2 ல் நின்ற கிரகம் என்ன செய்யும் / குருஜி திருப்பூர் GK ஐயா
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- GK ASTRO OFFICE CONTACT:
Mrs. Aswini Thangalakshmi 7200663516
WHATS APP: wa.me/message/...
For Books PLEASE CONTACT: Mr. Suresh 9842220906
10 ம் பாவக திசா என்ன செய்யும்
• 10 ம் பாவக திசா என்ன ச...
வக்ர கிரகங்கள் நின்ற பாவகம்
• வக்ர கிரகங்கள் நின்ற ப...
சூரியன் உடன் சேர்ந்த கிரகங்கள்
• சூரியன் உடன் சேர்ந்த க...
சந்திரன் உடன் சேர்ந்த கிரகங்கள்
• சந்திரன் உடன் சேர்ந்த ...
🙏நமஸ்காரம்!!குருஜி!! 🎉
2-மிடத்தில் கிரகங்கள் சங்கதி அருமை என்பது ஜி. கே சாரோ அரக்கு முத்திரை யாகும். அதைவிட "ரசம் நல்லாருக்கு" என்பதும், டைமிங்கா "நீங்க குடிச்சது காபி" என்ற ஜி. கே சாரின் ஹாஸ்ய முத்திரையும் சிறப்போ!! சிறப்பு!! ஐயா!! 🙏💐💐💐💐💐💐👌👏🙏
குருவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏
வணக்கம் குருஜி சந்திர நாடியின் பிதாமகன் நூறாண்டு காலம் வாழ வேண்டும் மீண்டும் ஒரு சிறப்பான பதிவுக்கு நன்றி குருஜி உங்கள் அடியேன் கரூர் முருகன் 🙏🙏🙏💐💐❤❤
I am Miduna lagnam I have sukran alone in 2nd house. By god blessings I have good life. Thanks Guruji what you said 100% correct
குருஜி .அருமை.100% True.Extraordinary explanation
Sir you are really a legend among the Astrologers. Your way of teaching is excellent. Thank you Sir.
நன்றி அய்யா. வணக்கம் குரு அய்யா.
Sir semmma,I'm தனுசு லக்னம் 2இல் சனி ஆட்சி சனி பெயர்ச்சி ஆகும்வரை என் அப்பா கஷ்டப்பட்டார் பிறந்தபோது, இப்போது நான்,100%❤
குருஜி ...வணக்கம் ..அருமை...நான் மேஷ லக்னம்... 2ல் புதன்... நான் சொல்வது மற்றவர்களுக்கு... "வாழ்க்கையை அனுபவியுங்கள்... வாழ்க்கை வாழ்வதற்கே...ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடுங்கள் ..." என்று தான்...
நன்றி குருஜி...
Extraordinary explanation… I haven’t heard this from other astrologers… you have given many new information 🙏
மிகவும் நல்ல பதிவு
Legend sir,
As usual content speech,in each words & in each minute you make me in way of top ,all subjects in respect of chart , Rocking speech.....🎉🎉🎉❤❤ Thankyou universe we r blessed to travel with you ❤❤❤❤
குரு வாழ்க குருவே துணை.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வளர்க ஜோதிடம் கலை வளர்க.
வணக்கம் அய்யா. நன்றி அய்யா!
மருத்துவ ஜோதிடர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 அருமையான விளக்கம் குருஜி 🙏
Vanakkam Guruji
அருமையான பதிவு குருஜி 👍
குரு வாழ்க குருவே துணை 🎉🎉🎉
வணக்கம் குருஜி ❤❤❤
மிக அருமையான பதிவு உண்மை தான்
வணக்கம் ஐயா. 2ம் இடத்தில் இருக்கும் பாவகிரகத்துக்கு எந்தமாதிரி நடந்துகொண்டால் வாழ்க்கையில் முன்னேற முடியும் வழிகூறவும் ஐயா.நன்றிஐயா.
அய்யா குருஜி அவர்களுக்கு வணக்கம். இரண்டில் உள்ள கிரகங்கள் என்ன பலன் என்பதையும், குடும்ப வளர்ச்சி மற்றும் தேய்வு என்பதையும் மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள் சொத்து, உணவு என்று எத்தனை விடையங்கள் சூப்பர் மிக்க நன்றி மகிழ்ச்சி அய்யா.
அய்யா,100% உண்மை. எனக்கு 2ல் ராகு&குரு. 24 வயதுவரை ராகு தசை. படிப்பில் தடை, முகத்தில் விகார கட்டி, சீழ், சண்டை. குருதசை வந்தவுடன் அரசாங்க வேலை கிடைத்தது.
என்ன லக்னம் சார்
விருச்சிக லக்னம்.
Arumai Arumai Arumaiyana pathivu nandri
குருஜி வணக்கம்
குருவே சரணம் குருவே துணை
Vanakkam sir.tq sir.lalitha
நன்றி ஐயா 🙏👍
🙏🙏 நீண்ட நாள் வாழ்க அய்யா
மானசீக குருவின் பாதம் பணிவோம்
❤ ji really super and real. Received the benefits of the same
குருஜி பாதம் போற்றி போற்றி
சிம்ம லக்கினம் 2ல் குரு உத்திரம் 2 சனி உத்திரம் 4 சூரியன் அஸ்தம் 1 நான் திருப்பூர் 🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏
❤உண்மை உண்மை ஐயா
வணங்குகிறேன் ஐயா
அருமை குருஜி சிறப்பான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Sir it was Excellent i does not miss your online presentation now days
குரு வாழ்க
குருவே சரணம் 🙏
நமஸ்தே குரு ஜி உங்கள் அனுக்கிரகம் வேண்டி உங்களோடு பயணிக்கும் குரு ஆனந்த் 🙏🙏🙏 குரு ஜி ஜாமக்கோல் குறித்து ஒரு பதிவு போடுங்க ஜி ப்ளீஸ் 🙏
குரு வாழ்க குருவே சரணம்
Super sir
நன்றி குருஜி!
Suppar suppar suppar suppar Anna👌👌👌👌👌🙏🙏🙏🙏
நன்றி சார்..
வணக்கம் குருஜி🎉❤
Excellent explanation and predictions 👏
Verified the predictions herein with the birth charts taken up for analysis and found to be true and correct 👍 👌
Regards...
Thank you Sir...
Shri Gurupyo Namaha 🙏🏻🌺
குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏. 🥰
குருநாதன் தாள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Veryveryexcellantsir🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி
Guruvae saranam 🙏 🙏🙏
குருவே சரணம் குருவின் பாதம் போற்றி போற்றி
Super❤
Good explanation. True
வணக்கம் சார் 🙏
Valhavalamudan guruji
Thank you so much for your video guruji very good explanation about 2nd place guruji
Gk ஐயா வணக்கம்
Vannakkam gurujii🙏🙏🙏 Long live gurujii
வணக்கம் குரு
குரு, புதன், சூர்யன், in 2 for me
Guruve saranam
Another Gem from the Genius - Gurave Namaha🙏💐
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
வணக்கம் ஐயா
Interesting topic. And it is true sir . Awesome explanation. Thankyou 💐
True
🙏Guruvae saranam🙏
Vanakam sir.tq sir. After listening your videos now with contempt ed heart leading life by your advice. Tq sir.tq. lalitha
What is the effect of guru aspecting the second house if sani& chandran in sadayam star for makara lagnam. Sani dasa running.
Super sir enakku 2.l raaghu
வணக்கம் குருதி
2nd house sukran+sevvai+suryan enna aagum dhanushu lagnam
🙏🏼 ஐயா எனக்கு மீனம் லக்கினம் மேஷத்தில் வக்கிர சனி கடுமையான பொருளாதார சிக்கல்
இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா சார்
Guruve charanam 🙏
ஐயா, விருச்சிகம் லக்கினம்,2-ல் குரு வீட்டில் உள்ள சனி எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும்?
சனி தசை எவ்வாறு இருக்கும்?
சுப வீட்டில் இருக்கும் சனி எந்த மாதிரி பலன் தரும் (2-9-1988,,11:30am, nagercoil )
Vanakam guruji கன்னி லக்னம் 2ல் ராகு
2 il sani enakku sir.....2011 life spoiled...name totaly damaged.ALL MY JWELSS I MISSED..UYIR MATUM MICHAM..now only i cheAK 2011 APRIL 10TH KOCHRAMM ...SANI WAS 2ND PLACE... NEENGA SONADHU ALL HAPPENED IN MY LIFE
ஐயா எனக்கு இரண்டு ல் சனி ராகு இரண்டு உள்ளது எனது பிறந்த தேதி 11-5-1968 நட்சத்திரம் சுவாதி துலாம் ராசி கும்ப லக்கினம் எனது வாழ்வில் நான் அனுபவித்த துன்பங்களை எல்லாம் அனுபவித்து விட்டேன் அவமானம் கடன் அனைத்தும் அனுபவித்து விட்டேன் இதற்கு தீர்வு வேண்டும்
Thank you guruji 🙏
Long live guruji
👌👌👌🙏🙏🙏
Nice 👍
SUPAR.SUPAR.
ஐயா இதேமாதிரி ஒவ்வொன்றிலும் நின்ற கிரகம் என்ன செய்யும் என்று சொல்லுங்கள்.
ராசி இரண்டும் இடத்தில் சனி ராகு எப்படி சார் நிலை 19.12.1990 பிறந்த நேரம் 1.20Am மணப்பாறை
Sir, thankyou🙏🙏
Thank you sir. 🙏
நன்றி ஐயா 🙏💐👍
இரண்டில் செவ்வாய் ராகு சேர்க்கை எப்படி ஐயா
கடக லக்னம் 2ல் ராகு குரு சனி இருந்தால் இயா
Motham evalo muhurtham erikk athin peyar ennenna sollunge sir
Exactly True about Saturn
இரண்டாம் இடத்தில் வக்கிரம் பெற்ற பாதகாதிபதி குரு பகவான் இருந்து தசா நடந்தால் என்ன நிகழும்
ராஜகுரு
2 ragu and sevai to join together mithram lagan
அய்யா, ராகு மற்றும் கேது நின்ற நட்சத்திரமாக மாறுமா... இல்ல வீட்டின் அதிபதியாக மாறுமா???
Nakshatra is more powerful than adhipathi