இதுவரை உங்களுக்கு தெரியாத பல ரகசியங்கள் அடங்கிய கொற்றவை வரலாறு | History of Kotravai

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 188

  • @0DreamzMahaKrish
    @0DreamzMahaKrish Год назад +60

    உங்கள் தைரியமான குரலுக்கு ஈடு இணை இல்லை

    • @m.v5135
      @m.v5135 Год назад

      Yes it is 1000 per cent true

  • @tamilthesam
    @tamilthesam Год назад +32

    அருமையான பதிவு உறங்கிகொண்டு இருக்கும் தமிழர்களை வரலாற்றால் தட்டி எழ செய்வோம் 🎉🎉👍💪💪

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +30

    நம் தமிழ் முன்னோர்கள் போற்றி புகழ்ந்து துதித்த வீரம் மிகுந்த தாய்த் தெய்வமான கொற்றவை பற்றி மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள் 👏👏👏😇😇😇❤️❤️❤️👍🏼👍🏼👍🏼. மிகவும் அற்புதமான காணொளி அண்ணா 😍👍🏼

  • @sahasrara_chakra
    @sahasrara_chakra Год назад +7

    தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு மீள்வது வேட்டுவர்களின் வரலாற்றில் அடைந்துள்ளது....

  • @BBASKARM
    @BBASKARM Год назад +44

    வீரமறவர்களின் குலதெய்வம்🔰❤️✨

    • @logeshwaranm2682
      @logeshwaranm2682 8 месяцев назад +4

      நீர் மறவன் ஜாதி என்பதால் மறவர் வழி வந்தவன் கிடையாது....எங்கள் குலதெய்வமும் கொற்றவைத்தான் ஆனால் நாங்கள் மறவனும் கிடையாது முக்குலத்தணும் கிடையாது..

  • @TMC_KALUS
    @TMC_KALUS Год назад +10

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻.....
    முருகன் துணை🙏🏻
    ஓம் முருகா 🙏🏻

  • @easwarifourlines5936
    @easwarifourlines5936 Год назад +14

    அருமையான பதிவு
    தங்கள் குரல் கொற்றவை தாய்க்கு உயிர் தந்துள்ளது ❤❤❤

  • @A_Raavanan_Off
    @A_Raavanan_Off Год назад +22

    பெயர் மாற்றம் என்பது, இருக்கும் பெயரை அழிக்கும் என்பது ஆகும். மறைத்தல் & மாற்றுதல் & மறத்தல்
    💥கொற்றவை தாயே நினை என்றும் மறவேன் 😡 ⚔️

  • @raam3654
    @raam3654 Год назад +11

    தமிழுக்கும் ‌தமிழனுக்கும்‌ வணக்கம் ‌உன் குரலுக்கு ஈடு இணை ‌யாரும் இல்லை உன் குரலின் ஓசை மிகவும் அற்புதமாக இருக்கிறது ❤️🌹🌹

  • @im_inocent
    @im_inocent Год назад +10

    கொற்ற பரம்பரை என்பதில் பெருமை கொள்கிறேன் ❣️ போர் குடி மறவன்

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் Год назад +7

    எங்கள் ஈழத்தில் கிழக்கிலங்கை தாய் தெய்வ வழிபாடு மிகவும் பழமை மட்டும் சிறப்பானது இங்கு காணப்படும் வேடர்கள் அவர்கள் சிங்களவர்களாக மாறி போனாலும் இன்றும் தாய் தெய்வங்களை மிகவும் போற்றி வழிபடுகின்றனர்

  • @sahasrara_chakra
    @sahasrara_chakra Год назад +9

    சிலப்பதிகாரம் வேட்டுவரி 🇨🇮🏹

  • @pandiyan9790
    @pandiyan9790 Год назад +3

    நண்பா உங்களுடைய வீடியோ எல்லாம் நல்லா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @nithyanithya8447
    @nithyanithya8447 Год назад +5

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @tamilnaturepreservative2567
    @tamilnaturepreservative2567 Год назад +2

    அருமையான தெளிவான இதுவரை நானும் என் நண்பர்களும் தேடித் தேடி தெரிந்துக்கொண்ட அனைத்தையும் தொகுத்து சொல்லிவிட்டீர்கள்!
    ஆதிச்சநல்லூர் பானை ஓடு குறிப்பு நாங்கள் அறியாத ஒன்று . நன்றி தோழர் மலேசியாவிலிருந்து . ❤

  • @kamachiyappanpi1259
    @kamachiyappanpi1259 Год назад +2

    அதி அற்புதமான பதிவு
    தமிழ் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் உமது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @konjamsamayalkonjamsamuuha8279
    @konjamsamayalkonjamsamuuha8279 Год назад +1

    அருமை...நம் அடையாளங்களை அழிக்க விட கூடாது....நம் மக்களை மட்டம் தட்டி...தாங்கள் அதிலிருந்து மீள நம் இனம் பெயர்களை வெட்கப்படாமல் மார் தட்டி உரைக்க வேண்டும்

  • @valaripadai716
    @valaripadai716 Год назад +4

    மறத்தி 🔥🙏🏻

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Год назад +5

    அருமையான பதிவு நண்பா மிகவும் நன்றி

  • @apj.selvam
    @apj.selvam Год назад +3

    நண்பன் தீபன் அவர்களுக்கு ஓர் பதிவு செய்வதற்கு எனது அன்பான வேண்டுகோள் இது வரை யாரும் செய்யாத ஒரு முயற்சி நீங்கள் நிச்சயமாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டும் அல்ல உங்கள் குரல் கேட்கும், விரும்பும் அணைவரும் மகிழ்ச்சி அடைவார்கள் அது தான் காவேரி எங்கே தோன்றியது எங்கே முடிகிறது என்று எல்லாருக்கும் தெரியும் ஆனால் எத்தனை கிளை ஆறு பிரிகிறது என்று ஒரு பதிவு உங்கள் குரலில் இந்த முயற்சி கஷ்டம் தான் ஆனால் நீங்கள் முயற்சி செய்தால் முடியும்.

  • @UdhayaKumar-if8tv
    @UdhayaKumar-if8tv Год назад +4

    அருமையான பதிவு அண்ணா 👍🏻👍🏻👍🏻👌🏻

  • @VMLRJ007
    @VMLRJ007 Год назад +3

    நண்பா தங்களுடைய ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாகவே உள்ளது நன்றி நண்பா வாழ்த்துக்கள் 👏 தங்களைப் போன்ற ஆர்வலர்களால் தமிழ் அழியாமல் காக்க படுகிறது மிக்க மகிழ்ச்சி ரொம்ப நன்றிங்க சகோ

  • @saikumarkhan
    @saikumarkhan Год назад +2

    கொற்றவை தாயே 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @krishsaravanan2861
    @krishsaravanan2861 Год назад +4

    அருமையான பதிவு சகோ...❤ வென் வேல் சென்னியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவிற்காக காத்துகொண்டு இருக்கோம் நன்றி வணக்கம்..🎉😊

  • @Chozhan213
    @Chozhan213 Год назад +25

    🐥தமிழ் குடி 🏹வேட்டுவர்கள் இன்றுவரை 🙏கொற்றவை 🌹வழிபாடு சிறப்பாக செய்து வருகிறார்கள்👍..

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Год назад +3

      No maravar kula theivam porkudi kadavl⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️🎠🎠🎠🎠🗡️🗡️🗡️🗡️

    • @alagudon8220
      @alagudon8220 Год назад +5

      Maravar kula deivam than kotravai🔰🔰

    • @sahasrara_chakra
      @sahasrara_chakra 8 месяцев назад

      போயீ சிலப்பதிகாரம் வேட்டுவரி படிங்கடா😂😂😂வேட்டுவர்களின் தெய்வம் அதாவது எயினர்கள் 🎉

    • @Chozhan213
      @Chozhan213 8 месяцев назад +1

      @@sahasrara_chakra அது வேட்டுவ வரிடா சகஸ்கார புடுங்கி🙄

    • @sahasrara_chakra
      @sahasrara_chakra 8 месяцев назад

      @@Chozhan213 அட பயித்தியகார புண்ட நானும் வேட்டுவக் கவுண்டர் தான்... வெள்ளை வேட்டுவக் கவுண்டர் ‌.... சிலப்பதிகாரம் வேட்டுவரி தான் இல்லைனு சொல்லல.... பாலைத்தினையில் வாழ்ந்த வேட்டுவர்கள் பெயர் எயினர் எயிற்றியர்.... எப்படி வேணாலும் அழைக்கலாம்... குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை னு அணைத்து திணையிலும் வாழ்ந்த ஒரே தமிழ் பூர்வீக குடி வேட்டுவக்குடிகளின் தான்..... எயினர்களும் நாமதான் வரலாறு புண்டய ஒழுங்கா படி டா ....🇮🇹🏹🔱❤️🤍💚🔥🇮🇹

  • @mangamanga7315
    @mangamanga7315 Год назад +3

    Arumaiyana pathivu...

  • @r.ravichandran816
    @r.ravichandran816 Год назад +4

    அறியாத கடவுள்,நான் இதை விரிவாக்கம் செய்து தமிழரின் பெருமையை உலகெங்கும் பரவ செய்வேன்

  • @BoseGowtham
    @BoseGowtham Год назад +4

    வீர மறவர்களின் குலதெய்வம்🙏🙏🙏🙏

  • @ratnamsudarshan6603
    @ratnamsudarshan6603 Год назад +4

    உங்கள் குரல் அறுமை சகோதரா❤

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 Год назад +4

    ஓ்சிவசிவஓம்

  • @ashokkumararumugam1433
    @ashokkumararumugam1433 Год назад +4

    Goosebumps at the climax while you're are introducing murugan🔥!
    Eagerly waiting 😍

  • @thevar639
    @thevar639 Год назад +16

    மற்ற நான்கு நிலங்களையும் 🏹 வென்று 🔥
    மூவேந்தர்களாக 🎏🐅🏹 ஆட்சி செய்த தேவர் இன மறவர்கள் எங்களின் தெய்வம் கொற்றவை நாங்களும் இவ்வுலகும் என்றும் நினைவில் வைத்திருக்கும்

  • @punniyammurthi9340
    @punniyammurthi9340 Год назад +4

    ❤கபடி வரலாறு பொடுக அண்ணா❤

  • @veeramanikandan536
    @veeramanikandan536 10 месяцев назад +3

    காளி என்ற பெயரில் இன்றும் நம் வழிபட்டு வருகிறோம் கொற்றவை பத்திரகாளி கொற்றவை மாகாளி

  • @RAJ-mv1i
    @RAJ-mv1i Год назад +4

    Kallar and maravar kudi theivam thevar kotravai thaye🔰

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤ super brother nanregal ❤❤❤❤❤❤❤

  • @ramanathanrk2815
    @ramanathanrk2815 Год назад +1

    நல்வாழ்த்துகள்!

  • @ஆளப்போறான்தமிழன்-ந9ண

    வேட்டுவர் கோளின் குல தெய்வம்

  • @vigneshwarans3105
    @vigneshwarans3105 Год назад +2

    Most waited topic ..
    U had full filled my dream thank you bro..people should know about our real history before Ariyan invasion. ..The real history of TAMILNADU

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Год назад +3

    Super Video bro

  • @sankarvijay8985
    @sankarvijay8985 Год назад +1

    Anna neenga pesurathe super 💕💗

  • @tilakambalu3745
    @tilakambalu3745 Год назад

    Arumaiyana pathevu

  • @SanjeeviKumar-h7t
    @SanjeeviKumar-h7t 5 месяцев назад

    கற்றலின் மேன்மை அதனை மற்றவர்க்கு கற்று தருவது தான்... உங்கள் சேவைக்கு நன்றி... இந்த தொகுப்பின் சாராம்சம் கொற்றவை....
    வேட்டை காலம் முதல் இப்போது உள்ள நவீன காலம்வரை வெற்றியை வேண்டும் அனைவரும் வணங்கிய கடவுள் இவைதான்... அக்காலத்தில் கொற்றவை... பிறகு பெண் தெய்வங்களில் ஆக்ரோஷமாக காணப்படும் துர்க்கை பின்னர் இப்போது காளி அவ்வளவு தான்... முன் காலம் தொட்டு சாதி என்பது தொழில் ரீதி வகையிலே இருந்தது என்பது உண்மையானால் இப்போது அவரவர் வேலை தொழில் சார்ந்து டாக்டர் சாதி இஞ்சினேயர் சாதி சாப்டுவேர் டெவலப்பர் சாதி சைன்டிஸ்ட் சாதி என்ற நிலை வந்து மாறினால் கூட மகிழ்ச்சி தான்...

  • @sahasrara_chakra
    @sahasrara_chakra Год назад +9

    தமிழ் தொல்குடி வேட்டுவக் கவுண்டர் 🇮🇹 குலதெய்வம்...எய்னர் குல தெய்வம் 🏹🇮🇹

  • @ramchandarprabu8680
    @ramchandarprabu8680 Год назад +6

    கொற்றவை மைந்தன் வேட்டுவன்(எயினர்).....
    மறவனும் வேட்டுவன் தான்

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf 9 месяцев назад

    Om sakthi thank you sir

  • @RameshKumar-io9gn
    @RameshKumar-io9gn Год назад +2

    Since the day month's ago I did subscribe to the channel I have not missed single video.
    The Presentation is good but most is the pronouncing of every Word is Awesome.
    Though Am a born THAMILAN I can't speak as am Born and brought up in other State Do salute You for the Ancient THAMIL in your better voice.
    THANK YOU .
    Though My Mother Toung is Thamil I am writing in English because I might make mistakes unknowingly as My schooling was more in Kannada , English and hindi , Kindly Oblige for not in THAMIL...
    You're Right Kottravai is Kaali I have made a research with known people.
    Thanks again for Authenticating.
    I do eagerly be awaiting for your video's here as ALWAYS.🎉🎉🎉🎉🎉

  • @singaporesakthi7802
    @singaporesakthi7802 Год назад +1

    Veryniceanna.👏🙏

  • @BTSARMY-hc7rw
    @BTSARMY-hc7rw Год назад +2

    சகோதரரே.... பெறும்பிடுகு முத்தரையர் பற்றி ஒரு பதிவை போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @senthilamudha3345
    @senthilamudha3345 Год назад

    Vanakkam 🙏🙏🙏🙏

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Год назад +2

    Unga Tamil pronounciation vera level brother

  • @chinnaduraiannalakshmi3547
    @chinnaduraiannalakshmi3547 Год назад +1

    அருமை அண்ணா

    • @poongodijothimani
      @poongodijothimani 8 месяцев назад

      Heavenly people' 🙏❤️ Lord kottravai Dravidargal impurment God.❤❤❤❤❤❤❤
      Kottravai Dravidargal valibadu in Tamilargal God..
      WELCOME
      oursGod people like this very interesting people devotee Good kuladaivam valipadu gal Thanks Sir Jothimani Sivamayam Thanjavur

  • @jesujesu9724
    @jesujesu9724 Год назад

    Thanks for your sharing ❤

  • @Goldmanspears
    @Goldmanspears Год назад

    Simply superb narration.

  • @sahasrara_chakra
    @sahasrara_chakra 8 месяцев назад

    அடடா எத்தனை சிறப்பு வேட்டுவக்குடிக்கு அடுத்த பிறவியிலும் வேடனாக வேட்டுவக் கவுண்டராக பிறக்க அருள்புரிவாய் வேடர் குல தெய்வம் கொற்றவையே.....🇮🇹🔱⚔️🏹💚🤍❤️🇮🇹

  • @suganthanasugantha6183
    @suganthanasugantha6183 Год назад +2

    Super bro 😊😊

  • @yuvarajyuvaraj2986
    @yuvarajyuvaraj2986 Год назад

    Veduvar pathi solluinga anna pls

  • @jaivarahi4609
    @jaivarahi4609 Год назад +5

    Bro varahi amman aa pathi video potunga bro

    • @opff7661
      @opff7661 Год назад

      Yes👍👍👍

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Год назад

      Kottravai ye varahi amma. Maravar Kula theivam porkudi Maravar⚔️⚔️⚔️🎠🎠🎠🗡️🗡️🗡️🗡️

  • @veeradurai691
    @veeradurai691 Год назад +11

    வேடுவர்களாலும் மறவர்களாலும் வணங்கப்படும் தெய்வம். இன்றும் செம்படவர்களால்=சேய்+வேடுவர்கள் மயான கொள்ளை நடக்கும் .

    • @abishekabishek9352
      @abishekabishek9352 Год назад

      💯💯

    • @ramchandarprabu8680
      @ramchandarprabu8680 Год назад +1

      மறவர் என்பதும் நமது (வேட்டுவர் ) பெயர் தானுங்க

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 7 месяцев назад

      ​@@ramchandarprabu8680sunny
      Maravar original porkudi maravar thevar kal

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Год назад +3

    நாங்கள் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகம் கொற்றவையை மறக்காமல் வணங்கிக் கொண்டு தான் இருக்கிறோம், எட்டுக்கையம்மன் காளி செல்லி பாவை என்னும் பெயர்களில் குலதெய்வமாக கொண்டு இருக்கிறோம் ❤❤❤

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Год назад

      Neengal. Maravar kudikku. Sontham. Anna thambi. Kallar maravar agamudaiyar. Mel Mel. Vellalar annimga. Urave. Maravar ungalukku ratham pantham ⚔️⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️🎠🎠🎠

    • @jayanthipon2629
      @jayanthipon2629 6 месяцев назад

      ஐயா எங்கே நீங்கள் சொன்ன கோயில் உள்ளது. Please tell. I am also kongu vellala gounder.

  • @vijayashanthi1996
    @vijayashanthi1996 Год назад +4

    எங்கள் மகளின் பெயர் கொற்றவை

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Год назад

    Thank you 🙏

  • @kamaladevi5542
    @kamaladevi5542 Год назад

    நல்ல, தங்காள் பதிவு போடவும்

  • @sabarianand83skg66
    @sabarianand83skg66 Год назад

    Super

  • @iraianbu4225
    @iraianbu4225 Год назад +6

    வீரம் என்றால் மறவர் என்றால் வீரர்

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் Год назад +2

      🤣🤣🤣 மறவர் சாதியோ குடி பெயரோ கிடையாது தோழரே

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Год назад

      @@தமிழ்பதவன் dai nee yaru. Maravar munnadi. Poradu parkalam.
      Nee por chei pargalam.
      Nee adimai odiru adimai nai

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Год назад +2

    Unga voice kettale oru veeram varuthu brother

  • @youtubershorts6032
    @youtubershorts6032 Год назад +5

    முத்தரையர் குல தெய்வம் 🙏🙏🙏🙏🙏

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 7 месяцев назад

      Valaiyan nee
      Maravar warrior porkudi kadavl. Kotravai

  • @murugarthudhipadalgal3822
    @murugarthudhipadalgal3822 Год назад

    Super anna,👍👌🌹🙏👌🌹

  • @s.pavithra614
    @s.pavithra614 Год назад +2

    காத்திருக்கின்றேன்.. எம் தமிழோடு கலந்த ஆன்மீகத்தை சமஸ்கிருதம் தனதாக்கி கொண்டதை போல் தான் எமது பல அடையாளங்கள் இழக்கப்பட்டு வருகின்றன. இது எப்போது மாறப்போகின்றதோ அல்லது மாற்றம் பெறுமோ என்றுதான் உணர முடியவில்லை.

  • @kaminiragavan3565
    @kaminiragavan3565 Год назад

    Thank u anne, it was informative video… can u pls do same for varahi amma, i am very much interest to know how the customs start for varahi amman

  • @poorvikarajinikanth1812
    @poorvikarajinikanth1812 Год назад

    Awesome 👌 bro

  • @shanthim5444
    @shanthim5444 Год назад +3

    🙏🙏👌👌

  • @tpksaran
    @tpksaran Год назад

    Maruthu pandiyar valaru sollunga bro pla

  • @thamizhi_03
    @thamizhi_03 Год назад +13

    நிசும்ப சூதனி 🔥 சோழர்களின் குல தெய்வம் 💞💞💞

    • @m.v5135
      @m.v5135 Год назад +3

      ஆனால் எனது ஆராய்ச்சி வழியாக பார்த்தால் வரலாற்றில் குறிப்பிட்ட சோழர்களின் குல தெய்வம் சிதம்பரம் நடராசர்

    • @m.v5135
      @m.v5135 Год назад +2

      ஓம் நமசிவாய

    • @tamilarasanr.k7318
      @tamilarasanr.k7318 Год назад +1

      எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கு

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Год назад +2

      @@m.v5135 no. CHOLA King kula theivam porkudi. Kottravai ⚔️⚔️⚔️🎠🎠🎠🎠🗡️🗡️🗡️

    • @ik_7777
      @ik_7777 Год назад

      ​@@m.v5135ni oruttu

  • @nagarajr6374
    @nagarajr6374 5 месяцев назад

    தமிழர்களின் அனைத்துகுடிகளின் மூத்த தாய் தெய்வமான கொற்றவை என்ற காளியை ஒவ்வொறுகிராமத்திலும் கோவில்கட்டி வழிபடுகிறார்கள் அவள் போர் தெய்வம்

  • @tpksaran
    @tpksaran Год назад

    Bro agamudaiyar varalaru posunga

  • @punniyammurthi9340
    @punniyammurthi9340 Год назад +1

    . 🔥🔥வன்னியர்🔥 🔥வரலாறு பற்றி போடுக❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @im_inocent
      @im_inocent Год назад +1

      😂😂

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Год назад

      Palli history agriculture labour kooli. Maram vetum. ... Odisha. Irukkirathu.
      Tamil nattil. Illai ... 😀😀😀😂😂

  • @SriniVasan-xj5pb
    @SriniVasan-xj5pb Год назад +6

    Vettuva gounder kula thivam kottravai kalidevi

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Год назад +1

      No. Only maravar thevar ⚔️⚔️⚔️🎠🎠🎠🗡️🗡️🗡️🗡️

    • @kapilanmani2532
      @kapilanmani2532 Год назад +1

      Vettuva vari yil, vettuvarkalai vem maravarkal en ilangovadigal kuripidukirar, indralavum kongu mandalathil vettuvarkal enum vettuva goundar makkal kottravai than Kula theivam aga vanangukirarkal

    • @sahasrara_chakra
      @sahasrara_chakra 8 месяцев назад

      வரலாறு தெரியாமல் சிறுவர்கள் பேசுகின்றனர் வேட்டுவர்களிலிருந்தான் மறவர் குடியே வந்தது 🇮🇹💚🤍❤️🔥🔥🔥🔥🔥🔥🔱🔱🔱🔱🔱🔱⚔️🏹⚔️⚔️

  • @sivanewinterjourny4844
    @sivanewinterjourny4844 Год назад +1

    Kotravai temple?

  • @PandiyammalPandiyammal-xy8vb
    @PandiyammalPandiyammal-xy8vb 5 месяцев назад

    Nava kaalyaga vishnnu kaaliyaga Saiva kaaliyaga matri vanange varugenranar namputhirigalidam kattappattu ullal.......Veera mangaya pranthaval kaliugadthel padmavvathiyaga arulpallippal uer pali evalukku eni thevai ellai poo palam. Uruvaselaii........uer kodukkum theivammaga perappukalai koduppal.....

  • @jayaprakashjayaprakash6473
    @jayaprakashjayaprakash6473 Год назад +3

    10வது நான்

  • @shanthim5444
    @shanthim5444 Год назад +2

    🎉🎉🎉

  • @naayenaaye
    @naayenaaye Год назад +7

    Isn't pandiyas worshipped kotravai

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 Год назад +1

    Veera porkudi Maravar. Kula theivam. Kotravai. ⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🎠🎠🎠🚩🚩🚩

  • @saravanakumar-op8po
    @saravanakumar-op8po Год назад +3

    1 st comment❤

  • @gokulsai4953
    @gokulsai4953 Год назад +2

    💐💐💐💐👌👌👌👌

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 13 дней назад

    பண்டைய வேட்டைக்கார கூட்டத்தில் மூத்த தாய்தான் குடும்ப தலைவி!
    பின்னாளில் இருந்து மறைந்த மூத்த தாயை தெய்வமாக வழிபடும் வழக்கம் வந்தது! இந்தியா முழுவதும் காளி வழிபாடு இந்த அடிப்படையில் வந்தது!

  • @ashwinkrishnan1990
    @ashwinkrishnan1990 Год назад

    Kutravai,
    paarivendarudaiya kula deivam

  • @antonydcruze1554
    @antonydcruze1554 7 месяцев назад

    யார் மறந்தது ?? அனைத்து மக்களும் இன்று கொற்றவையை காளி வடிவில் வழிப்பட்டுக்கெண்டுதான் இருக்கிறார்கள் ❤

  • @JaiPrakash-ds3gb
    @JaiPrakash-ds3gb Год назад

    Bro enakku unga kuda pesa tame venum bro comend pathuttu repley pannunga bro

  • @THATHVAMASIDEVOTEES
    @THATHVAMASIDEVOTEES 8 месяцев назад

    ஆம் சமஸ்கிருத மந்திரத்தை விட தமிழ் மந்திரத்திற்க்கு சக்தி அதிகம்
    அதில் ஒரு வரி முகம் சுளிக்க வைத்தலும் சொல்லும் போது உடலில் நம்மை அறியாமல் வீரம் வரும் அவை👇👇👇👇
    கோழியை வெட்டி
    ஆடுவை வெட்டி
    மாடுவை வெட்டி
    ஒம் ஒம் ஒம் காளி என்று இருந்தது அது ஒரு தண்ணீரில் நினைந்த புத்தகம் முழுவதும் கிடைக்கவில்லை எழுத்துக்கள் அழிந்து இருந்தது 🥺

  • @natpukagananban-il6eo
    @natpukagananban-il6eo Год назад

    Bro kotravai pari story la sonninga. Ipa chola kum soldringa

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Год назад

      Chola Kula theivam porkudi Maravar thevar kkum ⚔️⚔️⚔️🎠🎠🎠🎠🎠🗡️🗡️🗡️

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் Год назад +1

    கொற்றவை பெற்ற முருகன் என்பதை விட கலப்பற்ற தெய்வ வழிபாடே கொற்றவை என்னதான் ஆரிய புகுந்து போனாலும் இன்னும் காளி என்கிற ஆரிய சாயல் பூசப்பட்ட கொற்றவை தாயிற்கு பலி பூசை நடக்காமல் இல்லை , ஆனால் முருக வழிபாடு முழுவதும் மாறி போனது ஏனோ

  • @haridoss1753
    @haridoss1753 Год назад

    Anna pari eppadi iranthar death

  • @Nellai_Surseh_Nadar_la
    @Nellai_Surseh_Nadar_la Год назад +1

    எங்கள் தாயின் பெயர் வேண்டுமானால் மாறி இருக்கலாம் ஆனால் இதே உருவத்தை வைத்து அன்று முதல் இன்று வரை நாடார்கள் மட்டும் தான் எங்களின் தாயான பத்திரகாளி(காெற்றவை) யை தலைமுறை தலைமுறையாக வழிப்பட்டு காெண்டு இருக்கிறாேம் இந்த தமிழ் சமுகத்தில் பத்திரகாளியை குல தெய்வமாக நாடார்யை தவிர வேறு சமுதாயத்தில் வழிபடுவது உண்டா...

    • @ik_7777
      @ik_7777 11 месяцев назад

      Enga Kula deivam kalithaan na kallar

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 Год назад

    🙏🌳

  • @kinggangsta5565
    @kinggangsta5565 10 месяцев назад

    அவ்வை என்றால் அக்காள் என்று தான் பொருள்

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Год назад +1

    நிசம்பசூதனி பெயருக்கு அர்த்தம் என்ன ??

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Год назад

      Kottravai CHOLA King Kula theivam porkudi Maravar thevar kkum. ⚔️⚔️⚔️🎠🎠🎠🎠🗡️🗡️🗡️🗡️

  • @tamilarasanr.k7318
    @tamilarasanr.k7318 Год назад

    எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கு

  • @பூராமர்பாண்டி

    🙏🙏🙏🙏🙏