Awesome explanation through circumstances through real life fantastic explanation through your slang. many explanations are there in you tube for vakram they are like byhearted from book like vomiting. this one is best
வணக்கம் குருஜீ🙏🙏🙏. தங்களின் ஒவ்வொரு பதிவிலும் ஜோதிட முத்துக்களும் உயர்ரக ஜோதிட ரத்தினங்களும் எங்களுக்கு தருகிறீர்கள் ங்க ஜீ. தாங்கள் நலமுடனும், வளமுடனும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ங்க ஜீ.
Sir explanation straight and perfect without mincing words .Pl throw some more insights on vakram no one gives detailed explanation on vakram .just dabbles superficial or tell its bad
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையே எனக்கு மூன்று கிரகங்கள் பத்திரமாக உள்ளது சனி புதன் செவ்வாய் எனக்கு தகுந்த குருநாதர் இன்னும் அமையவில்லை நான் தற்சமயம் ஜோதிடம் அடிப்படை வகுப்பு முடித்துள்ளேன் நான் ஜோதிட தொழிலில் முழுவதுமாக இறங்கலாமா
Sir, can i request to explain this point, magara lagnam Sani in 7th house (poonarposam kadagam) and sani is vargotham. My question is lord sani is now powerful or weak....
Awesome explanation through circumstances through real life fantastic explanation through your slang.
many explanations are there in you tube for vakram they are like byhearted from book like vomiting. this one is best
Guru வக்ரம். அதனால் தான் எனக்கு நல்ல குருநாதர் கிடைத்து இருக்கிறார். நன்றி குருஜி.
Sir I laughed aloud like anything. Wowwww ur sense of humour is awesome:)
என்னோட ஒவ்வொரு சந்தேகம் தங்களால் தீர்க்கப்படுகிறது ஐயா... மிக மிக நன்றி...
மிக அருமை...அனுபவபூர்வமான எடுத்துக்காட்டுகள் குருஜி...Great...
குருவே இது போன்ற விளக்கங்கள் உங்களிடம் மட்டுமே. அருமை குருவே. மார்ச் 27 நானும் உங்கள் வழியில். எனக்கும் லகினதில் சனி வக்ரம்.
நீங்க எப்பவுமே தலை சிறந்த ஆசிரியர் ,ஜோதிடர், ஆராய்ச்சியாளர் வாழ்த்துகள் குருவே
அருமையான பதிவு.......
ரொம்பநாள் கழிச்சு நிம்மதியா சிரிக்கமுடிஞ்சது.....
நன்றி ஐயா......
பதிவுகள் தொடர உச்சிஷ்ட கணபதி அருள் புரியட்டும்.
எதார்த்தமாக விளக்கம் தருகிறீர்கள் ஐயா. அருமை
வணங்கி மகிழ்கிறேன் ஐயா பட்டுகோட்டையில் இருந்து பாலக்குமாரன் ...🙏🙏🙏🙏
வணக்கம் குருஜீ🙏🙏🙏. தங்களின் ஒவ்வொரு பதிவிலும் ஜோதிட முத்துக்களும் உயர்ரக ஜோதிட ரத்தினங்களும் எங்களுக்கு தருகிறீர்கள் ங்க ஜீ. தாங்கள் நலமுடனும், வளமுடனும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ங்க ஜீ.
அனுபவ பேச்சு
ஜோதிட பழ ரசம்
சிறந்த டானிக்
அருமையான பதிவு
👍🙏🙏🙏
Nandriiyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் மிக மிக அற்புதமான அருமையான பதிவை தந்ததற்கு நன்றி குருவே செவ்வாய்,குரு வக்ரம் அடைந்தால் என்ன பலன் தருவார்கள் குருவே
Excellent , Applicable for my kattam. But too much negative thoughts as my experience. Thanks.
Super ji very good explanation, யாரும் இதுபோல் சொன்னதில்லை 👏👏👏👏🌹
நன்றிங்க ஐயா மிக அற்புத ஆய்வு விளக்கம் நன்றி
தாங்கள் சொல்வதும் நடத்துவதும் மிக எளிதாக புரிகிறது.அய்யா
உண்மை உண்மை
Very good thinking by a retro planet person
மிகவும் அருமை ஐயா🙏
மிக மிக அருமை, யதார்த்தமான நடை, நன்றி ஐயா
வக்கிர கிரகம் பற்றிய அருமையான விளக்கம் ஐயா🙇🙇🙇🙏🙏🙏
சூப்பர் எல்லாமே. பாஸிடிவ் வா பார்க்கனும்
வக்கிர கிரகத்தின் செயலை சிறந்த விளக்கம் கொடுத்த குருஜிக்கு நன்றிகள்..
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது முலுதும் உண்மை எனக்கு சனி வக்கரம்
Semma sense of humour sir ungalukku... 👌👌👌
🌟 ❤️ மிக அருமையான பதிவு ,வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு..
வக்கிர கிரஹத்தை பற்றி தெளிவாக விளக்கி கூறினீர் கள்.மிக்க நன்றி. நல்ல பதிவு.
Thanks for informative video sir
Sir, totally new explanation about retro planets. Guruve Saranam.
அருமையான பதிவு
தெளிவான விளக்கம் குருவே 🙏
வயலென்றால் வரப்பாய்
வீடென்றால் வாசலாய்
மெய்யான அரண்தான் குரு
❤❤❤❤❤
Same story I use to say this to my ayyama gran ma while I'm 10 years old...you are nicly explaining sir.. Great to watching you knowledgeable videos
அருமை ஐயா
நன்றி ஐயா.. குருவே சரணம் 🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி ஐயா
அருமையாகவும் சுவையாகவும் இருந்தது உங்கள் வீடியோ...
அருமை ஐயா நன்றி
தங்களின் பதிவு எளிமையான விளக்கங்கள் அருமை🙏🙏🙏🙏
Thank you very much sir 🙏 🙏 🙏
அருமை ஐயா, நன்றி.
100% true guruji.thankyou..1 Graham vakrame neenga sonna athanayum seigiradhu..
Sir, super🙏🙏
நன்றி🙏🙏🙏
ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு ஐயா
Fantastic sir...eye opener🙏
Ayya ! The Most Brilliant Rendition on Retrograde planets ! You are peerless Guruji 🙏🙏🙏
Extraordinary
your words not just like from veda jothidam,realy its yours experience in your astro journey, this is what we need ,good...
அற்புதம் குருஜி.....🙏
நன்றி குருவே சரணம்
Very good explanation about vakra Graham, your speech is very interesting also, thank you guruji
Arumai sir
Nantri
Very good your scientific analysis of astrology is great. Go ahead....
அருமையான பதிவு நன்றி
சுக்ரன் வக்கிரம் துலாம் லக்னத்திற்கு 4ல் உடன் புதன்என்ன தனி
தன்மை இருக்கும் குருவே
Enaku guru, sani, sukkran, ragu, kethu, vakkram iyyaa🙏
Excellent!!!!
Thanks so much!!!!
Super ayya
Gk கோபாலகிருஷ்ணன் சார் 🙏 நல்ல ஆல்ந்த கருத்து மிக்க நன்றி சார் மகிழ்ச்சி
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
Thank you sir
G k team ku hand's off 🙏👍
6:07 sema explain.
அருமையான விளக்கம் சார்..
செவ்வாய் வக்ரம் பற்றி பதிவு போடுங்கள் ஐயா
🙏🙏🙏
Guruji vanakkam,adout vakkarm talk very useful to all,pls increase your sound, god bless you.
மிக அருமை குரு ஜி
Sir explanation straight and perfect without mincing words .Pl throw some more insights on vakram no one gives detailed explanation on vakram .just dabbles superficial or tell its bad
Sir sevai sooriyan natchathiram vagram pathivu podunga sir
Thanks so much !!!!!!
Super super
Great sir
இறை வணக்கம் சார் 100% உண்மை எனக்கு புதன் வகரம்
Super sir..
Kindly share about Kalasharpa dosa and kalasharpa yoga ...
very true Ji
உங்க தாடி சூப்பர்
ஐயா
சுக்கரன் வக்ரம் என்ன செய்யும்
தயவு செய்து சொல்லுங்கள்
நன்றி
Rama
Husband character change behavior
அருமை அருமை அருமை சார்
லக்கினத்தில் சனி பற்றி ஒரு பதிவு போடுங்க குருவே
very practical prediction sir
Very much 😃😃😃😃😃😃😃
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையே எனக்கு மூன்று கிரகங்கள் பத்திரமாக உள்ளது சனி புதன் செவ்வாய் எனக்கு தகுந்த குருநாதர் இன்னும் அமையவில்லை நான் தற்சமயம் ஜோதிடம் அடிப்படை வகுப்பு முடித்துள்ளேன் நான் ஜோதிட தொழிலில் முழுவதுமாக இறங்கலாமா
ஐயா தாழ்மையான வணக்கங்கள்...ஐயா தாங்கள் "புஸ்கர நவாம்சம்" பற்றி விளக்கம் பற்றி பதிவு போடவும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏🙏🙏
குருவின் திருவடி சரணம்....
சூப்பர் 👍👍
❤❤❤
Sir, can i request to explain this point, magara lagnam Sani in 7th house (poonarposam kadagam) and sani is vargotham. My question is lord sani is now powerful or weak....
உண்மை ஐயா
🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம். சிறப்பு 🌼🙏
வக்ரம்..............இன்றைய காணொளி தாறு மாறு, எடக்கு மடக்கு, குதர்க்கம் விதர்க்கம், .......... காமடி கலக்கல்😂
குருவே அஸ்த்தங்கவிளக்கள் கூருங்கள் குரு ஜீ
Correct than enga appa ku ipdi than
உங்கள் குரல் கொஞ்சம் தெளிவாக இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா.
11:44
excelent explaination
Neengal miga prablam agi vittirgal ayya