வக்ரம் - நீசம் /பலம் - பலவீனம் / குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 152

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 2 года назад +6

    கிரகங்களைத் தொடர்புபடுத்திக் கூறிய விதம் மிகவும் அருமை குருஜி .இந்தப் பதிவு ஒரு பொக்கிஷமே.🙏🙏🙏🙏🙏😊💐

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 5 месяцев назад +1

    நன்றி அண்ணா
    ❤❤❤🎉🎉🎉❤❤❤
    வாழ்க வளமுடன்

  • @muralidaranbala
    @muralidaranbala 2 года назад +3

    நீண்ட நாட்களுக்கு அப்புறம் அருமையான பதிவு குருஜீ நன்றி அநேக கோடி நமஸ்காரம் ,

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад +3

    தங்களின் ஜோதிட விதிமுறைகள் சரியான பலன்களை தொட்டுக்காட்டுகிறது. நன்றி குருஜி..

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад +1

    குருஜி வாழ்த்துக்கள் வேண்டும்.. ஜாதகரின் வக்கிர கிரகங்கள் கோட்சாரத்தில் வக்கிர நிலைக்கு முன்பு வரையில், வக்கிரகிரகத்தின் கிரகங்களின் காரக செயல்களை சரியாக செய்து வந்தால், கோட்சாரத்தில் வக்கிரமடையும்போது சிறந்த பலன்கள் கிடைக்கிறது குருஜியின் விதிகளில் பின்பற்றி நான் யூகித்து பின்பற்றியதால் கிடைத்தவெற்றி இதுவே பரிகாரம்.. குருஜி ஆசிர்வதிக்கவேண்டும்..

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt 11 дней назад

    Excellent explanation ayya...thanks a lot🎉🎉🎉

  • @kajamaideen7829
    @kajamaideen7829 2 года назад +3

    ஜோதிட பிரம்மஞானி ஜி கே ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்

  • @பிச்சையாபிரகாஷ்

    தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார் 🙏🙏🙏

  • @gavaskar4694
    @gavaskar4694 2 года назад +1

    4:18 min guru vakram

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 2 года назад +4

    அய்யா அவர்களது வக்ர கிரக
    பலம். மற்றும் நீச கிரகம் தமது காரகதுவம் பாதிப்படைய செய்யாது. ஆனால் தமது ஆதிபத்ய மற்றும் நின்ற பாவ பலன்களில் பாதிப்பை ஏற்படுத்தும். என்ற எளிய விளக்கம் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆயிரம் நமஸ்காரங்கள். கோடி நன்றிகள்.

  • @shiddharth2001
    @shiddharth2001 8 месяцев назад

    Thank u annaaa🎉🎉🎉🎉🎉

  • @samuthiramv7951
    @samuthiramv7951 2 года назад

    குருவே சரணம். அருமையான பதிவு. நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருளட்டும் 🙏🙏

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 5 месяцев назад

    வணக்கம் குருஜி🎉❤

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 2 года назад +3

    100% சரியாக ஒத்து வருகின்றது குருஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 года назад +1

    Thank you so much for your video guruji. மிக நீண்ட நாளைககுப் பின் வந்த பதிவு, மிகவும் அவசியமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் guruji, again thank you so much guruji

  • @srianjner3426
    @srianjner3426 2 года назад

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் நன்றாக உள்ளது அன்பரசி திருப்பத்தூர்

  • @Balutailor880
    @Balutailor880 2 года назад +1

    GKஐயாவுக்கு வணக்கம் நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் வீடியோவை நான் பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி ஐயா

    • @chendurkumar12
      @chendurkumar12 2 года назад

      ஐயா கடக லக்னத்துக்கு 7ம் பாவகத்தில் அதாவது மகரத்தில் சனி குரு வக்கிரம் பலன் எப்படி ஐயா விளக்கம் தாருங்கள்

    • @chendurkumar12
      @chendurkumar12 2 года назад

      ஐயா சனி குரு இரண்டும் சேர்ந்து வக்கிரமானால் பலன் எப்படி ஐயா

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 2 года назад +2

    வணக்கம் ஐயா!
    தாங்கள் கூறும் வக்ரம் மற்றும் நீச்ச கிரக விதிகள் மிக சரியாக உள்ளது,அதேபோல் வக்ர கிரக சாரத்தில் நிற்க்கும் கிரகங்களும்,நீச்ச கிரக சாரம் பெற்ற கிரகங்களும் அதே நிலை ஏற்படுகிறது.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 года назад

    நல்ல பதிவு ஐயா நர்பவி 🙏🙏

  • @manikandanm6427
    @manikandanm6427 2 года назад +2

    நீங்கள் கூறியது சரி ஐயா! எனக்கு 10 ம் அதிபதி வக்ரம், அதனுடைய 14 மாத புத்தியில், 12 வது மாதத்தில் வேலை கிடைத்தது. 🙏🏻

  • @krishnakumarkp5537
    @krishnakumarkp5537 2 года назад +1

    .அய்யா
    மாநாடு வீடியோ பதிவிட தாழ்மையுடன் விண்ணப்பம்

  • @அண்ணாமலையார்ஜோதிடம்

    தனுசு லக்னம் சுக்கிரன் நீசம் வேலை தொழில் சார்ந்த மன உளைச்சல் அதிகம் அருமை சார்

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад

    100 சதவீதம் உண்மைகளை வெளிப்படுத்திய பதிவு. தங்களின் பதிவுகளை என் வாழ்க்கையில் பொருத்திப் பார்த்துக்கொண்டே வருகிறேன் மிகச்சரியாக நடக்கிறது. தங்களிடம் படிக்க நிறைய ஆர்வமாக உள்ளேன் ஆனால், தொழில் போராட்டத்திலும் குடும்ப போராட்டத்தையும் தாண்டி வரமுடியாத சூழல் தொடர்கிறது இறைவன் நல்வழி அமைக்க வேண்டுகிறேன்..

  • @Aravinthababu
    @Aravinthababu 6 месяцев назад

    Supero superb sir thank you sir

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 года назад

    வணக்கம் அய்யா முற்றிலும் சரியான தகவல்🙏🙏🙏

  • @prithivirajnandakumar8538
    @prithivirajnandakumar8538 2 года назад

    Arumaiyana vilakam ayya

  • @manikandanram6369
    @manikandanram6369 2 года назад

    ஐயா வணக்கம் எனக்கு குரு வக்கிரம், தாங்கள் சொல்வது போல் உள்ளது. மிகவும் அருமை ஐயா

  • @senthiladimaiastrologer6928
    @senthiladimaiastrologer6928 2 года назад +1

    குருவே துணை குருவே சரணம் குருவே போற்றி 🙏😌

  • @vivasvanastrologicalguidan4236
    @vivasvanastrologicalguidan4236 2 года назад

    Master of Astrology GK iyya
    Guruve charanam

  • @user-yf2ts27sj
    @user-yf2ts27sj 10 месяцев назад

    குருவே போற்றி

  • @aathiselvalakshimimahal3559
    @aathiselvalakshimimahal3559 2 года назад +19

    ஜோதிட மாநாடு வீடியோ பதிவு செய்ங்க அய்யா. மிகவும் ஆவலாக உள்ளேன் அய்யா.

  • @jeyak6045
    @jeyak6045 Год назад

    Arumai ayya

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 2 года назад

    குருவே சரணம் 🙏🙏🙏 குருவே துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaanantham5073
    @sivaanantham5073 2 года назад

    வணக்கம் குருஜி

  • @athemozhi2316
    @athemozhi2316 2 года назад

    Vanakkam Guruji Iyya

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 года назад

    Guru vanakkam 🙏🙏🙏🙏🙏🙏

  • @Mohanasundharam
    @Mohanasundharam Год назад

    Sani, Guru, Sukaran and puthan varakam, my world is different.

  • @vimalasivakkumar5620
    @vimalasivakkumar5620 2 года назад

    Nanri Aiya

  • @chandrasekaranshanmugam2432
    @chandrasekaranshanmugam2432 Год назад

    Excellent ji

  • @mrathnakumar669
    @mrathnakumar669 2 года назад

    Vanakkam guruji

  • @kalidass3561
    @kalidass3561 2 года назад

    Sir Guru vakaram my jathagathil....

  • @sasikumar4168
    @sasikumar4168 2 года назад +1

    Very good explanation sir. Thanks sir...

  • @kalviarasan9205
    @kalviarasan9205 2 года назад +2

    Na dhanusu laknam guru vakram(thulathil) na conductor kitta Rs 1 or 2 change ellam na kettathe illayae🤔🤔🤔

    • @senthil3783
      @senthil3783 2 года назад

      Avaru Sukran ku sonnatha neenga guru ku pakringa

    • @kalviarasan9205
      @kalviarasan9205 2 года назад +1

      @@senthil3783 just listen the video once again broo he is telling about sukran Or guru nat only sukran

  • @nithyanmg3007
    @nithyanmg3007 2 года назад

    பதிவுக்கு நன்றி ஐயா🙏

  • @vijayakumarir9340
    @vijayakumarir9340 Год назад

    நீண்ட ஆயுளை உங்களுக்கு கொடுக்க எல்லாம்வல்ல இறைவனைதினமும்வேண்டுவோம்

  • @utchimarip1666
    @utchimarip1666 2 года назад

    Really true sir.. Unga stamp 100percent true. You great....

  • @vasudevan4262
    @vasudevan4262 2 года назад

    நன்றி ஐயா🙏💕

  • @ponrajan7776
    @ponrajan7776 8 месяцев назад +1

    ஜோதிடத்தில் ஆக்கு வேறு ஆணிவேராக ஆராய்ந்து அதனால் உண்டான உண்மைகளை பாடமாக போதிப்பதில் தங்களை விட உயர்வான ஒரு ஆசான் உலகத்தில் கிடைக்கவே மாட்டார்கள் என்பது இந்தப் பதிவுகளை பார்க்கும் பொழுது மிகவும் தெளிவாகவே தெரிகிறது வணங்குகிறேன் தங்கள் திருப்பாதம் தொட்டு

  • @rajapandy8243
    @rajapandy8243 2 года назад

    வணக்கம் ஐயா அற்புதம்

  • @ensamayal6537
    @ensamayal6537 2 года назад

    மிக்க நன்றி குருஜி! 🙏💚

  • @balasubramaniyan7324
    @balasubramaniyan7324 2 года назад

    Aandava.. Nanri guruvea..

  • @sriKrishna1103
    @sriKrishna1103 2 года назад

    வேற லெவல் ஐயா..

  • @logupaintings
    @logupaintings 2 года назад

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 2 года назад +1

    Vanakam sir. After a long time this video. I am sure your God ganapathi in Pooja will give all things to you.the things you told about things are true.tq sir. We expect video on ganapathi Pooja day. Tq sir. Lalitha

  • @veluvelumani8852
    @veluvelumani8852 2 года назад

    Thank you sir...👌🙏🙏🙏

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 года назад

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru

  • @malarkodi4284
    @malarkodi4284 2 года назад

    Guruve saranam 🙏🙏

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Год назад

    எனக்கு புதன் வக்ரம் , கேட்டை நட்சத்திரம் , புதன் , பகை 12 ல் , ஜோதிடம் உயிர் எனக்கு .🌼

  • @u.tharunkumar6125
    @u.tharunkumar6125 2 года назад

    Thulam lagnam 3rd house 6 th house lord guru vakram in dhanush ..thula .lagnathukku mulu paavi guru....sani vakram chevvai vakram serkai in thula lagnam ...sukran rishabhathil kuda ragu and padhagathibathi suriyan also in rishabham ..chandiran in kumbham , bhudhan in mesham...valkai epdi 🙏

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 года назад

    Enota guru vizhakam kekurapave pullarikiradu evalavu ganam endha jemadile guru kedachaduku eppadi punniyam seiya poromo puriyala(avalavu nedunal sandegam theerdhu vaikirar ayya 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @linktolive3010
    @linktolive3010 2 года назад

    Pakka sir

  • @smartsadham
    @smartsadham 2 года назад

    Evalo nalachu gurunatha ungala new video la pathu

  • @kuppurathnammuthusamy1262
    @kuppurathnammuthusamy1262 2 года назад

    Very nice to know this prediction..
    Crystal clear explanation

  • @Balaji19s
    @Balaji19s 2 года назад +1

    முதல் பார்வை

  • @chandrasekaranshanmugam2432
    @chandrasekaranshanmugam2432 2 года назад

    Superb ji deep analysis

  • @sivaayanama
    @sivaayanama Год назад

    தெளிவான விளக்கம்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 года назад

    வணக்கம் சார் நன்றி

  • @vijaystationeries5375
    @vijaystationeries5375 2 года назад

    Ms. Thanga Lakshmi madam. I hope you have got my question. Kindly pls clarrify in next question and answer session.

  • @shanthakannan1122
    @shanthakannan1122 2 года назад

    Ayya...Penn jadhagam ...sevvai vagram aatchi... dhanur lagnam... Maapillai palan eppadi erukkum?

  • @sugantha2029
    @sugantha2029 2 года назад

    Iyya, dhanusu lagnam , 7 am athipathi buthan meenathil neesam, guru in 12 th house, Sani and sukran in 3 rd house suryan and buthan in meenam, how will be his marriage life

  • @myviewsravan
    @myviewsravan Год назад

    Superb

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil 2 года назад

    Vanakam Guruji

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 2 года назад

    Super swamy

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 2 года назад

    என் ஜாதகத்தில் 3 கிரகம் நீச்சம், 3 கிரகம் வக்கிரம்.. 5 கிரகம் 6ல் உள்ளது... இப்போது

  • @chendurastrology1072
    @chendurastrology1072 2 года назад +3

    ஐயா வணக்கம்
    1) சுக்கிரன் வக்கிரமடைந்து காலதாமதமாக காரகம் கிடைக்கும் போது சந்தோசமின்றி அந்த நிகழ்வை ஏற்பர் ( அதாவது machine மாதிரி)
    அதிலும் கொஞ்சம் குறைபாடு இருக்கும்
    2) குரு,சனி,செவ்வாய் வக்கிரம் பலனை தாமதப்படுத்தாது
    தாமத்திற்கு நடப்பு தசையோ ,புக்தியோ அல்லது கோட்சாரம் வேண்டுமானால் காரணமாக இருக்கலாம்
    நன்றி

  • @krishnank1715
    @krishnank1715 2 года назад

    Thanks a lot Guru Ji

  • @kannankannan-rp5gy
    @kannankannan-rp5gy 2 года назад

    Thanks ayya

  • @SaradhaG-yu4be
    @SaradhaG-yu4be Год назад

    உண்மை

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 года назад

    வணக்கம் ஜீகே சார் 🙏

  • @venivelu4547
    @venivelu4547 2 года назад

    Sir, thankyou👌👌🙏🙏

  • @rajasundhar7459
    @rajasundhar7459 2 года назад

    மாநாடு வீடியோ பதிவிட தாழ்மையுடன் விண்ணப்பம்

  • @vasanthavasantha5165
    @vasanthavasantha5165 2 года назад

    Sir,in our house every one have vakra grahas. What u said right 😌

  • @cooldwnload
    @cooldwnload Год назад

    Scientific astrologer guruji

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 2 года назад

    ஐயா நன்றி

  • @rhythenstudio4296
    @rhythenstudio4296 2 года назад

    ஐயா உங்களுக்கு இடதுபக்கம் உள்ள தாடி வெள்ளை ஆகி உள்ளது. எனக்கு வலது பக்கம் உள்ள தாடி வெளியாகி வருகிறது. இதற்கு கரக கிரகம் என்னவாக இருக்கும்.

  • @devanathanr994
    @devanathanr994 2 года назад

    குருஜி ஒரு ஜாதகத்தில் குரு,சனி,புதன்,செவ்வாய் kiragangal வக்கரம் ஆயின் என்ன செய்யும் குருஜி

  • @MrPlravi
    @MrPlravi 2 года назад

    Neecha saniyudan chandran, sevvai, budhan,sukran inaindhu dhanusil vakra gadjiyil guru bagavan aiya en namaiy???

  • @vijaystationeries5375
    @vijaystationeries5375 2 года назад

    Sir i am Arun kumar from sowripalayam.
    Kendra adhiyabathya dosam looks same like pancha maha yogam. How to consider it whether it's yoga or dosa. For example. Dhaush lagnam, Guru in mennam. Which means it is hamsa yogam Or kendra adhyabathya dhosam. Pls clarrify. Thank you sir. Thank you Thanga Lakshmi madam.

  • @smileysmiley1
    @smileysmiley1 2 года назад

    Ayya pls explain If a planet gets exalted and retro then does it act as debilitated planet and vice versa?

  • @sbhagirathi6496
    @sbhagirathi6496 2 года назад

    விருச்சிக லக்னம் குரு நீச்சம் வக்ரம் தனுசில் சனி . பரிவர்த்ததனை . எனில் குரு தனம் ,சந்தானம் தடை செய்வாரா

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад

    எனக்கு சனி வக்கிரம் 20 வருடங்களாக தொழில் சிறக்க போராடிக் கொண்டிருக்கிறேன் அடிப்படை கட்டமைப்பைகளை நெருங்கியிருக்கிறேன். கடுமையாக உழைக்கிறேன் பலன் படிப்படியாக அனுபவத்தோடுதான் கிடைக்கிறது. கடுமையான உழைப்பிற்கு குறைவான பலன்,பலனை எதிர்பார்க்காமல் கடமைகளை சரியாக செய்துகொண்டே சென்றால் பலன் வக்கிர காலத்தில் கிடைக்கிறது அனுபவங்களை பகிர்ந்தேன்..

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 года назад

    Love you 😘

  • @nanam5
    @nanam5 2 года назад

    ஐயா வணக்கம் யாரால் இறைவனை அடைய முடியும் அதுக்கு கிரக நிலைகள் எப்படி இருக்க வேண்டும் ஐயா பதில் தாருங்கள் ஐயா இப்படிக்கி ஞானசுந்தரம்

  • @karunakaran-ji6em
    @karunakaran-ji6em 2 года назад

    அய்யா வணக்கம் எனக்கு மிதுன லக்கினம் சனி 3இல் வக்ரம் 2012இல் திசை ஆரம்பித்து தொழிக்கு படாதபாடு படுறேன்

  • @deepdrive1348
    @deepdrive1348 2 года назад

    தங்களது வீடியோவை நாங்கள் Download செய்வதுபோல பதிவேற்றம் செய்யுங்கள் ஐயா.. 🙏🙏

  • @thiruhari7193
    @thiruhari7193 2 года назад

    வணக்கம் ஐயா ஒருவருக்கு ராகு திசை நடைபெறும் காலங்களில் கோச்சார ராகு ஒரு கிரகத்தின் மேல் பயணிக்கும் போது பலன் எப்படி எடுப்பது

  • @chitrak982
    @chitrak982 2 года назад

    Thula lagnam , guru neecham, 4 ம் பாவம் , எப்படி இருக்கும்

  • @omsivasivasivasiva1603
    @omsivasivasivasiva1603 2 года назад

    சிவசிவ

  • @sathisha5716
    @sathisha5716 2 года назад

    Regarding venus 100% true sir 😊👍

  • @s.lakshminarayanans.lakshm6723
    @s.lakshminarayanans.lakshm6723 2 года назад

    மேஷ லக்னம் கடகத்தில் செவ்வாய் சந்திரன் சேர்க்கை என்ன பலன் ஐயா