ஆணுறை | அகல்யா | Anurai | Tamil short film | SSRINIVASAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 3,5 тыс.

  • @sspicture.
    @sspicture.  5 лет назад +124

    Hello friend's. Don't miss out our updates. Please SUBSCRIBE to our RUclips channel "SS PICTURE". Stay in touch with us. Thank you for your support. Follow us: facebook.com/ssrinivasansspicture

  • @saranyasivaji8054
    @saranyasivaji8054 5 лет назад +2215

    definitely intha mari oru appa kidaicha entha ponnum wrong ah poga matanga. ..agree pandravanga like here

  • @manisanthi1211
    @manisanthi1211 5 лет назад +127

    மகளின் உணர்வைப் புரிந்து நடந்த தந்தை அவளுக்கு எது சரி தவறு என்று புரிய வைத்து விட்டாய் 👏👏👏

  • @user-aalaporan
    @user-aalaporan 5 лет назад +204

    பெண் பிள்ளைகளிடம் பேச கூச்சப்படும் தந்தை தாய் மார்களுக்கு இப்படித்தான் பேச வேண்டும் என்று தத்ரூபமாக படமெடுத்த டைரக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இன்று பெண் பிள்ளைகளை வயிற்றில் நெருப்பை சுமந்து கொண்டு நாம் வெளியே அனுப்பும் தந்தை மக்களின் கவனத்திற்கு இந்த குறும்படம் சமர்ப்பணம் வாழ்த்துக்கள் டைரக்டர் சார்

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +6

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்

    • @vigneshshanthi4135
      @vigneshshanthi4135 5 лет назад

      Yen aambala pasnga Kita kocham ilama pesitu irukoma? Pesa vendiyatu pasnga Kita thn boss....enga prblm iruko Ada sari Pana vendiyatu vitu. Vera Edo panitu irukom

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +6

      @@vigneshshanthi4135 ஆண் பிள்ளைகளுக்கு தகுந்த கதை இருக்கிறது ஆனால் அதை எடுக்க பணம் தான் இல்லை சகோ, மேலும் இந்த ஆணுறை குறும்படத்தை என் சொந்த செலவில் தான் எடுத்தேன் எந்த பிரதிபலனும் எதிர்ப் பார்க்காமல். தயாரிப்பாளர்கள் கிடைத்தால் நிச்சயம் அந்த மாதிரி படங்களும் வர வாய்ப்பு உள்ளது.
      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி சகோ. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.. 🙏🙏🙏

    • @vigneshshanthi4135
      @vigneshshanthi4135 5 лет назад

      @@sspicture. waiting for that kinda films...this s a good film...

  • @happyhome4911
    @happyhome4911 5 лет назад +283

    நா உங்க படம் பார்த்தே ரொம்ப,ரொம்ப நல்ல இருந்துச்சி பெண் குழந்தையை பெற்ற அம்மாவுக்கு தான் தெரியும் ஆனா இதில் ஒரு உன்மை உண்டு எந்த ஒரு அம்மாவும் முதலி பெண்ணியிடம் திடிர் மாற்றம் வந்தல் அம்மாவிடம் முதல் வருவது பதற்றம் கோவம் அதில் தன்னை மறந்து எப்படி நடந்து கொள்வது என்று மறந்து விடுவர்கள் அதுவே சில தப்பனா முடிவுக்கு வந்துவிடுவார்கள் அதை எப்படி கை அழுவது என்று மிகவும் அழகா சொல்லிருக்கிங்க அதற்க்கு என் மனம் நிறைந்த பாரட்டுக்கள் இப்போ என் மனதிலும் நிறை கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி என் மகளை எப்படி பார்ப்பது என்று எனக்கு புரிந்தது இது போன்று படங்கள் வரவேற்க்க வேண்டியது இது போன்ற சிறப்பான படங்களை தொடர்ந்து கொடுங்கள் நன்றி🙏👏👏👏

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +5

      மிகவும் நன்றி சகோ. 🙏 தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் தொடரும்

    • @uniqueone4507
      @uniqueone4507 5 лет назад +1

      @@sspicture. உண்மை

    • @praveenaca
      @praveenaca 5 лет назад +1

      Mm suprr nga

  • @elizjoice8958
    @elizjoice8958 3 года назад +57

    Appakal இப்படியே கிடைத்துவிட்டால் மகள்களின் வாழ்க்கை நிம்மதி.... God bless

    • @sspicture.
      @sspicture.  3 года назад

      Thank you so much. Please share to others

  • @abirameshramesh7495
    @abirameshramesh7495 Год назад +16

    மிக அருமையான படம் இந்தப் படம் அனைவரும் பெற்ற மகளுக்கு அறிவுறுத்தும் படம்

    • @sspicture.
      @sspicture.  Год назад

      Thank you so much. Please share and subscribe

  • @mathimathiyalagan798
    @mathimathiyalagan798 8 месяцев назад +24

    ஒவ்வொரு தகப்பனும் இப்படியிருந்தால் வாலிப பெண்பிள்ளைகள் காப்பாற்றப்படுவதும் தற்கொலையிலிருந்தும் விடுபடுவதும் சாத்தியமே. ❤❤❤

    • @sspicture.
      @sspicture.  8 месяцев назад

      Thank you so much. Please share and subscribe

    • @mookkanselvakumar1035
      @mookkanselvakumar1035 5 месяцев назад

      நல்ல கருத்து
      நம்ம கலாச்சாரத்தில் அப்பாக்கள் எல்லாம் அப்பாவிகள் தான்.
      ஒரு சில அப்பாக்கள் இதைப் பற்றி தன் மகளிடம் எவ்வாறு பேசுவது என்று அறியாதது ஒதுங்கி செல்வார்கள்.
      இன்னும் சிலர் இது போன்ற நிகழ்வுகளின் துவக்கத்தில் விட்டு விட்டு கடைசியில் கழுத்தில் கூட கத்தி வைப்பார்கள்.
      இன்னும் சிலர் இது போன்று எடுத்துரைப்பதிலேயே ஏக்கத்தை தூண்டு வார்கள்.
      இந்த படைப்பில் வந்த அப்பா போன்றவர்கள் தெளிவாக எடுத்து உரைத்தாலும் இந்த அதை உணர்ந்து ஏற்று அதன் வழியில் நடக்கும் மகள்கள் கிடைப்பதே அப்பாக்களின் வரம்.
      குணம் மனநிலை பக்குவம் இது போன்ற நிலை அறிந்து எடுத்து உரைத்தாலே நல்வழி செயலாகும்.
      கோபம் கொண்டால் எல்லாம் வீணாகும்.
      நிதானமாக யோசித்து செயல்படுவோம்.
      மனித வாழ்வியலில் வளம் பெற வாழ்வோம்.
      நன்றாகட்டும்.

  • @rajappancharivukalayil4897
    @rajappancharivukalayil4897 3 года назад +46

    🥺😑😮😳😲
    Me at my age of 26, married having 2 kids still my father checks my phone won't let me go outside without mom, treats me like am a teenage girl still in this age, but he's still my 🦸‍♂️hero&my best friend.
    and i always was the loyal, sincere daughter... .
    But still he still needs to hear me he's always a radio📻. father's are soo grate love ❤you dad

    • @sspicture.
      @sspicture.  3 года назад +3

      Thank you so much. Please share to others

    • @18jcraja
      @18jcraja 3 года назад

      This is true dad. The dad promoted in this movie is too filmy and may be good to see in movie for some ppl but not for real life.

    • @ravinadasen1156
      @ravinadasen1156 7 месяцев назад

      Nice feel

  • @sampathkumar9572
    @sampathkumar9572 26 дней назад +4

    அருமை இந்த மாதிரி அனைத்து அப்பாக்களும் தன் பிள்ளைகளிடம் விழிப்புனர்வை எடுத்துக் கூற வேண்டும் என்பது தான் இந்த கதை சொல்லும் கருத்து superb 🤝🤝🤝 நன்றி🙏

    • @sspicture.
      @sspicture.  26 дней назад

      @@sampathkumar9572 Thank you so much. Please share and subscribe

  • @ziegenziona
    @ziegenziona 5 лет назад +220

    சொல்ல முடியாமல் தவிப்பதை அழகாக சொல்லுகிற படம், வாழ்த்துகள்

  • @itsmevikki2907
    @itsmevikki2907 5 лет назад +299

    2k kids girls and boys must watch this Film by 90kids

    • @EPFX007
      @EPFX007 5 лет назад +14

      Nalla movie by a 2k kid

    • @aathmikagovindh733
      @aathmikagovindh733 5 лет назад +12

      Well I am born in the year 2000 (19yrs) Jan oru month la I am considered as 2k kid...this short film is surprising to see 🤯😪 not all 2k kids r like this 🤦‍♀😣

    • @muthulaksmi4660
      @muthulaksmi4660 5 лет назад +11

      It's not for 2k kid not for 90,s kid
      It's deticate to all guys....

    • @Bernard_Benny
      @Bernard_Benny 5 лет назад

      @@muthulaksmi4660 ur wrong

    • @Bernard_Benny
      @Bernard_Benny 5 лет назад +4

      Ur right bro.. when we was we don't know wat s sex. But nw 2k kids it's toooo

  • @Fathima_JB
    @Fathima_JB 4 года назад +26

    ஆரம்பத்தில் இந்த குறும்படத்தை பார்க்கவே தயங்கினேன்...😥😥 ஆனால் முழுவதுமாக பார்த்தப்பின் தான் கதை புரிகிறது...😊😊 அருமையான குறும்படம் தான்...👌👌குழுவினருக்கு வாழ்த்துக்கள்...👏💐

    • @sspicture.
      @sspicture.  4 года назад +1

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. தயவுசெய்து மற்றவர்களுக்கு பகிருங்கள்.

  • @rayhopstraders6349
    @rayhopstraders6349 5 лет назад +582

    if we 90s kids antha paiyan vayasulaa----machan intha mayil iragu kutty poduma da...evolo naal da aagum....hahah

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +5

      Thank you so much. Please share others

    • @mahathikrishnan2684
      @mahathikrishnan2684 5 лет назад +13

      Ama pa intha ponnu Mari school padichappo na sakthimaan pathuttu irunthen 90s kit

    • @karthikarun25
      @karthikarun25 5 лет назад +5

      En inamada nee

    • @meenaammu2933
      @meenaammu2933 5 лет назад +3

      😂😂😂😂😂😂

    • @mariappan725
      @mariappan725 5 лет назад +23

      Kattipidichalay kuzhanthai porakkum nu ellam nambittu irundhomay...ooh god 😐

  • @revathirevathi2137
    @revathirevathi2137 5 лет назад +79

    Very nice short film 👌I appreciate this 👏👏 Father character is good 😎

  • @rsubaswari2807
    @rsubaswari2807 5 лет назад +27

    Nobody on earth can ever love you more than your parents. 👍 Good messages to society. Love you Dad ❤

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +1

      Thank you so much. Please share to others

    • @gangak1753
      @gangak1753 5 лет назад

      Really

  • @kalaiarasan4860
    @kalaiarasan4860 5 лет назад +189

    Sex Education Kandipa Ella School Students ku Venum
    Apa than Ponnungala Oru Porula Paarkama Human Being ah Paarpanka
    Ellarukum Oru limit iruku Atha Cross panni Nammalum poka kudathu antha limit Ulla Vera Yaaraum vara Vidavum Kudathu.....
    Ithellam enaku solli kuduthathu Enoda School Teacher
    #Thanks to Mrs.Kasthuri🙏🙏🙏

    • @anulenin7117
      @anulenin7117 5 лет назад +1

      Well said bro.... Congratulations to your teacher...

    • @kavikavi5601
      @kavikavi5601 5 лет назад +1

      Yea ur right

  • @theruthvafamily4829
    @theruthvafamily4829 5 лет назад +147

    80's kids & 90's kids Appakal epdinu engaluku theriyum... So y still v r n Gud way !! ♥

  • @WhatComesTo
    @WhatComesTo 5 месяцев назад +8

    Wow😮 what a matured dad . Perfect example for how to handle adult

    • @sspicture.
      @sspicture.  5 месяцев назад

      Thank you so much. Please share and subscribe

  • @ManiKandan-uy9gz
    @ManiKandan-uy9gz 5 лет назад +252

    வாழ்த்துக்கள் இந்த சமுதாயத்திற்கு முக்கியமான குறும்படம் சீனிவாசன் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +3

      நன்றி சகோ. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்

    • @NAM_Food_Delivery
      @NAM_Food_Delivery 5 лет назад

      Yes

    • @LathaLatha-ys3cy
      @LathaLatha-ys3cy 5 лет назад +1

      Pengal mattum paarpatarga alla aangalum kandipaaga parke vendum

  • @balujeeva8661
    @balujeeva8661 5 лет назад +126

    👌👌👌 பெத்தவங்க கண்டிப்பா பார்க்கவேண்டிய படம்

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +1

      நன்றி சகோ. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்

    • @balujeeva8661
      @balujeeva8661 5 лет назад

      @@sspicture. கண்டிப்பா ஒரு நாளு பேரயாச்சு பார்க்க வைப்பேன் 💪

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +1

      @@balujeeva8661 🙏

    • @azhageswarisivan2609
      @azhageswarisivan2609 5 лет назад +1

      S

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 10 месяцев назад +7

    இதுபோன்ற நிகழ்வுகள் தந்தைக்கும் மகளுக்குமான புரிந்துரைகள் ஆரோக்கியமானதுதான்.அறிவுசார்ந்த உரையாடல் சமூகத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவும்.இதுபோன்ற தந்தை மகள் இருப்பது வாழ்க்கைக்கு நல்லது.வாழ்த்துக்கள்.

    • @sspicture.
      @sspicture.  10 месяцев назад

      Thank you so much. Please share and subscribe

  • @lawrenceb5767
    @lawrenceb5767 5 месяцев назад +11

    அனைத்து டீனேஜ் மாணவர்களுக்கும் நன்கு விளக்கப்பட்ட பாலியல் கல்வித் திரைப்படம். உண்மையில், இது எளிமையான மற்றும் இனிமையான குறும்படம். அது உண்மையான காதலா அல்லது வயது ஈர்ப்பைப் பற்றியதா என்பதை அனைத்து இளம் பருவ மாணவர்களும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு வழி. நிச்சயமாக, எல்லாப் பாராட்டுகளும் இயக்குனரையே சேரும். நன்றி ஐயா!

    • @sspicture.
      @sspicture.  5 месяцев назад

      Thank you so much. Please share and subscribe

    • @lawrenceb5767
      @lawrenceb5767 5 месяцев назад

      @@sspicture. Ok Sir

  • @nehrub1536
    @nehrub1536 5 лет назад +60

    I dedicated to my future teenage daughter..i'll be as this type of dad..thank u team..

  • @muthu.mmuthu.m-ee5uw
    @muthu.mmuthu.m-ee5uw Год назад +7

    That's daddy's patience and his attitude is very very good🥰🥰🥰💯💯💯💯💯💯💯👍👍👍❤

    • @sspicture.
      @sspicture.  Год назад

      Thank you so much. Please share and subscribe

  • @naturelove3850
    @naturelove3850 5 лет назад +72

    நன்றி இந்த வீடியோவுக்கு. நிறைய தகவல்களை சொன்னதற்கு.

    • @sspicture.
      @sspicture.  5 лет назад

      நன்றி சகோ. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்

  • @mrishigajaishankar6951
    @mrishigajaishankar6951 5 лет назад +6

    She is lucky to have a dad like him.....
    It will b so wonderful if every girl get a understanding dad.........❤

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 Месяц назад +4

    ஒரு அற்புதமான கதை அம்சம். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையை மிகவும் திறமான முறையில் விளக்கி விவரித்த விதம் ரொம்பவும் பாராட்டுக்குரியது.🎉

    • @sspicture.
      @sspicture.  Месяц назад

      @@karunanithyvairavan8997 Thank you so much. Please share and subscribe

  • @premapratheepa2180
    @premapratheepa2180 5 лет назад +35

    Nice & needed concept for today's parents and children ....good performance by the actors.... 👍👍👍

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 5 лет назад +36

    Brilliant story, acting and direction ! Kudos to the team. Actor Jeeva Ravi and the kid acted excellent !! Dialog writing and delivery was so good, especially in the beach scene. Great job !!

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +1

      Thank you so much for your valuable comments 🙏. Please share others

  • @ShakithLadduking17
    @ShakithLadduking17 14 дней назад +1

    பெற்றோர்கள் பொறுமையாக குழந்தைகள் செய்யும் தவறுகளை கையாள வேண்டும் என்பதற்கான சிறந்த பதிவு வாழ்த்துக்கள்...‌❤❤❤

    • @sspicture.
      @sspicture.  14 дней назад

      @@ShakithLadduking17 Thank you so much. Please share and subscribe

  • @pettuyesudass6610
    @pettuyesudass6610 5 лет назад +57

    Best concept which is needed for present generations.. hatsoff😊😊

  • @sevvandhiviswanathan395
    @sevvandhiviswanathan395 6 месяцев назад +4

    Wonderful movie most wanted in this century. Beautiful father 🥰🥰

    • @sspicture.
      @sspicture.  6 месяцев назад

      Thank you so much. Please share and subscribe

  • @vasugk9003
    @vasugk9003 9 месяцев назад +6

    இந்த காலத்திற்கு ஏற்பான உண்மையான தகவல் மற்றும் உண்மைகளை அறிந்து கொள்ளும் அளவுக்கு தகவல்

    • @sspicture.
      @sspicture.  9 месяцев назад

      Thank you so much. Please share and subscribe

  • @shakthis530
    @shakthis530 5 лет назад +48

    Awesome... Please parents unga kolandhainga kita peasunga..
    Avanga manasula aluku seara vidaadhinga...

    • @sspicture.
      @sspicture.  5 лет назад

      Thank you so much for your support. Please share others

  • @KalaiSelvi-dj4eo
    @KalaiSelvi-dj4eo 5 лет назад +89

    Very nice film for girls who started love in their young age this film make small girls to know the difference between lust and love

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +1

      Thank you so much for your valuable comments 🙏 please share others

    • @KalaiSelvi-dj4eo
      @KalaiSelvi-dj4eo 5 лет назад

      Sure i will

  • @SivaKumar-nr7or
    @SivaKumar-nr7or 2 года назад +11

    அப்பா + மகள் புரிதல் இப்படி இருந்தால் வாழ்வில் குழப்பமே வராது....good filim.....

    • @sspicture.
      @sspicture.  2 года назад

      Thank you so much. Please share to others

  • @nivedha8998
    @nivedha8998 5 лет назад +35

    Beautiful and bold attempt. Much needed. Congratulations to the entire team

  • @rosechella8594
    @rosechella8594 2 года назад +13

    Ippadi oru Appa yella ponnu kum iruntha yella girl um safe aa irupanga 😇😍😍😍🙏

    • @sspicture.
      @sspicture.  2 года назад +1

      Thank you so much. Please share to others

  • @MdHussain-gz8vy
    @MdHussain-gz8vy Месяц назад +6

    Great concept and acting.
    Real life-le antha climax maathri oru situation-le antha paiyan setthaan. 😅😅

    • @sspicture.
      @sspicture.  Месяц назад

      @@MdHussain-gz8vy Thank you so much. Please share and subscribe

  • @manigandan.d8894
    @manigandan.d8894 5 лет назад +8

    Ur great sir. . . Intha kalathu. Ponnunkalaluku romba use agum including. Appa , Amma ku. 🙏

  • @kaviya.s9363
    @kaviya.s9363 10 месяцев назад +6

    Good story ipo iruka ella ponnu ku romba important...

    • @sspicture.
      @sspicture.  10 месяцев назад

      Thank you so much. Please share and subscribe

  • @mayanurvlog796
    @mayanurvlog796 5 лет назад +2

    பாலியல் கல்வி அவசியத்தை வலியுறுத்தும் குறும்படம்... இந்த தலைப்பை வைத்த இயக்குனர் துணிவை பாராட்டியே ஆக வேண்டும்...

    • @sspicture.
      @sspicture.  5 лет назад

      🙏🙏🙏... உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி சகோ. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்

  • @kalaikaviyasridharan
    @kalaikaviyasridharan 5 лет назад +42

    Wowwwww....such a wonderful msg...hatsoff🙌💯

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +1

      Thank you so much for your valuable comments. Please share others 🙏

  • @anulenin7117
    @anulenin7117 5 лет назад +4

    Bro semma... கலக்கிட்டீங்க.... நானும் எங்க ஊரு ஸ்கூல் ல போய் பாலியல் கல்வி பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த பசங்க பொண்ணுக கிட்ட பேசினேன்.... நா பேசி முடிச்ச பிறகு அவங்க என் கிட்ட நெறைய சந்தேகம் கேட்டாங்க... என் பயணம் எல்லா பள்ளிகளிலும் இடம் பெறும் .... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... படக்குழுவுக்கு பாராட்டுக்கள்....

    • @sspicture.
      @sspicture.  3 года назад

      Thank you so much. please share to others

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran 4 года назад +2

    இப்ப இருக்க டீன் ஏஜ் பசங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனை நிறைய இருக்கு ஆனா இந்த தந்தையோடு அணுகுமுறை கொஞ்சம் புதுசு இதுதான் நியாயமும் கூட அருமையா இருக்கு👏👏👏

    • @sspicture.
      @sspicture.  4 года назад

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்

  • @mrnada429
    @mrnada429 2 года назад +13

    பிள்ளைகளுக்கு அருமையான ஒரு பாடம்

    • @sspicture.
      @sspicture.  2 года назад +1

      Thank you so much. Please share to others

  • @lumossk3657
    @lumossk3657 5 лет назад +78

    This is much better and more relevant than "Maa"

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +1

      🙏🙏🙏..Thank you so much for your support. Please share others, because we expecting more reach.

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 7 месяцев назад +6

    சிறந்த விழிப்புணர்வு பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோ

    • @sspicture.
      @sspicture.  7 месяцев назад

      Thank you so much. Please share and subscribe

  • @mohamedniyaz135
    @mohamedniyaz135 5 лет назад +40

    Its really genuine story about father and daughter's relationship

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +1

      Thank you so much for your valuable comments. Please share others

    • @mohamedniyaz135
      @mohamedniyaz135 5 лет назад

      @@sspicture. sure and make some gud clips about gud friendship and how to give respect for friendship

  • @Rajkamal-zm9xr
    @Rajkamal-zm9xr 5 лет назад +80

    This is how the 90's kids will be as a parent!!!!!

  • @rathnasriharinathaboopathi
    @rathnasriharinathaboopathi 3 года назад +16

    Oru oru appa vum 😊friends ah iruntha entha ponnum love pannavematta 👍👍

    • @sspicture.
      @sspicture.  3 года назад +1

      Thank you so much. Please share to others

  • @yaminianandh5054
    @yaminianandh5054 5 лет назад +30

    Happy to see good short flim for teenagers and 18+

    • @sspicture.
      @sspicture.  5 лет назад

      Thank you so much. Please share others

  • @dharshininatarajan8630
    @dharshininatarajan8630 3 года назад +16

    True love cant be find easily...but its not the right age of her to take correct decision....dad is always great💝

    • @sspicture.
      @sspicture.  3 года назад

      Thank you so much. Please share to others

  • @Praveen_450
    @Praveen_450 3 года назад +8

    சொல்ல வார்த்தைகள் வரவில்லை 💯 really great

    • @sspicture.
      @sspicture.  3 года назад +1

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. தயவு செய்து மற்றவர்களுக்கு பகிருங்கள்

  • @mohamedrahman5258
    @mohamedrahman5258 5 лет назад +13

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻fantastic concept . Really apriciated. Thanks sooo much to S Srinivasan. And team.👌👌👍👍

  • @vinothkumar4026
    @vinothkumar4026 3 года назад +11

    Beach dad daughter conversation master piece. Every parents utilize such timespace with their kids like this .video for parents too. 👍

    • @sspicture.
      @sspicture.  3 года назад +2

      Thank you so much for your valuable comments. Please share to others

    • @001-aarthi.m9
      @001-aarthi.m9 3 года назад +1

      Appa is really biggest hero

    • @doubtabout6414
      @doubtabout6414 3 года назад

      Yes

  • @jeya7482
    @jeya7482 3 года назад +5

    Intha mathiri Appa iruntha life semmaiya irukum.. but yaarukkum ipti oru Appa amaiya mattanga.. very nice video Vera level.. I like it 😍❤️💙

    • @sspicture.
      @sspicture.  3 года назад

      Thank you so much. Please share to others

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 5 лет назад +12

    What a concept ...👌
    Very bolt attempt ...
    parents and child conversation must 2 b current generation ...
    Great job all team workers in
    Short(sharp)film👏💐

  • @balajiya2584
    @balajiya2584 10 месяцев назад +7

    Good explain in short film stories for features students thanks.....

    • @sspicture.
      @sspicture.  10 месяцев назад

      Thank you so much. Please share and subscribe

  • @sowmiya5014
    @sowmiya5014 5 лет назад +6

    Best short film for girls and even boys too in this generation really lucky to have such a dad

  • @jayakarthi7906
    @jayakarthi7906 5 лет назад +90

    90's kids:
    Amma : epdi di un bag la indha greetings card vandhutchu
    Me: pakkathu veetu paiyan greetings koduthaan...
    Amma:ayyo namma ponnu namma manatha vangitaga...😫😫😫
    Me:sethom 😮😮😮Amma athu pongal ku greeting card ma

  • @sammundeswaryaru6122
    @sammundeswaryaru6122 2 года назад +8

    The dad's character is superb..

    • @sspicture.
      @sspicture.  2 года назад

      Thank you so much. Please share to others

  • @annappansundar8127
    @annappansundar8127 3 года назад +8

    இதுமாதிரி பெற்றோர் இருக்கவேண்டும் 👌👌👌

  • @malamala4663
    @malamala4663 3 года назад +10

    பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    • @sspicture.
      @sspicture.  3 года назад

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. தயவு செய்து மற்றவர்களுக்கு பகிருங்கள்

  • @abi6745
    @abi6745 3 года назад +9

    Omg nice..endha oru pullaiyum iapdi ketta...avala adikka thaan thonum..bt indha dad nijamaley sema... endha kovamum ilama andha ponna maathitaga..nice movie

    • @sspicture.
      @sspicture.  3 года назад

      Thank you so much. Please share to others

  • @dhanaramp8749
    @dhanaramp8749 3 года назад +9

    எல்லா அப்பாவும் இப்படிதான் ஆனால் நமக்குதான் புரிவதில்லை அட்வைஸ் பண்ணுணாலே எதிரியாதான் பார்ப்போம் லவ்யு அப்பா

    • @sspicture.
      @sspicture.  3 года назад

      Thank you so much. Please share to others

  • @devendrankumar3673
    @devendrankumar3673 5 лет назад +15

    Mr.Srinivasan Hats off you, Those whoever Father of daughter,
    Very informative , very elegantly display the love inbetween Father and mother

  • @harisurya2295
    @harisurya2295 3 года назад +2

    Thavaru endru ninaithu pesamal mounamgum vaarthaigal thaan pillagalukku purithal illatha paavamaagirathu, hats off to director 👏👏👏👏true love never fails...

    • @sspicture.
      @sspicture.  3 года назад

      Thank you so much. Please share to others

  • @sidharthponnangan2726
    @sidharthponnangan2726 5 лет назад +111

    நான் அந்த வயதில்
    மாப்ள மாப்ள என் ஆளு என்ன ஒரு பார்வ பாத்தா பாரு அன்னைக்கு பூரா சாப்பிடவே இல்ல டா வீட்டுப்பாடம் கூட பண்ணல அவள பார்க்கும் போதெல்லாம் வயிறுக்குள்ள மின்சாரம் பாயிர மாறி இருக்கு டா
    😏எங்களுக்கு அந்த வயசுலலாம் செக்ஸ் உணர்வு வந்தது இல்ல அது ஏன் அப்போலாம் எங்க குஞ்ச ஒண்ணுக்கு இருக்க மட்டுந்தான் பயன்படுத்துவோம்😏

    • @Td6776
      @Td6776 5 лет назад +2

      😄😄உண்மை அருமையா சொன்னீங்க

    • @aarthianand2502
      @aarthianand2502 5 лет назад +1

      சித்தார்த் தேவன் correct bro

    • @vigneshvignesh-ib3pq
      @vigneshvignesh-ib3pq 5 лет назад +1

      Boss உண்மை

    • @jelton.s9588
      @jelton.s9588 5 лет назад +1

      சரியா சொன்னிங்க

    • @sidharthponnangan2726
      @sidharthponnangan2726 5 лет назад +9

      காலம் கடக்க கடக்க அழிவு வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் 😣

  • @rajavellingiri7754
    @rajavellingiri7754 5 лет назад +4

    Really don't believe that any FATHER have this much emotional control to handle this situation. But good lesson for FATHERS

  • @gdvejayakumar7524
    @gdvejayakumar7524 3 года назад +2

    தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் இந்த காணொளியை காணவேண்டும்...
    சிறப்பாக இருந்தது பட குழுவினருக்கு வாழ்த்துகள்...

    • @sspicture.
      @sspicture.  3 года назад

      தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிகவு‌ம் நன்றி. தயவு செய்து மற்றவர்களுக்கு பகிரவும்.

  • @mohankumar2714
    @mohankumar2714 5 лет назад +15

    super.... intha generation ku kandipa thevai bro ,,,,,super

  • @120-saikarthikr6
    @120-saikarthikr6 3 года назад +4

    I have seen this short film for more than 15 times, its really gives us some meaning to our life N love. Ella ponnunga life lla idhu mari oru appa kedaichu superb ahh irukum

    • @sspicture.
      @sspicture.  3 года назад

      Thank you so much for your valuable comments. Please share to others.. 🙏

  • @sumathiselva3833
    @sumathiselva3833 День назад +1

    Perusa entha video kum comment pannala. But really superb short flim

    • @sspicture.
      @sspicture.  День назад

      @@sumathiselva3833 Thank you so much. Please share and subscribe

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 4 месяца назад +15

    பெண் பிள்ளைகளுக்கு, தனி ரூம் கொடுத்தால், கெட்டு குட்சுவராதான் போகும்....200/100 %

    • @sspicture.
      @sspicture.  4 месяца назад

      Thank you so much. Please share and subscribe

    • @gopikapriyanka303
      @gopikapriyanka303 4 месяца назад +1

      Ponnu payano rendum perum parents kavanikalana kettu than povanga summa solanum sollathiga

    • @Gaminggirl-s3h
      @Gaminggirl-s3h 24 дня назад

      This is not about gender it's about parenting 😒

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 3 года назад +9

    அருமையான படம் மற்றும் பாடம்
    ஆனால் சில விஷயங்களை தமிழில் சொல்லி இருக்கலாம்
    காதல் தவறு இல்லை ஆனால் முதிர்ச்சி வயதில் வருவது தான் உண்மை காதல் என்பதை இந்த குறும்படம் உணர்த்தி உள்ளது
    படகுழுவினர்களுக்கு நன்றி சகோ

    • @sspicture.
      @sspicture.  3 года назад

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. தயவு செய்து மற்றவர்களுக்கு பகிரவும்.

  • @saravanansanmugam9016
    @saravanansanmugam9016 9 месяцев назад +3

    Appa character vera level hats off u sir.......

    • @sspicture.
      @sspicture.  9 месяцев назад

      Thank you so much. Please share and subscribe

  • @RamKUMAR-om3ic
    @RamKUMAR-om3ic 5 лет назад +12

    This is very good message for all youngsters. Catsoff to entire team&crew.

  • @mahathikrishnan2684
    @mahathikrishnan2684 5 лет назад +27

    Inthamari appa movie la mattum thaan varuvaanga but ithumaari friendly ya appa kadaicha avanga locky

  • @dkpr22768
    @dkpr22768 9 месяцев назад +7

    2024 la paakuren semma movie paa

    • @sspicture.
      @sspicture.  9 месяцев назад +1

      Thank you so much. Please share and subscribe

  • @vijaybuttu1203
    @vijaybuttu1203 5 лет назад +39

    I think its good example to 2k kids ...

  • @sattamnamkayil524
    @sattamnamkayil524 4 месяца назад +5

    These kinda awareness needed much more to this generation kids💯💯 good film😊

    • @sspicture.
      @sspicture.  4 месяца назад

      Thank you so much. Please share and subscribe

  • @eljinchitharal1351
    @eljinchitharal1351 5 лет назад +1

    அம்மா அப்பா குழந்தையிடம் இந்த மாதிரி பன்னுவது தப்பு என்பதை தெளிவன படமா எடுத்து விளக்கிய நன்பர்களுக்கு பாராட்டுகள்

    • @sspicture.
      @sspicture.  5 лет назад

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி சகோ. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்

  • @mdnd9233
    @mdnd9233 5 лет назад +31

    சிறந்த விழிப்புணர்வு 💖💐 !!
    -Nrt...

    • @sspicture.
      @sspicture.  5 лет назад

      Thank you so much for your valuable comments. Please share others

  • @krrishcreations6981
    @krrishcreations6981 5 лет назад +13

    Wat a msg to all parents amazing.... good thinking... super hats off to director.... best the best chanceless.... u are great man.

  • @kalpanakalpana1155
    @kalpanakalpana1155 3 года назад +3

    Super proud of you intha movie ella age kulanthaigalum pakala enaku rompa pudichuruku ipdi oru appa ella ponnugaluku kedacha yarumey twronga pogamatanga

    • @sspicture.
      @sspicture.  3 года назад

      Thank you so much. Please share to others

  • @vigneshp6235
    @vigneshp6235 5 лет назад +11

    Thanks you sir .This best msg for society. ..
    True love. Sirichi pesanalum kovama pesanalum nama sirichi pesarathu. ....

  • @ramesshvs2334
    @ramesshvs2334 5 лет назад +7

    Best dad ever and even also im a boy and got a dad like this.... You are watching dp is my dad love you dad

  • @fentasticfeeling3758
    @fentasticfeeling3758 4 месяца назад +7

    Superb dad and child ❤test very nce

    • @sspicture.
      @sspicture.  4 месяца назад

      Thank you so much. Please share and subscribe

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 5 лет назад +9

    Very powerful biologically logical dialogues. Well projected to the society. Kudooos.

  • @sathishkumarv614
    @sathishkumarv614 5 лет назад +21

    At this age (15)
    I am asking my sir
    "Sir weather mensuration is important or trigonometry is important?"
    But
    These guys are unbelievable!!!

  • @nevanholland9636
    @nevanholland9636 Месяц назад +3

    nice ithu ini varum generation ku oru inspiring short film ahh irukkum u do great brother

    • @sspicture.
      @sspicture.  Месяц назад +1

      @@nevanholland9636 Thank you so much. Please share and subscribe

  • @ads758
    @ads758 10 месяцев назад +4

    All these short films are too good with lots of moral values...😊😊

    • @sspicture.
      @sspicture.  10 месяцев назад

      Thank you so much. Please share and subscribe

  • @divyasri3273
    @divyasri3273 5 лет назад +4

    Direction super ah erukku... Appa ponnu conversation Vera level and ending la antha boy and girl acting kamikkama Voice mattum kuduthathu hat's off and very useful message for above 14 +... 🙏🙏🙏🙏🙏

  • @annamalaisubramaniyan9336
    @annamalaisubramaniyan9336 5 лет назад +5

    *மிக அழகான காவியம்...* *அனைவருக்கும் வாழ்த்துக்கள்...* 💐💐💐
    *இக்காலத்திற்கு ஏற்ற கருத்து...*

    • @sspicture.
      @sspicture.  5 лет назад

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி சகோ. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்

  • @vigneshvicky5035
    @vigneshvicky5035 5 лет назад +13

    So useful short film for all girls and boys

  • @jeesu1494
    @jeesu1494 5 лет назад +11

    Wow 😍😍😍
    I have got an amazing appa😘 just like this.
    We discuss everything 😇 but unfortunately I don't like a man yet. 😂

    • @sspicture.
      @sspicture.  5 лет назад

      Thank you so much. Please share to others

  • @ViratGirish
    @ViratGirish Год назад +4

    Every teen aged must watch this movie.. & parents must learn to teach their children's in soft way, being as friendly is better way to bring good way✨️

    • @sspicture.
      @sspicture.  Год назад +1

      Thank you so much. Please share and subscribe

  • @victortheking8077
    @victortheking8077 5 лет назад +6

    that point..kaamam oru unmayaana kadhalooda serum poodhu dhan adhu aayiram madangu potential ah irukkum❤great words brother👏❣superb short film..pakka msg to all father and mothers💐..

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +1

      Thank you so much for your valuable comments. Please share to others

    • @victortheking8077
      @victortheking8077 5 лет назад

      @@sspicture. already shared brother☺👍❤

    • @sspicture.
      @sspicture.  5 лет назад +1

      @@victortheking8077 🙏