What is Meditation | Spiritual Reality in Tamil | Part-1| Detailed Video on Meditation for Beginners
HTML-код
- Опубликовано: 26 ноя 2024
- #Meditation is a #Spiritual Exercise. There are many types and processes for a #Meditation. In this videos they explain the #Meditation in a full details. To know more please watch the video. To learn meditation please call +91 7667555552
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh
Watch PMCTamizh TV Live on RUclips @PMC Tamizh TV
#PMCTamizh is an unique #MeditationChannel .. the first of its kind in the world .. established in the year 2019. #PMC envisions and endeavors to make universal #SpiritualTruths reach the whole of mankind through #PositiveMedia. The intent of #PyramidMeditationChannel is to achieve and establish a society which has as its fundamental traits as #Vegetarianism and #NonViolence. #PMC aspires for establishing a #Peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by #BrahmarshiPatriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of #PSSM
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கfள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
#meditation #dailymeditation #meditationtools #meditations #meditationteacher #meditationquotes #meditationmusic #guidedmeditation #PMC #Meditationchannel #pmclive #pmctv #patriji #patrijimeditation
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.
தியானம் செய்வது அவசியம் என்று உணர்தியதுக்கு மிக்க நன்றி , நான் தொடங்க ஆரம்பிக்கிறேன் 🎉❤
சூப்பர் ,மிகவும் அருமை,என்னுடைய வயது 43,நான் கடந்த 25 வருடங்களாக தியானம் என்று ஊரை ஏமாற்றும் கூட்டத்தைதான் பார்த்துள்ளேன்,but this is excellent video, picturessation very super,nice voice,அமைதியான இசை,விவரித்த விதம்,அருமை,உங்கள் எண்ணம் மிக தெளிவாகவும்,திறமையாகவும்,உள்ளது,உங்கள் முயற்சி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
u7
ஊரை ஏமாற்றுழ் என்று கூறுவது தவறு. எந்த நிகழ்வானாலும் நம்தனிப்பட்ட சீவகாந்த அலை மூலம் மட்டுமே அறிந்து ஆன்மாவில் பதிவிறக்கம் செய்து தேவைப்படும் போது நினைவுக்கு கொண்டுவந்து மகிழ்கிறோம்.
Super, reply bro
U. Dj 7uh pp9uy
It is Excellent, sakthi vadivam
நன்றி ஐயா. நீங்க சொன்னது அந்த பிரபஞ்சம்மே வந்து சொன்னது போல் இருந்தது நன்றி நன்றி ஐயா .🎉
தியானத்தைப் பற்றி தெளிவாக
புரியும்படி சொன்னீர்கள் .
நன்றிகள் பல .
1.தியானம் மன இருளைப் போக்கி
ஞான ஒளியை மனிதனுக்குக்
கொடுக்கின்றது .
2. கடவுளின் அருளைப் பெற
தியானத்தைவிட ஒரு சிறந்த
உபாயம் ஏதுமில்லை .
3.குரு தேவையில்லை . தியானம்
பழக பழக மனமே உனக்கு
குருவாக மாறிவிடும் .
சூப்பர்
கடவுள் அருளைப் பெற ஜீவகாருண்யத்தைவிட வேறு எதுவும் இல்லை..
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.
ARUMAI ARUMAI INIMAI SAIRAM
L, y
அருமை ஐயா.
அற்புதமான விவரிப்பு 🙏கேட்டதே பரம பாக்கியம்🙏
இந்த மாதிரி தியானம் பற்றி வேறு யாரும் இவ்வளவு அருமையாக விளக்கம் சொன்னது இல்லை
தியானத்தை பற்றி மிக தெளிவாக துள்ளியமாக விளக்க உரை ஆற்றிய ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🙏🏿🙏🏿🙏🏿
அற்புதமான விவரிப்பு கேட்டதே பரம பாக்கியம் THANK YOU GURU
புல்லாகிப், பூடாய், புழுவாய், மரமாகி, பல்விருகமாகி என திருவாசகம் உணர்த்தும் பிறப்பின் வழிகளில், மனிதனாய் பிறப்பினும், மனிதனாகும் வழியினை, தெய்வீகமாய் விளக்கிய, குருவின் திருவடிகள் தொழுது, சிரமேற்கொண்டு, பணிவுடன் வணங்குகின்றேன்.
😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நல்ல குரல். அருமையான பதிவு 🙏 கேட்கக் கேட்க நம்மை மனம் ஒன்றச் செய்து தியான லோகத்திற்கு அழைத்துச் செல்கிறது 🙏 வாழ்க வளமுடன்
வா ழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுத்கே
ஆத்ம வணக்கம் ஐயா...நன்றிகள் பல கோடி...தெளிவான விளக்கம் ஐயா
அருமையான குரல் வளத்துடன் தியானம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று அழகாக விளக்கும் அற்புதமான காணொளி.தியானத்திற்க்கு அவசியம்!நன்றி.சித்தமுடன் நலமாய்!
This is the first time I have heard the great discourse on MEDITATION in a simple manner with great newness which I never heard any where else in any form. THANK YOU SIR. GOD BLESS YOU
இது போன்ற சிறந்த தெளிவான விளக்கம் விரும்ப தக்கது.ஒரு விடியோ இப்படி தான் இருக்க வேண்டும்
Ok so much
Thank you sir. Keep watching
சூப்பர் சார் இதைவிட தமிழ்ல தெளிவான தியானத்துக்கான பதில் நான் அருஞ்சதே கிடையாது
அருமை அருமை மிகச்சிறந்த ஆத்ம விளக்கம் நன்றி வாழ்க!!!
அருமையான விளக்கம் குருவே வாழ்கக வளமுடன் இறைவனே நேரில் கூறுவது போன்று ஒரு உணர்வு ஏற்படுகிறது நன்றி நன்றி
தியானத்தைப் பற்றி தெளிவாக
புரியும்படி சொன்னீர்கள் .
நன்றிகள் பல .
மனமார்ந்த நன்றிகள் குருவே துணை குருவே சரணம் குருவே போற்றி உங்கள் இந்த பதிவு மனம் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை முறை மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன் 😊🙏🙏🙏🙏🙏
🙏🏻குரு இல்லாதவர்களுக்கு இந்த வீடியோ மிகவும் அர்ப்பணிப்பாக இருக்கும் குருவே சரணம் இவ்வுலக எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Non veg sapidlama bro during meditation
அருமையான பதிவு இன்று முதல் நானும் தியானத்தை மேற்கொள்கின்றேன்.தியானத்தின் மூலமாக கடவுளை அடையலாம் என்பதை நான் உணர்கிறேன் சிறந்த முறையில் விளக்கியதற்கு மிகவும் நன்றி
ஐயா வணக்கம் நான் தற்போது இந்த தியானத்தை தொடங்கியுள்ளேன் எனக்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது ஓம் நமசிவாய நம
தியானத்தை பற்றி சரியாக விளக்கமுடியாமல்பலர் திணறிக்கொண்டிருக்க மிக அரு மையாகத் தியானம் பற்றிய விளக்கங்களை சிறப்பாகக் கூறிய உங்களுக்கு நன்றிகள் பல!வாழ்த்துக்கள் பல!!
நன்றி ஐயா மக்களுக்கு தெளிவான ஆன்மிக பாதை நல்ல விளக்கம் 🙏🙏🙏🙏
அற்புதம்! அருமை! எளிய முறை! நம் ஸ்வாசமே நம் குரு! மனம் இலகுவாகி நம் கட்டுப்பாட்டில் வருகிறது. வேறு எண்ணங்கள் இல்லாத அமைதியான தியான நிலை. அற்புதம். 70 வயதில் பல தியானங்களில் சமாதி நிலை அடைய்திருக்கின்றேன். ஆனால் இது மிகவும் எளிய முறை. நன்றி ஐயா!🙏🙏🙏🙏🙏🙏
🤗❤️
மிகவும் அருமை அருமை 👍🙏
மீண்டும் மீண்டும் இது போன்ற பதிவுகள் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன் நோட்டிஸாப்ஃக்கேஷன்அனுப்புங்கள்🙏🙏🙏
தியானம் செய்ய ஆசைதான் முயற்சி செய்கிறேன்.
தியானத்துக்கு கும்பகம் என்ற மூச்சை உள் நிறுத்தும் திறமை வேண்டும் என சொல்லப்படுகிறது.ஆனால் தாங்கள் கூறிய படி மூச்சை கவனிக்க துடங்கினால் எண்ணஓட்டங்கள் நிச்சயம் குறையும்.Cosmic energy பாயும் என நினைக்கிறேன்அருமையான விளக்கம்.தியானத்தின் பலன்களை கூறியதற்கு நன்றி அய்யாNRS
மிகச்சிறப்பு, மிக மிக அருமையான பதிவு, பயனுள்ள பதிவு, நன்றி ❤️☺️
அருமையான விளக்கங்களுடன்
கூடிய காணொளி👏👏👏👏👏👏👌👌👌
அருமையான விளக்கம் நான் சில வருடங்கள் இந்த முறை யில் தியானம் செய்கிறே
ன் மிக்க நன்றி
மிக தெளிவாக அற்புதமாக சொன்னீர் ஐயா இந்த தியானத்தின் மூலம் மிருகம் கூட ஒரு நல்ல மனிதனாகலாம் என்பது இந்ந பதிவு நன்றாகவே புரியவைத்து.நன்றி பல கோடிகள் ஐயா...
எதார்த்தமான.உன்மை.நிலையை.நீங்கள்.தான்.கூறினீர்கள்.மூச்சு.நிற்கும்.சமயம்.உயிற்சக்தியான.விந்துவின்.சக்தி.நரம்பு.மண்டலத்தை.அடைந்து.பின்.உடல்முழுமைக்கும்.பரவி.உடலை.வலுவாக்குகிறது.மற்றும்.உடலற்ற.நிலையில்.பேரின்பத்தை.மனம்.காண்கிறது
ஐயா உண்மையாகவே பால்வெளி மண்டலத்தில் உலா வருவதுபோல் உள்ளது உங்கள் குரலும் இசையும் மிகவும் மகிழ்ச்சி
Background musicஅதிகமாக உள்ளது.இசை வேண்டாமே. கவனம் தடை படுகிறது. நன்றி
உண்மை...💯இவர் சொல்வது அனைத்தும் நான் உணர்ந்திருக்கிறேன் 🧘♂️
தியானம் பண்ண குரு அவசியம்
Hi
Nampale pannalama
100% unmayana anubavathi kandean . Super an manathuku unmayana marunthu
நன்றி, என் மனதுக்குள் ஏற்பட்ட கேள்விகளுக்கு தெளிவான விடை 🙏
அந்த இறை"சக்தியே எனக்கு உணர்த்தியது போல் உள்ளது ஓம் நமசிவாய இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி"நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
இது வரையும் எத்தனையோ வீடியோக்கள் பார்த்துவிட்டேன் தியானம் என்பது என்ன என்பது உங்கள் வீடியோவில் மட்டுமே தெளிவாக அற்புதமாக தெரிந்து கொண்டேன் 😊
மிகவும் சிறப்பாக தியானம் பற்றி கூறியுள்ளீர்கள் மிகவும் நன்றி!
மனம் சுகமானது
அருமையான பதிவு யோகத்தில் இருக்கும் பலருக்கு தெளிவான விளக்கம் நிறைந்த பதிவு
❤Thank you PMC Tamil❤God Bless You❤
அருமை யான விளக்கம் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க
உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது நான் இப்படிப்பட்ட ஒரு வீடியோவை தான் தேடிக் கொண்டிருந்தேன் அருமையாக விளக்கினார்கள் அற்புதமாக இருந்தது தியானம் செய்ய வேண்டுமென்றால் குருவை தேடி செல்ல வேண்டும் என்று கூறினார்கள் அதை தேவை இல்லை என்று உங்கள் காணொளி பார்த்ததன் மூலம் நான் தெரிந்து கொண்டேன் இந்த வீடியோவை பதிவிட்டதற்கு மிக்க நன்றி
No guru is very important.
புதிய பரிணாமம் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌 தியானதி ன் விளக்கம் அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌
மிகவும் அற்புதமான காண கிடைக்காத ஒரு அற்புதமான மிகவும் நன்றி நன்றி நன்றி
Super..sir..ungal kuralil ketpadhu..oru new energy kidaikudhu.thiyanam seipavargaluku big message.thank u.nandri.sir
ஒருவர் தியானம் பற்றி தெரிந்து கொள்வதற்கு மிகவும் விழிப்புணர்வான வீடியோ மிகவும் அருமை மிக்க நன்றி.....
வாழ்க வளமுடன்!!!
இனிய பிரபஞ்சத்திற்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
சிறந்த பதிவு மகிழ்ச்சி
Vazhga valamudan
I have never come acroosed such a beneficial video before about meditation in my language.. Truly clarified, well explained & gives confident to try it.. Many thanks ❤🙏
🤗❤️
🙏 Meditation is very very important to human being one should do it daily to get full energy or power.
Absolutely!
அருமையான விளக்கம் 🙏
🙏
Super information 👍🤝 thk u sir 🙏💐
மிக்க நன்றி. ஐயா. மிக அற்புதமாக இருக்கிறது.
உங்கள் வீடியோ எனக்கு பயனுள்ள கருத்தாக இருந்தது நான் ஏற்கனவே யோகநிலையில் இருக்கிறேன் இது எனக்கு ரொம்ப பயன்பாடாக இருந்தது இன்னும் பல தகவல்களை தகவல்களை தெரிவிக்கவும் நன்றி நன்றி
100%True. Great job. God bless you brother. Good job.
மகிழ்ச்சி யாக உள்ளது தங்கள் தெளிவான விளக்கம் நன்றி குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்புவது எப்படி குரு
🙏🙏🙏
Extraordinary sir (explaining)
Amazing voice 🙏
Wonderful video
Thanks a lot for your Commitment.
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி
அருமையான பதிவு ஐயா. வாழ்க வளமுடன்.
Thank you brother. MAY GOD bless you.
Pmc அருமை அருமை நல்ல தெளிவான கருத்துக்கள். நன்றி நன்றி.....
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயேன தங்களின் இந்த பதிவின் முலம் தியானத்தின் ஆதியை கண்டுக்கொண்டேன் நல்லதெளிவாக விளக்கி உள்ளிர்கள் எனக்கு 60 வயதுஆகிறபடியால் கால்களைமடக்கி உட்கார முடியவில்லை। ஆதலால் கால்களை நீட்டி உட்கார்ந்து।தியானம்।செய்யலாம மகனே தெளிவுப்படுத்துவாய அப்பனே என் ஈசனே நீர் உன் குடுபத்தாரும் நீடுவுழி வாழ வாழ்த்துகின்றேன் நன்றி
அருமையான பதிவு.. நன்றி! பல கோடிகள்!
Great, I respect and salute from my heart for this video. Thanks for this clear explanation. Thanks again.
Awesome meditation.thanku PMC ♥️ 🙏 thanku thanku thanku universe✨🌈♥️🧚
என் சிரந்தாழ்த்தி இரு கரங் கூப்பி நன்றி கூறி வேண்டுகின்றேன்.
Super அருமையான பதிவு நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
Intha kanoliyai parka vaitha iraivanukku nandri,ungalukkum nandri
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
One of the best explanation video about the meditation for beginners. Thank you so much for sharing this video with us 🙏🏻🙏🏻🙏🏻
Subscribe our PMC Tamil RUclips channel to watch more videos like this..🤗❤️
Very much meaningful. Praise the lord. l
Thank u for giving such valuable video god bless u sir thank u soooooo much
Idhu romba nalla irukku indha mari video potta ellarukku nallarukkum
நன்றி ஐயா, மிகவும் தெளிவாக சொன்னிர்கள்
Great dhyan yoga. Great PMC. Jai Ho patre g. Jai Ho Pyramid. 🙏🇳🇪☮️👍💕
🤗❤️
Migavum payan uladhaga irundhadhu.. Nandrigal pala🔥❤
super arumai neengal GOD gifted person valga pallandu
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
Super master excellent service ❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக அருமயான பதிவு 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றிகள் கோடி 👍👍👍🌹🌹🌹🎉🎉🎉
This video have changed my understanding.Thank you very much 🙏🙏🙏🙏
🤗❤️
அருமையான விளக்கம். நன்றி. ஆனாலும் ஒரு சந்தேகம். உடல் நோய், உளநோய் யாவும் அற்றுப் போய்விட்டால், இறப்பு நிகழாதா?
உங்கள் பதிவுக்கு நன்றிகள் பல கோடிகள் ஐயா
Miga nanri nanri nanri arumaiyana padiyu ippadi oru arumaiyana thelivana iduvarai kandadila🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை🙏🙏🙏
very good explanation, kodana kodi vanakkam to patriji...realy great ....
எனது ஆத்மாவின் உறவுக்கு ஆத்ம மயமான சரணங்கள்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
Amazing video enga irundhinga ayya ivulo naala enaku kidiakama apa edho Vera ulagathuku poitu vandha madhiri iruku video sound and picture and voice excellent
Learn Meditation For Free
Please Make a Call +91 7667555552
Our team will support you...🤗❤️
VERY BEAUTIFULL EXPLANATION MANY THANKS CONTINUE THIS JOURNEY IST FOR VERY USEFULL MANY PERSONS AGAIN MANY THANKS 💙
Super தெள்ளத் தெளிவாக இருக்கிறது
நான் இதுவரை இந்த சுகத்தை அனுபவித்தே இல்லை மிகவும் புகழ் பெற்றது தியானம என் மனம் மிகவும் அமைதியாக மாறிவிட்டது
Dhiyanam pandreengala
❤ அருமையான விளக்கம்
Best explanation video.. Feel proud and happy for PMC TAMIL.. 🙏🙏🙏
Very good video
Thank you thank you sir
அருமையான விளக்கம். ஆன்மாவை அறிந்து கொள்ள பயனுள்ள தகவல். நன்றி🙏
🤗❤️
Thankyou explained with extraordinary clarity
அற்புதமான விளக்கம் நன்றி பாராட்டுகள்
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
அற்புதமான விளக்கம. நன்றி
🙏 Nandri, Nandri, Nandri 🙏😊
Nanti neegalum ungal anbu kudumpamum ella vallamum petu valga valamudan
அருமை...அருமை...Excellent Presentation.....🙏
Yaar yaaro migavum keeltharamaana pathivayum kevalamaana vilamparangalayum migavum dhayriyamaaga padhivu seidhuvittu indha ulagathirke nanmai seidhadhu pol garvappadumpodhu ivvalavu arumayana makkaluku indraya nilayil migavum thevayaana arumayana thiyaanathai oliparappum munbu iharku indha Chanel poruppagaadhu endru oru manadhai kaayappaduthum seyal ean seigireergal nanbargale? Vilambarathil varum poigalukku neengalo alladhu andha padathil nadikum nadigargalo kooda bayappaduvadhillai arumayana endha theengum vilaivikkadha thiyaanathirku ean bayapadugireergal
🙏👍💯mikka nandri Aiya