Aanpizhai - Official Tamil Short film - ஆண்பிழை | ThreeSixty©

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июл 2023
  • The360groups is a progressive organization which insists on distribution of businesses through digital media.
    Cast & Crew details
    A film by Sigaram
    Producer - Sudha Senthil
    Cinematographer- Silamparasan
    Cast - Agaran,Amsareka,Krishna
    Music - Thanikai Arasan
    DI- Ramkumar
    Lyrics- Poet S.Anbazhagan
    Singer - Ragavendran
    Publicity Design - The360inc.,
    Releasing Production threesixty©
    Official website: threesixtyproductions.in/
    Official FB Page: / threesixtyyt
  • РазвлеченияРазвлечения

Комментарии • 391

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 6 месяцев назад +80

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் ❤சூப்பர் சூப்பர் சொல்வதற்கு வார்த்தை இல்லை

    • @kmrvideo2931
      @kmrvideo2931 4 месяца назад +1

      ஆம். சிறப்பு

  • @geneticscientistkohinoordi1539
    @geneticscientistkohinoordi1539 5 месяцев назад +78

    இந்த காலக்கட்டத்திற்கு தேவையான குறும்படம்...
    Very responsible directors.....
    Clearly message delivered...
    Live long and happily...

    • @seethalakshmino4074
      @seethalakshmino4074 18 дней назад

      எக்ஸ்க்யூஸ் மீ சார் அது குறும்படம் இல்ல இல்ல கூறும் படம்

  • @geneticscientistkohinoordi1539
    @geneticscientistkohinoordi1539 5 месяцев назад +82

    நிறைய கல்யாணம் ஆன பெண்களின் உணர்வை வெளிப்படுத்தியமைக்கு நன்றி....இதை பார்த்தாவது ஆண்கள் தங்கள் மனைவி எதிர்பார்பது பணம் ,பெருமை, வீடு,நகை அல்ல தன் கணவனின் அன்பான வார்த்தைகள் மட்டுமே....அன்பான வார்த்தைகளுக்கு முன் காமம் கூட தோற்றுவிடும்............
    அன்பான,ஆதரவான, தன் மனைவியை value வெளிப்படுத்துகின்ற
    words.....காமத்தைக் காட்டிலும் பேரின்பத்தைத் தரும்...

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 8 месяцев назад +43

    கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே "மெய்" என்பதற்கு இந்த குறும்படம் சமர்பணம், மனைவி என்பவள் ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டாவது தாய்,
    கிடைக்கும் போது தொலைத்தால் தேடும் போது கிடைக்காது உண்மையானவரின் அன்பு!....

  • @newasthiram-5488
    @newasthiram-5488 7 месяцев назад +50

    நான் பார்த்த குறும்படங்களில் இது மிகவும் சிறந்த படம் உண்மையை சரியான முறையில் எடுத்து சொல்லி இருக்கின்றார் இயக்குனர் தவறே செய்யாமல் குற்றவாளி ஆனவர்கள் இந்த படம் ஒரு உதாரணம்

  • @raguraman3788
    @raguraman3788 6 дней назад +1

    இந்த Film எழுதிய சகோவுக்கு வாழ்த்துகள் பல

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam6865 10 месяцев назад +215

    அருமையான பதிவு. நல்ல குடும்பப்பெண்களுக்கு. இது மேலும் சந்தோஷத்தை கொடுக்கும். தவறான வழியில் செல்லும் பெண்களுக்கு இது சரியான பாடத்தை கற்பிக்கும் . இதை தயாரித்து வெளியிட்ட இயக்குனர்க்கு நன்றி.

    • @rameshjaganathan4313
      @rameshjaganathan4313 10 месяцев назад +11

      மிக்க நன்றி நண்பா... உங்கள் ஊக்கம், எனது அடுத்த படைப்புக்கு மேலும் வழுசேர்க்கும்...

    • @ayyadurair3111
      @ayyadurair3111 6 месяцев назад +1

      அருமை அருமைமிகவும் வெற்றி பெற அருமைஅருமை பெருமை சிறுமை எல்லாம்நிறைந்தஆண்பிள்ளை

    • @varunmurugan6525
      @varunmurugan6525 5 месяцев назад

      ​@@rameshjaganathan4313super bro

    • @ssivasakthi4585
      @ssivasakthi4585 5 месяцев назад

      ❤லி

    • @rasmiyasultan5120
      @rasmiyasultan5120 5 месяцев назад

      Mm yas

  • @sundarrajan3648
    @sundarrajan3648 10 месяцев назад +56

    என்றைக்கும் ஏற்ற கதைக்களம். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் நலம். இயக்குனர் அவர்களுக்கு மிக்க நன்றி .

    • @kmrvideo2931
      @kmrvideo2931 4 месяца назад +1

      மனதை தொட்ட கதை

    • @selvarasur3797
      @selvarasur3797 8 дней назад

      😅p il​@@kmrvideo2931

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 5 месяцев назад +60

    இந்த காணொளி உண்மையிலேயே மனதை தொடுகிறது

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 10 месяцев назад +69

    அருமையான கதை...அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்...சில குடும்பங்கள் இந்த சூழலில் தான் உள்ளது...வாழ்கையை இருவரும் புரிந்து வாழ வேண்டும் என்று எடுத்துச் சொன்ன விதம் அருமை

    • @kmrvideo2931
      @kmrvideo2931 4 месяца назад

      ஆம்....சிறப்பு

  • @VijayKumar-io2xy
    @VijayKumar-io2xy 10 месяцев назад +17

    இப்படி கவிதை தமிழில் பேசித்தான் தமிழ் வல்லுனர்கள் நிறைய பெண்களை வசியம் செய்து போடுகிறார்கள். கருணாநிதி, கண்ணதாசன், ஜாதி முதல் அடிமட்டம் வரை. குடும்ப பெண்களே ஜாக்கிரதை.

  • @VijayKumar-io2xy
    @VijayKumar-io2xy 10 месяцев назад +79

    நல்லா பேசரவனுங்களை பார்த்தாலே ஜாக்ரதை ஆயிடணும்.

  • @sivanpandisivasiva4653
    @sivanpandisivasiva4653 7 месяцев назад +450

    காமத்தின் கண்கள் களவாடப்படும் வரை,,,,, காதலின் கண்கள் குருடாகவே இருக்கும்,,,,,

    • @rameshjaganathan4313
      @rameshjaganathan4313 7 месяцев назад +22

      அற்புதமான வரிகள்.❤

    • @balajicanon1805
      @balajicanon1805 6 месяцев назад +15

      இந்த வார்த்தைகள் அழகானது, அற்புதமானது, ஆழமானது

    • @jayanthiv2349
      @jayanthiv2349 6 месяцев назад +4

      Nice comment

    • @MyrtleleelaRamiah-vl1us
      @MyrtleleelaRamiah-vl1us 6 месяцев назад

      ​@@rameshjaganathan4313776

    • @apratheep9140
      @apratheep9140 6 месяцев назад +1

      தலை எல்லாம் வலிக்குதுடா சாமிகளா

  • @soundarararajaneswaramoort5186
    @soundarararajaneswaramoort5186 10 месяцев назад +47

    வாழ்த்துக்கள் இயக்குனர் மற்றும் உடன்பணியற்றியவர் அனைவருக்கம்

  • @user-xv9pd9go9k
    @user-xv9pd9go9k 5 месяцев назад +41

    இருந்தாலும் 2k kids என்று அவன் சொல்றதா பார்த்தா தான் சிரிப்பா இருக்கு😂😂

  • @sarvan1512
    @sarvan1512 6 дней назад +1

    மிக அருமையான குறும்படம் 🎉🎉🎉

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan3640 9 месяцев назад +40

    இந்த படம் 100 short filmக்கு சமம் இயக்குநர் பார்த்திபன்போல ❤

  • @sankarsangiyam7048
    @sankarsangiyam7048 5 месяцев назад +12

    சிறப்பான ஒரு குறும்படம் வாழ்த்துக்கள்

  • @cmjmagicvideo
    @cmjmagicvideo 7 месяцев назад +11

    மிகவும் அருமை... இதை திரைப்படமாக எடுக்கலாம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SeenivasanMurugavalli
    @SeenivasanMurugavalli 2 месяца назад +7

    உண்மை யாக வாழ்ந்த நித்யா பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sudhamani8621
    @sudhamani8621 Месяц назад +4

    நம் கலாச்சாரத்தை உணர்த்தும் குறும்படம்

  • @radhakrishnan1466
    @radhakrishnan1466 5 месяцев назад +6

    Awesome shot film. Not only husband and wife but also lovers should watch this film. my heart is hurting now thinking of fighting with my wife over small things. after watching this movie i became a love. thank you director.

  • @johnimmanuel-id1jp
    @johnimmanuel-id1jp 10 месяцев назад +25

    சிறப்பான உயிரோட்டம் உள்ள கதை.

  • @senthamaraikannan51
    @senthamaraikannan51 2 месяца назад +3

    அந்த பெண்ணின் வசனம் அருமை அப்படியே ஒரு குடும்ப பெண்ணின் நிலை

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 месяца назад +2

    இந்த காலத்துக்கு தகுந்த கதைக்களம் கொடுத்த இயக்குனர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பா

  • @arunaimaravi4881
    @arunaimaravi4881 10 месяцев назад +16

    மிகச்சிறந்த இயக்கம் சிறந்த திரைக்கதை தப்பான என்னங்களோடு இருப்பவர்களுக்கு இந்த குறும்படம் மிகச்சிறந்த காவியம் நடிகர்கள் கதையின் நாயகர்களாக வாழ்ந்துகாட்டியுள்ளனர் இசையமைப்பு அருமை பாடியவர் அழகாக பாடியுள்ளார் எடிட்டிங் மிக அருமை மேன் மேலும் சிகரம் தொட்டு சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் மிக விரைவில் சிறந்த திரைப்பட இயக்குனராக உலக அரங்கில் வளம்வர மனமார்ந்த வாழ்த்துக்கள் சிகரம் சிவா சார் வாழ்க வளர்க வெல்க ஓங்குக ஓம் நமசிவாய ❤❤❤❤

  • @kmrvideo2931
    @kmrvideo2931 4 месяца назад +5

    அருமை - சிறப்பு .....தயாரித்தது - நடித்தது இப்படி அணைத்து பேருக்கும் நன்றி பாராட்டுக்கள்

  • @rjmicset9895
    @rjmicset9895 8 месяцев назад +46

    ❤ Nice script, good acting,camara shorts ,and direction mass performance semma 👌💯

  • @pandipandimoorthy6323
    @pandipandimoorthy6323 5 месяцев назад +2

    short film rombo nalla irrunthuchi 👍👍👍👏👏

  • @ammu8918
    @ammu8918 6 месяцев назад +9

    என் கணவர் வெளிநாட்டில் வேலை இருக்கிறார் எங்க ஊருல நிறைய நாய்ங்க கேவலமா நடந்துக்கும் குடும்பத்துக்காக தான் வெளிநாட்டு க்கு வேலைக்கி போறங்க 😢😢😢 பாவம் அங்க அவங்களுக்கு உடம்பு சரியில்லை னா கூட பார்க்க ஆள் இல்ல 😢😢😢😢 என் வாழ்க்கையில் உண்மையில் நடந்து என் தோழி கணவர் நா அண்ணா னு கூப்பிடுவேன் அந்த நாய் உன் கணவர் வர வரைக்கும் படுக்கை பகிர்ந்து கொள்ளலாம் நா உனக்கு வேண்டிய எல்லாம் செய்யறேன் னு சொன்ன நா என் தோழிகிட்ட சொல்லி பெரிய பிரச்சனை ஆச்சி 😢😢

  • @user-kn4ks7wb8l
    @user-kn4ks7wb8l 6 месяцев назад +1

    Oh my God... I can't able to feel this is a movie... Sir your acting was awesome sir... I would like to appreciate the whole team of this movie...

  • @sharukansharukan9813
    @sharukansharukan9813 8 месяцев назад +6

    Veralaval iruku super nice 👍 acting super scene veralaval iruku 😢

  • @kovaitrendingcouples
    @kovaitrendingcouples 5 месяцев назад +20

    அற்புதமான படைப்பு ❤❤❤

  • @user-pd9zk9ef4k
    @user-pd9zk9ef4k 6 месяцев назад +8

    ❤❤❤❤❤அருமையான கருத்து பதிவு சிறப்பானது அனைவரின் நடிப்பும் மிக சிறப்பாகும் இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்

  • @NatarajanRajan-dj6vu
    @NatarajanRajan-dj6vu 15 дней назад +1

    உன்னில் ஒரு ஜீவ ஒளி மலரட்டும் சிகரத்தின் மீது ...

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 5 месяцев назад +3

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள்👍

  • @seethaseetha6174
    @seethaseetha6174 2 месяца назад

    ஆகா அற்புதமான ஒரு பதிவு இன்று நிலை உண்மை தான் உரைத்த து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கவிதை குறும்படம் அழகு இசை அழகு தேர்வு அழகு நல்ல முறையில் பயன்படும் கருத்து தாக்கம் இறுதி வெற்றி உறுதி தரமான படைப்பு உங்கள் சிறப்பு மேலும் வளர சிறந்த முறையில் எதிர்கால ம் ❤😮மிளிர திரை வானில் ஒளிர உங்கள் இதயம்💜❤️ குளிர மகிழ்ச்சி கடல் நனையும் நாள் தூரத்தில் இல்லை தொடு வானம் உங்கள் வசபடும் வெற்றி நாளை நமதே எதிர்பாருங்களதை இனிதே மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆண் பிழை தான் காண காண விழிகள் பொழிவு வலி மற்றும் வ😢😅லிமை மிகுந்த ஆனந்த கண்ணீர் மழை

  • @e.s.k.chennal2542
    @e.s.k.chennal2542 2 месяца назад

    சிறப்பான....அருமையான...ஒரு படம்...நல்லது....

  • @murugeshdhoni5143
    @murugeshdhoni5143 6 месяцев назад +10

    அடப்பாவிகளா இப்டியா படம் எடுப்பீங்க ஒரு படம் பாத்த மனசு ரிலாக்ஸ் ஆவணும் அதுக்குத்தான் திரைப்படம் என்னும் பொழுது போக்கு இந்த குறும்படத்தின் முடிவ பாத்த மன அழுத்தம்தான் வரும் முடிவ மாத்துங்கய்யா

  • @ezlilboopathi9261
    @ezlilboopathi9261 5 месяцев назад +2

    சிறந்த படைப்பு என் வாழ்த்துகள்
    மனைவியின் நடிப்பு அருமை

  • @vivekanandans9844
    @vivekanandans9844 10 месяцев назад +9

    அருமை கணவனே கண் கன்ட தெய்வம்

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 6 месяцев назад +20

    Enlighting....nicely filmed...
    To the cast & crew❤

  • @noorulameen8796
    @noorulameen8796 15 дней назад +1

    Sema movie ❤

  • @hariharanp7816
    @hariharanp7816 10 месяцев назад +8

    செம ஒவ்வெரு நடிகரும் அவங்க அவங்க இடத்தில செமையா நடிச்சு இருந்தாங்க சூப்பர் சூப்பர்

  • @ranjinig1401
    @ranjinig1401 9 месяцев назад +26

    No mistake with this Husband. Whoever see their wife in such situation reacts the same way

  • @anuragmathur3824
    @anuragmathur3824 2 месяца назад +1

    The message in this film applies for genuine and innocent men also. Period. ✌️

  • @SrinivasanJagannsthan-kq1ks
    @SrinivasanJagannsthan-kq1ks 5 месяцев назад +5

    மிகவும் அருமை யான படைப்பு வாழ்த்துக்கள்

  • @MeghaRathinam
    @MeghaRathinam 5 месяцев назад +7

    தரமான கதைக்களம்...❤

  • @user-pm5mo3gk3e
    @user-pm5mo3gk3e 10 месяцев назад +11

    சூப்பர் நல்ல கதை வாழ்த்துக்கள் நண்பா

  • @user-uj2mi6ig5r
    @user-uj2mi6ig5r 3 месяца назад +1

    தன்னைத் தானே நம்பாதது ; *சந்தேகம்!..*
    *சந்தர்ப்பம்,சூழ்நிலை -தாய்தந்தையாகும்!.*

  • @muniyasamy9620
    @muniyasamy9620 2 месяца назад +2

    Arumai kanavane kankanta theyivam

  • @geetharaja9482
    @geetharaja9482 6 месяцев назад +3

    Superb very nice

  • @user-et4nz6gt5v
    @user-et4nz6gt5v 2 месяца назад

    Super short flim❤

  • @ActorJagadishDevadas
    @ActorJagadishDevadas 5 месяцев назад

    #cinematography #music #screenplay #direction #climax #duration #bgm #simplysuperb #moretodo #goodluck #casting #acting 👍

  • @user-gn1lc7rq7j
    @user-gn1lc7rq7j 5 месяцев назад

    Superb..!

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 5 месяцев назад +3

    அர்த்தமுள்ள சரியான கதை பாத்திரம்

  • @salvarraja627
    @salvarraja627 5 месяцев назад +2

    Semma Anna

  • @lawrencer2745
    @lawrencer2745 10 месяцев назад +2

    Super happy moment wishing

  • @sukanyab7206
    @sukanyab7206 6 месяцев назад +3

    excellent bro super super

  • @selvisolai8593
    @selvisolai8593 7 месяцев назад +3

    Super 👍👍👍

  • @siva2076
    @siva2076 10 месяцев назад +5

    நம்மளும் short flim எடுக்கலாம் போல

  • @kishoresuriyaannarasigan1711
    @kishoresuriyaannarasigan1711 7 месяцев назад +4

    சூப்பர் movie

  • @MuthuS-hk8qp
    @MuthuS-hk8qp 5 месяцев назад +3

    Super 💖💖💖💖💖

  • @manojnet05
    @manojnet05 10 месяцев назад +5

    Great Story

  • @rangeelas4237
    @rangeelas4237 Месяц назад

    Awesome👏👏story

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 5 месяцев назад +1

    உண்மையிலேயே சூப்பர் கதை

  • @ressashiva291
    @ressashiva291 10 месяцев назад +7

    Excellent movie 👍

  • @user-ld1ss6dw6x
    @user-ld1ss6dw6x 6 месяцев назад +1

    Nice short film

  • @manisaha463
    @manisaha463 9 месяцев назад +7

    கதையில் புதுமை இல்லை பலபடங்களில் இந்த காட்சிகள் உண்டு...சகிப்பு

  • @user-vb3hf9uo9m
    @user-vb3hf9uo9m 6 месяцев назад

    Very nice short film

  • @ArunKumar-uh1ju
    @ArunKumar-uh1ju 6 месяцев назад

    அருமையான படம்

  • @vijaykumar4206
    @vijaykumar4206 9 месяцев назад +2

    ❤மிகவும் அருமை ❤

  • @arsirajudeen9257
    @arsirajudeen9257 10 месяцев назад +2

    Story Romba Super! Indha Actress Nadippu Romba Super! Ivanga ippo Irukkira Ucha Nadigaigaloda Ellorudaiya Nadippaiyum Minjittaanga! Ivanga Unmaiyaana Super Actress! Ivanga Kandippaa, Web Series la, Tv Serial La, Cinema la periya Round Varanumnu Edhirparkiren! Yaenna! Nanum oru Rasigan Dhan! indha Nadigaikku! Hands Off!!!!!

  • @m.senthilmurugan1462
    @m.senthilmurugan1462 6 месяцев назад

    🎉superb ji

  • @ramyaperumalramyaperumal3732
    @ramyaperumalramyaperumal3732 5 месяцев назад +2

    Vera levael sort film

  • @chitram5667
    @chitram5667 6 месяцев назад +2

    Super movie 😢❤

  • @kingofthesolarrace4703
    @kingofthesolarrace4703 Месяц назад

    Super good ❤

  • @sivamunish8876
    @sivamunish8876 2 месяца назад

    நல்ல படம் வாழ்த்துக்கள்

  • @ramasamy7903
    @ramasamy7903 2 месяца назад

    Super bro...

  • @user-xl3eg1vj2b
    @user-xl3eg1vj2b 5 месяцев назад +1

    Super 👌👌👌👍👍👍

  • @gk0109ak
    @gk0109ak 6 месяцев назад +7

    Moral of the story- dhustanai Kandaal thoura velaku.
    I am appreciating this director for this content and the title. Especially cunning ex lover ruined this family, even though he knew that she is having a responsible family.
    The second mistake is the husband should have asked the wife , what happened inside. But we all slaves of the situation. His emotion made him to behave like this.
    But where I am contracting with the director. ie is Pen pizhai also present there,
    First of all he is your ex only. So it is wrong to share what is happening in your life in a first instance. You should talked to your husband first, “ I don’t like your complete workaholic mentality. Whatever may be you need to spend time with me.”
    She should have left the place when he is talking about her bed life. Because he doesn’t have rights to about . After the both hsuband and wife should put boundary with others regarding sensitive issue.
    Human generally having good understanding over the people’s vibes. After knowing his way of approach and talk she should not have taken him to the home.
    Ex lover- men should another act predatory on the sexual intimacy. They should be responsible and chivalry.
    Women- when some men are approaching us in an exploitative way. They should have moral courage to avoid them.

    • @26382877
      @26382877 5 месяцев назад

      But where I am contracting with the director. ie is Pen pizhai also present there, that is contradicting ji

  • @muvashree5320
    @muvashree5320 10 месяцев назад +4

    Super ❤❤

  • @user-di8xl2zd2q
    @user-di8xl2zd2q 4 месяца назад +1

    Supper super ❤️

  • @ASPK700
    @ASPK700 2 месяца назад

    It's really❤ one

  • @sureshd721
    @sureshd721 Месяц назад

    Super super movie ❤

  • @mithunmuthu-ie1pe
    @mithunmuthu-ie1pe 6 месяцев назад +1

    super story nala story movie edugalam

  • @mudivannan8970
    @mudivannan8970 10 месяцев назад +2

    Super

  • @thamizhazhagant2851
    @thamizhazhagant2851 10 месяцев назад +8

    Climax touching...

  • @hhrmail
    @hhrmail 10 месяцев назад +5

    Better if its changed into positive end. Really felt.

  • @kafeelalmohammed8314
    @kafeelalmohammed8314 6 месяцев назад

    அருமை

  • @jeyaseelan4826
    @jeyaseelan4826 6 месяцев назад

    Super bro

  • @user-tl6jo5nf7i
    @user-tl6jo5nf7i 11 дней назад

    நல்ல காணொலி மிக சிறப்பு மிக்க மகிழ்ச்சி குடும்ப பெண்
    ஆனால் மாதிரி பெண் இருக்கிறதும் உண்மை தான்

  • @srinivasank3073
    @srinivasank3073 7 месяцев назад +2

    Good short movie

  • @kumareshsaminathan4703
    @kumareshsaminathan4703 2 месяца назад

    இயக்குனருக்கு பாராட்டுக்கள்

  • @devsanjay7063
    @devsanjay7063 20 дней назад

    Super 👍👍👍short film

  • @sharmilabegam6748
    @sharmilabegam6748 10 месяцев назад +2

    Song
    Super

  • @nedunjalainadodi
    @nedunjalainadodi 2 месяца назад

    வாழ்க்கை .. அதை ஒரு முறை தவற விட்டால் அது ஓராயிரம் வலிகளை தந்து விடும் .வாழ்நாள் முழுவதும்...

  • @NatarajManish-so6ec
    @NatarajManish-so6ec 2 месяца назад

    Super pa very nice pa

  • @sankarsankarp4296
    @sankarsankarp4296 9 месяцев назад +5

    Super 💯❤

  • @user-cr9xn6fx9g
    @user-cr9xn6fx9g 2 месяца назад

    அருமையான பதிவு 👌