Margazhi Thingal Allava Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • #VijayTelevision #SuperSinger10 #GrandFinale #SS10 #SS10GrandFinale #VijayTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 101

  • @siranjeevisivakumar3407
    @siranjeevisivakumar3407 26 дней назад +123

    மிகவும் இனிமையான குரல். ஜீவிதா இரண்டாம் இடத்திற்கு தகுதியானவர் என்கிறவர்கள்👍👍 பண்ணுங்க 🔥

    • @focusmydreamsonly
      @focusmydreamsonly 26 дней назад +7

      தகுதியானவர் தான்🎉. குறை சொல்லுபவர் சொல்லி கொண்டே தான் இருப்பார்கள்.

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan2249 10 дней назад +7

    சூடி தந்த சுடர் கொடியே Portion Ultimate jeevima❤❤❤❤❤❤❤ Superb.

  • @karthikeyankandasamy4674
    @karthikeyankandasamy4674 26 дней назад +110

    who are fans of jeevitha' lovely Voice🎉

  • @kvlprem
    @kvlprem 22 дня назад +15

    எனக்கு பிடித்த பாடலை
    எனக்கு பிடித்தவர் பாடியுள்ளார்....❤❤❤

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 26 дней назад +31

    இவ்வளவு நேரம் இந்த வீடியோக்கு தான் wait பண்ணுனேன். Judges comments சேர்த்து போட்ருக்கலாம்.

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z 26 дней назад +31

    நான் கேட்டவரை 𝗝𝗘𝗘𝗩𝗜𝗧𝗛𝗔 குரலைப்போல தனித்துவமான இனிமையான குரலை நான் கேட்டதே இல்லை. அனைத்து இசை அமைப்பாளர்களும் பயன்படுத்திக்கொண்டு இசைப் பொற்காலத்தை ஏற்படுத்தவும்👍❤️👍

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 26 дней назад +10

    தேனினும் இனிய பாடல். மிகவும் அருமை.

  • @ThirunthaiyanM
    @ThirunthaiyanM 14 дней назад +3

    Voice without blemishes.... absolute nostalgic

  • @AbdulVahith-jk3vl
    @AbdulVahith-jk3vl 17 дней назад +4

    Eppa enna voice daa 🎉🎉😊

  • @MMMD24artheLohezPersonne
    @MMMD24artheLohezPersonne 20 дней назад +5

    2 chanson choose pour final extraordinaire👏👏👏👏👏👏👏 golden voice 🐦

  • @KrishnaPrasad-hd1bh
    @KrishnaPrasad-hd1bh 17 дней назад +4

    Super voice ஜீவிதா

  • @sk_abinay
    @sk_abinay 20 дней назад +6

    Very very cute voice ❤🥰❤️

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 26 дней назад +19

    ஜீவிதா நீ win பண்ணது ரொம்ப சந்தோஷம். சுஜதா mam, அனு mam சொன்ன மாதிரி உங்கள் குரல் தனித்துவமான குரல். ஜீவன் உள்ள குரல்.❤

  • @ganu62
    @ganu62 23 дня назад +6

    Excited excellent performance you deserve for 1st runner up

  • @user-sz1rg5rh8n
    @user-sz1rg5rh8n 21 день назад +6

    Jeevitha is the jeevan of songs after real singers. She worship songs with music.

  • @manickavasagamsp
    @manickavasagamsp 20 дней назад +4

    Super voice

  • @augustinnesaraj4223
    @augustinnesaraj4223 24 дня назад +5

    Hi Jeevitha when you touch the high note it’s really mesmerising. God bless you

  • @m.nelsanmandelamandela3612
    @m.nelsanmandelamandela3612 21 день назад +4

    Sema super song ❤ sister very beautiful nice song ❤❤

  • @Soundsundu
    @Soundsundu 26 дней назад +8

    jeevitha sis you voice is most unique❤ your my favorite singer ❤️❤️❤️

  • @sganeshanganeshan7368
    @sganeshanganeshan7368 21 день назад +4

    Excellent. Nice voice. 🎉

  • @saravanankumar9508
    @saravanankumar9508 21 день назад +4

    Super ❤❤❤🎉🎉🎉🎉

  • @NaveenKumar-ok6zy
    @NaveenKumar-ok6zy 26 дней назад +13

    Everything gone but she tried classical first time thats appreciatable

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan2249 17 дней назад +3

    Semma clarity ❤❤❤❤❤❤❤❤

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 24 дня назад +5

    Jeevitha 💛👌🏻👍🏻

  • @user-fd9xw5dt3h
    @user-fd9xw5dt3h 26 дней назад +10

    Wow fantastic performance super jeevitha sister 👍👍👍

  • @Priya-sj5ox
    @Priya-sj5ox 26 дней назад +9

    Wow I love you jeevitha❤❤

  • @sethilkumar8770
    @sethilkumar8770 10 дней назад +3

    Jiveetha I love you my heart touching

  • @raghavendranjagannathan2161
    @raghavendranjagannathan2161 23 дня назад +5

    Melting voice

  • @premkumar-vd5lc
    @premkumar-vd5lc 26 дней назад +9

    U deserved Jeevitha❤❤❤❤

  • @rosebernard1391
    @rosebernard1391 26 дней назад +8

    Vijay TV I was sad. Now happy. Thank you so much. Waiting for the other Jeevitha and John songs.

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 26 дней назад +5

    Janaki amma song💗 + jeevi voice❤
    Loop mode🔁💥

  • @AnuAnu-pm7gj
    @AnuAnu-pm7gj 26 дней назад +4

    Lovely singing Jeevitha Akka 🥰😊❤️💐 melted 💐 and very cute 🥰💐🌹

  • @2714mat
    @2714mat 26 дней назад +7

    Always heart melting singing ❤❤❤

  • @lthree6860
    @lthree6860 26 дней назад +5

    Jeevitha...❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 8 дней назад +3

    Jeevi❤

  • @KeerthikaMurugan-bs1sz
    @KeerthikaMurugan-bs1sz 26 дней назад +6

    👌👌Asome jeevitha❤ sister

  • @antonys4533
    @antonys4533 26 дней назад +9

    இனிமையான குரல்

  • @kannanvenka4369
    @kannanvenka4369 26 дней назад +8

    விஜய் டிவி சூப்பர் சிங்கர் 10 கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹
    சூப்பர் சிங்கர் இறுதிசுற்றுக்கு சென்ற JohnJerome,Jeevitha,Vaishnavi,
    Vignesh,Sreenidhi அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹
    அனைவருக்கும் பயிற்சி அளித்த பாடகர்கள் மற்றும் நடுவர்களுக்கும் மனமார்ந்த நன்றி🌹🌹🌹

  • @govindranganathan7419
    @govindranganathan7419 26 дней назад +6

    Super song selected and sang very well. Your voice is suits legend singer S. Janaki voice.

  • @user-vf6go3no3u
    @user-vf6go3no3u 26 дней назад +3

    Jeevi ❤ ❤ 🎉🎉

  • @sivasakthy2580
    @sivasakthy2580 26 дней назад +8

    My jeevi thangam honey voice ❤❤❤❤❤ love you so much ❤ great performance ❤

  • @manomanoj54
    @manomanoj54 26 дней назад +7

    Backing vocals very talented this season

  • @user-tm4cx9gw3i
    @user-tm4cx9gw3i 25 дней назад +5

    JEEVITHA ❤JJ 🎉SUPER 👌 👍 VOICE 🎉❤❤❤❤❤.

  • @r.muruganmurugan4194
    @r.muruganmurugan4194 24 дня назад +3

    Super nice sweet voice ❤❤❤🎉🎉🎉

  • @janaarthanari4742
    @janaarthanari4742 26 дней назад +5

    Jeevitha unic voice, nice and clean singing🎉🎉🎉

  • @rosebernard1391
    @rosebernard1391 26 дней назад +8

    Jeevitha Very very sweet no need to tell. You are always the best. Take care. May God bless you.

  • @SindhuBaskar-vf5oy
    @SindhuBaskar-vf5oy 26 дней назад +7

    Jeevi ❤❤🎉🎉🎉🎉 cuteeee 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @supriyanagaraj2268
    @supriyanagaraj2268 25 дней назад +3

    Super keevitha i like your song

  • @rameshmv6533
    @rameshmv6533 26 дней назад +7

    Jivitha sweet voice

  • @keerthanasabarishofficial
    @keerthanasabarishofficial 22 дня назад +3

    That male jathi portion were! 🔥🔥🔥🔥🔥

  • @megalamani9708
    @megalamani9708 23 дня назад +4

    Fantastic

  • @a.sivasubramania.sivasubra9451
    @a.sivasubramania.sivasubra9451 26 дней назад +5

    Ilike jeevitha 😊

  • @sanath6708
    @sanath6708 26 дней назад +7

    Congratulations jeevitha 🎉🎉🎉🎉🎉

  • @padmanabhansa5061
    @padmanabhansa5061 26 дней назад +8

    Deserve for title

  • @fathimashukra808shukra7
    @fathimashukra808shukra7 26 дней назад +6

    Jeevitha ❤ super ❤

  • @saheehaja3377
    @saheehaja3377 26 дней назад +4

    Jeevitha Is My Best Favourite Singer.... Very Very Honey 🍯💝 Voice....Beat Lucky To You❤🎉🎉🎉 Jhon❤Jeevitha

  • @ganygany5892
    @ganygany5892 6 дней назад +3

    Vere level ❤

  • @Kanagalakshmi1993-dp9cw
    @Kanagalakshmi1993-dp9cw 26 дней назад +5

    ❤super sister

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan2249 26 дней назад +6

    Outstanding.❤❤❤❤❤❤

  • @masanamoorthymasanamoorthy1803
    @masanamoorthymasanamoorthy1803 26 дней назад +5

    Semma Voice❤❤❤❤

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 17 дней назад +2

    It is Unnis combination heightens the song.solo disappoints .A male addition is very much required for the complement of its superb veneer

  • @kannanvenka4369
    @kannanvenka4369 26 дней назад +5

    🌹🌹வாழ்த்துக்கள்🌹🌹

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 26 дней назад +6

    அருமை

  • @sivaraman-sn2ji
    @sivaraman-sn2ji 26 дней назад +4

    Jeevitha❤❤❤❤❤❤iloveyou❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anuaathiwp9qe
    @anuaathiwp9qe 26 дней назад +6

    Super ❤

  • @dhineshkrishkdkm929
    @dhineshkrishkdkm929 26 дней назад +5

    Super 🎉

  • @RajKumar-mq6oq
    @RajKumar-mq6oq 26 дней назад +6

    super

  • @jayr.617
    @jayr.617 18 дней назад +3

    The flute player is the best

  • @Jovialmisty
    @Jovialmisty 26 дней назад +3

    Accidentally na thedi vandha song ❤❤ipo upload aahi iruku

  • @jegannathan1002
    @jegannathan1002 26 дней назад +4

    A R Rahman ❤❤❤

  • @user-hq3ng1ln3z
    @user-hq3ng1ln3z 13 дней назад +5

    குட்டி ஜானகி

  • @srmahasrmaha915
    @srmahasrmaha915 25 дней назад +3

    🎉🎉❤❤

  • @ParveenHakeem-ii9hh
    @ParveenHakeem-ii9hh 26 дней назад +3

    Nan Jeevitha akka fan super 👌

  • @MathialaganMathi-mm9xo
    @MathialaganMathi-mm9xo 26 дней назад +4

    Super sisters

  • @A.B.C.58
    @A.B.C.58 9 дней назад +1

    hello Dr. miss jeevitha. congrats. please accept this Dr. title as from a viewer and your fan in my personal capacity Dr.❤🥰💯👌👍🙌🙌🙌🤝🙏🏻

  • @brandposebrandpose1889
    @brandposebrandpose1889 26 дней назад +3

    i love you dear God bless you ,........

  • @user-dw1yi9ux8n
    @user-dw1yi9ux8n 26 дней назад +7

    தயவு செஞ்சு ஜான் ஜெரோம் சாங் போடுங்க

    • @prani4798
      @prani4798 26 дней назад +1

      Already uploaded 1 hour prior to.this

  • @jeevan3886
    @jeevan3886 26 дней назад +5

    🎉🎉🎉🎉super

  • @kavikaran1621
    @kavikaran1621 25 дней назад +3

    I love u akka semma voice uh🎉❤ definitely u will get opportunity in Tamil cinema

    • @gopibooks5786
      @gopibooks5786 23 дня назад

      unakku akka maadiri ya da irukaa ava... loosu koo

  • @darkmodemc3172
    @darkmodemc3172 26 дней назад +3

    ❤❤❤

  • @mohanasundaramkrishnamurth6162
    @mohanasundaramkrishnamurth6162 26 дней назад +2

    Vijay TV upload all the ten songs only in one video which were sung in grand finale

  • @devit3454
    @devit3454 25 дней назад +2

    🎉🎉

  • @arunachala89
    @arunachala89 25 дней назад +2

    Last humming totally changed... Otherwise everything is better

  • @vasanthd6073
    @vasanthd6073 26 дней назад +3

    🎉

  • @HariHaran-md1ev
    @HariHaran-md1ev 26 дней назад +2

    பெண் : மாா்கழித் திங்கள்
    மதி நிறைந்த நந்நாளால்
    நீராடப் போதுவீா்
    போதுமினோ நோிழையீா்
    பெண் : சீா்மல்கும் ஆயப்பாடி
    செல்வச் சிறுமீா்காள் கூா்வேல்
    கொடுந்தொழிலன் நந்தகோபன்
    குமரன் ஏராந்த கன்னி யசோதை
    இளஞ்சிங்கம்
    பெண் : { மாா்கழித் திங்களல்லவா
    மதிகொஞ்சும் நாளல்லவா இது
    கண்ணன் வரும் பொழுதல்லவா
    பெண் : ஒருமுறை உனது
    திருமுகம் பாா்த்தால் விடை
    பெறும் உயிரல்லவா } (2)
    பெண் : ஒருமுறை உனது
    திருமுகம் பாா்த்தால் விடை
    பெறும் உயிரல்லவா
    பெண் : வருவாய் தலைவா
    வாழ்வே வெறும் கனவா
    பெண் : மாா்கழித் திங்களல்லவா
    மதிகொஞ்சும் நாளல்லவா இது
    கண்ணன் வரும் பொழுதல்லவா
    பெண் : இதயம் இதயம்
    எாிகின்றதே இறங்கிய
    கண்ணீா் அணைக்கின்றதே
    பெண் : உள்ளங்கையில்
    ஒழுகும் நீா்போல் என்னுயிரும்
    கரைவதென்ன
    பெண் : இருவரும் ஒரு
    முறை காண்போமா இல்லை
    நீ மட்டும் என்னுடல் காண்பாயா
    பெண் : கலையென்ற
    ஜோதியில் காதலை
    எாிப்பது சாியா பிழையா
    விடை நீ சொல்லய்யா
    பெண் : மாா்கழித் திங்களல்லவா
    மதிகொஞ்சும் நாளல்லவா இது
    கண்ணன் வரும் பொழுதல்லவா
    பெண் : { ஒருமுறை உனது
    திருமுகம் பாா்த்தால் விடை
    பெறும் உயிரல்லவா } (2)
    பெண் : வருவாய் தலைவா
    வாழ்வே வெறும் கனவா
    ஆண் : ………………………
    ஆண் : சூடித் தந்த
    சுடா்கொடியே
    சோகத்தை நிறுத்திவிடு
    ஆண் : நாளை வரும்
    மாலையென்று நம்பிக்கை
    வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு
    ஆண் : நம் காதல் ஜோதி
    கலையும் ஜோதி கலைமகள்
    மகளே வா வா
    ஆண் : ஆஆஆ
    காதல் ஜோதி
    கலையும் ஜோதி
    ஆஆஆ…
    { ஜோதி எப்படி
    ஜோதியை எாிக்கும் } (2) வா…
    பெண் : மாா்கழித் திங்களல்லவா
    மதிகொஞ்சும் நாளல்லவா இது
    கண்ணன் வரும் பொழுதல்லவா
    பெண் குழு : { மாா்கழித் திங்களல்லவா
    மதிகொஞ்சும் நாளல்லவா இது
    கண்ணன் வரும் பொழுதல்லவா } (2)
    பெண் : ………………………………

    Other Songs from Sangamam Album

    Aalaala Kanda Song Lyrics

    Mazhai Thuli Song Lyrics

    Mudhal Murai Song Lyrics

    Sowkiyama Kanne Song Lyrics

    Varaha Nadhikarai Song Lyrics
    Added by
    Shanthi
    SHARE
    ADVERTISEMENT

    Manam Padida Ninaikiradhae Song Lyrics

    Chithi Sollu Sollu Song Lyrics

    Yetho Pudhu Kadhal (The Soul Of Satya) Song Lyrics

    Thoda Thoda Malarndhadhenna Song Lyrics

    Vanathai Vittu Vittu Song Lyrics

    Oorellam Vettu Satham Song Lyrics

    Kalviyil Saraswathi Song Lyrics

    Sri Rama Rama Song Lyrics

    Potraamarai Song Lyrics

    Moodupani Kulireduthu Song Lyrics

    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

    "Indian 2" Come Back Song: Click Here

  • @karthikathiyagu2511
    @karthikathiyagu2511 26 дней назад +1

    Sakthivel upcoming promo podunga bro

  • @d.prabhakardhakshinamurthy1296
    @d.prabhakardhakshinamurthy1296 23 дня назад +1

    When a tv channel wants to show only singers and musicians then why are you calling the dancers.making them feel.shame. do do this it is not fair.their parents would send them thinking if their children dance they also will be shown on tv.

  • @ThamilNesan
    @ThamilNesan 24 дня назад +2

    Sad part A R Rahman doesn't creat these type of moodern Tamil Carnatic creation to all the time sing any more ☹️🇨🇦

  • @saheehaja3377
    @saheehaja3377 21 день назад +1

    ஜீவிதா அவர்களுடைய RUclips Chanell Name என்ன???

  • @AbdulRahman-tw7dv
    @AbdulRahman-tw7dv 24 дня назад +1

    Worst lighting...too bothered to watch

  • @moorthimoorthi4094
    @moorthimoorthi4094 16 дней назад +1

    Misic very worst

  • @MR-mw4cy
    @MR-mw4cy 22 дня назад +1

    Waste

  • @vijeyraj1807
    @vijeyraj1807 25 дней назад +3

    Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤

  • @traveltourmedia4599
    @traveltourmedia4599 24 дня назад +3

    Janaki amma. 02.❤❤❤

  • @ManiKandan-uw5ud
    @ManiKandan-uw5ud 26 дней назад +2

    ❤❤❤