Benefits of Meditation | தியானத்தின் நன்மைகள் | by Patriji

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2020
  • To learn meditation please call +91 7667555552
    PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
    #PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
    இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
    பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
    பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
    For more details visit
    www.pmctamizhtv.com
    Follow us on
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizh
    Disclaimer:
    The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 163

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 2 года назад +14

    அருமையான பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @p.subramanianp.subramanian9041
    @p.subramanianp.subramanian9041 3 года назад +25

    ஐயா அவர்களின் திருப்பாதங்களுக்கு அனேக நமஸ்காரங்கள் மிக மிக மிக பயனுள்ள அருமையான பதிவு மிக்க நன்றி குருஜி......

  • @nesamanis8984
    @nesamanis8984 3 года назад +6

    தெளிவான விளக்கம் நன்றி குருஜி

  • @kohilavani.m3245
    @kohilavani.m3245 7 дней назад

    குருவே சரணம், மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏💐🪷🪷

  • @srikanthpv8210
    @srikanthpv8210 Год назад +1

    ஐய்யா, உங்கள் Thiananithin மேலாக பல நன்மைகள் கிடைக்கின்றன, நமஸ்காரம் swamiji

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 года назад +11

    This is siva sutra meditation method... lord siva teach maa parvathy lot of meditation technic... super sir.

  • @sureshbabu-xk2br
    @sureshbabu-xk2br 2 года назад +7

    Thank you guruji excellent video

  • @Like_Stories_Tamil
    @Like_Stories_Tamil 3 года назад +4

    Arumaiyana thelivana ubhadesham
    Aathma nanrigal ayya 🙏
    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @punithamalarkamalanathan6764
    @punithamalarkamalanathan6764 3 года назад +10

    Thanks for advising us to make meditation.

  • @jothig9204
    @jothig9204 3 года назад +6

    Thank you guruji 🙏🙏🙏

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 4 месяца назад

    🙏🙏🙏
    கோடானுகோடி நன்றிகள் குருவே
    அற்புதமான தியானம் பற்றிய விளக்கம்.

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 10 месяцев назад +1

    Super super very nice Nandri nandrigalkodi Narpavi super very nice Nandri

  • @geerthikas4236
    @geerthikas4236 11 часов назад

    Thanks guruji

  • @SkSk-vy7eu
    @SkSk-vy7eu 3 года назад +3

    அருமையான, பதிவு ஐயா வணக்கம்

  • @patminimini4844
    @patminimini4844 9 месяцев назад

    Thank you so much for beautiful sharing about meditation 💝💝💝🌹🌹

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 года назад +1

    மாஸ்டர் அவர்களுக்கு நன்றி

  • @priyatharshinis9603
    @priyatharshinis9603 3 года назад +4

    Thank you patriji sir🙏🙏

  • @user-zp6dg5tm1f
    @user-zp6dg5tm1f 3 года назад +5

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி ஐயா

  • @thiagarajanmr7680
    @thiagarajanmr7680 3 года назад +6

    Be positive in your lecture.

  • @periyaraja5092
    @periyaraja5092 4 месяца назад

    தியானத்தை பற்றிய அற்புதமான விளக்கம் அந்த பரம்பொருளே நேரில் வந்து நமக்கு உபதேசம் செய்தாற்போல் உள்ளது இனிநாமும் நேர்த்தியாக தியானம் செய்வோம் பரமானந்தத்தை அடைவோம் 🌹🌹

  • @saikarthik6566
    @saikarthik6566 3 года назад +2

    நன்றிகள் குருஜி

  • @bhagavathysd9135
    @bhagavathysd9135 3 года назад +3

    Thank you swami ji..

  • @vijayagandhinthan5380
    @vijayagandhinthan5380 2 года назад +1

    நன்றி குரு ஜி

  • @sudhaas4365
    @sudhaas4365 7 месяцев назад +1

    Thank you so much for beautiful Guru ❤

  • @janakipm807
    @janakipm807 3 года назад +1

    அருமையான பதிவு
    நன்றி

  • @kalaivanikr6669
    @kalaivanikr6669 Год назад +1

    மிக அருமையான பதிவு ஐயா நன்றி வாழ்க வளமுடன்

    • @PMCTamil
      @PMCTamil  Год назад

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @MohanMohan-nx8xe
    @MohanMohan-nx8xe 2 года назад +3

    Thank you guruji.

  • @maniram2584
    @maniram2584 3 года назад +3

    Iya super thanks to your speach

  • @sankarm2359
    @sankarm2359 3 года назад +1

    Nanri master 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasrisasikala8665
    @jayasrisasikala8665 3 года назад

    Arumai arumai Bacteria nammalai nerungadhu adhu alpamanadhu. Super ji

  • @preyeshbs9127
    @preyeshbs9127 9 месяцев назад +1

    🙏🙏🙏 great speech 🙏🙏🙏

  • @vijayakumar-tf4hn
    @vijayakumar-tf4hn 3 года назад +2

    நன்றி ஐயா!

  • @Poonakuty
    @Poonakuty 3 года назад +2

    Yes its important speach

  • @virginiaarthur5648
    @virginiaarthur5648 2 года назад +2

    Thank you so much brother

  • @girijaprakash2418
    @girijaprakash2418 5 месяцев назад

    Wonderful video! Great information!

  • @thirumoorthig1814
    @thirumoorthig1814 3 года назад +1

    Nandri guru ji

  • @praji4934
    @praji4934 Год назад

    Super guruji nandri

  • @user-ik7bb5bl7x
    @user-ik7bb5bl7x 9 месяцев назад

    மிகவும் நன்றி ஐயா

  • @sooryakala5315
    @sooryakala5315 3 года назад +2

    Nandri aya💯💯💯💐💐

  • @Borushiki77
    @Borushiki77 Месяц назад

    ❤ thank you guruji ❤

  • @karthikeyandnair
    @karthikeyandnair 3 года назад +2

    Great 🙏

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Год назад

    ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சாமி

  • @jeevaparthiban6975
    @jeevaparthiban6975 3 года назад

    Sariyana oru valikatutal ellamal erukirayn guruji

  • @ramachandranperiasamy2057
    @ramachandranperiasamy2057 Год назад

    Nandri...nandri aiya

  • @bragdeesvaranrajakannu8123
    @bragdeesvaranrajakannu8123 2 года назад

    Good message guruvarul Peruga

  • @rajeshnatessn2164
    @rajeshnatessn2164 2 года назад +2

    Highly super

  • @pugalanthip8221
    @pugalanthip8221 6 месяцев назад

    நன்றி குருஜி

  • @deivanaic8955
    @deivanaic8955 7 месяцев назад +1

    Thank you sir 🙏🙏🙏

  • @rajeswarim5325
    @rajeswarim5325 4 месяца назад

    Thank you gurujii 🙏

  • @duraisamydhanamduraisamydh5283
    @duraisamydhanamduraisamydh5283 9 месяцев назад

    அற்புதம்.

  • @ravikumarravikumar-ly3fj
    @ravikumarravikumar-ly3fj Год назад

    Vazhga Valamudan happy

  • @jeyendramsubra1046
    @jeyendramsubra1046 2 года назад +2

    Thank yo u sir

  • @amsaveni7661
    @amsaveni7661 3 года назад +2

    Thanks ayya

  • @saiprajita1535
    @saiprajita1535 2 года назад +2

    Great explanation babaji.

    • @PMCTamil
      @PMCTamil  2 года назад +1

      So nice of you

  • @sundarvadivel5600
    @sundarvadivel5600 Год назад +1

    நன்றி அய்யா🙏🏾🙏🏾🙏🏾

  • @mrs.nithyapraveenmillionai6945
    @mrs.nithyapraveenmillionai6945 3 года назад

    Nanrigga patriji

  • @padmanabhan3120
    @padmanabhan3120 10 месяцев назад

    Very use ful sir, vanakkam.

    • @PMCTamil
      @PMCTamil  10 месяцев назад

      " To Learn Free Meditation Please Make a Call or Whatsapp To The Number +91 7667555552
      Our team will support you...🤗❤️ "

  • @smileykiller7569
    @smileykiller7569 3 года назад +4

    rombaa romba Arumaii Iyaa💙Tq universe

  • @shanmugamnarayanasamy801
    @shanmugamnarayanasamy801 6 месяцев назад

    Thank you very much aiyya

  • @venkatks8653
    @venkatks8653 Год назад +1

    Useful speach sir.

  • @murugarajthyagarajan9917
    @murugarajthyagarajan9917 2 года назад +1

    Thanku sir

  • @raviravidpi.5893
    @raviravidpi.5893 3 года назад +2

    Thanks

  • @muralikrishnan3039
    @muralikrishnan3039 Год назад

    Dear Master, today evening I watched a video of Master Pradeep Vijay. He told that he liked Master Bhadriji's words 'you are god and All others are god''. After this master's speech he followed him and started meditation. I also liked this sentence.
    After that this video came automatically in RUclips. I watched it fully.
    Very very useful, wonderful and I have no words to say anything.
    I am already doing meditation for last one month approximately one hour per day. From tomorrow I decided to do the meditation more than two hours.
    Very good speech. Thanks Bhadriji master and to the all members of PSS Team.

    • @PMCTamil
      @PMCTamil  Год назад

      " To Learn Free Meditation Please Make a Call or Whatsapp To The Number +91 7667555552
      Our team will support you...🤗❤️ "

  • @mahalingam8157
    @mahalingam8157 Год назад +2

    Sar.supar

    • @PMCTamil
      @PMCTamil  Год назад

      Subscribe our PMC Tamil RUclips channel to watch more videos like this..🤗❤️

  • @msusila8105
    @msusila8105 3 месяца назад

    Thank you sir🙏

  • @jayasrisasikala8665
    @jayasrisasikala8665 3 года назад +1

    Shatha koti namaskaraalu Guruji

  • @musicminds842
    @musicminds842 Год назад +1

    Thank you Sir.

  • @S.dinesh_mass_143
    @S.dinesh_mass_143 2 года назад +2

    U really great sir😊👈

  • @sumathramanoharan9860
    @sumathramanoharan9860 Год назад

    Thank you sir

  • @user-yr4ow7ib6v
    @user-yr4ow7ib6v 9 месяцев назад

    Thanks guruje

  • @user-fz3gs6im6j
    @user-fz3gs6im6j Год назад

    நன்றிகள் சகா

    • @PMCTamil
      @PMCTamil  Год назад +1

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @vallid6947
    @vallid6947 3 года назад +1

    Thanks sadhguru

  • @panjhavarnam6276
    @panjhavarnam6276 2 года назад

    Nandri aya

  • @jayasrisasikala8665
    @jayasrisasikala8665 3 года назад +1

    Manashanti periya sothu.

  • @priyasenthil622
    @priyasenthil622 3 года назад

    Super,iya

  • @sarahsaravanamuthu2931
    @sarahsaravanamuthu2931 2 года назад +1

    Thank youuu 🙏🙏🙏🙏

  • @suganyamuthu3529
    @suganyamuthu3529 Год назад +6

    கூற வார்த்தை இல்லை தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @velutamil9197
    @velutamil9197 3 года назад +4

    Thank you patriji

  • @Ravichandran-tw8iw
    @Ravichandran-tw8iw 3 года назад +2

    Clarified conspicuously.wanted suchlike videos

  • @badmintonfizikaltraining5109
    @badmintonfizikaltraining5109 2 года назад +4

    Vanakam ayya I'm Balan I'm always do meditation since 10 years but now 6 months my shoulder pain ..what should I do mastar can u given some comments about this matter...

  • @vishalachivishalachi2605
    @vishalachivishalachi2605 2 года назад

    Super aiya🙏🙏🙏

  • @sankarm2359
    @sankarm2359 3 года назад +2

    Guru ji ithu unga karunai ,Kodanakodi , Kodanakodi , Kodanakodi Nanrigal guru ji Ayya

  • @bhavyasai348
    @bhavyasai348 2 года назад +8

    Thank you sir ,it's an eye opening...🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PMCTamil
      @PMCTamil  2 года назад +1

      Always welcome

  • @kalakanesh914
    @kalakanesh914 3 года назад +1

    Your all the words are amazing. I don't know who is listening to this tolk.

  • @KaderKader-pw8hk
    @KaderKader-pw8hk Год назад +1

    Super g 🥰🥰🥰🥰👌👌👌👌

  • @BALAKRISHNANILANI.341
    @BALAKRISHNANILANI.341 3 года назад +2

    🙏🙏🙏🙏

  • @sumithrasumithra3328
    @sumithrasumithra3328 Год назад

    Thanks jii

    • @PMCTamil
      @PMCTamil  Год назад

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @nazeeralu7856
    @nazeeralu7856 Год назад

    ❤❤❤ spich good ❤

    • @PMCTamil
      @PMCTamil  Год назад

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @amarnathtraders2021
    @amarnathtraders2021 Год назад

    Thanks.sir

    • @PMCTamil
      @PMCTamil  Год назад

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @user-mk4vg2jh4q
    @user-mk4vg2jh4q Месяц назад

  • @lakshmikamarajan1194
    @lakshmikamarajan1194 3 года назад

    thanks nan long life meditiion pannuvan

  • @KumarS-ve6ti
    @KumarS-ve6ti Месяц назад

    🙏🙏🙏

  • @jayasrisasikala8665
    @jayasrisasikala8665 3 года назад

    Vanakam Guruji.correct Ji Sakala roga nivarini.Namale name kapathikanum

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 10 месяцев назад

    Aiya please give speech about meditation to school children

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 2 года назад +2

    👍🙏🙏🙏💐🌹❤️💐

  • @k.g.selvama.govindanan7607
    @k.g.selvama.govindanan7607 3 года назад +1

    Excellent 👌 sir

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 года назад +1

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @lourdesnimbro1806
    @lourdesnimbro1806 Год назад +1

    🙏

    • @PMCTamil
      @PMCTamil  Год назад

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @keerthana6909
    @keerthana6909 3 года назад +2

    ellathukum oru advantage iruntha disadvantage irukum apna ithukum irura ,sir?

  • @jayasrisasikala8665
    @jayasrisasikala8665 3 года назад +1

    EHALOKAM PARALOKAM namma sothu. Vere sothu thevai ille. 🙏🙏🙏