ஏழில் சந்திரன் தரும் திருமண தோஷம் GK032 / குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 282

  • @astrohun813
    @astrohun813 3 года назад +16

    Sir, Vanakkam 🙏 Great information. My sister has Moon in 7th aspected by Jupiter in Meenam (lagnam also Meenam). She's living in the US with her husband, very happy married life. 20 years now. Very rich, huge house, 1 son and 1 daughter, very high staus in society and surrounded by friends always. Saturn is her Yogi planet and is in Kadagam in it's own star Poosam. After hearing this video, I watched my sister closely and realised that she does'nt say anything against her husband. She's like the 3 monkeys, closing her eyes, mouth and ears to whatever he says. He dominates totally in the house. That's why they are happy. You are 100% right...

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 3 года назад +18

    இப்படி ஒரு தகவல் நான் கேள்விப்பட்டது இல்லை .
    ஆணித்தரமாக குருஜி சொல்வது அவர்களது நீண்ட ஆராய்ச்சியின் முடிவு இனிதான் இதை சோதித்து பார்க்க வேண்டும்.. குறுஜிக்கு நன்றிகள்

    • @rajunarayana9227
      @rajunarayana9227 Год назад +4

      மன்னிக்கவும்.எனக்கு 7 இல் சந்திரன் தான்யெனக்கு திருமணத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.நாங்கள் 47 வருடங்கள் ஆத்மார்த்தமாக சேர்ந்து வாழ்ந்து மூன்று பையங்களை பெற்று நன்றாகவே மிகவும் sandhoshamaaghave வாழ்ந்தோம்.உங்கள் கணக்கு என்னைப்பொறுத்தவரை மொத்தமாக தவறு.

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 Год назад

      ​@@rajunarayana9227உங்களுக்கு என்ன லக்னம்

    • @thirupathy4292
      @thirupathy4292 5 месяцев назад

      ஜாதகம் தவறாக இருக்கும்.திருக்கணித முறையில் ஜாதகத்தை மீண்டும் எழுதுங்கள்.அனுபவமும்,ஆராய்ச்சியும் எப்படி தவறாக இருக்க முடியும்?​@@rajunarayana9227

  • @CMROSSI-nz3iq
    @CMROSSI-nz3iq 3 года назад +19

    7.ல் சந்திரன் உள்ள நான் தவ வாழ்க்கை யாக நீங்கள் சொன்ன படி 37வருடங்களாக வாழ்ந்து விட்டேன் .நீங்கள் சொல்வது உண்மை தான்

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 года назад +4

      Kalyaan am aana eloorum thaava vaakai thaanga sister

    • @thirupathy4292
      @thirupathy4292 5 месяцев назад

      @@vigneshdhamodharan4039 அருமை!! ❤️❤️❤️

  • @nagarajanjayachandran8236
    @nagarajanjayachandran8236 3 года назад +16

    Sir.. maybe an exception.. have moon in 7th house/Rishabam.. 23 years now.. married life have always been great!

    • @vishalv1713
      @vishalv1713 3 года назад

      ❤️

    • @anandChina
      @anandChina 2 года назад +4

      Boss ask your wife if she is happy. Unhappiness and dissatisfaction is for the spouse not you

    • @nagarajanjayachandran8236
      @nagarajanjayachandran8236 2 года назад +5

      @@anandChina she is as happy as me if not more

  • @sasekumar4159
    @sasekumar4159 3 года назад +11

    உண்மையான ஆய்வு முடிவு...ஏழில் சந்திரன் திருமண வாழ்வை சந்தி சிரிக்க வைப்பான் ...

    • @waw967
      @waw967 3 года назад +1

      மிக மிக சரி

    • @srividhyarubini3260
      @srividhyarubini3260 3 года назад +1

      Unmai anna

    • @meenakchemist2082
      @meenakchemist2082 5 месяцев назад +1

      Second marge கும் பொருந்துமா

    • @sasekumar4159
      @sasekumar4159 5 месяцев назад

      @@meenakchemist2082
      இரண்டாம் திருமணம் அமையும், போது அதுவே சமுதாய அவமானம் தான்.(துணை இறந்த அது வேற ) விவாகரத்து மற்றும் புறக்கணிக்க பட்டவர்கள் அப்படிப்பட்டவர்களுக்கு மறுமணம் செய்யத்தான் வேண்டும்.மேற்கண்ட இருபிரச்னை இல்லாவர்கள் (இறப்பு/விவாகரத்து,).புதியதாக மாட்டிகொள்ளவேண்டாம். சில காலம் பின் படிப்படியாக குறையும். சண்டை அவமானம் தவிர்க்க தாமதமாக திருமண செய்ய நல்லது.நடந்த பின் என்ன செய்ய

    • @sasekumar4159
      @sasekumar4159 5 месяцев назад

      ​@@meenakchemist2082
      பொருந்தும், துணை இறப்பது, விவாகரத்து ஆனவர் இரண்டாம் திருமண செய்ய சரி,சண்டை சச்சரவு உள்ளவர்கள் தவிர்பது நல்லது ,துணை இருக்க துணை செய்தால் சமுதாய அவமானம் சந்திக்க வேண்டிய வருகின்றன. காலம் போக போக நீர்த்து போகும் விதிக்கப்பட்ட விதிப்படி வேலை செய்யும்.

  • @sundaramindia5507
    @sundaramindia5507 Год назад +2

    அய்யா சாமியோவ் உங்கள் பேச்சு கேட்க நல்லா இருக்கு,நீங்க சொல்கிற படி தான் நடக்குது நன்றி வணக்கம் ஐயா

  • @rameshs7684
    @rameshs7684 3 года назад +9

    100000, லட்ச மடங்கு உண்மை ஐயா, குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @manikandajo1695
    @manikandajo1695 3 года назад +6

    11 மணி நேரத்தில் , மிகவும் அதிசயமாக உள்ளது... நன்றி குருவே

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 3 года назад +4

    சத்தியமான வார்த்தை ஜி.உங்களை வணங்குகிறேன்.

  • @gemanand18
    @gemanand18 2 года назад +2

    I am Mesh Lagna having Rahu in lagna, moon at 4* degree in Chitra star Libra moon, ketu in 13* .
    Married happily for 27 years.
    Fantastic life

  • @prabhad39
    @prabhad39 3 года назад +3

    Thank you Sir, good information.. 100percent true... Appreciate..

  • @nilakarthi1433
    @nilakarthi1433 Месяц назад

    வணக்கம் ஐயா. தங்களின் இந்த பதிவு என் வாழ்வில் நடைபெறவிலலை. 23ஆண்டுகள் இணைந்து சந்தோசமாக வாழ்கிறோம். துலாம் லக்னம் மேசத்தில் சந்திரன். பெரிய சண்டைகள் வந்ததில்லை. எல்லா சூழ்நிலைகளிலும் உடனிருந்து தெய்வம் போல் காக்கிறாள் என் மனைவி.😊

  • @BalasubramanianM-bj5nu
    @BalasubramanianM-bj5nu 9 дней назад

    Thanks 🙏 👍

  • @hariatlanta
    @hariatlanta 5 месяцев назад +1

    200% true.3 குரங்குகளின் ஒப்பீடு அருமை

  • @geethats8447
    @geethats8447 Год назад +3

    உண்மை ஐயா. எனக்கு 7 இல் சந்திரன் நல்ல வேளையாக எனது அக்கா மகள் எனக்கு மனைவியாக வாய்த்ததால் சண்டை சச்சரவு என்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் 30ஆவது வருடத்தில் இருக்கிறோம். ஜெயக்குமார்.

  • @vivanvishnu263
    @vivanvishnu263 3 года назад +2

    namaste Guruji
    excellent explanations guruji
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🐶💐💐💐💐💐💐

  • @ramamoorthi5136
    @ramamoorthi5136 3 года назад +2

    U r really great man Sir...!!! 🙏🙏🙏🙏 so many times i see our video.. EXCELLENT Sir.. i joined our glasses..!!!! thanks sir

  • @madhanmannathan5889
    @madhanmannathan5889 3 года назад +6

    அருமை அற்புதம் அய்யா
    💐💐💐

  • @mallikarangarajan3520
    @mallikarangarajan3520 2 года назад

    Aam aam aam verondrum solvatharkkillai guruve thangal patham panigiren nandrigal

  • @arunsiva4003
    @arunsiva4003 3 года назад +4

    என் மனைவி ஜாதகத்தில் ஏழில் சந்திரன் மற்றும் கேது. முரண்களுடன் தான் வாழ்ந்தோம்.

  • @RamRam-kq7st
    @RamRam-kq7st 3 года назад +6

    உண்மை 7ல் சந்திரன் அழகிய மனைவி ஆனால் குடும்ப ஒற்றுமை இராது அதனை சூசகமாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்

    • @ridgespencer9671
      @ridgespencer9671 3 года назад

      pro tip: you can watch movies on flixzone. I've been using it for watching a lot of movies these days.

    • @austinpayton8643
      @austinpayton8643 3 года назад

      @Ridge Spencer Yup, I've been using Flixzone} for years myself :)

  • @udhayadharanip.a5682
    @udhayadharanip.a5682 15 дней назад

    முற்றிலும் உண்மை ஐயா

  • @sivaramesh9172
    @sivaramesh9172 3 года назад +1

    முலுமையான உன்மை ஐயா, என் மனைவி ஜாதகம் கடகம் லக் 7யில் சந் சுய சாரத்தில் ஒற்றுமையை இல்லை படாது படுகிரேன் 23வருட ஆச்சி பரிகாரம் உன்டா? இருவர்க்கும் சந் 6/8 புனர்3ம் . அருமையான விளக்கம் ஐயா.

  • @starkarthik1
    @starkarthik1 3 года назад +5

    அற்புதம் சுவாமிகளே...🌾🙏🏻🐘

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 года назад

      சார் சந்திரன் நீச்சமானாலும் இந்த பலன் பொருந்தும் மா.. அவர் செவ்வாய் உடண் நீச்ச பரிவர்த்தனை அடைந்து உள்ளார்

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 года назад +3

    Thanks sirs super explanations sir

  • @manikandajo1695
    @manikandajo1695 3 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் குருவே...

  • @ramanujam9841
    @ramanujam9841 3 года назад +1

    7ல்சந்திரன் அருமையான
    விளக்கங்கள்.மிக்க நன்றி
    சார்

  • @shanmuggams352
    @shanmuggams352 3 года назад +1

    Guruji super explanation valkavalamudan

  • @dhandapanikathirvel992
    @dhandapanikathirvel992 3 года назад +4

    ஐயா வணக்கம். நான் கடக லக்னம் லக்னத்தில் குரு மகர ராசி ராசியில் சுக்கிரன் எனது இல்வாழ்க்கை26 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா

    • @premlatha7054
      @premlatha7054 4 месяца назад

      கடக லக்கினலாம் வேற லெவல் லக்கினம்

    • @premlatha7054
      @premlatha7054 4 месяца назад

      கடக லக்கினகரங்களுக்கு கஷ்டங்கிற வார்த்தைக்கே ஸ்பெல்லிங் தெரியாது.

  • @iyappanhariharan8526
    @iyappanhariharan8526 3 года назад +2

    GURUVE SARANAM. Thanks

  • @geethamohan3038
    @geethamohan3038 3 года назад +6

    உண்மை உண்மை உண்மை ஐயா முற்றிலும் உண்மை

  • @thirupathy4292
    @thirupathy4292 5 месяцев назад

    Super!அருமை!

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 3 года назад +3

    Very exellent sir!

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 года назад +1

    Very true sir ..exact prediction 👍💐

  • @nachuimuthupalanigounder5918
    @nachuimuthupalanigounder5918 3 года назад +1

    அருமை சார், தீர்வும் கூறிவிட்டீர்கள்
    நன்றி சார்

  • @astrovasukrisnachannel1506
    @astrovasukrisnachannel1506 2 года назад +14

    ஆய்வு தவறு.35ஆண்டு வாழ்கிறோம்

    • @vijiramasamy9950
      @vijiramasamy9950 7 месяцев назад +1

      குருபார்வை இருக்கும்

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 3 года назад +1

    மிக்க நன்றி அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @eravivarman
    @eravivarman 3 года назад +2

    மிக்க நன்றி குருவே. காலப்பகை பற்றி கூறுங்கள்.

  • @sampangiraja1727
    @sampangiraja1727 3 года назад +2

    நன்றி குரு அய்யா....
    தங்களின் கருத்து மூலம் தினமும் ஜோதிடம் கற்கிறோம்...
    அன்பான வணக்கங்கள்

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад +5

    என் மாமியாருக்கு அக்கா பெண்ணுக்கு மிதுல லக்னம் 7ல் குரு சந்திர சேர்க்கை திருமண பத்திரிக்கை மாப்பிள்ளை அப்பா கொடுத்துட்டு வரும் போது விபத்தில் இறந்துவிட்டார் திருமணம் நின்றுவிட்டது பிறகு வேறு இடம் திருமணம் செய்து கொடுத்தார்கள் இப்பொழுது மூன்று ஆண் குழந்தை உள்ளது ஐயா வணக்கம்

  • @vasanthakumari3655
    @vasanthakumari3655 3 года назад +1

    100% correct ayya. Arumeyan explanation ayya.

  • @kesavanri1891
    @kesavanri1891 2 года назад +1

    மிக்க நன்றி குருஜி

  • @leemrose56
    @leemrose56 3 года назад +4

    True Sir I m same problem but what about 2nd marriage

  • @bharath2046
    @bharath2046 3 года назад +3

    Gk team ku hand's off 🙏👍

  • @mloganathan7644
    @mloganathan7644 3 года назад +1

    Super குரு பாதம் போற்றி

  • @sivashankarpranatharthihar3784
    @sivashankarpranatharthihar3784 3 года назад +1

    🙏 Guruve saranam...🙏 First like comment

  • @vallisundar257
    @vallisundar257 3 года назад +1

    சிகே ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு நான் உங்களது யூடியூபை இப்போதுதான் பார்த்துக் கொண்டு வருவீர் வருகிறேன்

  • @kpastrobalaji3224
    @kpastrobalaji3224 3 года назад +1

    Sir super sir nandri best analysis sir

  • @yuvaraj-M514
    @yuvaraj-M514 3 года назад +9

    அருமையான விளக்கம் ஐயா
    7 உள்ள சந்திரன்
    குறையுள்ள திருமணத்தை செய்தால் சிறப்பாக இருப்பார்கள் என்பது உண்மை குருவே 🙏🙏🙏

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 года назад

      எந்த மாரி குறை

    • @yuvaraj-M514
      @yuvaraj-M514 3 года назад

      இரண்டுவது திருமணம் செய்தவர், அடுத்து உடல்நலத்தில் ஏதேனும் குறை இருப்பவர்கள் சகிப்புத் தன்மையுடன் வாழ்ந்து வருகின்றனர்

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 года назад

      9600439036 unga number aa msg pandringala

    • @megalaimani2170
      @megalaimani2170 2 года назад

      handicapped adangi povargal

  • @srinivasanvenkatanarasimha6712
    @srinivasanvenkatanarasimha6712 3 года назад +3

    மிக்க நன்றி ஐயா. 7ல் சந்திரன் அதில் குடும்ப வாழ்வு. தீர்வு அனைத்தும் அருமையான பாடம். நன்றி,
    வணக்கம்.
    வாழ்க வளமுடன்.

  • @astrosivakumar4715
    @astrosivakumar4715 2 года назад

    சிறப்பான பதிவு நன்றி

  • @hprasad161
    @hprasad161 3 года назад +4

    True sir! That's why I too raised this for research in PERAVAI 🙏🙏🙏

    • @wlverine7195
      @wlverine7195 3 года назад +1

      Neenga asaltaa solliteengaa.. intha video paaka vantha enaku kastamaa irukku

    • @wlverine7195
      @wlverine7195 3 года назад

      Enaku kanni lagnam la Puthan .. 7 il santhiran (theipirai) , 2 la maanthu , 4 la sevvai kethu , 9 la sani , 10 la guru rahu , 11 la sukram , 12 la suryan... Enaku Santhiran 7 il palan terinja sollunga plzz

  • @srinivasanbalannair2630
    @srinivasanbalannair2630 3 года назад +4

    Ayya naan mesa laknam 7 il chandran neengal sonnathu 100% sathiyam

  • @hippoptamilaofficialfans5953
    @hippoptamilaofficialfans5953 3 года назад +1

    அருமையான பதிவு ஐயா

  • @thilagavathithilagavathi6367
    @thilagavathithilagavathi6367 11 месяцев назад

    super sir

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 года назад +8

    7ல் நீச்சம் ஆனால்.. ஜயா இதே பலன்னா?. அவர் செவ்வாய் உடண் நீச்ச பரிவர்த்தனை அடைந்து உள்ளார்

  • @logupaintings
    @logupaintings 3 года назад +1

    மிக்க நன்றி. குரு பாதம் போற்றி.

  • @chandrank5428
    @chandrank5428 Год назад

    100 % True GK sir, kanni lagnam, revathil chandran got a divorce after 16 years👏🏻👏🏻👏🏻💐💐🙏

  • @ensamayal6537
    @ensamayal6537 3 года назад +2

    அருமை! நல்ல தலைப்பு!

  • @cvajothi2928
    @cvajothi2928 3 года назад +1

    மிக்க நன்றி ஜி

  • @ratnavalliv9642
    @ratnavalliv9642 2 года назад +1

    You are very correct sir

  • @jayswaminathan5560
    @jayswaminathan5560 3 года назад +3

    100% unmai sir...👌👌👍👍

  • @ramanraman0906
    @ramanraman0906 3 года назад +3

    சூப்பர் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад +2

    Thank you Guruji🙏🙏🙏

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi 3 года назад +1

    100% correct sir, nanum parthirukiran👍

  • @meenakchemist2082
    @meenakchemist2082 6 месяцев назад

    உண்மை.. எனக்கும் husband கும் 7 இல் சந்திரன். Divorce

  • @nagahai8714
    @nagahai8714 3 года назад +3

    Ayya in my husband horoscope mesha lagna, sani in seventh place, sun and sukran in 10th place will it create pbm in marriage life

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 3 года назад +3

    Thanks Sir. 🙏

  • @Ulagu
    @Ulagu 3 года назад +1

    மிக மிக உபயோகமான பதிவு

  • @sureshs191
    @sureshs191 3 года назад

    Thanks sir. Good information. Suresh from Kerala

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 года назад +1

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

  • @mohancr3565
    @mohancr3565 3 года назад +3

    sir my horoscope seventh place in moon - for your ref my date of birth 04.11.1966 9.30AM North parur kerala - for me it is not happen

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 2 года назад +1

    Very true sir..

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 года назад +2

    இறை வணக்கம் சார்

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад +2

    அருமை ஐயா

  • @usasenthil
    @usasenthil 3 года назад +2

    Thank you Guru Ji .

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 года назад +2

    ஜோதிட ஆசானே....!
    ஜோதிடச்சுடராக இருந்து எங்கள் வாழ்க்கைக்கு வழி காட்டும் தங்களின் வாழ்வு சிறப்பு பெற வாழ்த்துக்கள் ji 🌷👍

  • @megalamegala6742
    @megalamegala6742 3 года назад +2

    அருமை 🙏🙏🙏🙏

  • @James-vb8vr
    @James-vb8vr 3 года назад +6

    ஐயா, லக்கினத்திற்கு 7ல் சூரிய சந்திரன் இருந்தாலும் நீங்கள் சொன்ன பலனையே எடுத்து கொள்ளலாமா?.

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 3 года назад +1

    மிக்க நன்றி அய்யா

  • @davidkumar4603
    @davidkumar4603 3 года назад +3

    GURU JI RAHU AND KETHU 1 AND 7 TH PLACE PALAN UPLOAD

  • @thiyagurajan4890
    @thiyagurajan4890 3 года назад +2

    நன்றி

  • @king-power
    @king-power 3 года назад +2

    7இல் சந்திரன் இருப்பதும் 12இல் குளிகன் இருப்பதும் ஒன்று போல் தோணுது குருவே 🙏🙏🙏🙏🙏

  • @riceandspice1923
    @riceandspice1923 Год назад +1

    100% correct

  • @ramyaanu846
    @ramyaanu846 3 года назад +2

    Super

  • @selvamskm361
    @selvamskm361 Месяц назад

    உண்மை நூற்றுக்கு நூறு உண்மை என் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 3 года назад

    நன்றி ஐயா..குருவே சரணம்..குரு வாழ்க...🙏

  • @user-yf2ts27sj
    @user-yf2ts27sj Год назад

    வணக்கம் ஐயா

  • @jhansirani5502
    @jhansirani5502 3 года назад +5

    For this type of Jadagar, late marriage after 30 years is good which does not create any dosham

    • @mithunmurali266
      @mithunmurali266 3 года назад

      Thank you for your information mam... i have sukkran in 11th house

    • @jhansirani5502
      @jhansirani5502 3 года назад

      @@mithunmurali266 What is your Lagnam, so that we can judge about Sukran, do Sukran is aspected by any planet or combined with any planet? Any malefic planets in 7th house gives marriage, but delayed marriage is better to have a happy marriage

    • @mithunmurali266
      @mithunmurali266 3 года назад

      @@jhansirani5502 mam I'm kumba laknam sani in lakna seeing 7th house ... ... sukran with mars in 11th house ... sun is in 10th house with budhan and guru ... is this good mam?

    • @jhansirani5502
      @jhansirani5502 3 года назад

      @@mithunmurali266 What is your specific question, is it related to marriage? How old are you?

    • @mithunmurali266
      @mithunmurali266 3 года назад

      Im 25 years old ... i dont want to get married i hate marriage ... i just want to become an actor will it happen?? , mam

  • @KamalA-c3d
    @KamalA-c3d 29 дней назад

  • @nithyaraj2945
    @nithyaraj2945 3 года назад +2

    ஐயா ரிஷப லக்கினம்.. லக்கனத்தில் குரு மற்றும் சுக்கிரன்.. 7 ல் விருச்சிக ராசி சந்திரன்.. இங்கு சந்திரன் நீச்சம்.. அப்போது நீங்க சொன்ன பலன் பலிக்குமா ஐயா..

  • @kuthalingamg6506
    @kuthalingamg6506 3 года назад +1

    Sir, moon s a subha Graham.
    How s possible?.
    Why?.
    Any valuable reason?

  • @balathuraivanab5671
    @balathuraivanab5671 Год назад

    உண்மை சார்

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад +6

    சந்திரன் பரிவர்த்தனை அடைந்தால்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад +1

    நன்றி சார்

  • @shanmugavel5917
    @shanmugavel5917 3 года назад +1

    Sir one topics vidio extrans 40 mints pls .all vidio sir your speech vidio sir thanks sir

  • @amirthakumarasamy437
    @amirthakumarasamy437 Год назад

    7ல் வியாழன் வெள்ளி ராகு. (மேட லக்கினம்). எப்படி மண் வாழ்க்கை

  • @tuthayathas3950
    @tuthayathas3950 3 года назад +3

    உண்மை.

  • @akilstech271
    @akilstech271 9 месяцев назад

    💯 true

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 2 года назад

    சிறப்பான விளக்கம்