அம்பிகையை நேரில் தரிசனம் செய்ய உதவும் பதிகம் | அபிராமி அந்தாதி - 50 | Abirami Anthathi - 50

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 423

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 года назад +4

    இன்றைய நாளில் இந்த பதிவை பார்ப்பதற்கு என்ன தவம் செய்தோம் அம்மா ! அற்புதம். இன்று தங்களின் ஆசி அனைவருக்கும் கிடைத்ததை போல். அன்னை அபிராமியின் அனுக்கிரகமும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அம்மா! மிக்க நன்றி

  • @janav3390
    @janav3390 3 года назад +19

    நேற்று இரவு தான் இந்த காணொளியை கண்டேன் அம்மா உடனே அபிராமி அந்தாதி கூறினேன். இன்று காலை 4.30 - 5.30 மணியளவில் அம்பாளை கனவில் கண்டேன். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை 😀🙏🏻🙏🏻🙏🏻 மிக்க நன்றி அம்மா

    • @balakumar6989
      @balakumar6989 Год назад +2

      Same. Naanum Night 'dhan Padichen.Mor 6"0Clock Amman Dreamla Vandhapo Abayambika"nu sonnen.
      Abayambika"nu RUclips Search pannen, Mayiladuthurai temple'la irukkanga.

    • @Gayathri-j8z
      @Gayathri-j8z Год назад

      Sreemahadeviye namaha

  • @padmajarajeeve7682
    @padmajarajeeve7682 3 года назад +4

    மிகவும் அருமையான விளக்கம். அழகான அன்னை தாங்கள் இதை மகிழ்வோடு பகிரும் போது மனக்கண்ணில் தோன்றுகிறார்🙏🙏

  • @VanajaS-ku7sd
    @VanajaS-ku7sd Год назад +5

    அம்மா உங்கள் வதனத்தில் அம்பிகையை கண்ட ஆனந்தத்தை நான் காண்கிறேன்.

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 года назад +3

    ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன்.தனித்துவம் மிக்க தங்களின் விளக்கவுரைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 3 года назад +4

    உங்கள் ரூபத்தில் அவளை காண்கின்றோம் அம்மா 🙏

  • @மீனாட்சிஅம்மன்

    மிகவும் அருமையான அம்பாளின் திருநாமங்கள் கொண்ட பாடலுக்கு அழகாக விளக்கம் கூறீனீர்கள் அருமை அம்மா மகிழ்ச்சி🙏😍👌

  • @malaprakash5647
    @malaprakash5647 3 года назад +2

    தங்களுக்கு எங்கள் அனைவரின் மனமார்ந்த குரு வணக்கம் 🙏🙏🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 Год назад +1

    அபிராமி அந்தாதி பாடல் கேட்க கேட்க இனிமையாக இருந்தது அம்மா.நன்றிஅம்மா.

  • @jeyawani7928
    @jeyawani7928 3 года назад +1

    நான் இலங்கையில் இருக்குரன் அம்மா. உங்கட எல்லா பதிவுகளையும் நான் பார்ப்பேன்.
    எல்லாமே நல்ல உதவியா இருக்கு. நன்றி அம்மா🙏🏻

  • @Ammu-o5q
    @Ammu-o5q 2 года назад +3

    நான் 101 பாடல்களையும் படித்து அன்று உறங்கும் போது கனவில் கண்ணாடியில் என் முகத்தை பார்க்கும் போது ஒரு தாயும் குழந்தையாக தெரிந்தது மீண்டும் ஒரு பாலூட்டும் அழகிய அண்ணயை கண்டேன்

  • @vasanth7668
    @vasanth7668 3 года назад +5

    அம்மா நான் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே நான் கடவுளை வணங்குகின்றேன் அவரை வணங்க எனக்கு பல தடங்கள் வந்தது அதில் இருந்து மீண்டு கடவுளை முறையாக வணங்க நீங்கள்தான் காரணம் என் மனமார்ந்த நன்றிகள் என்றுமே உங்களுக்கு நான் என் மனமார உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன் நன்றி நன்றி நன்றி ....

  • @theebikaganesan1633
    @theebikaganesan1633 3 года назад +5

    Some months before, I was depressed and randomly seeing all your videos, that time i came across, "Maazzill Veenaiyum" padigam, i began to chant daily. It was magical Sister. After that i felt very confident. I was very spiritual and I love Lord Muruga, and Lord Shivan. God gave me the strength to face all obstacles, and gave me confidence. I reduced my anger also. i have changed a lot. Truly Sincere Thanks to you sister. U r my energy booster. Daily I am waiting for ur vidoes. Last week also, i was so sad and was crying alone, that time I saw ur video about Lord Narasimar. Immediately i began to chant that mantra. then I came to a conclusion that, the Almighty take care of my all problems. Whenever I was in a very big problem, U gave me new mantra and positive vibes. Thank you so much Sister.

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 года назад +1

      Theepika if you live close to chennai
      Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road.
      3 women got pregnant after praying at this temple in the last 4 months.
      This is close to melvaruthur adhiparashakthi peedam.

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 года назад +1

    அருமையாக சொன்னீங்க... அம்பாள் அனுக்கிரஹம்..🙏🙏🙏தங்களின் மூலம் கிடைத்தது..
    நன்றி மிக்க நன்றி🙏🙏🙏

  • @kamali.gkamali596
    @kamali.gkamali596 3 года назад +2

    அம்மா இன்று என்னுடைய வீட்டில் நீங்க சொன்ன மாரி விட்டுல லஷ்மிபூஜை பன்னா அம்மா மனசுக்கு மிகவும் மகிழ்ச்சியாக ❤️ இருந்தது நன்றி அம்மா நீங்காத என்னுடைய குரு 🙏🙏🙏🙏

  • @rajeshgaming1701
    @rajeshgaming1701 3 года назад +2

    இநீத பதிகத்தை கேட்டதுமே என் கண்களில் நீர் பெருகியது சிவசக்தி தாயே என்னுள் இருந்தது போல் மிகவும் பேரானந்தமாக இருந்தது அப்போதுதான் உணர்ந்தேன இந்த பதிகத்தை ஆத்மஞானமாக போதித்த நீங்கள் எவ்வளவு புன்னியம் செய்தவர் என்று மிகவும் மகிழ்ச்சியம்மா நன்றிகள் பல

  • @sdivyadi
    @sdivyadi 3 года назад +2

    நன்றி அம்மா 🙏🙏🙏
    வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @mariselvam2370
    @mariselvam2370 3 года назад +3

    ரெம்ப அற்புதமான பதிவு அம்மா அழகா தெளிவாகா சொன்னிங்க அம்மா🙏🙏

  • @subha786
    @subha786 3 года назад +1

    மிகவும் சிறப்பு...
    வாழ்க வளமுடன் 🙏🏻....
    குரு பூர்ணிமா வாழ்த்துகள் 🙏🏻...

  • @punithap1897
    @punithap1897 3 года назад +2

    Amma vanakam ungaliya nain kurvaga vaka nikiran agyal inniya kuru pourinami vathukall🙏🙏🙏🙏

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 3 года назад +2

    Thank amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏.........

  • @megala.t761
    @megala.t761 3 года назад +1

    மிக சிறந்த பதிவு அம்மா நன்றி அம்மா குரு வணக்கம் அம்மா👍

  • @venkateshvenkat9947
    @venkateshvenkat9947 2 года назад +3

    நன்றாக விளக்கம் சொல்லி மனதிற்கு நல்ல மருந்து தருகிறிர்கள் அம்மா. நன்றி🙏

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 3 года назад +1

    எல்லோரும் எல்லா வளமும் நலமும் கிடைத்து நலமுடன் வாழ இறைவா தாங்களே அருளுங்கள்.

  • @raavanan17
    @raavanan17 3 года назад +3

    இந்த பதிகத்தை அர்த்தம் தெறியாமல் சொல்லிக்கொண்டுயிருந்தேன் இப்போது தெரிந்துகொன்டேன் அற்புதம்மான விளக்கம் பதிவு மிக்க நன்றி சகோதரி,குருவே🙏

  • @Sivagnanam-zi3mc
    @Sivagnanam-zi3mc 3 года назад +2

    குரு பூர்ணிமா வாழ்த்துகள் அம்மா இந்த பதிவு தந்ததுக்கு நன்றி

  • @venkatprakash3980
    @venkatprakash3980 5 месяцев назад +1

    Akka arumaiyana padal ambikai padal ungaluku kadavul arul eppoluthum erukkum nan intha padalai parayanam seiven ambikaiyai enaku pakkanum pola erukku akka .neenga unga familiyoda romba happyah erukkanum akka neenga god gift akka . neenga kadavulin kulainthai akka❤❤❤

  • @induguna1364
    @induguna1364 3 года назад +2

    நல்ல பதிவு அம்மா உங்கள் சேவை தொடரட்டும்

  • @harinath4857
    @harinath4857 3 года назад

    நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி அருமை 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @jeyachitra8110
    @jeyachitra8110 Год назад +8

    நான் கனவில் அம்பாளை கனவில் பார்த்துள்ளேன்

  • @janav3390
    @janav3390 3 года назад +6

    இது போதும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻 தினமும் இரவு தூங்கும் போது மிகவும் கவலையுடன் அழுது கொண்டு தான் தூங்குகிறேன் நேற்றும் அப்படி தான் தூங்கினேன் ஆனால் காலை மிகவும் மகிழ்ச்சியாக எழுந்தேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 3 года назад +1

    எனக்கு அந்த அம்பாள் உங்கள் ரூபத்தில் தெரிகிறாள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் பேச்சு இருக்கிறதே .... கடவுளே சொல்ல வார்த்தை இல்லை அம்மா வார்த்தைகளின் உச்சரிப்பும் நளினமும் உங்களிடம் நடனம் ஆடுகிறது தேனாக பாய்கிறது என் காதில் ......🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @srisha3113
    @srisha3113 3 года назад +1

    Amma neegge sonne padiye...indriya..poojaiye nallapadia thiruvilaku Pooja Matrum guru poojai..nalla padiya..mundirichiii...kodi nandri

  • @manoj-uv6bl
    @manoj-uv6bl 3 года назад +1

    மிக்க நன்றி அம்மா. அருள்மிகு கால சம்ஹாரமுர்த்தி குறித்து பதிவு வெளியிட பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அடியேனின் வேண்டுகோளில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

  • @usharaghunathan9969
    @usharaghunathan9969 3 года назад +1

    Nanum madurai than
    Ungalaai parka virubukiren
    Romba alagana speech & definition excellent service 🙏🌹

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 3 года назад

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 இரண்டு வாரங்களாக இந்த பாடலுக்காக காத்திருந்தேன். நீங்கள் சொல்ல கேட்பது பழகிய விஷயங்களும் புதிதாக இன்னும் சிறப்பு உடையதாக தோன்றுகிறது. ஓம் சக்தி 🙏🙏🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 10 месяцев назад

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் பயனுள்ள தகவல் அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @kalayarasia3703
    @kalayarasia3703 3 года назад +1

    அம்மனை பற்றி நீங்கள் சொல்லுவதை கேட்கவே நன்றாக உள்ளது அம்மா.

  • @padminivenkataraman1896
    @padminivenkataraman1896 3 года назад +1

    I listen to your beautiful experience of Ambal. I find so much peace. I am waiting for your padhigam from 57 to 100. Happy navarathri. God bless you and your family. 🙏🕉

  • @hariniarudhradharisanam3113
    @hariniarudhradharisanam3113 3 года назад

    ஓம் சிவசக்தி🙏🙏🙏குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா

  • @kviswanathan3051
    @kviswanathan3051 3 года назад +1

    Pranams. I am very much impressed by all your divine speeches. Explanation is so simple .We are blessed to hear all your speeches.

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 года назад +2

    மிகவும் அருமையான பதிவு
    நன்றி அம்மா🙏🙏🙏

  • @sabarilifechannel3052
    @sabarilifechannel3052 3 года назад +5

    🙏🙏🙏🙏🙏 குரு எனுடய முதல் வணக்கம்

  • @vijiyakumaripathmanathan1092
    @vijiyakumaripathmanathan1092 3 года назад +1

    Yes. We can see her. She has shown me herself at my home many times. Her eyes becomes real eyes. She has come after Navaratri and spoken to me. In my dreams she came to accept my mudichi. She came in person to inform me that she has to follow my parents on a overseas trip. Many many more.

  • @parvathia5418
    @parvathia5418 Год назад +3

    Ungala patha pothum mma..
    Antha Abhirami ah patha thirupthi irukum 🙏🙏🙏🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад

    Madam
    நல்ல பயனுள்ள தேவையான சிறப்பான பதிவை கொடுத்ததற்க்கு நன்றி.நன்றி
    வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 года назад +2

    அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி

  • @harikrish5952
    @harikrish5952 3 года назад +1

    Amma adiyenukku ungal kural ketpatharkku sugamaaga ullathu 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹😍😍😍😍😘😘😘

  • @திருமதி.ஐயப்பன்

    நன்றி 🙏🙏🙏🙏

  • @radhikas2125
    @radhikas2125 3 года назад +1

    Amma namam is very best very thanks mam👍👍🙏🙏🙏 om sakthi🙏🙏🙏

  • @raguragu-tb1zi
    @raguragu-tb1zi 3 года назад +1

    அம்மா நாராயணி என்பவள் வைஷ்ணவி அம்மா! நாராயணரை ஆட்டுவிக்கும் சக்தி ஆதலால் நாராயணி

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 3 года назад +1

    Arumai arumai ,ungal kural mega thelivu.👏👏👏👏👏👏

  • @puffinarts4233
    @puffinarts4233 Год назад +2

    Just 5 mins I heard yesterday, i dreamt with 7 or 8 Amman or Lakshmi statue appeared in front of my mother's house that's newly built and getting ready for grahapravesam like something happening, mother pouring water to them and i seeing, how this happened, whether my mother built this or happened by God..my father's kuladeivam is kannimar Samy.. again today i am getting this video to c...may be they are telling me to do abishek, i thought long ago and waiting for the situation, time.. thanks for your divine vedios and make to hear always...

  • @kavithasanju2570
    @kavithasanju2570 3 года назад +1

    Blessed to listen the meaning of 50th andhadhi... Especially today 🙏Thanks ma...

  • @dhanabalan7382
    @dhanabalan7382 3 года назад

    மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @chitratevy438
    @chitratevy438 3 года назад +1

    Thanks for the explanation Mam I hv been reciting this mantra for many year but never know the meaning till I view explanation.feeling bless.

  • @suganthirarani598
    @suganthirarani598 3 года назад +1

    Vanakkam Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prashantkishor8820
    @prashantkishor8820 3 года назад

    Ethu unmai already oru channel la paathu naa try pannunen ❤️❤️❤️❤️ Amma va naa water la pa athen 😘😘😘😘😘😘 Abirami thaaiyea

  • @DxvyaOfficial
    @DxvyaOfficial 3 года назад +1

    Unga pechu enakul neriya pasitive energy kodukirathu

  • @deepabala2004
    @deepabala2004 3 года назад +1

    kaalaiyil ezhundhavudan ungal arumayaana kurakai kettkumbodhu puthunarchitaaga ulladhu ungaludaya padhivugal anaithum arumai ketka aanandhamaaga ulladhu mikka nandri sagodhari

  • @sutharsan0596
    @sutharsan0596 3 года назад +2

    Amma it's true amma Amma u came in my Dream true true like ambikai Amman , I get emotional & said all my family members amma all get excited &said u r lucky

  • @suthakard8288
    @suthakard8288 Год назад +3

    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @nishanthnishu5995
    @nishanthnishu5995 3 года назад +2

    🙏👌🌹👑🌼🌺🌼🌺🌼thank you Amma👌🙏

  • @bharathkumar7111
    @bharathkumar7111 2 года назад +1

    விவசாயம் பதிவு மிகவும் நல்ல பலன் தரும் நன்றி

  • @VenkateshVenkatesh-ms6fj
    @VenkateshVenkatesh-ms6fj 3 года назад

    நன்றிகள் அம்மா 🙏🙏 குருவே சரணம் 🙏🙏

    • @indhraganesan800
      @indhraganesan800 3 года назад

      Mam abirami athathi Yoda serabugal akekubothu aman merula vadu erukamathri eruku. Thank you god bless you

  • @vedhavalli7313
    @vedhavalli7313 3 года назад

    Vanakkam Amma inru Thiruvilakku Poojai seithen...migavum mana niraivudan irukirathu....Nanri Amma..

  • @நித்யாகணேஷ்நித்யாகணேஷ்

    கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு அம்மா

  • @vidhyasenthil2240
    @vidhyasenthil2240 3 года назад

    Tq so much ur explain mam... abirami andhathi 101 padalkalum most powerful expression namaku varum... kangalil kanneer varum mam.... it's true mam... Na sila masam than padithen.... but that's power ... ... mam....🙏🙏🙏🙏

  • @veera90bala
    @veera90bala 3 года назад

    அம்மா உங்களை பார்க்கும் போது என் தாய் அங்காளம்மனை காண்பது போல் உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanya.s8261
    @lavanya.s8261 3 года назад +1

    குரு வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @vigneshv7327
    @vigneshv7327 3 года назад +1

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏

  • @vinosanthiya6754
    @vinosanthiya6754 3 года назад +1

    Guru poornima valthukal amma💐💐💐

  • @shanmugapriya4575
    @shanmugapriya4575 3 года назад +2

    Nalla pathiv sister,... Ambalin arul ungaluku enraikum kitum..

  • @vidhyasenthil2240
    @vidhyasenthil2240 3 года назад

    Thank you mam... & thank God abirami ambikai🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +5

    இந்த ஆடி மாதத்தில் இந்த பதிவு கொடுங்கள் அம்மா. நீண்டநாள் கேட்கும்‌ கேள்வி.
    🔱 சென்ற ஆண்டு ‌"தாயாகி துயர் துடைக்கும் மாரியம்மன் வரலாறு" பதிவை பார்த்தோம். அதில் ஒரு சந்தேகம் அம்மா. ரேணுகாதேவியின் தலையை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாற்றை சொன்னீர்கள். அதேசமயம், ரேணுகாதேவியின் கணவரை கார்த்தவீரியன் கொன்றதால் உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி பாதி எரிந்த நிலையில் வேப்பிலை ஆடைகட்டி மலைவாழ் மக்கள் அவளுக்கு கூழும் பானகமும் தந்து ஆதரித்து, பின்பு சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாற்றையும் பல புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளனர். அதைக் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    🔱 மேலும், மாரியம்மனுக்குரிய மந்திரம், காயத்ரி மந்திரம், மூல மந்திரம், பதிகங்கள், செய்யுள்கள் அன்றாடம் சொல்லி வழிபட ஏதாவது துதிகள் ஆகியவற்றை கூறுங்கள் அம்மா.
    🙏 இந்த அற்புதமான 'அபிராமி அந்தாதி' பதிவிற்கு மிக்க நன்றி!!
    நன்றி!!

  • @lalithadineshkanth9643
    @lalithadineshkanth9643 3 года назад

    Nan thinamum sollum abirami anthathi padalgalil ithuum ondru Amma 🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 года назад

    Sri abhirami thaaye nin thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 3 года назад

    Nandri tholi. Ambbal naril vanthu solvathubol erukirathu tholi.guruvea saranam. Nengalum ungal famliyum 100 varusam valaveandum tholi

  • @thulasik5485
    @thulasik5485 3 года назад

    Arumaiyana vilakkam nandri Amma 🙏🙏

  • @vimaladevi959
    @vimaladevi959 3 года назад

    🙏🌸 Nanri sakothare 🌼🌺🙏 Om sakthi vaaragi Amma Potri potri 🌸🌿

  • @indiraindira4169
    @indiraindira4169 3 года назад

    சிவா திருச்சிற்றம்பலம்....🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 года назад +1

    ABIRAMI Ammai Thiruvadikal Saranam

  • @mohanasampath4226
    @mohanasampath4226 3 года назад

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 3 года назад

    அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @vinotha3438
    @vinotha3438 3 года назад +2

    Enga amma solluvaga ma ungala.. theiva piraivi neeganu.. ❤️❤️

  • @ramlakshmiravikumar5499
    @ramlakshmiravikumar5499 3 месяца назад

    Myself saw the ambal in a graveyard at muthulapuram village Dgl dist before two years. 🎉🎉🎉 Ravikumar

  • @MithuMithu-c9t
    @MithuMithu-c9t 3 года назад

    கேட்க கேட்க இனிமை🙏

  • @surendhirans2290
    @surendhirans2290 3 года назад +2

    அருமை 🙏👌 அக்கா நன்றி

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 года назад

    நன்றி அம்மா நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @aruvanessaaruvanessa9245
    @aruvanessaaruvanessa9245 Год назад

    Madam you're wonderful,,, Goddess Abirami Amman bless you,,,

  • @padmapriyas8583
    @padmapriyas8583 3 года назад

    Amma goddess blessings reached everyone through you Amma thank you

  • @selviselvi9117
    @selviselvi9117 3 года назад +1

    Happy guru purnimaa ammma 🙏🙏🙏

  • @meenarajavel9739
    @meenarajavel9739 8 месяцев назад

    அம்மா எனக்கும் ஆசையா இருக்கு நன்றி இந்த தகவலுக்கு நன்றி

  • @saravananarpati2922
    @saravananarpati2922 3 года назад

    நன்றி அம்மா👌🙏🙏🙏

  • @varadharajan4532
    @varadharajan4532 3 года назад

    Mikka nanri amma...💐💐💐🙏🙏🙏...

  • @muraliseshasayee435
    @muraliseshasayee435 3 года назад

    Namaskarangal🙏🙏🙏 AMMA KAMAKSHI THAYE 🙏🙏🙏.

  • @mekalarajasekaran1200
    @mekalarajasekaran1200 3 года назад +1

    நன்றி. வணக்கம் 🙏

  • @kishorekumar5151
    @kishorekumar5151 3 года назад +1

    அருமை அக்கா,மிக்க நன்றி.

  • @VenkateshVenkatesh-ms6fj
    @VenkateshVenkatesh-ms6fj 3 года назад

    உந்தன் திருவடி சரணம் 🙏🙏

  • @senthilmurugan8453
    @senthilmurugan8453 3 года назад +1

    Thank you very much Amma 🙏🙏