18+ Appa Kaandam - 2019 Tamil Short Film with English Subtitles - அப்பா காண்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • An interesting short film about psychological father and his fun loving son.
    Cast :
    Jackie Sekar - / jackie.sekar
    Directed by - Aarvaa - / aarvaa.mm.5
    Harish Ravichandran - / harish.ravichandiran
    Adhiveer Ravichandar - / ronaldo.ravi.10
    P.R.O - Thiyagarajan - / thiyagarajan64
    DOP - Sam Imayavan - / natarajan.imayavan
    Edit - / pradeep.chandrakanth
    Music - A.R.Ranoje - / ranoje
    D.I - Sriram Vignesh - / sriramvignesh007

Комментарии • 16 тыс.

  • @REDDStudios
    @REDDStudios  5 лет назад +665

    அப்பா காண்டம் இயக்குநர் ஆர்வா'வுடன் நேர்காணல்
    ruclips.net/video/GC-3oApkfs8/видео.html

    • @Develophealthypeople
      @Develophealthypeople 5 лет назад +23

      ''நல்ல அருமையான படைப்பு வாழ்த்துக்கள்|
      நான் சிந்தித்த சிலதை சில கண்டேன்.''நல்ல அருமையான படைப்பு வாழ்த்துக்கள்|
      நான் சிந்தித்த சிலதை சில கண்டேன்.

    • @Develophealthypeople
      @Develophealthypeople 5 лет назад +24

      கேமராவை சரியான கோணத்தில் எடுத்துள்ளீர்கள் ஒரு நீண்ட படம் எடுக்க தகுதியான கேமராமேன்.

    • @Develophealthypeople
      @Develophealthypeople 5 лет назад +22

      குறும்படம் வெளியிட்ட அன்றே பார்க்கலாம் என்று நினைத்தேன் என்ன பெரிதாக எடுத்துவிட போறார்கள் என்று அலட்சியமாக விட்டுவிட்டேன் இன்றுதான் அந்த மேஜிக்கை கண்டேன்.

    • @ganeshgomathi4914
      @ganeshgomathi4914 5 лет назад +5

      REDD Studios

    • @jairith6455
      @jairith6455 5 лет назад +2

      K

  • @mohaideenabuthahir7794
    @mohaideenabuthahir7794 5 лет назад +3277

    ஒரு பெண்ணை கூட காட்டாமல் பெண்ணுடைய பிரச்சனையை முழுமையாக புரிய வைத்தது அருமையான குறும்படம் வாழ்த்துக்கள்😍😍👍

  • @tgskgaming2664
    @tgskgaming2664 4 года назад +214

    பிள்ளைகளிடம் எப்படி பேசுவது என்று தயங்கும் அப்பாக்களுக்கு..
    ...அருமை. வாழ்த்துகள்

  • @vaneebeauty-tamilbeautytip7971
    @vaneebeauty-tamilbeautytip7971 5 лет назад +725

    👏👏👏👏👏👏👏நானும் தலைப்பை பார்த்துவிட்டு நீண்ட நாட்களாக பார்க்க வில்லை. பின் ஏதோ பார்க்கலாம்னு பார்த்தேன். கண்டிப்பாக எந்த அப்பா,அம்மா சட்டுனு பேசமுடியாத விசயம்.இந்த மாதிரி விழிப்பணர்வு இயக்குனர் தேவை...👍

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад +23

      நன்றி... ஆக்சுவலா.. இது ஆரண்ய காண்டம், சுந்தரகாண்டம் மாதிரியான டைட்டில்தான்.. ஒரு குழப்பமான மனநிலையில இருந்து விடுபட்டு தெளிந்த ஒரு நிலைக்கு வர்ற படலத்துக்குத்தான் காண்டம்'ன்னு பேரு.. அது அப்பாவுக்கும் பொருந்தும் மகனுக்கும் பொருந்தும்.. அதனாலத்தான் அந்தப்பெயர் வெச்சோம்..

    • @kavithaammu9926
      @kavithaammu9926 5 лет назад +1

      Nanum. ...

    • @sakthimurugan7753
      @sakthimurugan7753 5 лет назад +2

      Yes naanum

    • @eswarianparasan4355
      @eswarianparasan4355 5 лет назад

      Me too late watching tis sis

    • @priyasri8708
      @priyasri8708 5 лет назад +4

      Nanum rompa months Ku apuram pakuren

  • @malarmalar383
    @malarmalar383 3 года назад +504

    இந்த அப்பாவா யாரு யாருக்கு பிடிச்சிருக்கு ஒரு லைக் போடுங்க

  • @தமிழ்குருவி-ங6ப

    அப்பாக்கள் இப்படி இருந்தா... சமூகத்துல பாலியல் சம்பந்தப்பட்ட தவறுகளோ, குற்றங்களோ நடக்காது..... சிறந்த படைப்பு... குழுவினருக்கு வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐..

  • @sakthisurya6489
    @sakthisurya6489 4 года назад +173

    அருமையான முடிவு தோழா ....அப்பாவின் எரிந்த வயிற்றை மகன் அனைப்பது போன்று அமைத்தது....கதை வடிவமைப்பு மிக சிறந்தது

    • @prabu3232
      @prabu3232 3 года назад

      Hi

    • @prabu3232
      @prabu3232 3 года назад

      Hi sakthi

    • @vimalmahamuni5476
      @vimalmahamuni5476 3 года назад +1

      இக்கருத்துதான் எனக்கும் தோன்றியது நண்பா

  • @muzamil1826
    @muzamil1826 5 лет назад +57

    ஆரம்பத்துல என்ன எளவுடானு நினைச்சேன்.
    தரமான சம்பவம் பண்ணிருக்கிங்க.காலத்துக்கு ஏற்ற நல்ல குறும்படம்.
    உண்மையாவே அருமை...வாழ்த்துக்கள்.

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад

      நன்றி நண்பா

  • @thavamani.r9610
    @thavamani.r9610 3 года назад +66

    உண்மை., என்னுடைய புரிதல் சரியாக இருந்தால் இப்படம் மறைமுகமாக பாலினக்கல்வியைக் கற்புக்கிறது. குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @chellamchellapandi1495
    @chellamchellapandi1495 5 лет назад +41

    இந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கு என்னுடைய நன்றிகள், ''நான் கண்டு மகிழ்ந்த 1000 தமிழ் படங்களிலும் சரி குறும் படங்களிலும் சரி என் மனதை மகிழ்வித்த படம் இது மட்டும் தான் "" அந்த 1000 படங்களில் கிடைக்காத மனநிறைவு இதில் கிடைத்தது நன்றி

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад

      Wow... Loved it bro.. Thanks for the comment

  • @annamalaisubramaniyan9336
    @annamalaisubramaniyan9336 5 лет назад +69

    இன்றைய சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஏற்ற மிக சிறந்த படம் (பாடம்)...👍👍👍
    ஆட்டோகிராஃப் படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே பாடல் வரிகள் பல பள்ளிகளில் தினசரி தேசியகீதமாக பாடப்படுவதாக அறிந்தேன்...
    அதே மாதிரி இந்த படத்தையும் (பாடத்தையும்) பள்ளி மற்றும் கல்லூரிகளில் தினசரி ஒளிபரப்ப வேண்டும்...
    கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு(அப்பா கேரக்டர்), இசை அனைத்தும் மிகவும் அருமை...
    இந்த நல்ல காவியத்தை உருவாக்கிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...🙏🙏🙏
    மற்றும் வாழ்த்துக்கள்...👍👍👍
    வாழ்க வளமுடன்...

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад +2

      ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு நண்பா இந்த கருத்து.. மிக்க நன்றி

    • @AdithyaAnantharaman
      @AdithyaAnantharaman Месяц назад

      Really nalla nehu adi, superb story

  • @periyakaruppans5684
    @periyakaruppans5684 4 года назад +488

    இந்த மாதிரி ஒரு அப்பா எல்லாரும் இருந்தா எப்பொழும் பெண்ங்களுக்கு பாதுகாப்புதான்

  • @priyankakrishna8439
    @priyankakrishna8439 3 года назад +183

    பெண்களை உடலாக மட்டுமே பார்க்கும் சில ஆண் சமுதாயத்திற்கு அவர்களுக்கும் உணர்ச்சி உண்டு என்பதை ஆளமாக உணர்த்திய சகோதரர் ஆர்வா அவர்களுக்கு நன்றி 👍🏻🙏

  • @Sasikumar-eo5zt
    @Sasikumar-eo5zt 5 лет назад +653

    ரொம்ப நாள் இந்த வீடியோவை பார்க்காமல் இருந்தேன் காரணம் இதன் தலைப்புதான் .... ஆனால் இன்று இந்த வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமை ..... நமக்கு தேவையான தகவல் .... Director Ku எனது வாழ்த்துக்கள் ... நன்றி... All the best ....

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад +4

      நன்றி நண்பா

    • @razzakjaan593
      @razzakjaan593 5 лет назад +1

      Me too

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад +18

      காண்டம் என்பது தமிழ் தலைப்புத்தான்.. காண்டம் என்றால் ஆரண்ய காண்டம், சுந்தர காண்டம் போன்ற தலைப்புத்தான்... குழப்பத்திலிருந்து விடுபட்டு தெளிந்த மனநிலைக்கு வரும் படலத்துக்குத்தான் காண்டம் என்று பெயர். அதுதான் இந்த கதைக்கு சரியான தலைப்பாக இருக்கும் என்று யோசித்துத்தான் வைத்தோம்..

    • @vivekcharles4280
      @vivekcharles4280 5 лет назад +2

      Mee too bro

    • @dassview3341
      @dassview3341 5 лет назад +3

      நானும் தான்

  • @ShanSpotTamil
    @ShanSpotTamil 5 лет назад +3188

    Bold attempt 👍🏼❤️ congrats team

  • @kraj3575
    @kraj3575 5 лет назад +2044

    படம் எடுக்கவேண்டிய ஆளுங்க எல்லாம் ஷார்ட் பிலிம் எடுக்கிறார்கள்

  • @saravananms9363
    @saravananms9363 4 года назад +221

    இரு கரம் கொண்டு வணங்குகிறேன் உங்கள் படைப்பிர்க்கு வாழ்த்துக்கள்

  • @aptrollmoney7216
    @aptrollmoney7216 5 лет назад +3368

    Titleaa paathutu lateaa paathavanga like podunga

  • @lavanyalakshmi8496
    @lavanyalakshmi8496 4 года назад +169

    தலைப்பு பார்த்து பிடிக்காமல் போன தால் இந்த வீடியோவை பாக்கவே இல்ல இன்னைக்கு தான் பார்த்தேன் சூப்பர்

  • @PrakashKumar-yg9ig
    @PrakashKumar-yg9ig 5 лет назад +15

    அருமையான ஒரு படம்,அப்பா character தன் மகன் தவறு செய்துவிட்டான் என்று கோவபம் கொள்ளாமல் அவனை நல்வழி படுத்த எடுத்த முயற்சி அருமை.,தெளிவான நடிப்பு,. இன்றைய வாழ்க்கைக்கு தேவையான ஒரு படம்,கருத்தது.,candom குப்பை தொட்டியில் போடாமல் வேறு எங்காவது போட்டு இருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது,ஒருவேளை இது தன் மகன் பயன்படுத்தவில்லை என அப்பாவிற்கு தெரியட்டும் என போட்டு இருக்கலாம் ஆனால் அது ஒரு சமையலறை தொட்டி அந்த வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள்...வாழ்த்துக்கள் நண்பரே....,,👏...

  • @arumugamm1004
    @arumugamm1004 3 года назад +18

    யாருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பம் அற்புதமான அப்பா சரியான முடிவு அப்பாக்களுக்கு மட்டுமே புரியும் இளையவர்களுக்கு புரிந்தால் அதிசயம் ஆனால் அற்புதம் அனைவருக்கும்

  • @gayathrisaravanan9238
    @gayathrisaravanan9238 5 лет назад +62

    சில நேரங்களில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் இந்த குறும்படம் போல வாழ்த்துக்கள் ஆர்வா...

  • @saravananrenganathan5858
    @saravananrenganathan5858 5 лет назад +175

    சொல்வதற்கு வார்த்தை எதுவும் இல்லை.
    ஒரு சிறந்த தகப்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
    தற்போதைய இளைஞர்களுக்கான பார்க்க விழிப்புணர்வு கதை.
    அப்பா வேடத்தில் நடித்தவர் மிகவும் அருமை.
    இந்த குறும்படம் விருது வாங்க வேண்டிக்கொள்கிறேன்..
    இந்த படத்திற்கு dislike பன்னவர்கள் தலைப்பை பார்த்து முடிவுசெய்து இருப்பார்கள்,கதையை பார்த்து dislike செய்தவர் உங்கள் வளர்ச்சியை விரும்பாதவர்களாக இருப்பர்.
    நீங்கள் அதைப்பற்றி கவலை படாதீர்கள். இந்த வீடியோவை பார்த்து திருந்த நினைப்போர் நிறைய பேர்.
    அதுவே உங்களின் முதல் வெற்றி.
    இது போன்ற சழூகத்தை நல்வழியில் கொண்டு செல்லும் படத்தை எடுங்கள்.
    நன்றி

  • @sasikumar-lm3wg
    @sasikumar-lm3wg 5 лет назад +132

    "அப்பா காண்டம்" - பல அப்பாக்கள் சொல்ல தவறிய வார்த்தைகள்...
    இதை விட தெளிவா, ஆழமா இதை சொல்ல முடியாது...
    வாழ்த்துக்கள்...

  • @sivapragasam5816
    @sivapragasam5816 4 года назад +221

    இந்த மாதிரி அப்பா எல்லாருக்கும் இருந்தா தப்பே நடக்காது. தலைப்பை பாத்து தப்பா நெனச்சிட்டேன். ஆனா இவ்ளோ திறமையான டைரக்டர் லாம் எங்கப்பா இருக்கிங்க.

    • @boop2010police
      @boop2010police 3 года назад +5

      ஆமம் சார் நானும் தலைப்பு பாத்துட்டு ஒருவாரமாக கடந்துபோனேன் என்னதான் இருக்குனு பார்த்தேன் இன்றைய மாடன் உலகத்துக்கு ஒவ்வொரு தகப்பனும் Advise செய்யகூடிய செய்தி

  • @jaggracy4870
    @jaggracy4870 5 лет назад +235

    கடந்த ஆறு மாதங்களாக மற்ற காணொளி பார்த்து கொண்டு இருக்கும் போது இடையில் இந்த தலைப்பு கண்ணில் பட்டது ஆனால் பார்க்க விரும்பவில்லை இன்று அப்படி என்ன தான் சொல்லி இருப்பீர்கள் என்று பார்ப்போம் என்று பார்த்தேன்...... அருமையான காணொளி..... தலைப்பு பார்த்து தவிர்த்து சென்றது தவறு..... இந்த காலத்திற்கு ஏற்ற பதிவு அல்ல பகிர்வு.... அருமை ஐயா....... வாழ்த்துக்கள்......

    • @shyam3034
      @shyam3034 5 лет назад +1

      Same as my thought semma content pa

    • @kannanrajem283
      @kannanrajem283 4 года назад +1

      Really very super ...salute to director

  • @Iyyappan_shanmugam
    @Iyyappan_shanmugam 5 лет назад +232

    எல்லோரையும் போல் தான் நானும் தலைப்பை பார்த்துவிட்டு பார்க்காமலே இருந்தேன்
    ஆனால் இப்போது ரொம்ப நாள் கண் முன் வந்தது என்னதான் உள்ளது என்று பார்த்தேன்
    ஒரு அப்பா தன் மகனிடம் சொல்ல தயங்கும் ஒரு அறிவுரையை சொன்னார்
    இது அனைத்து இளைஞர்களுக்கும் பொருந்தும்
    எனக்கும் இதே வயதுதான் எனக்கும் பொருந்தும் அவர் சொன்னது என் அப்பா எனக்கு சொல்வது போலே இருந்தது🙏🙏👌👌

  • @MRPRABAKARANS
    @MRPRABAKARANS 5 лет назад +65

    பெயரை முதலிலேயே பார்த்து விட்டு சென்று விட்டேன் தேவையில்லாத ஒன்று என்று...தேவையில்லாத ஒன்றும் தேவைப்படும் என்று சிறப்பு கூறினார்கள்...
    வாழ்த்துகள் 🌺💐

  • @payanippom5850
    @payanippom5850 3 года назад +1

    Such a great movie. இந்த காலத்துல நிறைய இளைஞர்கள், இது போன்ற சில தவறான என்னங்களால் வழி மாறி போகிறார்கள். இந்த கதை எழுதிய இயக்குனர்க்கு மிக பெரிய நன்றிகள். 18+ பேசுறது தப்புன்னு நிறைய பேர் நெனச்சிட்டு இருக்காங்க. But, இந்த மாறி குறும் படம் மூலம் நிறைய இளைஞர்கள் திருந்தி இருப்பார்கள், என்று நான் நினைக்கிறேன். நிஜமா எல்லா அப்பாவும் இது போன்று இருந்தால், சமுதாயத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்படும் தவறான intention ஒளிந்துவிடும். Hats of u teams. 🔥🔥🔥🔥

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk 5 лет назад +40

    இந்த.திரைப்படத்தை. யாராவது தமிழ் சினிமாவில் பெரிய டிரெக்ட்டர் முழுநீள படத்தில் எடுத்து அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது தற்போது உள்ள அவசர கடமை.. pls யாராச்சும் இந்த படத்தை பார்த்து எல்லோருக்கும் கொண்டு சேர்க்கவும். And இந்த படம் எடுத்தவருக்கு என் பாராட்டுகள்.

  • @KarthikSarah
    @KarthikSarah 5 лет назад +19

    வாழ்த்துக்கள்... நல்ல கதை.. ஒரு அப்பாவாக, தன் மகனுக்கு இப்படியும் புரிய வைக்கலாம், என்பதற்கு இது ஒரு உதாரணம்..

  • @PraveenKumar-yq5lf
    @PraveenKumar-yq5lf 5 лет назад +23

    இந்த மாதிரி ஒரு இயக்குனர் தான் தமிழ் சினமாவிற்கு தேவை..hatsoff sirrr...

  • @karthikeyankokila1467
    @karthikeyankokila1467 3 года назад +8

    அருமையான படம் . காமம் அனைவருக்கும் ஒன்றுதான் என்பதையும் பெண்கள் என்றால் அவளும் ஒருவரின் தங்கைதான் என்று கூறும் அப்பாவின் கதாபாத்திரம் அருமையான திருப்பம்.

  • @kavyarenesme9837
    @kavyarenesme9837 4 года назад +434

    Suuuuuuuuuuupppppeeerrrrrrrr message the person who played father's role outstanding 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @balakomaali7422
    @balakomaali7422 5 лет назад +73

    கடைசியில் அவனுள் எரிந்த அந்த தீயையும் அடுப்பில் எரிந்த அந்த தீயையும் அவன் மூலமாகவே அணைத்தார் அந்த அப்பா 💯 நல்ல படம்

    • @balakomaali7422
      @balakomaali7422 5 лет назад

      @Karthika E thanks bro 🙏

    • @shanthisparadise5912
      @shanthisparadise5912 5 лет назад +1

      Aana gas waste ayiduche...

    • @balakomaali7422
      @balakomaali7422 5 лет назад +2

      @@shanthisparadise5912 waste aagurathu antha gas mattum illa antha paiyan oda vayasum thaan this is personification antha aduppum antha paiyanum compare panni director sollerkaaru

  • @rajaraja-bi2te
    @rajaraja-bi2te 5 лет назад +35

    இறுதியில் அப்பா தன் மகனுக்கு காண்டம் பாக்கெட் கொடுப்பதை பார்த்த போது உடம்பு புல்லரிச்சீட்டு oh my God !. தரமான படம் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👏🏼👏🏼👏🏼👏🏼

  • @venkateswaranayyasami715
    @venkateswaranayyasami715 3 года назад +1

    மிகவும் நன்று. ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு தந்தையும் காண வேண்டிய குறும் படம். - பணி நிறைவு செய்த பேராசிரியர். அ. வெங்கடேஸ்வரன். (76 வயது).

  • @avbala2183
    @avbala2183 5 лет назад +41

    2019 தரமான பாடம்
    இயக்குனர் ஆர்வா அவர்களுக்கு நன்றியும் & வாழ்த்துகளும் 💐💐💐💐💐

  • @pradeepadeepa3347
    @pradeepadeepa3347 4 года назад +38

    அருமையானா விஷயம் ருசி கண்ட பூனை விடாது..... இப்டி ஒரு அப்பா இருந்தா வேற லெவல் யா........

  • @venkatesh.n8387
    @venkatesh.n8387 5 лет назад +668

    கண்டிப்பா இது இது மாதிரி அப்பா யாருக்கும் கிடைக்க மாட்டார்கள் எவ்ளோ மார்க் போடணும் தெரியல அப்பா அப்பாதான் மிகச்சிறந்த கடவுள்

  • @ashwiniashwinibaskar4222
    @ashwiniashwinibaskar4222 3 года назад +1

    நானும் தலைப்பைப் பார்த்து தவறாக நினைத்துக் கொண்டேனோ எவ்வளவு அருமையான கதை,,, இன்று தான் பார்த்தேன் அருமையான அப்பா ❣️❣️❣️❣️

  • @santhiyaaruldoss9363
    @santhiyaaruldoss9363 5 лет назад +587

    இவ்வளவு தைரியமாக யாரும் படம் எடுக்கவில்லை உண்மையான கருத்து பெண்களை மதிக்க தெரிந்த சமூகம் உருவாக ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய படம்

  • @samrasamra8849
    @samrasamra8849 5 лет назад +57

    கோடி செலவில் எடுத்த படத்தைவிட 1000கோடி பொருமதியான அப்பாவின் அறிவுரை... வாலு வாலவிடு.

  • @YuganikaEditz
    @YuganikaEditz 5 лет назад +1395

    Congratulations team ithu mathiri Oru Appa iruntha thappu engium nadakkathu ...I like this Video

    • @Cute_Tamizha
      @Cute_Tamizha 5 лет назад +15

      Kandipa but ipo iruka appane thappu pandranungale bro aprm epdi avanga pullaingala ozhunga valapaanunga

    • @YuganikaEditz
      @YuganikaEditz 5 лет назад +5

      @@Cute_Tamizha ama bro eppa life totally ah change airuchu

    • @Cute_Tamizha
      @Cute_Tamizha 5 лет назад +2

      @@YuganikaEditz yes bro,
      Ivanga iruka world la nama varungala pasanga epdi porada poranganu nenaichale bayam thaan varuthu

    • @YuganikaEditz
      @YuganikaEditz 5 лет назад +6

      @@Cute_Tamizha ithukku Tha RUclips la new channel create panna pora bro athu namma internet la Vara problem social ah Vara problem ellathukkum solution sollura girls eppa romba marittaga boys girls kkaga channel create panna pora ...

    • @Cute_Tamizha
      @Cute_Tamizha 5 лет назад +2

      @@YuganikaEditz super bro,
      Sema 👌👌👌, I'm waiting for that amazing channel
      Congratulation 💐💐💐

  • @nataraja.m6194
    @nataraja.m6194 3 года назад +2

    படம் ரொம்ப சூப்பரா இருக்குண்ணா நல்ல தெளிவான ஒரு சூப்பரான கருத்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🌺🌺

  • @rachelnirmala3470
    @rachelnirmala3470 5 лет назад +78

    Chance -aaaaaailla
    சே நான் கூட தலைப்ப பார்த்துட்டு என்னமோ ஏதோனு நினைத்து பார்க்காம இருந்தேன். இந்த மாதிரி நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி யாரும் படம் எடுத்ததில்லை. இந்த மாதிரி ஒவ்வொரு வீட்டிலும் அப்பாக்கள் இருந்தால்!! Hats of u director and all 💐💐💐 பூங்கொத்தாக நினைத்து ஏற்றுக கொள்ளுங்கள் சகோதரர்களே.

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад

      Thank u so much

    • @dhanushkodi6384
      @dhanushkodi6384 5 лет назад

      Sema super a iruku thappu panra yellaruku serupadi intha story I like it

    • @shyam3034
      @shyam3034 5 лет назад

      Ha ha ha ....appa condom

  • @rameshpalaniraj1090
    @rameshpalaniraj1090 5 лет назад +48

    அருமையான கதை
    200 ரூபாய் கொடுத்து தியேட்டரில் கிடைக்காத திருப்தி
    அப்பா காண்டம் குழுவிற்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
    💐💐💐

    • @manoharj1735
      @manoharj1735 5 лет назад +1

      அருமையான அணுகுமுறை

  • @sanjeevlalithaa1965
    @sanjeevlalithaa1965 5 лет назад +183

    Actually title pathutu Na avoid panitae irunthen...aprm thappana padathuku evalo views varathu nu solitu tha epo pathen really superb

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад +13

      Thank u so much 🙏🙏..ஆரண்யகாண்டம், சுந்தரகாண்டம் என்பது போலத்தான் இந்த அப்பா காண்டமும்.. ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து தெளிவான மனநிலைக்கு வரும் படலத்துக்குத்தான் காண்டம் என்று பெயர்

    • @MuthuKumar-nx2br
      @MuthuKumar-nx2br 5 лет назад +1

      Good one👏👏👏

    • @sanjeevlalithaa1965
      @sanjeevlalithaa1965 5 лет назад

      @@REDDStudios nice bro

    • @aravind.m8572
      @aravind.m8572 5 лет назад

      Nanum athanal avoid pannen
      But nice short flim

    • @chottypuppy
      @chottypuppy 5 лет назад

      Same here

  • @pushparajswaminathan7059
    @pushparajswaminathan7059 3 года назад +3

    After reading the comments only I realize there is no girl what a director what a screenplay you are a perfect gentleman and a good human being

  • @manikandan-vl3uz
    @manikandan-vl3uz 5 лет назад +44

    டேய் டேய் டைரக்டர் எங்க டா இருக்க வேற லெவல் பின்னிட்ட முக்கியமா ஸ்கிரிப்ட் awesome பெஸ்ட் குறும்படம் அவார்ட் 2019 உங்களுக்கு தான் வாழ்த்துக்கள் டீம்

  • @ரௌத்திரம்பழகு-ள9ஞ

    செம.
    ரொம்ப நாள் இந்த வீடியோ suggestion la வந்தது. இன்னைக்கு தான் பார்த்தேன். நல்ல கருத்து
    இத நீ செய்யாத தப்பு அப்படின்னு அப்பா சொல்லிருந்தா அவன் திருந்திருக்க மாட்டான்.
    இயக்குனர் ஆர்வா க்கு வாழ்த்துக்கள்

  • @yogisilvester4926
    @yogisilvester4926 5 лет назад +54

    Vilambarathuku kooda vilambaram venumna frame la girls ah kaata vendi irukku but oru frame la kooda Girl kaataama girl oda mathippa ivlo azhaga puriya vacha team ku oru Royal salute

  • @rajeshsundaram5761
    @rajeshsundaram5761 3 года назад +2

    அருமையான குறும்படம்.. இது ஒரு சமுதாய சிந்தனை பாடம்..

  • @hariharan2979
    @hariharan2979 5 лет назад +97

    நெருப்பை கட்டுபடுத்த முடியாதது தான் ஆனால் இப்படியும் அணைக்க முடியும் என வருண் தந்தை கொடுத்திருக்கும் உத்தி சிறப்பு...

  • @VijayKumar-fc5iq
    @VijayKumar-fc5iq 5 лет назад +16

    மிக மிக அற்புதமான / தேவையான கருத்துள்ள ப(பா)டம் ....ஆனால் Subjectக்கு வருவதற்கே 12 நிமிடம் எடுத்துக்கொண்டதுதான் "கொஞ்சம்" பொறுமையை சோதித்துவிட்டது !!! Dialogues are simply Superb !!!

  • @karthikarthikarthi9603
    @karthikarthikarthi9603 5 лет назад +10

    குறும்படத்தை அருமையாக இயக்கிய இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். காலத்தின் நிலமையை தெளிவாக எடுத்து கூறியதற்கு நன்றி கடந்த வணக்கம். இது போன்றுஇன்னும் பயனுள்ள குறும்படம் எடுக்க வேண்டும்.

  • @ckmobiles6277
    @ckmobiles6277 3 года назад +34

    அப்பானா இப்படி இருக்கனும். இப்படி உள்ள அப்பாக்களுக்கு கோடி நன்றிகள்.
    படம் சூப்பர்.

  • @merlinjebaraj6292
    @merlinjebaraj6292 5 лет назад +119

    Title paathutu romba days ah avoid pannitu irunthan but paathathukku aprom sprrr

    • @mranand-wn6se
      @mranand-wn6se 5 лет назад

      Same

    • @sumi7341
      @sumi7341 5 лет назад

      I'm also......

    • @subashnofear2703
      @subashnofear2703 5 лет назад

      Naanum✌️

    • @smfamily6742
      @smfamily6742 5 лет назад

      I'm also

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад +1

      ஆரண்யகாண்டம், சுந்தரகாண்டம் என்பது போலத்தான் இந்த அப்பா காண்டமும்.. ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து தெளிவான மனநிலைக்கு வரும் படலத்துக்குத்தான் காண்டம் என்று பெயர்

  • @ManiKandan-kr5tn
    @ManiKandan-kr5tn 5 лет назад +40

    இந்த மாதிரி ஒரு அப்பா ஒவ்வொரு குடும்பத்திற் தேவை

  • @MCDARCHANAR-ye9un
    @MCDARCHANAR-ye9un 5 лет назад +536

    Ohhh ellarumae Enna maari dha romba naal title mattum Paathuttu movie ippo dhaan paakkuringala.......ama ivlo like epo vandhuchu enakuu 🙁😕

    • @shyam3034
      @shyam3034 5 лет назад +2

      Hello appa condom na yevanuku tha yevaluku tha paka thonuma...sari yenanu thanu pakkalam nu patha ipdi oru content ah ...appa condom ....

    • @sivakumar3228
      @sivakumar3228 5 лет назад +2

      Illadi nee poi solra ,nee than firste paathuttu late ah comment podura..

    • @mnnm2656
      @mnnm2656 5 лет назад +1

      Yes. Naanum romba leta than paththen

    • @piriyatharshini.a1151
      @piriyatharshini.a1151 4 года назад

      Really good content. ....great direction ..

    • @akashjr6285
      @akashjr6285 4 года назад

      Sss

  • @rajavenkatesh6291
    @rajavenkatesh6291 3 года назад +35

    Aarva Sir, you've done a gr8 Job... Commendable.... It's a Big Message for all the youngsters and their parents... I'm sure that many youngsters who don't have a Dad like the one here must have got the message loud and clear.... It's great of you to come up with the concept..... The dialogues, the mood, the tone of the father and his Strong conviction is simply superb..... Sir, pl keep contemplating on more such issues and come up with the videos. You've proved that one person with a strong conviction can bring about a bBig change... Hats off to you Aarva Sir...

  • @pratheshbabu6685
    @pratheshbabu6685 4 года назад +25

    Superb.. Hats off.. Today's generation needs this kind of appa. A strong message in a understanding way..

  • @aravindhathma7992
    @aravindhathma7992 5 лет назад +246

    Omg what a making and dialogues awsome....jacky sir u had really a good and mature acting talent🔥🔥🔥

    • @Sakthimed
      @Sakthimed 5 лет назад +1

      Hiiii

    • @janakiraman740
      @janakiraman740 5 лет назад +1

      சூப்பர்

    • @jenyferantony9686
      @jenyferantony9686 5 лет назад +1

      This is really really a wonderful sht flm ,wch revels abt a part of boys emotions, and an awesome conclusion that helps thm to cum out of that pblm 👍👍👍👍👍👍👍

    • @Pragash-ce8fy
      @Pragash-ce8fy 5 лет назад

      Really really super

    • @a.rrahman1688
      @a.rrahman1688 5 лет назад

      Solla varuthaya illa namba sema.. Nice team

  • @nazeerahamed9007
    @nazeerahamed9007 5 лет назад +17

    ரொம்ப நல்லா இருந்தது. எப்படி பாராட்டுவது என்று நினைப்பதே உங்களது சிந்தனைக்கு கிடைத்த வெற்றி

  • @ambethambethkar350
    @ambethambethkar350 3 года назад +6

    நல்லா சொல்லியிருக்கிங்க வாழ்த்துக்கள் இயக்குனர் மற்றும் இந்த குறும்படத்தில் பணியாற்றிய அனைவரும் என் நெஞ்சார்ந்த நன்றி

  • @selvamragavan9961
    @selvamragavan9961 5 лет назад +22

    நல்ல கதை வாழ்த்துக்கள் அப்பா காண்டம் பட குழுவினர்களுக்கு
    நல்ல கதைஅமைத்த இயக்குனர்க்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @makkale-7466
    @makkale-7466 5 лет назад +132

    இந்த டைட்டில பாத்துட்டு 2 மாசமா இந்த வீடியோவ பாக்காம விட்ட....... பட் இப்போ ஏண்டா 2 மாசமா பாக்காம விட்டோம்னு பீல் பன்ன வச்சுருச்சு இந்த படம்

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад +1

      Haa haaa.. Nandri..

    • @rabiyabasheriya5855
      @rabiyabasheriya5855 5 лет назад +2

      same feel for me also na nu pathutu pakama vita bt nice story ipo ulla pasagalluku ethu purija yarum girls ah reap pana mattaga

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад +5

      @@rabiyabasheriya5855 ஆக்சுவலா.. இது ஆரண்ய காண்டம், சுந்தரகாண்டம் மாதிரியான டைட்டில்தான்.. ஒரு குழப்பமான மனநிலையில இருந்து விடுபட்டு தெளிந்த ஒரு நிலைக்கு வர்ற படலத்துக்குத்தான் காண்டம்'ன்னு பேரு.. அது அப்பாவுக்கும் பொருந்தும் மகனுக்கும் பொருந்தும்.. அதனாலத்தான் அந்தப்பெயர் வெச்சோம்..

    • @makkale-7466
      @makkale-7466 5 лет назад +2

      @@REDDStudios சிறப்பு அருமையான படம் வாழ்த்துகள் நண்பா

  • @BharadwajGiridhar
    @BharadwajGiridhar 5 лет назад +17

    This was the first time I could sit through a long dialogued scene in a tamil short film. Very natural dialogues and solid script. Well done.

  • @crazyonsj3826
    @crazyonsj3826 Год назад +3

    The man who plays a dad role is a excellent job....he told everything that which every dads are hesitating to convey...well played aarva sir👌👌👌👌

  • @neeladevi3496
    @neeladevi3496 5 лет назад +18

    First entha video open panave yoshichen. Yetho thappa irukumo nu. But epo it's awesome. Kandipa ellarum pakka vendiya film. Super.

  • @catherinraihanah9377
    @catherinraihanah9377 5 лет назад +43

    Title pathu Romba thappa ninachiten, Neraya time avoid pannen, ennadhan irukunu papomenu pathen, what a awesome making

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад

      ஆரண்யகாண்டம், சுந்தரகாண்டம் என்பது போலத்தான் இந்த அப்பா காண்டமும்.. ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து தெளிவான மனநிலைக்கு வரும் படலத்துக்குத்தான் காண்டம் என்று பெயர்

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад

      Thanks bro

  • @saraswathiaudiosmusicals456
    @saraswathiaudiosmusicals456 5 лет назад +47

    வாழ்த்துக்கள் நண்பரே இந்த சமுதாயத்தில் உள்ள தவறுகளை அருமையாக காட்டுகிறது

  • @sarwathkhan2839
    @sarwathkhan2839 3 года назад +3

    சரியான கேள்வி எல்லாருடைய அப்பாவும் இப்படி தான் இருக்கனும் அருமையான பதிவு

  • @devakarunakaran4791
    @devakarunakaran4791 5 лет назад +16

    இன்றைய சமூக அவநிலை இதுவே உரைக்கும் படி எடுத்துரைத்தமைக்கு பாராட்டுக்கள்

  • @தமிழ்மறவன்-ற8ந

    நான் முதலில் தலைப்பார்த்துவிட்டு இந்த விழியத்தை பார்க்காமல் போய்விட்டேன், பிறகு இன்று எதச்சியாக இந்த விழியத்தை பார்க்க நேரிட்டது. இவ்வளவு வரவேற்பு ஏன் என்று இவ் விழியத்தை பார்த்தேன். உண்மையில் சிறப்பாக உள்ளது, இந்த இளம் தலைமுறையினர் விளங்கிக்கொள்ள வேண்டிய சேதியைதான் இந்த விழியம் விளக்கிறது. திரைக்கதை, நடிப்பு அனைத்தும் சிறப்பே, ஆங்கில சொற்களை தவிர்த்திருக்கலாம். இவ்வாறு பல நல்லபடைப்புகளை இளம் தலைமுறையினரிடம் நான் எதிர்பார்க்கிறேன். நன்றி

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад +1

      நன்றி நண்பா... ஆரண்ய காண்டம்.. சுந்தர காண்டம் போன்ற தமிழ் காண்டம்தான் இந்த தலைப்பும்.. குழப்பமான மனநிலையிலிருந்து விலகி, தெளிந்த ஒரு மனநிலைக்கு வரும் படலத்துக்குத்தான் காண்டம் என்று பெயர்

    • @saishivani2230
      @saishivani2230 5 лет назад +1

      unga tamil nalla irukku

    • @தமிழ்மறவன்-ற8ந
      @தமிழ்மறவன்-ற8ந 5 лет назад

      bala ramani மிக்க நன்றி.

  • @VijayKumar-if1vw
    @VijayKumar-if1vw 5 лет назад +42

    Ennaku appa Illa ,
    Aana indha movie pathu avre vandu sonna Mari irunchi ..
    A must advice should be given to teenagers at this group in this way...
    Idha pakumodhu kovvo varle, sindhiche..
    That character 😍😍
    Love you pa. ❤️

  • @alwin2060
    @alwin2060 4 года назад +13

    தற்போதைய காலகட்டத்திற்க்கு ஏற்ற ஒரு மிக சிறந்த படம்....நல்ல வசனம்....வாழ்த்துக்கள்... படகுழு அனைவருக்கும்.....

  • @saravananraj6585
    @saravananraj6585 5 лет назад +11

    ஒவ்வொரு அப்பாவும் தன் மகன் மகளிடம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியதற்கு நன்றி..ஏன்னா இங்க நிறைய பேர் இப்படி இருக்குறது இல்ல...குறிப்பாக கிராமப்புறங்களில்....

  • @aruna8178
    @aruna8178 5 лет назад +18

    OMG Great Salute to the director this type of stories r only needed for our youngsters n nxt generations .I really liked this film. What a dialogue a father teaching to the son without any shy or any thing hatsoff director n the film crews. Bring this type of movies so that we can take our youngsters to the right path.

  • @AjithKumar-xf8vp
    @AjithKumar-xf8vp 5 лет назад +12

    பெண்களேஇல்லாத பெண்கள் பற்றிய இந்த குறும்படம் வியக்கதகுந்து
    Awesome team.....🙂

  • @ammuprabhavathi3468
    @ammuprabhavathi3468 3 года назад +2

    பொண்ணுங்களுக்கு குடுக்குற. Advice அ. பசங்களுக்கும் சொல்லி குடுத்து வளக்கணும்... sema stry very nice. பொண்ணுக்கு அம்மா advice பண்ணி வளக்குற மாரி பையனுக்கு அப்பாக்கள் இது போன்ற advice பன்னங்கணா. கண்டிப்பா ரேப் இது மாறி தப்புகளை யாரும் பண்ண மாட்டாங்க...

  • @thenewone4812
    @thenewone4812 5 лет назад +20

    Not a short film,more than that.
    அருமையான குறும்படம்

  • @kartragav3808
    @kartragav3808 5 лет назад +267

    Intha title Last koncha nala pathute irunthe.. But open pana thonala... But tdy apdi enatha iruku paklanu pathen... Spr movie ipo iruka genratinku etha aana nalla padam ..congrats to director.. To take this type of stories

  • @ziyathmohamed6985
    @ziyathmohamed6985 5 лет назад +14

    ஒரு பெரிய message அ அழகிய கவிதயாவே சொல்லிட்டிங்க.
    வாழ்த்துக்கள்

  • @Vekuli
    @Vekuli 3 года назад +3

    அருமை நல்ல கருத்து கதை ஆசிரியருக்கு பாராட்டுக்கள் மற்றும் அனைத்து குழுவினருக்கும்

  • @nagarjunakrishnan620
    @nagarjunakrishnan620 5 лет назад +45

    I was avoiding this video for a long time..But really a good film..
    Need of the society

  • @selva_theunique7197
    @selva_theunique7197 4 года назад +34

    Ivlo naal indha movie ya paakama miss panitanenu feel panren😍 AARVAA sir neenga seekram big screen la movie pananum

  • @dosaikallukadai2538
    @dosaikallukadai2538 5 лет назад +11

    இது போல் படைப்புகள் இந்த காலத்து ஆண்.பெண்.இருபாலருக்கும் மிக மிக அவசியமாகும்.மேலும் படைப்புகள் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @thirutamil7920
    @thirutamil7920 3 года назад +1

    "அப்பா காண்டம் "அருமையான குறும்படம். இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான ஒன்று. நல்ல காலம் பிறக்கும். மனிதர்களுக்குப் படைத்த படம் படைப்பாளிக்கு நன்றி.

  • @preethipriya8541
    @preethipriya8541 5 лет назад +19

    I was so embarrassed when I saw the title to see this short film...
    Later I scrolled down all the comments, then I decided to see. I really really felt so good about the short film.. For the current generation this short film was very good. Hats off to the whole team. Father's dialogue is so amazing. He explained everything clearly. Really everyone should know the value of life 🙏🙏🙏🙏🙏.

    • @pavitks4868
      @pavitks4868 5 лет назад

      Hey same thing yaa

    • @pavitks4868
      @pavitks4868 5 лет назад

      Me too

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад +4

      காண்டம் அப்படிங்கிறது சுந்தரகாண்டம், ஆரண்ய காண்டம் மாதிரியான டைட்டில்தான் ப்ரோ.. ஒரு குழப்பமான மனநிலையில இருந்து தெளிவான மனநிலைக்கு வர்ற படலத்துக்குத்தான் காண்டம்’ன்னு பெயர்..thanks for the meaningful comment

  • @8891sunshine
    @8891sunshine 5 лет назад +23

    உண்மையான சமுதாய அக்கறையோடு எடுக்கப்பட்ட ... உண்மையான படம்...

  • @madhivanan4836
    @madhivanan4836 5 лет назад +32

    என்னோட தனிப்பட்ட கருத்தை மட்டும் சொல்றேன்...முதலாக உங்களோட இந்த சிறந்த கரு அன்ட் முயற்சிக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள் 👌 ஆனால் திரைக்கதை அவ்வளவு சிறப்பாக இருந்ததுன்னு என்னால சொல்ல முடியல..
    முதல் காட்சியே ஒரு இளைஞன் தலைகவசம் இல்லாம ஹெட்போன் பேசிட்டு வறது..நெருடல் அங்கயே ஆரம்பிச்சுடுது..காண்டத்தோட உயிர் ரொம்ப முக்கியம்..இயக்குநர் அதுல கவனம் செலுத்தி இருக்கனும்,
    ஒரு நல்ல விஷயம் சொல்றதுக்காக இன்னொரு கெட்ட விஷயத்தை திணிக்கறது ஏற்புடையது அல்ல..,
    அன்ட் அடுத்தடுத்த காட்சிகளும் நமக்கு சோர்வைதான் தந்தது,ஒரு டீ போட எதுக்காக அத்தனை நிமிடம்னு கேக்க தோணுது,ஏன்னா இது இரண்டரை மணி நேர திரைப்படம் இல்ல, குறும்படத்துக்கு இவ்வளவு நேரத்தை வீணடிக்குறது ஒரு இயக்குநருக்கு ஆரோக்கியமானது இல்ல, இன்னும் சிறப்பாக அவுட்டோர் காட்சிகள் அமைச்சி இருக்கலாம்றது என்னோட எண்ணம் மட்டுமே..
    ஜாக்கி சாரோட நடிப்பு நல்லா இருந்தது ஒரு சின்ன வருத்தம் என்னனா அந்த காட்சிகள் பக்கம் பக்கமா வசனங்கள் பேசுற நடிப்பாக மட்டும்தான் இருந்தது..ஒரு அப்பாவோட உணர்ச்சிகளா இருந்துதான்னு சொல்ல முடியலை ,ஒரு சிறந்த படைப்பாளிக்கு இந்த வித்தியாசம் தெரியும்னு நம்புறேன்..வார்த்தைகள்ல கண்ணியம் இருந்திருக்கலாம்..ஏன்னா அந்த கதாபாத்திரம் பேசுவது மகன்கிட்ட இந்த சொசைட்டில நல்ல விஷயத்தோட கெட்ட விஷயம்தான் வேகமா போய் சேரும்..
    பாலசந்தர் சார் படங்கள் இத விட பெரிய விஷயங்கள ரொம்ப அழகாவும் நாகரீகமாகவும் நிறைய பதிவு செஞ்சு இருக்கு..குறும்படத்துக்கு அழகே அத முழுசா பாக்க வைக்குறதுதான்..இதுல அந்த சுகம் இல்லை என்னதான் சொல்ல வறார்ன்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது..
    என்னோட ரேட்டிங் 10/5..சிறந்த கருவுக்காகவும் அத சொல்ல நினைச்சதுக்காகவும்..ஆர்வா சாருக்கு வாழ்த்துகள்...அந்த பீச் சாட் நல்லா இருந்தது சார்..ஜாக்கி அன்ட் ஆர்வா சார் நீங்க நிச்சயம் பெரிய திரைய கலக்கப் போறீங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்,ஏதாவது தவறா சொல்லி இருந்தா மன்னிச்சிருங்க.. இது ஒரு சராசரி சினிமா பாக்குற சாமான்யனோட கருத்து மட்டுமே,....👣

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад +12

      உங்க கருத்துக்கு எப்பவும் மதிப்பு உண்டு.. அத ரொம்ப மதிக்கவும் செய்யுறேன்.. ஆனா மத்தவங்கள மாதிரி பொய் சொல்ல விரும்பலைன்னு ஆரம்பிச்சது நெருடலா இருக்கு. உங்களுக்கு ஒரு கருத்து இருக்கிற மாதிரி அடுத்தவங்களுக்கும் ஒரு கருத்து இருக்கும் இல்லையா? அதை ஏன் பொய்'ன்னு நீங்க கருதணும்? அப்போ இங்க கருத்து சொன்ன 2000 பேரும் முகஸ்துதி பாடுறாங்கன்னு சொல்லவர்றீங்களா? அப்புறம் டீ போடுறத காட்சியோட நீளத்தை சொன்னீங்க.. அது ஒரு உணர்வு.. தன்னோட மகன்கிட்ட என்ன பேசணும்.. தெரிஞ்சும் தெரியாமலும் அவனை எப்படி பக்குவப்படுத்தணுங்கிறதுக்காக கால அளவுன்னு ஒரு எல்லை இருக்கு. அதை கட் டூ கட் அப்படியே காட்டுறதுல நான் ஹரி சார் போல வேகவேகமா இருக்க விரும்பல.. எலிப்பத்தாயம், சந்தியாராகம், பெருந்தச்சன் மாதிரி ஒரு உணர்வுகளோட கோர்வையா மெதுவா Lag ஆ இருக்கிறதைத்தான் நான் விரும்புனேன்.. ஷூட் பண்ணும் போது எடுக்கும் போது, எடிட் பண்ணும் போது கூட நான் அதை விரும்பித்தான் வெச்சேன்.. மேலும் ஒரு காட்சி திரைமொழியில என்ன உணர்வு வெளிப்படணும்ன்னு நான் விரும்புனேனோ அதை எடுத்துட்டேன்.. அதுல முழு நிறைவு எனக்கு இருக்கு.. அது உங்களை திருப்தி படுத்தணும்ங்கிறது என்னோட நோக்கம் கிடையாது.. அது உங்களுக்கு பிடிச்சிருந்தா சந்தோஷம்.. பிடிக்கலைன்னா அதுல எனக்கு வருத்தம் இருக்க போறது இல்ல. மேலும் இது சினிமா இல்ல.. கிரிஸ்பா கட் டூ கட் எடிட் பண்ணி ஷோ போட்டு வெற்றியை ருசிக்க.. இது குறும்படம்.. படமா எடுக்கும் போது நீங்க இந்த கருத்தை முன் வெச்சீங்கன்னா இது சரி. மேலும் பாலச்சந்தரேட படங்களையும் இந்த குறும்படங்களயும் கம்பேர் பண்றது எவ்ளோ பெரிய முரண்?? அதே பாலசந்தரோட மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள்ல 7 நிமிஷத்துக்கு பால் காய்ச்சி, பில்டர் காஃபி போட்டு கொடுத்த காட்சியில வசனமே இல்லாம அந்த கதாபாத்திரம் சைலண்டா நிக்குறதை பார்த்திருக்கீங்களா?? அதனால ஒரு படைப்புக்கு இதுதான் இலக்கணம்'ன்னு எல்லாம் ஒண்ணும் கிடையாது.. பாதிக்கு மேல விஷுவலா ஒரு வசனம் கூட இல்லாம இருக்கணும்.. பாதிக்கு மேல வசனமா இருக்கணும்ன்னு பிளான் பண்ணி எக்ஸிகியூட் பண்ணப்பட்டதுதான் இந்தப்படம். புரிதலுக்கு நன்றி

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад +11

      மேலும் படம் எடுக்கும் போது எனக்கு எப்படியும் ஆயிரம் ப்ரஷர் இருக்கத்தான் போகுது.. இப்படி வெச்சா ரசிப்பாங்களா? அப்படி வெச்சா ரசிப்பாங்களா? இது அவங்களுக்கு பிடிக்கணுமே.. இதுல போரடிக்குமா?/தம் அடிக்க வெளிய போடுவாங்களா? இது ரொம்ப Lag ஆ இருக்கே.. அப்படி இப்படின்னு வெற்றிக்காக, ப்ரொடியூசருக்காக ஆயிரம் காம்ப்ரமைஸ் பண்ணித்தான் நான் படம் எடுக்கணும்.. ஆனா இதுல அப்படி இல்ல.. நான் எனக்கு புடிச்சதை, ரசிச்சதை ஒவ்வொண்ணா எந்த குறுக்கீடும் இல்லாம, ஒரு படைப்பாளியா சுதந்திரமா இயங்கி முழு நிறைவா எடுத்திருக்கேன்.. ஒரு லெமன்க்கு க்ளோசப்க்கு வைக்குறதுக்கு தனியா லென்ஸ் வாடகைக்கு வாங்கி, செலவு பண்ணி எடுத்திருக்கோம்.. ஏன்? ஏன்னா நான் அதை விரும்புறேன்.. அதை ரசிக்குறேன்.. அதுக்காக மெனக்கெடுறேன்.. ரசிகர்களுக்கு பிடிக்கும் புடிக்காதுங்கிறதுக்காக் ஒரு படைப்பை நான் எடுக்க விரும்பல.. நான் என் மனசுக்கு துரோகம் பண்ணாம ரசிச்சி எடுக்குறேன்.. அதுல சில விஷயம் உங்களுக்கு பிடிக்கலாம்.. பிடிக்காமலும் போகலாம்.. ஆனா ஒரு படைப்பாளியா நான் நினைக்கிறதை முழுமையா திரையில கொண்டு வர்றதைதான் நான் முதல் கடமையா நினைக்குறேன். உங்களுடைய நெஞ்சார்ந்த கருத்துக்கு மிக்க நன்றி.. அடுத்த படத்துல பிரதப்பரிசோதனைகாட்சி ஒண்ணு 8 நிமிஷத்துக்கு வருது.. கண்டிப்பா அதையும் எடிட் பண்ற ஐடியா இல்ல.. என்னதான் கமர்ஷியலுக்காக படம் பண்ணாலும், ஸ்லோவா, ஸ்க்ரின்ல படம் நகர்றதுல இருக்கிற சுகத்துக்காக கண்டிப்பா நான் குறும்படங்கள்ள இயங்கிக்கிட்டுத்தான் இருப்பேன் நண்பா.. நன்றி

    • @madhivanan4836
      @madhivanan4836 5 лет назад +2

      @@REDDStudios முதல் வரி தவறுதான் மத்தவங்க பார்வைய என்னோட விமர்சனத்துல சேர்த்தது மிகப் பெரிய தவறு உணர்த்தியதற்கு நன்றி..மத்தபடி வேற எதுவும் எனக்கு தப்பா தெரியல என்னை திருப்தி படுத்தல அவ்வளவுதான் அத சொல்ல ஒரு பார்வையாளானா எனக்கு நிச்சயம் உரிமை இருக்குனு நினைக்குறேன்.. இந்த வேகமான உலகத்துல இப்போதைக்கு சார்ட் அன்ட் க்ரிஸ்ப் ரொம்ப முக்கியம் சார்..மத்தவங்க நம்மள கடந்துட்டு போறதுக்கும் கவனிச்சுட்டு போறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு..மூத்த படைப்பாளிகள் கிட்ட நல்ல விஷயங்களை எடுத்துக்கலனாலும் அவங்களே பண்ணாங்களேன்னு முரணுக்கு நாமே விளக்கமடைஞ்சிறதும் அவங்கவங்க பார்வைய பொறுத்தது..என்னோட தவறை உணர்த்தியதற்கு நன்றி..

    • @REDDStudios
      @REDDStudios  5 лет назад +3

      புரிதலுக்கு நன்றி... ஒவ்வொருத்தருக்கும் ஒரு கோணம் பார்வை, எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு ரசிகரா உங்களுக்கு இது குப்பை படம்ன்னு சொல்லக்கூட உரிமை இருக்கு.. அதே மாதிரி ஒரு படைப்பாளியா நான் நினைச்சதை, விரும்பினதை திரையில கொண்டு வர்றதுக்கு எனக்கும் உரிமை இருக்குன்னு நம்புறேன். பாதிக்குப்பாதி வசனம், பாதிக்குப்பாதி விஷுவல்ஸ்ன்னு நான் ஒரு கிராஃப் வெச்சுக்கிட்டுத்தான் இதை பண்ணி இருக்கேன்.. அதானால இதுக்கு வர்ற நேர்மறை, எதிர்மறை எல்லா விமர்சனங்களும் எனக்கு முக்கியம்.. உங்களோட இந்தக்கருத்து எனக்கு ரொம்ப முக்கியம். நான் அதை ரொம்ப மதிக்கிறேன். நன்றி நண்பா... இது எனக்கு மேலும் ஊக்கம்தான் கொடுக்குது.. நன்றி நன்றி

    • @krishprien617
      @krishprien617 5 лет назад

      Super na solla ninachatha nega sollirukiga

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 3 года назад +2

    அப்பப்பா எவ்வளவு விளக்கம் தற்பொழுது உள்ள இளம் சமுதாயத்திற்கு புரியும்படி எடுத்த திரை காவியம் .இந்த படத்தை எடுத்த ,நடித்த அனைவருக்கும் தலை தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி

  • @agsuccesscreations8075
    @agsuccesscreations8075 5 лет назад +10

    உங்கள் குழுவின் முயற்சிக்கு பாராட்டுக்கள்🔥🔥🔥
    கதை அருமை👌👌
    இயக்கம் அருமை👌👌
    ஒளிப்பதிவு மிகஅருமை👌👌👌
    ஒரு அப்பா தன் மகனை அடிக்காமல் குறை சொல்லாமல் மகனின் தவறை அவனுக்கே புரியவைத்த தருணம் மிக அருமை😎😎

  • @ammuungalachukuttiammuak9407
    @ammuungalachukuttiammuak9407 4 года назад +218

    Title pathutu parkave illa romba naal but ipo than parthen really surprise movie👏👏👏👏👏

    • @newinteriordesing
      @newinteriordesing 3 года назад +1

      I'm.call.boyFree. body.masag.and.sex.servic

    • @arifm2397
      @arifm2397 3 года назад

      6369770894

    • @mrsprincesschannel1612
      @mrsprincesschannel1612 3 года назад +1

      So proud of you dad great advice sir

    • @poomeshdh8404
      @poomeshdh8404 3 года назад

      @@newinteriordesing dei loosu koothi nee en kaile kedaicha unna rasichu rasichu kolluven da

    • @manoharikandasamy799
      @manoharikandasamy799 3 года назад

      @@poomeshdh8404 bro matha moonu comment paarunga adhuvum appadi dhaan irukku ponnu number kekuranunga

  • @surendharmnm
    @surendharmnm 4 года назад +57

    Final touch semma. Switching off the sexual fire from his mind.

  • @kirshnamuralibharth2571
    @kirshnamuralibharth2571 3 года назад +6

    ஆரண்ய காண்டம்.தெறியும்.அப்பா காண்டம் இப்போதான் புரியுது.நல்லா இருக்கு சார்.தவறை உணர்ந்த கதாநாயகன் கண்களில் இரண்டு சொட்டு கண்ணீர் வந்திருந்தால் இன்னும் அழகாககி இருப்பார்."அப்பா காண்டம்".

  • @Vengateshwaran.R
    @Vengateshwaran.R 4 года назад +62

    சொல்ல வார்த்தைகள் இல்லை...அருமையான குறும்படம்....

    • @ishwaryab7424
      @ishwaryab7424 4 года назад +3

      Wow... Marriage munadi sex vechukkura payan ponnu rendu perukkume intha movie seruppala adikkura marri irukkum, Appa....... neega great

    • @Vengateshwaran.R
      @Vengateshwaran.R 4 года назад +1

      @@ishwaryab7424 சரியாக சொண்ணிங்க...

    • @sardharsayadsardhar8522
      @sardharsayadsardhar8522 4 года назад +1

      @@ishwaryab7424 9751852473 wat app me

    • @rahulvishwa9350
      @rahulvishwa9350 3 года назад

      Moviea padhum ippadi whatsapp number kudukkuringalea g

    • @poomeshdh8404
      @poomeshdh8404 3 года назад

      @@sardharsayadsardhar8522 gomma arrive punda illayada unakku, kaama thayoli

  • @rvcreation23
    @rvcreation23 5 лет назад +326

    ஒவ்வொரு தந்தையும் தன் மகனிடம் பேச வேண்டிய வார்த்தையை... இளைய சமுதாயத்திற்கு சமர்ப்பணம்

  • @balashavai
    @balashavai 5 лет назад +40

    செம்ம! செம்ம!!
    முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்பது போல் உள்ளது முடிவு.