தமிழ் தெய்வம் கொற்றவை சிலையால் வெளிவந்த ரகசியம் 🤯 Very Old Kotravai Statue in Tamil Nadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2024
  • இதுவரை கிடைத்த சிலைகளில், இதுதான் மிக மிக பழமையான கொற்றவை சிலை. எந்த ஊரில் கிடைத்தது? மேலும் அந்த ஊர் பெயரின் வயது கிட்டத்தட்ட 1600 வருடம் 🔥🔥இவ்வளவு பழமையான அந்த ஊர் எது?
    பல ரகசியங்கள் அடங்கிய கொற்றவை வரலாறு: • இதுவரை உங்களுக்கு தெரி...
    தமிழர்களின் மறைக்கப்பட்ட தாய் தெய்வம்- தவ்வை மூதேவி : • தமிழர்களின் மறைக்கப்பட...
    சூழ்ச்சி செய்து மறைக்கப்பட்ட தமிழ் தெய்வத்தின் வரலாறு: • சூழ்ச்சி செய்து மறைக்க...
    Rajesh Kumar Crime Novels
    அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    -------------------------------------------------------------------------------
    👇மகாபாரதம் கதை👇
    • மஹாபாரதம் கதை தமிழில் ...
    -------------------------------------------------------------------------------
    Join this channel to get access to the perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: Contact@deeptalks.in
    ********************
    Follow Me On:
    Facebook New Page: / deeptalksdeepan
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 116

  • @ntlboys1846
    @ntlboys1846 6 месяцев назад +22

    உங்களால் தான் தமிழ் வரலாறு புத்தகம் படிக்க தொடங்கினேன் அண்ணா நன்றி

    • @jeyapathi3687
      @jeyapathi3687 6 месяцев назад

      நண்பா புத்தகத்தின் பெயர் ❤🙏

  • @dilshanrolex4636
    @dilshanrolex4636 5 месяцев назад +5

    திருவள்ளுவரை பற்றிய தகவல்கள் முழுவதும் எங்குமே இல்லை. தயவு கூர்ந்து திருவள்ளுவரை பற்றிய வரலாற்றினை பதிவு இடுங்கள் ❤🙏
    வாழ்க தமிழ் வாழ்க தமிழ் இனம் 💪💥

  • @bala9083
    @bala9083 6 месяцев назад +11

    தமிழ்க்கான உங்கள் பணி தொடரட்டும் வெற்றியடையட்டும் வாழ்த்துக்கள்

  • @Kamesh.M16
    @Kamesh.M16 6 месяцев назад +9

    ஐயா மத்த ஊர்களின் பெயரை சொல்வது போல நமது தமிழ்நாட்டின் பெயரையும் சேர்த்து அதன் வரலாற்றையும் சொல்லுமாறு தமிழ் ரசிகன் கேட்கிறேன் தயவுசெய்து எனக்காக❤❤❤

  • @GoldSweeti-nc3rx
    @GoldSweeti-nc3rx 6 месяцев назад +11

    இன்னும் தமிழனின் பொக்கிஷம் கிடைக்க வேண்டும் ஆதித்தமிழர் பெருமையை உலகம் அறிய வேண்டும்...

  • @dhasaradhansunthari8738
    @dhasaradhansunthari8738 6 месяцев назад +33

    இதேபோல் ஒரு சிலை நமது கிராமத்திலும் உள்ளது திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் இராயண்டபுரம் கிராமத்தில் ஓடையில் ஒருமுறை பெருவெள்ளம் வந்தபொழுது அதில் அடித்து வரப்பட்டு மக்களால் கண்டுபிடிக்கப்பட்டு மேற்கே உள்ள ஒரு ஓடையின் மேற்புறம் அமையப் பெற்றது அந்த சிலையின் பெயர் பெரமாத்தா என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக உரையாட தொலைபேசி எண் பதிவிடவும்

    • @user-dh7vf2rj4y
      @user-dh7vf2rj4y 6 месяцев назад +3

      Nanum Tiruvannamalai than

    • @dhasaradhansunthari8738
      @dhasaradhansunthari8738 6 месяцев назад +2

      @@user-dh7vf2rj4y திருவண்ணாமலையில் எந்த ஊர்

    • @mythilimarimuthu191
      @mythilimarimuthu191 6 месяцев назад +1

      என் குலதெய்வத்தின் பெயரும் பெரமாத்தாள் தான்.

  • @TamilTigers001
    @TamilTigers001 6 месяцев назад +4

    கொற்றவை புதல்வர்கள்🙏🏹⚔️🗡🚩💚🇳🇬🔰

  • @kedhiswarankedhis8844
    @kedhiswarankedhis8844 6 месяцев назад +7

    இது போன்ற சிலை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    பின்னர் அவை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    தமிழர் வரலாற்றை இலங்கையில் இல்லாமல் செய்வதில் அக்காலத்தில் பெரும்பான்மை சமூக வரலாற்று ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் ஈடுபட்டனர். இருப்பினும் ஆங்கிலேய வரலாற்று குறிப்புகளில் இதுபோன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.
    தற்போதைய இலங்கை வரலாறு புதிய வரலாறாக காணப்படுகிறது. இதில் தமிழர் வரலாறு பற்றி ஒரு பதிவும் இல்லை என்பது கசப்பான உண்மை....

  • @bruceleesuthagarmuthu9728
    @bruceleesuthagarmuthu9728 6 месяцев назад +5

    தமிழின் வெளிப்பாடு.... ⚜️

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 5 месяцев назад +3

    தமிழ் தெய்வம் கொற்றவை சிலை வெளிவந்த ரகசியம் சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊

    • @lakshmanang6840
      @lakshmanang6840 5 месяцев назад

      1600 வருடத்திற்கு முன் என்ன பெயர்

  • @criminal_Gamer-17
    @criminal_Gamer-17 6 месяцев назад +3

    வேல்பரி is my favourite

  • @inthushanthurairajasingam8103
    @inthushanthurairajasingam8103 6 месяцев назад +3

    மிக்க நன்றி அண்ணா🙏🏽❤️🇱🇰

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 6 месяцев назад +1

    அற்புதமான தகவல் நன்றிகள் 👏👏

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 6 месяцев назад +2

    Nalla tagavaluku mikka nandri anna ❤❤❤ naam tamilar malaysia ❤❤❤

  • @RavikumarRavikumar-hv6no
    @RavikumarRavikumar-hv6no 6 месяцев назад +3

    எங்கள் குல தெய்வம்
    காங்கேயம் அருகில் உள்ள
    பெரிய நாயகி அம்மன் சிலையும் கொற்றவை சிலை வடிவம் தான் ..
    ஆய்வாளர் அவர்கள் இந்த சிலையையும் ஆய்வு செய்து
    அதற்கு எத்தனை வருட தொன்மை என்பதையும் உலகரிய செய்தால் நன்று..

  • @RohitVishnu-lb7ci
    @RohitVishnu-lb7ci 6 месяцев назад +2

    Nice content...nice modulations....👍🏻👍🏻👍🏻
    But bro plz don't add zoom-ins to visual effects

  • @saikumarkhan
    @saikumarkhan 6 месяцев назад +3

    நாம் தாய் தெய்வம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @jaiganeshk.s.1816
    @jaiganeshk.s.1816 5 месяцев назад

    அருமையான பதிவு

  • @siva4000
    @siva4000 5 месяцев назад +3

    ஆறலை என்பது கொற்றவையின் பெயர்களில் ஒன்றாக இருக்கலாம். ஆறலை கள்வர்கள் பற்றி தமிழ் இலக்கிய குறிப்புகள் உள்ளது. ஆறலை தெய்வ வழிபாடு கொண்ட கள்வர்களாக அவர்கள் இருந்திருக்கலாம்.

  • @divyasuresh5401
    @divyasuresh5401 6 месяцев назад +5

    ஒருவேலை அப்பெயர் பெண்ணிற்க்கு உடையது என்றால்...அச்சிலை வடித்தது ஒரு பெண்ணாக இருப்பின்... தமிழ் மக்கள் அப்போதே பெண்களுக்கு சம உரிமை அளித்தார்கள் என்று பொருள் படும் அல்லவா ?🤔

  • @sathiyasatvision
    @sathiyasatvision 5 месяцев назад

    Super sir thanks for the detail keep it up.🎉

  • @thamizhi1524
    @thamizhi1524 6 месяцев назад +1

    நன்றி

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 6 месяцев назад

    Sirippu nandri

  • @nkarthik2409
    @nkarthik2409 6 месяцев назад +2

    குருவே சரணம்❤

  • @parthipansivanesan3938
    @parthipansivanesan3938 6 месяцев назад +1

    super !

  • @nalasundrum9438
    @nalasundrum9438 5 месяцев назад

    Nandri 🙏🌹

  • @Kamal-ii7bg
    @Kamal-ii7bg 6 месяцев назад

    Arumai

  • @kishore_s3217
    @kishore_s3217 6 месяцев назад +2

    செஞ்சி அருகிலுள்ள கிராமப்புறங்கள் நிறைய கொற்றவை, மூத்த தேவி சிலைகள் உள்ளன அதை அவர்கள் தெரியாமல் வழிபட்டு வருகின்றன

  • @sankarm2091
    @sankarm2091 5 месяцев назад +2

    எங்கள் குலதெய்வம் கொற்றவை காளியம்மன் 🙏

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 5 месяцев назад

    Nice video

  • @gpreuben4861
    @gpreuben4861 5 месяцев назад

    great

  • @nothing6901
    @nothing6901 6 месяцев назад +2

    இடைக்காடு சித்தர் உடைய இந்த ஆண்டு கனிபு என்னவென்று சொல்லுங்கள் .....

  • @vallavanraja5452
    @vallavanraja5452 6 месяцев назад +2

    Brother neenga kotravai nu sonnale enaku velpari episode niyabagam varuthu

  • @user-tc7cg9ny7h
    @user-tc7cg9ny7h 3 месяца назад

    Anna விழுப்புரம் மாவட்டத்தில் மாரங்கியூர் கிராமத்தில் இதுபோன்ற சிலை இருக்கிறது அந்த ஊரை பற்றி போடுக. Please

  • @PandiyammalPandiyammal-xy8vb
    @PandiyammalPandiyammal-xy8vb Месяц назад

    Nava kaligalaium ul adakkeyathu angathesa mannargaludan selum theivam tharisanam nanrru....

  • @mani_gaming7147
    @mani_gaming7147 6 месяцев назад +2

    ❤❤❤

  • @sasipaarathan305
    @sasipaarathan305 6 месяцев назад +2

    அன்பரே துர்க்கை பரசுராமன் மனைவி இவர் ஒரு யூதப்பெண் இவர் தான் மைசூர் அரசனை கல்யாணம் பண்ணுவதாக நடித்து மைசூரை வெல்வதர்க்கு உதவிய பெண் இவர் தான் மைசூர் அரசனையும் கொன்றார் என பல ஆராச்சியாளர்கள் சொல்கின்றனர் கொற்றவை குமரிக்கண்டத்திலேயே இருந்த தெய்வம்
    எனவும் அறிந்திருக்கிறேன்
    நீங்களும் அறிந்திருப்பீர்கள்
    நன்றி வாழ்க வளமுடன்

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 6 месяцев назад +1

      Adhu oru gapsa kadhai unmaiyil dhurgai yum kaliyum ondre verum inakkalapin thiripu

    • @siva4000
      @siva4000 5 месяцев назад

      😂😂தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற பெயரில் பைத்தியம் அய்யா உருட்டிய கம்பி கட்டிய உருட்டுக்கள் பல.. அதில் ஒன்றுதான் நீங்கள் சொன்னதும்.

  • @panneerselvams8276
    @panneerselvams8276 6 месяцев назад

    Thinke

  • @AnandhalwarAnandhalwar
    @AnandhalwarAnandhalwar 5 месяцев назад

    romna nandry

  • @rksmotivation21
    @rksmotivation21 5 месяцев назад

    Bro thumbnail entha app la create panringa. Please sollunga

  • @yalini3fhemamalini560
    @yalini3fhemamalini560 5 месяцев назад

    Sudalai madan pathi podunga

  • @ajayvijay7316
    @ajayvijay7316 5 месяцев назад

    கந்த புராணம் பற்றி வீடியோ பதிவு செய்யுங்க அண்ணா

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os 6 месяцев назад

    👍👌💞🙋‍♂️

  • @user-hv4tx7xl7z
    @user-hv4tx7xl7z 6 месяцев назад

    Anna plz how to contact Raj paneer (varalatru ayuvalar) pls reply mee naa

  • @devayani6114
    @devayani6114 5 месяцев назад

    ❤❤

  • @cscsevai
    @cscsevai 6 месяцев назад

    Facebook Pola RUclips la velpari vedios plssss podunga

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 6 месяцев назад

    🙏

  • @madhanc5407
    @madhanc5407 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @saranmaari8645
    @saranmaari8645 6 месяцев назад

    bro maragatha lingam patri sollunga bro

  • @Hari_1030
    @Hari_1030 5 месяцев назад +2

    ஆறல்+ஐ = ஆறலை
    பெண்ணாக இருக்கலாம்

  • @karthiannakarthianna2236
    @karthiannakarthianna2236 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikak9579
    @karthikak9579 5 месяцев назад

    Now I am in orissa paradeep district they pray God ramachandi and karthikeya these state people many of them praying many place orrisa district and area names are in pure tamil name if you hear meaning it makes us shock and temples built by tamilan ,

  • @dhilipkarthik
    @dhilipkarthik 6 месяцев назад +1

    Velpari squard

  • @ezhil.m7794
    @ezhil.m7794 6 месяцев назад +1

    Anna why velpari all parts is missing?

  • @venkataramananp3915
    @venkataramananp3915 5 месяцев назад

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே "ஆறகலூர்" என்றோர் ஊர் உள்ளது. சில வருடங்களுக்கு முன் அங்கு ஒரு புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

  • @vickyvishnu8266
    @vickyvishnu8266 6 месяцев назад

    கள்ளக்குறிச்சி எங்க ஊர் சகோ

  • @vallavanraja5452
    @vallavanraja5452 6 месяцев назад +1

    Thevai illama niraiya videos pakkum niraiya pasangaluku nan namma Deep talks tamil youtube channel parunga nu nan sollirukken brother

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 месяца назад +1

    💪🙏🙏🙏🙏🎏🐯🏹🦁

  • @abteam8583
    @abteam8583 6 месяцев назад +1

    Bro vel paari storys upload pannunga plz

  • @lightinfinite7487
    @lightinfinite7487 6 месяцев назад +1

    அந்த குறிப்பு சிலையை செதுக்கியவரை பற்றியா இல்லை சிலையாக வடிக்கபட்டவர் ஆறலை என்ற பெண் என்று கொள்ஙதா??
    ஒன்று அந்த காலத்தில் பெண் சிற்பிகள் இருந்திருக்கிறார்கள்
    இல்லை அந்த கல்லில் உள்ளது ஆறலை என்ற பெண்.

  • @muthumarit6250
    @muthumarit6250 6 месяцев назад

    Vel pari yen playlists illa why???

  • @gunamalaka
    @gunamalaka 5 месяцев назад +1

    அஞ்சலை போல ஆறலை?

  • @aathawan450
    @aathawan450 6 месяцев назад

    😢peeramanan adithu virattu. Vidivu pirakkum😮

  • @lalithambigainayak7679
    @lalithambigainayak7679 6 месяцев назад

    உண்மை திருவண்ணாமலையில் விசிறி சாமியார் ஆசிரமத்திற்கு பின் புறம் உள்ள வனதுர்க்கை அம்மன் சிலையும் இதேபோல் தான் இருக்கும்

  • @thiruphotographykumaran6349
    @thiruphotographykumaran6349 6 месяцев назад +1

    ஓரு வேனை பெனியன் செல்வன் பாண்டியர் பயன்படுத்திய கோவில்லா

  • @user-qv5bg1qj1d
    @user-qv5bg1qj1d 5 месяцев назад

    Eppady. thodarpu. kolbathu. thampi. PLT P. N O

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 6 месяцев назад

    ஆறலை என்பது பெண்பால் பெயர். 🎉❤

  • @WonderEveryWhere
    @WonderEveryWhere 6 месяцев назад

    Aaralai it’s a girl name.
    5:24

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 5 месяцев назад

    அய்யா எனக்கு தெரிந்த ஒரு ஊரில் உள்ளது அவருடைய contact இருக்கிறதா?

  • @santhoshashokan1509
    @santhoshashokan1509 6 месяцев назад

    ஐந்திணை தெய்வங்கள் எவை?

  • @PandiyammalPandiyammal-xy8vb
    @PandiyammalPandiyammal-xy8vb Месяц назад

    64 kallai aayarkkalai s

  • @vijayakumarp9307
    @vijayakumarp9307 6 месяцев назад

    Location

  • @user-eg9de5pv4i
    @user-eg9de5pv4i 6 месяцев назад

    Aralai- Female name. Aralai @ Araayi.

  • @sandy_thestoryteller8023
    @sandy_thestoryteller8023 6 месяцев назад

    ദ്രാവിഡൻ❤

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 5 месяцев назад

    திருவாரூரில் கொற்றவை சிலை உண்டு.

  • @sriramamuralikrishnand6145
    @sriramamuralikrishnand6145 6 месяцев назад

    இதேசிலை தி.மலை மாவட்டம் வந்தவாசி tk கிழங்குணம் கிராமத்தில் உள்ளது ஐயா

  • @kumarasamykandeepan4121
    @kumarasamykandeepan4121 2 месяца назад

    மதுரை பழைய பெயர் தூம்ரபுரம்

  • @michealjegadish8940
    @michealjegadish8940 4 месяца назад

    திருருக்கு சாதகமான சட்டத்தை வைத்திருந்தால் யார்தான் திருட மாட்டார்கள்

  • @ntlboys1846
    @ntlboys1846 6 месяцев назад +2

    கொற்றவை பெயர் வேள்பாரி நாவலில் படித்து உள்ளேன் அண்ணா

  • @Chozhan213
    @Chozhan213 6 месяцев назад +1

    சோழர் காலத்தில் துர் கையாக.. காளியாக.. மாற்றபட்டது என்பது திராவிட உருட்டு போல் தெரியுதே 😅

  • @user-vr5ed7gw3n
    @user-vr5ed7gw3n 6 месяцев назад +2

    ஆறலை என்றால்
    "வழிப்பறி" ‌என்‌று பொருள். அங்கனூர் என்னும் ஊரில் வழிப்பறி நடந்திருப்பதை தெள்ளிதின் விளக்குகிறது.

  • @manivannanj2002
    @manivannanj2002 5 месяцев назад

    சொன்னதெ திரும்பி சொல்றீங்க

  • @jayachandranchinnamuthu-qh2li
    @jayachandranchinnamuthu-qh2li 5 месяцев назад

    ஆர்ய வரலாறு உங்களால் நிருபிக்க முடியுமா?

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 6 месяцев назад

    இதை எவன் ஆட்டய போட போறானோ😢

  • @shanmugammathialaganshanmu8161
    @shanmugammathialaganshanmu8161 5 месяцев назад

    தமிழ்நாட்டில் பலர்
    கண்ணடம் தெலுங்கு மற்றும்
    தமிழர்கள் இரண்டரை கலந்து
    தமிழர்களாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர் அப்படியிருக்க அவர்கள் முருகனை எதிர்த்தார்கள் அல்லது முனியப்பன்
    ஐய்யனாரை எதிராக
    நடந்தார்களா எல்லா
    கடவுள்களையும் ஏற்று தமிழர்களாக மாறியநிலையில்
    தேவையில்லாமல்
    தமிழன் தமிழன் என்று கூச்சலிடுவதுயேன்
    ஏன் உமக்கு மட்டுமே
    தமிழ்மொழியின் மீது பற்றா தேவையில்லாமல்
    மொழிவெறியை தூன்டாதீர்கள்

    • @mmano2925
      @mmano2925 5 месяцев назад +2

      தமிழன் தமிழன் என்று சொல்வதில் உமக்கு ஏன் இந்த வருத்தம்

    • @neelasterracegardening8971
      @neelasterracegardening8971 5 месяцев назад +1

      இதுவரை ஆட்டைய போட்டது பத்தாம இனியும் ஆட்டைய போடத்தான்...தமிழன் முட்டாளாவே இருக்கனுமா..

  • @STORYTaylorXx
    @STORYTaylorXx 6 месяцев назад +2

    First stop this labeling of Tamil history as the history of Tamils. Ancestor worship and mother god worship is the same everywhere. It has always been a part of many cultures. Now when it comes to South India, if there is any history in South India, stop limiting it to Tamil history. It is said that there were all Tamils in South India but that is wrong. It is true that Tamil and other South Indian languages had an ancestral language relationship in South India, but all South India and languages originated from Tamil, as mentioned earlier, only because they have new ancestors, Tamil is only one of the languages that look similar.Who are you looking to separate these from each other? You have been hearing North Indians say North Indians for some time now. Didn't everyone come to the south from this North India, then who do you distinguish as these North Indians? Aryans are the only group of tribes currently living in the Indian subcontinent who continue with their own customs and beliefs. But all the rest are mixed with each other and today's Indians were formed, just as they mixed with each other, their beliefs and their beliefs mixed with each other and there was more mixing in some groups and there were only some differences that there was less mixing in some groups. There are many problems when you differentiate between Aryans and Tamilians. The first problem you are not saying is that you are not accepting everyone in Tamil Nadu as Tamils. Can you move forward with only your Tamil culture Can you move forward in this modern age with only your own Thai inventions and only your own ideas and only your own people? Even as you grew up, even as your society grew up, many cultures and ideas were transferred back and forth. What you are so proud of is that your culture ate a corpse as part of some ritual you say is Tani Tamil culture in an area near Tenkasi a year ago. This argument is going to get nowhere if you try to differentiate between Aryan and Dravidian. The only thing is that those who want to get the votes said by the Tamil extremism can get their votes with dust in their eyes.

    • @sallypillay601
      @sallypillay601 6 месяцев назад +1

      What's your problem if those who are not lost are proud of themselves, yes India is mixed but we thamil know our roots.

    • @STORYTaylorXx
      @STORYTaylorXx 6 месяцев назад

      @@sallypillay601 We have to ask the same thing, what is your problem? So what we have to ask is who do you mean by Tamil? Everyone in the world is proud of each other's history but there is no other society that is so blinded by history. You never accept diversity. We often twist history in our own way. Moreover, someone teaches you so.

    • @sallypillay601
      @sallypillay601 6 месяцев назад

      @@STORYTaylorXx sorry Diversity is reality, but one must not sacrifice their identity in the name of diversity, that is the problem when we express ourselves to own people , others take offence for no reason.

    • @STORYTaylorXx
      @STORYTaylorXx 6 месяцев назад

      @@sallypillay601 No you don't accept diversity because in this channel itself in many videos many attempts are made to make it Tamil by bringing Tamil culture over all cultures and in many RUclips channels. It is often seen that you try to make history common to many and make it your own.

    • @sallypillay601
      @sallypillay601 6 месяцев назад

      Diversity is prevalent when you notice differences and appreciate. In thamil history we see our contribution to the diversity of Indians in terms of knowledge , arts science culture. So we lay claim to it, so that others will appreciate its source and thamils themselves will practice and contribute to healthy living. Certainly Indians are a mixture of many cultures and gene's. We mean no harm when we recognise our identity as and lay claim to it. Knowing your roots is important for self development. We are custodians to a great culture it's our duty to protect it. Many Indians have thamil genes in them but not knowing it, you could be one of them.

  • @Soman.m
    @Soman.m 5 месяцев назад

    இதை வைத்து ததமிழர்கள் சிலை வழிபாட்டை இனி எதிர்பார்களா??
    துலகனுக்கு ஆதராவக நிற்பார்களா??
    பஞ்சை தமிழனை கேட்டு சொல்லுங்கள்

  • @KarthiKarthi-bd2gy
    @KarthiKarthi-bd2gy 6 месяцев назад

    உனக்கு வேலையே இல்லையா இதுதான்வேலையா ஏன்டா இப்படி இருக்கிங்க

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 6 месяцев назад

      Unakku veli irundha nee inga en vandha poi velya paru😂😂😂

  • @DiyanTamizh
    @DiyanTamizh 6 месяцев назад +1

    இதை விட பழைமையான சிலை உள்ளது..