"அவரு மட்டும் தான் வேணும் ப்ளீஸ் கொடுத்துருங்க"... மீண்டும் வைரலாகி வரும் பாக். ரசிகை

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ’அவரு மட்டும் தான் வேணும் ப்ளீஸ் கொடுத்துருங்க’ .... இந்திய கிரிக்கெட் வீரருக்காக கெஞ்சும் பாகிஸ்தான் ரசிகை!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 745

  • @m.ezhilarasanarasan3000
    @m.ezhilarasanarasan3000 3 года назад +2493

    கோலி லாம் இல்லை.....இங்கே பாலி வேல்ராஜ் தான் இருக்காரு...வேனும்நா எடுத்துகொங்க.......🤣🤣🤣🤣🤣🤣

  • @astergarden968
    @astergarden968 3 года назад +1590

    நாட்டுக் கோழி வேண்டும்னா தருகிறோம்....🐓
    விராத் கோலியை தர முடியாது 🏏.

  • @routhirampalazgu8669
    @routhirampalazgu8669 3 года назад +1103

    Anuska sharme be like:Vaa d enn Sakalathi 😂😂

  • @parthasarathypapuchudu2176
    @parthasarathypapuchudu2176 3 года назад +945

    கட்டாயம் பரிசு வேண்டும் என்றால் மோடி சாரை தரவா🤔😅🤔😅. ஏன்ன அவருதான allrounderரு

    • @MAHI-dz4xr
      @MAHI-dz4xr 3 года назад +36

      Rahul kodunga...🙏

    • @sathisha4822
      @sathisha4822 3 года назад +53

      Sudalai nu oru thathi ungalukku dhan support pannitu thiruyuran..Avana eduthukonga... kodi punniyam😂

    • @sdahamed5843
      @sdahamed5843 3 года назад +1

      🤣

    • @Thanjavurponnu1510
      @Thanjavurponnu1510 3 года назад +2

      ஆமாம் அவரா தரலாம் கூடுகள்

    • @MMegaLa-vc7jg
      @MMegaLa-vc7jg 3 года назад

      😂😂😂😂

  • @parthasarathypapuchudu2176
    @parthasarathypapuchudu2176 3 года назад +517

    இப்படிதான் சானியா மிர்சாவை கேட்டிங்க.அந்த கணக்கே இன்னும் தீரலை😅🤔😅

  • @VaangaMakka
    @VaangaMakka 3 года назад +312

    ஆல்ரவுண்டர் ஜி.பி.முத்து வேண்டாமா 😉

    • @arpu_o8959
      @arpu_o8959 3 года назад +22

      Yelai bedhila pova 😂

    • @user-qc9pk6hj7d
      @user-qc9pk6hj7d 3 года назад +9

      ஏல ஏம்ல செத்த பயல
      ஏம்ல இப்படி பன்றியோ

    • @arunf6632
      @arunf6632 3 года назад +5

      Rowdy baby than g.p.muthuva vitutu poidchi😆😆😆😆

    • @suresh-hd7qv
      @suresh-hd7qv 3 года назад +7

      நாரபயலே.....

    • @santhoshkumarsk9420
      @santhoshkumarsk9420 3 года назад +4

      Super bro 😂😂😂

  • @karthickk3235
    @karthickk3235 3 года назад +148

    செய்தி பார்த்துகிட்டே இந்த கமெண்ட் படிக்க ரொம்ப நல்லா இருக்குப்பா ஆமா இந்த மாதிரி கமெண்ட் பார்க்கவே எத்தனை பேர் இருக்கீங்க

  • @stranger9790
    @stranger9790 3 года назад +172

    ஓனர் அனுஷ்கா ஷர்மா கிட்ட தான் கேக்கணும் 😁

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 года назад +511

    இந்த செய்தியின் comment எல்லாம் கவலையை மறக்கும் அளவுக்கு சிரிப்பு ஏற்படுத்துது. நண்பர்களுக்கு நன்றி.

    • @nagarajanp6510
      @nagarajanp6510 3 года назад

      Enna siripu

    • @HS-bb5dq
      @HS-bb5dq 3 года назад +1

      Semma bro..5 comments than padichen semma sirupu varudhu...

  • @lcc6738
    @lcc6738 3 года назад +57

    கொஞ்ண்டு சட்னி வேணாம் தாரோம் நக்கிட்டு போங்க😂😂
    விராத் கோலி வேணும் மாம்ல

  • @v-creation1516
    @v-creation1516 3 года назад +168

    விராட்கோலியை கொடுத்துவிடுவதாக கூறி பிராய்லர் கோழியை கொடுத்து, ரிஸ்லாவிடம் பிடரியில் அடிவாங்கிய வேல்ராஜ்.

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 года назад +253

    அக்கா வ வச்சிக்குற என் பேக்ரிய நீ வச்சுக்க
    அதுதான் ஞாபகம் வருது 😂

  • @gowthamgowtham6599
    @gowthamgowtham6599 3 года назад +39

    கோலி இல்ல..அவர் குஞ்சு செல்லூர் ராஜூ இருக்காரு ...வேணுமா...ஆனா bat தெர்மா கோல் ல தான் இருக்கும்...ok va...

    • @praveenkumars2113
      @praveenkumars2113 3 года назад

      Appo ball ethula irukum.. Veatti kulla irukuma?? 😂

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 3 года назад +71

    யாருக்கு தான் விராட்கோலிய பிடிக்காது...கிங் of கோலி....💕💕

    • @joel.a12-d95
      @joel.a12-d95 3 года назад +2

      😍💓😊

    • @user-rg8em9jd7t
      @user-rg8em9jd7t 9 месяцев назад +1

      Enakku pidikathu 😂

    • @FreeFire-zu1zm
      @FreeFire-zu1zm 9 месяцев назад +1

      எனக்கு புடிக்காது ....

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 3 года назад +82

    கொரோனாவேனா தரோம் கோலியை தர முடியாது 😪

    • @nagercoilkaran
      @nagercoilkaran 3 года назад +3

      கொரோனாவ நீயே வச்சிக்க வேற யாருக்கும் குடுத்திராத🙏🙏🙏

    • @lakshmiganesh5620
      @lakshmiganesh5620 3 года назад +1

      வேண்டாம் sister,நம்ம எதிரிக்கு கூட அந்த அவஸ்தை வேண்டாம்

    • @k.n.tamilarasi6503
      @k.n.tamilarasi6503 3 года назад

      @@lakshmiganesh5620 👍👌

    • @k.n.tamilarasi6503
      @k.n.tamilarasi6503 3 года назад

      @@nagercoilkaran உனக்கு அனுப்பி வைக்கிறேன்

    • @nagercoilkaran
      @nagercoilkaran 3 года назад

      @@k.n.tamilarasi6503 வேண்டாம் தாயீ, நீ யாருக்க பக்கத்திலயும் போய்ராத

  • @user-yk4lq5ei3p
    @user-yk4lq5ei3p 3 года назад +19

    எங்களுக்கு பாக்கிஸ்தான் திரும்ப வேண்டும் பிலிஸ் கொடுத்துவிடுங்கள் ❤️😘

    • @nesastalin9527
      @nesastalin9527 3 года назад +2

      😆😆😆😆😆😆

    • @sarathsarath6321
      @sarathsarath6321 3 года назад +3

      Super🇮🇳🇮🇳🇮🇳

    • @Madhu-qh3hl
      @Madhu-qh3hl 3 года назад +2

      🤣🤣🤣

    • @Nnnnnnni8093
      @Nnnnnnni8093 3 года назад +3

      சரியான பதில்

    • @risanmrm4149
      @risanmrm4149 27 дней назад

      அண்ணா பாகிஸ்தானை கொடுக்க முடியாது,அதற்கு இரு நாடுகளும் யுத்தம் செய்ய வேண்டும்,இந்த விபச்சாரியை கோவாவிற்கு விரட்டி விட பாகிஸ்தான் மக்களிடம் அனுமதி கேட்கிறேன்.

  • @Ramm18
    @Ramm18 3 года назад +11

    Proud To Be Viraaaaaaatttt Fannnn❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @m.ezhilarasanarasan3000
    @m.ezhilarasanarasan3000 3 года назад +31

    Any virat and dhoni fans?🤩🤩😍😍😍

  • @kanagarajkkraj7206
    @kanagarajkkraj7206 3 года назад +27

    கோலி வேடம் அணிந்து பாகிஸ்தான் சென்ற வேல்ராஜ்.மைதானத்திற்கு விளையாட அழைத்த போது பேட் க்கு பதிலாக கேமராவுடன் களத்தில் இறங்கியதால் வசமாக மாட்டிகொண்டார்

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +4

    பாகிஸ்தான் பெண்ணுக்கு இவ்வளவு பெருந்தன்மையான எண்ணம்...😍😊மகிழ்ச்சி...🙌👍இரு நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க நினைச்சாலும் தீவிரவாதம் + இரு நாட்டு அரசாங்களும் விடாதே...🙁🙁

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 года назад +24

    எங்க ஊரு ஓபீஸ் வேணா கேளு😂 யார் கிட்ட கேக்கறே 😁 அண்ணன் கிட்டே தானே கேளு😂 கூடவே ஜெயகுமாரையும் கேளு😂

    • @s.a.6823
      @s.a.6823 3 года назад +1

      Enna panradhu unga peru appadi...appadi dhaan pesuveenga...

  • @ramalakshmi7328
    @ramalakshmi7328 3 года назад +25

    Nan polimer ku varuvathin Karanam news paka ila😂.. comments padika 😂😂

  • @ram7513
    @ram7513 3 года назад +45

    Kohli க்கு பதிலா நாங்க Mr. Kedar Jadhav வ Freeஆ தரோம் எடுத்துக்கொமா Please

    • @vimaljoy6015
      @vimaljoy6015 3 года назад +2

      Vera level bro

    • @umashankar-yy2jg
      @umashankar-yy2jg 3 года назад

      Piyush chawla

    • @ram7513
      @ram7513 3 года назад

      @@umashankar-yy2jg Chawla ipl carrier is good when he played in KKR. Not shined in CSK. So avara vittudalam pavam

  • @goodthinkgoodluck9160
    @goodthinkgoodluck9160 3 года назад +42

    இது அனுஷ்கா வுக்கு தெரியுமா

  • @sujeethkumar5764
    @sujeethkumar5764 3 года назад +41

    இது ஒரு டீம் ஒர்க்குங்க ...எங்கள் இந்தியா டீம் வெற்றி பெற நாங்கள் வேண்டாத தெய்வமில்ல....அந்த டைம்ல எங்க heart வேகமா துடிக்கும் பக்தியும் அதிகரிக்கும்😂🇮🇳

    • @rockervijaygaming9452
      @rockervijaygaming9452 3 года назад +1

      Bp tablet thevappadum

    • @sujeethkumar5764
      @sujeethkumar5764 3 года назад +2

      @@rockervijaygaming9452 🤣🤣

    • @user-gj7yb4ij3c
      @user-gj7yb4ij3c 3 года назад

      நீ இருந்து என்ன பன்ற செத்துரு...

    • @shivan2094
      @shivan2094 9 месяцев назад

      ​@@user-gj7yb4ij3cnium kuda po bro

  • @sabu-sabari4700
    @sabu-sabari4700 3 года назад +8

    Dhoni ya indha world fulla kekumpaa ❤️ 💙 🧡 miss u thala msd7

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 3 года назад +9

    சுற்றுச்சூழலை ௨ற்றுப்பாா் நாற்றுநடு நீர்ஊற்று நல்ல காற்று வரட்டும். ஆற்றைப்பாா் கழிவை அகற்று கரையை ௨யா்த்து நீர் வரட்டும். மருத்துவர் அன்புமணி ராமதாஸ்🙏💕 நன்றி. இன்று ௨லக சுற்றுச்சூழல் தினம்

  • @hariharshan7209
    @hariharshan7209 3 года назад +17

    King kohli always mass🔥🔥🔥

  • @arunkumarv5537
    @arunkumarv5537 3 года назад +13

    விராத் கோலியை கொடுத்துட்டு நாங்க என்னங்க செய்றது...
    நாங்க தர மாட்டோம் போங்க...

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 года назад +38

    பேமஸ் ஆனாலே ரசிகைகளின் அன்புத் தொல்லை அதிகம் தான்

  • @jpsekar
    @jpsekar 3 года назад +31

    எதுக்கு இந்தியா வ, இன்னும் பத்து பங்கா கூறு போடறத்துக்க.

  • @Yobalaji
    @Yobalaji 3 года назад +32

    பாக் நாட்டு கோழிக்கு எங்க நாட்டு கோலி வேணுமோ ????🥰🥰

  • @antharangamtamil
    @antharangamtamil 3 года назад +19

    Sanda kozhiye pakistanuku kudukka matom veerat kozhiye eppidi kudupppom poma

  • @KarthickVG
    @KarthickVG 3 года назад +14

    கோலிக்கு பதிலா கொஞ்சம் கொரோனா வேணும்னா தரோம் வச்சிக்கமா...

  • @RajeshRajesh-wq5ug
    @RajeshRajesh-wq5ug 3 года назад +11

    ஏண்டி,
    நீ கேட்டவுடன் கொடுக்க அவர் என்ன கறிக்கோழி யா
    இந்தியா கேப்டன் விராத் கோழி...

  • @you_me_2gether
    @you_me_2gether 3 года назад +10

    நாட்டு கோழி வேணுமா இல்ல பிராய்லர் கோழி வேணுமா
    விராட் கோழி லாம் தர முடியாது அனுஷ்கா ஷர்மா கிட்ட செருப்படி இருக்கு வேணுமா😆😆😆😆😀

    • @VikashVikash-we6vu
      @VikashVikash-we6vu 3 года назад

      🤣🤣🤣🤣🤣 சிறப்பு 🤣🤣🤣🤣

  • @SORNA_NATARAJAN
    @SORNA_NATARAJAN 3 года назад +7

    Virat🤩❤️🔥

  • @trywin9504
    @trywin9504 3 года назад +5

    Proud to be a Indian cricketer Virat Kohli

  • @samp5369
    @samp5369 3 года назад +5

    பாகிஸ்தான் அரசு கிட்ட ஜாக்கிரதை இருங்கள்

  • @Chikkuma
    @Chikkuma 3 года назад +12

    விராட்கோலியேதான் வேணுமா,
    பேட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா🤪

  • @karunyanadar1282
    @karunyanadar1282 3 года назад +3

    விராத் கோலியை தர முடியாது வேணும்னா நாட்டுக்கோழி
    தாரோம்....

  • @saisurya5374
    @saisurya5374 3 года назад +8

    கொஞ்சூண்டு சட்ணி வேண தறேன் நக்கீட்டு போ.... 🤣🤣🤣🤣🤣🤣

  • @cleverminded3307
    @cleverminded3307 3 года назад +7

    பழனிக்கே பால் குடம் எடுத்தாலும் mudiyathu mudiyathu 🤣🤣🤣🤣🤣

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +21

    இப்ப இந்த பெண் உயிரோடு இருக்கலா... 😱😱😱😱😱

    • @prince-re7bn
      @prince-re7bn 3 года назад +1

      இல்ல அவா புருஷன் கூட இருக்கா...😂

  • @locoviews3184
    @locoviews3184 3 года назад +1

    எங்கள் தலைவன்
    வேல்ராஜ் வென்னும்மா
    Polimer ceo

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 года назад +53

    அவர் என்ன நெல்லை லாலா ஸ்வீட் அல்வாவா குடுக்குற துக்கு😂😂

    • @srinivasan5890
      @srinivasan5890 3 года назад

      வா தல உங்கள் நண்பர் நான்

  • @tamilselvan-sl5qo
    @tamilselvan-sl5qo 3 года назад +2

    Virat kohli mind voice Ind tour of Pakistan anushka sharma mind voice tour poittu vaanga oorula readya irrukku poojai

  • @tn76royalgaming54
    @tn76royalgaming54 3 года назад +2

    கோலி-யை விற்கும் உங்கள் பாலி😎😎....

  • @kvmvijay4174
    @kvmvijay4174 3 года назад +1

    Not only kohli our Indian team is the best team...

  • @ascentshiva
    @ascentshiva 3 года назад +7

    ஏம்மா.... உனக்கு pakistan ல ஆளே இல்லையா.... இந்தியா ல தான் வேணுமா....ஏன்... Bettermax லைட்டே தான் வேணுமா✨😂🤣

  • @karthikraja6097
    @karthikraja6097 3 года назад +18

    யாருடா இது பாக்க லட்சுமி ராய் மாதிரி இருக்கு 😆😆😁🙈

    • @jerin6391
      @jerin6391 3 года назад

      🙄

    • @karthikraja6097
      @karthikraja6097 3 года назад

      @@jerin6391 😆😆😁🙈

    • @jerin6391
      @jerin6391 3 года назад

      @@karthikraja6097 😌

    • @karthikraja6097
      @karthikraja6097 3 года назад

      @@jerin6391 என்னாச்சி 🤔

    • @jerin6391
      @jerin6391 3 года назад

      @@karthikraja6097 onnum illa 😔

  • @shalinirangoli4294
    @shalinirangoli4294 3 года назад +6

    யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்✨

    • @Covid19_Lover
      @Covid19_Lover 3 года назад

      நீங்க கோவையா?

  • @vishnupriyaseenivasan5246
    @vishnupriyaseenivasan5246 3 года назад +2

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @035_janetofiliya.v8
    @035_janetofiliya.v8 3 года назад +15

    Virat Kohli fans👍🖤❤️

  • @shafanashafana9294
    @shafanashafana9294 3 года назад +4

    G.p muthu irukaaru vaenuma Pakistan Akka?????😂😂😂💯
    Nalla aaduvaaru ,
    paaduvaaru ,
    velaaduvaaru,
    paesuvaaru
    World wide famous celebrity kooda
    Take it👌💯

  • @kvmvijay4174
    @kvmvijay4174 3 года назад

    Proud like Indian

  • @pandikunnur7755
    @pandikunnur7755 8 месяцев назад

    விராட் கோலியோட அழகான ரசிகை ❤️

  • @mr.alienfrommars8539
    @mr.alienfrommars8539 3 года назад +13

    கோலி யலாம் தரமுடியாது..
    மோடிய வேணும்னா எடுத்துக்கோங்க...
    தண்டத்துக்குனு இருக்காரு😐

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 3 года назад +3

      உங்கள் தகப்பனாரை அனுப்பி வைக்கலாமே....😡😡

    • @mr.alienfrommars8539
      @mr.alienfrommars8539 3 года назад +1

      @@kanagarajraj2649 என்னடா உனக்கு கோவம் வருது... அப்போ மோடி உன் அப்பனா🤣🤣🤣

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 3 года назад +1

      @@mr.alienfrommars8539 திரு மோடிஜி அவர்கள் எனது குருநாதர்..🥰🥰

    • @s.a.6823
      @s.a.6823 3 года назад

      Sir Mars la enna velaila irukeenga?

    • @mr.alienfrommars8539
      @mr.alienfrommars8539 3 года назад

      @@s.a.6823 சூரிய குடும்பத்துல வட்ட மேசை மாநாட்டுக்கு போய்யிருக்கேன்...
      Tomorrow i will come🤩

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад

    So cute

  • @krishnagokul5597
    @krishnagokul5597 3 года назад +3

    King Kohli 💯💥🔥💪

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 года назад +1

    👍

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 года назад +5

    இந்த பொண்ணு அவரு அவரு சொல்லும் போது அனுஷ்காவிற்கு தவறு தவறுன்னு கேட்டிருக்கும்.

  • @sirajudeen24
    @sirajudeen24 3 года назад +2

    இது பாக்கும் போது காதலுக்கு மரியாதைல கடைசி காட்சி வசனம் ஞாபகம் வருது... "எடுத்துக்கங்க கூட்டிட்டு போங்க யாரு வேண்டாம்னு சொன்னது 😂 ஆனா அவளோட கோழிய அவகிட்டயே குடுத்துடுங்க 😂"

  • @shajahanshalu7164
    @shajahanshalu7164 3 года назад +3

    எங்க அல்டிமேட் விராத் கோலி தரமுடியாது.....🤔🤔 வேணும்னா பாகிஸ்தானில் ஒரு கிரிக்கெட் மேன் பார்த்துக்கோ??😭😭😭😭

  • @sindhureema5521
    @sindhureema5521 3 года назад +6

    பெட்ரமாஸ் லைட் தான் வேணுமா....??

  • @prasanthkumar9165
    @prasanthkumar9165 3 года назад

    Comments ellame vera level....

  • @MdSameer_11
    @MdSameer_11 3 года назад +2

    ஆவலுடன் அக்காவை நோக்கி ஜொள்ளு விடும் வேல்ராஜ்.

  • @Jallikattu722
    @Jallikattu722 8 месяцев назад

    ❤ King ❤

  • @olsonroy9368
    @olsonroy9368 3 года назад +1

    Antha match ella ethukku pa remember panringa😬Dhoni run out periya heart break 😓✨

  • @rky7100
    @rky7100 3 года назад +3

    கோலியெல்லாம் தரமுடியாது நீ வேனா இங்க வா

  • @nirmalpalani5372
    @nirmalpalani5372 3 года назад

    ❤️❤️ india

  • @dhanasekarc0055
    @dhanasekarc0055 3 года назад

    She is so cute😘😘😘

  • @jayasudhaselvam6909
    @jayasudhaselvam6909 3 года назад +3

    kohli laam thara mudiyaathu enga pradhamar modi ya vachikonga...he is and best captain and best allrounder in the world

  • @srikanthkollepalle5622
    @srikanthkollepalle5622 3 года назад +8

    No Kholi, we can give RaGa if you want.

  • @rubisharavi1387
    @rubisharavi1387 3 года назад +1

    No
    He is our asset

  • @tamilvibez5914
    @tamilvibez5914 3 года назад

    💚

  • @akr_vj_beats
    @akr_vj_beats 3 года назад

    💯💥💞

  • @pranavpnvkeyworld2502
    @pranavpnvkeyworld2502 3 года назад +1

    Thats the power of king kohli

  • @vaangapesalam9488
    @vaangapesalam9488 3 года назад +1

    அனுஷ்கா ஷர்மா மைண்ட் வாய்ஸ் - எல்லாரும் என் புருசன தான் குறி வைப்பிங்களா

    • @nanjfamily7048
      @nanjfamily7048 3 года назад

      Athu ennamo ,correct thaan😁😁😁

  • @valavala7097
    @valavala7097 3 года назад

    Yes that's right virat kohli is not a player he is king kohli

  • @ayanraja1362
    @ayanraja1362 3 года назад +1

    வந்தா கூட்டிட்டு போ ... விராத் கோலி மாதிரி இங்க நிறைய பேரு இருக்காங்க.. இந்தியால திறமையுள்ளவங்க நிறைய இருக்கோம்... 😎😎

  • @ushapidalcast5899
    @ushapidalcast5899 3 года назад

    பாப்பா சூப்பர்

  • @selvimadhura4362
    @selvimadhura4362 3 года назад

    🥰🥰🥰

  • @SunilKumar-rp2sl
    @SunilKumar-rp2sl 3 года назад +8

    ஏண்டி பசிஷ்ஷா பன்னை வாங்கி தின்னு

  • @sureshasuri8730
    @sureshasuri8730 3 года назад

    கோலிக்கு பதில் புலி எங்கள் அண்னன்
    செக்ஸ் மன்னன்
    ஆன்டிகளின் அரசன்

  • @buddhatattoostudio7407
    @buddhatattoostudio7407 3 года назад +2

    வீராட் கோலியே கொடுக்க மாட்டோம் ஆனா
    எங்க ஊர்ல சீக்கு புடிச்ச கோழி இருக்கிறது வேணாம் எடுத்துக் சரியா தங்கச்சி உன்ன மாதிரி பைத்தியக்காரர்களா நாங்க நிறைய பேர பார்த்திருக்கும் இப்படிக்கு (உங்க) சீக்கு புடிச்ச கோழி விடைபெறுகிறேன்

  • @akilansivakumar5905
    @akilansivakumar5905 3 года назад +13

    கொஞ்ச சட்னி வேனா தரோம்
    👅 நக்கீட்டு போரீங்களா

  • @GamingWorld-lr9pv
    @GamingWorld-lr9pv 3 года назад +3

    என்ன அழகு எத்தனை அழகு😍😍

  • @user-ez8rq5pd3k
    @user-ez8rq5pd3k 3 года назад

    Nice

  • @akileshstudio2684
    @akileshstudio2684 8 месяцев назад

    🎉

  • @andrewsachielsparrow4622
    @andrewsachielsparrow4622 3 года назад

    Super ba

  • @deepikatamil4021
    @deepikatamil4021 3 года назад +2

    Virat kohli hold gun instead of bat after joining Pak 😂😂

  • @hbvijay9114
    @hbvijay9114 3 года назад

    Comment s vera level👍

  • @mylife8229
    @mylife8229 3 года назад

    Mmmmm

  • @SriKanth18_17
    @SriKanth18_17 3 года назад +3

    eppidiyaathu virat kohli pakistan🇵🇰 or other country ku poonum avolo haters🤮🤮 in india.. avoroda thakuthi enna nu therilae

  • @BharathisCooking
    @BharathisCooking 3 года назад

    Engala maathiri chinna chinna channaluku aatharavu kodungal

  • @themechanic1944
    @themechanic1944 3 года назад +1

    My Name is Virat

  • @senthilvs6892
    @senthilvs6892 3 года назад

    வைரல் ஆனாலே அவிங்க தொல்ல தாங்க முடியாது பா.

  • @kishorekumarj706
    @kishorekumarj706 3 года назад +2

    Gaundamani style
    என்னடி colour coloura கலர் கலரா
    ரில் உட்ற

  • @pappu1751
    @pappu1751 3 года назад

    Hit man