தீய நட்பு, தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட பதிகம் | அபிராமி அந்தாதி - 81 | Abirami Anthathi 81

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • பாடல் - 81
    அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
    வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
    இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
    பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே.
    SONG - 81
    ANANGE ANANGUGAL NIN PARIVAARANGAL AAGAIYINAAL,
    VANANGEN ORUVARAI; VAAZHTHTHUGILEN NENSIL; VANSAGARODU
    INANGEN; ENADHU UNADHU ENRIRUPPAAR SILAR YAAVARODUM
    PINANGEN; ARIVU ONRU ILEN; EN_GAN NEE VAITHTHABER ALIYE!
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 136

  • @NithyaNithya-md2ni
    @NithyaNithya-md2ni Год назад +32

    அடியேன் அம்மா அடியேன் ஓர் மாற்றுத்திறனாளி எங்களைப் போன்றோரும் தங்களுடன் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள ஓர் வாய்ப்பு தாருங்கள் அம்மா அடியேனின் பல நாள் வேண்டுதல் ..

    • @vijayalakshmimurugesan4335
      @vijayalakshmimurugesan4335 Год назад +2

      கந்தர் அலங்காரம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா

  • @nalan7
    @nalan7 Год назад +5

    அபிராமி அந்தாதி நிறைவு பெற்ற பின்பு திருப்புகழ் விளக்கமும் தாருங்கள் அம்மா...🦚

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Год назад +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 6 месяцев назад

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா, மிக நல்ல பதிவு அம்மா, மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +2

    எல்லோர் மனதிலும் தீய எண்ணங்களை நீக்கி நல்லதே சொல்லவும் நல்லதே பேசவும் அபிராமி அண்ணையே எல்லோருக்கும் அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Namachivaya108
    @Namachivaya108 Год назад +2

    ஓம் நமசிவாய 🙏

  • @anushahariharan3243
    @anushahariharan3243 Год назад +1

    மிக உன்னதமான கருத்து எல்லோரும் இப்படி நினைக்க தொடங்கி விட்டால் சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் மன அமைதியோடு வாழலாம் அபிராமி பட்டரே தனக்கு சுய அறிவு இல்லை என்று சொன்னால் நாமெல்லாம் எம்மாத்திரம்
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 Год назад +1

    பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே 🙏🙏🙏🙏
    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 Год назад +1

    நன்றி அம்மா

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Год назад +1

    அம்மா நன்றி அம்மா

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 Год назад +1

    THANKS FOR YOUR GOOD EXPLANATION 🙏🌹🌹🌹🙏💐

  • @Cheriez144
    @Cheriez144 Год назад +1

    நன்றி அம்மா 🙏🏾💗

  • @kannanchandramohan6895
    @kannanchandramohan6895 Год назад

    அம்மா தங்களின் அபிராமி அந்தாதியின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இன்னும் 18 பாடல்களின் விளக்கத்தினை விரைந்து நீங்கள் தந்து அருள வேண்டும் 🙏🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Год назад +1

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @khumanenarun1876
    @khumanenarun1876 Год назад +1

    Vanakam Sister
    Awesome explanation.
    I think i've learned my lesson today.
    Everything is from GOD.
    Thank you very much
    I used to complain a lot, eventhough GOD has given many things after i asked .
    Yes, No more complain.

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Год назад

    🔱ஓம்சக்தி துனை🌿🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா 💐🙏🙏
    அபிராமி அந்தாதி பாடல் முழுவதும் அருமை மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏

  • @paramagurus1811
    @paramagurus1811 Год назад

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Год назад

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @sudhalakshminarayanan7031
    @sudhalakshminarayanan7031 Год назад

    அருமை. நன்றி அம்மா. அபிராமி துணை. 🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 Год назад

    வணக்கம் அம்மா. இப்பொழுது மிகவும் அருமையாக இருக்கிறது அம்மா!

  • @gokila3899
    @gokila3899 Год назад

    காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @janakyramadoss4330
    @janakyramadoss4330 Год назад

    Amma vannakam
    Super inspire motivate speech which relates real life.

  • @naveensartfactory5099
    @naveensartfactory5099 Год назад

    அம்மா ஓம் சக்தி பராசக்தி

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Год назад

    மிக அருமை அழகாக விளக்கினீர்கள் 👌🌟🌟🌟🌟🌟மிக்க நன்றி 🙏வணக்கம் 🙏வாழ்க நலமுடன்🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад

    மிக்க நன்றிகள் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 Год назад

    நன்றி அம்மா🙏🙏🙏🙏 நல்ல பதிவு🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Год назад

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 Год назад

    நன்றி .அம்மா

  • @santhanakumari2487
    @santhanakumari2487 Год назад

    மிக அருமையான பதிவு 🙏🙏🙏

  • @babubharathi2225
    @babubharathi2225 Год назад

    நன்றி அம்மா மகிழ்ச்சி

  • @deepanagesh8284
    @deepanagesh8284 Год назад +2

    அம்மா என் கணவன் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டதால் என் வாழ்க்கையில் சந்தோசம் என்பதே இல்லை நீங்கள் சொன்னது போல் வராகி அம்மனை வழிபாடு செய்து வருகிறேன் என் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது நான் என்ன செய்ய

  • @arulexport2701
    @arulexport2701 Год назад

    Crystal clear explanation about god theory

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Год назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Год назад +1

    Thank you sister ☺️❤

  • @damodaranj5847
    @damodaranj5847 Год назад

    நன்றி அம்மா.

  • @mariselvam8428
    @mariselvam8428 Год назад

    வணக்கம் அம்மா ஓம் நமசிவாய 🙏🙏ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏

  • @ruthraveni3191
    @ruthraveni3191 Год назад +2

    விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @jothijothi6075
    @jothijothi6075 Год назад

    வணக்கம் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @shobishobana1425
    @shobishobana1425 Год назад +2

    முருகப்பெருமானுக்கு உரிய வெற்றிலை தீபம் பற்றிய பதிவு தாருங்கள் ப்ளீஸ் அம்மா

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Год назад

    🙏🙏🙏Om sivaya nama🙏🙏🙏.iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @shobishobana1425
    @shobishobana1425 Год назад +1

    வணக்கம் அம்மா உங்கள் குரலில் கந்த சஷ்டி கவசம் பதிவிடுங்கள்

  • @murugans2299
    @murugans2299 Год назад

    Thanks Akka 🙏🙏🙏👍

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Год назад

    Super amma.

  • @kalaiselvi8805
    @kalaiselvi8805 Год назад +1

    Om Namasivaya 🙏

  • @chandrakk319
    @chandrakk319 Год назад

    🎉🎉🎉🎉nandri tholi

  • @sivaranjani.p8055
    @sivaranjani.p8055 Год назад

    Kalai vanakkam amma

  • @neelavathisanthosh5225
    @neelavathisanthosh5225 Год назад

    Thanks akka 🙏🙏🙏 Siva puranam vilakkam podungal akka please. Kandha sasti vilakkam pottathu rompa nallairnnthathu thanks.

  • @ramyasiva9790
    @ramyasiva9790 Год назад

    Supper amma

  • @vignesh2121
    @vignesh2121 Год назад

    நன்றி.அம்மா.ஓம்.நமசிவாய.

  • @mohanapreethi4476
    @mohanapreethi4476 Год назад +1

    Amma plz make a video on mantra for child safety and good health

  • @aathi1826
    @aathi1826 Год назад

    ஓம் மீனாட்சி போற்றி

  • @pothumani1071
    @pothumani1071 Год назад

    ஓம் நமசிவாய ஓம்

  • @ravishankarramachandran232
    @ravishankarramachandran232 Год назад +1

    Om shakti Amma saranam

  • @ruthraveni3191
    @ruthraveni3191 Год назад +1

    சுந்தர கண்டம் சொற்பொழிவு போடுங்கமா 🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Год назад

    Sri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏🙏🙏🙏

  • @jamunaj7289
    @jamunaj7289 Год назад

    Nice mam thank you

  • @nachammaimuthiah9152
    @nachammaimuthiah9152 Год назад +1

    Amma 78 padal missing

  • @vijayalakshmiravinath2660
    @vijayalakshmiravinath2660 Год назад

    Nantri Amma 🙏

  • @dineshsairam3828
    @dineshsairam3828 Год назад

    Amma adiye romba nallaa kekren madurai veeran varalaru valipadu pathivu plsssgramathusamy pathivu kudunga ammaaaaa

  • @saisree845
    @saisree845 Год назад +1

    வணக்கம் அக்கா....🙏🙏🙏....💚❤️💚❤️💚❤️💚

  • @jb19679
    @jb19679 Год назад

    காலை வணக்கம் சகோதரி

  • @kuttipillais9315
    @kuttipillais9315 Год назад

    Very very nice

  • @kousalyam1594
    @kousalyam1594 Год назад +1

    Tuesday na an ungalin sorpolivinai ketten am ma subbaiya temple in ramnad

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Год назад

    வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад

    அம்மா சிவ புராணம் வரிக்கு வரி விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ மிக்க நன்றி அம்மா ❤❤ ஓம்நமசிவாய வாழ்க❤❤

  • @radharaju4021
    @radharaju4021 Год назад

    Good morning ma'am

  • @yogamadhu2439
    @yogamadhu2439 Год назад +1

    அம்மா சிவபுராணம் வரிகள் விளக்கம் சொல்லுங்க அம்மா

  • @maruthammaltneb1491
    @maruthammaltneb1491 Год назад +2

    Amma enakku ungakita neraya pechanum eppadi pechanumnu theriyala

  • @santhimurugan1133
    @santhimurugan1133 Год назад +1

    அம்மா எனக்கு பாஸ்போர்ட் இப்போது இல்லை . வாங்க வேண்டும் என்றால் எங்கள் மேல் அதிகாரி அனுமதியளிக்க தாமதமாகும் நான் என்ன செய்ய நீங்கள் வழிகூறுங்கள்யாத்திரைசெல்லவேண்டும்என்பதுஎனதுநீண்டநாள்தவம்அம்மாஅந்தசிவனைகாணநீங்கள்தான்வழிசொல்லவேண்டும்

  • @buvaneshwaariseenu9997
    @buvaneshwaariseenu9997 Год назад

    Vanakkam Amma enoda vetil electric samanthamana things ellam damage aguthu car buyk accident aguthu vetil nimathi ellai enna seivathu entru sollunga ma . Kulatheiva mannu etuthu vettukku vanthen appadi ethuthu vara lama ma pls sollunga ma kannerodu ketkiren

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Год назад

    நன்றி குருமாதா

  • @elakiyajeyasakthijeyasakth3361

    அம்மா வணக்கம் பெண் குழந்தை கிடைக்க எதாவது ஒரு வழிபாடு அல்லது பாராயணம் செய்ய பதிகம் தாருங்கள் அம்மா ..நான் நீண்ட நாளாக கேட்டு கொண்டு இருக்கிறேன்...
    வேண்டி கேட்டு கொள்கிறேன்.

  • @nithyasony8647
    @nithyasony8647 Год назад

    Thirukural Ramayanam mahabharatham kathaikal solunga pls

  • @vvidhya4503
    @vvidhya4503 Год назад

    அம்மா வீட்டில் சிவன் ஃபோட்டோ வைக்கலாமா அம்மா சொல்லுங்க பிளீஸ்

  • @Kaleeshwari-hg4lq
    @Kaleeshwari-hg4lq Год назад

    அம்மா, என் மாமியார் இறந்து இன்னும் ஓரு வருடம் ஆகவில்லை, நாங்கள் வரலக்ஷ்மி பூஜை.. கும்மிடலாம?..

  • @manimalamarimuthu4550
    @manimalamarimuthu4550 Год назад

    Amma romba romba nadri

  • @GeethaSaistrich-rq3nb
    @GeethaSaistrich-rq3nb Год назад

    Varahi ammanku thekai thibam etrum neram muraium solluga Amma

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 Год назад

    Amma🙏

  • @MrNavien
    @MrNavien Год назад

    I only pray to my kamakshi! Ammavai thavirai, yaarayum vanangga madthen

  • @jwalamitra9378
    @jwalamitra9378 Год назад

    Vel maral video podunga ma

  • @meenabhutt9895
    @meenabhutt9895 Год назад

    🙏🙏🙏

  • @bhaveshjanavi1255
    @bhaveshjanavi1255 Год назад

    Akka sammi kumbudupohu kottavii varvadhu aan adhii pattri solluinga

  • @vallivalli1697
    @vallivalli1697 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @gnandhini4298
    @gnandhini4298 Год назад

    சர்ப்ப விநாயகர் பற்றி சொல்லுங்க அம்மா

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 Год назад

    Thiruvilayadal puranam podunga

  • @sanjanakaruppusamy6489
    @sanjanakaruppusamy6489 Год назад +1

    அம்மா மாமனார் இறந்து 6மாதம் ஆயிருக்கு திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாமா அம்மா குலதெய்வம் கோயிலுக்கு செல்லலாமா அம்மா

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 Год назад

      மலை ஏற கூடாதுங்க... குலதெய்வமும் போக கூடாது.... மற்றபடி நித்திய பூஜைகள் தினப்படி கோயிலுக்கு செல்லலாம்... ஒரு வருடம் பூர்த்தி ஆனவுடன் செல்லுங்கள் ... என்னுடைய மாமியார் இறந்த பொது எனக்கு பெரியவர்கள் சொன்னது... நன்றிகள்

  • @thiruvasagam7253
    @thiruvasagam7253 Год назад

    amma vanakkam nan ippo bahrain la irukkean yennala inga thiruniru nethila vachuttu pohamudiyala. samy photo la room la vachu samy kumpittalum thiruniru illama porathukku kavalaya irukku . yenna pannurathu intha country la ippadi oru rules.

  • @nithyasony8647
    @nithyasony8647 Год назад

    Sundhara kandam kathai solunga pls

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 Год назад

    I read abhirami andadi almost all days tuesdays fridays must
    Now a doubt i have lot of different gods photos at home, can i remove all and keep abhirami amma alone so that she sanctions all my wishes directly. What ever i have is her blessings. Here i have FEAR to remove though i undestand u. Officer of world. Can i amma. No problem illa

    • @vijayalakshmi2730
      @vijayalakshmi2730 Год назад

      Tamil la sollunga,amma replay pannina athuvum sollunga

  • @saranyat2163
    @saranyat2163 Год назад

    Amma 🙋‍♀️

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад

    ❤❤

  • @shalparvati2087
    @shalparvati2087 Год назад

    Please sister upload kandhar alagaram 100 songs explanation video once finished this abirami anthathi section.

    • @ranjaniadipudi2846
      @ranjaniadipudi2846 Год назад

      Why. யென். இப்போ தன் அம்மா அபிராமி போற்றி சோற்றை. Why pray anyother god. Abirami is ultimate

    • @shalparvati2087
      @shalparvati2087 Год назад

      @@ranjaniadipudi2846 it's not about praying another god or not. Mangaya karasi is doing spiritual discourse and spreading our religion and all spiritual songs poems ect ect. So I would like to know the explanation for each song in kandhar alagaram. As she finished nayanmargal and azhvar section and she is getting finished abirami section also so I shared my wishes for other posting

    • @shalparvati2087
      @shalparvati2087 Год назад

      @@ranjaniadipudi2846 then I don't read Tamil brother. Sorry please type in English or English Tamil. Thank you

  • @revathysubramanian467
    @revathysubramanian467 Год назад

    🙏

  • @indiraindira8188
    @indiraindira8188 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @parameshwari4238
    @parameshwari4238 Год назад

    அம்மா என்னிடம் பாஸ்போர்ட் இல்லை. நான் வரலாமா

  • @nagapriya2783
    @nagapriya2783 8 месяцев назад

    En thambiku nan sollalama amma

  • @miruthumithran
    @miruthumithran Год назад

    Mam oru murai ungalai parkanum pls

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 Год назад

    🙏🙏🙏🌺🌷⚘🌹