ஆன்மீக தேடல் உடையவர்கள் உங்கள் பதிவை கடந்து செல்ல முடியாது இதுபோல் ஆன்மீக சிந்தனை விருந்து வேறு எங்கும் கிடைக்காது தொடர்ந்து எங்களுக்கு அமுது படைக்க வேண்டுமாய் விண்ணப்பிக் கின்றோம். தாங்கள் பதிவுக்குநன்றி நன்றி
அம்மா அபிராமி அம்மையின் அந்தாதி பாடல் எனக்கு மிகப்பிடிக்கும் . முடிந்த நேரத்தில் பாராயணம் செய்யும் பாக்கியமும் கிடைத்தது. இனி மேலும் அம்மையை மறக்க முடியாத நிலையை அவள்தான் அருள வேண்டும்.
Amma nandri amma ongalatha na evalo therenjekera ni soluratha ellam na thavarama kkura seiura.. ninga solurathu ktathulenthu kadavul matum pothum thonuthu vendanum Koda thonala
பல பதிவுகள், சொற்ப்பொழிவுகள் பார்த்து கேட்டு மனம் மகிழ்ந்து வாழ்க்கையின் தெளிவு பெறாத தகவல்களை அறிந்து கொண்டேன். பலரும் அவ்வாறே. கடவுள் அருள் பரிபூரணமாக பெற்றுள்ளீர். தங்கள் ஆன்மீக தகவல்கள் அற்புதம். தொடரட்டும் நற்பணி.
Mam , I studied in a convent . I respect that culture and I’ve been spiritual since my childhood . I still regret not having learnt Tamil devotional literature. I now realise that solutions to all life problems are hidden in these gems. You are playing a pivotal role in bringing these gems to illiterate people like me . Genuinely appreciate your efforts and please continue to do so..my humble request. I am big fan of yours.
சக்திகணபதி துணை சிவசக்தி குமரன் போற்றி தூர்ககாஅபிராமி போற்றி தூர்ககாபரமேஸ்வரி போற்றி தூர்ககாகாயத்திரி போற்றி தூர்ககாஅங்காழபரமேஸ்வரி போற்றி தூர்ககாகன்னியாக்குமரி போற்றி 😡😡😡🌺🌺🌺☺️☺️☺️❤️❤️❤️ நன்றி உங்கள் ஆண்மீகத்சைவதொண்டு தொடரட்டும் Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦 Thankyou very much
இப்போதெல்லாம் ஆன்மீகத்தை தாண்டி எந்த பொருள் வாங்கி வைத்தால் இறை அருள் கிடைக்கும், எதை செய்தால் நல்லது நடக்கும் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் இதுபோன்ற பதிவுகளுக்கு பார்வையாளர்கள் குறைவு. உண்மை ஆன்மீகத் தேடல் ஒன்றே இதுபோன்ற பதிவுகளிடம் ஈர்க்கும்🙏🙏🙏🙏 நன்றி குரு மாதா
கடவுள் என்பது அனுபவம் என்று புரியாத மனிதர் பலர் உண்டு அம்மா... வேறும் சடங்கு சம்பிரதாயத்தில் ஊறிப்போய் இருக்கிறார்கள் பாவம்... பலருக்கு கூரையை பிய்த்துகொண்டு பணம் கொட்டவேண்டும் என்ற எண்ணம் அதனால் தான் இறை அனுபவத்தை காட்டும் அபிராமி அந்தாதி, பெரியபுராணம் இதையெல்லாம் கேட்பதை விட்டு விட்டு வெறும் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.. எங்களுக்காக இந்த அரிய பொக்கிஷங்களை தொடர்ந்து பதிவிடுங்கள்......
தாயே, இதுவரை நீங்கள் போட்ட 15 பாடல்களை நானும் என் அன்னையும் மனம் உருகி மனப்பாடம் செய்து தினமும் பாராயணம் செய்கின்றோம். தயைகூர்ந்து பாடலை பதிவு செய்வதை நிறுத்திவிடாதீர்கள்.
Ungaludaiya vellaikalukku naduvil audio virkku padhil video padhivu pottadharkku migavum nandri Amma ungaludaiya Ella padhivum nandru Amma migavum nandri amma
வணக்கம் அம்மா, your explanations are great, I love to hear your videos, thank you for giving such a wounderful session like this. Kindly continue your service.
அம்மா வணக்கம் நான் நீங்கள் சொன்னது போல தான் செய்து கொண்டு வருகிறேன் நவராத்திரி 9 நாள் அகண்ட தீபம் வைத்து வழிபட்டேன் என்னுடைய நிலைமை 😢😢😢 என்ன சொல்ல என்னால் தாங்க முடியல உள்ளம் உருகி கண்ணீருடன் தான் வேண்டிக்கொள்கிறேன் 😢😢😢😢😢😢😢
அம்மா நீங்க பதிவிடுகற பிராமி அந்தாதி , நாயன்மார் பற்றிய பதிவுகளை மொத்தமாக பார்க கேட்க எனக்கு ஆசை அதனால் தான் நான் பார்பதில்லை இதை ஒரு புதையலாக நினைக்கிறேன் 🙏🙏🙏
அருமையான பதிவுங்க அம்மா. பகிர்ந்துகொள்ள ஆசையாகத்தான் உள்ளது. எனினும் , தேவையற்ற பதிவுகளை பார்ப்பதற்கு இருக்கும் நெட் கனெக்சன் இதுபோன்ற உன்னதமான பதிவுகளை பார்ப்பதற்கு யாரிடமும் இருப்பதில்லையே. என்ன செய்வது ? நந்தனார் காக நெல்மணிகளை விதைத்து அவர் முதலாளியின் மனதில் பக்தி விதையை விதைத்த அம்மையும் அப்பனும் தான் இந்த மாதிரியான பதிவுகளை அனைவரையும் பார்க்க வைத்து, பக்தி என்ற விதையை விதைக்க வேண்டும். நன்றி.
தங்களின் திருமுகம் காண்பதே எங்களுக்கு பாக்கியம் அம்மா
ஆன்மீக தேடல் உடையவர்கள் உங்கள் பதிவை கடந்து செல்ல முடியாது இதுபோல் ஆன்மீக சிந்தனை விருந்து வேறு எங்கும் கிடைக்காது தொடர்ந்து எங்களுக்கு அமுது படைக்க வேண்டுமாய் விண்ணப்பிக் கின்றோம். தாங்கள் பதிவுக்குநன்றி நன்றி
நீங்கள் இந்த உலகிற்கு கடவுள் அளித்த வரம்
அம்மா இந்த அபிராமிஅந்தாதியின் அனைத்து பதிகங்களையும் மிகவும் தெளிவாகவும் சொல்லி அனைவருக்கும் இந்த வீடியோவை போட்டதற்கு கோடான கோடி நன்றிகள்.அம்மா
அதிசயமான அம்மே.தங்களைஇறைவன் படைத்ததற்கு அந்த இறைவனுக்கு எண்ணிலடங்கா நன்றிகளும் நமஸ்காரங்களும்.....
அம்மா அபிராமி அம்மையின் அந்தாதி பாடல் எனக்கு மிகப்பிடிக்கும் . முடிந்த நேரத்தில் பாராயணம் செய்யும் பாக்கியமும் கிடைத்தது. இனி மேலும் அம்மையை மறக்க முடியாத நிலையை அவள்தான் அருள வேண்டும்.
நீங்கள் கூறிய கருத்து கேட் டபிறகுபடிப்பதற்குஎளிமையாக இரூந்தது அம்மா.
எங்களுக்காக மீண்டும் அபிராமி அந்தாதி பகுதியில் நீங்கள் தோன்றியதில் மிகுந்த மகிழ்ச்சி குரு மாதா🙏🙏🙏🙏🙏
Amma nandri amma ongalatha na evalo therenjekera ni soluratha ellam na thavarama kkura seiura.. ninga solurathu ktathulenthu kadavul matum pothum thonuthu vendanum Koda thonala
நன்றி அம்மா.தங்கள் சேவை என்றும் தொடரட்டும்.👌👌👌.
அம்மா 🙏 வணக்கம்,, நீங்கள் அழகாக விளக்கமாக கூறுவதைக் கேட்டு தான் நான் படிக்கிறேன் இப்போது 40 பதிகம் படித்துள்ளேன் மனமார்ந்த நன்றிகள் மகிழ்ச்சி 🙏💖🙏
பல பதிவுகள், சொற்ப்பொழிவுகள் பார்த்து கேட்டு மனம் மகிழ்ந்து வாழ்க்கையின் தெளிவு பெறாத தகவல்களை அறிந்து கொண்டேன். பலரும் அவ்வாறே. கடவுள் அருள் பரிபூரணமாக பெற்றுள்ளீர். தங்கள் ஆன்மீக தகவல்கள் அற்புதம். தொடரட்டும் நற்பணி.
Mam , I studied in a convent . I respect that culture and I’ve been spiritual since my childhood . I still regret not having learnt Tamil devotional literature. I now realise that solutions to all life problems are hidden in these gems. You are playing a pivotal role in bringing these gems to illiterate people like me . Genuinely appreciate your efforts and please continue to do so..my humble request. I am big fan of yours.
சக்திகணபதி துணை சிவசக்தி குமரன் போற்றி தூர்ககாஅபிராமி போற்றி தூர்ககாபரமேஸ்வரி போற்றி
தூர்ககாகாயத்திரி போற்றி தூர்ககாஅங்காழபரமேஸ்வரி போற்றி தூர்ககாகன்னியாக்குமரி போற்றி
😡😡😡🌺🌺🌺☺️☺️☺️❤️❤️❤️ நன்றி உங்கள் ஆண்மீகத்சைவதொண்டு தொடரட்டும்
Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦 Thankyou very much
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சிறப்பான தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் அற்புதமான பதிவு அம்மா ! மிகவும் நண்றி அம்மா !🌹🌹🌹🙏
இப்போதெல்லாம் ஆன்மீகத்தை தாண்டி எந்த பொருள் வாங்கி வைத்தால் இறை அருள் கிடைக்கும், எதை செய்தால் நல்லது நடக்கும் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் இதுபோன்ற பதிவுகளுக்கு பார்வையாளர்கள் குறைவு. உண்மை ஆன்மீகத் தேடல் ஒன்றே இதுபோன்ற பதிவுகளிடம் ஈர்க்கும்🙏🙏🙏🙏 நன்றி குரு மாதா
நன்றி அம்மா.பாதக் கமலங்களுக்கு எங்கள் நன்றி மலர்கள் சமர்ப்பணம். 💐💐💐💐
அபிராமி அந்தாதி பாடலைப் கேட்க கேட்க இனிமையான இருந்தது அம்மா.
எல்லாம் வல்ல அகிலாண்ட நாயகியை மனதில் நிறுத்தும் அருமையான பதிவு, மிக்க நன்றி அம்மா, திருச்சிற்றம்பலம்....
அன்பான வணக்கம் 🙏அம்மா நன்றி அபிராமி அந்தாதி படிக்கிறேன் நண்பர்கள் அனைவருக்கும் பகிர் றேன் நன்றி அம்மா.
தேவி நன்றி. தங்களின் மூலமாக மட்டுமே இது போன்ற பாடல் தெரிந்து கொள்கிறேன்.
நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை👌👌👍👍🌷🌷
அருமை கேட்க கேட்க அமிர்தமாய் ஒலிக்கிறது .....மிக்க நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் உரையை கெட்கும்போது என் துன்பம் அனைத்தும் மறந்துவிடுகிறோன்
அம்மா உங்களின் எல்லா சொற்பொழிவும் அருமை .
கடவுள் என்பது அனுபவம் என்று புரியாத மனிதர் பலர் உண்டு அம்மா... வேறும் சடங்கு சம்பிரதாயத்தில் ஊறிப்போய் இருக்கிறார்கள் பாவம்... பலருக்கு கூரையை பிய்த்துகொண்டு பணம் கொட்டவேண்டும் என்ற எண்ணம் அதனால் தான் இறை அனுபவத்தை காட்டும் அபிராமி அந்தாதி, பெரியபுராணம் இதையெல்லாம் கேட்பதை விட்டு விட்டு வெறும் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.. எங்களுக்காக இந்த அரிய பொக்கிஷங்களை தொடர்ந்து பதிவிடுங்கள்......
அம்மா நீங்கள் கொடுத்த அத்துனை அபிராமிஅந்தாதிபாடல்கள்இந்தஉலகம்உள்ளவரைஉங்கள்புகழ் நிலைத்திருக்கும்
Amma .Rombo Nandri maa.Amm unga video clips parkum pothu ellam manasu Rombo peaceful la irruku maa .Rombo Nandri Amma🙏
அருமை அருமை அருமை சொல்ல வார்த்தை இல்லை வாழ்க பல்லாண்டு சகோதரி
Ungalukku therinjathellam ungalukku ullayae vechikkama ellam sollu tharingalae, neengalum oru athisayam than🥰
அம்மா நீங்களும் கவநகர் ஐயா உம் தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் .
❤❤❤ நன்றி அம்மா
நன்றி சகோதரி.. அருமையான விளக்கம்... அன்னை அபிராமி போற்றி... ஓம் சக்தி...
Amma indha madhiri padal kamichchu solludhal, miga, miga elimaiyaga puriyavum, nam manadhil padhiyavum vasadhiya irukkiradhu.... Nandigal kodi amma...
இதை அடுத்து திருப்புகழ் விளக்கம் சுவைக்க ஆசை..
thank u amma, தொடா்ந்து அமிராமி அந்தாதி படித்துக் கொண்டு இருக்கிறேன் நன்றி, சொந்த வீடு அமைய வழி கூறுங்கள் அம்மா
Om Sai Sri Sai jaya jaya Sai 🙏🙏🙏
Sri அபிராமி தாயே நின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
தாயே, இதுவரை நீங்கள் போட்ட 15 பாடல்களை நானும் என் அன்னையும் மனம் உருகி மனப்பாடம் செய்து தினமும் பாராயணம் செய்கின்றோம். தயைகூர்ந்து பாடலை பதிவு செய்வதை நிறுத்திவிடாதீர்கள்.
Ungalai parthalum antha ambalai parpathu pol oru deiveega unarvu neengal kadavul engalukku kodutha varam amma🙏🙏🙏🙏🙏🙏
Ungaludaiya vellaikalukku naduvil audio virkku padhil video padhivu pottadharkku migavum nandri Amma ungaludaiya Ella padhivum nandru Amma migavum nandri amma
Amma neenga romba azhaga pesuringa neenga pesaradhu ennaku antha theivame vandhu pesura mari irukum ungala kaana romba asai
நெஞ்சம் உருகுகிறது அம்மே
வணக்கம் அம்மா, your explanations are great, I love to hear your videos, thank you for giving such a wounderful session like this. Kindly continue your service.
Om Annai Abhirami Thaaye Potri Potri 🙏🙏💐🙏🙏🙏 Nanri Thaaye Mangayarkasi Amma. Ungal Uraigalai Thodarndu Kettu varum oru Vaariyaar Ayyavin Bakthan Dharuman Murthi.
கண்ணீர் வருது கேட்கும் போது..... நன்றிகள்
அம்மா வணக்கம் நான் நீங்கள் சொன்னது போல தான் செய்து கொண்டு வருகிறேன் நவராத்திரி 9 நாள் அகண்ட தீபம் வைத்து வழிபட்டேன் என்னுடைய நிலைமை 😢😢😢 என்ன சொல்ல என்னால் தாங்க முடியல உள்ளம் உருகி கண்ணீருடன் தான் வேண்டிக்கொள்கிறேன் 😢😢😢😢😢😢😢
Thanks for sharing sis. Very informative👍🙏😊
அம்மா நீங்க பதிவிடுகற பிராமி அந்தாதி , நாயன்மார் பற்றிய பதிவுகளை மொத்தமாக பார்க கேட்க எனக்கு ஆசை அதனால் தான் நான் பார்பதில்லை இதை ஒரு புதையலாக நினைக்கிறேன் 🙏🙏🙏
உங்க முகத்தில் அம்பிகை வந்துvittaal amma
Reading this padigam for so long. But today I know true meaning. Thank you sister.
மிகவும் அற்புதமாக இருக்கிறது
Unnmai mangai nee naerilvandhu paesuvathu nanraga ullathu thank you
அருமையான பதிவு... ஓம் சக்தி பரா சக்தி 🙏🙏
அருமையான விளக்கமாக அமைந்துள்ளது
Am watching mam, daily one pathigam ,,,🙏
நன்றி அம்மா
அக்கா நீங்க இதே போல் எல்லா பதிகம் போடுகள்.
தாம் நேரடியாக இந்த பதிவை வழங்கியமைக்கு நன்றிகள் அம்மா
மீண்டும் இந்த பதிவுகளை video தொகுப்பாக வழங்கியமைக்கு நன்றி அம்மா மேலும் இப்படியே தொடருமானால் மிகவும் நன்றாக இருக்கும்
மிகவும் நன்றி அக்கா
Shivaya Namaha Romba Nandri madam
Naan eight th standard padikumpothu enga tamil teacher ippatithan porul silvar avarai ninaivu padithi vidukiriihal 👍
Super amma ennaku mai silirthu vittathu very thanks mam 🙏🙏🙏 om sakthi 🙏🙏🙏👍👍👌👌👌
Makkalukkaga neenga menakedra vishayam hats off sis
நன்றி குருமாதா
Amma nanri nanri amma ❤ niigal sollvathu unmaiye amma
அபிராமி அந்தாதி யின் விளக்கம் சரியாக எனக்கு தெரியாததை விளக்கி தந்த
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் பிடிக்கும்அனைத்து பதிவும் காண்கின்ரேன் நன்றி
Madam plse Don t stop We like it it is service to the society
Super amma yenakum indha padal pidithu irundhadhu😍😍😍🙏😘💐
Super... Kindly continue this. Abirami Andadhi has changed many aspects of life.....
செல்ல அம்மா, 💐🌻🌷🤗🌺🌺🌺🌺
Amma ungal Mugam Devi Kalai Ondu
நன்றி அம்மா🙏
Thank you.
Yenakke terinjavange yellarum kekurange..my family all hear abirami anthati n they also sing amma
Thankyou ma
I am watching regularly
அருமையான பதிவுங்க அம்மா. பகிர்ந்துகொள்ள ஆசையாகத்தான் உள்ளது. எனினும் , தேவையற்ற பதிவுகளை பார்ப்பதற்கு இருக்கும் நெட் கனெக்சன் இதுபோன்ற உன்னதமான பதிவுகளை பார்ப்பதற்கு யாரிடமும் இருப்பதில்லையே. என்ன செய்வது ? நந்தனார் காக நெல்மணிகளை விதைத்து அவர் முதலாளியின் மனதில் பக்தி விதையை விதைத்த அம்மையும் அப்பனும் தான் இந்த மாதிரியான பதிவுகளை அனைவரையும் பார்க்க வைத்து, பக்தி என்ற விதையை விதைக்க வேண்டும். நன்றி.
Thanks so much amma
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
மிக அருமை😍👌 மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
Ungalukkullum ambigai vaasam seikiral
அற்புதம் தாயே
Vanakam Amma & team
Super divine information Amma
Tq for share with us. 🙏
Your smile makes me happy sis...
ஒளிரும் முகமே
❤️ amma alaga irukinga ❤️
நன்றி அம்மா.
Arumai Om Muruga Potri Potri 🙏
Rompa nalla solriga ma
Arumaiyana velakam nandri
Unmai amma.ungalai paththa than pidikkuthu.yen ponnu(6years old) ungalai kuladeivam nu sollum.
Arputham amma. Mikka nandri
verynice edirparthadu kidaiththadu thank you
அருமை அம்மா 🙏
Super ❤❤❤
தெய்வ தாயே 😭😭😭😭💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌼💐🌻🌷
Amma romba nandri
Wow what a superb explanation 🙏 thanks a lot Ma'am