Sirukki | சிறுக்கி | Tamil short film
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- ஒரு கிராமத்து பெண் தன் கள்ளமற்ற அன்பால் சிக்கலான காதலை எதிர்கொள்கிறாள்.. அதன் மூலம் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் வாய்ப்பை கண்டடைகிறாள்..
An innocent rural girl who is facing complex love, which gives a path to understanding life.
Vaishnav pictures and
White Black production
Written and Directed by
Mahes Muthuraj
www.instagram....
Produced By
Sundaravadivel.B,
Ko.Ramachandran,
Boopathi Raja Subramanian.
Cast
Ramya Murugan
www.instagram....
Navaneeth
/ navaneeth________________
Kishore
...
Cinematography Rajkumar Grany
...
Editor Anand.G
Music Chittan.S
Sync Sound Chittan.S, T. Kirenkumar
Sound design Dinesh Kumar
DI Colorist Ajith Vedi Baskaran
Costume Designer Suganth
Makeup Artist Veni Snow
Poster Anish
Co Director Prabakaran kaali
Associate Director Pravvin Marley
Executive Producer E.V.Naresh Babu, Priyadharshini Nagaraj
Release by Pahruli
Whatsapp channel:
whatsapp.com/c...
Twitter: pa...
Facebook: / pahrulichannel
Instagram: ...
Telegram: Pahruli_பஃறுளி
BroadCasting & Media Company
t.me/pahrulich...
#Pahruli #Sirukki #Sirukkishortfilm #Pahrulichannel #SirukkiTamilshortfilm
ஈர்ப்பான கதை. இயல்பான காட்சி அமைப்புகள். எளிமையான வசனங்கள். எதார்த்தமான நடிப்பு. ஆக்கத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கிறுக்கி என்ற பெயர் பொருத்தமாக இருந்திருக்கும்.
பட்டிக் காட்டு காவியம்!
கிராமத்து ஓவியம்!
இயற்கை எழில் கொஞ
சும் இன்னிசை! பட்டிக்காட்டுக்
காதலலுக்கும் சிறகு முளைக்க
இன்னிசை! இன்னும் என்னென்னவோ சொல்லத்
தோனுதையா! மலரும் நினைவுகளோடு! வருங்கால
ராஜாவோ இந்த மகேஷ்!
குயிலின் குரலையும் குலைய
வைக்கும் மெல்லிசை! பட்டிக்
காட்டு காதலுக்கு கெட்டியான
உருவமய்யா! பாராட்டுகள்!
வாழ்த்துக்கள்!
சிறகு முளைக்கத் துவங்கி விட்டது!
அவசியமில்லாத தேடல்களில் மனது இயங்கும் பொழுது அழகான நிஜங்கள் கைக்கு எட்டாமல் போய்விடும் என்ற உண்மையை புரியவைக்கும் அழகிய படைப்பு
அந்தப் படைப்பு மாதிரியே உங்களது விமர்சனமும் மிக நேர்த்தியாக உள்ளது
ஆழ்ந்த சிந்தனை இருப்பவர்களால் மட்டுமே, இப்படி விமர்சனம் வைக்க முடியும்.மிக நன்று
Correct
நிஜம்
உங்கள் பதிவில் பக்குவம் தெரிகிறது. அருமையான வரிகள் சகோ...
மிக நேர்த்தியா... அழகான உண்மை காட்சிகள்.... பழைய காதல் கண் முன் நின்று செல்கிறது... படக்குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்....
கதை வசனம் லொக்கேஷன் நடிப்பு சூப்பரப்பு... மை ஸ்பெஷல் தேங்க்ஸ் டு கேமராமேன்.
உனக்குள் எத்தனை தேடல் இருந்தாலும் உனக்கானது மட்டும் தான் உன்னை வந்து சேரும். அதனால் தானோ என்னவோ மனிதன் தான் வாழ நினைக்கும் வாழ்கையை கற்பனையில் மட்டுமே வாழ்ந்து முடிக்கிறான்.
Sathiyam
ஒரு பெண்ணை ஆண் நம்ம பொழுது. அந்தப் பெண் அவனை விட்டு விட்டு வேறு ஒரு ஆணைப் பார்ப்பாள் அதுவே ஒரு பெண் ஆணை நம்பும்போது அந்த ஆண் அந்த பெண்ணை விற்று விடுவான் அதுதான் இப்போது காலகட்டங்களில் நடைமுறை உள்ளது. அருமையான படைப்பு வாழ்த்துக்கள் அண்ணா
😅
😅
அவள் அப்படித்தான் மறுபதிப்பாக இந்த கிராமத்து 'சிறுக்கி'
மொத்த படக்குழுவிற்கும்
எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
வாழ்த்துக்கள்!
Screenplay and heroine acting are very good.Really a short film has been taken
உண்மையா சொல்கிறேன் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு.
எதுவுமே இல்லை இந்தப் படத்தில்.
ஆனால் ஏதோ ஒன்று நெருடுகிறது. 💐
வாழ்த்துக்கள் ❤️.
பெண் என்றால் பேயும் இறங்கும்... .வேற ஒரு தயிரும் கிடையாது..உன் மனைவியிடம் இந்தப் படத்தைக் காட்டு ...அந்தப் பெண்ணைப் பற்றிய உன் மனைவி விமர்சனம் உன் காது தாங்காது ...பாம்பின் கால் பாம்பறியும்
அட்டகத்தி, களவாணி, திரைப்படம் பார்த்த feel , super ப்ரோ வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
566
சிறுக்கி குறும்படம் மிகவும் சிறப்பாக உள்ளது கதாநாயகன் நடிப்பு மிகவும் சிறப்பு நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்கலாம் ஒளிப்பதிவு மிக மிக சிறப்பு கதை வசனம் இயக்கம் படித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இதுபோன்ற பல குறும்படங்களை வெளியிட வேண்டுகிறேன் வாழ்க பல்லாண்டு
Oru nalla padam paatha thirupthioda na thoonga pora super sir
அருமையான படைப்பு... அவர்களோடு நானும் பயணிப்பதாகவே தோன்றியது..கதாபாத்திரங்கள் நிழலை நிஜமாக்கி என்னை பிரமிக்க வைக்கிறார்கள்... ஒவ்வொரு காட்சியும் பிரமாதம்.. வசனங்கள் அருமை... இப்படி ஒவ்வொன்றும் அழகிற்கு அழகு சேர்த்திருக்கின்றன....
கதை முடிந்து சில நிமிடங்கள் ஆன போதும் என் மனம் அவர்களை விட்டு அகலவில்லை... வாழ்த்துகள் 💕
மிக நேர்த்தியான படைப்பு. வாழ்த்துக்கள் சகோ
இந்த நேர்த்தியான திரைக்கதை
ஒளிப்பதிவு
பக்கபலமாக பின்னணி இசை
மெய்சிலிர்க்க வைக்கிறது .
மீண்டும் நினைவுக்கு வருகிறது
16 வயதினிலே . மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் இந்த குழுவுக்கு எனது அன்பு கலந்த பாராட்டுகள்.
அன்பானவர் கைகளில் என்றும்மே ஆசை பட்டது கிடைப்பது இல்லை
Super bro
Yes bro
அளவான எமோசன்ஸ். அளவான அலட்டிக்கொள்ளாத காட்சிகள். அளவான உரையாடல். நேர்த்தியான ஒளிப்பதிவு. பொறுத்தமான கதை மாந்தர்கள் என எல்லாமே சிறப்பாக அமைந்துள்ளது.
நன்றி
அருமையான படைப்பு படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஜோதியாக நடித்த ரம்யா மிக அருமையாக நடித்திருக்கிறார். முக பாவங்கள் மிக பிரமாதம். தேர்ந்த நடிகை. இவரை தமிழ் திரையுலகம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல இசையும் மிக உயர்வு. உறுத்தாத இசை. நல்ல ஒளிப்பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
அழகான அருமையான பதிவு வாழ்த்துக்கள் நட்பே . 👍👍💐💐
Film was good, in the screenplay she had found cheat lover and Escaped. She have found a good person to take lifepartner but he said நான் கட்டிக்கப்போற பொண்ணு ஊர் வந்துருச்சு நம்ம ரெண்டு பேர் இப்படி சேர்ந்து போனா ஊர்க்காரங்க நம்மள தப்பா பேசுவாங்க நீங்க இங்கேயே இறங்கிக்கங்க.. Awesome...
Good storyline
Good music
Good message
Good direction
Good acting
Good village background
All goid
மிக அருமையான கதை சூப்பர் வாழ்த்துக்கள்
Really I appreciate this team especially Director for your making style, ..
Arumaiyana purithal......nangu ulagai...manithargalain nirathai puriyavaithulla soozhal arumai.....oru village girl evlo real kathalai ethirparppal endu azhagaga padameduthulleergal...congrats
arumaiyana padapidippi...firl acting vry super ..decent direction....super
-------Ariya Elangovan
Etharthamana nadippu vera level
Super அருமையா புரியும்படி சொல்லி இருக்காங்க... வாழ்த்துக்கள் இதுபோல் நல்ல படங்களை பண்ணனும்னு... நன்றி...
Awesome story.its shows the mistakes most girls make in there teenage. choosing the handsome playboys over good boys. He deserve better life partner.
*சிறுக்கி படத்தின் முக்கியமான ஒரு பாடம் மறைத்து காண்பிக்க படுகிறது. பெங்களூருக்கு போற அந்த காதலன் இவளை உண்மையாய் நேசிக்கவில்லை. அவனுக்கு செக்ஸ் வேணும். அவ்வளவுதான். இரண்டு தடவை முயற்சி செய்ததை பார்த்தீர்களா? வயலிலும்.., குளத்து தண்ணீர் பக்கமும், அவள் விட்டுக்கொடுக்கவில்லை . ட்ராக்டர் ஓட்டும் கிராமத்து பையன் உண்மையானவன். மதிக்கப்பட வேண்டியவன். இவள் இழந்து விட்டாள். இந்த சிறுகதையின் நல்ல பாடம் என்னவென்றால், உனக்கு சமமாவனை காதலிக்கவேண்டும். இன்னொரு பாடம் என்னவென்றால், பெங்களூரின் நாகரீகம் வித்தியாசமானது. மாட்டிகொள்ளாதீர்கள்*
உண்மையான காதலை எதிர்பார்க்கும் மனத்திற்கு இந்த காலம் காட்டுவது ஏமாற்றம் மட்டுமே.😟
இந்த குறும்படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியவில்லை, பார்க்க பார்க்க புது அனுப்பவம்.
பெண்ணின் மனதை தொட்டு...👸💃
யோவ்...நீ என்ன எல்லா ஊரு பஞ்சாயத்துக்கும் போவியா.. நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்..நீயும் ரொம்ப நாளா இங்கேயேதான் சுத்திகிட்டு இருக்க..🤔🤔 உனக்கும் இந்த படம் எடுத்தவிங்களுக்கு ஏதோ சம்பந்தம் இருக்குமோ னு எனக்கு lite ah doubt ஆ தான் இருக்கு...
@@yuvanprabu9880 யூட்டுப் எனது இரண்டாவது வீடு சகோ. ஆமா நீங்க யாரு இந்த யூட்டுப் சேனல் ஓனர் மாதிரி பேசறீங்க. எனக்கு யாரும் தெரியதுங்க, நானே இந்தோனோசியலா வேலைப்பாத்துட்டு இருக்கேன், எனக்கு பொழுது போகிறதே இந்தமாதிரி குறும்படம் பார்ப்பதுதான்.
@@yuvanprabu9880 நா இங்கதான் சுத்திட்டு இருக்கேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும், ஹலோ சார், நீங்கதான் இங்கையே சுத்திட்டு இருக்கீங்க, யாரு நீங்க. இயக்குனர் நண்பரா?
😅😅😅@@yuvanprabu9880
U just nailed it ramaya akka such an blod character keep rocking🎸🎶🎶 as u r 🥰😇
ALL IS GOOD.SUPER SHORT FILM.
இதில் நடித்த ஆண்கள் தவறாக நடந்துகொள்ளாதபடி கதை வடிவமைக்கப்படுள்ளது....இது ஆண்கள் மனம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் அதோடு விட்டு கொடுக்கும் பக்குவம் ஏற்படவேண்டும்...என்பதற்காகவே எடுத்திருக்கிறார்...❤️❤️❤️நான் இந்த இயக்குநரின் மனத்தூய்மையை பாராட்டுகிறேன் ❤️❤️❤️
அப்படின்னா ஜீப் அவிழ்த்த நபர் உடம்பு தேவைக்கு மட்டும் தானே பாசம் இருப்பது போல நடிக்கிறான் மற்றவர்கள் நல்லவர்கள், இப்படி தான் இன்றைய காலத்தில் நல்லவன் பேசும் ஒரு வார்த்தை கூட கேட்பது இல்லை கெட்டவன் பேசும் அனைத்தும் உண்மையான பாசம் என்று நம்பி ஏமாறும் பெண்கள் கூட்டம்
Wow great film to watch... Especially saravana character was so nice...
அற்புதமான ஒரு படைப்பு இயக்குனர் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
அருமையான கதை நன்றி நண்பரே
உன்மையான காதல் டிரைக்டர் பையன் தான்.... அவன் காதல் காமத்தில் தான்.... இயல்பான கதை.....
அருமையான கதை. இக்காலத்து பெண்களுக்கு மிகவும் உகந்தது.
Nice .entha ponnugale epdithan aamuthruvana than nambuvanga unmaya love panravangala namba maattanga.
நல்ல தரமான படைப்பு. வாழ்த்துக்கள்.
It is a real lesson of our life period.not only the love making persons.
Nice superb continue panunga ...... enaku rombo yadharthama irundhuchu
Super 👍 all are fine. Heroine good selection. All the best for hole teams
அருமை, வாழ்த்துக்கள். வசனம் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. சேலம் அல்லது தர்மபுரி நடை தெரிந்தது. அப்படி தானே. I am from Krishnagiri.
தன் இச்சைக்கு விரும்புகிறவனை விட தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறவனை ஏற்பது நல்லது. இருக்கிறதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்கிற கதையாகிவிட்டது.
supper Congratulations to whole team
மிக நேர்த்தியான படைப்பு.
Wow really awesome nice
Mikavum Arumaiyana Thiraipadam sir.Nalvalthukkal sir
நல்ல நேர்த்தியான படம். எழிமையாகவும் சிறப்பான முறையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கும் நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்
I loved it. Very nice.
அருமையான திரைப்படம் வாழ்த்துக்கள்
Congratulations to whole team members
Very nice story. Arasanai nambi purushanai kai vitta kathaiyagiyate.
Morappur shoot pannna short film ma wow super
ஒரு தூய தேடல் , அருமை
Awesome Story, Directions and excellent performance of Saravanan character. Hatts off to the TEAM
மிக அருமையாக இருந்தது, உண்மையை பிரதிபலித்தது.....😍🙏
One of the best short films that I have seen recently
Good movie.. All teen should aware on this
love the way the girls protected herself from guy even falling in love, she is strong character, the writer and whole team portrayed.Real life scene is another beautifully captured on Cameras!! Thanks to entire team.
அருமையான பதிவு இதில் நடித்தவர்களுக்கு பாராட்டுகள்.👌🙏
Really great presentation.more!
Arumayana padaippu.
The female lead has the charm of yesteryear actress...I wish she gets challenging roles on silver screen ❤❤❤all the best🎉
அழகு காதல் மட்டுமல்ல ஜோதி போன்ற பெண்களும்தான்...
அழகிய காவியம் இந்த குறும்படம் ❤
Saravanan character guy did a great performance... It was so natural and matured expressions... Hope to see him going great places soon - direction and cinematography was superb... - manoj kattabomman
Vera level movie.
Super jiii Sama 👏👏👏👏👏
madesh supper continu yuor job
மிக அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நல்லா இருக்கு எனக்கு பிடிக்கும் பிடித்த கதை காதல்
Heroin kannnu 1000 kadhai pesuthu! Super
Very nice. SUPER SHORT TAMIL FILM. HATSOFF TO THE STORY WRITER, DIRECTOR, ALL ACTORS , ESPECIALLY TO THE PRODUCER. 💐💐🙏🙏
very sad but beautifully portrayed
Super movie sir.congratulations sir
Classic way of filming the climax!
Superb ramya.your expression is really fantastic.
Did a great job 🔥.
BGM is wow.
Actually,in the final scene,she wanted to express her love to the village simpleton on tractor..She conceals her love when ahe gets know that he us engaged to anirher gurl.Good story line.
மிக சிறந்த படைப்பு
Good work,acting of girl super,
Superb ... great
Vera level sema maaaaaas
Super enik othiri eshttayiii
அருமை.
அற்புதமான குறும்படம்.
Very natural acting... After seeing... I feel the character... Just awesome.. All the best team
arumai❤❤❤❤❤❤❤❤
Very Good climax.
அருமையான திரைப்படம்
Thumaaiyaane kadhal koraivudhaan endhe kalathil. Supper messege
Arumai.
சிறப்பு. வாழ்த்துக்கள்.
It's was very nice 👍
ஒரே வார்த்தை: "அருமை"!
Super story
Arumai….
சிறந்த படைப்பு..வாழ்த்துக்கள்