பேரன்பும் ,பெருமதிப்பும் மிக்க நான் தெய்வத்திற்கு இணையாக பார்க்க கூடிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.. கால சக்கரமும் கிரகங்களும் மிக வேகமாய் முன்னேறி கொண்டே செல்கிறது விமானத்தில் இருந்து ஏவ கூடிய மேம்படுத்தப்பட்ட ஏழாம் தலைமுறை ஹபர் சோனிக் ஏவகனை கூட தயார் நிலையில் உள்ளது.. தற்போது ஆகசிறந்த இந்து மதம் கூறும் கலிகாலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஏன் வாக்கு பலிதம் ஏற்படவில்லை என்ற கேள்விக்கு முதலில் ஜோதிடருடைய ஜாதகத்தில் 2 க்குடைய வாக்கு ஸ்தானாதிபதி கோண கேந்திரங்களில் பலம் பெற்று சுப வர்க்கம் பெற்று இருப்பது முக்கியம் மறைவிடங்களில் இருப்பினும் முழு ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருந்து கேது அல்லது குரு ,சனி தொடர்பு இருந்தால் வாக்கு பலிதம் ஏற்படும் என பொட்டில் அடித்தாற் போல் கூறி இருக்கலாம் நான் தெய்வ நம்பிக்கையையோ அல்லது மந்திர உபாசனைகளை பரிகாசம் செய்ய வில்லை, காஞ்சி மகா பெரியவாளும் பகவான் இரமண மகரிஷியும் எனக்கு முதற்கண் தெய்வங்கள் தான் ஆயினும் 15 வயதில் சந்திக்கும் நாடோடி ஜோதிடரை நீ உன் முதுமையில் புத்த பிட்சுவாக ஆகிவிடுவாய் என்று கூறிய அந்த சிறுவன் ஓஷோ விடத்தில் அந்த நொடி மந்திர உபாசனங்கள் இருக்க வாய்ப்பில்லை மாறாக அண்ணாரின் பொன்னான ஜாதக அமைப்பே காரணம்... நான் கூறியதில் ஏதேனும் பிழையுண்டெனில் மழழையின் செயலாய் மன்னித்து அருள வேண்டும்...
வணக்கம் ஐயா திருச்சி மாநாட்டில் உங்களுக்கு அளித்த பாராட்டுகளும் பதக்கமும் கண்டு களித்தேன் தங்களது சிறப்புரை முழுவதும் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன் வாழ்க உமது புகழ் வளர்க உமது தொண்டு
வணக்கம் குருஜி அய்யா எனக்கு சந்திரன் கேது சேர்க்கை தாங்கள் கூறியபடி தாராபுரம் ஆஞ்சநேயர் கோவில் சென்று தரிசனம் செய்கிறேன் மிக சரியான நேரத்தில் இந்த பதிவு வந்துள்ளது மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
நன்றி ஐயா எனக்கு எட்டில் சந்திரன் உள்ளது ஜோதிடம் கற்றுக் கொண்டு இருக்கிறேன் ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் உங்களது தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிகவும் நன்றி ஐயா
ஐயா வணக்கம் திருச்சி ஸ்ரீரங்கம் உலக தமிழ் ஜோதிட மாநாட்டில் திரு வே. கருணாநிதி ஐயாவின் ஆசியுடன் இரண்டு நாட்கள் மாநாட்டில் கலந்துகொண்டேன் மிகுந்த மகிழ்வு தங்களது சொற்பொழிவு சோழி பிரசன்னம் நீங்கள் கூறிய கருத்து மிக அற்புதம் ஐயா நான் உங்களிடம் மாணவனாக சேர்வதற்கு இறை அனுபூதி உண்டாகட்டும் உங்களது தெளிவான பாடம் you Tube ல் மிக அருமை Sir. ஓம் திருச்சிற்றம்பலமே போற்றி
All your videos are very excellent and liked very much. Very interesting easy to follow your foot steps. Much impressed with pratical situations, informative to know the facts. With Nameskaram.
Vanakkam sir. Your spech in manadu very touching the heart sir. When will you open office at Chennai sir. Take care of your health sir. Tq sir.long and healthy live sir.
எந்த சாமியை வணங்கிய புண்ணியமோ.. அய்யாவின் பதிவு தொடர்ச்சியாக வந்து சந்தோசத்தில் திக்குமுக்காட செய்கிறது. அதுவும் தமிழக த்தில் உள்ள சக்தி வாய்ந்த திருத்தலங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்காத பொக்கிஷங்கள். ஐயாவின் பதிவுகள் கிடைத்தோர் பாக்கியவான்கள்.🙏💐.
நீங்கள் சொன்னது உண்மை. அதை நான் உணர்ந்து இருக்கிறேன்.குழந்தை பிறப்பில் சிக்கல் வரலாம் என்று சொன்னதில் இருந்து சுந்தரகாண்டம் படித்தேன். மருத்துவர் வியக்கும் விதத்தில் எளிமையாக இருந்தது. சனி தோஷம் இருப்பவர்களுக்கு வெண்ணை சாற்றி வழிபட்டால் வெண்ணை உருகுவது போலவே நம் கஷ்டம் போய் விடும்.
வணக்கம் மானசீக குருவே! எனது உடலில் உள்ள உயிரைப் போன்றது நான் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பு, அது என்றும் எனது பாக்கியமாக இருக்கும். நான் உங்களை சந்திக்கும் அன்று தான் எனது பிறவி புண்ணியம் பெறும். குருவே! சீக்கிரம் எனக்கு தரிசனம் தாருங்கள் குருவே!
அரசாங்க வேலை தரும் கிரக அமைப்பை பற்றி நீங்கள் விளக்க வேண்டும். IAS , IPS, IRS போன்ற அரச உயர் பதிவிகள், civil services, அறநிலையத் துறை அரசு மருத்துவர்&செவிலியர்கள் அரசு ஆசிரியர் , போக்குவரத்து போன்ற அனைத்து வெவ்வேறு அரசு பணியை செய்ய என்ன கிரக அமைப்பு இருக்க வேண்டும்.
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைகளுக்கு எனது பாராட்டுக்கள் child lock என்றால் என்ன விளக்கவும் ஐயா திருமணம் செய்து ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அமைந்துள்ள ஆண் பெண் கிரகங்களின் அமைப்பு பற்றி விளக்கவும் ஐயா
ஐயா தங்களின் சூப்பர் விளக்கம் தந்தமைக்கு.
ஆனாலும் உங்கள் சொல் மேம்படுத்த உபயோகமாக உள்ளது எனக்கு
குரு பூர்ணிமா நன்னாளில்
எனது மானசீக குரு நாதருக்கு என் மானசீக வணக்கங்கள் குருஜி
திருச்சி மாநாட்டில் தங்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது எனக்கு மிகுந்த அளவில் மகிழ்ச்சி அடைகிறேன்.நான் நிகழ்வை நேரில் பார்த்தது என் பாக்கியம் ஐயா
ஓம் ஆஞ்சனேய வித்மஹே; வாயு புத்ராய தீமஹி; தந்நோ ஹனுமன் பிரசோதயாத்;
ஐயா வணக்கம் உங்களுடைய பிரசன்ன புத்தகங்கள் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் உதவியாகஉள்ளது ஐயா நன்றி குருஜீ
குருவே நன்றி❤
பேரன்பும் ,பெருமதிப்பும் மிக்க நான் தெய்வத்திற்கு இணையாக பார்க்க கூடிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.. கால சக்கரமும் கிரகங்களும் மிக வேகமாய் முன்னேறி கொண்டே செல்கிறது விமானத்தில் இருந்து ஏவ கூடிய மேம்படுத்தப்பட்ட ஏழாம் தலைமுறை ஹபர் சோனிக் ஏவகனை கூட தயார் நிலையில் உள்ளது.. தற்போது ஆகசிறந்த இந்து மதம் கூறும் கலிகாலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஏன் வாக்கு பலிதம் ஏற்படவில்லை என்ற கேள்விக்கு முதலில் ஜோதிடருடைய ஜாதகத்தில் 2 க்குடைய வாக்கு ஸ்தானாதிபதி கோண கேந்திரங்களில் பலம் பெற்று சுப வர்க்கம் பெற்று இருப்பது முக்கியம் மறைவிடங்களில் இருப்பினும் முழு ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருந்து கேது அல்லது குரு ,சனி தொடர்பு இருந்தால் வாக்கு பலிதம் ஏற்படும் என பொட்டில் அடித்தாற் போல் கூறி இருக்கலாம் நான் தெய்வ நம்பிக்கையையோ அல்லது மந்திர உபாசனைகளை பரிகாசம் செய்ய வில்லை, காஞ்சி மகா பெரியவாளும் பகவான் இரமண மகரிஷியும் எனக்கு முதற்கண் தெய்வங்கள் தான் ஆயினும் 15 வயதில் சந்திக்கும் நாடோடி ஜோதிடரை நீ உன் முதுமையில் புத்த பிட்சுவாக ஆகிவிடுவாய் என்று கூறிய அந்த சிறுவன் ஓஷோ விடத்தில் அந்த நொடி மந்திர உபாசனங்கள் இருக்க வாய்ப்பில்லை மாறாக அண்ணாரின் பொன்னான ஜாதக அமைப்பே காரணம்... நான் கூறியதில் ஏதேனும் பிழையுண்டெனில் மழழையின் செயலாய் மன்னித்து அருள வேண்டும்...
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் மேலும் உங்கள் சேவைகள் தொடர வேண்டும் சார் 🙏👍
puriyadha vishayam kettal, no answer
முதல் மாணவராக பாடம் கேட்கும் பார்க்கும் பாக்கியம் பெற்றேன்
வணக்கம் ஐயா திருச்சி மாநாட்டில் உங்களுக்கு அளித்த பாராட்டுகளும் பதக்கமும் கண்டு களித்தேன் தங்களது சிறப்புரை முழுவதும் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன் வாழ்க உமது புகழ் வளர்க உமது தொண்டு
குருவே சரணம் எனது ஆஸ்தான குருவிற்க்கு வணக்கங்கள் பல மிக்க நன்றிகள் ஐயா அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஐயா மிக சிறப்பு ஐயா
Thanks and Excellent information. Guruji வணக்கம்
தங்கள் வழி காட்டுதலுக்கு நன்றி ஐயா பிரபஞ்சத்திர்கு நமஸ்காரம்
குருவுக்கு நன்றி, வணக்கம்...
Thanks guruji 🎉🎉🎉
நன்றிகள் பல கோடி ஜெய் ஸ்ரீ ராம் குருவே சரணம்
வணக்கம் திருச்சிற்றம்பலம் சிவாய நம அருமையான விளக்கம்
அருமையான பதிவு குருஜி 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
யோகி ராம் சுரத்குமார் யோகி ராம் சுரத்குமார் யோகி ராம் சுரத்குமார் ஜெய குரு ராயா 🦋🙏
Yogiram suratkumar
Jaya guru raya 🙏🙏
வணக்கம் குருஜி அய்யா எனக்கு சந்திரன் கேது சேர்க்கை தாங்கள் கூறியபடி தாராபுரம் ஆஞ்சநேயர் கோவில் சென்று தரிசனம் செய்கிறேன் மிக சரியான நேரத்தில் இந்த பதிவு வந்துள்ளது மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
நன்றி ஐயா
வணக்கம். நன்றிகள் ஐயா.
Thanks sir good resalet
மானசீக குருநாதர் அவர்களுக்கு ... வணக்கம்
Thanks guruji. God bless you.
Vannakkam gurujii🙏
It is Golden topic you will great very thanks
Thanks GURUJI
Very very good job
Thank you so much sir 🙏🙏🙏. Rig Vedha Pavamana Suktham patri melum thagavalgal sollavum. Nandrigal pala 🙏🙏🙏
Very nice concept Guruji. Hare Krishna 👌👌👌
நன்றி ஐயா எனக்கு எட்டில் சந்திரன் உள்ளது ஜோதிடம் கற்றுக் கொண்டு இருக்கிறேன் ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் உங்களது தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிகவும் நன்றி ஐயா
குரு வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா நலங்களுடன்
11:15 - highlights 🔥🔥🔥
Very nice explanation. Everyone will get benefitted. My hearty wishes sir :) Live well, Thank You.
GK share is very very true
Thanks
Arumai ayya nandri
ஐயா வணக்கம் திருச்சி ஸ்ரீரங்கம் உலக தமிழ் ஜோதிட மாநாட்டில் திரு வே. கருணாநிதி ஐயாவின் ஆசியுடன் இரண்டு நாட்கள் மாநாட்டில் கலந்துகொண்டேன் மிகுந்த மகிழ்வு தங்களது சொற்பொழிவு சோழி பிரசன்னம் நீங்கள் கூறிய கருத்து மிக அற்புதம் ஐயா நான் உங்களிடம் மாணவனாக சேர்வதற்கு இறை அனுபூதி உண்டாகட்டும் உங்களது தெளிவான பாடம் you Tube ல் மிக அருமை Sir. ஓம் திருச்சிற்றம்பலமே போற்றி
All your videos are very excellent and liked very much. Very interesting easy to follow your foot steps. Much impressed with pratical situations, informative to know the facts. With Nameskaram.
அண்ணன் குருஜி அவர்களுக்கு வணக்கம் சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்ரீ ராம் ஜெயம் வணக்கம்
REALLY A WONDERFUL EXPLAINATION AYYAH FROM MALAYSIA
Path way of real jothidam ayya guru ji Balaajothidar thanks sir
அருமையான பதிவு சார்
Thank you vanakkam gurugi
நன்றி சார்
Nanri ayya🙏
வணக்கம் நன்றி குருஜி
வணக்கம குருவே |
நன்றி அய்யா
நன்றி ஐய்யா
மிகவும் அருமை ஐயா...🙏
அழியாப்புகழ்பெரும் தகுதியைப்பெற்ற குருஜி..நாமம் வாழ்க..
Maga Periyava SaranaM 🙏🙏🙏
நன்றி குருஜி 🙏
👏👏👏👏👏🙏
Vanakkam guruji
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
சுக்கிரன் மறைவு ஸ்தானம் பரிகாரம் வேண்டும் ஐயா.🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா |
நன்றி ஐயா
குருவின் திருவடி போற்றி....🙏🙏🙏
Vanakkam sir. Your spech in manadu very touching the heart sir. When will you open office at Chennai sir. Take care of your health sir. Tq sir.long and healthy live sir.
Super!!!!
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakchathiram books podunga guru rompanal virupam Guru
Very good information about anjanaeyar & temple also. thank you so much guruji
குருஜிக்கு நமஸ்காரம் 🙏
நன்றி குருஜி! 🙏
Thanks guruji
Thanks sir excellent information.
அஜாட்ய ஸாதக ஸ்வாமின் அஜாட்யம் கிம குர்வத
ராமதூத க்ருபா சிந்தோ
ஸத் கார்யம் ஸாதக ப்ரபோ || ராம் ராம் 🔥🙏
உண்மை ஐயா 🙏
எந்த சாமியை வணங்கிய புண்ணியமோ.. அய்யாவின் பதிவு தொடர்ச்சியாக வந்து சந்தோசத்தில் திக்குமுக்காட செய்கிறது. அதுவும் தமிழக த்தில் உள்ள சக்தி வாய்ந்த திருத்தலங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்காத பொக்கிஷங்கள். ஐயாவின் பதிவுகள் கிடைத்தோர் பாக்கியவான்கள்.🙏💐.
GURUVAE SARANAM
Thank you sir. 🙏
அய்யா நன்றி
நீங்கள் சொன்னது உண்மை. அதை நான் உணர்ந்து இருக்கிறேன்.குழந்தை பிறப்பில் சிக்கல் வரலாம் என்று சொன்னதில் இருந்து சுந்தரகாண்டம் படித்தேன். மருத்துவர் வியக்கும் விதத்தில் எளிமையாக இருந்தது. சனி தோஷம் இருப்பவர்களுக்கு வெண்ணை சாற்றி வழிபட்டால் வெண்ணை உருகுவது போலவே நம் கஷ்டம் போய் விடும்.
நல்லோர் வார்த்தையும்
நல்விதையும் புவியில்
நற்கனியாய் நன்மைகள் தரும்
சிறீ மதுரகாசி 🎉...
குருஜி வணக்கம்
வணக்கம் மானசீக குருவே! எனது உடலில் உள்ள உயிரைப் போன்றது நான் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பு, அது என்றும் எனது பாக்கியமாக இருக்கும். நான் உங்களை சந்திக்கும் அன்று தான் எனது பிறவி புண்ணியம் பெறும். குருவே! சீக்கிரம் எனக்கு தரிசனம் தாருங்கள் குருவே!
Sir nenga horoscope papinkla
குருவே போற்றி போற்றி
இறை வணக்கம் 🙏சார்
Thanks g .
எனக்கும் ஜோதிடத்தில் சிறந்த பெயர் எடுத்திடவும் வாக்கு பலிதம் உண்டாகவும் தங்களின் ஆசிகள் என்றைக்கும் கிடைத்திட வேண்டும் ஐயா குருவே சரணம் கன்னி லக்னம் புதன் சுக்ரன் பரிவா்த்தனை ஐயா
Intha janmathil ungalidam jathagam parkkum and katkkum vaippu kidaikka vendum
ஐயா நீங்கள் சோதிடத்திற்காகவே கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர்,
ராம் ராம்
வணக்கம் ஐயா
அரசாங்க வேலை தரும் கிரக அமைப்பை பற்றி நீங்கள் விளக்க வேண்டும்.
IAS , IPS, IRS போன்ற அரச உயர் பதிவிகள், civil services,
அறநிலையத் துறை
அரசு மருத்துவர்&செவிலியர்கள்
அரசு ஆசிரியர் , போக்குவரத்து
போன்ற அனைத்து வெவ்வேறு அரசு பணியை செய்ய என்ன கிரக அமைப்பு இருக்க வேண்டும்.
உங்களுக்கு விருது வழங்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி நான் உங்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டது மிக்க மகிழ்ச்சி ஐயா
Divine
குருவே சரணம்
GURUJI VANNAKKAM
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சார்வணக்கம்முன்றுநாள்ட்லாகஉங்கள்வீடியோபார்க்ரேன்கன்யாலக்கனம்தனசுராசிஎட்டாம்வீட்டில்குருசனிஇதுஎவ்விதோஷதத்தைதரும்🙏
🌹🌺🙏
sir dheetchai peruvadhu eppadi.
My deivam🙏
காடு அனுமந்தராய சுவாமி திருக்கோயிலா குருவே... தாராபுரம்
Yes
உண்மை தான் ஆஞ்சநேயர் சொன்னது.
11'5'1979 ஆண்டில் பிறந்த 10;54 மணி நேரம்
என் வாழ்வில் மேஜிக் நடந்து கொண்டே
ஐயா தங்களிடம்ஜாதகம் பார்க்க தயவுசெய்து நேரம் கிடைக்குமா மனவுலைச்சலில் உள்ளேன் உங்களுடைய வழிகாட்டுதல் வேண்டும் என அடியேனுக்கு ஆசை கிடைக்குமா