அ ஆ | Tamil Short Film | Best Movie 2018 | TYO Short Film competition | New Zealand |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 13 тыс.

  • @vidhyakumaresan1500
    @vidhyakumaresan1500 6 лет назад +4483

    Hero and heroine done a good job... Story was awesome.. First letter of Adhiti arav அ ஆ simply superb.. Anbirkum undo adaikunthaal great lines was add as a moral...

  • @arunraj8712
    @arunraj8712 6 лет назад +7615

    திருமணத்திற்கு முன்பு காதலிப்பதை விட திருமணத்திற்கு பிறகு காதலிப்பது தான் சிறந்தது.... உண்மையானதும் கூட...........

  • @rameshrejina9289
    @rameshrejina9289 4 года назад +2089

    பெண்களுக்கு இப்படி ஒரு கணவன் கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமே

    • @rajitharajitha3428
      @rajitharajitha3428 4 года назад +67

      Ethellam Senima lathan Nadakkum Real life la nadakkathu

    • @cutejesusbaby9620
      @cutejesusbaby9620 4 года назад +14

      Exactly

    • @jenifapaline4395
      @jenifapaline4395 4 года назад +6

      @@rajitharajitha3428 super

    • @AlbertRex
      @AlbertRex 4 года назад +29

      Kedaipan but 5 months la Ellam poirum🤣

    • @najib6415
      @najib6415 4 года назад +8

      சில பேர் கிடைச்ச வாழ்க்கையை ரெம்ப உதாசீனம் பண்றாங்க BRO...

  • @nagavelp4058
    @nagavelp4058 3 года назад +128

    ஆண் தேவதை என்று தான் சொல்வேன் இப்படி அமைந்தால்..
    உண்மையாக இருந்தால் அற்புதமான வாழ்கை....அழகான புரிதல் ஆழமான காதல் வாழ்த்துகள் சகோ மென்மேலும் நல்ல படைப்புகளை தாருங்கள்.,

    • @stephisibin8856
      @stephisibin8856 3 года назад +1

      Ena kidachiruku ipdi husband....thank god

    • @anbu166
      @anbu166 Месяц назад

      ❤❤❤

  • @user-bd1bf1xe3y
    @user-bd1bf1xe3y 3 года назад +1607

    நான் அதிகம் திரும்பி திரும்பி பார்த்த குறும்படம், வாழ்த்துக்கள் நல்லபடைப்புக்கு 👏👏👏👏👏👏👏👌👌👌👌

  • @nishathurairajan2788
    @nishathurairajan2788 6 лет назад +2050

    பெண்ணின் உணர்வுக்கு மதிப்பளித்து எடுத்ததற்காக முதற்கண் நன்றிகள். அருமையான குறும்படம் வாழ்த்துக்கள் 💐💐

  • @princygelin1537
    @princygelin1537 4 года назад +167

    ஒவ்வொரு பொண்ணு வாழ்க்கை வாழ்க்கையிலும் ஒரு காதல் இருக்கும்ஆனால் அந்த காதலை மறந்து விட்டு இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிப்பது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் தான்அப்படி அமைந்த கணவனிடம் உண்மையை கூறலாம் என்று தவிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஒரு உண்மையான கணவன் அமைந்தால் எல்லா பெண்ணும் அதிர்ஷ்டசாலிதான் முக்கியமாக இப்படிப்பட்ட நல்ல நல்ல ஆண்மகன் களை இதுபோன்ற ஷார்ட் பிலிம் வில் மட்டும்தான் பார்க்க முடியும் இந்த குறும்படம் எடுத்த உங்களுக்கு என் மனதார நன்றி

  • @ganesandeepa9954
    @ganesandeepa9954 6 лет назад +221

    காதலை இவ்வளவு அழகாக சமிபத்தில் யாரும் படத்தில் சொன்னது இல்லை அருமை இந்த குறும் பட குழுவிற்க்கு என் நன்றியை சமர்பிக்கிறேன் .வாழ்த்துக்கள் இது போன்ற படங்களை மட்டும் எடுக்காமல் வேறு களங்களையும் படமாக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக அரசியல் அறிவியல் படங்கள் .மீண்டும் ஒருமுறை நன்றியும் வாழ்த்துக்களும் தோழா தோழி.,,,

  • @baskarpannaivilai5148
    @baskarpannaivilai5148 2 года назад +25

    முடிவில் ஒன்று சொன்னீர்களே இந்த கதையை எழுதியது நான்தான் அருமை அருமை

  • @hari276
    @hari276 5 лет назад +1060

    இது மாதிரி ஒரு நல்ல கணவன் கிடைத்த பெண்கள் அனைவரும் மஹாராணி தான்.புரிதல் மிகவும் அழகானது.😍💕💖

  • @pushpalathakannan9328
    @pushpalathakannan9328 4 года назад +359

    Semma understanding husband🤗...real life la ipidi partner kedacha unmayave andha ponnu lucky dhan

  • @isacgallery4817
    @isacgallery4817 5 лет назад +273

    Evlavo short film pathuriken, thirumpa thirumpa patha ore oru short film ithu than, Super story, ella ponnukkum intha mathiriyana life amaya valthukkal,
    Congrats ஆ ஆ Film team

  • @annieeldridge9111
    @annieeldridge9111 9 месяцев назад +12

    Watched this movie 5 years ago.... Loved it then... suddenly remembered it right now... watched again... What a shortfilm!!! So lovely story ❤️

  • @somesh022
    @somesh022 5 лет назад +231

    First line and last line matching sense is awesomatic...
    First line of story: em peru adithi, en kadhaya yaru eludhunanu theriyala
    Last line: en peru aarav, adhiti kadhaya eludhinadhu naan thaan
    Super ma

  • @giri6223
    @giri6223 6 лет назад +225

    1. பல பெண்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது, பிடித்ததை செய்ய இயலாமல் பெற்றோர்காக தங்கள் விருப்பமான வாழ்க்கையை தியாகம் செய்கிறார்கள்.
    2. பெற்றோரின் கட்டாயத்தால் விருப்பமில்லாமல் திருமண வாழ்வுக்குள் நுழைந்த ஒரு பெண்ணின் மனதை பொறுமையாக இயக்கி, நிரந்தர வெற்றி கொள்பவனே சிறந்த ஆண் என்பதை இப்படம் தெளிவாக உணர்த்துகிறது.

  • @reshmap.sasankan8528
    @reshmap.sasankan8528 4 года назад +577

    Many times intha flm pakkama scroll pannipoyitea irunthea.... ana intha tym chummatha pathe.... no wrdz.... awesome.... grt art....

  • @rajkumarpalanivelu2241
    @rajkumarpalanivelu2241 3 года назад +639

    90% of girls get arranged marriage but only1% of girls get husband like this but they are seriously lucky

    • @petshiya
      @petshiya 3 года назад +15

      True lines ....... All girls expect like this .... But unfortunately all are not lucky

    • @sandy4013
      @sandy4013 3 года назад +11

      But not even 1% of boys get a supporting wife like her only very less than 1% get a good wife we are extremely unlucky

    • @Soman.m
      @Soman.m 3 года назад +3

      Rajkumar...அப்ப என்ன சொல்ல வரீங்க....
      காதலித்து திருமணம் செய்கிறவங்களுக்கு 99% நல்ல மாப்பிளை கிடைகிறாங்களா???

    • @smart__spark....
      @smart__spark.... 3 года назад

      Yes it is the true

    • @hasuswetha6884
      @hasuswetha6884 2 года назад +2

      @@sandy4013 why bro ?

  • @manikandan-xt6vl
    @manikandan-xt6vl 5 лет назад +77

    Excellent.... Video... ஆண் மகன்களின் உயர்ந்த உள்ளம் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @deenshamdf1624
    @deenshamdf1624 5 лет назад +581

    நான் பார்த்து ரசித்த முதல் குறும்படம் Super All the best to all

  • @KasiCrestkutty
    @KasiCrestkutty 4 года назад +384

    ஏப்ப சாமி .,, ஒரு வருசத்துக்கு அப்பறோம் இப்போதான் தேடிபுடிச்சேன் இந்த குறும்படம்,,, செம பீல்...

  • @annanin-thampi.
    @annanin-thampi. Год назад +22

    பெண்களின் ஆசைக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்த அருமையான காணொளி படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @Rewind_Magic
    @Rewind_Magic 6 лет назад +200

    பெண்மையை கெளரவபடுத்தியவிதம் அருமை. தலைவணங்குகின்றேன் உங்கள் படைப்பிற்கு..

  • @gayathrigayu535
    @gayathrigayu535 4 года назад +198

    ரொம்ப நல்லா இருக்கு இப்படி ஒரு கணவன் எல்லோருக்கும் அமைவது இல்லை..

    • @OneVoiceJaffna
      @OneVoiceJaffna 4 года назад +1

      ஏன், இப்படி ஒரு மனைவி அமைந்தால் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்

    • @siringaboss6062
      @siringaboss6062 3 года назад +1

      We care nanga irukom 🤗😂😂😂

  • @akilasomu8487
    @akilasomu8487 6 лет назад +869

    படம் ரொம்ப நல்ல இருந்தது. நடிகர்கள் வெள்ளையா தான் இருக்க வேண்டும் என்ற மாயை உடைத்தது. இருவரும் நம் விட்டு பிள்ளைகள் போல இருந்தனர். கதை அருமை, எல்லாருக்கும் இப்படி ஒரு கணவர் அமைவது கதையில் மட்டுமே. ஆனால் கதாநாயகன் சொல்வது போல் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்ககும். சில திருமணங்களில் புறிதல் 2 வருடத்தில் வரும் சில தாமதம் ஆகும். ஆனால் கடவுளின் முடிவே சரியாக இருக்கும்

  • @sivaranjani5069
    @sivaranjani5069 3 года назад +1

    So touching..kidachavana vida pidichavana vida purijikitavana kalyanam panikita kandipa life nala irukum..I'm waiting for my man.... ❤️

  • @chirinesfascinations3615
    @chirinesfascinations3615 3 года назад +45

    It's like a fairytale, D husband is such a epic character, it is very rare to see such a husband in real life... Grt story fell in love with this film, idhu 2 yrs ah en kannuku kedaikala

  • @thamarair2564
    @thamarair2564 4 года назад +116

    அ ஆ என்ன ஒரு கதை இதா கதையினு சொல்ல முடியாது அவ்வளவு அழகாக இருக்குது உண்மையா நடத்த மாதிரியாவே இருக்குது சூப்பர் 💐🌹🌹💐💐👏👏👏👏👏👏💐💐💐👏👏💐💐💐💐👏💐💐💐

  • @RamKumar-hf3so
    @RamKumar-hf3so 5 лет назад +172

    இந்த மாதிரி பெண்களும் ஆண்களும் இருந்தால் சொர்கம் நமது கையில் இன்னும் நிறைய குறும்படம் இது போல் குடுக்க எனது வாழ்த்துக்கள்

  • @devikarani9576
    @devikarani9576 3 года назад +12

    Seriously,, it's a dream of every girl to have a hubby like,,,,, happy to watch,,, you made the story wonderful,,

  • @abcbc9269
    @abcbc9269 5 лет назад +524

    Every girls dreams ...like this husband ..
    Love you...

    • @jayakumarr5531
      @jayakumarr5531 5 лет назад +4

      Muttal pasangala yada eppaum ponnu orathana kalattivtutu apurama vaera oruthana love panna athu ungaluku k... Ana athae oru ponnukida emantha avan life long thadivachitu suthitu thiriyaum ennada love ithu .... Love romba romba unnaiyanathu lifela one time tha varum love one time love by jai

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 5 лет назад +1

      @@jayakumarr5531 yes

    • @cookwithdheeransirippu1005
      @cookwithdheeransirippu1005 5 лет назад +1

      Love oru mura than varum bro.. athu first love ah than irukkanum nu illa.. eppo unmaiyana Anbu namakku kidaikutho appo nama thirupi koduppam la.. that’s true love.. athu after marriage 100% kidaikum.. similar I got like this Husband ... thank god..unga Wife also so lucky

    • @thenmozhim704
      @thenmozhim704 5 лет назад +1

      Super brother

  • @priyalganesan1367
    @priyalganesan1367 5 лет назад +128

    Evlavo short film pathu iruken but intha oru film ah repeated ah paakuren. Oru ponnoda expecations ,feelings ah ivlo azhaga solla mudiyathu. Pakka film.

  • @subramanianm6945
    @subramanianm6945 6 лет назад +122

    என் மாப்பிள்ளை தமிழ் குழந்தை டா -
    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்🌟

  • @ananthravi7391
    @ananthravi7391 7 месяцев назад +1

    Excellent film Wonderfully made. Very sweet and a poetic film. ஒரு அழகான கவிதை மாதிரியான படம். கதாநாயகியின் முக பாவங்கள் மிக அருமை and professional. எனக்கு ஒரே ஒரு உறுத்தல்தான். நமது திருமண நிகழ்ச்சியையும், அந்த ஊர் நிகழ்ச்சியையும் ஒப்பிட்டிருக்க வேண்டாம். நமது சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாமே அர்த்தம் நிறைந்தவை. ஆனால் நமக்கு அவை புரிவதில்லை. அவ்வளவுதான். முயற்சி எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக புரியும். படத்தில் வந்த பாடலும் இசையும் மிக அருமை. ஒவ்வொரு காட்சியையுமே யோசித்து மிக உயர்வாக எடுத்திருக்கிறீர்கள். அதுவும் அந்த கடைசி டயலாக், பேரன் பேத்தி வரும் போது வரேன்னு சொன்னாங்க.....அந்த இடத்துல நாயகியின் முக பாவங்கள் அற்புதம், ஜீவனோடு இருந்தது. நாயகனும் அருமையான செஞ்சிருக்கார். வெகு யதார்த்தமான கதை. மனம் நிறைந்த வாழ்த்துகள் இயக்குனரே..வெள்ளித்திரையிலும் நீங்கள் பிரகாசிக்க வேண்டும்.
    '

  • @StarIndhu
    @StarIndhu 6 лет назад +587

    இந்த மாதிரி உன்மையான பெண்களிடம் நேர்மையாக இருக்கும் ஆண்கள் மிகக் குறைவு. அழகிய குரும்படம்

  • @geetharatha9132
    @geetharatha9132 6 лет назад +33

    First time watched a short film without skip a single frame....... Good... My best wishes

  • @n.krishnamoorthy9991
    @n.krishnamoorthy9991 2 года назад +4

    அருமையான படைப்பு. கதாநாயகி மிக அருமை. அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. மிக மிக அருமை. பாடல் இசை அருமை. வாழ்த்துக்கள் வளர்க உங்கள் பணி

  • @aiswaryakalyani4226
    @aiswaryakalyani4226 6 лет назад +80

    i hate myself ,why i scrolled it down ...intha film paakka yenaku yen ivlo naal aachu its simply superb .....LOvE it

    • @ramprakash6846
      @ramprakash6846 6 лет назад +7

      Even i avoided the movie because of the title and the thumbnail ...but I watched it now ...we should never judge a book by its cover ✌️

    • @richardeugene6178
      @richardeugene6178 6 лет назад +2

      @@ramprakash6846 same here bro

    • @sweety_vidhya
      @sweety_vidhya 6 лет назад

      Mee tooo

  • @shafiqnazim9905
    @shafiqnazim9905 5 лет назад +121

    En pondati mela na kobam paduven than same time konjavum seiven but inthe story patthathule irunthu ave kuda innum swt ah irukanum aasai iruku ennaku, i love this story ... Semme😍

  • @manishree2210
    @manishree2210 4 года назад +143

    நான் இதோட பல தடவ பாத்துட்டேன் சூப்பர் குறும் படம் இன்னும் இந்த மாதிரி எடுங்க....

  • @fionamaharaj1163
    @fionamaharaj1163 3 года назад +22

    Beautiful story. So hard to find a good husband or wife these days. Those who do are truly lucky

  • @timind7934
    @timind7934 6 лет назад +121

    when a guy starts respecting the women (mom, sister, friends, wife) in his life, he becomes happier!!

  • @dhonirdj
    @dhonirdj 5 лет назад +63

    திருமணத்திற்கு முன்பு காதலிக்குரமோ இல்லையோ.திருமணத்திற்கு பின் hasband,wife உண்மையா love பன்னா.அந்த வாழ்க்கை உண்மையான சொர்க்கம்.

  • @sugamathitamilnovels
    @sugamathitamilnovels 4 года назад +27

    மிகவும் அருமையான குறும்படம். நாயகியின் முகபாவனையில் அத்தனை ரசனையாக இருந்தது. அதிலும் கதையின் இறுதியில் வரும், "நான் ஆரவ். அதிதியோட கதையை எழுதியது நான்தான்" வார்த்தைகள் மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள் :)

  • @SenthilKumar-jn4zg
    @SenthilKumar-jn4zg 6 месяцев назад +1

    நல்லதொரு படைப்பு! 👌👍👏 அதித்தி ஆரவ் பாத்திரங்களின் நடிப்பு அருமை! இந்த படைப்பில் பங்களித்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 💐🤝

  • @venkateshvenkat1671
    @venkateshvenkat1671 5 лет назад +62

    Rare to see a short film started and ending smoothly with happy note .. no twists , no drama, no emotional and sentimental mind bugging ...simple film

  • @sunkamraj4684
    @sunkamraj4684 6 лет назад +164

    சூப்பர். என்னதான் காதலாக இருந்தாலும் பெண்மையை கெளரவபடுத்தியவிதம் அருமை. தலைவணங்குகின்றேன் உங்கள் படைப்பிற்கு. தொடரட்டும் உங்கள் படைப்புகள் சமூக நலத்துடன்.

    • @umashanmugam2869
      @umashanmugam2869 6 лет назад

      Super

    • @rakhirr7441
      @rakhirr7441 6 лет назад

      Super

    • @devakumarmuthaiah1206
      @devakumarmuthaiah1206 6 лет назад

      தாங்களின் அபிப்பிராயங்களை அருமை மிக்க தகவல்களாக பதிவிறக்கம் செய்து இருந்திற்கள். தாங்களின் கருத்துக்கள் அருமை

    • @k.rbuvaneswari9477
      @k.rbuvaneswari9477 6 лет назад

      Really super, unmaivea en husband epdi patavanga than..en unarvugaluku mathipu tharavanga, thank you Jesus for wonder full​ gift to me

    • @rajamanickamv4247
      @rajamanickamv4247 6 лет назад

      No.

  • @monisrinivas673
    @monisrinivas673 6 лет назад +19

    Wow feeling😍cute understanding hus and wife..ipd ta husband irukanum nu 200% girls feel😍💟 ending semmaaa!!aasa pata life miss pnama kaila kedacirku...so atha evlo alaga pathukanumnu rmba alagave solirknga...grt director! just killed it!!💟👌

  • @shanmugapriyagovindharajan7034
    @shanmugapriyagovindharajan7034 Год назад +7

    Woww..I'm totally fall in love with this film❤️🥺 what an amazing!! story line💯😍

  • @mahasbeautyparlour8340
    @mahasbeautyparlour8340 6 лет назад +22

    "Life la kedacha 2nd chance miss panna kudathu" super message

  • @priyapitchai139
    @priyapitchai139 6 лет назад +201

    I saw this movie in my youtupe suggestion....bt i scrolled down , many times....atlast i see this movie today....now i feel about ,y i scrolled down.....beatyfull short flim❤❤❤❤❤❤❤❤

  • @madhumadhuri6612
    @madhumadhuri6612 5 лет назад +191

    I have watched this short film multiple times... I will be watching this again... Very neat and decent . Loving and caring. Wife and husband should be like this.

  • @kanimozhi9492
    @kanimozhi9492 2 года назад +4

    பெண் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து எடுத்த இந்த படத்திற்க்கு வாழ்த்துக்கள்.. 💐நான் திரும்ப திரும்ப பார்த்து வியந்த படம் i like u

  • @divyashankar5683
    @divyashankar5683 6 лет назад +188

    Many times I have scrolled down this.. But today finally I watched it.. It's sooo sweet story .. Arav's character is just like my guy's character.. Loved it 😘😘😘😍😍

    • @sezhiyann7832
      @sezhiyann7832 6 лет назад +4

      Juz like yours, enada ithu a aa nu vanthute irukenu thn paathen, but it's juz awesome..!!

    • @suomikj
      @suomikj 6 лет назад +2

      S i too did the same before watching this awesome short film

    • @vjsmass1997
      @vjsmass1997 6 лет назад

      S i am also

    • @umarya8472
      @umarya8472 6 лет назад

      Yes me too

    • @AkVignesh007
      @AkVignesh007 6 лет назад

      Me too..

  • @TamilArasan-mz3tx
    @TamilArasan-mz3tx 6 лет назад +36

    aarav ungha smile romba cute and andha wrd paaraa... semaiya solringha and adhiti niingha romba cute good film indha mathiri irundha life romba smooth and happy ya poghum nala padam..vaalthukal😊

  • @krishnajabiju1172
    @krishnajabiju1172 5 лет назад +140

    Watched this short film so many times
    Loved it
    Addicted to it

  • @kamalikamali2747
    @kamalikamali2747 Год назад +1

    THIS short film
    100 times paathu irukkura
    Really nice story & actors
    Over acting ellamma,
    Realla irunthuchi

  • @rojahermis5499
    @rojahermis5499 3 года назад +94

    Evlo times pathalum puthusa pakkura mathiri iruku ....❤️❤️❤️💚💜💛

  • @tanishaagupta8340
    @tanishaagupta8340 4 года назад +124

    I was literally searching for this short film but since it was in different language I could not recall the name🙈... Glad I found it again !😍 Simply loved the story and the actors 💯❤👌

    • @gowthamuknown
      @gowthamuknown 4 года назад +3

      A, AA.... IT'S ADITHI and AARAV

  • @silmebintsiraj1384
    @silmebintsiraj1384 6 лет назад +93

    Enaku movies sa Vida short films romba pidikum... Thydi thydi poi parpa... I love this film so much... Intha film tha enna aluhavum vachathu simultaneously sikiravum vachathu... Thanks for that...

    • @mahikrishnan3547
      @mahikrishnan3547 6 лет назад

      Silme R I m also ..Idhuku thaniya app irundha nalla irukum nu kuda feel pani iruka... FIRST DATE nu oru short film paruga

    • @durgamanisha3268
      @durgamanisha3268 6 лет назад +1

      same feeling....I lv short film

    • @mahikrishnan3547
      @mahikrishnan3547 6 лет назад

      durga Manisha Nice :-)

    • @aayishajarul7476
      @aayishajarul7476 6 лет назад

      Same thought

    • @silmebintsiraj1384
      @silmebintsiraj1384 6 лет назад +1

      Mahesh mahi@ Mmm Ama pa... App iruntha nalla irukum...sure pa kandipa antha short film pakkura

  • @vigneshwaranv6611
    @vigneshwaranv6611 5 месяцев назад +20

    Anyone see this film in 2024❤❤

  • @User-hb4ib
    @User-hb4ib 6 лет назад +89

    Ennoda life la Na patha short film lae best Na athu ethu tha awesome😍😍

  • @geethagee2439
    @geethagee2439 5 лет назад +232

    Enoda husband intha Mari dha... avan kidachadhu enaku kadavul kudutha varam nu ninaikkuren... I love him so much....❤😍😘😘

  • @LifeStyle-hv5gl
    @LifeStyle-hv5gl 6 лет назад +157

    We are living in Kuwait...
    12 yrs love then arranged marriage...
    I have a small daughter 6 month...
    I like my life...😘❤⚘

  • @Annanin-thampi
    @Annanin-thampi Год назад +3

    நான் பல முறை பார்த்த குறும்படம் அனைத்து கலைஞர்கலுக்கும் வாழ்த்துக்கள்

  • @divyasubash9423
    @divyasubash9423 4 года назад +282

    புரிதலுக்கு பிறகு காதல் தொடங்குகிறது, அதுவே நிலையானது 🌹🌹❤️❤️❤️

  • @IAmTheWanderingSoul
    @IAmTheWanderingSoul 5 лет назад +44

    I wasn't expecting much but this was very cute. Hope all husbands can be as understanding as Aarav!

  • @inthumathi2992
    @inthumathi2992 5 лет назад +115

    Super short film ..na again and again paatha shortfilm ethu than ..really super story 👍👍👍

  • @win2kill378
    @win2kill378 2 года назад +8

    the lastscene....just tears rolled on my eyes !...loved it

  • @karthikakarthresan3128
    @karthikakarthresan3128 6 лет назад +406

    Semma love story oru Ponnu ku eppadi oru husband kedaicha pothum life la ava Vera ethukum aasai padamatta

  • @safalisvlogs9447
    @safalisvlogs9447 6 лет назад +1753

    Sema love story.... Intha mathiri husband kedacha life rompa nalla irukum.....

    • @hasniyahasik1825
      @hasniyahasik1825 6 лет назад +4

      Ssssssss.....aswini

    • @dineshd4963
      @dineshd4963 6 лет назад +37

      Indha maari iruka pasangala yaaru love panra ippa. Pub, cigarette ponnunga suthra paiyan kita dhaan poi viluraanga. Illana adhigama salary vangura paiyan dhaan kalayam pannuvaanga.

    • @muthudeprakash2960
      @muthudeprakash2960 6 лет назад +2

      text to 9171919401

    • @safalisvlogs9447
      @safalisvlogs9447 6 лет назад +25

      Pls nanga intha film pathuttu nalla irukunum yainga feelings potturukum pls... Atha advantage yeduthu miss use pannathing pls intha mathiri no yethum send pannathinga uinga sister ra nenachi all the best sollunga..... Itha vera yaravathu yedu uingalu msg panna athuku yen character thappakum pls bro don't send ur no.... Anna...

    • @muthudeprakash2960
      @muthudeprakash2960 6 лет назад +2

      yela unakhu enna la ipo

  • @dhershidhershiya6582
    @dhershidhershiya6582 6 лет назад +73

    Every girl expecting tis type of husband....😍😍I'm waiting for my future like thiz😁😁

  • @mohanrajrajarathinam9638
    @mohanrajrajarathinam9638 3 года назад +24

    அற்புதமான படைப்பு, குழுவினருக்கு வாழ்த்துகள்!

  • @anjalibr01
    @anjalibr01 4 года назад +27

    Really Aarav is the perfect partner for Adhithi.......
    This story reveals the truth that true love never fails and never ends💖

  • @kannaiahr3522
    @kannaiahr3522 6 лет назад +28

    Sema movie. Full of love. Everyone (boys & girls) expecting this type of life. Hero & heroine are really cute & good in performance. Congrats to direction team & all other technicians. Musics & songs also supports this story. Usually i skip the songs in short films but i don't skip in this film.

  • @jenniferpatrick3297
    @jenniferpatrick3297 3 года назад +18

    Liked something for the first time, short, sweet n meaningful story... A kid with a goal n life!! ☺️

  • @seemasomanna8418
    @seemasomanna8418 4 года назад +40

    I’ve watched this more than 20 times I guess! I know what happens next but I watch it as if it’s the first time! I wish I find a partner as understanding as him. Wonderful act! Lots of love♥️

  • @smilesweety121
    @smilesweety121 5 лет назад +57

    Wow.... What a beautiful husband... Really she is Lucky...

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 5 лет назад

      Antha ponnu unmaiya ethayu maraikama solliruka athunala okay marachuruntha nalla irunthurukathu

  • @mansanvideos8305
    @mansanvideos8305 5 лет назад +109

    Na pathadhula ennaku pudicha best short flim excellent 👍🏻

  • @connect403
    @connect403 3 года назад +11

    Everything happens for a reason..I do believe..loved this...love from Andhra Pradesh ❤️

  • @safi6707
    @safi6707 4 года назад +658

    Every girl needs a husband like this

    • @nehachalluru1493
      @nehachalluru1493 4 года назад +6

      True ❤️😊😊😊

    • @sharmilatn8934
      @sharmilatn8934 4 года назад +13

      This is the first time I watched a short film which is simply superb, nice job well done 🥰

    • @bhuvanakarunakaran1163
      @bhuvanakarunakaran1163 4 года назад +3

      Yes ✌exactly

    • @vasudevanks
      @vasudevanks 4 года назад +3

      This the most dignified way telling a romantic story, awesome direction and screenplay

    • @shalompriya5921
      @shalompriya5921 4 года назад +2

      S it's true

  • @reshaeditz9903
    @reshaeditz9903 6 лет назад +65

    Excellent story..ithu mari ovvaru ponnukum husband kidacha antha ponnu kuduthu vatchava..I really like this story..😊😊

  • @arunlouis9787
    @arunlouis9787 4 года назад +436

    நான் பார்த்து வியந்த முதல் குறும்படம்

  • @johnsonbarani3956
    @johnsonbarani3956 2 года назад +1

    Arumaiyana kurum padam..
    Nalla message....
    pennai patri purinthu kondu avalukku mathippalithu vaalkaiya thodunguvathu miga sirappu....
    Ippadi purinthu konda kadhaley kadaisi varai unmaiyaga irukkum.
    Kathalikka katru kollungal
    Thirumanathirkku pinbu pen thanathu kanavanaiyum.....
    Aan thanathu manaiviyayum.....
    Vaalkai sirappaga irukkum....

  • @karunavijay5377
    @karunavijay5377 6 лет назад +80

    bore adikkudhey nu than paathan...
    aana arumaiyah irukku..lovable

  • @karthisn1910
    @karthisn1910 6 лет назад +63

    Climax la automatic ah en face la oru bright smile..😋😍😘 Superb.. entire team kum oru love u..🖤👏

  • @sivasubramani4760
    @sivasubramani4760 6 лет назад +46

    Simply superb..👏👏👏👏👏👏👏👏
    அ ஆ was.. ஆஹா.....💞✌️
    Congratulations.. Team அ ஆ..👌💐

    • @natrayannatrayan506
      @natrayannatrayan506 6 лет назад

      Siva Subramani egu5rhueyfsgfhjmhr€8●♤♡
      💛💚👩‍👦👨‍👧‍👧👨‍👦‍👦📿🎩👢👡👡📿🦁🐖🦄🐈🍊🍆🥑🍉🍑🥔🍓🏉🎳⛳💒🏩🌅🚄🔉🔉🎵🎤

  • @p.pushpalathap.pushpalstha5871
    @p.pushpalathap.pushpalstha5871 2 года назад

    அருமையான குறும்படம்.. வாழ்க்கையில ஒவ்வொரு பெண்ணும் ஆணும் இதுபோலவே பொறுமையா ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

  • @tips114
    @tips114 5 лет назад +609

    கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்....👌👌👍👍👏👏👏🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🙏🌷

  • @PremKumar-lj5yj
    @PremKumar-lj5yj 6 лет назад +54

    Climax was Awesome. It is no surpise that this short film got many Awards. Very neatly produced Romatic story. Wish you all the very best team. Keep rocking.

  • @radhig5873
    @radhig5873 4 года назад +204

    Yalla ponnungalum ipdi Oru husband vanum nu than asa paduvanga ,I like this story.

  • @swathiswathi1496
    @swathiswathi1496 3 года назад +7

    I saw this film 1 year ago....Still this story is my fav and watching.....I dnt know why???🥳👏here aft also I wil watch😁😉💕

  • @gajapathymannarasu7256
    @gajapathymannarasu7256 4 года назад +87

    Really nice...... i like positive stories. I got married before 4 years, i have a daughter. I love my wife so much, But still i didn't directly proposed her yet. she knew it, but I want to propose her directly, waiting for a right time.

    • @venkatesankannan6145
      @venkatesankannan6145 4 года назад +2

      Brother, times are not come we will arrange to maked it ok .,you didn't tell to her ,I think you didn't fully understand her that's it.

    • @fathima8759
      @fathima8759 4 года назад +1

      Come on man...go 4 it

    • @Anisuvitha
      @Anisuvitha 4 года назад

      @SSR TUTORIALS ava wife who to propose he knows I think she's not her lover wife only no so mode your own business

    • @tharathara9816
      @tharathara9816 4 года назад +3

      @@Anisuvitha IPO ethuku nee 30 days English pesra

    • @vaishnavichandran5571
      @vaishnavichandran5571 4 года назад

      Wah your wife is lucky

  • @kiranmayeev.0622
    @kiranmayeev.0622 4 года назад +92

    I just don't even know how many times I have watched this short film!! Countless number of times and each time it feels new 😍 and a great work👍

  • @kalpanathiraiyan2115
    @kalpanathiraiyan2115 5 лет назад +72

    My all time favourite short film....
    Watching for the 25th time....
    Aarav and Adithi....
    Simply portrays my own Life...
    Adhithi athlete aaga aasa pattanga naanu Writer aaga aasa Patten..........
    Intha story la Arav vanthuttu avanga Appa vooda choice
    But Inga My very own partner is my mom's choice.........
    Momos Ku pathilaa Ice-creams Ahhh enakku romba pidikkum...
    Same bubbles to chill my angriness.........
    Feels touched 💞❣💞❣

  • @karthikeyant2379
    @karthikeyant2379 3 года назад +68

    I watched this short film just today! Really loved it 🥰 After watching it just called my wife and hugged her with lot of kisses ♥️ simple n cute story 👌

  • @shanmugapriya2691
    @shanmugapriya2691 4 года назад +270

    Gud short film... I watched so many times.... Whenever I'm down I ll watch ths short film.... Really superb... Hats of ths team......
    Im watching ths short film 4 years back nd still i ll warch ths oftn..... One of my fav fav short film ❤❤❤❤

  • @manikandanr7345
    @manikandanr7345 6 лет назад +38

    என்பா Director இன்னாம்மா எடுத்துருக்கிற படம்.செம நீ நேர்ல இருந்த கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துருப்பேன்.பயப்படாதிங்க நான் 377 கிடையாது. படம் அவ்வளவு நல்ல இருக்கு அதா சொன்னேன்.இது போன்ற பல வெற்றி படைப்புகளை படைக்க என் வாழ்த்துகள்

  • @singsramrajendran2564
    @singsramrajendran2564 3 года назад +33

    After understanding each other both start their life that is nice the hero' has genuine love towards heroine .He ignore s her past love affair that shows his true love

  • @revathiganesan1381
    @revathiganesan1381 3 года назад +2

    அஆ கதை ரோம்ப சுப்பர்
    அதிதீ & ஆரவ் I like u so much pa . Sama story / super direction / lovely pare

  • @pragatheshwari84
    @pragatheshwari84 3 года назад +172

    Very very wonderful short film...... Adithi 's voice is very sweet, aarav is such a genuine character, background music, songs everything is superb...... Really hats off to the team...... Watched this film many times........wonderful..... 😍😍😍😍😍😍😍