மூன்றாம் அதிபதி எப்போது நன்மை தரும் / குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 91

  • @murugannachimuthu550
    @murugannachimuthu550 Год назад +12

    வலம்புரி நாதமே சிவனின் கீதமே தில்லை காளியை தோற்கடித்த சிதம்பரமே எங்கள் அறிவுப் பசியை தீர்த்த குருவே வாழ்க மிக மிக சிறப்பான பதிவு நன்றி கரூர் முருகன் உங்கள் அடியேன் 🙏💐💐❤

  • @balasubramanianpalanisamy4890
    @balasubramanianpalanisamy4890 Год назад +2

    தெய்வமே! தெய்வமே!! நன்றி சொல்வேன் தெய்வமே!!!.

  • @srivarshineesudarshan3381
    @srivarshineesudarshan3381 Год назад +5

    First view iyya மாரண்ணன கருப்பனசாமி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagavathys5399
    @thilagavathys5399 6 месяцев назад

    ஐயா தங்களின் சேவை உலகெங்கும் பரவி மக்கள் பயன்பெறட்டும்.
    நான் தொடர்ந்து தங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்து என் ஜோதிட அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறேன்.
    தங்களின் பொற்பாதம் வணங்கி ஆசிகள் பெற வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.
    எனது மகனுடன் தங்களை விரைவில் சந்திக்க உள்ளேன்.
    எங்களுக்கு உங்களின் ஆசிகள் வேண்டும் ஐயா!🙏🙏🙏

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 Год назад +1

    🎉🎉🎉🎉🎉 சூப்பர் ஹீரோ 🎉🎉🎉🎉

  • @narayanraja7802
    @narayanraja7802 Год назад +3

    வணங்குகிறேன் ஐயா! நன்றி குருவே !

  • @manikandajo1695
    @manikandajo1695 Год назад +3

    ❤❤❤குருநாதன் தாள் வாழ்க வாழ்க🎉🎉🎉

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    வணக்கம் குருவே ❤❤❤

  • @jyothidarbalamurugan8774
    @jyothidarbalamurugan8774 Год назад

    வணக்கம் குருஜி 3மிடம் குறித்து தாங்கள் கர்மா பலனையும் அது செயல்பாடுகள் அதற்கு பரிகாரம் அதன் தெய்வவழிபாடும் 3மிடம் சூட்சுமம் உக்கரதெய்வவழிபாடும் கூறிய விதமும் அருமை நன்றிகள் கோடி நன்றியுடன் ஜோதிடர் சி பாலமுருகன் நன்றி

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 Год назад

    தங்களை வாழ்த்த பாராட்ட வார்த்தைகளே இல்லை

  • @SakthiyamoorthiktSakthiy-mb9ix
    @SakthiyamoorthiktSakthiy-mb9ix 7 месяцев назад

    குரு நாமாம் வாழ்க குருவே துணை

  • @thalapraveen9033
    @thalapraveen9033 Год назад

    நற்பதிவு.மிகச்சிறப்பான விளக்கம்.இதுவரை யாரும் சொல்லாத புதிய தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி.

  • @raenscafe7379
    @raenscafe7379 Год назад

    முயற்சி, விதியை ஜெயிக்க முடியும் 3ம் பாவம்

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 Год назад +1

    மனமார்ந்த
    நல்வாழ்துக்கள்
    வாழ்க நலமுடன்

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 Год назад

    100% சரி. அருமையான பதிவு ஜி.நமஸ்காரம் ஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்களை மிகத் தெளிவாக சொன்னீங்க thank you so much guruji

  • @senthiladimaiastrologer6928
    @senthiladimaiastrologer6928 Год назад +1

    குருவே துணை குருவே சரணம் 🙏

  • @ensamayal6537
    @ensamayal6537 Год назад +1

    நன்றி குருஜி!🙏

  • @jayaradha8282
    @jayaradha8282 Год назад

    குருவே துணை 🙏

  • @mathaven8963
    @mathaven8963 Год назад

    மனதில் நின்ற அனைத்து கேள்விக்கும் பதில் கிடைத்தது. நன்றி. எனக்கு may 2024 மூன்றாம் அதிபதி சனிமகா திசை வருகிறது.

  • @tharar8277
    @tharar8277 Год назад

    வணக்கம் குருஜி.வாழ்க வளமுடன்

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj Год назад +1

    குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariselvamjayaraj5159
    @mariselvamjayaraj5159 Год назад

    குரு வாழ்க குருவே துணை

  • @Mohanasundharam
    @Mohanasundharam Год назад +1

    குருவே சரணம் 🙏

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt Год назад +1

    Guruvae saranam 🙏🙏🙏🙏

  • @Thiru369
    @Thiru369 Год назад

    குரு வாழ்க குருவே துணை 🎉

  • @Ganeshkumar-tx2jw
    @Ganeshkumar-tx2jw 8 месяцев назад

    Thanks guruji 🎉🎉

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan Год назад +1

    Shri Gurupyo Namaha 🙏🏻🌺

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 Год назад

    வணக்கம் குருஜி அய்யா இந்த பதிவு அப்படியே என் ஜாதகத்தில் உள்ளது போல் நடந்து கொண்டு இருக்கிறது

  • @srivarshineesudarshan3381
    @srivarshineesudarshan3381 Год назад +1

    Beautiful explanation about THE MUNAMATHIPATHi crystal clear explanation suberb knowledge hatts off to you IYYA 🙏🙏🙏different Way of ANALYTICAL KNOWLEDGE which a layman can able to understand and prove themselves to next level with confidence IYYA really very INTELLIGENT way of ANALYSE Thank you so much for VALUABLE KNOWLEDGE keep ROCKING IYYA expecting more KNOWLEDGE from you IYYA.மாரண்ன கருப்பனசாமி சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannankannan-rp5gy
    @kannankannan-rp5gy Год назад

    ❤ thanks ayya

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Год назад

    Valhavalamudan guruji.

  • @SivaKumar-nj5sb
    @SivaKumar-nj5sb Год назад

    நன்றி ஐயா

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 Год назад

    குருஜி வணக்கம்

  • @SG-CND
    @SG-CND Год назад

    Great explanation.
    Thanks so much Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganvc0299
    @muruganvc0299 Год назад

    God bless you 🙏.❤

  • @subbu8100
    @subbu8100 Год назад +1

    Guruvea saranam... your words exactly true 💯 10 ahm athipathi natchatharthil piranthavargal ennai discouraged many times (my sister and my father), hurting 4:00

  • @sumathiparthasarathy7614
    @sumathiparthasarathy7614 Год назад

    Good explanation.Thank you guruji

  • @shanthi6406
    @shanthi6406 Год назад

    குருவின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @raenscafe7379
    @raenscafe7379 Год назад

    எழுத்து, பேச்சு 3ம் பாவம்.

  • @krishikaab6513
    @krishikaab6513 Год назад

    குருவே சரணம்

  • @hemaprakash4538
    @hemaprakash4538 Год назад

    Thank you guruji 🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Год назад

    வணக்கம் சார் நன்றி

  • @malarkodi4284
    @malarkodi4284 Год назад

    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 Год назад

    குருவே சரணம்🎉

  • @AA-qn6ld
    @AA-qn6ld Год назад

    Super, thank you very much sir

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 Год назад

    Thank you sir. 🙏

  • @vinayagarayyanarvinayagart6765

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru

  • @sangeethabalu7392
    @sangeethabalu7392 Год назад

    Sir thanks 🙏🙏🙏🙏

  • @user-praba
    @user-praba Год назад

    ஓம் நமசிவாய

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 Год назад

    Guru vazhga

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 Год назад

    Excellent sir

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 Год назад

    GK Rules book,,, Expecting guji

  • @vinayagarayyanarvinayagart6765

    Chennai giri store la engalota guru Gk ayya voda books 📚📚📚📚📚📚 store pulla erunthapo oru sandhasamum abarimithamum ,,ennota guru Gk ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam Год назад

    வணக்கம் குருஜி

    • @cyclerider2237
      @cyclerider2237 Год назад

      குரு வணக்கம்
      நான் மகரம் லக்னம்
      3 இடத்தில் சந்திரன் (தேய்பிறை) (பூரட்டாதி 4), சுக்கிரன் (ரேவதி 1),5இடத்தில் குரு(கிர்த்திகை 4பாதம்)
      என்னுடைய 3 இடத்தை செயல்பட எந்த தெய்வத்தை வழிபடனம் குரு

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i Год назад

    Thànk you

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 Год назад

    அன்றைய வகுப்பில் 21 ஜுன் கருப்புசாமி கதை கூறினீர்கள் பின் ஒரிரு நாட்களில் கதையும் கூறினீர்கள் அனைத்தும் அந்த தெய்வத்தின் அருள்

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Год назад

    ஐயா 🙏கடக லக்னத்திற்கு மூன்றில் சுக்கிரன் 9ல் சனி 7ல் குரு 4ல் செவ்வாய் எனது பிரச்சனைகள் தீர யாரை வணங்கனும் எந்த கிரகத்தை வலுப்படுத்த வேண்டும்

  • @Clarachannel76
    @Clarachannel76 Год назад +1

    மீன லக்கினத்திற்கு 3,8 க்கு அதிபதியான சுக்கிரன் திசை நடத்தும்ப்போது எந்த தெய்வத்தை வழிபடுவதுங்க ஐயா.

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 Год назад

    வணக்கம் ஐயா

  • @raenscafe7379
    @raenscafe7379 Год назад

    87% success

  • @Dinesh_r99
    @Dinesh_r99 Год назад +2

    மீன லக்னத்துக்கு சுக்ரன் 3ம் அதிபதி எப்படி ஐயா வழிபடுவது..? சுக்ரன் நல்லது செய்வாரா..?

  • @Santhilavanya
    @Santhilavanya 5 месяцев назад

    வணக்கம் குருஜி மேஷம் லக்கினம். ரிஷபம் ராசி. ரோகினி நட்சத்திரம். சனி தசை, சனி 12 ல் புதன் சூரியன் கேது 7ல். உழைத்து உழைத்து அடுத்தவர்களுக்கே குடுத்து ம் குழந்தை2 க லின் வாழ்கை பார்த்து செத்து செத்து வாழ்கிறேன்????

  • @NGAaditya
    @NGAaditya Год назад

    கருப்பு சாமி எதையும் செய்வார் கருப்புசாமி கொடுக்க எவர் தடுப்பார்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад

    🙏

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 Год назад

    Ayya...simma laknam 3 il rahu yentha theivathai vanakuvathu ???

  • @soodimuthu6991
    @soodimuthu6991 Год назад

    🙏❤💐

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 Год назад

    😊

  • @pachaiyappan8548
    @pachaiyappan8548 Год назад

    👍🙏💞💖

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 Год назад

    👌👏🙌👍🤝🙏💐

  • @i_viji
    @i_viji Год назад

    ராகு தசையில் சனி புக்தி எவ்வாறு இருக்கும். மூன்றாம் அதிபதி சனியாக இருந்தால்

  • @manimaran8379
    @manimaran8379 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ganeshselvi2258
    @ganeshselvi2258 Год назад

    புத்தக உலகை நாங்கள் எப்போது அடைவோம் ஐயா

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 Год назад

    தங்கள் எனக்கு குருவாக கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 Год назад

    வணக்கம் குருஜி ஆண்கள் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றலாமா பலன் உண்டா குரு ஜீ

  • @logesheee135
    @logesheee135 Год назад

    Keerthi .na enna sir .3 IL endha Graham irukumo Andha kadavul arul iruku nu sonnanga la adhu unmaiya

  • @dhamayanthiarumugam3249
    @dhamayanthiarumugam3249 Год назад

    3 ல மாந்தி இருகரர் நல்லது தானே

  • @baskervenugopal9784
    @baskervenugopal9784 Год назад

    😢😢😢😢😢😢😢v.

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 Год назад

    அனைத்தும் பிரபஞ்சத்தின் செயல் ஜாமக்கோள் பிரசன்ன வகுப்பு படிக்கும் போது ஒருவருக்கு கருப்பசாமி சென்ற அமாவாசை 91/2 அடி உயரத்தில் பிரதிஷ்டை சங்கிலி கருப்டண்ண சாமி போட்டோ அனுப்பினேன்

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Год назад

    குரு வாழ்க குருவே துணை

  • @srirambunge1497
    @srirambunge1497 Год назад

    குருவே சரணம்

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 Год назад

    குருவே சரணம் 🙏

  • @Athi_M-hf3ye
    @Athi_M-hf3ye Год назад

    Guruve saranam

  • @arunagiri8796
    @arunagiri8796 Год назад

    🙏🙏🙏

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga Год назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 Год назад

    🙏🙏🙏

  • @abibhurahman6158
    @abibhurahman6158 Год назад

    🙏🙏🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS Год назад

    🙏🙏🙏