இந்த வாரம் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் (02.1.2024 - 08.12.2024) | ஜோதிடர் ஷெல்வீ
HTML-код
- Опубликовано: 2 дек 2024
- #VendharTV #vendhartvshows #weeklyrasipalan #astrologershelvi #shelvi2024prediction #Weekrasipalanintamil #weekrasipalanlatest #rasipalan #ஷெல்வி #Rasipalan2024 #ராசிபலன் #vendhartvrasipalan #novemberrasipalan #novembermonthrasipalan #jothidarshelvi
இந்த வாரம் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் (02.1.2024 - 08.12.2024) | ஜோதிடர் ஷெல்வீ
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Follow Us On Our soacial Media Platforms :
WhatsApp: whatsapp.com/c...
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : www.instagram....
Website: vendharmedia.in/
Watch More :
Daily Raasipalan : • Daily Raasipalan
Jothida Neram : • jothida neram
Jothida Saval : • Jothida Saval
Hello Doctor : • HELLO DOCTOR
மேஷம் 13:35
ரிஷபம் 16:07
மிதுனம் 18:14
கடகம் 20:28
துலாம் 27:41
விருச்சிகம் 🦞 29:58
தனுஷ் 32:16
மகரம் 34:34
மீனம் 38:54
மிக்க நன்றி ஷெல்வி அய்யா...
ஓம் நமசிவாய...
ஓம் திருச்சிற்றம்பலம்...
ஓம் சரவன பவ ஓம்...🙏💐
Simam kanni ah matum vitutiga
Tq ji
நன்றி
Thank you
🙏🥰😍
மிகவும் நன்றி ஐயா உங்களுடைய இந்த பதிவு மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
ஐயா ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் பெண் நீங்க சொல்வது மனதுக்கு ஆறுதலாக சந்தோஷமா இருக்கு உங்க வாக்கு பலிக்கட்டும் நன்றிகள் கோடி 🙏🙏🙏❤
Akka unkalugu nalla irukum
Selvee neeka soka thangam nandree mashem
😂
Aaa
Kumbham - thank you ayya
நன்றி ஐயா ❤❤❤❤
Thank you. Very correct 💯 sir. Village temples saripanalam. Pudhu Kovil avarhal varumanam. Evolo temple paramaripe illama irruku.
மிதுனம் ராசிக்கு நல்ல வார்த்தை சொன்ன அய்யாவுக்கு நன்றி.
வின்னர் பட தயாரிப்பாளர் ராமச்சந்திரன்.
❤ அய்யா நன்றி நன்றி நன்றி அய்யா
Very Very Good message 🙏🏻
Arumai Arumai Arumai...
நன்றி அய்யா 🙏
1.55 correct point 💯,
ஜயா காலை வணக்கம்
18:13 MITHUNAM
ரிஷபம் நன்றி ஐயா
Ellarkum nalathu nadakanum murga
Thanks a ton shelvi ji for the positivity, happy to hear about your precise predictions, I'm mithunam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
I'm also Mithunam
Viruchigam @29:55
அய்யா மிதுனராசிக்கு ஒன்னும் நோய் வாயீ படல நீங்கா எப்ப பாத்தாலும் மிதுனராசிக்கு இப்டியே பலன் சொல்லவேண்டாம்
Sir nan rishbha rasi romba nanri sir
பேட❤
Good morning sir my husband thulam rasi super thank you vazkail munnera vendum
Thanks
Thank you Verymuch Master 🙏
Thank you Verymuch to Vendhar Tv Channel 🙏
Varam muluvathum uthavee yaka ullthu hands of selvee thampee
Thankyou sir for your prediction and information Rohini Natchathiram.....
25:22 kanni
Vankam Ayaa virchgam ketaai. Malay
Superb sir
Thank you so much Kanya rasi karanagiya nan.
Sir neenga sariya sonnega neenga pothunala valakku podunga lawer. Sir
Thanks ayya
ஐயா காலை வணக்கம்
🙏🙏🙏🙏🙏
Thulam true... message.
True sir🎉🎉🎉
Thank you so much sir
SALUTE SIR
16:04 Rishabham
Thanks so much sir rase measam
Vanther tv nandree ma mashem
❤❤❤❤
மேஷம் ராசி பரணி நட்சத்திரம் ரிஷப லக்னம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் எப்பொழுது கஸ்டம் தீரும்
Kanni 25:22
Hisir❤
Rasi palan super
Superb
Super super super sir
Jai Hind Jai shree Ram
34:35 makaram
T q sir
Sr..Siva...siva
Sir please tell us how to overcome the problems faced in Sani Dasa (19 yrs) for Mithuna Rasi.
Ñandriayya thank you sir 🙏🌹🥭👌👍⭐🏆🐓🍎🌺🦚🦋🐿️🦄🌼🐘❤🎉
Sir,Simmha rasi mahagam natchthiram,Magara. Laknam 2025 eppdi irrukum iyya
Muruga Ayyappa Narayana Vinoth
38:54 meenam
சிம்மம் 22:40
Nice
Sir kudhutha kadan vara endha parigaram kovil sollungal pathu varudam aaguthu pls
Please change the date in the description
உங்க ராசி நட்சத்திரம் பஸ்ட் போடுங்க
Hello தாமரை.......
கேரளம் சுவாமி ஐயப்பன் கோயிலில் நுழைவதற்கு மாதவிடாய் காலத்து பெண்களுக்கு தடை போட்ட கும்பல் யார்? சுவாமி ஐயப்பன் தடை போட்டாரா? தூய்மை எங்கிருந்து வந்தது? குளத்தில் எந்த படித்துறை தூய்மை? வாயில் இருந்த எச்சில் தூப்பிய பிறகு மீண்டும் எச்சில் வந்த வண்ணம் தூய்மை எங்கே சென்றது?
27:41
Om...Siva.siva.
🙏
Selvi Sweaper money kodukka sollivittu Kurukkalukk niraya kodukku solkirar.
👍
அரைச்ச மாவை அரைக்கதீங்க சார்
Yanna ma sollura pa tharchee padra pithamagan neeka nandree mashem
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐
அய்யா உண்மையை எதார்த்தமாக சொல்வது நீங்கள் தான் அதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எனது கேள்விகளுக்கு அடுத்த பதிவில் பதில் கூறுங்கள் அய்யா
இந்துக்களின் கோயில்களை விட்டு தமிழ்நாடு அரசு அறநிலையத்துறையினர் வெளியேற மத்திய அரசு உத்தரவு போடவேண்டும்
நீங்கள் சொல்வது போல் எனக்கு தெரிந்து தனிநபர் கோயில் திருச்சியில் உள்ள அய்யப்பன் கோயிலில் ஜனவரி 1 ம் தேதி பார்த்தால் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் ஆனால் எந்த கட்டணமும் இல்லை வரிசையில் எந்தவித தடுப்புகள் இல்லாமல் காவல் துறை ஒழுங்கு படுத்த அந்த வரிசையில் இல்லாமல் ஒரே ஒரு டொயின் நூல் தான் தடுப்பு அதில் யாரும் அந்த வரிசையில் குறுக்கே புகாமல் கோயில் சார்ந்த நபர்கள் நிற்பார்கள் அவ்வளவு தான் அதிகபட்சம் எவ்வளவு தூரம் கியூ வில் நின்றாலும் அரைமணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வெளியில் வந்து விடலாம்
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் சாதாரண உருண்டை பல்பாக இருந்தாலும் அல்லது டியூப் லைட்டாக இருந்தாலும் சரி எறியாமல் பியூஸ் போனதை கூட மாற்றாமல் உள்ளது எனது மனவேதனையில் நான் வாங்கி வந்து மாட்டலாமா என்று கோயிலில் உள்ளவர்களிடம் கேட்டால் அறநிலையத்துறை அதிகாரியிடம் அனுமதி வாங்கி கொண்டு தான் அதை செய்ய வேண்டும் என்கிறார்கள் என்ன செய்வது சிவனே நீ சிவனேன்னு இல்லாமல் உன்னுடைய சக்தியை காட்டு என்று சொல்லி விட்டு வந்து விடுவேன்
Simmam. Puram eppadi eruku
Mesham 13.35
13:36
Selvee ma kaller thokee veduma unmai sollreka nandree mashem
கோவில் காட்டும் பணத்தை, அனாதை ஆச்சிராமம், ஏழை பிள்ளைகளுக்கு படிப்புக்கு செலவு செய்யலாமே. 🤔🤔🤔🤔🤔
கோவில்கள் இல்லை என்றால் மனிதர்கள் அதிகம் பைத்தியமாகி விடுவார்கள்😢😢😢😢
Simmam100%tre
ஐயா மேஷம் ராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பிக்கப் போகுது எப்படி இருக்கும் என்று சொல்லுங்க
Makaram 41-25..மகரம்…
Aiya 2.12.2024.....ningal 1 matham set panirikingge.... Na magaram rasi aiya
Vanakkam ayya
Narayani Ammal where it is
ஓம்:-
ரோகிணி நட்சத்திரக்காரர், மாங்கல்யா தோஷம், இருப்பதாக, ஜோதிடத்தில், கூறி இருப்பது உண்மையா ஐயா, ??? பதில் கூறினால் மிக்க நன்றி உடையவளாக இருப்பேன், ஒரு தாய், மனக்கவலை, ???. நன்றி ....
நான் பரணி 4பாகம் எனக்கு சந்திரஷம் அனுஷம் அவிட்டம் எது?
Yedhuku oorukulla oeriyavanga mattum thiruppaninseiyanum?
Bajaka peepiya inga oodhadha. Adi vaanguva.
Thulam 27.44
Lot of gas
வணக்கம் ஐயா 🙏 துலாம் சுவாதி 🙏 கணவர் வந்தால் நன்மைதான் ஐயா 🙏🙏 ஏற்றுக் கொள்ளாத அளவிற்கு மோசம் எல்லாம் இல்லை நான் 😢 33 வருடம் ஆகிறது எந்தப் பயனும் இல்லை😢 நான் சாப்பாடு போட்டு பார்த்துக் கொள்ள ரெடி ஆனால் ஜாலியாக இருக்க வேண்டும் என்பவர்களே ஒன்றும் செய்ய முடியாது கணவர் மீன ராசி ஐயா 😭 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி அவர்களும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டு பிரச்சனை😢 உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா ஐயா 🙏🙏 துலாமுக்கு பிள்ளைகள் எல்லாம் பிரிந்து இருக்கிறார்கள் என்று தெரியுமா ஐயா❤❤❤ வரட்டும் ஐயா உண்மையாகவே நான் நல்ல மனது தான்😢 என்னை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை ஐயா 😭 உன்னை திட்டுகிறார்கள் திட்டட்டும்😢 என்னால் எதையும் தாங்கிக் கொள்ள தெம்பில்லை ஐயா 😭 மூன்று குரங்கு பொம்மைகள் தான் வாழ்க்கை முழுவதுமே😅 ஆயிரம் கேள்விகள் உள்ளது ஐயா அனைவரையும் கேட்பதற்கு ஆனால் அமைதி தான் நல்லது என்று தான் இருக்கிறேன் 😭😭 உங்கள் வார்த்தைக்கு என்றும் பண்ணுகிறேன் ஐயா 🙏🙏 ஆனால் ஒரு குடும்பத்தை மட்டும் பல கேள்விகள் கேட்டு சண்டை போட மனம் துடிக்கிறது😢😢 மிகவும் என்னை பாடாக படுத்துகிறார்கள் ஐயா 😭😭 பொறுமையாக இருப்போம் என்று தானே இருக்கிறேன் 😭😭😭💔💔💔💔
Thulam+ menam
My life is also the same
But my wife's menam. Only adjust with all suitvation
2-12-24.
Narayani temple first hundred ippo one fifty.
02.12.2024 என்று மாற்றவும்
ஐயா பிங்க் எல்லா வியப்பாக சொல்லி ரிங்க் அனால் பில்லைகளுக்கு படிப்புக்கு எதுவும் சொல்லாகவே இல்லை ஏன்
Date format is wrong 😊
Big boss pappen😅😂😂9.30 manikku anaa athu enakku 7.30
10 varusamaka land virbanai ahamal irukkirathu enna pannuvadhu?
Trichy to pudhukottai sevallur pogaventm sevvaiday or vasthunal
Thoppur Dharmapuri Dt thurasday
கன்னி -25:22
sana poona. naaraapontaaa
ஐயா ரிஷபம் ராசி ரோகிணி நச்சத்திரம் ஐயா
Nenga என்ன rasi ayya
வணக்கம்சார்மிக்கநன்றிசார்நவ்லபேசரிங்க