யோகி அவயோகி- GK010 /குருஜி திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK) ஐயா
HTML-код
- Опубликовано: 7 янв 2025
- யோகி அவயோகி /குருஜி திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK) ஐயா அவர்களின் விளக்கம். யோகி செயல்படும் விதம் அவயோகி செயல்படும் விதம். தசநாதனாக யோகியும் அவயோகியும் செயல்படும் விதம் குறித்து குருஜி சிறப்பான விளக்கம் அளித்திருக்கிறார்கள் FOR online classes contact 7200663516
ஜோதிடத்தை வெறித்தனமாக அணுஅணுவாக ஆராய்ச்சி செய்யும் திரு .Gk அய்யாவுக்கு இறைவன் துணை நிற்க வேண்டுகிறோம்.🙏
றறறற
ஜோதிடம் படிக்க தூண்டுகிறது உங்களுடைய விளக்கம் ஐயா.நன்றி.சேவைகள் தொடருட்டும்.ஐயா.
இன்று தான் முதன்முதலாக உங்கள் சேனலை பார்த்தேன். எளிமையாக, கணிக்கும் போது ஏற்படும் பல்வேறு சந்தேகங்கள் என்ன என்பது தெரிந்து அவற்றை எப்படி அணுகி பலன் எடுப்பது என்று மிக சுலபமாக புரிய வைக்கிறீர்! நன்றி!! பாராட்டுக்கள்!!!
Gk கோபாலகிருஸ்ணன் குருஜீ உங்களுக்கு என் இதயம்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொல்கிறேன் ஐயா நீங்கள் ஒன்று சொன்னீர்கள் அது என்னவென்றால் எல்லாரும் பார்த்து தெரிந்துகொள்ள லாம் என்று சொன்னீர்கள் அதற்க்கு மிக்க நன்றி ஐயா ஏன்னென்றால் குருவீன் ஆசிர்வாதம் ரொம்ப முக்கியம் மாக உள்ளது நன்றி குருவே சரணம்
❤❤❤ குரு வாழ்க குருவே துணை ❤❤❤
மிக்க நன்றி ஐயா....!!. யாமறிந்த ஜோதிட ஆசான்களிலே தங்களை போல் எங்கும் காணோம்....! என்றும் காணோம்....!👍
குருவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏
ஜோதிடத் துறையின் தலை சிறந்த மா மேதை. ஐயா அவர்களின் பொற் பாதம் பணிந்து வணங்குகிறேன் .
ஐயா உங்கள் பெருமையை என் பெரியப்பா (ஜோதிடர்)
கூறினார் நீங்கள் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே வணக்கம்.. குருவே நன்றி..குருவே சரணம்...🙏
Nice explanation sir.
I am your student sir
Thanks gurujii
அற்புதமான விளக்கங்கள் நன்றி அய்யா வாழ்த்துக்கள்.
வணக்கம் ஐயா. உயர்திரு KSK ஐயா அவர்களைப் போல் திறந்த மனத்துடன்
ஜோதிட கருத்துக்கள் தெரிவித்துள்ளீர்கள். நன்றி வாழ்க வளமுடன்.A.வாசு சேந்தமங்கலம் நாமக்கல்.
அருமையான பதிவு ஐயா
samy, your teaching are for life time 🙏
மிக்க நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.......
Super sir very nice narration thank you sir
Super explanation Ji. Secrets of the Astrology defined by Asan(you). Thank u for your kind approach and the Nice Service.
அருமையான சிறப்பான பதிவு ஐயா நன்றி நன்றி வணக்கம் 🙏
நன்றிகள் குருஜி..
ஜோதிடம் ஒரு மஹா சமுத்திரம், சரித்திரம், பூகோளம்.,
எவரும் காண / அளவிட முடியாத வானஎல்கை.,
மிக, மிக, அற்புதம்
கோடி நமஸ்காரம் குருவே.,
Good super sir, I had experienced with my wife and my job
குருவே சரணம்
ஜிகே அய்யா அவர்களின் திருவடிகளே சரணம்
மிகஅருமை.மிகபயனுள்ளபதிவு
Your friend Kothandan. Thiruttani. Studied Astrology from Maharishi Dhayanandha Jodhi--Colmbatore.
Excellent sir🙏👏👏👏
அனைத்தும் அற்புதமானது நன்றி ஐயா
Fantastic superb 🎉 sir
ஐயா மிக்க மகிழ்ச்சி அருமையான கருத்து கோபி மாணவன் சரவண ராஜ்குமார்
நமஸ்காரம் குருஜி... ஒரு லக்னத்தின் பாதகாதிபதியே யோகியாக வந்தால் எப்படி இருக்கும்...
Nice guruj thanks 🙏🙏🙏🙏
அருமை அய்யா , கற்றல் ஆர்வம் அதிகரிக்கும் உங்கள் பேச்சில் நன்றி
Such a deep content. Hats off
Very nice ji...Thank you ..
குருஜி வணக்கம்
மிக மிக அருமை ஐயா
நன்றி ங்க ஐயா.
Fantastic ji
ஐயா அவர்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா அவர்களை எப்படி தொடர்பு கொள்வது?
ஐயா! நல்ல புலமையும் நிபுணத்துவமும் ஒவ்வொரு தலைப்பிலும் தெரிகிறது. எமக்கு
யோகி-ரோஹிணி-அதிபதி சந்திரன்.
அவயோகி அதிபதி புதன், யோகி நட்சரத்திலே உள்ளது. அவயோகி புத்திகளில் நன்றாகவே உள்ளது. அவயோகி நட்சரத்தில் உள்ள கிரக தசா புத்திகளும் பரவாயில்லை. நன்றி.
FOR EX MY GURU STANDS IN MOOLA IN SAGGITARIUS WHOSE LORD IS KETU IS BIRTH YOGI. KETU STANDS IN 7 TH IN LIBRA.
Neega nalla siolrigi mikkananri thirpuril anguvllathi
Superb information sir
MY LATE G F SAYS THERE ARE TRIPLE SETS OF PLANETS.
1) MOON KEU JUPITER
2) SUN MERCURY RAHU
3)MARS VENUS SATURN
When will be book available your taambul prashnam &cowrie shell book in English guru jee
ஐயா நீங்கள் கடவுள்தான் வணங்குகிறேன்
Super sir pls do 7 th place palan sign in each planet...
Very correct sir
அய்யா வணக்கம் யோகி அவயோகி உதாரம் தாங்கள் சொன்னது போல பூச நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு அன்றை அவயோகி சந்திரன் யோகி சனி இந்த குழந்தைக்கு சந்திரன் அவயோகியா னதால் குழந்தைக்கு தாழ் அன்பு கிடைக்குமா கூருங்கள் ஜூ🙏🙏🙏
Thanks so much Guruji
Sir you explain everything step by step and predict s according to horoscope and what to be followed to solve problems not making fear on the customer. Please carry on work. Tell us how to find out our namayogam in astrology. If we know our birth star can we find our yogams?
🙏🙏🙏
அவயோகி அட்டமாதிபதி பார்வையில் தசை நடத்தினால் 😓😰😨 (புனர் பூ)
அருமை ஐயா
ஐயா ஒரு சந்தேகம். யோகியை கணிக்க சூரிய சந்திர பாகையை கூட்ட வேண்டும். அந்தந்த வீட்டிலா அல்லது மேஷம் முதலா
Very exsalant
யோகி கேதுவாகி அவயோகி ராகுவானாலும் கேதுவால் எந்த பலனும் கிடைக்கவில்லையே Sir
லக்னாபதியே அவயோகியாக வந்தால் என்ன செய்வது ஐயா?
அருமை
Super sir nenga vera level
Kethu yogiyaga vanthu kethu natchathirathil 2am. Athipathi nindral kudumba vazhkkai yeppadi irukkum sir
Thanks sir
ஐயா உங்களிடம் ஜோதிடம் பார்க்க என்ன செய்ய வேண்டும்🙏🙏
சுப்ரநாமயோகம்.
யோகி= ரோகிணி
அவயோகி= கேட்டை
கேள்வி:- சந்திரன் 8ல்...
புதன் 6ல்
மீனலக்கணம். ரேவதி 4ல் / துலாம்
ராசி சந்திரன் விசாகம் 2ல்
68 to 78 வயது வரை சந்திர தசை வரும்
திரிகோண கடகத்தில் = 5ல்..குரு. சூரியன். கேது
திரிகோணாதிபதி சந்திரன் தன் வீட்டிற்கு 4ல்.
ஆனால்
லக்கணத்திற்கு 8,ல் மறைவு
இருந்தாலும்
புஷ்கரநவாம்ஸம்.
விசாகம் 2 ல்
சாரம் கொடுத்த குரு உச்சம்
அந்த குரு புஷ்கரநவாம்ஸம் &
வர்கோத்தமம்.
சந்திரனுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் தன் வீட்டிற்கு 9ல்/
லக்கணத்திற்கு 4ல் திக்பலம்.
அவயோகி & பாதகாதிபதியுமான புதன் 6ல் திதி சூன்ய
சிம்மத்தில்( மகம் 3ல்) மறைவு. 2035 வரை
13 வருடம் வரை புதன் தசை(சுக்கிரபுத்தி) நடக்கும். இது யோகம்தானே சார்.
PLEASE inform where we start .from mesam
Ok sir
Guruji.. Avayogi star Rohini. Chandra in 6th house, valarpirai. Budhan dasayil Chandra bukthi kedu palangalai cheyyuma?
Sir for me yogi in avayogi nakshatra
ஒரு யோகி கிரகம் உச்சம்/ நீசம்/ ஆட்சி/ நிலையில் இரூந்தால் என்ன பலன் கிடைக்கும் ஐயா
ஒரு யோகி கிரகம் ஒரே சாரத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்.
ஒரு அவயோகி கிரகம் யோகி கிரகத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்.
அய்யா வணக்கம் அடியேனுக்கு ஒரு சந்தேகம் தங்கள் சொன்னது போல் 17.. 05. . 2021 அன்று மாலை பிந்தத குழந்தைக்கு பூசம் நட்சத்திரம் அன்றைய யோக கம்கண்டம். யோசி சனி திரு வேனம் நட்சத்திரத்தில் அவயோகி சந்திரன் பூசம் நட்சத் திரத்தில் இவருக்கு இருவரும் அவயோகியா அல்லது சனி பகவான் திருவோன நட்சத்திரத்தில் இருந்தாலும் யோகியா கூருங்கள் குருஜி🙏🙏🙏
யோகி ராம்சுரத்குமார் சரணம்
யோகி கிரகம் சந்திரன் ( திருவோணம் நட்சத்திரத்தில்) கிரகம் இல்லை.மாறாக அஸ்தம்/ ரோகிணி நட்சத்திரம் கிரகம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்.
Gurji, arumai.. 1) Yogi asthamathipathi, or bathagathipathi yaga irunthalum, atharkuriya ratinam aniyalama? 2) Oru vakkira graham or asthanga giragam yogi star irunthalum yogam tharuma? 3) Retrograde planets in avayogi, appo antha dasa avagoyiyin kedu palanai kuraikumae? 4) Avayogi ketu va irunthal, pillayar vetiyil poojayil irunthu valipadamal irukalama? 5) If yogi is mars, can we keep the name number in yogi number?
1.ரத்தினத்தேர்வு
இதுமட்டும்போதாது 30விதமானஆய்வினடிப்படையில் தேர்வுசெய்து அணியவேண்டும்.
2.யோகித்தன்மைகுறையும்.
3.குறைக்காது
4.அவயோகி வழிபாடுமுறைஅவ்வாறல்ல.
5. குழந்தைக்கு. நிறுவனத்துக்கு. வீட்டிற்கு. தயாரிப்பொன்றிற்கு பெயர் வைத்தல் என்பது இதனடிப்படையில்மட்டூமல்ல இதுபோல் 17Filters உண்டு.
NB.
இத்தனைகேள்விகளை கேட்டுவகுப்பில் கலந்து கொண்டால் மட்டுமே மற்றதும் வெளங்ஙும்.
❤
Sir, kethu avayogi & karnanathan nanmai Nadakuma. Thanks
ஐயா வணக்கம். அதிக பாகை பெற்ற கிரகம்(சுக்கிரன்) யோகியின் (குரு) நட்சத்திரத்தில் நின்று அதன் (சுக்கிரன்) புத்தி நடைபெற்றால் பலன் சுபமா? அல்லதா?
அருமை🙏🙏🙏🙏
நாங்கள் செய்த புண்ணியம் நீங்கள் குருவாக கிடைத்தற்கு.........
Sir Please upload daily one video.
ஐயா வணக்கம்
சனி அவயோகியாக இருந்து, அவர் கோச்சார ரீதியாக வக்ரம் பெற்றால் என்ன பலன் செய்வார் ஐயா
Very correct
Nantri iyya
ஐயா வணக்கம்.என் ஜாதகத்தில் மேச லக்னம், புதன் அதிக டிகிரி (28) பெற்று ஆகமி கிரகமாகவும், ரேவதி அவயோகிபாகவும் வருகிறது.என்ன வழிபாடு பரிகாரம் செய்ய வேண்டும்.
வணக்கம் sir! மிக பயனுள்ள பதிவு மிக்க நன்றி.....
GK ஐயாவின் பதிவு சிறப்பின் சிகரம்
இறை வணக்கம் சார்
வணக்கம் ஐயா.
எனக்கு ஒர் சந்தேகம். யோகி நட்சத்திரம் ரேவதி அதனால் புதன் யோகி, புதனுக்கு மூன்று நட்சத்திரம் உண்டல்லவா ஏதாவதுஒரு கிரகம் புதனுடைய மற்ற நட்சத்திரங்களான கேட்டை, ஆயில்யம் போன்ற நட்சத்திரத்தில் நின்றால் அதையும் யோகி நடசத்திரத்தில் நின்றதாக எடுத்துக்கொள்ளலாமா
ஐயா தெளிவுபடுத்தங்கள்
Thanks Muruga.
Super
Sir, yesterday I watched this video. Then I checked my horoscope. The avayogi is sevvai. My kula daivam is Lord muruga. I sing thiruppugazh n all slokas on Lord muruga. Is it good or bad?
Did u calculate sun and moon's degree in the houses they stand or starting from mesham rasi
ஐயா அவயோகியால் வரும் துன்பங்களிலிருந்து விடுபட, அவயோகி நின்ற நட்சத்திர அதிதேவதையை வணங்கலாமா ஐயா...மற்றும் அவயோகியின் நட்சத்திரத்தில் நிற்கும் கிரகஙகள் துன்பத்திலிருந்து விடுபட எந்த தெய்வத்தை வழிபடவேண்டும் ஐயா...🙏🙏🙏
Genius
ஒரு யோகி கிரகம் ஒரு சாரத்துக்கு மட்டும் பலன் தருமா.அல்லது மீதி இருக்கிற சாரத்துக்கு பலன் தருமா ஐயா
துலாம் லக்னத்திற்கு சுபரான சனி பகவான் அவயோகியாக இருந்து தசை நடத்தினால் அதன் 19வருடங்களும் துயரங்களா ஐயா?
அதனுள்ளே
யோகியும்
யோகிசாரகிரகபுத்தியும்
வருமே.
அவயோகித்தன்மை
குறைப்பதனையும்வழியுண்டே
ADD 3/3/20 TO LONGS OF BOTH SUN AND MOON.WHY?
VISHKAMBA STARTS AT 3 RAASIS 3 MINUTES AND 20 seconds.
THIS MY GRAND FATHER LATE SRI H R SESHADRI IYER HAD WRITTEN IN HIS BOOKS NEW TECHNIQUES OF PREDICTION.
யோகி பாதகாதிபதி நட்சத்திரத்தில் நின்றால்.. பலன் கூறுங்கள் குருஜி..
Nantri
Palai eppati kanto pitipathu
Super sir