வயசுக்கு வரும்போதே..!: Transmen-ன் சொல்லப்படாத வலிகள் | Transmen Madhan Interview | Metro Mail

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 408

  • @roshana8493
    @roshana8493 Год назад +90

    வாழ்த்துக்கள் மதன். நீங்கள் ஒரு முழு ஆணாக வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன்.

  • @savi9051
    @savi9051 Год назад +137

    தம்பி, Operation வலியை நினைத்தாலே வேதனையாக உள்ளது.உங்கள் பேச்சு திகைக்க வைக்கிறது.❤🎉

  • @jksworld8807
    @jksworld8807 10 месяцев назад +27

    திட்டம் 3 படம் மாறி இருக்கு ஆனா இது வுண்ணையான நிகழ்வு 😊வுங்களுக்குகு பிடித்த வாழ்கையை வாழுங்கள்❤❤❤❤❤❤❤

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 4 месяца назад

      Ithai ellam parthu than thittam rendu padathaiye eduthanga pa

  • @WhatComesTo
    @WhatComesTo Год назад +34

    பாலினத்தை தவிர்த்து எதிரே உள்ளாவரை மனிதனாக பார்க்க வேண்டும்

  • @shashu374
    @shashu374 Год назад +592

    100% boy mathiri irukinga... neenga sonnathan therium neenga transmen nu... voice full ah boy mathiri iruku... 😊

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t Год назад

      Women ☕☕,Stop supporting Gender Dyphoria,It's Menta| i||ness

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +20

      அதுவும் injunction eruku sister

    • @sudhansmile
      @sudhansmile Год назад +12

      Appo poi kalyanam pannika vendiyathanae😅

    • @shashu374
      @shashu374 Год назад

      @@sudhansmile 😬😬

    • @shashu374
      @shashu374 Год назад

      @@SangiBahi786 apdingla enaku theriyathu.. pa

  • @lalithambigainayak7679
    @lalithambigainayak7679 Год назад +203

    நான் ஒரு திருநங்கை தம்பி.இதே போன்ற வலி அனுபவித்து தான் கால் ஊன்றி கௌரவமாக வாழ்கிறேன்.நாம் யார் என்று நாம் தான் சொல்ல வேண்டும்......... வாழ்த்துக்கள்.உன் வலி ஒரு மைல் கல்.நம் LGBT சமுதாயத்திற்கு

    • @priyajeni2656
      @priyajeni2656 Год назад +4

      LGBT na enna akka

    • @Chennaitrucker
      @Chennaitrucker Год назад +1

      ​@@priyajeni2656 LGBT வாழ தகுதி இல்லாத உயிரினம்

    • @magabharatham5501
      @magabharatham5501 Год назад

      😊😊😊😊😊

    • @ozee143
      @ozee143 Год назад

      ​@@priyajeni2656google panni parunga ....lesbian...gay....bisexual...transgender idhan lgbt ku full form🎉

    • @jaistar2364
      @jaistar2364 Год назад

      திருநம்பி

  • @sasikumar656
    @sasikumar656 Год назад +268

    உண்மையில்‌ ஆச்சர்யமாயிருக்கு‌ இது‌ கடவுள்‌ படைப்பா‌ மனிதனின்‌ விருப்பமா‌ உடல்‌ கோலாறா‌ குழப்பமாயிருக்கு

    • @sundaric2558
      @sundaric2558 Год назад +5

      I also

    • @gayathrik7815
      @gayathrik7815 Год назад +9

      Nature nga idhu

    • @sivap9119
      @sivap9119 Год назад +1

      ஜாதகத்தில் கிரக அமைப்பு

    • @193evidence9
      @193evidence9 Год назад +3

      This is not natural

    • @savi9051
      @savi9051 Год назад +7

      இதுவும் இயற்கையின் படைப்புதான்

  • @RebekahRara
    @RebekahRara 3 месяца назад +7

    கடவுள் உங்களை பெண்ணாகத்தான் படைத்திருக்கிறார் ஆனால் நீங்கள் இயற்கைக்கு மாறாக செயற்கையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் காலம் தான் பதில் சொல்லும் வாழ்க வளமுடன். உங்கள் வேதனையை கேட்கும் போது மனசு வலிக்கிறது

  • @m.sureshraman4496
    @m.sureshraman4496 Год назад +25

    உங்கள் பேட்டி கண்டு நான் உங்களுக்கு எனது அன்பான இனிய வாழ்த்துக்கள் நேரில் சந்தித்து பேச வேண்டும் போல் இருந்தது

  • @RameshNM-mf5ly
    @RameshNM-mf5ly Год назад +5

    மதன்ராஜ அவர்களே எனது கனவில் தோன்றி என்னை மகிவிக்கிறேர்கள் நிஜமாகவே எப்போ உங்களை நேரில் சந்தித்து மாகிழாபோகிறேன் அந்த நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @m.sureshraman4496
    @m.sureshraman4496 Год назад +21

    உங்களை பார்த்தால் பெண்ணாக இருந்து மதன்ராஜாவாக மாறியதாக தெரியவில்லை orignal மதன் இருக்கிறேர்கள் உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று இருக்கு உங்கள் நட்பு எனக்கு கிடைக்க இறைவனிடம் வேண்டிகிறேன்

  • @jaistar2364
    @jaistar2364 Год назад +267

    நல்லவேளை பெண்ணாக இருந்து திருமணம் செய்து ஒருவன் வாழ்க்கையை அழிக்காமல் இருந்தவரை சந்தோஷம்

    • @gayathrik7815
      @gayathrik7815 Год назад

      Apo ivanga vaazhkaium serndhu dhan alium toxic parenting dhan adhuku karanam

    • @SubiMa-e8k
      @SubiMa-e8k Год назад

      பெண்கள் யாரும் வாழ்க்கையிம் அழிக்க முடியாது.உன்னை மாதிரி சில மனிதர்கள் தான் அவர்கள் வாழ்க்கையை அழிக்கிறது

    • @MAnbu-ul6hy
      @MAnbu-ul6hy Год назад +5

      Avakata enka life alichi erupaka na ila

    • @jaistar2364
      @jaistar2364 Год назад +1

      @@MAnbu-ul6hy நீங்கதான் வீடியோவில் பேசுபவரா?

    • @kalairajakumar1813
      @kalairajakumar1813 Год назад +1

      Dei ellarum ungala mathiri iruka matangada

  • @hemamalini8730
    @hemamalini8730 Год назад +38

    அழகான ஆண்மகன் ❤

  • @lovelifehappiness2409
    @lovelifehappiness2409 Год назад +7

    I feel very proud of you, I am trans woman from Bangalore, all the best

    • @deepikagopi1225
      @deepikagopi1225 3 месяца назад

      Hii I am also Transman I need to talk to you

  • @RajaRaja-qr5ul
    @RajaRaja-qr5ul Год назад +23

    தம்பி நீ நல்லா இருக்கணும் 🙏🙏🙏

  • @world_win_couples
    @world_win_couples Год назад +83

    Congratulations pattu 🖤 Soon Your Dreams Comes True🤝🤝

  • @jayakumarjk9533
    @jayakumarjk9533 Год назад +11

    மனசாற வாழ்துறேன் தம்பி ❤

  • @elakkiya9186
    @elakkiya9186 Год назад +12

    Neenga evlo kasta patturukinga.... Yaru enna sonnalum neenga feel pannadhinga.... Happya irunga.... Sollravanga yellam oru naal kuda vaala mattanga ungala madhiri.... Evlo kastama irukkum nu anubavikiravangalukkku tha theiryum..... Avangalukku pudicha life vaazha vidunga..... Summa bad comments lam podadhinga..... Enaku enna na... Unga ammave ungalukku support nu sonnigale.... Adha semma shock 😲..... Bt irundhalum ipdiii oru amma kedachadhukku nee romba kuduthu vechirukkanum♥️...

  • @ChandruChandru-xw3on
    @ChandruChandru-xw3on Год назад +124

    I am Transmen .. proud of ❤meeeee

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Год назад +28

    கடவுள் படைப்பை ஏற்று வாழாமல் தன்னையே மாற்றி தனித்து நிற்கும் வேதனை மனிதர்களை பார்க்கிற போது என்னவென்று சொல்வது என்று தெரில

    • @gayathrik7815
      @gayathrik7815 Год назад

      Anal idhu iyarkayin padaipu ungala ipo vera gender aah maara sonna mudiyadhu adhu maadhiri ivangalum takkunu nenaikraolam mara mudiyadhu ungaluku idhu pattrina vilipunarvu vendum

    • @Nivinantonyantony
      @Nivinantonyantony 3 месяца назад +1

      Correct ahh sonninga itha yen encourage panranga nu therila

    • @Nivinantonyantony
      @Nivinantonyantony 3 месяца назад +1

      Itha thanea innaikku ulagam virumputhu

    • @Saranyamuthukumar-c9y
      @Saranyamuthukumar-c9y 3 месяца назад

      Avanga kastam avangaluku thane therium namaku epdi pa therium

  • @karthika1161
    @karthika1161 Год назад +9

    Evalav kasta paturukigka bro 😢epo happy ah erukigka la ethu pakka romba happy ah eruku 😊

  • @Archuma2929
    @Archuma2929 Год назад +18

    மறு பிறவி அப்பா superb bro congratulations

  • @Rathna-94
    @Rathna-94 Год назад +11

    Neenga ippo dhaan romba azhaga irukkinga🌹

  • @yamuna6314
    @yamuna6314 Год назад +55

    No feel 1000 pain iruthalum oru nal 10000000 happy🎉 tharum congrats bro .......

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t Год назад

      Women ☕☕,Stop supporting Gender Dyphoria,It's Menta| i||ness

    • @amma56745
      @amma56745 Год назад

      Onnuthukkum piriyosanamillanga

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz Год назад +41

    பொண்ணு பையனா மாறுனா பொது மக்கள் தப்பா நினைக்கல அதேது பையன் பொண்ணா மாறுனா தப்பா நினைக்கிறாங்க that is my opinion, dont have heart touch i am sorry for people...

  • @rabbitdreamworld
    @rabbitdreamworld 7 месяцев назад +1

    தெளிவான பேச்சு 👏🏻

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Год назад +8

    யப்பா யார் சொன்னது நீ பொண்ணுன்னு ..
    பாக்க வான பைய்யன்தான் டா நீ ... செம்ம .. looking நல்ல கிளாமர் தான்டா நீ அம்மு ... 💐💐💐💐🌹🌹🌹👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 சூப்பர் டா தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் 💐💐💐🌹🌹🌹👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Год назад +33

    தம்பி நீ நல்லா இருப்பே கவலைபடாதே

  • @sujaiype6209
    @sujaiype6209 Год назад +14

    Dear Brother
    Congratulations

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t Год назад

      Women ☕☕,Stop supporting Gender Dyphoria,It's Menta| i||ness

  • @oorvasi7852
    @oorvasi7852 Год назад +22

    உங்கள் வலிகளையும் வேதனைகளையும் திருநங்கைகளால் எளிதில் புரிந்து கொள்ள முடியும் அதே பிரச்சினைதான் இங்கும்

  • @Meenafromthiruvarur
    @Meenafromthiruvarur Год назад +19

    Congratulations da thambi❤❤❤❤

  • @nandhini963
    @nandhini963 Год назад +7

    ❤don't wry bro..unga padaipu god ungaluku kuudthathu enjoy panunga..

  • @KumarDharshi-z1u
    @KumarDharshi-z1u Год назад +5

    Super bro ongada kastam ellam kekkum podhu romba kavalaiya iruku neenga boy madhiriyetha irukinga Anna

  • @RameshNM-mf5ly
    @RameshNM-mf5ly Год назад +2

    மதன்ராஜ அவர்களே நான் ஆண் ஒரு பெண்ணூக்கு ஆண்ணை பார்த்தால் எப்படி ஆசையும் ஏக்கமாக இருக்குமோ அப்படி இருக்கு உங்களை பார்த்தால் புரியும் என நினைக்கிறேன். I like you very much & I love you very much dear

  • @thilagavathi8302
    @thilagavathi8302 Год назад +3

    வாழ்த்துகள் bro

  • @sagunthaladevis3265
    @sagunthaladevis3265 Год назад +35

    Voice um boys mathiri iruku super

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t Год назад

      Gender Disporia,It's M3ntal !llness,

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +1

      அதுக்கும் injunction இருக்கு sister

    • @sasisandiya6396
      @sasisandiya6396 Год назад +1

      ​@@SangiBahi786நிஜமாவா

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +1

      @@sasisandiya6396 yes but not for gents only for girls

  • @ParvathiParvathi-wf5zn
    @ParvathiParvathi-wf5zn 16 дней назад

    சூப்பர் மதன் அண்ணா

  • @vijayakumarsamandam204
    @vijayakumarsamandam204 5 месяцев назад

    கடவுள் படையில் இப்படியும் இருக்குமா ஆச்சரியமான உங்கள் அனுபவம் நினைக்கிறது வாழ்த்துகள் மகனே வாழ்க வளர்க வளமுடன் நளமுடன்❤❤❤❤

  • @AKLilWorld
    @AKLilWorld Год назад +4

    Happy ah irunga.. aana health ah paathukonga bro ❤

  • @loose_paiyan_Jo
    @loose_paiyan_Jo Год назад

    Yevloo amount selavaachi ithukaaga... bicause enakku help panna yaarum illa naane tha sambaarichi enakku na operation pannanum plssss help me... amount yevlooo selavaachi nu sollunga 😢

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs 4 месяца назад +1

    Naan ungala first time parkum pothu avlo handsome ah super ah apdiea boy mariea irunthenga but unga wife fa paakum pothu transender mari irunthichu but ungalukkula evlo valie irukka evlo kashtamum😢😢😢

  • @Userprincess1234-b2q
    @Userprincess1234-b2q 8 месяцев назад +1

    Anna neenga boy mari than anna irukinga no differences ❤❤❤ super anna 🎉

  • @fatimaleonie3912
    @fatimaleonie3912 Год назад +10

    God bless you thambi

  • @VeenaBhaskar-c4h
    @VeenaBhaskar-c4h 2 месяца назад

    Your really bold....God bless you...

  • @BalaMurugan-gx7xj
    @BalaMurugan-gx7xj Год назад +8

    U r great ....❤

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 8 месяцев назад +3

    Super bro, enjoy pannunga. God onga kooda irukkaru don't worry.

  • @niharajabardeen521
    @niharajabardeen521 6 месяцев назад +3

    என்ன கோலம்டா இது இறைவனுக்கு தெரியாதா யார எப்படி படைக்கனும் என்று சும்மா உடம்பை வருத்திக்கிட்டு

  • @babug4754
    @babug4754 Год назад +2

    ana really hero mathan neega oru aan magana poranthathu evlo periya nalla visayam ungalai pakum pothu than therikiratha neega nalla Male tha ok vaalthukal babu.g karaikudi

  • @KeerthiSelvaraj-qu6wc
    @KeerthiSelvaraj-qu6wc Год назад +10

    Vera leval bro

  • @DhanushKumar-h3t
    @DhanushKumar-h3t 5 месяцев назад

    Nambave mutiyala ga ungala pathaa transmen nu boy ku mela alaga erukiga ponnaa erukum pothum semmaya erukiga❤ super cute bro ❤

  • @manimahil764
    @manimahil764 Год назад +5

    Madhan bro nenga neynachathu kandipa nadakum bro
    Neega unga paathaiya paathu ponga negative thoughts vitu 👏👏

  • @priya-xh5wq
    @priya-xh5wq 5 месяцев назад +1

    Madhan Raj 😮

  • @suganthiragupathi8121
    @suganthiragupathi8121 Год назад

    Anna neenga entha hospital poninga athukku evlo selavu aagum nu sollunga

  • @chatmasala6980
    @chatmasala6980 5 дней назад

    As a girl, she looks beautiful.

  • @natarajank507
    @natarajank507 3 месяца назад

    15:17

  • @shivasshivas2750
    @shivasshivas2750 4 месяца назад

    My crush nu nenaichan bro ❤ Yan bro god helping uu🎉

  • @prasannakumar1442
    @prasannakumar1442 Год назад +5

    👍 thannampikkai 🔥manithar

  • @jelishtimna1055
    @jelishtimna1055 6 месяцев назад +7

    பெண் பெண் தான் ஆண் ஆண் தான் தயவு செய்து கடவுள் தந்த உடம்பை கெடுக்காதீங்கள்.

    • @SuganthiSathish-yk9rr
      @SuganthiSathish-yk9rr 6 месяцев назад +2

      Loosu mathi msg போடாதீங்க அவரோட pain puriutha illaya

    • @HajaMaideen-s8l
      @HajaMaideen-s8l Месяц назад

      Correct bro 💯💯

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 Год назад +11

    God bless u my dear son...keep rocking dear son

  • @ganapathyganapathy7668
    @ganapathyganapathy7668 8 месяцев назад

    Bro cute ya irakanga voice super bro ungalaku thariyum nenga romba kasta patrakanga ini unga lyf happy ya irakatum bro 😘🔥

  • @ravikumarseetharaman2684
    @ravikumarseetharaman2684 Год назад +7

    வாழ்க வளமுடன்...

  • @Priyajayakumar143
    @Priyajayakumar143 Год назад +1

    Super Annaa..💙

  • @ArulDharma225
    @ArulDharma225 Год назад +1

    Neenga sollum pothe theriyuthu evvalavu kastam than d vanthirukinga nu....etha pathiyum nenaikathinga happy ah irunga bro

  • @arathit5984
    @arathit5984 Год назад +6

    Bro neenga grt ❤😢...romba kastam

  • @KeerthanaKeerthana-cb7vg
    @KeerthanaKeerthana-cb7vg Месяц назад +1

    Your such a so quite chellam mathan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavinanil7406
    @kavinanil7406 Год назад +13

    Please transwomen ah erunthalum transmen ah erunthalum complete sex reassignment surgeries pannathenga. Its so difficult to lead life after such massive surgeries. They have to be under medications and complications of those medications will cause side effects. I m gay myself. But listening to them undergo such surgeries is so painful. Surgery pannalum psychological and phyiscal stress eruku, pannama erunthalum erukum... Its so difficult. All the strength and love to them.❤❤

    • @Josika57
      @Josika57 Год назад +3

      Avanga Surgery panrathu ku Yochi tha mudivu Edupanga.. Niriya pain irukum..Athu oru Mansu okay Nimathi irukumm.. neenga Solura point crt tha Medicine Side effects varum.. onu Yochi parunga.. Ipa iruka .. Intha Kalathula Tablet Edukama Yarchum Irukangla.. Mxm Tablet.. Naba sapdraa food La iruthu elamey prbm .. Neenga Gay Type panringa Social media la Athuku oru Mansu vennu .. Na ipditha nu .. Athu pothum .. Neenga Epdi irutha Nala manasu than Kadavul ❤ Mansula iruthu Happy irukinga Antha Life pothum.. Happy ya irunga.. Yar Ena ninikarnga.. Athu prbm Ila .Naba crt ah irukom Nu mansu Sona pothum.. Think postive ❤ Be strong ❤

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t Год назад

      Women ☕☕,Stop supporting Gender Dyphoria,It's Menta| i||ness

  • @rathikeerthi8502
    @rathikeerthi8502 Год назад +2

    Yaru sonna na en friendslam ungala mena accept panniyachu yeppavo theriyuma unga insta reels parthutu padu fan agiyachu❤❤❤❤❤ athula sila Peru crushla vera irukkanga nenga yethukum unga girlfriend kitta solli ungala safe ah parthuka sollunga illana thukkitu poiduvanga ❤❤❤😊😊😊😊😍😍😍

  • @abiece8125
    @abiece8125 Год назад +2

    Hey ni epo full boy ya maritikapa..semma supar ah irukiga

  • @anandhraj351
    @anandhraj351 Год назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Arun-r6j2b
    @Arun-r6j2b 4 месяца назад

    Super Anna ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyanthivhn7928
    @jeyanthivhn7928 6 месяцев назад

    Best of luck brother

  • @vijayalakshmisundaresan5554
    @vijayalakshmisundaresan5554 Год назад +8

    Understand your struggles. You're really strong.

  • @suryaoptom97
    @suryaoptom97 Год назад +6

    your inspired so much bro ❤

  • @jabathandral4233
    @jabathandral4233 Год назад +8

    😮 no feel Anna❤❤❤😊

  • @SudharajiRajeshwari-s6x
    @SudharajiRajeshwari-s6x Год назад +22

    Congratulations❤my dearest pattu😊

  • @govindl763
    @govindl763 5 месяцев назад

    Super bro god bless u

  • @josephanand6610
    @josephanand6610 Год назад +5

    Welcome brother ❤

  • @amudhag3371
    @amudhag3371 Год назад +2

    I love ur attitude 😊

  • @natarajank507
    @natarajank507 3 месяца назад

    ❤️ 15:17

  • @Shenbagadevi787
    @Shenbagadevi787 Год назад +2

    Valthukkal kanna

  • @loose_paiyan_Jo
    @loose_paiyan_Jo Год назад

    Naa innume apditha vaazhnthitu iruken en appa amma iranthu 8years aachi enakku family nu yaarum illa...romba varusama Naa ennaiya kaapaathika paiyana veli thottrathula iruken enakku school padikkum pothellaam ivara maari tha na feel pannitu iruken...chest ah thuni vachi irukki katti vachi romba varusama vaazhnthitu iruken nalla moochu kooda vida mudiyathu😢😢😢

    • @Musicaddict553
      @Musicaddict553 Год назад

      Hi bro 😢😢😢 enakum change aaganu bro ungala yepdi contact panrathu

    • @ramuaramramr
      @ramuaramramr 10 месяцев назад

      U thirunangai ya mara poriya

    • @RenugaSelladurai
      @RenugaSelladurai 3 месяца назад

      😢

  • @Animalcreator-y1q
    @Animalcreator-y1q Месяц назад

    மீசை தாடி எப்படி வந்தது

  • @SumiRam-e4z
    @SumiRam-e4z 7 месяцев назад

    Nanbaa niingka ungalukku pidiththa mathiri vaazha vazhthukkal

  • @robertkennedy8619
    @robertkennedy8619 4 месяца назад

    ஆணழகன் டா நீ❤

  • @skarthika4642
    @skarthika4642 Год назад

    அண்ணா நீங்க எந்த ஊரில் இருக்கிங்க pls solluga

  • @s.sanjay6104
    @s.sanjay6104 Год назад

    Any one know the anchor name

  • @lavanyasri-zv3yr
    @lavanyasri-zv3yr Год назад +3

    Itha kekkum pothe payama iruku anna naala oru injection fever ku podanunale semmaiya aluva neenka ivlo panirkinka😢😢😢😢😢😢

  • @williamvlogs275
    @williamvlogs275 Год назад +27

    Romba thappu papa ..inum konjam nalla life veruthuruva ..ne itha panathuku athe estrogen medicine six months treatment edutheruntha nee 100 oru girl feel panierupa .men feel totel avoid ayierukum..so ipo romba thappu God ithu ellam entha religion correct solala...inme ipdi yarum pana kudathu.. ellathkum treatment eruku ..so many people awanence ilaa

    • @Aathi-id3ox
      @Aathi-id3ox Год назад

      I am really surprised .A guy is being interviewed and is clearly explaining and educating people on transman , his pain n sufferings to be who he is now. Instead of being nice , some Illiterate pathetic evil people like you is still giving such ridiculous advices in comment box. Transmen are also humans. They are men. You just have to be kind , have some common sense and a little empathy to understand and accept them. You should be the one to have awareness.

    • @Loosr_s_m_i_l_e_r
      @Loosr_s_m_i_l_e_r Год назад +3

      Loosa neega

    • @hadiyahasan6354
      @hadiyahasan6354 Год назад +2

      Ama la correct thana yen ivlo vali anubavikanum

    • @muthalpakkam
      @muthalpakkam Год назад +2

      Vendam பா இப்டிலாம் பண்ணாதீங்க. வலியோட வாழ்க்கை வழி இல்லாத பயணம். தவறான புரிதல் தவறான முடிவு.

    • @gayathrik7815
      @gayathrik7815 Год назад +1

      Nope mudiyadhu adhu avangaluku virupam illa avanga maaritanga adha ithunala makkal ethukuranga apdina adhu dha avanga porattam❤ishu maadhiri comments hurt aakum avanga 7yrs kitta transmen dhan iruka aasapaduranga

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 Год назад

    Super👍 bro

  • @chandruloguchandru7956
    @chandruloguchandru7956 Год назад +5

    Congratulations Anna 💝

  • @jayanthid8642
    @jayanthid8642 8 месяцев назад

    Best of luck da thambi

  • @foodu14
    @foodu14 Год назад +4

    Beard epdi vanthuchu 🤔 paka Transman matriye illa orginal boy matri iruku

  • @Vijikomangalam-rb9fh
    @Vijikomangalam-rb9fh Год назад +1

    இன்ஸ்டாகிராம் கொஞ்சம் ஐடி சொல்லுங்கம்மா

  • @chendrennurai183
    @chendrennurai183 10 месяцев назад

    God bless you brother ...

  • @PramilaDevi-sn8gq
    @PramilaDevi-sn8gq Год назад +8

    வால்த்துக்கள் தம்பி

    • @nandhiseenu1632
      @nandhiseenu1632 Год назад +1

      வாழ்த்துக்கள்👍

  • @VijayKumar-dy6bx
    @VijayKumar-dy6bx Год назад

    😂😂😂😂😅😅😅🤣🤣🤣இன்னும் தமிழ்நாட்டில் இது போல நடக்க.., நடக்கும்.. எனது வாழ்த்துக்கள்🎉🎉..

  • @MahaLakshmi-lr5vl
    @MahaLakshmi-lr5vl Год назад +2

    Vijay Antony daughter have same problem

    • @Madhi-uw1xz
      @Madhi-uw1xz Год назад

      Yaru sonnaga sister 😢

    • @Musicaddict553
      @Musicaddict553 Год назад +1

      Yes sister 😞 engaluku athaa mudivu nanaikuren

    • @Manium_Devium
      @Manium_Devium 5 месяцев назад

      Ena prblm theliva solunga

  • @shanthinim6382
    @shanthinim6382 Год назад

    Happy ah irunga bro

  • @anudhiya9160
    @anudhiya9160 Год назад +10

    Love u...da....❤❤❤

  • @sumisaisanthosh3942
    @sumisaisanthosh3942 Год назад +2

    Super bro unghala Insta videos la follow panren