Thirunangai Tamil Full Movie (Ardhanaari) |Manoj K.Jayan,Asha Sarath,Mahalakshmi |Tamil Dubbed Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 604

  • @sangatamil5231
    @sangatamil5231 8 месяцев назад +59

    இதனைப் படமாக எடுப்பதற்கு மிகுந்த துணிச்சல் தேவை.அவர்களை ஏளனமாகப் பார்க்கும் சமூகத்திற்கு சரியான பாடம் 👏👏👏 படக் குழுவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏வாழ்த்துகள் 💐💐💐

    • @MJ-Kurumburan1977
      @MJ-Kurumburan1977 6 месяцев назад

      ruclips.net/video/qa_S2ZZpTfA/видео.htmlsi=GpuOy7b8E8g0sKCN

    • @MJ-Kurumburan1977
      @MJ-Kurumburan1977 6 месяцев назад

      ruclips.net/video/qa_S2ZZpTfA/видео.htmlsi=GpuOy7b8E8g0sKCN

  • @prabhakaranmgnilovna7878
    @prabhakaranmgnilovna7878 Год назад +6

    വീണ്ടും കണ്ടു.
    മനസ്സിരുത്തി കണ്ടു..
    പരിഹാരമില്ലാത്ത ഇത്തരം വിഷയത്തെ ചൊല്ലി വേദനിക്കുന്നവരാണ് യഥാർത്ഥ മനുഷ്യ സ്നേഹികൾ ...
    നിരന്തരം ചൂഷണം ചെയ്യപ്പെടുകയും
    പരസ്യമായി അവമതിക്കപ്പെടുകയും
    ഉള്ളുരുകി ഉള്ളുരുകി എരിഞ്ഞൊടുങ്ങുകയും ചെയ്യുന്ന ദുരന്തജന്മങ്ങളുടെ മൂക വേദന സമൂഹത്തിന്റെ മുന്നിലെത്തിച്ച നന്മമനസ്സിന് നമസ്കാരം..
    സന്തോഷ് ഉന്നയിച്ച വിഷയം വ്യാപകമായി ചർച്ച ചെയ്യപ്പെടേണ്ടതുണ്ട് .....ഇനിയും .
    അഭിനന്ദനങ്ങൾ Dr. സന്തോഷ്..

  • @angavairani538
    @angavairani538 Год назад +172

    திருநங்கைகளை மதிப்பவள்நான் இதயமே வெடித்து சுக்குநூறானதுபோல் உணர்ந்தேன்.
    எங்களோடு நீங்களும் சந்தோஷமாக வாழனும் வாழ்த்துக்கள் ‌.

  • @rajaspetlover8151
    @rajaspetlover8151 Год назад +105

    உண்மைய சொல்லப்போனா ரொம்ப கஷ்டமாக தான் இருக்கு பிறப்பு என்பது நாம முடிவு பண்ணி வருவது இல்லை இறைவன் முடிவு செய்யப்பட்ட ஒன்று ஒருவேளை நம் வீட்டில் ஒருவர் இப்படி பிறக்க நேர்ந்தால் நாம் கொடுக்க வேண்டிய ஒன்று கல்வி அதுவே அவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும் 😥

    • @susheelabalajibalaji1553
      @susheelabalajibalaji1553 6 месяцев назад +1

      Empower by education..... God bless them. Let's pledge they are one among us..Let's recognise them and not differentiate

  • @s.geethas.geetha330
    @s.geethas.geetha330 Год назад +63

    அருமையான படம் திருநங்கை கூட ஒரு தெய்வப் பிறப்பே 🙏🙏🙏

  • @ponniponni5009
    @ponniponni5009 Год назад +277

    திருநங்கையோட வாழ்க்கையில இவ்ளோ கஷ்டமா திருநங்கை களுக்கு என் மனதார நன்றி சூப்பர்

    • @marimutha2797
      @marimutha2797 10 месяцев назад +2

      ஆமா உண்மதா

  • @தீயவனின்எதிரி

    திருநங்கைகளின் உணர்சிகளை பிரதிபலிக்கும் இத்திரைப்படத்தை வாழ்த்தி திருநங்கைகளை வணங்கி மதிப்போம் இவண் அகில இந்திய நடிகர் எங்க TR சிலம்பரசன் அவர்களின் ஆதரவோடு தலைமை ரசிகர் நற்பணி மன்றம்.

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt Год назад +17

    En life la entha mathiri oru movie parthedhe ella really awesome 😢

  • @nirmalac654
    @nirmalac654 Год назад +461

    அருமையான படம் திருநங்கையாக பிறந்தது அவர்கள் குற்றம் இல்லையே அவர்களும் மனிதர்கள் தானே அவர்களை வேற்ருமையாக பார்க்காதீர்கள்

    • @Vuvirthan
      @Vuvirthan Год назад +4

      Yes

    • @girirajanb-op6pl
      @girirajanb-op6pl Год назад

      Good movie

    • @nanthunanthu2067
      @nanthunanthu2067 Год назад +2

      @@Vuvirthan 0a

    • @sridevikarumari1335
      @sridevikarumari1335 Год назад +1

      நானும் திருநங்கை தாங்க இன்னும boy தான் இருக்கேன் 😭😭😭😭

    • @MyHourt
      @MyHourt 6 месяцев назад

      ​@@sridevikarumari1335நீ எங்கையிம் போக வேணாம்பா கஷ்டப்பட்டாலும் பரவா இல்ல உன் குடும்பத்தோடயே இரு, தயவு செஞ்சு சென்னை பக்கம் போயிர வேணாம், உன்ன போலவே இருந்து அங்க போய் கஷ்ட படரத சொல்ல முடியல 😢

  • @padmavathib1812
    @padmavathib1812 6 месяцев назад +11

    திருநங்கைகளுடைய வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்று நினைத்தவருக்கு நன்றிகள் பல அதிலும் அந்த வேடங்களை எடுத்து நடிப்பதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும் அதில் நடித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி❤️

  • @sivakumarthangarasu5699
    @sivakumarthangarasu5699 Год назад +18

    முக்கியமான நேரங்களில் இசை மட்டுமே கேட்டது... இருந்தாலும் இந்த மாதிரி திருநங்கைகள் இருக்கிறார்களா என்பது கேள்வி குறிதான்.. முயற்சிக்கு நன்றி கேரளா.

    • @manimaheswari8451
      @manimaheswari8451 Год назад +1

      நான்படத்தைபார்த்துஅழுதுவிட்டேன்

    • @manimaheswari8451
      @manimaheswari8451 Год назад +2

      என்னபாசப்போராட்டம்

    • @MyHourt
      @MyHourt 6 месяцев назад

      சந்தேகமா அல்லது ஆச்சர்யமா புரியல

  • @MurugesanMAHA-k4i
    @MurugesanMAHA-k4i 5 месяцев назад +1

    மிகவும் அருமையான திரைப்படம் வாழ்க திருநங்கைகள் வாழ்த்துவோம் வாழ வைப்போம் திருநங்கைகளை 🙏🙏🙏

  • @kavithakavith6822
    @kavithakavith6822 Год назад +106

    திருநங்கைகளை இனியாவது மதிப்போம்.அவர்களின் மீது மரியாதை இன்னும் எனக்கு அதிகமாகிறது. என்னைவிட நூறு சதவீதம் முழுமையான பெண் தாயுள்ளம்படைத்த உயர்ந்த உள்ளம்

  • @vallinayagi1842
    @vallinayagi1842 11 месяцев назад +4

    அருமை அருமை இந்த படம் 😭😭😭😭😭 திருநங்கைகள் மதிக்கப்படுபவர்களே

  • @vijayalakshmipillai5004
    @vijayalakshmipillai5004 Год назад +38

    MY APPRECIATION GOES TO THE DIRECTOR,WHO HAS TAKEN THIS FILM. AND ALSO TOTHE ACTOR/HERO.SUPER MOVIE.

  • @kumarkumar-ws5vn
    @kumarkumar-ws5vn Год назад +9

    எனது+2 நண்பன் இதேபோல் அனுபவித்து மும்பை சென்றான் மதுரை பீபீ குளம் பகுதியில் பாசமாக பழகுவார்கள் இப்படத்தில் இவர்களின் நிஜ வாழ்க்கை காண வைத்தது மிகவும் பாராட்டுக்கு உரியது

  • @h.s.prabhuh.sebadtisnprabh8337
    @h.s.prabhuh.sebadtisnprabh8337 Год назад +45

    Wow super movie Manoj k jetam oru nalla நடிகர் என்பதை நிரூபித்து விட்ட படம் அருமையான நடிப்பு அல்ல வாழ்ந்து காட்டிய இருக்கிறார் super

  • @namagiriponni8375
    @namagiriponni8375 Год назад +3

    வணக்கம்.அவர்களின்....வலி...வேதனை....கதைகள் வேண்டாம்.மனவலிமேயுடன் முன்னேறி சாதனை செய்தவர்களின் கதைகள் போட்டு திருநங்கையர் க்கு...மோட்டிவேஷனும்....தன்னம்பிகையும் தந்த உதவுங்கள் ப்ளீஸ்....திருநஙகையாக நடித்தவர் நடிப்பு...முக பாவங்கள் மிக அருமை.வாழ்த்துக்கள்.கதை எழுத்தாளர் ...கவி.பொன்னி.நன்றி.வணக்கம்.

  • @hiphophabi9244
    @hiphophabi9244 5 месяцев назад +1

    திருநங்கைகளின் வாழ்க்கை எவ்வளவு கடினமாக உள்ளது. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் எவ்வளவு கடினமான ஒரு வாழ்க்கை அருமையான இந்த திரைப்படத்தை பார்த்தவுடன் அழுகையாக வருகிறது....😢😭😭

  • @yogasuresh408
    @yogasuresh408 4 месяца назад +2

    Ayoo vera level movie remba va kasatama iruku 😢avanga enakagum namalodha sothu ❤

  • @tdineshpavi9439
    @tdineshpavi9439 Год назад +130

    என்ன தான் அருமையான படமாக இருந்தாலும் சில மனிதர்களை திருத்தவே முடியாது

  • @sironmanisamuelsam7031
    @sironmanisamuelsam7031 Год назад +18

    GOD BLESS U DIRECTOR & TEAM GENERATIONS for thinking about them taken this movie.This situations not only for them,& to phisically challenged people's life also it is happening.Tq

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy Год назад +15

    Wooooow wat a fantastic flim... Ennoda sleeping ku break kuduthu na watch panna flim idhu... Actor a flim jayan acting awesome he is truly lives this character

  • @umaaashok66
    @umaaashok66 Год назад +18

    MANOJ K JAYAN THE GREAT. MY FAVORITE ACTOR. HE HAS LIVED THE ROLE

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 Год назад +6

    திருநங்கைகள் வாழ்வில் இப்படி எல்லாம் சம்பிரதாயங்கள் உள்ளதா ஆச்சரியமாக இருந்தது அதே சமயம் வேதனையாகவும் இருந்தது

  • @1_savin
    @1_savin 7 месяцев назад +3

    திருநங்கை பாடல்கள் என் அருமையாய் இருக்கிறது🎉

    • @MJ-Kurumburan1977
      @MJ-Kurumburan1977 6 месяцев назад

      ruclips.net/video/qa_S2ZZpTfA/видео.htmlsi=GpuOy7b8E8g0sKCN

  • @boominathanboominathan620
    @boominathanboominathan620 Год назад +7

    அருமையான படம்
    இதுவரை பார்க்காத படம்
    நன்றி🙏

  • @UmaMaheswari-dz1lf
    @UmaMaheswari-dz1lf 7 месяцев назад +4

    Best movie
    Big salute to all persons in the film
    This is life
    Very good team
    Rocky
    No words to say
    Brilliant
    Excellent movie
    Proud of you all
    God bless u all

  • @Bharu-rf4ye
    @Bharu-rf4ye Год назад +3

    Unmaiyavee movie Vera level pa... 😢❤❤❤ I love this movie....

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 Год назад +14

    திருநங்கையாக பிறந்தது அவர்கள் தவறு இல்லை அவர்கள் பெற்றோர்கள் தான் அவர்கள் கூட ஆதரிக்க மாட்டேங்றாங்க இது கொடுமையான செயல் பாவம் அவர்கள் நம்மள போல் அவர்களும் ஒரு மனிதர்கள் தான் தயவு செய்து அவர்களை யாரும் ஒதுக்காதிர்கள் மதிப்பு கொடுங்கள் 🙏🙏

  • @joveenjoveen9654
    @joveenjoveen9654 Год назад +6

    Vry excellent movie i wud thank e director n story writer to flim tis movie ppl in india still make fun of transgenders's life n their struggles tis must b award n m vry happy thu hav dubbed in tamil great movie n actors❤

  • @Gudiyathamtamil
    @Gudiyathamtamil 10 месяцев назад +1

    ஒரு வித்தியாசமான படம் 👌👌👌

  • @fathimaneerai7039
    @fathimaneerai7039 Год назад +5

    திருநங்கைகள் என்றைக்கு இருபாலினத்தவர் போல் மதிக்கப்படுகிறார்களோ அன்றே உலகம் உண்மையான உலகமாக இருக்கும்.

  • @chinnusamy719
    @chinnusamy719 Год назад +85

    இந்த படம் என் மனச உலுக்கிவிட்டது மிகவும் நல்ல படம் திருநங்கையா பிறந்தது அவர்கள் குற்றமில்லை அவர்களை தயவுசெய்து ஒதுக்கி வைக்க வேண்டாம் .

  • @lourthuammu6032
    @lourthuammu6032 Год назад +657

    திருநங்கை அம்மாக்களை மதிப்பவள் நான்🙋எவ்வளவு கஷ்டம்😓😔😟😣எனக்கு அழுகையே வந்து விட்டது😭😭😭

  • @spselvan8723
    @spselvan8723 Год назад +9

    No words to say 😢.such a good film for Indian cinema . All team effort marveless.❤

  • @muthulakshmikalimuthu4445
    @muthulakshmikalimuthu4445 Год назад +4

    அருமையான படங்கள் ரொம்ப ரொம்ப வித்தியாசமான படம் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Год назад +8

    யாருக்கெல்லாம் இந்த படம் பிடிக்கும்❤🎰🥳🥳🙋‍♀️

  • @Moon-vx8vg
    @Moon-vx8vg Год назад +7

    What a sad story😢😢😢😢😢😢
    Hats off to all the trinunangai❤❤❤❤❤❤
    Really heartbreaking to see all of your story 😢😢😢😢

    • @gunam722
      @gunam722 10 месяцев назад +1

      Yes

  • @arockiapackiam836
    @arockiapackiam836 Год назад +15

    Such a wonderful Actor,Wow

  • @rathikaparthiban5003
    @rathikaparthiban5003 Год назад +4

    So beautiful movie.every actor and actress i salute.💞💞💞💞💞 Malaysia.

  • @subasri3457
    @subasri3457 Год назад +76

    இவர்களை நம் தோழியாக நடத்துவது தான் சரியாணது

  • @KamalKamal-ut1sb
    @KamalKamal-ut1sb 3 месяца назад +1

    மலையாளப் பட உலகம் எப்போதுமே தனித்துவம் வாய்ந்தது. தைரியமாக சில போராட்டமான கதைகளை படமாக்க அவர்களால் மட்டுமே முடியும்

  • @zakirshaik925
    @zakirshaik925 2 месяца назад +1

    we should respect them 🙏🇮🇳❤❤❤

  • @nathiyap6093
    @nathiyap6093 Год назад +12

    One of the best movie 👌❤️

  • @DrAkilasharma
    @DrAkilasharma Год назад +8

    Excellent movie ... castings super. Last song goose bumps

  • @inokakumari5179
    @inokakumari5179 Год назад +14

    මම එයාලට ගොඩක් ගරු කරනවා ඒත් එයාලා කොච්චර දුක් වේදනා විඳිනවා ද කියලා ගොඩක් දැනුනා 😢 කදුළු කැට වලින් ලියමි ඔයාලා මිහිපිට ජීවත් වන දෙවියෝ❤️😭😭😢😢🙏🙏🙏🇱🇰

    • @sales4957
      @sales4957 Год назад +1

      Do you know Tamil? How you understood this movie ?

    • @inokakumari5179
      @inokakumari5179 Год назад +2

      @@sales4957 im Sinhalese but I understand Tamil always watching Tamil movies 😊

    • @VENUMADHIDASIRIGE
      @VENUMADHIDASIRIGE Год назад

      🇱🇰🇱🇰🇱🇰

    • @ua6364
      @ua6364 Год назад +1

      mage gewal laga inna aya mata apahasa karanawa

    • @inokakumari5179
      @inokakumari5179 Год назад

      @@ua6364 eka eyage weradda eyage tharama echcharai kiyala hithanna oyata kemathi widiyata jiwath wenna anun gana hithanna giyoth apita jiwath wenna baha wenna denneth Naha anun e ayata puluwan katha adannai apahasa karannai thama oya e gana hithanna epa oyata hari kiyala hithanade kRanna sathutin inna oyata Jesu pihitai🙏😊

  • @jeyakrr3523
    @jeyakrr3523 Год назад +1

    Superb movie. Everyone should watch this movie. ❤❤

  • @premasaravanan3973
    @premasaravanan3973 Год назад +2

    Very nice 👍👍 hapit thirunankai enaku movie rompa pitisuruku

  • @selvamselvam3802
    @selvamselvam3802 Год назад +2

    Iyooo enna marei padam da👍👍💯💯💯💯super 🙏respect

  • @rajabee5898
    @rajabee5898 Год назад +3

    True story . respect them they are also humans...bond to be teruvangai is not they're mistake ...

  • @manoswetha2313
    @manoswetha2313 Год назад +51

    Really very superb movie ❤️Everyone should know the transgender pain 🥀🥺

  • @maharaja9403
    @maharaja9403 Год назад +62

    அருமையான படமாக இருந்தாலும் இந்த காலத்திற்கு உகந்தது அல்ல இது.
    இது எங்களை பல ஆண்டுகளுக்கு பின்னே உள்ள அடக்குமுறைக்கு தள்ளுகிறது.
    அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்து அங்கீகாரம் கொடுத்த தமிழகத்திருக்கு தற்போது இது தேவை இல்லை.
    நாங்கள் விரும்புவதோ திரைத்துறையில் சக மனிதராக, உங்கள் தோழியாக, சகோதரியாக, அம்மாவாக, காதலியாக.... ( welcome)

    • @jafarn3861
      @jafarn3861 Год назад +1

      என்னைஉங்களில்பலபேர்ஏமாற்றியிருக்கிறீர்கள்என்காதலியாகமனைவியாகவரமறுக்கிறீர்கள்

    • @farithafaritha4933
      @farithafaritha4933 Год назад

      ​@@jafarn3861 .

    • @shakthisudhas6938
      @shakthisudhas6938 Год назад +2

      @@jafarn3861 hi

    • @PriyaPriya-em9kw
      @PriyaPriya-em9kw Год назад +1

      Thanks

  • @thilagavathymuniandy6164
    @thilagavathymuniandy6164 Год назад +16

    Super movie. Now I know the actual life of them through this film . excellent movie. paava Patta pirappu. Pls accept them don't hurt

  • @sathiyabosssaya813
    @sathiyabosssaya813 Год назад +3

    மிக அருமையான படம்

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 3 месяца назад +2

    அருமையான பதிவு

  • @ManiMani-ct1zy
    @ManiMani-ct1zy Год назад +2

    எங்கள் சடங்குகளை விட மாறபட்டு உள்ளது இந்த படத்தில்....முற்றிலும் மாறுபட்டுள்ளது..

  • @kavikandasamy7101
    @kavikandasamy7101 7 месяцев назад +2

    ஜெகன் அவரைப் பார்க்கும்போது நடிகர் மம்முட்டி மாதிரி தெரியுது❤

  • @padmavathib1812
    @padmavathib1812 6 месяцев назад +3

    திருநங்கைகளுடைய உண்மையான நிறைய பிரச்சனைகளை இதுல காட்டல அதையும் காட்டி இருந்தா உங்களால தாங்கி இருக்க முடியாது எனக்குத் தெரிந்து கண்கண்ட கடவுள்கள் எங்க அப்பா அப்படிதான் சொல்லிக் கொடுத்து வளர்த்தார் உலக அதிசயங்களில் அவர்களும் ஒன்று அழியாத அதிசயம்

    • @MJ-Kurumburan1977
      @MJ-Kurumburan1977 6 месяцев назад

      ruclips.net/video/qa_S2ZZpTfA/видео.htmlsi=GpuOy7b8E8g0sKCN

  • @NARB07062012
    @NARB07062012 4 месяца назад

    Exceptional performance by the main cast 🎉

  • @selvankalai4519
    @selvankalai4519 Год назад +34

    மிகவும் அருமையான சினிமா
    சிறந்த கதைக்களம்
    சிறப்பான நடிப்பு

    • @pathmapathma6535
      @pathmapathma6535 Год назад +1

      இக்கதயைபார்க்கும்போதுகண்ணும்மனமும்கலங்குகிறதுஇப்படிஉண்மையிலேநடக்குமாஎனநினைக்கதோன்றுதுஅன்புக்காக்ஏங்குகிறஜீவன்கள்பாவமாக்இருக்கு

    • @selvankalai4519
      @selvankalai4519 Год назад

      @@pathmapathma6535
      தியாகம் செய்யவே படைக்கப்பட்டவர்கள் மகாபாரதத்தில் சிகண்டியில் இருந்து இவர்களின் தியாகம் தொடர்கிறது
      என்னை பொறுத்தவரை இவர்கள் கண்ணில் தெரியும் தெய்வங்கள்

  • @mohanasundaris1124
    @mohanasundaris1124 Год назад +2

    Vaalthukkal ammaiappar.... 🌹🌹🌹🌹💐💐💐🙏🙏🙏🙏

  • @AmbujamAmbujam-r5g
    @AmbujamAmbujam-r5g Год назад +1

    சிவனும் பார்வதியும் கலந்த உருவம் நான் வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @pr.s.mathiyazhaganmathi3332
    @pr.s.mathiyazhaganmathi3332 Год назад +27

    Melted my heart 💗

  • @ambigapathyt1171
    @ambigapathyt1171 Год назад +47

    Hats off to Ardhanari team, really a great movie, Thanks for actor Manoj from my bottom of heart on choosing this character ...🖒

  • @arthiarthi6150
    @arthiarthi6150 Год назад +21

    ஆசை நிறைவேறி அது கனவாகவே போனது இன்றைய சமூக த்தில்.......😭🙏🙏

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op Год назад +1

    கண்ணு இருக்கிறவர்கள் காணுங்கள் காது இருப்பவர்கள் கேளுங்கள் என்பதைவிட நல்ல மனசு உள்ள மனிதர்கள் சற்று சிந்தியுங்கள் அவர்களையும் அப்பா-அம்மா பெற்றுதானே எடுத்தார்கள் ஆண்-பெண்-இருபாலிணம் என்ற மூன்றாவது பிறப்பென உணர்ந்து நம்மில் சக தோழியாகவோ தோழனாகவோ ஏற்று நடப்போம்,குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததாள் அவர்களை கடைசி காலத்தில் கை கொடுத்து காப்பாறிட ஒரு மகனோ மகளோ இல்லை இந்தக்குறையை போக்க திருநங்கைகள் குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்ளலாம் என்ற சட்டத்தை அரசு மனித நேயத்தோடு இயற்ற வேண்டும்,அவர்களும் வாழப்பிறந்தவர்கள் தானே வாழ வழியில்லாததாள் வழியில் வாழ்கின்றார்கள் வழி பிறக்க வழி செய்ய வேண்டும் நமது அரசு!

  • @semaravi6096
    @semaravi6096 6 месяцев назад +1

    அம்மா உமையொருபாகனே திருவடி வணங்குகிறேன். திருச்சிற்றம்பலம்.

  • @ArunArun-gw8pd
    @ArunArun-gw8pd Год назад +1

    Excellent movie Nice ❤❤

  • @varagiammanthunai1811
    @varagiammanthunai1811 Год назад +1

    Enaku thirunangai amma na enaku romba pudikum😘

  • @chandanmahato607
    @chandanmahato607 Год назад +2

    Top and super sa uper movie voyes hendi and nic ❤❤

  • @SanthanamPriya-ix2ef
    @SanthanamPriya-ix2ef Год назад +1

    சிவனும் பார்வதியும் சேர்ந்த அர்தனதிஸ்வரன்❤❤

  • @arvinaakash4774
    @arvinaakash4774 Год назад

    Ore thirunangaiyen unmaiyana Valli vethanaiii😢😞👌

  • @morinnoor7867
    @morinnoor7867 Год назад +7

    So nice movie thanks respect to all thirunangai 🙏🙏🙏🙏🙏

  • @rakshisubi-uk8vw
    @rakshisubi-uk8vw 6 месяцев назад

    Entha patatthil natiththa anaivarukkum en manamarntha nanrigalum vanakkangalum super padam

  • @b.s.aswanth-is9df
    @b.s.aswanth-is9df Год назад +1

    Hats off to all thirunangaikal

  • @perciraj7499
    @perciraj7499 Год назад +26

    இந்த
    படம்கண்ணிர்வந்துவிட்டது
    திருநங்ககைளபாவம்தான்

    • @MJ-Kurumburan1977
      @MJ-Kurumburan1977 6 месяцев назад

      ruclips.net/video/qa_S2ZZpTfA/видео.htmlsi=GpuOy7b8E8g0sKCN

  • @jaysaimayil
    @jaysaimayil Год назад +1

    Indhumathiri padam vandhal unmaiyagave manithan thirundhuvaan super nadippu super feeling naane 3 thadavai parthuden super idhu mathiri unmaiyana sampavam padam varanum part 2varanumga ,😌😓😓😓😥😥😥😢

  • @ravimahadevan6713
    @ravimahadevan6713 Год назад +2

    Super movie good monoj k jayan 😂😂😂❤❤❤

  • @someswarigopi9134
    @someswarigopi9134 Год назад +3

    Really hearts Tuching movie

  • @latachauhan2999
    @latachauhan2999 Год назад +6

    Excellent movie and acting

  • @nandhinileenu1778
    @nandhinileenu1778 Год назад +9

    Manjula ma gang stand for justice. Kokila died because of cunning husband. Police also support kokila boy friend because of money. Justice hide and money play a vital role. Super character manjula, sincere to her husband and also a brave man, who is both male and female. Last scene father died manjula act as a both shivan role and parvathi role, a positive scene.

  • @mariyammariyam7172
    @mariyammariyam7172 Год назад +3

    Inda Maadiri our moviya naa pathadee illa idukku muna.ellarume nalla nadippu 😍

  • @SelsiyaSelsiya-p7l
    @SelsiyaSelsiya-p7l Год назад

    Itha movie paththavathu samugam thirunthattum 😢😢😢😢 love you 💞

  • @ramars9905
    @ramars9905 Год назад +6

    So good movie realith movie👍👍👍👍👍

  • @diyabaladiyabala314
    @diyabaladiyabala314 Год назад +2

    Thirunangaiya pirappathu..... Kutramo !?pavamo!?Thavaro!? Illa.."pirappai aaraitchi pandrathuku ondrumee illa.. Naam Anaivarum Onduruthan "MANITHARGAL"... Makkal en'nnathal silarin uyire& asai & kananu anaithum sithaikka padukirathu🙁.. Sila Aan'galuku yaraiume yemathathinga 🙏plzz...Thirunangai'n Valium vethainum' en kannil kannirodu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭intha comment type pandran. Ivulagam yellarukum samarpanam..... So yellarum avanga virupa'padi freedom'ah vaalalam...... Respect all people ❤... Spl Tq for santhosh Sourpinka

  • @fathimafathima7027
    @fathimafathima7027 Год назад +2

    Super movie real story 🥺 maari iruku

  • @jaisrijai5526
    @jaisrijai5526 Год назад +5

    Vera level movie 🙏

  • @sudhasudha3465
    @sudhasudha3465 10 месяцев назад +1

    I Love this movie Super padam

  • @screentelivition
    @screentelivition Год назад +1

    Thirunangai Enpathe oru Challenge All the best All Thirunangai

  • @dhatshavenkat9710
    @dhatshavenkat9710 Год назад +14

    இந்த படம் பார்த்து அழுது விட்டேன்

  • @_alwinmathew
    @_alwinmathew Год назад +2

    🙏🙏😭😭😭💯💯solla varthaigal ellai manathai ulukkiya film

  • @ushak.u4128
    @ushak.u4128 Год назад +1

    Akka yennamo theriyala ungala yellam yenaku rompa pudikum akka❤

  • @MohamadRifas-yc1tm
    @MohamadRifas-yc1tm Год назад

    Very beautiful movie ❤amazing

  • @sahanajshaik3128
    @sahanajshaik3128 Год назад +3

    திருநங்கை வாழ்க்கை கூடிய ஒருபெண்தான் நான்என்னுடைய பிரண்டு ஒருத்தங்க கோவை ஜமீலாவின்அவங்க வந்து டிரன்சென்டர் தான் நான் உங்களை வந்து கேவலப்படுத்தும் உங்ககிட்ட உங்க பேர் என்னங்க இது உங்களுடைய பேரனாக யூஸ் பண்ணலபெண் குழந்தை இருக்குது அவருடைய கிருபையினால் அவருடைய குழந்தையையும் மனைவியையும் இன்னும் இது வரை அவர் காப்பாற்றிக் கொண்டு தான்பெண்களை மதிக்கக் கூடிய இந்தஉலகத்துல மூன்றாம் பாலினத்தவர் ஆக இருக்கக் கூடிய திருநங்கைகளையும் நான்இந்த சொசைட்டி லிருந்து எல்லாருமேஅதுக்கு நீங்க அவங்கள ஒருஅதுக்கு நீங்க அவங்களை மதிங்க அவங்கள ஒரு சகமனிதர்களுக்கும் உயிர் மூச்சுஎல்லாமேஎல்லாமே இருக்குது அவங்களை சேர்த்து தயவுசெஞ்சு எல்லாரும் அவங்க அவங்களுக்கு அவங்க கிட்டே இருக்கக்கூடிய ஒரு திறமைஏணிஏணி வச்சாலும்தயவுசெய்து எல்லோரும் திருநங்கைகளை மதியுங்கள் அவரது

  • @SaranSaran-e1b
    @SaranSaran-e1b Год назад +2

    வினய்.சாதிக்க.பிறந்த.என்.சகோதரி.❤

  • @GHOSTGAMING-vj6cw
    @GHOSTGAMING-vj6cw Год назад +3

    Hero acting superb

  • @muthuKumar-k3q
    @muthuKumar-k3q 6 месяцев назад +1

    Tirunanagai Dinam super

  • @jeganviayapuri7207
    @jeganviayapuri7207 Год назад +1

    அருமையான படம்... 👍🏽👍🏽👍🏽

  • @sarojininagarajoo2913
    @sarojininagarajoo2913 Год назад +3

    The great super star Manoj.k jayan acting super excellent thirunangai was the great almighty God's loved children the God's creation 🙏 hope everyone must understand their feelings 🙏 don't abuse them thanks ❤❤❤ frm m'sia