🔴LIVE: நேர்படப்பேசு: ஹிண்டன்பர்க்: விசாரணைக்கு உத்தரவிட அரசு தயங்குவது ஏன்? | Hindenburg | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #PuthiyaThalaimuraiTV #Nerpadpesu #Adani #Hindenburg #HindenburgResearch #RahulGandhi #Congress #NarendraModi #BJP #latestlive #puthiyathalaimuraitvlive
    🔴LIVE: நேர்படப்பேசு: ஹிண்டன்பர்க் அறிக்கை காங்கிரசின் சதி - பாஜக.. மோடி அஞ்சுகிறார் - காங்கிரஸ்.. ஹிண்டன்பர்க்: விசாரணைக்கு உத்தரவிட அரசு தயங்குவது ஏன்? | Hindenburg | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 60

  • @kanagarajn3118
    @kanagarajn3118 28 дней назад +17

    நண்பர் திரு புகாரி மற்றும் கார்த்திகேயன் அவர்களுக்கு வணக்கங்கள் தாங்கள் இருவரின் உரையாடல் மிகவும் தெளிவான கருத்துகள் அருமையான பதிவுகள் நன்றி வாழ்த்துக்கள்

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 28 дней назад +12

    பத்திரிக்கையாளர் கார்த்திக்கேயன் மற்றும் புகாரி ஆகியோரின் கருத்துக்கள் உண்மையானவை இருவருக்கும் நன்றி

  • @Krishnamurthy-fq9gk
    @Krishnamurthy-fq9gk 28 дней назад +6

    கேட்ட கேள்விக்கு பதிலே சொல்ல போறதில்ல முருகானந்தம் குமாரும் கம்பியற்ற வேலையைத்தான் பாப்பாங்க கேட்ட கேள்விக்கு பதில் வராது

  • @rajavarsharajavarsha1205
    @rajavarsharajavarsha1205 28 дней назад +7

    நெறியாளர் கார்த்திகேயன் award கொடுத்தது சரியான முடிவு அருமையான நெறியாலர்

  • @chinnikrishnan679
    @chinnikrishnan679 28 дней назад +8

    Super Mr. Buhari. Clear explanation

  • @Kamazhini
    @Kamazhini 28 дней назад +12

    நெறியாளர் கார்த்திகேயன் அருமையான நெறியாளர்

  • @Kamazhini
    @Kamazhini 28 дней назад +12

    குமாரும்,முருகானந்தம் இருவரும் என்னமா முட்டு குடுக்கறாங்க.

  • @Kamazhini
    @Kamazhini 28 дней назад +6

    பயப்படுறியா குமாரு

  • @vishi1982
    @vishi1982 28 дней назад +4

    I watch these debate only wen Kumar sir is present for these debates....wen he speaks u forget wat the debate topic was....if debate is abt northpole he will speak abt south pole...do watch all his debates....its big timepass

  • @PNM_JacksonPrince
    @PNM_JacksonPrince 28 дней назад +3

    Excellent one from PT.. 👏👏👏

  • @sivakumarc1768
    @sivakumarc1768 28 дней назад +3

    Good topic well done PT🎉

  • @subramanig3
    @subramanig3 27 дней назад +2

    இது தான் பதிலா மிஸ்டர் முருகு இதுதான் வாதம் விவாதம் இல்லை வடிவேல் சங்கிலி முருகன் காமெடி தான் உன் பதிலாக முருகானந்தம் சொல்கிறார்

  • @sanjaiv3657
    @sanjaiv3657 28 дней назад +1

    அருமயான விளக்கமும் விவாதமும் இது.. உண்மைக்கே விளக்கம் வேண்டுமாம்!!

  • @tamilmani2088
    @tamilmani2088 27 дней назад +3

    முருகானந்தம் பேச்சின் நேர்மையின்மையை தேர்தலுக்கு முன் அவர் கட்சி இரட்டை இலக்கத்தில் பாஜக வெற்றிபெறவில்லையெனில் அரசியலைவிட்டு விலகுகிறேன் என சவால்விட்டார் எந்த மூஞ்சியை வைத்துகொண்டு விவாதத்தில் கலந்து கொள்கிறார் இந்த நேர்மையாளர்.

  • @prabakaranrajasekaran2845
    @prabakaranrajasekaran2845 28 дней назад +1

    Muruganandham nee enna Aadhani kku sombada nee .Echaiyada nee kadhaai splitting irrukkirai

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 28 дней назад +8

    குமார் விவாதத்திற்கு வந்தால் கேட்கவே அருவருட்பாக இருக்கு

  • @svijayalatchoumysouguna2207
    @svijayalatchoumysouguna2207 28 дней назад +3

    முருகானந்தம் கொஞ்சம் நேர்மையா பேசுங்க

  • @RAMESHG-tz2oo
    @RAMESHG-tz2oo 28 дней назад +4

    Indha muttal kumarai vivadhadtirku alaikatheergal

  • @svijayalatchoumysouguna2207
    @svijayalatchoumysouguna2207 28 дней назад +2

    எதிர்கட்சி தலைவர் ராகுல் கேட்பதில் தவறுஇல்லை.

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f 28 дней назад +1

    நெறியாளர் கேள்விக்கு ரங்கராட்டினம் மாதிரி சுற்றி சுற்றி வருகிறார். திடீரென சுந்தர் பிச்சை பற்றி பேசுகிறார்.

  • @tagoreranganathan5110
    @tagoreranganathan5110 27 дней назад

    Innoru vaira necklace silavaagum

  • @ksvramanan
    @ksvramanan 28 дней назад +2

    செல்வபெருந்தகை ரவுடியிசம் பற்றிய நேர்பட பேசு எப்போது??

    • @rajavarsharajavarsha1205
      @rajavarsharajavarsha1205 28 дней назад

      அண்ணாமலை வீடியோ காட்சிகள் வந்தபிறகு

  • @sriramgv7473
    @sriramgv7473 28 дней назад

    Host pana Karthikeyan sir vae kadupu ethitiga daw .. kudukara topic la irundhu .. ena enamo pesariga daw ..

  • @arjunmaruthapandi6252
    @arjunmaruthapandi6252 28 дней назад

    Toolkit for sorus... 😂😂😂😂

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 28 дней назад +1

    29:10 Because it is a No data government.

  • @KKumar-su9se
    @KKumar-su9se 28 дней назад +3

    ஒருவேளை நாளைக்கே ரஷ்யா ஆதரவு பெற்ற ஒருவர் ராகுல் சோனியா ஒரே அமெரிக்க ஏஜெண்டுகள் என ஒரு ரிப்போர்ட் வந்தா மோடி விசாரிக்கலாமா...?

    • @michaelanand.v
      @michaelanand.v 28 дней назад +2

      Unmai irunthal rahul gandhiyei mattum alla PM Narendra Modiaiyum visaraikka vendum. That is the power of constitution of India. No one is above the country India Jai hind Jai samvidhan

    • @rajavarsharajavarsha1205
      @rajavarsharajavarsha1205 28 дней назад +1

      விசாரிக்காமல் போய் விடுவியா

  • @kishorebalakrishnan1404
    @kishorebalakrishnan1404 28 дней назад +2

    Third rated journalism from Puthiya thalaimurai

  • @rajaram9153
    @rajaram9153 27 дней назад

    Dai,
    ap muruganantham...
    Looosu pooona mathiri pesathada...

  • @ksvramanan
    @ksvramanan 28 дней назад +2

    1957 பிறகு இங்கே காங்கிரஸை ஒழித்து கட்டிய திமுக வுடன் வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாத காங்கிரஸ் கூட்டு 😂😂😂

    • @rajavarsharajavarsha1205
      @rajavarsharajavarsha1205 28 дней назад

      பிஜேபி கூட தான் காங்கிரஸ் கட்சி வீழ்த்தி வெற்றி பெற்றது

  • @user-wv1mm8gq3m
    @user-wv1mm8gq3m 27 дней назад +1

    ஆஹ மொத்தம்
    கேடியும்
    கேடிக்கூட்டமும்.
    நவீன ஹர்சத்மேத்தாவா.

  • @murugeshv5955
    @murugeshv5955 28 дней назад +1

    இதற்கு முன் அறிவாலயத்துக்கு சொம்படிச்சு ஒருத்தர் வந்து பேக் சக்கர ஆயிட்டாரு நீ அடுத்தது கார்த்திகேயன் அவர்கள் சொம்படி ஏதாவது பதவிக்காக காத்திருப்பார் என்று நினைக்கிறேன்

  • @salavaimaster
    @salavaimaster 28 дней назад

    Karthigayen dmk sappi panni

  • @vishwajithmani8577
    @vishwajithmani8577 28 дней назад +3

    Karthikeyan 👌👌

  • @newfortr7242
    @newfortr7242 28 дней назад +1

    சப்பைகட்டுகட்டுவதில் சங்கிகள் தான் முதல்.