அன்பு, நம்பிக்கை இது ரெண்டும் தான் கல்யாண வாழ்க்கை. அன்பு இருந்த நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை இருந்தா அன்பு கண்டிப்பா இருக்கும். வானத்தில் பறக்கும் பட்டம் மாதிரிதான் வாழ்க்கை. அன்பு என்கிற பட்டம் பறக்க நம்பிக்கை என்ற நூல் வேண்டும். ரெண்டில் ஒன்று இல்லை என்றாலும். வாழ்க்கை என்ற பட்டம் பறக்காது.
இப்போல்லாம் அப்படி இல்லை Sir Both Boys/ Girls do's lot b4 marriage.. Thing is anyone can do anything.. But innocent or Good person deserved good things, no 1 should not cheated by others...
@@skk5405 As one lady said in this video, after getting into a commitment it is important to be loyal to their partners. Before marriage nadantha vishayatha pathi yosikurathey thappu than
I know village married girl, having affair with another guy, her mother knows it. I know a 2 IT girls who taking care of their entire family burden. One girl took debt at 28 years, for her elder sister marriage who is at 30 years. Ennga vena olukama irukalam. It's about your character, not place
8.00 Na Antha ponnu ku solra karuthu: Yes ellame ponnu ku thaan iruku that includes OC ticket, Easy to give false complain, women's day celebrating, no need to go for work. Men's ku ithu ethumeh இல்லை but yaarum atha pathi pesamatingrinka
This isn't about arguing as men vs women. Whatever gender it is, it all depends on their behaviour and nature. If u were a right person, choose the right person who will trust you on this. If you didn't involve in mistakes and still be punished, your choice was wrong. May God bless everyone of us with an understanding partner
I am very happy to know that the channel is focusing on providing people with unknown information through a lot of effort and input (research) behind the telecast. Hats off to the host who makes us the whole concentration towards him without distraction.
Hats Off to the whole crew and team. Nice content. I hope you will continue by making such a worth video to people. It must reach out to the right people then only the changes will happen to people. Please share it to the needy people, they also understand and raise out their voice against these kinds of superstitions. Thanks a lot team.
மகப் பேறு காலத்தில் தளர்வடைடந்த தசைகளை மீண்டும் வலுவடையச் செய்ய சில யோகப் பயிற்சிகள் உள்ளன. எளிமையான முறையில் அஸ்வினி முத்திரை பயின்று வந்தாலே போதும். முறையாக பயில வேண்டுமாயின் அருகில் உள்ள வாழ்க வளமுடன் ம்னவளக்கலை யோகப் பயிற்சி மையத்தை அணுகலாம்
Thanks pa..ungala ipoo laam gents irukurathaal play boys young age yevvalvu enjoy panna mudiyumo pannitu vitturuvaanga.. then u live happily with her ..hehe
It's wrong. It's not about virginity. It's about how discipline are you. Marriage munadi, if u can't maintain a certain distance or control you mind says a lot of your character. This kind of people will easily fall into someone's else after marriage..
ஏன் என்றால் இப்போது 95% எல்லாரும் marriage கு முன்னாடியே எல்லா தப்பும் பன்றாங்க so அவங்களுக்கு எப்படி இருந்தாலும் பிரச்சனை இல்லை , அதுவும் இல்லாம அது தான் correct match... But உண்மையா Honest ஆ virgin ஆ இருக்குறவங்களுக்கு virgin partner expect பன்றது தப்பு இல்ல ல , அது தான correct match...
@@skk5405 ப்ரோ Viginக்கு தான் இவ்வளோ நேரம் இந்த வீடீயோவுல மெனக்கெட்டு சொல்லிருக்காங்க... Hymen திசு ஒவ்வொரு பொண்ணுக்கு பொண்ணு மாறுபடும்.. சிலர்க்கு கிழியும்,கிழியாது அதனால நீங்க Virgin -hymen இப்படி சொல்லுரதுக்கு பதிலா, Pre-marital sex வெச்சிருக்காங்களா, இல்லையான்னு இப்படி சொல்லுங்க Vigin hymen இதை விட்டு,Pre-marital sex இப்படி சொல்லுங்க
True...As you said .. virgin for both the gender.. should be common... even no test can solve this issue .. has to be true to themselves or if anyone has lost their virginity... should reveal to the future partner (both gender)...it's accepted..
Hats off Nanba With social interest, the level of care/ attention that you have taken to make such awareness videos must be appreciated by all. Keep it up...
Even I am a woman I couldn't thought this much of violence on a women in this society thanks a lot street light for the explaination about a vigina it helps girls to self understanding about their body
8.00 Na Antha ponnu ku solra karuthu: Yes ellame ponnu ku thaan iruku that includes OC ticket, Easy to give false complain, women's day celebrating, no need to go for work. Men's ku ithu ethumeh இல்லை but yaarum atha pathi pesamatingrinka
மிக நல்ல தரமான பதிவு, எதிர்காலத்தில் சமுதாயத் திற்கு மிக அவசியமான விழிப்புணர்வை தந்துள் ளீர்கள். மிக பெரிய சமுதாய மக்களின் சீற்கேட்டினை தடுத்து பல குடும்பங்களுக்கு நன்மையும், நிம்மதியும் தந்து தேவையற்ற சந்தேகங்களுக்கு விளக்கமும், முற்றுப்புள்ளி யும் வைத்துள்ளீர்கள். பலபேர் நிம்மதி அடைவர் அன்பு தம்பி, உங்கள் முயற்சிக்கும், பொறுப்பான காணொளியை தந்தமைக்கும் பாராட் டுக்கள், நன்றி. நல்ல முயற்சிகள் தொதரட்டும், வாழ்த்துக்கள்.
Feelings.. இருவருக்கும் (men and women )பொதுவானது.. Virginity.. இருவருக்கும் பொதுவானது.. V. Test எதற்கு பெண்களுக்கு மட்டும்..இந்தியாவில் மட்டும் தான் நாம் பயன்படுத்தும் சட்டங்கள்... சாஸ்திரங்கள், சாம்பிராதயங்கள் எல்லாமே தலைகீழாக இருக்கிறது... Foreign ல்... அவர்களின் கலாச்சாரம் நம் நாட்டை போன்று பைத்திய காரதனமாக இல்லை... பாரம்பரியம், கலாச்சாரம் என்று சொல்லி கொண்டு நம் நாட்டில் நடக்கும் கொடுமைகள் ஏராளம்... அதை எந்த அரசுகளும் கண்டு கொள்வது இல்லை... இது போன்ற பதிவுகள்.... இதை புரிந்து கொண்ட சிலருக்காவது பயன்படட்டும்..
😂😂😂😂😂😂😂 ரொம்ப முக்கியம் 😂😂😂😂😂 அந்த துணியில் எந்த கரை இருக்குன்னு பார்க்க வரும் மக்களிடம் /உறவினர்களிடம் sorry சங்கிகளிடம் அந்தப் பெண்ணின் மூத்திரத்தை, மலத்தையும் குடித்து மட்டும் சாப்பிட்டு பார்த்து ஒரு லேப் டெஸ்ட் ரிப்போர்ட் தந்தால் அந்த மக்களுக்கு புண்ணியமாய் போகும்😅😅😅😅😅😅
Public ல எல்லாரும் ஒரே மாதிரி தான் பேசுவாங்க ஆனா இதுல பேசுன பொண்ணுங்க கூட அவங்க குடும்பத்துல கல்யாணம் பண்ணி வர வேற பொண்ணுங்களுக்கு சோதனை செய்ய தான் நினைப்பாங்க அப்பாவி பொண்ணுங்களுக்கு சோதனை செய்வது பாவம் ஆனால் ஏமாத்தற பொண்ணுங்கள என்ன பண்றதுன்னு யாருக்கும் தெரியல இப்போ இருக்க டெக்னாலஜில கன்னித்தன்மைய மீண்டும் கொண்டு வர முடியும் அது போன்ற சிகிச்சை எடுத்துக்கொண்டு கணவன் மனைவிக்கு முக்கியமான நாட்களில் அதாவது பிறந்தநாள் திருமண நாள் போன்ற நாட்களில் கன்னித்தன்மையுடன் ஒன்று சேர்வது trend இது எல்லாம் என்ன பின் விளைவு தரும் என்று யாருக்கும் தெரியாது.
Hats off to the whole team for voicing out this topic...pls do the content for family planning..why only girls should do this surgery....why not boys???????????
Well done dude. Dude just slapped every ugly faces.... Great video.... Congratulations for taking forward this social awareness initiative. The responsibility you show towards reshaping this society is amazing. More such superstitions should be shattered into pieces...All the best team.
Brother, first-time unga channel la irunthu video pakiran. Full video pathan. it is a beneficial and eye-opening video for people. Great. Just now I subscribed to your channel for value-adding on youtube. Keep motivating the good things. Dinesh from Sri Lanka.
As a medical student its unfortunately even in schools or clg they dont teach this type things..my friends sister undergone this when were at our final year and she shared with us..during that time only we started talking abt sex and we didnt understand anything.. And i was so feared to get married but fortunately get married to good man
Well done bro. Nambala nambi vara ponungaloda manasa matum parunga , theva illama ponunga mela senthega patu yaraiyum kasta padutha vendam , verginity testa vachi oru ponu yarkudaiyum contactla illanu test pandringaley ithey antha ponoda manasula ungala thavira Vera yarum illanu test pana mudiyuma?.. angalum sari pengalum sari yarum yarmelaiyum senthega padama irundha life sandhisavum nimathiyavum irukum ... Nala content bro once again thanks for uploading best social content
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா ஒரு பெண்ணை கன்னித்தன்மை உள்ளதை இப்படி ஆராட்சி செய்யும் ஆண் ஒரு பெண்ணிடம் உடலுறவு வைத்து தான் ஆறாயிறான் ஒருவேளை உடலுறவு வைத்த பின் கன்னித்தன்மை இல்லை என்றால் இவன் அடுத்த கல்யாணம் செய்த அந்த பெண்ணிடமும் உடலுறவு வைப்பனோ! அப்போ இவனுக்கு என்ன பெயர் தயவு செய்து யாராவது இப்படியான ஆணுக்கு பெயர் சொல்ல விரும்பினால் பெண்ணின் பெயர் வராமல் ஒரு பெயர் சொல்லவும் தயவு செய்து
Be loyal to the people who trust you, lust is just a silly matter of human life ,the feel of body is temporary , we can able to feel it in funeral ceremony yes in the death house we all feel that ohh ya it's just a human body and avlothan life ,we feel right,that's it. respect, trust, support, understand, affection, are the matter of love!
Tq for this video sir.Most of the people ithe patthina purithal illama hymen tear ahitta they lose their virginity nnu thaa nenaikkiranga.Then first of all antha pennoda mana nilai patthi yosikka vaikkaramari intha video irunthathu .tq soo much sir.manasatchi ulla aaangalukku ithu purinjirukkum
Hats off u & ur team for this effort..... iam really very proud of u.... i hope this information will change a lot in our society..... u saved many women's life....thanks a lot.....
8.00 Na Antha ponnu ku solra karuthu: Yes ellame ponnu ku thaan iruku that includes OC ticket, Easy to give false complain, women's day celebrating, no need to go for work. Men's ku ithu ethumeh இல்லை but yaarum atha pathi pesamatingrinka
@@Youth_Boomer All the previligious are in recent days only. But all the abuse had been for eras. So first, let men go through hell and abuse for few eras then talk about rights and privileges. KARMA hitting men😍🤣🙏
@@scalerup I accept your point, appadina British nammala more than 200 years rule panninan, later we got the freedom from British, Athukaga ippa indians banthu British ah rule Panna mudiyumah?? Ennama ippadi panringale?? Women ☕☕
@@Youth_Boomer Technically, there are talks and pressure from Indian govt to return Kohinoor and compensate with 450trillion dollars. Learn ehats goin on in the international politics kid. Aprm vandhu oombu Half baked men🤮☕
Let them have a peaceful life. Hymen isn't mandatory. Love is what we needed the most at the end of the day. Love them care them instead of checking them
I just don’t know but I started to get an immense respect on this channel in recent days the topics that they’re choosing are really really good and I insist all of these taboo practices that people are practising should be abolished and if continued they should be behind bars. And lastly great work guys hats off👏🏻
Thanks for talking truth bro.. Thing is anyone can do anything.. Everyone Deserved same person like them. If u r not Virgin then u Deserved same like u ( not Virgin), if u r Virgin then u Deserved same like u( Virgin ).. No 1 should not cheated by others if it is boy or girl.. Then no problem..
Good video dude, the concept of virginity is a huge myth, some women are born without the hymen, some women's hymen tear during sporting activities like gymnastics, cycling, etc so we cannot determine that hymen is the reason for virginity
Sir na enoda school daysla nalla sports la erunthan but enaku 22year la mrg akkiji enanoda veginal part la 6days enoda hubby kuda erunthathu apuram tan enakku bleeding akiji.... Nenga solluratha patha sports peoplekum enthamari nadakama erukaum chance eruku... So avanga avanga husband ad wife renddu perumae understand panni nadanthukkannnum......
நீங்க youtube சேனல் ஆரம்பிச்சதுலயே இந்த காணொளி மூலமாக உங்களுடைய சேவை முழுமையாக பூர்த்தி அடைவதாக நினைக்கிறேன்... மிக்க நன்றி..
Rightly said...
சமூகத்தின் மீது அதீத அன்பும் அக்கறையும் கொண்டிருப்பதற்கான வெளிப்பாடே இந்த பதிவு..நன்றி!❤(உங்கள் அணி வாழ்க வளமுடன்)
இதே மாதிரி ஆண்கள எப்படி கன்னி தன்மை உடன் இருக்காங்களா என்று எப்படி கண்டு பிடிப்பது என்று ஒரு வீடியோ போடுங்க bro
Yes
ஆண் Video podugga bro
No
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌👌👌
Ada kadavulee🤭🤭🤭
அன்பு, நம்பிக்கை இது ரெண்டும் தான் கல்யாண வாழ்க்கை. அன்பு இருந்த நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை இருந்தா அன்பு கண்டிப்பா இருக்கும். வானத்தில் பறக்கும் பட்டம் மாதிரிதான் வாழ்க்கை. அன்பு என்கிற பட்டம் பறக்க நம்பிக்கை என்ற நூல் வேண்டும். ரெண்டில் ஒன்று இல்லை என்றாலும். வாழ்க்கை என்ற பட்டம் பறக்காது.
மன்னிக்கவும் நானும் குழம்பிப் போய் இருந்தேன். மிகவும் வருந்துகிறேன் ஒரு நல்ல பயனுள்ள தெளிவான விளக்கம் தந்தீர்கள் . மிக்க நன்றி நண்பரே🙏 😌
No nambathinga. Idu nalla
Karuthu illai
@@santhivssanthi5723 yeppadi solringa
வாழ்க்கை துணையை நம்பாமல் வேறு யாரை நம்ப போறோம். நம்புங்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை...💯
True💯💯💯💯💯💯💯
இப்போல்லாம் அப்படி இல்லை Sir Both Boys/ Girls do's lot b4 marriage.. Thing is anyone can do anything.. But innocent or Good person deserved good things, no 1 should not cheated by others...
@@skk5405 100% true
Bro uinkaluku marriage achisa
@@skk5405 As one lady said in this video, after getting into a commitment it is important to be loyal to their partners. Before marriage nadantha vishayatha pathi yosikurathey thappu than
தயக்கமின்றி மக்களுக்கு பயனுள்ள நல்ல தகவலை தந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்,நன்றிகள் பல.
பெருமையா இருக்கு தம்பி.
Nice
உண்மை தான் மேடம் சாப்பிட்டிங்கல..
As a woman I'm very happy because in this video our street light focused on the home clan light. 👌👏👏💐💐💐💐💐
திருமணத்திற்கு முன்பு ஒழுக்கமாக இருந்தால் இந்த மாதிரி விசயம் தேவையே இல்லை எனவே உங்கள் வாழ்க்கை துணைக்கு உண்மையாக இருங்கள் 🙏
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமையான பதிவு அண்ணா இதனால் நிறைய ஆண்கள் அவர்களுக்கு உள்ளே இருக்கிற கேள்விகளுக்கு நிறைய பதில் தந்து விட்டீர்கள்🎉🎉🎉🎉
Yes dr
I know village married girl, having affair with another guy, her mother knows it. I know a 2 IT girls who taking care of their entire family burden. One girl took debt at 28 years, for her elder sister marriage who is at 30 years. Ennga vena olukama irukalam. It's about your character, not place
8.00 Na Antha ponnu ku solra karuthu: Yes ellame ponnu ku thaan iruku that includes OC ticket, Easy to give false complain, women's day celebrating, no need to go for work. Men's ku ithu ethumeh இல்லை but yaarum atha pathi pesamatingrinka
@@Youth_Boomer agree.. actually endha laws ellam kasta padura ponungaluku help panradha vida, fake casesku than help panudhu..
@@skys4959poda thayolo
This isn't about arguing as men vs women. Whatever gender it is, it all depends on their behaviour and nature. If u were a right person, choose the right person who will trust you on this. If you didn't involve in mistakes and still be punished, your choice was wrong. May God bless everyone of us with an understanding partner
தம்பிகளா ஒரு பெண் மன நலம் கருதி இந்த பதிவு செய்த முதல் channel ku நன்றி
Ethuko bro😂
Best finishing at 25:40. All must co-operate with it.
I am very happy to know that the channel is focusing on providing people with unknown information through a lot of effort and input (research) behind the telecast. Hats off to the host who makes us the whole concentration towards him without distraction.
Hats Off to the whole crew and team. Nice content. I hope you will continue by making such a worth video to people. It must reach out to the right people then only the changes will happen to people. Please share it to the needy people, they also understand and raise out their voice against these kinds of superstitions. Thanks a lot team.
மகப் பேறு காலத்தில் தளர்வடைடந்த தசைகளை மீண்டும் வலுவடையச் செய்ய சில யோகப் பயிற்சிகள் உள்ளன.
எளிமையான முறையில் அஸ்வினி முத்திரை பயின்று வந்தாலே போதும்.
முறையாக பயில வேண்டுமாயின் அருகில் உள்ள வாழ்க வளமுடன் ம்னவளக்கலை யோகப் பயிற்சி மையத்தை அணுகலாம்
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அருளும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டும் ❤
Aameen
அருமையான பதிவு👌சமுதாயத்துக்கு தேவையான காணொளி 👏👍
In my opinion,
A girl is virgin or not is not at all matter.. Only thing is she loyal to the man after marriage is only needed.
Thanks pa..ungala ipoo laam gents irukurathaal play boys young age yevvalvu enjoy panna mudiyumo pannitu vitturuvaanga.. then u live happily with her ..hehe
It's wrong. It's not about virginity. It's about how discipline are you. Marriage munadi, if u can't maintain a certain distance or control you mind says a lot of your character. This kind of people will easily fall into someone's else after marriage..
ஏன் என்றால் இப்போது 95% எல்லாரும் marriage கு முன்னாடியே எல்லா தப்பும் பன்றாங்க so அவங்களுக்கு எப்படி இருந்தாலும் பிரச்சனை இல்லை , அதுவும் இல்லாம அது தான் correct match... But உண்மையா Honest ஆ virgin ஆ இருக்குறவங்களுக்கு virgin partner expect பன்றது தப்பு இல்ல ல , அது தான correct match...
சூப்பர் நண்பா உன்னோட பொண்டாட்டிய நான் கல்யாணத்துக்கு முன்னாடிய பன்னியிருந்தா உனக்கு எதும் பிரச்சினை இல்லை அப்படிதான்🙄
@@skk5405 ப்ரோ Viginக்கு தான் இவ்வளோ நேரம் இந்த வீடீயோவுல மெனக்கெட்டு சொல்லிருக்காங்க... Hymen திசு ஒவ்வொரு பொண்ணுக்கு பொண்ணு மாறுபடும்.. சிலர்க்கு கிழியும்,கிழியாது
அதனால நீங்க Virgin -hymen இப்படி சொல்லுரதுக்கு பதிலா, Pre-marital sex வெச்சிருக்காங்களா, இல்லையான்னு இப்படி சொல்லுங்க
Vigin hymen இதை விட்டு,Pre-marital sex இப்படி சொல்லுங்க
True...As you said
.. virgin for both the gender.. should be common... even no test can solve this issue
.. has to be true to themselves or if anyone has lost their virginity... should reveal to the future partner (both gender)...it's accepted..
Hats off Nanba
With social interest, the level of care/ attention that you have taken to make such awareness videos must be appreciated by all. Keep it up...
Bold attempt from Street light. Eye opening video for previous generation. I hope this message should reach everyone.
Even I am a woman I couldn't thought this much of violence on a women in this society thanks a lot street light for the explaination about a vigina it helps girls to self understanding about their body
அறியாத செய்தி.விழிப்புணர்விற்கு நன்றி.🙏
8.00 Na Antha ponnu ku solra karuthu: Yes ellame ponnu ku thaan iruku that includes OC ticket, Easy to give false complain, women's day celebrating, no need to go for work. Men's ku ithu ethumeh இல்லை but yaarum atha pathi pesamatingrinka
நன்றி
Virginity is overrated. Loyalty when you are in a relationship is all that matters.
இந்த பதிவு அவசியம் தான் நிறைய பெண்கள் விடுதலை இல்லாமல் இன்றும் தவிக்கின்றனர் சொந்த வீட்டிலேயே
I think, Street Light will soon change our society. I'm grateful to be a Subscriber 👏
மிக நல்ல தரமான பதிவு, எதிர்காலத்தில் சமுதாயத்
திற்கு மிக அவசியமான விழிப்புணர்வை தந்துள்
ளீர்கள். மிக பெரிய சமுதாய மக்களின் சீற்கேட்டினை தடுத்து
பல குடும்பங்களுக்கு
நன்மையும், நிம்மதியும்
தந்து தேவையற்ற சந்தேகங்களுக்கு விளக்கமும், முற்றுப்புள்ளி
யும் வைத்துள்ளீர்கள்.
பலபேர் நிம்மதி அடைவர்
அன்பு தம்பி, உங்கள்
முயற்சிக்கும், பொறுப்பான
காணொளியை தந்தமைக்கும் பாராட்
டுக்கள், நன்றி. நல்ல
முயற்சிகள் தொதரட்டும்,
வாழ்த்துக்கள்.
You are doing a great social awareness initiative...👏👏👏
பெண்கள் தெய்வத்திற்கு சமம்🙏
நம்பிக்கை தான் வாழ்க்கை
Feelings.. இருவருக்கும் (men and women )பொதுவானது.. Virginity.. இருவருக்கும் பொதுவானது.. V. Test எதற்கு பெண்களுக்கு மட்டும்..இந்தியாவில் மட்டும் தான் நாம் பயன்படுத்தும் சட்டங்கள்... சாஸ்திரங்கள், சாம்பிராதயங்கள் எல்லாமே தலைகீழாக இருக்கிறது... Foreign ல்... அவர்களின் கலாச்சாரம் நம் நாட்டை போன்று பைத்திய காரதனமாக இல்லை... பாரம்பரியம், கலாச்சாரம் என்று சொல்லி கொண்டு நம் நாட்டில் நடக்கும் கொடுமைகள் ஏராளம்... அதை எந்த அரசுகளும் கண்டு கொள்வது இல்லை... இது போன்ற பதிவுகள்.... இதை புரிந்து கொண்ட சிலருக்காவது பயன்படட்டும்..
Living to gthere
Mapla IT job government jobs business money iruka ke krunga inemale female virginity test confirm irukka ke Kanoon
நல்ல முயற்ச்சி ஸ்டிரீட் லைட் குழுவுக்கு வாழ்த்துக்கள்
இந்த ஓட்டிங் வச்சதை இப்போ தான் பாக்குறேன் இந்த மாதிரி ஒரு பெண்ண பரிசோதனை செய்வது மிக கேவலமான விசயம்
அருமையான பதிவு நம் சமூகத்திற்கு தேவையுள்ள காணொளி வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏🙏🙏
நல்ல தெளிவான விழிப்புனர்வு காணொளி
You are doing a best social awareness videos brother🔥 great job🔥
😂😂😂😂😂😂😂 ரொம்ப முக்கியம் 😂😂😂😂😂 அந்த துணியில் எந்த கரை இருக்குன்னு பார்க்க வரும் மக்களிடம் /உறவினர்களிடம் sorry சங்கிகளிடம் அந்தப் பெண்ணின் மூத்திரத்தை, மலத்தையும் குடித்து மட்டும் சாப்பிட்டு பார்த்து ஒரு லேப் டெஸ்ட் ரிப்போர்ட் தந்தால் அந்த மக்களுக்கு புண்ணியமாய் போகும்😅😅😅😅😅😅
Now I am a fan of this channel after watching this video.
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம், விழிப்புணர்வு பதிவு👍
Public ல எல்லாரும் ஒரே மாதிரி தான் பேசுவாங்க ஆனா இதுல பேசுன பொண்ணுங்க கூட அவங்க குடும்பத்துல கல்யாணம் பண்ணி வர வேற பொண்ணுங்களுக்கு சோதனை செய்ய தான் நினைப்பாங்க அப்பாவி பொண்ணுங்களுக்கு சோதனை செய்வது பாவம் ஆனால் ஏமாத்தற பொண்ணுங்கள என்ன பண்றதுன்னு யாருக்கும் தெரியல இப்போ இருக்க டெக்னாலஜில கன்னித்தன்மைய மீண்டும் கொண்டு வர முடியும் அது போன்ற சிகிச்சை எடுத்துக்கொண்டு கணவன் மனைவிக்கு முக்கியமான நாட்களில் அதாவது பிறந்தநாள் திருமண நாள் போன்ற நாட்களில் கன்னித்தன்மையுடன் ஒன்று சேர்வது trend இது எல்லாம் என்ன பின் விளைவு தரும் என்று யாருக்கும் தெரியாது.
Hats off to the whole team for voicing out this topic...pls do the content for family planning..why only girls should do this surgery....why not boys???????????
Then why Tubectomy is there?
@@GokulHardy7then why most of men wont do
What surgery 🤦🤦🤦🤦
@@Dharanidharanya for men's it's difficult
@@Dharanidharanya it makes the men as weak they cannot able to lift weights and they also leads to suffer by some other side effects
7.20 Super mam.. I'm Boy i accept ur word... Both(Boy /Girl ) Deserved same like them
Two finger test is recently banned in India bro.
Itha avarae Sollitaaru bro
Golden video.. 🤝🤝🤝 evalo development agi irukom. But endha madhiri important vishyatha kuda nama government, enn feminist kuda kandukala
I am very proud of your team 👍
Well done dude. Dude just slapped every ugly faces.... Great video.... Congratulations for taking forward this social awareness initiative. The responsibility you show towards reshaping this society is amazing. More such superstitions should be shattered into pieces...All the best team.
இந்த மாறி சமூகத்துக்கு தேவைல்லாத மூட பழக்கங்களை அறிவியலின் துணையோடு தோளுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Such depth , detail and clarity in information. Well thought and made content. Thanks and congratulations team. 🙏
Brother, first-time unga channel la irunthu video pakiran. Full video pathan. it is a beneficial and eye-opening video for people. Great. Just now I subscribed to your channel for value-adding on youtube. Keep motivating the good things. Dinesh from Sri Lanka.
மிகசிறந்த கருத்து
நான் என்றும் இதுபோல் கேள்விபடாதது
அடுத்து வருகின்ற தேர்தலில்
இதே போல் ஒரு கருத்து கேட்பு
நடத்துவீர்களா?
அருமையான பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்🙏
Great video team.. Applause👏👏👏🎉 Let's the damn society change...
As a medical student its unfortunately even in schools or clg they dont teach this type things..my friends sister undergone this when were at our final year and she shared with us..during that time only we started talking abt sex and we didnt understand anything..
And i was so feared to get married but fortunately get married to good man
Well done bro. Nambala nambi vara ponungaloda manasa matum parunga , theva illama ponunga mela senthega patu yaraiyum kasta padutha vendam , verginity testa vachi oru ponu yarkudaiyum contactla illanu test pandringaley ithey antha ponoda manasula ungala thavira Vera yarum illanu test pana mudiyuma?.. angalum sari pengalum sari yarum yarmelaiyum senthega padama irundha life sandhisavum nimathiyavum irukum ... Nala content bro once again thanks for uploading best social content
Hats off sir..ipd oru sensitive content ah decent and gentle ah describe pannathuku..i hope it will help in so many peoples life
Edhukku neeyum cheat pannirka pola 🤦🤦🤦
@@coolguy0719 Stop judging others da mental
@@coolguy0719 ne poi check panitu variya boomer 🤣🤣🤣 unaku lam idhudhaana vaela 🤣🤣 arivu ila konjam aachum....😑😑😑
@@ashanandhini6625
Ungamakku ungappan check pannirpaan paaru 🤦🤦🤦
@@ashanandhini6625
Pannurdhellam pannitu easya ipdi solli naliveeda vendiyadhu 🤣🤣🤣🤣
சமூகத்தில் நிலவும் அவலநிலையை மாற்றுவதற்கான அருமையான பதிவு
ஆணோ? பெண்ணோ? இருவருக்குமே சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம்
வாழ்த்துக்கள் இது போன்ற விழிப்புணர்வு பதிவுக்கு
அப்பவும் இப்போவும் எப்போவும் இது மனித உரிமைக்கு எதிரானது
மனித உரிமை மீறல். அருமையான விளக்கம். எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
கற்பு, ஒடம்பு சார்ந்தது இல்ல... மனசு சார்ந்தது
Appreciation for taking this subject as a video 👏🎉
This is very helpfull vedio, Thank you Bro😇
Intha society kattayem itha paththi think pannanum🤔, WELL DONE BROHTER...❤🩹
Rompa Thanks anna nanum intha problem naala paathikka paddan
Last 3 lines நெத்தியடி 👏👏👏
குடும்பம் திருமணம் என்ற கட்டமைப்புகளை உடைத்தால் மட்டுமே பெண்களுக்கான விடுதலை கிடைக்கும்
Payana solldra அண்ணா டெஸ்ட் பண்ணா ரெண்டு பேருக்கும் பண்ணணு இல்லனா பன்ன கூடாது 😠
Epa than first time unga video pakurn.. title pathathum shock agiten...🙄 marriage ku aprm epdi lam panuvangala shockinga eruku unga video pathathum
Good content....bold move... Men are not God to give freedom to women.... Just do your work and love ur partner
First aangalukku pannunga avanunga thaan kedhukettavanga ethana aangal proscute personkitta poraanga teryumaa so aangalukku thaan first 👍
Hats off....
Pls put video like this forward Idealogy.
vera level video. most things are new to me. Thanks for the info and keep up the good work
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா ஒரு பெண்ணை கன்னித்தன்மை உள்ளதை இப்படி ஆராட்சி செய்யும் ஆண் ஒரு பெண்ணிடம் உடலுறவு வைத்து தான் ஆறாயிறான் ஒருவேளை உடலுறவு வைத்த பின் கன்னித்தன்மை இல்லை என்றால் இவன் அடுத்த கல்யாணம் செய்த அந்த பெண்ணிடமும் உடலுறவு வைப்பனோ! அப்போ இவனுக்கு என்ன பெயர்
தயவு செய்து யாராவது இப்படியான ஆணுக்கு பெயர் சொல்ல விரும்பினால் பெண்ணின் பெயர் வராமல் ஒரு பெயர் சொல்லவும் தயவு செய்து
Gaji tevidia paiyan . 😂
மனித உரிமைக்கு எதிரானது 💯
Be loyal to the people who trust you, lust is just a silly matter of human life ,the feel of body is temporary , we can able to feel it in funeral ceremony yes in the death house we all feel that ohh ya it's just a human body and avlothan life ,we feel right,that's it. respect, trust, support, understand, affection, are the matter of love!
Your mother is a sex worker am I right????
If you got anger then u r statement is false.
Tq for this video sir.Most of the people ithe patthina purithal illama hymen tear ahitta they lose their virginity nnu thaa nenaikkiranga.Then first of all antha pennoda mana nilai patthi yosikka vaikkaramari intha video irunthathu .tq soo much sir.manasatchi ulla aaangalukku ithu purinjirukkum
வெர்ஜின் பசங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க.
😂😂😂
வெக்கமா இருக்கு
Hats off u & ur team for this effort..... iam really very proud of u.... i hope this information will change a lot in our society..... u saved many women's life....thanks a lot.....
8.00 Na Antha ponnu ku solra karuthu: Yes ellame ponnu ku thaan iruku that includes OC ticket, Easy to give false complain, women's day celebrating, no need to go for work. Men's ku ithu ethumeh இல்லை but yaarum atha pathi pesamatingrinka
Why? You can easily cheat others right?
@@Youth_Boomer
All the previligious are in recent days only. But all the abuse had been for eras.
So first, let men go through hell and abuse for few eras then talk about rights and privileges.
KARMA hitting men😍🤣🙏
@@scalerup I accept your point, appadina British nammala more than 200 years rule panninan, later we got the freedom from British, Athukaga ippa indians banthu British ah rule Panna mudiyumah??
Ennama ippadi panringale??
Women ☕☕
@@Youth_Boomer Technically, there are talks and pressure from Indian govt to return Kohinoor and compensate with 450trillion dollars.
Learn ehats goin on in the international politics kid. Aprm vandhu oombu
Half baked men🤮☕
good work bro. keep it up.. all based on trust, not by body...
Bro crt ahh soldringa bro .....🙌🙌🙌👏👏👏👏
Brother you are a best teacher , a psychologist etc
உண்மையிலயே அருமையான வீடீயோ, Virgin-hymen திசு சவ்வு தெரியாத நெறைய விஷியங்களை தெரிஞ்சிக்கிட்டேன் .. நன்றி 💜
Really very good topic to reveal the truth...hatsoff
Let them have a peaceful life.
Hymen isn't mandatory. Love is what we needed the most at the end of the day. Love them care them instead of checking them
Indha matter a oru manaa erundhu neenga sollaradhu perumaiya erukku 😊
இதென்னப்பா டெஸ்ட்... கண்ட்ராவி. கல்யாணம் பண்ணுனியா , ஒருத்தொருக்கொடுத்தர் சந்தோஷமா வாழ்தோமா, அடுத்த தலைமுறைகளை உருவாக்குனோமா என்று போகாமல்... இந்த கொடுமையெல்லாம் எதுக்குப்பா!!!
hats off to the whole crew well done 👍# good awareness..
Thank you brother... Very important impermanence in the world... All the best 👍👍👍
Hi
எதுவாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பே சொல்லிவிட்டால் பிரச்சினை இல்லை. I'm virgin so I deserve virgin girl.but love la ethuvum theriyathu
Yes
I just don’t know but I started to get an immense respect on this channel in recent days the topics that they’re choosing are really really good and I insist all of these taboo practices that people are practising should be abolished and if continued they should be behind bars.
And lastly great work guys hats off👏🏻
I'm 25 years male. I lost my virginity with my past one. Not only her. Both os us👍
Olunga avalaye kalyanam panitu santhosama iru... Ellam mudinjathu nu aathu vitu pogatha... Apdi pona Nalaiku unakum apdi than amayum
Thanks for talking truth bro.. Thing is anyone can do anything.. Everyone Deserved same person like them. If u r not Virgin then u Deserved same like u ( not Virgin), if u r Virgin then u Deserved same like u( Virgin ).. No 1 should not cheated by others if it is boy or girl.. Then no problem..
@@saranvaradaraj4799
Ivan pova maatan... Ava poiduva 🤦🤦🤦
@@coolguy0719 Crct than
@@saranvaradaraj4799
Endhu vandhu 9 years relationship... Apdiyum vittu poita bro...
Good awareness video once again hats off Team👏
Super bro... men and women should know each other.
it's true for my life I'm Poongodi in Chennai 35 years old
மிகவும் விழிப்புணர்வான பதிவு
Yow military ( vj Ramuu ) nee engaya inga.... And correct point ram bro 🖤🌿
Unkalukku vera newse illaya.. kewalamana..news
Unkaluku urawuhal yarum illaya
Good video dude, the concept of virginity is a huge myth, some women are born without the hymen, some women's hymen tear during sporting activities like gymnastics, cycling, etc so we cannot determine that hymen is the reason for virginity
இன்றும் இப்படி ஒரு முறை இருக்கிறதா 😟😦😮