FLASK வச்சிருக்க எல்லாரும் இதை பாருங்க | flask using tips in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • FLASK வச்சிருக்க எல்லாரும் இதை பாருங்க | flask using tips in tamil

Комментарии • 235

  • @gopibala6963
    @gopibala6963 Месяц назад +3

    அருமையானதகவல்நன்றாக உள்ளதுஐயாமிக்கநன்றிங்கா🙏🙏🙏

  • @ameenspage4996
    @ameenspage4996 3 года назад +15

    சூப்பர் தகவல்.
    சாதாரண ஃபிளாஸ்க்தானே என்று அலட்சியமாக நினைத்திருந்த எனக்கு, நிறைய தகவல்களை சொல்லி அசத்திவிட்டீர்கள்.
    மனமார்ந்த நன்றி..!

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 2 года назад +1

    Nanri AYYA, Very Good SERVICE to SOCEITY.

  • @raghuramanraman7621
    @raghuramanraman7621 4 года назад +6

    நல்ல பயன் உள்ள விசயங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sundarraj6326
    @sundarraj6326 2 года назад +1

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @radhikab2228
    @radhikab2228 4 года назад +6

    மிக்க நன்றி... Flask பற்றி மிகவும் நுணுக்கமான தகவல்கள்...

  • @selvimups2611
    @selvimups2611 4 года назад +5

    அருமையான தகவல்கள் ஐயா
    ரொம்ப நன்றி

    • @bijayadas9469
      @bijayadas9469 3 года назад

      Thanks a lot for the detailed explanation

  • @leelavenkataramani328
    @leelavenkataramani328 2 года назад

    Mika arumayana thakaval nandri

  • @monikashanmugam8933
    @monikashanmugam8933 4 года назад +2

    அருமையான தகவலுக்கு நன்றி ஐயா 💐

  • @saraswathy1936
    @saraswathy1936 4 года назад +13

    தெளிவாக புரியிறமாதிரி சொன்னிங்க ரொம்ப நன்றி

  • @gouthamrajavel2852
    @gouthamrajavel2852 4 месяца назад +1

    Useful information sir.Thank you

  • @UvlathaLatha
    @UvlathaLatha 2 месяца назад

    Arimaiyana vilakamthantheergal Nandri

  • @kammankanji
    @kammankanji 11 месяцев назад

    அற்புதமான பதிவு

  • @tharundna
    @tharundna 3 года назад +1

    Aiya arrumaiyana pathivu..
    Nandri

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 4 года назад +7

    அறிவியல் சார்ந்த அருமையான பதிவு.
    தெர்மோ பிளாக்ஸ் பற்றி பல வருடங்களாக எனக்கு இருந்த பல கேள்விகளுக்கு விடை/விளக்கம் கிடைத்தது. நன்றி.

  • @fshs1949
    @fshs1949 Месяц назад

    நல்ல தகவல் தந்தீர்கள்.❤❤❤

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 3 года назад

    மிக அழகாக எளிமையான விளக்கம்.

  • @prasad4924
    @prasad4924 4 года назад +3

    நல்ல விளக்கம்

  • @kingsentertainment7487
    @kingsentertainment7487 4 года назад +6

    உங்கள் அறிவுரைக்கு நன்றி 👍

  • @Kanchanam-pz6rc
    @Kanchanam-pz6rc Месяц назад

    Useful msg sir God bless you sir

  • @vijisai9210
    @vijisai9210 2 года назад

    Ninga solrathu mutrilum correct sir 👌

  • @n.suresh9183
    @n.suresh9183 3 года назад +2

    ஐயா எந்த கம்பெனி ப்ளாஷ்க் சிறந்தது

  • @tamilselvankasthuri551
    @tamilselvankasthuri551 3 года назад

    அருமையான தகவல்.. நன்றி

  • @barathivelautham2936
    @barathivelautham2936 3 года назад +1

    Super sir i am your fan romba azhaga ela thagaval solriga thanks sir waiting for upcoming videos

  • @shylajavasihar318
    @shylajavasihar318 3 года назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @vilvanmurugesan8319
    @vilvanmurugesan8319 2 года назад

    Mikka Nandri iyya

  • @chandrak9169
    @chandrak9169 4 года назад +3

    Tqvm for your fantastic explanation

  • @tgopis
    @tgopis 3 года назад +1

    thank u uncle

  • @mercyjoy5221
    @mercyjoy5221 11 дней назад

    Thank you ayya super explore ❤❤

  • @kalavathikalavathi7962
    @kalavathikalavathi7962 4 года назад

    Nandri iyya, Vazgha valamudan.

  • @nadarajinadaraji877
    @nadarajinadaraji877 4 года назад +5

    நல்ல பயனுல்ல தகவல்
    உங்களுக்கு
    வாழ்துக்களும் நன்றி
    கலந்த வணக்கங்களும்

  • @diwanmohideen4084
    @diwanmohideen4084 3 года назад

    நல்ல விரிவான விளக்கம்
    நன்றி ஐயா

  • @honeymuthiah1279
    @honeymuthiah1279 4 года назад +2

    Super iyya.vunga thagaval.

  • @dr.v.sundaresan1862
    @dr.v.sundaresan1862 4 года назад +14

    If the metal body flask is faulty, can it be repaired or to throw it?

  • @parvathnandan8795
    @parvathnandan8795 3 года назад +11

    I have 10 Milton flasks which are not holding heat after using for 6 to 8 months.The body of the flask is hot and doesn't hold heat for more than 10 minutes. Is there any way to get it repaired

  • @rajaeswarir7554
    @rajaeswarir7554 Год назад

    Useful msg thankyou sir

  • @cryptolite4631
    @cryptolite4631 4 года назад +2

    Thanks for your useful and nice information..

  • @shobanamurugesu3850
    @shobanamurugesu3850 Год назад

    Good explanation sir. Thank you.

  • @ravinanthananbalakrishnan720
    @ravinanthananbalakrishnan720 4 года назад +4

    நன்றி!

  • @jaishankar3167
    @jaishankar3167 3 года назад +2

    Thank u sir. This is my first view of ur programme. Very very useful, educative and above all very informative. Thank u once again and looking forward to hear so many other tips. Today by chance I was fortunate to see this tips and generally from where can I see ur programs. Pl. Jai

  • @devarajand7082
    @devarajand7082 3 года назад

    அருமையான தகவல்.

  • @orkay2022
    @orkay2022 3 года назад

    Tks for your sincere explanation and guidance

  • @ramnadganeshbabu5019
    @ramnadganeshbabu5019 4 года назад +3

    சின்ன விசயமே ஆனாலும் நல்ல தகவல்

  • @badrunnisha5407
    @badrunnisha5407 4 месяца назад

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சில்வர் ஃப்ளாஷ்க் கீழே சாய்ந்தது சூடு நிற்க மாட்டேன்கிறது சரி பண்ண முடியுமா

  • @rajajisubramaniyan6282
    @rajajisubramaniyan6282 3 года назад +2

    Sir , very very good information and you are explaining in very good way to understand everyone.I have subscribed your video now. Vaazhga Vazhamudan Thank you verymuch.

  • @AbubackarSiddique-w3y
    @AbubackarSiddique-w3y 3 месяца назад

    Super speech thanks sir

  • @chermadurai8458
    @chermadurai8458 4 года назад +2

    THANK you for your explanation about flask

  • @senthamizhaniniyavan839
    @senthamizhaniniyavan839 3 года назад

    அருமையான பதிவு

  • @sriniranjanasrinithi633
    @sriniranjanasrinithi633 4 года назад +2

    Very good explanation sir very usefull

  • @santos7233
    @santos7233 3 года назад

    Good information thank you

  • @googleuser9249
    @googleuser9249 3 года назад

    Romba tq sir...

  • @paramasivan3321
    @paramasivan3321 3 года назад

    Sie repair pannurathukkum sollunga sir

  • @sindumasinduma8880
    @sindumasinduma8880 3 года назад

    Spr information sir tq for ur useful points

  • @thee1653
    @thee1653 4 года назад +1

    நன்றி ஐயா

  • @உலகப்பொதுமறை
    @உலகப்பொதுமறை 4 года назад +4

    அருமை.

  • @mohamedameen4480
    @mohamedameen4480 4 года назад +3

    Boss very good explanation for the future......

  • @jamalmohamed3454
    @jamalmohamed3454 4 года назад +21

    ப்ளாஸ்க்கு பற்றி மிக அதிக மான தகவல் தெரிந்து கொண்டோம்.

  • @e.c.thavamanijoshuaebichel7708
    @e.c.thavamanijoshuaebichel7708 3 года назад +1

    பயனுள்ள செய்திகளை வழங்கியதற்கு நன்றி பாய்.....

  • @dheenadayalan2933
    @dheenadayalan2933 Месяц назад

    Is both the flask can carry milk?

  • @ganeshkannabiran5479
    @ganeshkannabiran5479 3 года назад

    V very useful explanation

  • @saralabaskaran4661
    @saralabaskaran4661 4 года назад +1

    Super. Thank you sir

  • @beemaranitextiles8512
    @beemaranitextiles8512 3 года назад

    அருமை நண்பரே வாழ்த்துகள்

  • @ravindranvaithialingam441
    @ravindranvaithialingam441 4 года назад +2

    Pl post how to repair stainless steel flask

  • @Pramila-p5q
    @Pramila-p5q 3 года назад

    Hi bro.. yanoda cello flask la... one day cool water use panidn... IPO hot water use pana mudila... heat nikkala... itha sari pana mudiyuma??

  • @saradhaselvamani4784
    @saradhaselvamani4784 4 года назад +1

    Thank you very much Sir 👍

  • @renukaka3919
    @renukaka3919 4 года назад +2

    Thank you sir 🙏🙏

  • @jeevankumar-cu2nh
    @jeevankumar-cu2nh 3 года назад

    G00d explanation sir

  • @murthys6164
    @murthys6164 3 года назад

    Soopper tips sir. Tnk u.

  • @rtvplanners
    @rtvplanners 4 года назад

    நல்ல. செய்தி

  • @ganeshravi5701
    @ganeshravi5701 3 года назад

    ஐயா.. எங்க வீட்டு wardrobe கதவு திறக்கும் போது அதன் கீல் ( Hinges ) உண்டாகும் சப்தம் கர்ண கொடூரமாக இருக்கு... அதை எப்படி லுப்ரிகேட் செய்வது என்று ஒரு வீடியோ போடவும்... Plz

  • @samul6090
    @samul6090 4 года назад +3

    ரொம்ப நன்றி அய்யா.இந்த தகவல் ரொம்ப வருஷமா எனக்கு தெரியாது இப்போ தெரிஞ்சிக்கிட்டேன்

    • @rajagopalk972
      @rajagopalk972 4 года назад

      Metal body flask repair cheyya mudyuma. Hot is not standing .

    • @indiragandhia157
      @indiragandhia157 4 года назад

      Migavum nanri aiya enakku migavum euse fullaga irunthathu aiya

  • @parvathis4211
    @parvathis4211 3 года назад

    Thank you so much

  • @balasubramanianramalingam4912
    @balasubramanianramalingam4912 3 года назад

    Useful tips,thanks

  • @banurajaram2782
    @banurajaram2782 4 года назад +1

    Very very useful informations.

  • @devimercy5030
    @devimercy5030 4 года назад +1

    Hi sir super useful video thanks

  • @mathtech1730
    @mathtech1730 4 года назад +2

    thanxx

  • @ganeshkannabiran5479
    @ganeshkannabiran5479 3 года назад

    Many a times I have watched your instructions.

  • @sitheekmohamedmohamedsithe1687
    @sitheekmohamedmohamedsithe1687 3 года назад

    Super thanks ser

  • @gracemanohar8774
    @gracemanohar8774 4 месяца назад

    I am in need of a refill for eversilver flask. Where can I get it. Please help.

  • @suryakalan4498
    @suryakalan4498 Месяц назад

    How do clean silver flask sir

  • @nellaimindrelax5897
    @nellaimindrelax5897 4 года назад +5

    Flask tea karaiyai neekuvathu eppadi?sollunga plz

  • @chelladuraiyosuva1903
    @chelladuraiyosuva1903 3 года назад

    Nice message

  • @priyakps6047
    @priyakps6047 4 года назад

    Sema ...nantri

  • @easymath599
    @easymath599 3 года назад +3

    Eppadi clean seiyanum.tea ootri vaithal vera taste varuthu sir

  • @mariannanseviar4362
    @mariannanseviar4362 3 года назад +1

    அய்யா மில்டன் பிலாஸ்க் மூடி 2லிட்டர் எங்கே என்று சொல்லவும்

  • @ajmalkhan856
    @ajmalkhan856 4 года назад +3

    ஐயா, ஸ்டீல் பிளாஸ் மூடி ஸ்பேர் எங்கே கிடைக்கும் மில்டன் கம்பேனி ஐயா

  • @Kudkamandak
    @Kudkamandak 4 года назад +2

    மாஷா அல்லாஹ் சூப்பர்

  • @thilagastories
    @thilagastories 4 года назад +1

    Super tips Sir

  • @palaniappanmangai3080
    @palaniappanmangai3080 2 года назад

    Super demonstration!

  • @jesudosschandrasekar1081
    @jesudosschandrasekar1081 4 года назад +52

    ஐயா. தாங்கள் நெஞ்சக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம். ஒவ்வொரு முறையும் மூச்சு சத்தம் அதிகமாக கேட்கிறது.

    • @janav8769
      @janav8769 3 года назад +13

      எல்லோரும் அவர் சொல்லுவது கவனித்தால் நீங்கள் அவர் உடல் நலத்தை கவனித்து உள்ளீர்கள் வாழ்க.

    • @anbusangeetha3827
      @anbusangeetha3827 2 года назад +4

      👍🙏

    • @mathiyazhagan.kkaliyaraj7169
      @mathiyazhagan.kkaliyaraj7169 3 месяца назад +1

      தத

    • @sureshram5697
      @sureshram5697 2 месяца назад

      நானும் சொல்லனும்னு நெனச்சேன்! அவருக்கு பேசும் போது இரைக்குது! உங்க flask மொதல்ல check பண்ணுங்க!

    • @muralichellz3463
      @muralichellz3463 Месяц назад

      இவருக்கு heart attack வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

  • @kalandharmoideen1468
    @kalandharmoideen1468 2 года назад

    Great video

  • @margaanbalgan2444
    @margaanbalgan2444 3 года назад

    Vey useful sir

  • @venkateshkumar5193
    @venkateshkumar5193 2 года назад

    Super sir

  • @susanvincent1905
    @susanvincent1905 4 года назад +1

    Very very informative

  • @bhuvanakiruba236
    @bhuvanakiruba236 4 года назад +13

    silver flask cleaning methods sollunga

  • @amalarmsu2089
    @amalarmsu2089 3 года назад

    Thanks

  • @pillappansomuservai5226
    @pillappansomuservai5226 2 года назад

    Thank u

  • @bhuvaneswarikannan3898
    @bhuvaneswarikannan3898 4 года назад +17

    ஐயா இந்த flask repair செய்யமுடியாதா

  • @mohammediqbal3885
    @mohammediqbal3885 4 года назад +1

    Really good information

  • @jeanmuthuswamy5803
    @jeanmuthuswamy5803 4 года назад

    Very good information useful for everyone