குருவின் திருப்பாதங்களுக்கு சரணம் மிக மிக அருமை மட்டுமின்றி மிக மிக அற்புதமான பதிவு தந்ததற்கு குருவினுடைய திருப்பாதங்களை என் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இரண்டு சுப கிரகம் சேர்க்கை தீமை தரும் என்று நான் படித்துலே ன். நடைமுறையில் தீமையானபலன்கள் தான் தருகிறது. எனது தந்தையும் இருசுபகிரகம் சேர்க்கை நன்மை தராது என்று சொல்வார்கள். இதில் எதை ஏற்பது. இரு நல்லவர்களும். இருகெட்டவர்களும் சேர்வது நன்மைஇல்லை என்றே கருதுகிறேன்
ஐயா வணக்கம் தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் நான் தங்களை இரண்டு வாரங்களுக்கு முன்பு நேரில் சந்தித்தேன் அப்போது ஒருவர் இறப்பு பற்றி கணிக்க முடியுமா என்று கேட்டேன் முடியும் என்று அதற்கான புத்தகம் ஒன்று கூறினீர்கள் அது அரனை c g rajan எழுதிய நூல் தாங்கள் தங்களது ஜோதிட முறையில் எங்களுக்கு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் ஐயா
எனது ஜாதகத்தில் 9ஆம் இடத்தில் சூரியன் சனி புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன தாங்கள் 9ஆம் இடத்தில் உள்ள கிரகங்கள் நல்ல பலன் தரும் என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் எனது ஜாதகத்தின் படி அவ்வாறு இல்லை நான் புதன் திசை மற்றும் தற்பொழுது சுக்கிர திசை சனி புத்தி ஆகியவற்றை பார்கிறேன் தாங்கள் கூறுவது இல்லை காரணம் தங்களால் சொல்ல முடியுமா எனது லக்கினம் தனுசு ராசி விருச்சிகம் பிறந்த தேதி 9.9.1978 மதியம் 2.30 புதுக்கோட்டை மாவட்டம் டவுன் தங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருகிறேன்
hello sir, howare you feeling today sir my name segaren, i from country malaysia, i stay kuala lumpur, sir my country sun start morning time 7,24 am.... tamil nadu sun start morning time 6.00am.... now i take jatakam to online sir, how different is the national time of malaysia country and tamil nadu sir, can sir tell to me... thanks you sir.
ஜோதிட கருத்துக்களை.... அள்ளி வழங்குவதில் வள்ளல்... சொல்லி அடிப்பதில் மன்னன்...! துள்ளி எழுப்புகிறது உங்கள் பேச்சு! இமைக்க மறக்குது எங்கள் விழிகள்.....!!! Super ji 🌷👍
சார் வணக்கம் உங்களின் சந்திரநாடி சாயாநாடி பாகைமுறை படித்தேன் மிகவும் அருமை .உங்கள் முறையில் பாவமாறுதல் எவ்வாறு எடுப்பது ஆரம்பபுள்ளியா 15டிகிரிமுன்பின்னா சார் உங்கள்மூலம் இந்தவிசயம் தெரிந்து கொள்ள ஆசை நன்றி சார் வணக்கம்
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் தாத்தா நல்லா இருந்தா பேரன் கஷ்டப்படுவோம் சொல்றீங்க ஆனால் லண்டன் மன்னர் பரம்பரையில் பல வருஷமா வந்துட்டுதான் இருக்காங்க... அது எப்படிங்க ஒரு சிறு சந்தேகம்.?🙏🙏🙏
31753 rishbha lagnam Guru on Raghu Raghu on guru 25221 left foot finger removed Chappal irritation new one Finger rotten foot swollen 100000 4 days hospital bill Sugar only 180 pp 2 eyes cataract surgery Guru plus Raghu...not good
ஜி.கே ஐயா அவர்களுக்கு வணக்கம்,
உங்களின் பேச்சு லாஜிக் என்னை மிகவும் ஈர்க்கிறது. மானசீக ஜோதிட குருவாக உங்களை வணங்குகிறேன்....
குருவின் திருப்பாதங்களுக்கு சரணம் மிக மிக அருமை மட்டுமின்றி மிக மிக அற்புதமான பதிவு தந்ததற்கு குருவினுடைய திருப்பாதங்களை என் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
சூப்பர்அய்யா
ஜோதிடத்தில் நீங்கள் இமயமலை சார்
உங்கள் பதில் கேட்பதற்கு காஷ்மீர் இயற்கைமாதிரிஅழகாக இருக்கு அய்யா!
வணக்கம் குருயி, மிகநீண்ட காலத்தின் பின்உங்கள் பதிவுபார்க் கிடைத்தது ,மிக்கநன்றி.
வணக்கங் குரு அய்யா....
அனைத்து கருத்துக்களையும் அறிந்து அறிவு பெற்றோம்.....
நல்ல குருவை காட்டியதற்கு இறையாற்றலுக்கு கோடானு கோடி நன்றிகள்
வணக்கம்
அருமையான வீளக்கம்
அது எப்படி ஐயா நகைச்சுவையாக. சொல்லமுடிகிறது அருமை
இரண்டு சுப கிரகம் சேர்க்கை தீமை தரும் என்று நான் படித்துலே ன். நடைமுறையில் தீமையானபலன்கள் தான் தருகிறது. எனது தந்தையும் இருசுபகிரகம் சேர்க்கை நன்மை தராது என்று சொல்வார்கள். இதில் எதை ஏற்பது. இரு நல்லவர்களும். இருகெட்டவர்களும் சேர்வது நன்மைஇல்லை என்றே கருதுகிறேன்
ஆழ்கடலில் எடுத்த முத்துக்கள் நன்றி குருஜி
May god bless you a long happy and a blessed life with your family.
வணக்கம் ஜயா பாவ கத்திரில சிக்கிய பாவம் பதிக்கும் கிரகம் பதிக்கும் மா ஐயா
yes
Question and answer vere super
Well experienced astrologer in tamil nad chakravarthi in subject nava USA varahamihrar excels all
GK TIME TRAVEL. ASTROLOGY
Great Astro knowledge Guruji
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி
திருப்பூரின்(ஜோதிட)அடையாளம்..வணக்கம்..சார்
வணக்கம் ஐயா அருமை
ஐயா வணக்கம் தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் நான் தங்களை இரண்டு வாரங்களுக்கு முன்பு நேரில் சந்தித்தேன் அப்போது ஒருவர் இறப்பு பற்றி கணிக்க முடியுமா என்று கேட்டேன் முடியும் என்று அதற்கான புத்தகம் ஒன்று கூறினீர்கள் அது அரனை c g rajan எழுதிய நூல் தாங்கள் தங்களது ஜோதிட முறையில் எங்களுக்கு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் ஐயா
Cg rajan எழுதிய திருமண பொருத்தம் புத்தகம் என்னிடம் உள்ளது.. அந்த மரணம் பற்றிய புத்தகம் எங்கு கிடைக்கும்... Please reply me
நன்றி குருஜி வாழ்த்துக்கள்
Super guruji valga valamudan
எனது ஜாதகத்தில் 9ஆம்
இடத்தில் சூரியன் சனி புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன தாங்கள் 9ஆம் இடத்தில் உள்ள கிரகங்கள் நல்ல பலன் தரும் என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் எனது ஜாதகத்தின் படி அவ்வாறு இல்லை நான் புதன் திசை மற்றும் தற்பொழுது சுக்கிர திசை சனி புத்தி ஆகியவற்றை பார்கிறேன் தாங்கள் கூறுவது இல்லை காரணம் தங்களால் சொல்ல முடியுமா எனது லக்கினம் தனுசு ராசி விருச்சிகம் பிறந்த தேதி 9.9.1978 மதியம் 2.30 புதுக்கோட்டை மாவட்டம் டவுன்
தங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருகிறேன்
hello sir,
howare you feeling today sir
my name segaren,
i from country malaysia,
i stay kuala lumpur,
sir my country sun start morning time 7,24 am....
tamil nadu sun start morning time 6.00am....
now i take jatakam to online sir,
how different is the national time of malaysia country and tamil nadu sir,
can sir tell to me...
thanks you sir.
Vanakkam very nice and kind you are
ஜோதிட கருத்துக்களை.... அள்ளி வழங்குவதில் வள்ளல்...
சொல்லி அடிப்பதில் மன்னன்...!
துள்ளி எழுப்புகிறது உங்கள் பேச்சு! இமைக்க மறக்குது எங்கள் விழிகள்.....!!! Super ji 🌷👍
சார் வணக்கம் உங்களின் சந்திரநாடி சாயாநாடி பாகைமுறை படித்தேன் மிகவும் அருமை .உங்கள் முறையில் பாவமாறுதல் எவ்வாறு எடுப்பது ஆரம்பபுள்ளியா 15டிகிரிமுன்பின்னா சார் உங்கள்மூலம் இந்தவிசயம் தெரிந்து கொள்ள ஆசை நன்றி சார் வணக்கம்
சேர்க்கைங்கிற பேருல கும்மியடிச்சிட்டு போயிடறாங்க ஜி
கர்ணனை போல இருக்கவேண்டும் தானே Sir
Arumai arumai gurunatha
அறிவுதிரன்அதிகம்சார்சூப்பர்
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் தாத்தா நல்லா இருந்தா பேரன் கஷ்டப்படுவோம் சொல்றீங்க ஆனால் லண்டன் மன்னர் பரம்பரையில் பல வருஷமா வந்துட்டுதான் இருக்காங்க... அது எப்படிங்க ஒரு சிறு சந்தேகம்.?🙏🙏🙏
ullukkul problem irukkum, thathavai, appavai vida peran nalla vashum vaiyppu kuraivu, veliye theriyadhu
Very much 👍👍👍👍👌👌👌👌👌
செவ்வாய் ராகு சேர்க்கை குரு சனி சேர்க்கை எப்படி ஐயா
Sense of humour !!!
Very thank for your teaching
Thanks Sir. 🙏
Sir nice comments. Pls upload video foreign spouse ......
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Vanakam ayya naan gk astro vil padikiren
Super ji contact number give me ji please
Jii enna padikiringa jamakol prasanama
@@bharath2046 7200663516
Gk team ku hand's off
ஒரேசிந்தைஉலகில்வெகுசிலருக்குஇறைவன்அருள்கிறான்
அருமை Sir
I like your smile guriji 🤗
Awesome sir
Asset of astrology
ப்ரசன்னத்தில் நாம போகும் செயல் வெற்றிதருமா என அறிய போடவும்
Nice sir
ஐயா
உதயாதி லக்னம் என்பதை எப்படி கணிப்பது? தயவு செய்து கூறுங்கள்
ஐயா வணக்கம் சூரியனுக்கு மட்டும் மூன்றால் பெருக்க சொன்னீர்கள் காரணம் உச்சம் என்பதால் ஐயா.
ஐயாவின் மருத்துவ ஜோதிட bookத்தகம் படித்தவர்கள் சொல்லுங்கள். கோச்சரமும் சேர்த்துதான் மருத்துவ ஜோதிட பார்க்க வேண்டுமா? படித்தவர்கள் சொல்லுங்கள்?
jananakala jadhagam main. kotchara affect also, but light problem.
The legend🙏🙏
🙏🙏🙏🙏🙏
👌👌👌👌👌
Melumvalarka
🌱🌱🙏🙏
👍👍👍👍🤝🤝🤝👏👏👏👏👏
31753 rishbha lagnam
Guru on Raghu Raghu on guru
25221 left foot finger removed
Chappal irritation new one
Finger rotten foot swollen
100000 4 days hospital bill
Sugar only 180 pp
2 eyes cataract surgery
Guru plus Raghu...not good
Irpyw
மாமியார் 27:31 😂😂🙏🙏😂
அருமை sir
🙏🙏🙏