Это видео недоступно.
Сожалеем об этом.

தேரிலிருந்து தப்பித்து குதிக்கிறார்கள் என நினைத்தோம்: நேரில் பார்த்தவர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 апр 2022
  • தேரிலிருந்து தப்பித்து குதிக்கிறார்கள் என நினைத்தோம்: நேரில் பார்த்தவர்கள்
    #ThanjavurAccident | #ACCIDENT | #TempleFestival | #ApparGuruPoojai | #DMK
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Комментарии • 361

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 года назад +215

    இந்த மாதிரி நேரங்களில் தான்? கடவுள் இருக்கிறாரா? என்று தோன்றுகிறது? 😔😔😔

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 2 года назад

      Adhu edhuku unaku ivan gavanikala ??

    • @Vicky-sl4tc
      @Vicky-sl4tc 2 года назад +9

      Kadavul irukaru, Aana Kadavul kum Current kum sambandam illa. Namma than nambala kapathikanum

    • @blackpearlus6885
      @blackpearlus6885 2 года назад +9

      @@Vicky-sl4tc help panatha kadavula kumudu nu use...

    • @user-ok8lz5dh9d
      @user-ok8lz5dh9d 2 года назад +19

      மனிதன் செய்யும் முட்டாள் தனத்திற்கு கடவுள் என்ன செய்வார்

    • @sivac2130
      @sivac2130 2 года назад

      No god bro, only foolish people pray god

  • @baquavi
    @baquavi 2 года назад +3

    இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இறைவன் பாதுகாப்பானாக... ஆமீன்

  • @manidesikavi5046
    @manidesikavi5046 2 года назад +12

    18 வருசத்துக்கு முன்னாடி School இப்போ தேர், தஞ்சாவூர் நல்ல எடுத்துக்காட்டு 😚😚😚

  • @saroprabu
    @saroprabu 2 года назад +23

    மிகவும் துயரமான சம்பவம்... இறந்தவர்களின் ஆண்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்... இது போன்று யாருக்கும் நேராமல் காக்க வேண்டும் இறைவா 🙏🙏🙏

  • @user-sh2ho3my6g
    @user-sh2ho3my6g 2 года назад +153

    தமிழ் நாடு முழுக்க கரண்ட் கட் ஆகுது.இங்க கொஞ்சம் கரண்ட். கட் ஆகிருந்தா இவ்வளவு உயிர் போயிருக்காதே ...!! 😬

    • @manidhava5448
      @manidhava5448 2 года назад +6

      Ten years back la irukaru pola

    • @tejashs8702
      @tejashs8702 2 года назад +3

      அதான் பாருங்க.......

    • @SMARTSMILEMEDIA
      @SMARTSMILEMEDIA 2 года назад +5

      Not only tamilnadu all over India powercut..due to lack of charcoal..

    • @srikanth3505
      @srikanth3505 2 года назад

      @@manidhava5448 nee tha 10years future la irukara pola…..current cut ilaya unga oorula????

    • @mathivananthangaraj3162
      @mathivananthangaraj3162 2 года назад +3

      @@manidhava5448 ipa enga veetla current illa daily 4 hours poduranga vaddipatti madurai

  • @jayaprakash1532
    @jayaprakash1532 2 года назад +16

    உயர் மின் அழுத்தக்கம்பி உரசும் அளவிற்கு அவ்வளவு உயரம் தேவையில்லாதது

  • @jalalburhan5918
    @jalalburhan5918 2 года назад +139

    எந்த மதமாக இருந்தாலும் அது உயிர் அவர்களுக்காக பிரத்தனை செய்யுவோம்

    • @hari-kk7xp
      @hari-kk7xp 2 года назад +1

      @JDN FF crct bro 🤔

    • @music-js3sz
      @music-js3sz 2 года назад +4

      Itha sollanum nu avasiyame illaye...

    • @babu_9338
      @babu_9338 2 года назад

      @@music-js3sz neengha thirundha mathingala da

    • @pugaltamil6002
      @pugaltamil6002 2 года назад

      Angah eb office la velai partha ela thevudiya payalungalayum thuki jail ah podanum. Thiruvayaru, Budalur, kalimedu elam ipadi than poturukangah line. 3 months back than bus apadi current kampila urasi death vilunthathu. Ipo ithu.
      Antha naaingalah thuki jail ah vacha.ela nayum work ah correct ah papangah

    • @music-js3sz
      @music-js3sz 2 года назад

      @@babu_9338 dai loosu payale avana kelda...yen avan matham paathutha prathanai pannuvanama...

  • @dhaulathdhaulath229
    @dhaulathdhaulath229 2 года назад +9

    தேர் வரும் பாதையில் மின்இணைப்பை கட் செய்திருந்தால்விபத்தை தவிர்த்திருக்கலாம்.ஆழ்ந்தஇரங்கல்கள்.

  • @srinivasan1999cud
    @srinivasan1999cud 2 года назад +241

    தேர் வரும்பொழுது கரண்ட்டை கட் செய்திருக்க வேண்டும்

    • @factfaizul1704
      @factfaizul1704 2 года назад +12

      பொது மக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் கடவுளை வணங்க வேண்டும்.....

    • @jevanyesuvae8394
      @jevanyesuvae8394 2 года назад +3

      ரொம்ப முக்கியம்

    • @mukesh030786
      @mukesh030786 2 года назад +6

      @@factfaizul1704 appuram yen speaker 🔈 set la satham pottu vaangureenga…. Adhu podhumakkalikku samgeethama 🤣🤣🤣

    • @ravivenki
      @ravivenki 2 года назад +7

      அதை ஏன் செய்யவில்லை? போலீசாவது கவனித்திருக்க வேண்டாமா?

    • @gowthamanp8003
      @gowthamanp8003 2 года назад +2

      Bro athu ht line nirutha mudiyathu 😕

  • @muthusamyg1365
    @muthusamyg1365 2 года назад +40

    இத்தனை நபர்கள் இருந்து ஒருத்தருக்கூடா மேல பாக்கலயா எல்லோரும் கண்ண மூடிக்கிட்டு இருந்தங்களா ( மற்றவர்களை குறை செல்ல யார்க்கும் தகுதியில்லை)

  • @thiyagub4283
    @thiyagub4283 2 года назад +6

    93 ஆண்டுகளாக நடை பெற்ற அப்பர் தேர் திருவிழா...இன்று நடைபெற்ற சம்பவம் பெரிய கோவில் தீ விபத்துதான் ஞாபகம் வருது

  • @user-pt6be5bg4r
    @user-pt6be5bg4r 2 года назад +7

    அரசாங்கம் மற்றும் கோயில் நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்பே எடுத்திருந்தால் உயிர் சேதம் தவிர்த்திருக்கலாம்.எதிர்காலத்தில் பாதுகாப்பு உறுதி படுத்தப்பட்ட வேண்டும்.

  • @lakshmitv5406
    @lakshmitv5406 2 года назад +35

    இது கடவுளின் குற்றம் அல்ல மனித குற்றம்

    • @krishnakrishna1357
      @krishnakrishna1357 2 года назад

      Manidha kuttrame

    • @sugumarsivalingam9317
      @sugumarsivalingam9317 2 года назад

      Kadavul thaan

    • @ciyalamciyan6380
      @ciyalamciyan6380 2 года назад

      enna thu kadavula Yaarra intha komaliiii

    • @mohamedishak6584
      @mohamedishak6584 2 года назад

      @@sugumarsivalingam9317 Epdi kadavul solringa EB than official current cut panirkanum enga vurla Santhana koodu varumbothu current cut panirvanga ithu onnum puthusu illa sumar 400 andugalaga regular panitu irukanga ithuku muluka muluka EB than porupu

  • @user-qn1dw4gy6g
    @user-qn1dw4gy6g 2 года назад +1

    கடவுளை மனதில் வணங்கினாலே போதும்....

  • @electricalnews-145
    @electricalnews-145 2 года назад +53

    நான் ஒரு எலக்ட்ரிகல் என்ஜினீர்.... இந்த wire 11000வோல்ட் high வோல்ட்ஜ் line......😔 வீட்டுக்கு பயன்படும் வோல்ட்ஜ் விட 100 மடக்கு இருக்கும்.....😔

    • @manidhava5448
      @manidhava5448 2 года назад +1

      No job to you...

    • @aamhicdeena3202
      @aamhicdeena3202 2 года назад +1

      But TNEB would be shutdown the Electricity during car festival

    • @ravivenki
      @ravivenki 2 года назад +3

      மின் இணைப்பை துண்டிக்காதது ஏன்? மின்வாரிய அதிகாரிகளே பொறுப்பு.

    • @prakashgreenenergy3705
      @prakashgreenenergy3705 2 года назад +1

      @@ravivenki bro athu mudiyathu bro high voltage bro

    • @ravivenki
      @ravivenki 2 года назад +6

      @@prakashgreenenergy3705 High voltage ஐ தானே முக்கியமா அணைக்கணும்? இதை விட காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேர் மிகப் பெரியது. வீதியில் வரும்போது கரெக்டா மின் இணைப்பை துண்டித்து விடுவார்கள். ஒரு ஏரியா தாண்டிப் போனபிறகு மின் சப்ளை வழங்குவார்கள். ஆக இவர்கள் அதுபோல் செயல்படாதது தவறு.

  • @Suryapriya2301
    @Suryapriya2301 2 года назад +9

    போன உயிர் போனது தான்.... இனிமே என்ன செய்தாலும் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியாது.... இனிமே இந்த மாதிரி நடக்காமா இருக்க என்ன பண்ணனுமோ அதற்கான நடவடிக்கைய எடுங்க

  • @hemimal7629
    @hemimal7629 2 года назад +8

    ஆழ்ந்த இரங்கல்.
    உங்கள் தேர் அளவு ஏன் அவ்வளவு பெரிதாக செய்தீர்கள்.
    மின்கம்பியின் அளவு கவனித்துயிருக்க வேண்டும்

  • @heyparthiba
    @heyparthiba 2 года назад +23

    Chariot Height 30 FEET. One should study the geographical conditions entirely before the Event. TNEB HT line is at 25 feet as per their standards..

  • @varunsivakumar5024
    @varunsivakumar5024 2 года назад +7

    திருவிழா என்ற ல் பவர் நீருத்திருந்தால் இது நடந்து இருக்கது எங்கே ஊர் தேர் வருது என்டால் பவர் நீருத்திவிடுவங்கே

  • @dhineshkumarmathiyazhagan7151
    @dhineshkumarmathiyazhagan7151 2 года назад +6

    மதம் மதம் சாதி சாதி சாமி சாமி னு சொல்லி இந்த இந்தியாவுல மனுஷங்க உயிர் போறது தான் மிச்சம்...

  • @TasteMySamayal
    @TasteMySamayal 2 года назад +8

    எங்கள் ஊரிலும் நேற்று தான் தேர் நடந்தது, மதியம் இரண்டு மணிக்கு மிண்இனைப்பு துண்டிக்கப்பட்டு இரவு பத்தறை மணிக்கு தான் மீண்டும் மின்சாரம் வந்தது.

  • @akashs4663
    @akashs4663 2 года назад +13

    சக்தி உள்ள கடவுள் உங்களை காப்பாற்றி இருக்கலாமே...🤔🤔🤔😥😥

    • @Selva67karthi9
      @Selva67karthi9 2 года назад +1

      Yes

    • @ambujarajan
      @ambujarajan 2 года назад +1

      Kadavulai kurai sollukirai sari....appoluthu ethai moolatharamaaga vaithu vaalkirai...therinthu kollathan ketkiren.thavaraga ninaika vendaam...

    • @sethuramanrajagopalan
      @sethuramanrajagopalan 2 года назад

      Azhipathum kadavulin velaye

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k 2 года назад

      சூப்பர் தலைவா

  • @kannanc941
    @kannanc941 2 года назад +2

    அருமையான கடவுள் நீங்கள்எலாம்திருந்த மாட்டிலா

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 2 года назад +4

    சாமி காப்பாற்றி இருக்க வேண்டும்!

    • @selvamg7144
      @selvamg7144 2 года назад

      நமச்சிவாய, இந்த திருவிழாவில் குறைந்து 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இருப்பார்கள், மின்சாரம் தாக்கி இந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இறந்து போகும் வாய்ப்பு இருந்த நிலையில், இறைவன் ஏராளமான பக்தர்களை காப்பாற்றி உள்ளார், பழமையான இந்த திருவிழாவில் இப்படி ஒரு நிகழ்வு நடந்து உள்ளது என்றால், கோவிலில் உள்ள நிர்வாக சம்பந்தப்பட்டவர்களிடம் ஏதோ தவறு உள்ளது, கருணை கடலான பெருமான் இப்படி ஒரு சம்பவத்தை நடக்க விட்டிருக்க மாட்டார், அடியேன் பல விதி உலா நிகழ்வுகளை பார்த்திருக்கிறேன் சுவாமியை சுமக்கும் ஸ்ரீ பாதம் தாங்கிகள் என்பவர்கள் தூய்மையாக இருப்பது இல்லை, அந்த நேரத்திலும் புகை பிடிப்பது, போதை வஸ்துக்களை சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர், இந்த கோவிலில் என்ன நடந்தது என்று சுவாமிக்கு தான் தெரியும்.
      *மிகுந்த மனவேதனை தந்த நிகழ்வு*
      *திரு சிற்றம்பலம்*

  • @sivadoss1631
    @sivadoss1631 2 года назад +5

    இதனால்தான் சாமி, கடவுள் இதெல்லாம் உண்மையா இருக்கின்றதா என்ற சந்தேகம் வருகிறது...

  • @adv.saroshanluke7894
    @adv.saroshanluke7894 2 года назад +17

    தேர இழுத்து தெருவுல உட்டுட்டீங்கலேட்டா பாவிகளா

  • @getrelax744
    @getrelax744 2 года назад +23

    Power cut செய்து வைத்திருக்கலாம்... 🙏 அடுத்த ஆண்டு பாது காப்பக செய்யுங்கள்....நினைவு நாள்.. தேறை வடம் பிடித்து பத்திரமாக சேர்க்கவும்🙏🙌🏻

    • @karigaalan1243
      @karigaalan1243 2 года назад +4

      சரி இன்னும் ஒரு பத்து உசுரு போனா தான் உங்களுக்கு புத்தி வரும்......த்து

    • @Ramya-ol7bn
      @Ramya-ol7bn 2 года назад +2

      Oh adutha andum seiyanuma ada en pa chai panati ena agidum

    • @maniappadurai4496
      @maniappadurai4496 2 года назад +1

      That's HT line.

  • @brightsingh1748
    @brightsingh1748 2 года назад +6

    தேர் உயரம் குறைவாக அமைத்து இருக்க வேண்டும்

    • @mathivananthangaraj3162
      @mathivananthangaraj3162 2 года назад

      road height akitanga dmk athuae othkuvae matinga

    • @King26787
      @King26787 2 года назад

      @@mathivananthangaraj3162 ithu smj potta road nu nee paathiya....

  • @yaayee2886
    @yaayee2886 2 года назад +18

    Enthe oru safety management, illame summa kadavul baktinu ponaa ippdi thaan nadakkum..

  • @ammujsf788
    @ammujsf788 2 года назад

    😭😭😭 ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம் இத்துயர சம்பவம் நிகழ தமிழக மின் வாரியம் பொறுப்பு தேரோட்டம் நடைபெறும் போது மின்இனைப்பு தடைச்செய்திருந்தால் துயர நிகழ்வு நடந்திருக்காது

  • @sivakumar7481
    @sivakumar7481 2 года назад +3

    இந்த விபத்தை நீதி மன்றங்கள் வேடிக்கை பார்ப்பது அதிசயமாக இருக்கிறது, விபத்துக்கான காரணத்தை கண்டு பிடித்து அந்த துறையை சந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் .

  • @mohamedirfan636
    @mohamedirfan636 2 года назад +1

    தேர் வரும்போது பவர்கட் பண்ணவில்லையா பண்ணிருந்தா இத்தனை உயிர்கள் பழியாய் இருக்குமா பாவம் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை எல்லாம் உயிர் தான் இறைவன் எல்லாரையும் பாதுகாக்கனும் பாவம் என்னவென்று துடித்தார்கள் தெரியவில்லை மனது ரொம்ப வருத்தமாக இருக்கிறது ஷாக்கடி த்தால் என்னவென்று இருக்கும் என்று எனக்கும் தெரியும் சாதாரண இன்வெர்ட்டர் கரண்ட் ஷாக் அடித்தபோது என்னால் தாங்க முடியவில்லை மின் கம்பத்தில் இருந்து எவ்வளோ பெரிய ஷாக் நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது எத்தனை குடும்பங்கள் துடிதுடித்துக் கொண்டிருக்கிறது பாவம் பார்த்தவுடன் என் கண்ணில் நீர் பெருகிக் கொண்டிருக்கிறது செய்தியில் பார்த்து கேட்க எங்களுக்கே தாங்க முடியவில்லை இதை அனுபவித்தவர்கள் நேரில் பார்த்தவர்களுக்கு என்னென்று இருக்கும் இனிமேலாவது தேர் இழுக்கும் போது தயவுசெய்து மின்கம்பத்தில் கரண்டை துண்டித்துவிட்டு தேரை இழுக்க வேண்டும்

  • @chennaikings2638
    @chennaikings2638 2 года назад +72

    இதற்கு சாலை உயரமாக pottadhay காரணம் பழைய சாலையை எடுத்து விட்டு பிறகு சாலை போட வேண்டும் என்று ஐயா இறையன்பு அவர்கள் கூறி இருக்கிறார்கள். இவர்களும் கொஞ்சம் உஷாராக இருந்திற்க வேண்டும் 😭😭😭😭😭

    • @saravanamg7593
      @saravanamg7593 2 года назад +3

      Appo unga Samy onnum kapathadha.

    • @The_Girls_Planet
      @The_Girls_Planet 2 года назад +2

      Kadasi varaikum. Theru hight ah kami pani erukanum..oru la current off panitu theru start pananum nu Othuka matinga yarumm... Road hight ah potan.. Eb post hight ah eruku... ..

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 года назад

      @@saravanamg7593 why u no send ur samy

    • @jawaharmurugeswari7206
      @jawaharmurugeswari7206 2 года назад

      இப்ப அந்த ஐயா எங்கே?

    • @hanifahanif2879
      @hanifahanif2879 2 года назад +2

      ஆம் இதற்கு சாலை தான் காரணம்

  • @alageswaranmurugan6759
    @alageswaranmurugan6759 2 года назад +4

    Electric circuit fire ana athula thanni utha koodathunu
    Ellarkum educate pannunga 😣😣😣

  • @rossi5202
    @rossi5202 2 года назад +11

    ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭

  • @biryanifactory1694
    @biryanifactory1694 2 года назад +7

    சாமி 5 அடி தேர் 20அடி அதுதான் விபத்திற்கு காரணம்

  • @nave26299
    @nave26299 2 года назад +3

    Apdi paeriya thaeru avasiyam ma?

  • @ipcel-shaddaichurch
    @ipcel-shaddaichurch 2 года назад

    Deep Condolences.....

  • @sriramkannan6880
    @sriramkannan6880 2 года назад +1

    Om

  • @ramadoss759
    @ramadoss759 2 года назад +1

    ஆமாம்
    மின் இணைப்பு
    துன்டிக்கபட்டபிறகு
    தேர்திருவிழா
    நடத்த வேண்டும் என்று
    உறுதி ஏற்ப்போம்
    இனியாவது

    • @vinothvinothraja5234
      @vinothvinothraja5234 2 года назад

      நண்பரே திருவிழா என்றால் ஒலிபெருக்கி மூலம் பாடல் ஒலிக்கும்... வண்ண விளக்குகளுக்கு மின்சாரம் தேவை.... முன்பே அசோலாசனை செய்து பின்பு முடிவு எடுதிருக்க வேண்டும்...

  • @zaheem
    @zaheem 2 года назад +6

    Proper planning needed...
    RIP...

  • @logeshgopal2474
    @logeshgopal2474 2 года назад +4

    எங்க ஊருல தேரு வந்தா power off பண்ணிடுவாங்க

  • @evev3932
    @evev3932 2 года назад

    High voltage

  • @karthikkarthikkarthik9577
    @karthikkarthikkarthik9577 2 года назад

    Raramuthiraikottai near kalimeda

  • @sumathisumathi8087
    @sumathisumathi8087 2 года назад

    கடவுள் சொன்னாரா எனக்காக உயரமான தேரோடு என்னை கொண்டு செல்லுங்கள் என்று. மனுசங்க புத்தியா நடந்து கொள்ள தெரியணும்

  • @atozkitchen3681
    @atozkitchen3681 2 года назад +1

    Thousands of people is there no one is noticed the power line.

  • @manikandanm6160
    @manikandanm6160 2 года назад +3

    Theroda heigh athigam. High voltage line oorukku veliye than sella vendum.. mistake thiruvizha yerpattalargal than poruppu. Electeical line poginthu nu kooda va theriyathu. .

  • @VLN_SPEED_M1NX
    @VLN_SPEED_M1NX 2 года назад +2

    Endha kadavul therla kondu po thiruvizha pannu ketathu.avaavan sandhoshathuku perumaiku panringa.

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 2 года назад

    Rip all persons

  • @subinsu148
    @subinsu148 2 года назад +1

    Under ground cable podurathuku plan pannunga niraiya life save agum birds and human

  • @cutequeen537
    @cutequeen537 2 года назад +2

    Ella oorulaum intha problem tha

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc9449 2 года назад

    😞

  • @murugan9579
    @murugan9579 5 месяцев назад

    தேர் திருவிழா என்று வந்துவிட்டால் முதலில் சோதனை ஓட்டம் அதாவது மின் கம்பிகளின் உயரம் என்ன தேர்வருவதற்கு என்ன இடர்பாடு போன்றவற்றை சரிபார்க்க வேண்டும்

  • @kannank5460
    @kannank5460 2 года назад

    MinthuraiSuper

  • @summaseen
    @summaseen 2 года назад +3

    Innumada kadavul irukaru nu nambureenga 🤦🤦🤦

  • @smr.traveler
    @smr.traveler 2 года назад +10

    High voltage lineஅ எதுக்கு crossing road la வச்சி இருக்கீங்க?

  • @maheskanth469
    @maheskanth469 2 года назад

    😭😭😭

  • @prabhumahadhev9996
    @prabhumahadhev9996 2 года назад +2

    Current wire irukka illaiyanu kuda note pannama kasu collect panni commission adicha antha Vila committee la irukkavanugala first arrest pannanum

  • @JIA.Levy-Melky
    @JIA.Levy-Melky 2 года назад +1

    எப்படியோ ஆனது ஆச்சு போனது போச்சு...

  • @helanchris2633
    @helanchris2633 2 года назад +1

    Function munadi ethala check panni erukanum trees la cut panni vidanum😔

  • @kishore5743
    @kishore5743 2 года назад +2

    Not save people how come that God that's education important..

  • @anithashree6666
    @anithashree6666 2 года назад +1

    ஏன்டா பவர் கட் பண்ணல தேர் இழுக்கப்படும் நேரத்தில் அந்த பகுதி கவுன்சிலர் காவல்துறை மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஏன் பொறுப்பேற்று இதை செய்திருந்தால் விபத்தை தவிர்திருக்கலாம்

  • @maharajamaharaja6886
    @maharajamaharaja6886 2 года назад

    April 14 their power cut morning 10 night 10 varuthu

  • @aldafiqbalaldqfiqbal3858
    @aldafiqbalaldqfiqbal3858 2 года назад

    அதுதான் முடிந்துவிட்டது

  • @Queen-zs8gi
    @Queen-zs8gi 2 года назад +14

    Enga oorula தேர் na current off panniruvanga 😑itha yen ellarum follow panna maatranga

    • @manidhava5448
      @manidhava5448 2 года назад

      Itha of panna sumar pathu ooru off aagum..

    • @kanthan3054
      @kanthan3054 2 года назад +1

      Athu sapparam brother

    • @ravivenki
      @ravivenki 2 года назад +1

      எல்லா ஊர்லயும் அப்படித்தான் செய்வாங்க. இந்த ஊர் EB புத்திசாலிகள் ஏன் செய்யவில்லை?

    • @Queen-zs8gi
      @Queen-zs8gi 2 года назад

      @@kanthan3054 sapparam ah iruntha current off panna koodathu nu sattam iruka enna nyt tym la dhan accident ellam nadakum paathi thookathula iluthutu pona current kambila pada poguthu nu kooda theiyama irupanga.

  • @_kaliyukapogan_.6969
    @_kaliyukapogan_.6969 2 года назад +25

    தேரையும் தெருல விட்டிங்க செத்தவங்க குடும்பத்தையும் தெருல விட்டிங்க

  • @msmobilesdhali8994
    @msmobilesdhali8994 2 года назад +2

    இதெல்லாம் முன் கூட்டியே கவனித்திருக்க வேண்டும்....
    உயரத்தை கணிதிருக்க வேண்டும் ..

  • @vigneshm1634
    @vigneshm1634 2 года назад +2

    God is very.......no God

  • @krishnakrishna1357
    @krishnakrishna1357 2 года назад +7

    Midnight la yaaruppa ther izhukka sonna... Andha kaalathula pannum podhu... Current wirelam illa... Eppavume ellame panna mudiyadhu... Ellathukkum govt kora solla kudadhu....

  • @vigneshsekar5993
    @vigneshsekar5993 2 года назад

    Chariot iluka first permission vanganum inime, EB, local authorities, police nu elar kitayum permission vanganum

  • @SanjayKumar-pf3ml
    @SanjayKumar-pf3ml 2 года назад +3

    Kambam 25 adi ther 25 adi thappu avanga mela dha ozhunga 2 adi kamiya panni irukkalam

  • @loganathanlogu8513
    @loganathanlogu8513 2 года назад

    Avargal kadavul kittadha irrukanga avargalukkaaga nammaprairthany seaivom

  • @mithra453
    @mithra453 2 года назад

    இந்த மாதிரி நடக்குது அப்படின்னா காப்பு கட்டியவன் குடும்பம் ஒழுக்கம் தவறி இருப்பாங்க ன்னு பேர் கட்டி விடுவானுங்க

  • @neutral219
    @neutral219 2 года назад +5

    வருந்துகிறேன் 😭😭😭

  • @subramanianswaminathan9249
    @subramanianswaminathan9249 2 года назад

    Siva siva

  • @murugavel9887
    @murugavel9887 2 года назад +1

    Hindu Muslim chiristion total use less brayer but use full bromise brayer vallalar arul berum jothi Thani berum karunai God character annathanam

    • @murugavel9887
      @murugavel9887 2 года назад +1

      Sathe matham total waste karuna kunam best other total waste

  • @daikarolin
    @daikarolin 2 года назад +5

    சம்பந்தப்பட்ட கடவுள் ஏன் காப்பாத்தல..?

    • @pandipandiniceinformation802
      @pandipandiniceinformation802 2 года назад +1

      Stupid question

    • @daikarolin
      @daikarolin 2 года назад

      @@pandipandiniceinformation802 answer the question

    • @prapharamkumar9309
      @prapharamkumar9309 2 года назад

      @@daikarolin , நம்ம கவன குறைவு. இதற்கு கடவுள் என்ன செய்வார்

    • @daikarolin
      @daikarolin 2 года назад

      @@prapharamkumar9309 கடவுள் வேற என்னதான் செய்வார்? தன் பக்தர்களின், சின்ன குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடியாத கடவுள் வேறு என்ன செய்வார்?

  • @Akhil-rs8fj
    @Akhil-rs8fj 3 месяца назад

    Dmk model supar cm sir oh my god tamilnadu people

  • @gobigobi8784
    @gobigobi8784 2 года назад

    cm sir naraya vetukku mela eppatitha erukku

  • @senthilrocky9686
    @senthilrocky9686 2 года назад

    Electric City cut pana theriyatha, oru saftey illa ,

  • @hema7489
    @hema7489 2 года назад

    தேர் தூக்கும் போதுமெயின்ஆஃப்பன்னிர்ந்தாழ் இந்த பிரச்சனை இல்லை

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 2 года назад

    கரண்ட் இருக்காது எப்படி

  • @sr.arockiajoseph429
    @sr.arockiajoseph429 2 года назад

    Carelessness of organizers innocent people died

  • @mohamedrabeekuduman9334
    @mohamedrabeekuduman9334 2 года назад

    Current cut seidhaal nalla irukum

  • @todayshasinikitchen5714
    @todayshasinikitchen5714 2 года назад

    Kadaul irrukkaara?

  • @RomanReigns-yz2hi
    @RomanReigns-yz2hi 2 года назад

    Safety pre planning um pannala, power supply um cut pannala. Ivalavu ajakuradhaiya irukingaley. Aniyama unga careless naley uyir pogiduchi.

  • @anandk8849
    @anandk8849 2 года назад

    Why this activity to be done if no god helped them.

  • @jincyjohnson7811
    @jincyjohnson7811 2 года назад

    Vithimuraigalai arasu nirnayaka vendum

  • @thanajayan8207
    @thanajayan8207 2 года назад +3

    Ther varudhuna corrent cut pannidanum enka oorula yallam aapadithan pannuvanka

  • @factfaizul1704
    @factfaizul1704 2 года назад +5

    உங்கள் அழும்புக்கு ஒரு அளவில்லை அதனால் வந்த விளைவு

    • @cookandeat3894
      @cookandeat3894 2 года назад

      Heyyy

    • @KuttySarvesh1803
      @KuttySarvesh1803 2 года назад +3

      Manitha uyirkalai paaru bro..., madhatha vachi pesatha? Nalai adhu unakkum nadakkalam...

    • @ijazahamed7650
      @ijazahamed7650 2 года назад

      Dei fake id kirukku koodhi odiru

  • @zionparvatham345
    @zionparvatham345 2 года назад +1

    சாமி காப்பாத்தலய

  • @muthusamy8555
    @muthusamy8555 2 года назад

    எதிர்பாராதது நடந்தது விபத்து வேறு கமெண்ட் வேண்டாம்

    • @manikandanm6160
      @manikandanm6160 2 года назад

      20 sdikku mela ther seithal electrical line la urasum nu kooda va arivu kidayathu. Ther 20 adikku seithathe thavaru.

  • @SureshSuresh-gr1fm
    @SureshSuresh-gr1fm 2 года назад

    Irandhadhu 11 pear illa 12 pear karugi erindhupona kadavulayum serthu

  • @tensakthivel8882
    @tensakthivel8882 2 года назад

    அணில் அங்க இல்ல போல என்ன பண்றது

  • @sakthiacharryaacharrya6061
    @sakthiacharryaacharrya6061 2 года назад

    Innum 300 years agum da, nattuku intha thiruvila romba mukkiyama?

  • @praisethelord9395
    @praisethelord9395 2 года назад +3

    மறுபடி நரபலி வாங்க ஆரம்பிச்சிடுச்சி

  • @Karthick374
    @Karthick374 2 года назад

    Morning than teru suttanum

  • @mayasankar2008
    @mayasankar2008 8 месяцев назад

    Innuma namburiga

  • @nabishakareem5481
    @nabishakareem5481 2 года назад

    Ther varumpothu ean mein niruththavillai

  • @deenadayalan9010
    @deenadayalan9010 2 года назад

    Veenana uyirgal ******* vidiyal arasuku pali Aadugal