போன்ற அநேக தவறுகள் உள்ளன.
Shivaya Nama 🙏🏻 Sorry for the inconvenience. We will mentioned last 6 songs lyrics in the description Please check. Thank you so much for your blessings 🙏🙏🙏
Very nice Madam
Thanks a lot
நெடு நாளாக தேடிய ஒன்று
அதாவது எந்த ஒரு இசையும் இல்லாமல் வரிகள் மட்டும் படிக்கும் விதத்தில்
Thanks a lost
வாழ்க வளமுடன் 💐💐
சிவாயநம 🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🙏🙏
@@cbmfamily1577yyyy6yyyy6you6yyyyyyyyyyy
அம்மா அபிராமி கடை கண்களை போற்றி
அருமை அருமை அபிராமி அன்னையே போற்றி போற்றி
நன்றாக நிறுத்தி தெளிவாக சொல்லி உள்ளீர்கள்
ஓம் சக்தி 🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🙏🙏
மிகத்தெளிவாக அபிராமி அந்தாதி பாடலை தினமும் இந்த குரலோடு சேர்ந்துபடிக்க மிகவும் சுலபமாக இருக்கின்றது.....மிக தெளிவான பதிவு.....😊
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙂
கடைசி நான்கு பாடல்கள் டிஸ்பிளேயில் வரவே இல்லை என்ன அரைகுறை பதிவு ஆண்டவனுக்கு பதிவு செய்வதற்கு இப்படி ஒரு அரைகுறை பதிவா திருத்தி நன் படுத்தவும்
அருமை அருமை. No advertisment in the middle. Thanks for removing it. இப்போ தான் நல்லா இருக்கு. நிம் ம dhi யா Meditate பண்ணlaam. Thank you.
அருமை மிகவும் அருமை. இந்த ஆடி மாதத்தில் உங்கள் குரலில் அபிராமி அந்தாதி நூல் வாசித்தை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி🙏💕🙏💕🙏💕
@@vimalakumar9140
சிவாயநம 🙏🏻
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
அம்பிகை நேரில் வந்து பிடித்துத் காட்டியது போல் இருந்தது அம்மா நீர் நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிவாயநம 🙏🏻
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி நன்றி.. அருமையா இருக்கு. எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.
சிவாயநம 🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🙏🙏
96ku pin varum mithi padal eluthu vadivil varalai sari seyyavum arumai nandri
பதிவேற்றத்தின் போது ஏற்ப்பட்ட தொழிற்நுட்ப கோளாறினால் கடைசி 6 பாடல்கள் விடுப்பட்டுள்ளது. அந்த பாடல்களை வீடியோ Description -ல் பதிவிட்டுள்ளோம். தவறுதலுக்கு மிகவும் வருந்துகிறோம்.
மிக்க நன்றி. 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏
மிக்க நன்றி. படிக்கும்போது உங்கள் ஆடியோவை போட்டு படிக்க வசதியாக இருக்கும்.
சிவாயநம 🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🙏🙏
இனிய பாக்கள் அபிராமி அந்தாதி பாடல் வரிகள் கண்ணுக்கும் செவிக்கும் இனிய விருந்தாக இருந்த பொழுது இறுதி ஆறு பா வரிகள் மட்டும் காணொலி யில் காட்சி தராது போனது ஏமாற்றம் ஆனது !! எமக்காக கனிவோடு வழங்கும் இந்த தெய்வீகமான காட்சியும் கம்பீரம் பொருந்தும் குரல் வளத்துடன் வாசிக்கும் இனிமையும் கேட்போருக்கு அன்னை அபிராமியின் முழுமையான அருளும் ஆசியும் வரமாக பெற்ற இன்பம் தருகிறது !! அன்புள்ளம் கொண்ட உங்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் !! இறுதி ஆறு பாடல் வரிகளும் காணொலி யில் காட்சி தருவதை நான் விரும்புகிறேன் உங்கள் இனிமை தரும் குரல் வளத்துடன் பாடல் வரிகளும் காணொலியில் விரைவில் காண முடியுமா ?? மிக்க நன்றி !!
தங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி. பதிவேற்றத்தின் பொழுது ஏற்ப்பட்ட சில தொழிற்நுட்ப காரணமாக கடைசி அந்த 6 பாடல்கள் வரவில்லை, விரைவில் பதிவிடுகிறோம். திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤
L😊
0
L
P
L0
P
Pp
P
Pp
L
P
PPp0
L
P
P
Pl
P
P
L
00P
0p
P
0
Ppl
P
0PplPp
0
0pp
Pp
P
Pp
0
P
00p
P
Lpp
L
Pp
PPp
P
0
L
P
L
PplP
Pp
P
Pp
L
Pp
Pp
Pp
Pp
Lplpl
Pp
P
P
L
Lp
L
P
L0p00
P0l
Pp
L
P
L
P
P
அம்மா தாயே அபிராமி அம்மா இந்த பாடல் உள்ளது அனைத்தும் நடக்கிறது நடக்கவேண்டும் தாயே போற்றி அம்மா
very very very Excellent! Thank you !!!
Thanks Universe!!!
Ohm Annai Abiraami saranam saranam.
Thanks a lot 🙏🏻 🙏🙏
Om Sri Annai Abirami thiruvadigal saranam 🙏🏻 🙏🙏
u are the person who gets the Blessings of Goddess Abiraami. bcs of that only, you present the Anthaathi in neat voice and slang. God bless you!!!
Thanks Universe !!!
Thanks a lot 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Arputham 🎉🙏🏻🙏🏻
THANKS for Sharing 🙇🏻♂️
Nandru Nandru Arumaiyana parhivu? Last varihal Theriyavillai 🙏🙏🙏 Abiramavalliye Pottri pottri🙏🙏🙏 🌹🌹🌹
Thank you very much for the excellent rendition of அபிராமி அந்தாதி
Thanks a lot mam 🙏🙏🙏
கடைசியில் 6பதிகம்இல்லாததுஏமாற்றமே
நன்றிகள் பல.
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 விரைவில் பதிவிடுகிறோம்
அற்புதம் அபிராமி அம்பிகையே நேரில் வந்து பாடுவதாக இருக்கிறது. நன்றி.
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
👹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Blessed to have this link
. Thanks for such a wonderful video
Thanks a lot 🙏🏻 🙏🏻🙏🏻
So happy to hear and listen thank you so much sister
Thank you very much for your excellent rendition..
@@rajalakshmirayirathu4253
Shivaya Nama 🙏🏻
Thank you so much 🙏🏻
Great reading ma , in contrast to the common belief that only singers can present these divine verses , your rendition prooved to be wonderful & heart warming.
Your flawless pronounciation , apt punctuation , brought out the divine expression of the saint Abirami battar .
Well done ma , keep it up , may the GODDESS bless you my dear.
Thanks a lot for your heartfull blessings 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் முயற்ச்சிக்கு மிக்க நன்றி் . உச்சரிப்பு (ள) சரியாக இல்லை. மன்னிக்கவும். மற்றபடி நன்றாக இருக்கு் 🌹😊👍🏼
Very nice. Looking for Abhirami Anthathi with lyrics for long time. Thank you so much.
Thank you so much 🙏🏻
கடைசி ஏழு பாட்டுக்கு லைன் வரலை
எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ அபிராமி அம்மாவே தாங்களே தயவு கூர்ந்து அருளுங்கள்.
Super❤ 5:31
Vaizhugsvalamudan ❤❤❤❤❤❤❤❤❤
சிவாயநம 🙏🏻
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
U are super sister
Thanks iam listen this song today 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thank you so much 🙏🏻 🙏🏻🙏🏻🙂
அருமையான உபயோகமான பதிவு நன்றி
மிக்க நன்றி 🙏🙏🙏
நன்றி மனம் மகிழ்ந்து போனேன் அபிராமி அன்னையே போற்றி
மிக்க நன்றி 🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி நன்றி
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
நான் இவ்வளவு நாட்களாக எப்படி பாராயணம் செய்தேனோ அதே போல் இருந்தது அருமை அருமை அருமை 👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் சகோதரி என் பெயர் சங்கீதா கரூர் மாவட்டம்
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
Mikka Nandri Madam 🙏 Thiruchitrambalam 🙏 Om Shiva Sakthi
சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻
திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி. ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி.. ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி... ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி.... ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி...... ஓம் அம்மா தாயே என்னை என் கடன் பிரச்சினைகளில் இருந்து வெளிக்கொணர்ந்து என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றி அருள் புரிய வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகிறேன்.. ஓம் சக்தி ஓம்....
ஓம் சக்தி 🙏🙏🙏
அபிராமி அந்தாதியில் 54வது பாடலான "இல்லாமை சொல்லி ஒருவர் தம் பாற் சென்று" என தொடங்கும் பாடலை தினமும் படித்து வர கடன் பிரச்சினைகள் விரைவில் நீங்கும் என சிவாச்சாரியார் ஒருவர் சொல்ல கேட்டுள்ளேன். அனைத்தும் அம்மையே🙇♀️🙇♀️🙇♀️
மிக்க நன்றி 🙏🙏🙏
சில பாடல்களில் ஒவ்வொரு வார்த்தை உச்சரிப்பு தவறாக உள்ளது... உதாரணம் 88 வது பாடல் தரமன்று இவனென்று என்பது உச்சரிப்பால் பொருளே மாறிவிட்டது...இதுபோல் சிற்சில தவறுகள் உள்ளன... மற்றபடி நல்ல கணீரென்ற குரல்.. அருமையான முயற்சி... வாழ்த்துகள்...
அருமை அம்மா, குறைந்த காலம், சரியான உச்சரிப்பு, பாடல் வரிகளுடன் அருமையான பதிவு.
மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
அபிராமி அம்மன் துணை
தங்களுடைய கனிவான வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பாடல் வரிகள் நன்றி சகோதரி
அபிராமி பட்டர் அன்னை அபிராமியை நேரில் கண்ட போது உதித்த வரிகள் அல்லவா!
ஒவ்வொரு பாடலும் அழகும், ஆழமும் கொண்டவை. சக்தி மிகுந்தவை.
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Marvelous marathon recitation, it rings even after, God bless
Thanks a lot 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂
Nanri nanri nanri vallka valamudan thank you
மிக்க நன்றி 🙏🙏🙂
Crystal clear chanting with distinct pauses and intonation easy for learners🙏🙏
Thanks a lot 🙏🙏🙏
@@cbmfamily1577 n
Very neatly rendered 🙏 Thank you so much 🙏
Thank you so much 🙏🏻 🙏🏻🙂
Thanks Thanks Thanks a lot 🙏 nice and neatly read
Thank you so much 🙏🏻
Very clear recitation.Today is aadi 1st day,thought of reciting Abirami Andhadhi.I will recite along with your recording 👍🏽.Thank you
Thank you so much 🙏 🙏🙂
அருமை, அருமை,அருமைம்மா, நன்றி, வணக்கம்.
மிக்க நன்றி 🙏🙏🙏🙂
Kodi kodi nandrigal mam
❤❤❤❤❤❤❤❤❤
Thanks a lot 🙏🏻
Thank you thank you. Thank you. Be blessed who ever has read this . Very clear diction
Thanks a lot 🙏 🙏🙏🙏🙏
அற்புதம்..... நன்றி
மிக்க நன்றி 🙏🙏🙏
நன்றி அம்மா..
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙂
அருமையாக படிப்பதற்கு கேட்பதற்கும் இருந்தது மிக்க மகிழ்ச்சி
ஆனால் 96- ஆம் பாடலிருந்து வரிகள் இல்லை. பதிவு செய்யவும்
ஓம்சக்தி தாயே அன்னையே அபிராமி அன்னையே நின் தாழ் போற்றி வணங்குகிறேன். அருள் தருவாய் தாயே!
தலைப்புடன் தந்த ற்கு நன்றிக🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா தமிழ் தெரியாதவர் உன் பின் படிப்பார்கள்
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Arumai arumai arumai
மிக்க நன்றி 🙏🙏🙏
நன்றி நன்றி, பாடல் நிறுத்தி நிதானமாக படித்து , பக்தி அருள் நிறைந்த நன்றி நன்றி🙏
மிக்க நன்றி 🙏🙏🙏
மிக்க நன்றி. உங்களின் ஆன்மீக சேவை மேலும் தொடர வாழ்த்துகள்!
மிக்க நன்றி 🙏🙏🙏
நான் தினமும் பாடும் பாடல் மிகவும் அற்புதம்
🙏🙏🙏
Thank you so much
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂
மிக நன்று
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Miga arumaiamma
Shivaya Nama 🙏 🙏 🙏
Thanks a lot 🙏 🙏🙏
Nandri ....arputham
மிக்க நன்றி 🙏🙏🙏
Thanam. Thrrum .. nalana ellam thatm 🙏🙏🙏🙏🙏
அருமையாக உள்ளது திருச்சிற்றம்பலம்
மிக்க நன்றி 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ அபிராமி அன்னையே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
Tq for the super fast chanting
Thanks a lot 🙏🏻 🙂
Arumaiarumai arumai
Thanks a lot 🙏
Nandri arumai
மிக்க நன்றி 🙏🙏🙏
அருமை
சிவாயநம 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Thank you so much ma’am.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂
ஓம்அபிராமித்தாயேபோற்றிபோற்றி❤
ஓம் அபிராமி அன்னை போற்றி, ஓம் அபிராமி அன்னை போற்றி போற்றி ஓம் அபிராமி போற்றி போற்றி போற்றி...
🙏🏻🙏🏻🙏🏻
Nantrykal Kodi sakothari
நன்றி அம்மா
அபிராமி பதிகம் முழுவதும் இந்த வடிவில் வேண்டும்.நன்றி.
சிவாயநம 🙏
அபிராமி பதிகம் முழுவதும் நிச்சயம் பதிவிடுகிறோம். தங்களின் மேலான கருத்திற்கும், ஆதரவிற்க்கும் மிக்க நன்றி 🙏🙏🙏.
திருச்சிற்றம்பலம் 🙏
🙏🙏🙏romba nantraha type panni colour nantraha clearaha paddika time arumai ethai pottavarugu annai abiramiyin asirvatham entrum vuntu🙏
🙏🙏🙏🙏🙏
Thanks, very good recitation
Thanks a lot 🙏🙏🙏
Om Sri Abirami Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very useful 👌 👍
Thank you so much 🙏
Thank u so much.
🙏🙏🙏🙏🙏
அருமை ! பணி வளர்க !!!
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
,,
Thank you so much 🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂
🎉🎉🎉😢😅
Wonderful recitation. It will be very useful for all us.
Thanks a lot 🙏 🙏🙏
Very..useful
Thank you so much 🙏
மிக அருமை
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂
அருமை அருமை
மிக்க நன்றி 🙏🙏🙏
Yen abhiraami annaiyey potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🕉✡👌👌அருமை அருமை அருமை. ✡🕉
மிக்க நன்றி 🙏🙏🙏
நன்றி🙏💕
🙏🏻🙏🏻🙏🏻🙂
Very nice...
Thank you so much 🙏
நன்றி அம்மா வணக்கம்
Cpm family channel நல்ல ஒரு பக்தி சேவையை அனைவருக்கும் பரப்பி இருக்கிறீர்கள், அதோடு அந்த கடைசி ஆறு பாடல்களையும் பதிவிட்டு மறு படியும் சேனலில் வெளி விடுங்கள், நன்றி
தங்களின் கனிவான பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
AA a@@cbmfamily1577
Zaà
THANK YOU DIANE MOTHER.
LAST 6 poayyam liriykes missing
Sorry for the inconvenience. Some technical issues last 6 songs lyrics was missed at the time of upload the video. So We mentioned last 6 songs lyrics in description. Please check out. Thank you so much 🙏🙏🙏
Akka 👍👍👍
@@VijayVijay-v9l4u
🙏🏻🙏🏻🙏🏻
Thanks.
Thank you so much 🙏
Nandri
Thank you so much 🙏
🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🔱🍀🌹🙏
சிவாயநம 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
ஓம் சக்தி..
arumai amma
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
நல்ல முயற்சி. பிரித்து படிப்பதில் நிறைய தவறுகள் உள்ளன. மீண்டும் பயிற்சி செய்து மாற்றவும். Eg: விட அரவு என்பதை சேர்த்துப் படிக்க வேண்டும். இது போன்ற அநேக தவறுகள் உள்ளன.
அருமையான அந்தாதியை வல்லின மெல்லின தவறுகளால் கொல்கிறீர்கள் .... சகிக்க முடியவில்லை
Last six stanzas no lyrics, felt very difficult to read. Thank you so much for the learners. God bless you
Shivaya Nama 🙏🏻
Sorry for the inconvenience. We will mentioned last 6 songs lyrics in the description Please check.
Thank you so much for your blessings 🙏🙏🙏
Excellent, crystal clear voice. thanks a lot.
Thanks a lot 🙏 🙏🙏
Excellent
Thanks a lot 🙏 🙏🙏
Abirami annai thangalukku arulvar
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻