Sir, மிக அருமையாக புரிய வைத்ததற்கு கோடி நன்றி... என் பிள்ளைகளுக்கு இந்த வேறுபாடுகளை கற்று கொடுக்க பல முறை திணறி இருக்கிறேன்.. இனி தெளிவாக சொல்லி கொடுக்க உங்கள் காணொளி உதவியது..
தம்பி எனக்கு வயது 76. ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன்.இப்பொழுது எனது முக்கால்வாசிப் பொழுது நீங்கள் கற்பிப்பதைக் காண்பதில் கழிகின்றது.எனது பொழுது மகிழ்ச்சியுடன் கழிகின்றது.தங்கள் சீரிய பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.நன்றி.வணக்கம்.
சார் ரொம்ப அருமையா நடத்துறீங்க சார் நீங்க சொல்லித் தர இந்த ஒவ்வொரு பாடமும் எனக்கு அருமையா புரியுது என்னோட குழந்தைகளுக்கு இது ரொம்ப தைரியமா சொல்லிக் கொடுக்கிறேன் உங்களோட சேனலை தான் என் குழந்தைகள் அதிகமாக பார்க்கிறார்கள் நீங்க சொல்லித் தர்றது அவங்களுக்கு நல்லா புரியுதுன்னு சொல்றாங்க சார் ரொம்ப ரொம்ப தேங்க்யூ சார்
எனக்கு சிறு வயதில் இருந்தே இந்த சந்தேகங்கள் இருந்தால் தவறாகவே இதுவரை எழுதி வந்துள்ளேன் உங்களின் இந்த காணொளி எனக்கு மிகவும் பேருதவியாகவும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
சிறப்பு, இன் நிகழ்வு, மாணவர்களுக்குப் பயனுள்ளவையாக, இருந்தாலும், மேலும் அலுவலகங்கள், அச்சகத், தொழிலுக்கும், பொது, வெளிமக்களுக்கும் பயனுள்ளதாக தெரிகிறது, ஆசிரியர் ஐயாவுக்கு நன்றி, பா, வாழ்த்துகள் 🙏🙏
மிகவும் அருமை அண்ணா நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள்.. மா இனிது பலா இனிது வாழை இனிது என்பர் நமது தமிழ் மொழி சுவை அறியாதவர்.. அழகின் உத்தமியே காலையில் உன்னைச்சந்தித்த வேளையில் உள்ளத்தை மட்டும்தான் திருடினாய் என்று நினைத்தேன். இரவில் தூங்கும் வேளையில்தான் உறக்கத்தையும் திருடினாய் என்று உணர்ந்துக்கொண்டேன்.. பேரீச்சம் பழத்தில் இரும்பு சத்து உள்ளது.. பேரழகியே உன் அழகில் என் இதயத்தை இழுக்கும் சத்து உள்ளது.. விலங்கால் கைது செய்வார்கள் காவல்துறை.. விழியால் கைது செய்கிறது காதல்துறை.. அண்ணா இது நான் எழுதிய கவிதை நல்லா இருக்கிறதா. ஏதேனும் எழுத்துப்பிழை பொருற்பிழை இருக்கிறதா. உங்கள் கருத்தை ஆவலோடு எதிர்ப்பார்கிறேன்.. நன்றி வாழ்த்துகள்.. 👌👌👏👏🌿🌿💐💐💐
மிகவும் அழகாக விளங்கம் கொடுத்தீர்கள் அதற்க்கு நன்றி. கனடாவில் எனது மகனின் 5 ஆம் வகுப்பில் சனி கிழமைகளில் படிக்கும் தமிழ் வகுப்புக்கு உதவும். எனக்கு சொற்கள் எல்லாம் அனுபரீதியாக எந்த எழுத்துக்கள் சரியாக வரும் என்பன ஏற்கனவே தெரிந்தவை ஆனால் என் மகன் சொல்வதெழுதுதல் எழுதும் போது என்னிடம் கேட்டார் இதில் எந்த எழுத்துக்கள் சரியாக வரும் என எப்படி கண்டுபிடிப்பது என அதற்காக தேடுதல் செய்து உங்கள் கானொலியை பார்த்து அதற்குரிய விடையை எடுத்தேன் மிக்க நன்றி.
சிவாய நம் என்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? முதலில் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் எந்த கோவிலிலும் சர்ச்சிலும் மசூதியிலும் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்பது தான் உண்மை உண்மை உண்மை இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
Thank you so much sir.
Sir, மிக அருமையாக புரிய வைத்ததற்கு கோடி நன்றி...
என் பிள்ளைகளுக்கு இந்த வேறுபாடுகளை கற்று கொடுக்க பல முறை திணறி இருக்கிறேன்..
இனி தெளிவாக சொல்லி கொடுக்க உங்கள் காணொளி உதவியது..
மிக்க நன்றி...
வாழ்த்துகள்...
நான் எதிர்பார்த்து இருந்த பாடம் இதுதான். சார் உங்களுக்கு ரொம்ப நன்றிகள்.
நானும்....
மிக்க நன்றி .
சார் > ஐயா
ரொம்ப > மிக்க/மிகுந்த ;
என எழுதினால் மேலும் சிறப்பாய் அமையும்.
😂
இவை பள்ளியில் போதிக்கவேண்டும்
Thank you sir எனக்கு தெரியாது குழப்பமாயிருக்கும் ஆனால் உங்கள் வீடீயோவை பார்த்தவுடன் ரொம்ப புரிஞ்சுரிச்சி sir
நான் நீண்ட நாட்களாக எதிர் பார்த்த ஒரு முக்கிய மான குழ ப்பம் தீர்ந்தது மிக்க நன்றி,சிர்
அருமை... வாழ்த்துகள்
ஐயா நான் எனது தேர்வில் சில தவறுகள் செய்தேன் அதனால் நான்
அப்போது உங்கள் விடியோவை நான்
புரிந்து கொண்டேன் எனக்கு மிகவும்
பயனுள்ளது மிக்க நன்றி ஐயா
நல்ல இலக்கணப் பாடம் நடத்தியுள்ளார். வாழ்க உம் தமிழ் பணி.🎉
கிடைத்தது காலம் கடந்த அறிவு 50+,இல்....நன்றி உங்களுக்கு.
வாழ்த்துகள்...
நன்றி.
மிக்க நன்றி சார். எனது மகனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
நன்றி
Na padikumpothu ungalamathiri oru teacher illa sir thank you sir rompa santhosama iruku
பாரத் கல்லுரி அம்மையப்பன்.மாணிவி.ஐயா சூப்பர் நீங்கள் புரியும் படி நன்றாகவே இருக்கு ஐயா
மிக்க நன்றி.
வாழ்த்துகள்.
அருமை.அருமை.எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் நீங்கள்.உங்கள் காணொலியை நான் தவறாது பார்ப்பேன்.வாழ்க வளமுடன்.நன்றி.
மிக்க நன்றி. வாழ்த்துகள்.
தம்பி எனக்கு வயது 76. ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன்.இப்பொழுது எனது முக்கால்வாசிப் பொழுது நீங்கள் கற்பிப்பதைக் காண்பதில் கழிகின்றது.எனது பொழுது மகிழ்ச்சியுடன் கழிகின்றது.தங்கள் சீரிய பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.நன்றி.வணக்கம்.
சார் ரொம்ப அருமையா நடத்துறீங்க சார் நீங்க சொல்லித் தர இந்த ஒவ்வொரு பாடமும் எனக்கு அருமையா புரியுது என்னோட குழந்தைகளுக்கு இது ரொம்ப தைரியமா சொல்லிக் கொடுக்கிறேன் உங்களோட சேனலை தான் என் குழந்தைகள் அதிகமாக பார்க்கிறார்கள் நீங்க சொல்லித் தர்றது அவங்களுக்கு நல்லா புரியுதுன்னு சொல்றாங்க சார் ரொம்ப ரொம்ப தேங்க்யூ சார்
மிக்க மகிழ்ச்சி...
குழந்தைகளுக்கு வாழ்த்துகள்...
மிக்க நன்றி...
எனக்கு சிறு வயதில் இருந்தே இந்த சந்தேகங்கள் இருந்தால் தவறாகவே இதுவரை எழுதி வந்துள்ளேன் உங்களின் இந்த காணொளி எனக்கு மிகவும் பேருதவியாகவும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
சிறப்பு,
இன் நிகழ்வு, மாணவர்களுக்குப் பயனுள்ளவையாக, இருந்தாலும், மேலும் அலுவலகங்கள், அச்சகத், தொழிலுக்கும், பொது, வெளிமக்களுக்கும் பயனுள்ளதாக தெரிகிறது,
ஆசிரியர் ஐயாவுக்கு நன்றி,
பா, வாழ்த்துகள் 🙏🙏
மிக மிக நன்றி,ஐயா அவர்களுக்கு.
ஒரு அருமையான ஆசிரியர்
மிக்க நன்றி
Romba usefula irunthathu sir, Nandri
அருமை... வாழ்த்துகள்
தெளிவான விளக்கம்.... மிக அருமையான பதிவு. நன்றி.
மிக்க நன்றி
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது நன்றி
மிக்க நன்றி
மிகவும் அருமை அண்ணா
நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள்..
மா இனிது பலா இனிது வாழை இனிது என்பர் நமது தமிழ் மொழி சுவை அறியாதவர்..
அழகின் உத்தமியே
காலையில் உன்னைச்சந்தித்த
வேளையில்
உள்ளத்தை மட்டும்தான் திருடினாய் என்று நினைத்தேன்.
இரவில் தூங்கும் வேளையில்தான்
உறக்கத்தையும் திருடினாய் என்று
உணர்ந்துக்கொண்டேன்..
பேரீச்சம் பழத்தில் இரும்பு சத்து உள்ளது..
பேரழகியே உன் அழகில் என் இதயத்தை இழுக்கும் சத்து உள்ளது..
விலங்கால் கைது செய்வார்கள் காவல்துறை..
விழியால் கைது செய்கிறது காதல்துறை..
அண்ணா இது நான் எழுதிய கவிதை நல்லா இருக்கிறதா.
ஏதேனும் எழுத்துப்பிழை
பொருற்பிழை இருக்கிறதா.
உங்கள் கருத்தை ஆவலோடு எதிர்ப்பார்கிறேன்.. நன்றி வாழ்த்துகள்.. 👌👌👏👏🌿🌿💐💐💐
கவிதை அருமை...
நயமும் அருமை...
வாழ்த்துகள்...
நன்றி...
மிகவும் சிறந்த பதிவு
அருமையான தெளிவான பதிவு நன்றி 😊
இது ஒரு சிறந்த தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் நடத்தி நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.
மிக்க நன்றி
அருமை யான பதிவு
மிக்க நன்றி
Best endeavour. Will enlighten the beauty of our mother tongue.
ஐயா மிகவும் அருமை
யாக பாடம் கற்று வந்தீர்கள் (ல ள ழ )
மிக நல்ல தெளிவான விளக்கம்.நன்றி.
மிகவும் அழகாக விளங்கம் கொடுத்தீர்கள் அதற்க்கு நன்றி. கனடாவில் எனது மகனின் 5 ஆம் வகுப்பில் சனி கிழமைகளில் படிக்கும் தமிழ் வகுப்புக்கு உதவும். எனக்கு சொற்கள் எல்லாம் அனுபரீதியாக எந்த எழுத்துக்கள் சரியாக வரும் என்பன ஏற்கனவே தெரிந்தவை ஆனால் என் மகன் சொல்வதெழுதுதல் எழுதும் போது என்னிடம் கேட்டார் இதில் எந்த எழுத்துக்கள் சரியாக வரும் என எப்படி கண்டுபிடிப்பது என அதற்காக தேடுதல் செய்து உங்கள் கானொலியை பார்த்து அதற்குரிய விடையை எடுத்தேன் மிக்க நன்றி.
அருமை... வாழ்த்துகள்
@@sadhana152 நன்றி
நல்ல பதிவு நன்றி ❤
மிக்க நன்றி
அருமையான விளக்கம்
மிக்க நன்றி
அருமையான பதிவு
சிவாயநம🙏 அற்புதம் ஐயா🙏 உச்சரிப்பு முறையை தெளிவாக சொன்னீர்கள்👌 வாழ்க வளமுடன்🙏
மிக்க நன்றி
சிவாய நம் என்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? முதலில் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் எந்த கோவிலிலும் சர்ச்சிலும் மசூதியிலும் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்பது தான் உண்மை உண்மை உண்மை இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
அருமை அருமை. நன்றி ஐயா❤
Nice explanation, from beginning is better for beginners
உங்களுக்கு ரொம்ப நன்றி.
மிக்க நன்றி.
சிறப்பு.
வாழ்த்துகள்
மிக்க நன்றி
Very useful. Thank you sir
You are welcome
இது போன்ற இலக்கண குறிப்புகளை தொடந்து பதிவிடவும். நன்றி.
நிச்சயமாக.... நன்றி
Romba arumayana vilakkam
Very useful information with good explanation👌👏👏.. thankyou sir.. greetings to you 💐💐💐.. continue this..
Nantri ayya
வாழ்த்துகள்...நன்றி...
நன்றிகள் என் மாணவர்க்கும் இக்கல்வி உங்கள் மூலம் சென்றடையட்டும்
மிக்க நன்றி ஐயா.
மிக்க நன்றி சார்
நன்றி... வாழ்த்துகள்
நாட்காட்டி.. வாட்போர்....
சிறப்பு..
அருமை
மிகவும் நன்றி சார் நீங்க சொல்லி தருவது நல்லா புரியுது
அருமையான விளக்கம்.
Nanri sir
நன்றி
Thank u sir. From srilanka. Very useful
அருமை ஐயா
மிக்க நன்றி
மிக்க நன்றி அய்யா
தெளிவான விளக்கம் நன்றி 🙏
👍
Thank you for sharing
நான் வெகு நாட்களாக இதை எப்படி சரியாக எழுதுவது என்று தெரியாமல் இருந்தேன் மிக்க மிக்க நன்றி ஐயா
அருமை
வாழ்த்துகள்
mikka nanri sir
அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி
மிக்க நன்றி
அருமை
Romba, romba,....useful thank u sir😊
Welcome 😊
நன்றிகள் பல
அருமை நன்றி
மிக்க நன்றி
சிறப்பு
மிக்க நன்றி
Very useful information sir.thank you
Long time doubt cleared sir. Thank you
மிக அருமையான விளக்கம் ஐயா
மிக்க நன்றி
நன்றி. ஐயா🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Sema sir சிறப்பு
மிக்க நன்றி
அருமையான பதிவு சார்
மிக்க நன்றி
நன்றி...
மிக்க நன்றி
ஐயா வணக்கம். ல வார்த்தைகள் (லட்டு என்று) வாக்கியத்திற்கு நடுவில் வருவது சரிதானே. தங்களுக்கு நன்றி
அருமையான விளக்கம் 👍👍
மிக்க நன்றி
Excellent Sir..Thank you
So nice of you
👍 பயனுள்ளது ஐயா
அருமையான விளக்கம் அய்யா.
மிக்க நன்றி
எங்க kids க்கு அருமையாக புரிய வைக்க முடியும்... ரொம்ப நன்றி sir.....
வாழ்த்துகள்
Sir unga teaching Vera level sir
Super sir 🎉
Thank you...
All the best...
Super naan thanks naan
மிக்க நன்றி
நம் மொழி வளர தங்கள் பணி தொடர வேண்டும். நன்றி.
மிக்க நன்றி
நன்றிகள் ஐயா
மிக்க நன்றி
Super sir🎉❤🎉❤
Thank you
மிக்க நன்றி அய்யா ❤
சூப்பர் 🎉
மிக்க நன்றி
Super sir.. Really good
Very informative for kids
Thanks a lot
Super sir useful msg thank you so much
So nice of you...thank you
Very useful information sir 👍 Thank you😊
sir this very easy for under standing😊
All the best
Very helpful. Thank you 🙏
Excellent sir
So nice of you
வணக்கம் ஐயா , தங்களின் விளக்கங்கள் அருமை. நன்றி. ஒரு சந்தேகம். வாழ்த்துகள் என்பது சரியா? வாழ்த்துக்கள் என்பது சரியா? பதில் தாருங்கள்.
வாழ்த்துகள்
மிக அருமை
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா. அருமையான பதிவு
மிக்க நன்றி
மிக்க நன்றி🎉🎉
விளக்கம் அருமை
மிக்க நன்றி.
மி க சிறப்பு
நன்றி சார்
மிக்க நன்றி
அருமை!
மிக்க நன்றி
Super annaaaa❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Thanks for ur teach sir
It's my pleasure
மிக்க நன்றி 🙏
நன்றி