தாமத திருமணமும் சனியும் /அதற்கான தீர்வும் / குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • GK ASTRO OFFICE CONTACT:
    WHATS APP: wa.me/message/...
    FOR BOOKS: Mr. Suresh 9842220906. contact in office hours between 10 am to 4 pm
    ஜாதக பலன் காணும் முறை
    • GK சிஸ்டம் /எளியமுறையி...
    காலசர்ப்ப தோஷம் என்ன செய்யும்
    • காலசர்ப்ப தோஷம் /காலசர...
    பாதகாதிபதி என்ன செய்வார்
    • பாதகாதிபதி என்ன செய்வா...
    வெளிநாடு வருமானம் தரும் ஏழாம் பாவகம்
    • வெளிநாடு,வெளிமாநில வர...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 102

  • @palanim.palani7555
    @palanim.palani7555 Год назад

    மருத்துவ ஜோதிடர் குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏 அருமையான விளக்கம் குருஜி 🙏

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 года назад +1

    Guruvuku nigar guruve GK ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @radhab7820
    @radhab7820 2 года назад +4

    குருவிற்கு வணக்கம். உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் விலைமதிப்பிட முடியாத முத்துக்கள். நன்றி ஐயா.

  • @balasubramaniyan7324
    @balasubramaniyan7324 2 года назад +1

    ஜோதிட பராசரர் GK குருஜி வணக்கம்

  • @vasugig2607
    @vasugig2607 2 года назад +2

    வணக்கம்குருஜி

  • @thendralthendral2623
    @thendralthendral2623 2 года назад +1

    அருமை குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @jayajumarpk9026
    @jayajumarpk9026 2 года назад +1

    நன்றி 👃👃👃

  • @comrade._.00
    @comrade._.00 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா 🙏🤩

  • @jeyalakshmi7531
    @jeyalakshmi7531 7 месяцев назад

    Super explanations

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 2 года назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 2 года назад +1

    Vanakkam guruji

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 2 года назад

    அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள்

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 2 года назад

    குருஜி வணக்கம் மிகவும் அருமையான கருத்து

  • @senthiladimaiastrologer6928
    @senthiladimaiastrologer6928 2 года назад

    குருவே துணை குருவே சரணம்

  • @devakidevaki1720
    @devakidevaki1720 2 года назад

    மெய் சிலிர்க்கும் பதிவு ஐயா 🙏🙏🙏

  • @gurumurthy919
    @gurumurthy919 2 года назад

    அருமையான பதிவு ஜி

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 2 года назад

    வணக்கம் நன்றி குருஜி

  • @singaiastromuru7515
    @singaiastromuru7515 Год назад

    குருவே போற்றி

  • @pandiarajan1376
    @pandiarajan1376 2 года назад

    குருவின் திருவடிகளே சரணம்

  • @gobbulkannadeen9185
    @gobbulkannadeen9185 2 года назад

    நன்றி ஐயா

  • @kesavanri1891
    @kesavanri1891 2 года назад

    மிக்க நன்றி அய்யா

  • @muralidaranbala
    @muralidaranbala 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @balambiga5749
    @balambiga5749 2 года назад

    Guru vanakkam

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 2 года назад

    Excellent

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 года назад +4

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakchathiram books podunga guru rompanal virupam Guru

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil 2 года назад +1

    Thanks GURUJI

  • @veni1able
    @veni1able 2 года назад

    அருமை அய்யா

  • @ensamayal6537
    @ensamayal6537 2 года назад

    நன்றி குருஜி! மிக பயனுள்ள பதிவு!🙏💚

  • @athemozhi2316
    @athemozhi2316 2 года назад

    வணக்கம் குருஜி அய்யா மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +1

    💚💚💚🔥🔥🔥

  • @nithyanmg3007
    @nithyanmg3007 2 года назад

    அருமையான பதிவு ஐயா🙏

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 2 года назад

    Great gurujii🙏

  • @gayathrikrishnaswamy9270
    @gayathrikrishnaswamy9270 2 года назад +1

    Guruve charanam 🙏

  • @srinivasanastro5679
    @srinivasanastro5679 Год назад

    Thanks

  • @varshinirajamanickam
    @varshinirajamanickam 2 года назад

    Thanks guruji, your always great.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 года назад

    Thank you so much for your video guruji, your information & explanation is very useful to us, again thank you so much guruji

  • @msestimators222
    @msestimators222 2 года назад

    மிகவும் சிறந்த விளக்கம் சாா். மிக்க நன்றி. என் மகனக்கு வக்கிர சனி லக்கனத்தில், செவ்வாய் 7ல், 7ம் அதிபதி சுக்கிரன் 5ல் உச்சம்.நீசப் புதனுடன் இவா்களுக்கு வீடு கொடுத்தவன் 3ல் நீசம். 12ல் கேது சனிக்கு 2 பாகையில்்35 வயதாகியும் திருமணம் அமையவில்லை. 4,5 வருடமாக பெண் தேடிக்கொண்டு இருக்கின்றோம். இன்னும் அமைய வில்லை. தயவு செய்து திருமணம் நடக்க என்ன பாிகாரம் செய்யலாம் என்பதை தொியப்படுத்து்ங்கள் சாா். நன்றி.

  • @centon48
    @centon48 2 года назад

    குரு வணக்கம். பாகை முறை ஆச்சரியமாக இருக்கிறது.விரைவில் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்க ஆசிர்வதிக்கவும்

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 2 года назад

    Tq sir. Welcome to Chennai sir. Lalitha

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 года назад

    நன்றி சார்

  • @mayatvl5476
    @mayatvl5476 2 года назад

    🙏🙏🙏thank you gurugi

  • @Cotactdivinestore1
    @Cotactdivinestore1 2 года назад

    Thank you guruji...

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga 2 года назад

    குருவே சரணம்

  • @sundararajan3598
    @sundararajan3598 2 года назад

    Yes. It is practically true.Arputham.

  • @dhandapanisai1834
    @dhandapanisai1834 2 года назад

    Suppar

  • @Sachin-np1kd
    @Sachin-np1kd 2 года назад

    Super Sir🙏

  • @ganeshselvi2730
    @ganeshselvi2730 2 года назад +1

    ஜோதிட உலகின் தலை சிறந்த ஞானியான தங்கள் பாதம் பனிகிறேன்

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад

    Sir, 🙏🙏👌👌

  • @muruganvc0299
    @muruganvc0299 2 года назад

    Guruji 🙏.

  • @sivaanantham5073
    @sivaanantham5073 2 года назад

    வணக்கம் குருஜி

    • @lihithn6202
      @lihithn6202 2 года назад

      Vanakam guruji enn mahal simma lagunam 8ill Sevai,Sani Katu thirumanam eppodu pathil tharunkal

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 2 года назад

    Thank you sir. 🙏

  • @stallionbalain
    @stallionbalain Год назад

    புதன் சனி பரிவர்த்தனை 1,9 மகரம் லக்னம் , புனர்பூ தடை செய்யுமா ஐய்யா..

  • @rajarajan113
    @rajarajan113 10 месяцев назад

    💐💐💐🙏🙏🙏

  • @balajim7935
    @balajim7935 2 года назад

    ஐயா வணக்கம்

  • @kousalyam7072
    @kousalyam7072 2 года назад

    Sani sevvai and sukkiran 10 th house la irunthal balan plus theervum sollunga plz

  • @2801v
    @2801v 2 года назад +1

    🙏🔆

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 года назад

    நிறைய பதிவுகள் போடவும்

  • @smartsadham
    @smartsadham 2 года назад

    25 airam subscribers etti pidika valthukal gurunatha

  • @sureshraja518
    @sureshraja518 2 года назад +1

    ஐயா வணக்கம் மகர லக்னம் இரண்டில் சனி சந்திரன் இணைவு ராகுவின் நட்சத்திரத்தில் ராகு குரு பத்தில் திருமணம் நடப்பதற்கு சனி சந்திரனுக்கு கோயில் வழிபாடு சொல்லலையா

  • @ambikas1015
    @ambikas1015 2 года назад +5

    ஆண் பெண் ஜாதகத்தில் ஒருவரின் சனி மற்றவரின் சனியை அ குருவைப் பார்வை செய்வதால் முன் ஜென்ம கணவன் மனைவி என்று எடுத்துக் கொள்ளலாமா குருஜி

  • @ambikas1015
    @ambikas1015 2 года назад

    நெருப்பு ராசியில் தனுசில் உள்ள சனிக்கு நெருப்பு சம்பந்தப்பட்ட பெருமாள் கோவில் எது ஐயா

  • @rovingromeo
    @rovingromeo 2 года назад

    100% suit for me.

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 года назад

    வணக்கம் சார்

  • @ucchistamahaaradhana6521
    @ucchistamahaaradhana6521 2 года назад

    வணக்கம் குருஜீ பாகைமுறையில் இணையும் இருகிரகங்களை எப்ப்வகத்தின் இணைவதாக நாம் எடுத்துக்கொள்வது

  • @ambikas1015
    @ambikas1015 2 года назад

    குருஜி மகர லக்னம் நெருப்பு ராசியில் தனுசில் சனி இருந்து கும்பத்தில் புதன் ஒரே பாதையில் இருந்தால் நெருப்பு ராசிக்குரிய பெருமாள் கோவில் எது

  • @logesheee135
    @logesheee135 2 года назад

    Pls any body reply .9 th adhipathi,sani same degree .sani +sevai+ budhan+suriyan .Magaram .sukiran + rahu thanusu .enaku marriage life iruka ayya

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +1

    💖💖💖

  • @muraliseshasayee435
    @muraliseshasayee435 2 года назад

    🙏🙏🙏Nandrigal Sir 🙏🙏🙏. How to identify one's Karanam, from the time of birth or day, Or Thidhi? Hope to get the reply🙏🙏🙏. Thank you sir🙏.

  • @kirubhagokila6795
    @kirubhagokila6795 2 года назад

    Sir nenga sona mathri enaku july to jan la marriage nadakanum.unga vaaka na nampuren

  • @logesheee135
    @logesheee135 2 года назад

    Sani asthangam naalum idhu porundhuma ayya

  • @davidkumar4603
    @davidkumar4603 2 года назад

    Guru ji sun +moon conjunction video upload

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 года назад

    🙏🙌

  • @nithyanmg3007
    @nithyanmg3007 2 года назад

    வணிசை கரணநாதன் எந்த கோயில் செல்ல வேண்டும் ஐயா. என்னை போட்டு குழப்புகிறார்கள். Western astrology சுக்கிரன் என்றும், தமிழ்நாட்டில் சூரியன் என்றும், எது சரியானது?

  • @santhamani4938
    @santhamani4938 2 года назад

    அய்யா, சிம்ம லக்கினம்
    லக்கினத்தில் செவ்வாய்,
    7 ல் சனி,
    குலதெய்வம் வழிபாடு அல்லது முருகர் வழிபட வேண்டுமா அய்யா? நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @hariharasuthansomasundram2120
    @hariharasuthansomasundram2120 2 года назад

    Sir, வணக்கம் சிம்ம கடகம் லக்கனம் சனி, இதில் சேர்க்கை சூரியன் புதன் சனி இதற்கு பரிகாரம்

  • @roopeshkumar5515
    @roopeshkumar5515 2 года назад

    Guruji vanakam please please tell me delay marriage Roopeshkumar date of birth 27/04/1983 time 4.50am Mysore Karnataka

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @amarnathastro
    @amarnathastro 2 года назад +3

    Good morning sir, Normally your analysis of astro topics was very good...but your explanation about the late marriage is not matching with many of the people in practical ...moreover as per your analysis sani placement in 2nd 5th 6th 7th 9th 10th and 12th will make late marriage ....apart from this sani can place in very few places such as 1st 3rd 4th and 8th only...so 66 percentage of people will get delay marriage as per your explanation , which will never match with the available people....normally 2bd 7th house connection with sani from the ascendant and 2nd and 7th house connection of sani from moon only will make the delay marriages ..thank you...this is my understanding about late marriages..

    • @amarnathastro
      @amarnathastro 2 года назад

      For astrology consultation please check my you tube channel Amarnaath Astro or consult with GK sir with prior appointment

    • @Madurai2USA
      @Madurai2USA 2 года назад

      If Sani is in 5th house it aspects 7,11&2 hence it delays the marriage. If someone has other planets in 7,11,2 with Sani aspects there will not be much delay.

  • @haritipsastrology
    @haritipsastrology 2 года назад

    🙏🙏🙏🙏

  • @sivaanantham5073
    @sivaanantham5073 2 года назад

    எனக்கு சனி சிம்மத்தில் 20 பாகை கடகத்தில் சுக்கிரன் 21 பாகை 29வயதில் திருமணம் நடந்தது

  • @community531365
    @community531365 2 года назад

    அய்யா என் பெயர் சிவகுமார், கோவை DOB 11.08.1985 Time 12.24 pm.. வேலை கடந்த நான்கு வருஷமா இல்லை, திருமணம் இன்னும் ஆகவில்லை, தந்தை கடந்த வருடம் இறந்து விட்டார்... விடிவு காலம் எப்போது? தயவு செய்து கூறுங்கள் அய்யா..

  • @logesheee135
    @logesheee135 2 года назад

    Tommorow nu soneenga ...marriage life ae illadha jathagam epadi irukum ..

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 2 года назад

    வணக்கம் குருஜி
    34 நிமிடங்கள் மட்டுமே தாமதமாக இந்த பதிவை பார்த்தேன் அதற்குள் 354 பேர் பார்த்துள்ளனர்
    எப்போது ஐயாவின் பதிவுகள் வரும் என்று காத்திருக்கிறார்கள் என்பது புரிகின்றது ஐயா

  • @rameshmani4924
    @rameshmani4924 2 года назад +2

    பார்வை என்றால் என்ன?
    ஒரு கிரகத்தின் உதய ஒளி விழும் இடமும், அந்த கிரகத்தின் அஸ்தமன ஒளி விழும் இடமும்
    உதாரணம்
    சூரியன் சித்திரை மாதம் காலை 6.00 மணிக்கு உதயம்
    சூரியன் அப்போது லக்னத்தில் 1ல் இருப்பார்
    மாலை 6.00 மணிக்கு லக்னம் துலாத்தில் இருக்கும் அப்போது
    சூரியனின் அஸ்தமன ஒளி துலாத்தில் இருக்கும்
    இதைதான் சூரியனின் 7ம் பார்வை என சொல்கிறோம்
    மதியம் 12.00 மணிக்கு மேல் லக்னம் கடகத்தில் இருக்கும்
    சூரியன் அதே மேஷத்தில் தான் இருப்பார்
    7ம் பார்வை துலாத்தில்
    அப்போது சூரியன் இருப்பு 10ம் வீடு அவரது பார்வை 4ம் வீட்டுக்கு
    இதேபோல் தான் மற்ற கிரகத்திற்கும்
    (சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி)
    கிரகத்தின் உதய ஒளி படும் இடம் அக்கிரகத்தின் இருப்பாகவும்
    அஸ்தமன ஒளி விழும் இடம் 7ம் பார்வை ஆகவும் இருக்கும்
    உதய அஸ்தமன ஒளி விழும் இடத்தை தான் கால கணக்காக நமது ஞானிகள் மதிப்பீடு செய்து உள்ளனர்
    மேலும்
    வெளிவட்ட கிரகங்களுக்கு மட்டும் சிறப்பு பார்வை உண்டு அறிந்து உணர்ந்துள்ளனர்
    சனிக்கு 3ம் 10ம், செவ்வாய்க்கு 4ம் 8ம், குருவுக்கு 5ம் 9 ம்
    (இவைகளுக்கு துணை கோள்கள் இருப்பதால் கூட இருக்கலாம்) ர
    ராகு கேது என்ற ஒரு நிலையை
    நம் ஞானிகள் அவ்வளவு எளிதில் கண்டுனர்ந்திருக்க வாய்ப்பு இல்லை
    பலதரப்பட்ட ஆய்வுக்கு பின் வருடத்தின் நான்கு நாட்கள் மட்டுமே உணரக்கூடிய சூரிய சந்திர கிரகணத்தை வைத்து அவற்றால் ஏற்பட்ட தாக்கத்தை வைத்து
    பின்புதான் ராகு கேது என்ற ஒன்றை கண்டே பிடித்து இருப்பார்கள் நம் ஞானிகள்
    அவற்றிற்கு பார்வை என்பது அதாவது
    சிறப்பு பார்வை என்பது கேள்வி குறியே?????

  • @saisuryhaagency8418
    @saisuryhaagency8418 2 года назад +2

    வணக்கம் நானே முதலில் பார்த்தேன்

  • @rameshmani4924
    @rameshmani4924 2 года назад

    பாகை முறையில்
    லக்ன பாகையில் இணைந்த 12 வீடுகளின் 12 பாகைகள் தான் மிக முக்கியமானது அல்லவா?????
    அந்த 12 பாகைகளின் சுபத்துவ பாபத்துவ நிலைகளில் தான் மானிட வாழ்க்கையே சுழல்கிறது அல்லவா?
    விளக்கம் தாருங்கள் அய்யா...!!!!

  • @subaganesanm2006
    @subaganesanm2006 2 года назад +2

    சிம்மம் லக்னம் 7 ம் அதிபதி சனி பகவான் 9 ல் நீச்சம் பெற்று குரு வுடன் இருக்கிறார்.என்ன பலன்

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt 2 года назад

      மிக சிறப்பான வாழ்க்கை துணை அமையும்

    • @yuvaraj-rq4ks
      @yuvaraj-rq4ks 2 года назад

      மற்ற கிரகத்தையும் , தசா புத்தியும் பார்க்க வேண்டும். தெரிந்ததை சொல்கிறேன் மற்றவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்.

    • @subaganesanm2006
      @subaganesanm2006 2 года назад

      @@RameshKumar-tx9tt 1.7.1999 11.15 am தென்காசி சிம்மம் லக்னம் எப்போது திருமணம் நடக்கும் சொல்லுங்கள்.... மகரம் ராசி திருவோணம் நட்சத்திரத்திரம்

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 2 года назад

    தாமத திருமணம் என்றால் வயது 30 ஆ அல்லது 18..2,3,5,6,7,8,10,12..இருப்பது இன்னும் 4 கட்டம் தான் வேறு எங்கு இருக்கலாம்

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 2 года назад

    அருமையான விளக்கம்

  • @radhikap763
    @radhikap763 2 года назад

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +1

    💚💚💚🔥🔥🔥

  • @malarkodi4284
    @malarkodi4284 2 года назад

    Thank you sir🙏🙏🙏💐💐💐

  • @balashiva2799
    @balashiva2799 2 года назад

    🙏🙏🙏

  • @balrajlakshmanasamy4477
    @balrajlakshmanasamy4477 2 года назад

    நன்றி ஐயா.