சனியுடன் சேர்ந்த கிரகங்கள் / குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • GK ASTRO OFFICE CONTACT:
    Mrs. Aswini Thangalakshmi 7200663516
    WHATS APP: wa.me/message/...
    For Books PLEASE CONTACT: Mr. Suresh 9842220906
    10 ம் பாவக திசா என்ன செய்யும்
    • 10 ம் பாவக திசா என்ன ச...
    வக்ர கிரகங்கள் நின்ற பாவகம்
    • வக்ர கிரகங்கள் நின்ற ப...
    சூரியன் உடன் சேர்ந்த கிரகங்கள்
    • சூரியன் உடன் சேர்ந்த க...
    சந்திரன் உடன் சேர்ந்த கிரகங்கள்
    • சந்திரன் உடன் சேர்ந்த ...

Комментарии • 93

  • @Ganeshkumar-tx2jw
    @Ganeshkumar-tx2jw 21 день назад

    Thanks guruji 🎉🎉🎉

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 Год назад +1

    அய்யா அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள். நாடி விதிகள் கிரகசேர்க்கையும் , கோட்சார கிரகம் பிறந்த கால கிரகத்தின் மேலான பயணத்தையும், இவ்வளவு எளிமையாக யாராலும் விளக்க முடிவதில்லை. அதனாலேயே இது GK முத்திரை பதித்த மந்திர சொல்லாக வருகிறது. சனி போன்ற ஒவ்வொரு கிரகங்களையும் அதன் இணைவு மற்றும் கோட்சார பயணம் அதன் காரக தொழிலினால் ஏற்படும் நன்மை என்று அநேக விளக்கங்களை தந்துள்ளார்கள். அய்யா அவர்களது காலத்தில் நாமும் வாழ்க்கை பயணம் உள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம். ஜோதிட உலகிற்கு கிடைத்த வைர மணி மகுடம் அய்யா அவர்களை போற்றி வணங்குகிறேன். நன்றி மகிழ்ச்சி அய்யா

  • @murugannachimuthu550
    @murugannachimuthu550 Год назад +3

    ஐயா அவர்களுக்கு காலை வணக்கம் கால புருஷ தத்துவப்படி பாக்யாதி பதிபிறந்து இந்தபூ உலகத்துக்கு நாயகனே கமல பாதம் தொட்டு வணங்குகிறேன் சிறப்பான பதிவு நன்றி குருஜி நன்றி கரூர் முருகன் ❤❤🎉

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 Год назад +1

    சனி சேர்க்கை பற்றி அற்புதமான முழுமையான விளக்கம் மிக்க நன்றி சார்

  • @sakthivarathan686
    @sakthivarathan686 Год назад

    ஐயா எனக்கு தங்களுடைய ஆசிர்வாதங்கள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 Год назад

    வணக்கம் நன்றி குருஜி வாழ்க வளமுடன்

  • @vinayagarayyanarvinayagart6765

    Ayya neenga oru oru sirantha mana thairiya maruthuvar ayya 1000 bathangal namaskaram

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад +1

    Very good information & explanation about sani, thank you so much for your video guruji

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Год назад

    குரு. வாழ்க குருவே துணை

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga Год назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @mariselvamjayaraj5159
    @mariselvamjayaraj5159 Год назад

    குரு வாழ்க குருவே துணை

  • @adhikesavan6802
    @adhikesavan6802 Год назад

    வணக்கம் குருஜி நன்றி நன்றி ஐயா

  • @sangeethar910
    @sangeethar910 Год назад

    குருவே சரணம்.நன்றி. நமச்சிவாய

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Год назад

    ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சாமி

  • @Thiru369
    @Thiru369 Год назад

    குரு வாழ்க குருவே துணை 🎉🎉🎉

  • @yrsk7
    @yrsk7 Год назад

    நன்றி ஐயா 🙏

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Год назад

    நன்றிங்க குருஜி ஐயா வணக்கம்

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 Год назад

    Vanakkam sir. Very good explanation 100% true and practical happening. Tq a ir.

  • @srivarshineesudarshan3381
    @srivarshineesudarshan3381 Год назад +1

    Beautiful concept about THE SANI MAHATMA very beautiful explanation crystal clear explanation suberb knowledge hatts off to your KNOWLEDGE each and every word is a DIAMOND 💎 Iyya.Proud to be your student Iyya,neat explanation even the layman can UNDERSTAND the concept of SANIMAHATMA and their adding VALUES in their life to lead a DISCIPLINED life.Thank you so for the VALUABLE information 🙏🙏🙏🙏IYYA 🙏🙏மாரண்ன கருப்பனசாமி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logupaintings
    @logupaintings Год назад

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @tharar8277
    @tharar8277 Год назад

    வாழ்க வளமுடன் குருஜி.

  • @elangovans5583
    @elangovans5583 Год назад

    ஐயா, வணக்கம், சரியான விளக்கம்.நன்றி.

  • @baskaran5023
    @baskaran5023 Год назад +1

    Excellent sir thanks sir

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +1

    Sir, we are blessed🙏🙏

  • @muralidaranbala
    @muralidaranbala Год назад +1

    நிறைய பதிவு போடுங் ஐயா நன்றி

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @manimuthu1917
    @manimuthu1917 5 месяцев назад

    ஐயா,
    சனி, சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை பலன் பற்றி விளக்கம் கூறுங்கள் ஐயா.
    நன்றி, 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vasanth4500
    @vasanth4500 Год назад

    குருவே வணக்கம் 🙏 குருவே சரணம் 🙏

  • @smartsadham
    @smartsadham Год назад +1

    29000 subscribers adichathuku magilichi gurujii ❤❤

  • @ensamayal6537
    @ensamayal6537 Год назад

    நன்றி குருஜி! 🙏

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 Год назад

    By lalitha. Tq sir.

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 Год назад

    குருஜி வணக்கம்

  • @sundararajann6007
    @sundararajann6007 7 месяцев назад

    ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் சனி ராகு சேர்க்கை அரசு வேலை கிடைத்தது 7 வருடங்களில் வேலையை விடும் சூழ்நிலை அதற்கு பிறகு ஒன்றும் செய்ய முடியவில்லை என்ன தொழில் செய்தால் நல்லது.

  • @thenibalaartist8359
    @thenibalaartist8359 Год назад

    நன்றி சாமி

  • @karunakaran7270
    @karunakaran7270 8 месяцев назад

    Good advice

  • @movieloverUS
    @movieloverUS Год назад

    Thank you for crystal clear explanation as always

  • @jyothidarbalamurugan8774
    @jyothidarbalamurugan8774 Год назад

    Vanakkam guruji

  • @a.rajaspt1996
    @a.rajaspt1996 Год назад

    பதிவு சிறப்பு அய்யா.

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan Год назад

    Shri Gurupyo Namaha 🙏🏻🌺

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 Год назад

    Guru vazhga

  • @vichus4732
    @vichus4732 Год назад

    வணக்கம் குரு

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i Год назад

    Guruji nandri

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 Год назад

    Thank you sir. 🙏

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Год назад

    Sivakumar 3:8:1973 am 5:30 Sanithasa udiaranam

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Год назад

    🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @saisuryhaagency8418
    @saisuryhaagency8418 Год назад

    வணக்கம் குருஜி

  • @gayathrikrishnaswamy9270
    @gayathrikrishnaswamy9270 Год назад

    Guruve charanam 🙏

  • @vinayagarayyanarvinayagart6765

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Год назад

    🙏வணக்கம் ஐயா. பாவகம் கிரகங்கள் பதிவுகள் போடவும் ஐயா நன்றி!

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Год назад

    வணக்கம் சார் நன்றி

  • @muruganvc0299
    @muruganvc0299 Год назад

    Thanks 🙏 g.❤

  • @c.perumal8121
    @c.perumal8121 Год назад

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 Год назад

    லக்கினம் துலாம் மாகி மகரத்தில் சனி சுக்கிரன் கேது,எப்டிபலன்செய்யும் ஐயா.

  • @astroamalraj2870
    @astroamalraj2870 Год назад +3

    ஐயா வணக்கம்.சனி புதன் சேர்க்கை சொல்லவில்லையே

  • @manikandajo1695
    @manikandajo1695 Год назад

    குருநாதன் தாள் வாழ்க ❤❤❤

  • @vijipriyakannusamy3196
    @vijipriyakannusamy3196 Год назад

    அண்ணா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @davidkumar4603
    @davidkumar4603 Год назад

    Guru ji Weekley once video upload we are waiting long time...

  • @lakshmichandroo57
    @lakshmichandroo57 Год назад

    Pl tell us about Sani Chandran inaivukku enna velai seyyalam iyya,.

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 Год назад

    வணக்கம் ஐயா

  • @shavij0811
    @shavij0811 Год назад

    சார், பிறந்த கால குரு சனி சேர்க்கையுடன் கோச்சார ராகு அல்லது கேது இணைவு என்ன பலன் கிடைக்கும்

  • @subaraja1629
    @subaraja1629 Год назад

    Vanakam sir sani suyasarathil vakuram petru 11m edathil erukirathu Sani ku thirikonathil pushkaranavamsathil sukuran erukira sani dosa plangal good or not good please reply massage sir

  • @sakthivel-sh6ju
    @sakthivel-sh6ju Год назад

    ஐயா, ஒருவரின் ஜாதகத்தில் 22 ஆவது நட்சத்திரம் (வைநாசிக நட்சத்திரம்) யோகி நட்சத்திரமாக அமைந்தால் பலன் எவ்வாறு இருக்கும்?

  • @santhoshmechsnsce
    @santhoshmechsnsce 7 месяцев назад

    சனி+ மாந்தி பற்றி கூறவும்?

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Год назад

    Ayya en jathakathil Dhanu lagnam vakra Sani Rahu innahu varagottam irundhu 9am idham epadi irukum ayya

  • @user-mz4mg8el9t
    @user-mz4mg8el9t Год назад

    Sani guru in mesham

  • @vinayagamuruga-mk8co
    @vinayagamuruga-mk8co Год назад

    🙏🙏🙏

  • @naveenraj916
    @naveenraj916 Год назад

    ஐயா குரு சனி சேர்க்கை பிரம்ம கத்தி தோஷம் என்று சொல்றாங்களே

  • @manimaran8379
    @manimaran8379 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @movieloverUS
    @movieloverUS Год назад

    குரு சனி 12 ல் இருந்த்ஹால் என்ன பலன் ? Y jathagar can’t be benefited?

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 Год назад

    Please give one video about jamakol

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @raguragu8873
    @raguragu8873 Год назад

    Raagu ketu occupation tell sir. Ketu textile law and more occupation detail wanted sir. Please sir.

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Год назад

    🙏🙌👏

  • @logesheee135
    @logesheee135 Год назад

    Electrical ,civil engineer ku sani sevaai ku parikaaram a

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Год назад

    அதிக பதிவுகள் போடவும் ஐயா

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw Год назад

    கன்னி லக்னம் சிம்ம த்தில் சனி செவ்வாய் என்ன படிக்கலாம்

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 Год назад

    ஒரு ஜோதிடர் எந்த கிரகம் வலிமையாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் காரகத்தின் வேலையே தொழிலோ அமையும் என்கிறார். அதுவும் சரியாக தோன்றுகிறது. நீங்கள் சொல்வதும் சரியாக தோன்றுகிறது. ஆனால் எதை எடுத்து கொள்வது.

  • @ganeshselvi2258
    @ganeshselvi2258 Год назад

    புத்தக வெளியீடு எப்போது ஐயா

  • @shanmugaraj6340
    @shanmugaraj6340 Год назад

    சனி புதன் இணைந்த பலன்

  • @govindhammalmanickamrhavir5775

    ஓம் சாய்ராம் நம: ,சீரடி சாயிபாபா மலர்பாதம் சரண்டையுங்கள் உங்களுடைய அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் இது என்னுடைய அனுபவ உண்மை அவருடைய உபதேசத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு வசனம் என்னுடைய சரணத்தில் வந்த ஒரு பக்த்தன் அவன் கேட்டதை நான் கொடுக்கவில்லையென்று வெளியே சொல்கிறானோ அவனை என் முன்னே கொண்டுவந்து நிறுத்துங்கள் நான் அவனை பார்க்கவேண்டும் என்று ,இது உண்மை எனவே அவரை சரண்டையுங்கள் ஓம் சாய்ராம் நம:

  • @shanthi6406
    @shanthi6406 Год назад

    குருவின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 Год назад

    நன்றி ஜயா

  • @SivaKumar-nj5sb
    @SivaKumar-nj5sb Год назад

    நன்றி ஐயா

  • @narayanraja7802
    @narayanraja7802 Год назад

    நன்றி ஐயா!

  • @pushparajanm5316
    @pushparajanm5316 Год назад

    குருவே சரணம் 🙏

  • @malarkodi4284
    @malarkodi4284 Год назад

    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @vijayips1627
    @vijayips1627 Год назад

    🙏

  • @astroaditya1981
    @astroaditya1981 Год назад

    நன்றி ஐயா

  • @subrahmanianappavu3303
    @subrahmanianappavu3303 Год назад

    நன்றி ஐயா 🙏

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 Год назад

    குருவே சரணம் 🙏