Sir since so many years I will take more water up to my thaagam and always take two cup of hot coffee or tea while eating food Without these I cannot eat You are 200 percent correct
Anna muscular dystrophy pathi video podunga yarukum edha pathi awareness illa please eanakum explanation venum Anna en paiyen ku DMD iruku eanaku enna pandra du nu theriyala please...... Video podunga
Sir ice water kudicha neraiya paar body cooling avuthunu nalaikuraanga ithu true or false ??? Ice water side effect pathi video upload pana mudiumaa sir ?
கல்லீரல் உணவை உடலின் வெப்பத்தை கொண்டு செரிமான முயற்சியை மேற்கொள்ளும் போது நாம் உணவு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதனால் செரிமானம் ஆவது தாமதமாக நிகழும் என்பது உண்மை தானா?
but sir!! Na oru naliku 4 or 5 liters water consume panren...before 1 yr la irunthu....but nenga solramari antha ponnu ku vantha mari enaku ethuvum agalaye!! Infact intha past 1 yr ah na neraya water consume panathunala!!...skin glowing & colour ah airuken , hair growth nallaruku , mind knjm munna irunthathavida active ah feel panren...
Bro... Avaru sonna poonu iruka location Canada, antha country whole year cold ah than iruku namma country mari heat avlo va irukathu.. So body temperature romba low va than iruku, digestion system also slow.. Intha situation la 4 lit water digestion aagurathu romba kastamana vela antha ponnu odambuku, athuvu daily 4 lit not recommended at all antha ponnuku... Athan ungaluku onnu aagala, antha ponnuku affect aagiruku... But still 4 lit nu measure panni kudikatheenga, namma body ku theriyu evlo water venunu, avlo kudicha pothu...
அண்ணா , சாப்பிடும் போதோ சாப்பிடும் முன் அல்லது பிண்ணோ தண்ணீர் அருந்துவது உணவில் உள்ள எண்ணெய் பொருட்களை வயிற்றில் மிதக்கச் செய்கிறது எனவும் இதனால் சில பாதிப்பு உண்டாகிறது என்று உள்ள கருத்து சரியா தவறா? Kindly reply for me anna
Unga udambu evlo kekutho avlo kudinga. Neeenga vazhra Edam, unga work suzhal ellame oruthar orutharuku maarupadum. Athanala unga udambu ena kekutho atha kudunga pothum.
(am telling the scientist, not u bro) Mathi mathi pesungada... Manushangala paithikaran aikiduvinga... Thanni kidicha digestion bathikum solitu epo? ... Again some one will tell not drink and give some animated story.... Audience, just follow ur body, if u feel thirsty drink else no...
அந்த பெண் சாப்பாடு எதுவும் சாப்பிடவில்லை அண்ணா வெறும் தண்ணீர் மட்டும் தான் குடித்தால் அதனால் தான் பிரச்சினை வந்தது அது போக அவங்க ஊர்ல சாப்பாடு வேற நமது ஊர் சாப்பாடு வேற ஏதுவுமே பசித்தால் மட்டுமே சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது
😂😂😂😂 சாப்பிடும்போது பக்கத்துல தண்ணி வச்சுக்கு மாட்டியானு திட்டுன என் தாத்தா, பாட்டி எந்த நோயும் இல்லாம போனாங்க??? 90 வயசு, ஒரு தலை வலி இல்ல சுரம் இல்ல, எந்த நோயும் இல்ல??? இப்பவும் பச்ச குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட, ஒவ்வொரு வாய்க்கும், ஒரு மடக்கு தண்ணீர் குடுத்துதான் சோறு ஊட்றாங்க போங்கப்பு????
Nan intha topic ah unga kitta kekalam nu iruntha bro but neengale sollitanga surprised and satisfied keep rocking
பல நாள் தண்ணீர் குழப்பங்களை தீர்த்தமைக்கு நன்றி நண்பா 🙏
Wow super sakothara
அளவான தேவையான சரியான கவனமா வாழ வேண்டும் ❤
சாப்பிடும் பொழுது தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துவது தவறில்லை 😊❤
தண்ணீர் குடித்து கொண்டு வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂
Thoomaya kudi da punda
இத காமெடினு நினைச்சுக்கிட்டு நீ மட்டும் தான் சிரிச்சுக்கனும்
Sir since so many years I will take more water up to my thaagam and always take two cup of hot coffee or tea while eating food
Without these I cannot eat
You are 200 percent correct
Ungal sevai indha naatuku theyvai .....
Vitradhiga bosss..........
Unga voice healer baskar madhiriye irukku
Yaru ya antha holer baskar
@@Kabi-r-w8s yennayya healer bhaskar theriyadha?
Morning empty stomach la water drink panrathu nalla tha bro atha pathi sollunga
Anna muscular dystrophy pathi video podunga yarukum edha pathi awareness illa please eanakum explanation venum Anna en paiyen ku DMD iruku eanaku enna pandra du nu theriyala please...... Video podunga
Bro unga எல்லா vedios பார்கிறேன் from first vedio..
Semaya seiringa.. But ungada qualification? இப்படி எல்லாம் enga யாரு சொல்லி தர்றாங்க
சூப்பர் 👍👍👌 நன்றி
Which Water is good for health? R o water , Mineral water or borewell water or corporation water....Can you expain this.....
Sir ice water kudicha neraiya paar body cooling avuthunu nalaikuraanga ithu true or false ???
Ice water side effect pathi video upload pana mudiumaa sir ?
Sir all you said are true and experimentally true
What you said are matching for me and 100 percent correct Sir
நன்றி அன்னா
Bow legs பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
Super guruve super nalla vellkkam nantry
தண்ணீர் தண்ணீர் தண்ணீர்! உணவே மருந்து
Acidity yepdi varuthu nu video podunga bro
கல்லீரல் உணவை உடலின் வெப்பத்தை கொண்டு செரிமான முயற்சியை மேற்கொள்ளும் போது நாம் உணவு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதனால் செரிமானம் ஆவது தாமதமாக நிகழும் என்பது உண்மை தானா?
Bro but..ithey mari saptathukaprm odaney water eduthukkirathu..good or bad nu topic irukke athuku enna bro panrathu...!?
You are 200 percent correct Sir
Ro water or waterplant can water any disterbance in already gastrities patient,stomack ulcer patient please give one video
Anthara injection pathi sollunga bro adhu nallatha kettatha any side effects full details sollunga..
நண்பா இந்த வாயுவு தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்
Mrng wakeup aanathum regular ah empty stomach la hot water eduthukitta fat kammi aagum ah nu solluga...
but sir!! Na oru naliku 4 or 5 liters water consume panren...before 1 yr la irunthu....but nenga solramari antha ponnu ku vantha mari enaku ethuvum agalaye!! Infact intha past 1 yr ah na neraya water consume panathunala!!...skin glowing & colour ah airuken , hair growth nallaruku , mind knjm munna irunthathavida active ah feel panren...
Bro... Avaru sonna poonu iruka location Canada, antha country whole year cold ah than iruku namma country mari heat avlo va irukathu.. So body temperature romba low va than iruku, digestion system also slow.. Intha situation la 4 lit water digestion aagurathu romba kastamana vela antha ponnu odambuku, athuvu daily 4 lit not recommended at all antha ponnuku... Athan ungaluku onnu aagala, antha ponnuku affect aagiruku... But still 4 lit nu measure panni kudikatheenga, namma body ku theriyu evlo water venunu, avlo kudicha pothu...
Nenga nalla pesringa👍
Super na 👌👌👌👌
enkitta mobile illama irkum bodhey na nalla irundha, "overthinking/over information is injurious for brain 🧠😅
அண்ணா , சாப்பிடும் போதோ சாப்பிடும் முன் அல்லது பிண்ணோ தண்ணீர் அருந்துவது உணவில் உள்ள எண்ணெய் பொருட்களை வயிற்றில் மிதக்கச் செய்கிறது எனவும் இதனால் சில பாதிப்பு உண்டாகிறது என்று உள்ள கருத்து சரியா தவறா? Kindly reply for me anna
Very informative. Thanks sir
Bro, details ku proof attached sonninga. But no proof.
Thankyou bro
Oru naaliku evlo litre thanni kudikanum solave Ila?
நல்லது
Super Thala
Super
Nice explanation my friend 👍
Nice example bro
தேவை இருப்பின் நீரை உண்.
அண்ணா வயிற்று வலி எதனால் வருது சொல்லுங்க
வயிறு இருப்பதனால்
Hii..semma...super...super...Good..🌿👍👍👍🌲🤝🤝🤝🍃💯💯💯💯🍁🙏🙏🙏🙏🍃👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾..OK.. Good..🍃🙏🙏🌏
ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் தான் குடிக்கணும் சொல்லுங்க
Unga udambu evlo kekutho avlo kudinga. Neeenga vazhra Edam, unga work suzhal ellame oruthar orutharuku maarupadum. Athanala unga udambu ena kekutho atha kudunga pothum.
1 liter for 20 kg weight but கொஞ்சம் கொஞ்சமா குடிங்க.....
அல்சர் இருந்தா டாக்டர் கிட்ட கேட்டு குடிங்க
thanks
தாகம் வந்தா தண்ணீர் குடி சோகம் வந்தா சரக்கு அடி😂😂😂
ப்ரோ உங்க எல்லா வீடியோவும் நல்லா இருக்கு ஆனா நாலு லிட்டர் தண்ணி குடிச்சா ஒன்னும் ஆகாது நானெல்லாம் ஒரு நாளைக்கு அஞ்சு லிட்டர் தண்ணிக்கு மேல புடிச்சுகிட்டு இருக்கேன் ஆனா இதுல நல்லா ஹெல்த்தியா இன்னும் எங்க இருக்கு
Thangam enn, epadi varuthu????
Anna unga watch link kudunga anna
Please telling the praying mantis insert hair worm......... @Street light
Video size very length
Gothumai la thanni adhega achuna gothumai innum sethukonga nanba chapathi sodalam😂 just for fun
Gothumaiya gowthami nu padichita bro😂
1st comment
1st like❤
Supar di kutti Nan sudu thanikudikeren righta
பல நாள் சந்தேகம் தீர்ந்தது
Nice
தண்ணி ஏன் நின்று கொண்டு குடிக்கக்கூடாதா....????
3:20 appo gin u viskey la sapuda kudaths😂
Description la proofkkana oru link um illaye🤔
Apo ice water kudicha... Weight korayuma??
எவ்ளோ சொன்னாலும் நாம தண்ணி குடிக்கறத நிப்பாட்டா போறது இல்லை இதா உண்மைகள்
S sir
இதில் குளிர் தண்ணீர் குடித்தால் ஏதும் மாற்றம் உண்டா சகோ....
(am telling the scientist, not u bro) Mathi mathi pesungada... Manushangala paithikaran aikiduvinga... Thanni kidicha digestion bathikum solitu epo? ...
Again some one will tell not drink and give some animated story....
Audience, just follow ur body, if u feel thirsty drink else no...
சாப்பிட்ட உடன் 2மணி நேரம் வரை வெண்ணீர் குடிக்க கூடாது.. அது சத்துக்கள் உடலில் சேராமல் செய்யும்.. என் அனுபவம்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு இது பழமொழி
நீ இப்போதான் சொல்றா ஆனா ஹீலர் பாஸ்கர் 10year முன்னாடியே சொல்லிட்டாரு,.. ஆனா அவர முட்டல் சொன்னிங்க
இப்படிதப்புதப்பாசொல்லவேண்டாம்
சாப்பிடுவதற்குமுன்போசாப்பிடும்
போதோசாப்பிட்ட உடனேயோதண்ணீர்
குடித்தால்கண்டிப்பாகசெரிப்பதற்கான
அமிலத்தின்வீரியம்குறையும்அதனால்
உணவுசரியாகசெரிமானம்ஆகாமல்
கெட்டகொழுப்புஉருவாகும்அதுவேரத்த
குழாய்களில்அடைப்பைஏற்படுத்தும்
சாப்பிட்டுமுடித்த உடன்ஒருமடக்கு
தண்ணீர்குடித்துவிட்டுசிறிதுநேரம்
கழித்துதண்ணீர்குடிக்கலாம்
Please don't spread wrong information
Bro pls எனக்கு 4 months ah தூக்கம் வருதில்ல நல்லாதா தூங்கினேன் திடீரெண்டு தூக்கமின்மை 4 months ah தூக்கமின்மை யால 24 hours um tired ah irukku தலை சுத்துது ஒழுங்கான concias illa நான் உடல் சோர்வு நடந்தாலே விழ பாக்குறன் pls இதுக்கு வழி சொல்லுங்க plsss இதால என் வாழ்கையே போப்பது plss வழி சொல்லுங்க...😢😢😢
Edha pathium think pannadha bro 8 clock mela mobile edukkadha hrdset pottu nalla patta pottu thoongu
Thaagam edutha mattum dhan thanni kudikanum.
அந்த பெண் சாப்பாடு எதுவும் சாப்பிடவில்லை அண்ணா வெறும் தண்ணீர் மட்டும் தான் குடித்தால் அதனால் தான் பிரச்சினை வந்தது அது போக அவங்க ஊர்ல சாப்பாடு வேற நமது ஊர் சாப்பாடு வேற
ஏதுவுமே பசித்தால் மட்டுமே சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது
Plss street light
😂😂😂😂 சாப்பிடும்போது பக்கத்துல தண்ணி வச்சுக்கு மாட்டியானு திட்டுன என் தாத்தா, பாட்டி எந்த நோயும் இல்லாம போனாங்க??? 90 வயசு, ஒரு தலை வலி இல்ல சுரம் இல்ல, எந்த நோயும் இல்ல??? இப்பவும் பச்ச குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட, ஒவ்வொரு வாய்க்கும், ஒரு மடக்கு தண்ணீர் குடுத்துதான் சோறு ஊட்றாங்க போங்கப்பு????
Plssss 😢😢😢😢😢
Plssss
எனக்கு மன பிரச்சனை இல்லை but தூக்கமின்மை
Super