6 ம் வீட்டில் நின்ற கிரகம் என்ன பலன் தரும் / எப்போது தரும் / குருஜி திருப்பூர் GK ஐயா
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- GK ASTRO OFFICE CONTACT:
WHATS APP: wa.me/message/...
FOR BOOKS: Mr. Suresh 9842220906. contact in office hours between 10 am to 4 pm
ஜாதக பலன் காணும் முறை
• GK சிஸ்டம் /எளியமுறையி...
காலசர்ப்ப தோஷம் என்ன செய்யும்
• காலசர்ப்ப தோஷம் /காலசர...
பாதகாதிபதி என்ன செய்வார்
• பாதகாதிபதி என்ன செய்வா...
வெளிநாடு வருமானம் தரும் ஏழாம் பாவகம்
• வெளிநாடு,வெளிமாநில வர...
இன்று பங்குனி உத்தரம் பழநி ஆண்டவனின் மறு உருவம் ஐயா அவர்கள் கிடைத்தது நாங்கள் செய்த மிகப்பெரிய பாக்கியம்
இது தப்பு.. மனிதனை சாமி ஆகாதீங்க இப்படி சொன்னால் அவர் ஒன்னு உங்களுக்கு இலவசம் மாக ஜோதிட ம் பார்க்க மாட்டார்
6ம் பாவகத்தில் நின்ற, பார்த்த கிரகங்களின் பலன்களையும்,வர்க்க சக்கரங்களைப் பற்றிய தெளிவான விளக்கங்களையும் தந்தீர்கள்,நெடு நாளைக்குப் பின்பு வந்த video guruji, thank you so much guruji
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை தங்களுக்கு நிகர் தாங்கள் தான் குருவே
ஐயா உங்கள் சேவை மகத்தானது. தலை வணங்குகிறேன்.
ஜோதிடத்தில் மகான்களின் வரிசையில் நமது GK.ஐயாவும் ஒருவர்.அவர் மாணவராக இருப்பதில் எனக்கு பெருமை.
குருவே சரணம்..என்மானசீக குருநாதர் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...
Beautiful explanation crystal clear explanation about THE 6 place Iam fortunate to be your student sir each and every word is Diamond 💎 for us.Thank you so much for the VALUABLE information.🙏மாரண்ன கருப்பனசாமி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை சார் அமைதியான விளக்கம் விளக்கம்
வர்க்க சக்ர புக் ரிலீஸ் பன்னீடீங்களா சார்
இனி திருப்பூர் என்றாலே மக்களுக்கு ஞாபகம் வருவது GK அய்யாதான்.
Nannri ayya
நல்ல சொன்னீங்க
❤1
💯 correct
ஆசான் திருவடிகளே போற்றி போற்றி
தெய்வ வாக்கு 🙏🙏🙏🙏
குருவே வணக்கம்...ஓம் ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதியே நமஹ...
ஆறாம் பாவகதின் நன்மையும் அதை எப்படி கவனிப்பது என்ற சூட்சுமம் கற்றுத்தந்த அய்யா அவர்களுக்கு நன்றி மகிழ்ச்சி.
சத்தியம் ஐயா என் அனுபவ உண்மை Your rules always 10000% correct
குருஜி, கோச்சார கிரக வீடியோ மூன்றாவது part பார்க்க காத்திருக்கிறோம்.
Yes me too same
வர்க சக்கிற புத்தகம் உங்கள் ஆய் வு படி படிக்க ஆவலுடன் எதிர் பார்க்கும் மாணவன் வணக்கம் ஐயா.
குருவே சரணம்
மிகவும் அருமையான பதிவு வணக்கம் ஐயா
Kadaga Lagnam, Guru in 6th house in Poorada Nakshatram Mars and Moon in 12 th house in Thiruvadhirai, Mercury,Rahu, Venus in 8th house in Rahu Nakshatra Retrograde Saturn and Kethu in 2nd house in Magha Nakshatra
Very tough to handle and understand
அதிக பதிவுகள் போடவும் ஐயா
Real master at the moment😊
Nantri nantri sir 🙏,nalla vilakkam kotuthurukinga, thanusu laknam aarampavathil guru irukanga sir, Ranjani shanmugam.
நான் தனுர் லக்னம். எனக்கு 6ஆம் பாவத்தில் சுக்ரன் மட்டுமே உள்ளார்.கன்னி ராசி இரண்டும் கலந்து தந்துள்ளார்.சஷ்டாசம் பார்த்து தான் மேலும் அறிந்து கொள்ளவேண்டும். நன்றி .வணக்கம் ஐயா
3 kethu. But lot of problems in kethu thisai. No Graham in 6 th place. Kadaga lagnam. Guru. 2 il
என் அன்பு குரு வணக்கம்.
Good explanation sir, Thank you sir.
குருஜி அவர்களுக்கு வணக்கம், ராசி கட்டத்தில் பார்க்க வேண்டுமா அல்லது பாவ கட்டத்தில் பார்க்க வேண்டுமா, ஐயா.
குரு வாழ்க குருவே துணை 🎉
6ம் பாவம் நிதி சூன்யம் அடைந்து
அதன் அதிபதி லக்கினத்தில் இருந்தால்
6ம் பாவம் எப்படி செயல்படுகிறது
விளக்கம் தாருங்கள் குருவே
ம்
ஐயாஜதகம்பார்க்கவிபரம்கூறவும்
பரம்பொருளின் அருள் பெற்ற அய்யா gk அவர்களுக்கு.. ஒரு மாணவனாக சின்ன சந்தேகம்..... கடக லக்கினம் மிதுன ராசி யில் பிறந்த ஜாதகர்... க்கு தனுசில் நின்ற வக்ர குரு என்ன செய்வார்.... அவர் சுபர் லக்கினத்திற்கு... அப்போது என்ன பலன் அய்யா?
வணக்கம் ஐயா குருஜி
அருமையான பதிவு ஐயா
குருவே வணக்கம் ஒரு ஜாதகரின் லக்னப் படி 6ஆம் இடத்தில் உள்ள நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் வாங்குவதோ நோய்க்கு மருத்துவம் பார்ப்பதோ வழக்கு கொடுப்பதோ சிக்கல்களை வளர்க்கும் என்று அனுபவத்தில் உணர்கிறேன் இது சரிதானா உங்கள் கருத்தை பதிவிடுங்கள் ஐயா
ஐயா..வணக்கம்.
யாருக்கு...ஜோதிடம் ..நன்கு வரும் அமைப்பை தரும்...?
ஜாதகத்தில்..அதற்கு என்ன கிரக அமைப்புகள் இருப்பது..சிறப்பு என ஒரு பதிவு போடுங்கள். நன்றி.
Super guru G
Unique ji🙏🏾
UG 🙏🏾🎉
வணக்கம் குரு
ஐயா. சிம்ம லக்னம் மகர ராசி பௌர்ணமி நிலவு. சனி சூரியன் கடகத்தில் . நல்லதா கெட்டதா
வணக்கம் குருஜி🙏 .
நன்றிங்க குருஜி.
புத்தக வெளியீடு விவரம் தாருங்கள்ஐயா
வணக்கம் ஐயா 🙏🙏🙏
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
🙏🙏🙏🙏🙏🦜
Ayya naan dhanur lagnam ennaku 6iel rishabathiel suryan , 9tham athipathi 6iel ,virichigathiel Sani vakram sani 6am vettai parkirar suryan virichigathai 7lam parvaiyaga parkirar
குருவே சரணம் 🙏
Sir I am a housewife. I have more responsibilities. But I like to join your gurukulam. God only gives me that opportunity 🙏.
Opening music ❤🔥
Sir enaku thula laganam 3 il Guru sevvai next year guru dasa bayama iruku please advice
Vanakkam sir. Tq sir. Very good explanation sir. Tq sir
வாழ்க வளமுடன் குருஜி
5:58
Ayya vannakam ladies jothidar agalama ithil ethanum pathipukal varuma iyya villakam tharunkal
Guruve saranam 🙏🙏🙏🙏
Superb explanation
Vanakkam sir.
பதிவுக்கு நன்றி ஐயா.
Kumba lagnam Thulam rasi kku Guru good or bad?
Thula lagnam 6il guru vakram ayya enna palan
Gk Rules book, when will you publish guru ji
Guru sukran irunthal ena enru konjam virivaga soli irukalam guruji
நம்பிக்கை துரோகம் அவருக்கு நடக்குமா..? இல்லை அவர் செய்வாரா
Gk ஐயா வணக்கம்
பாதகாதிபதி
மாரகாதிபதி
லக்கண
பாவர்
அசுபர்
இருந்து
தசை
நடத்தினால்...
உம்:-மீனலக்கணத்திற்கு
ஆறில்புதன்
சுக்கிரன்
இருந்து
தசை
முப்பதுவயதில்
ஆரம்பித்தால்
என்னபலன்
கூறுங்கள்ஐயா
நன்றி நற்பவி வாழ்க குருஜி
லக்னாதிபதி 6ஆம் அதிபதி பரிவர்த்தனை சிம்ம லக்கினம் 6ல் ராகு புதன் குரு சூரியன்6ல் வர்கோத்தமம் சனி 1ல் செவ்வாய் 5ல் சுக்கிரன் 7ல் சந்திரன் 2ல் கேது12ல் கடன் நோய் வழக்கு உண்டாகுமா ஐயா
ஐயா. சனி லக்னாதிபதி யாகி. 6 ல். செவ்வாயுடன்.. இருந்தால். சனி திசையில். கடன். ஏற்படுமா.
வணக்கம் சார் நன்றி
Lagna paathagathipathi .tithi sooniya adhipathi irundhal
வணக்கம் ஐயா
நன்றி ஐயா
Thanks so much Guruji
Shri Gurupyo Namaha 🙏🏻🌺
Thank you sir. 🙏
Thanks sir
ஐயா,6 இல் ஆட்சி பெற்ற புதன் இருக்கும் போது.. நன்மை குறைவா ...?
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
JAIGURUDEV SPEAKING OF 6TH LORD YOUR FACE LOOKS YOU ARE NOT FEELING GOOD IN YOUR HEALTH.YOUR FACE LOOKS IN THAT WAY JAIGURUDEV
குருநாதன் தாள் வாழ்க ❤
ஏன் குருநாத music Change Paninga😊😊😊
Copyright
6 ம் இடம் திதி சூன்யம் அடைந்து, 6ம் அதிபதி 5ல இருந்தால்
கோச்சாரதிலும் இதே விதிகள் செயல் படுமா ஐயா?
Guruve charanam 🙏
Valhavalamudan
Masani amman🙏🙏
Sir mesalaknam kanniyil Raghu sukkiran sevvai sukkiran thisai guru puthi eppadi erukkum sir sukkiran neecha vargothamam
Nantri
🙏🙏🙏💐💐💐💐
🙏
ஐயா வணக்கம்...ஞானகாரகன் கேது பகவான் அவதாரம் நீங்கள் ஐயா ...
👍🙏🙏🙏🙏
Aiya...
Oru paavi guru paarvaila irunda
🙏🙏🙏🙏🙏🙏
👌👏🙌👍🤝🤘🙏🙏
6லில்குருபுதன்கடகலக்ஙணம்எப்படிஇருக்கும்ஐயா
Thanks 🙏🙏🙏 g.
நன்றி சார் மிக அருமையான பதிவு சார்
6ம் பாவம் நிதி சூன்யம் அடைந்து
அதன் அதிபதி லக்கினத்தில் இருந்தால்
6ம் பாவம் எப்படி செயல்படுகிறது
விளக்கம் தாருங்கள் குருவே
ம்
குருவே சரணம் 🙏🙏🙏
Thank you Sir
🙏🙏🙏
குருவே சரணம் 🙏
🙏