காலமகள் கண்டெடுத்த காவியமே.... எங்கள் ஜோதிட குருவே....! காலங்களை கடந்தும் கொடி நாட்டும் உங்கள் கருத்துகள்....எங்களுக்குள் நிலை பெறட்டும்....!! வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ji 🌷👍
இப்பொழுது தெளிவாக புரிந்தது அய்யா ...!! 👍👌🔥 . விதி, விதிவிலக்கு, பரிகாரம், மற்றும் பல உதார்ண ஜாதகத்துடன், நேரம் எடுத்து பொறுமையாக விழக்கியதுக்கு மிக்க நன்றி அய்யா...!! 🙏🙏🙏
காரகோபாவ நாஸ்தி என்பதற்கு... பல்வேறு ஜோதிட ஆசான்களும், பலவிதமான கருத்துக்களை சொல்லிய நிலையில்... மிகவும் ஆணித்தரமான விளக்கத்தை அளித்த குருஜி அவர்களுக்கு... நன்றியுடன் நல் வாழ்த்துக்கள். மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
ஐயா வணக்கம் தங்களது ஜோதிட சேவைக்கு எனது பாராட்டுக்கள் மன்னிக்கவும் மகரலக்திற்கு 4 ல் சந்திரன் உச்சம் இல்லை கும்பம் லக்னத்திற்கு குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும் ஐயா
வணக்கம் ஐயா; ஒன்பதாமிடம் மிதுனமாகி அங்கே சூரியனோடு கேதுவும் இனைத்து இருந்தால் காரகோ பாவநாஸ்தி வேலை செய்யுமா அப்படி செய்யுமென்றால் எப்பொழுது செய்யும் எந்த தசையில் செய்யும்
நடராஜன்,5.09 PM24.8.1969 பி- இடம் திருப்பூர் 2 - ல் ராகு,, 4 -ல் சனி, 7-ல் சுக்கிரன்,்மகர-லக்; தனுசு ராசி, உத்திராட - நட்சத்திரம், திருமணம் இதுவரை இல்லை. கார கோபாவ நாஸ்தியா?தங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். Ct no. தெரிவியுங்கள் ஐயா..
How can Chandran be Uchum in the 4th house from Magarum - confused by this statement on the example of Moon being in the 4th house for Magara Lagnum Should this not be Kumba Lagnum. Clarify Sir
"வணக்கம் குருவே" "காரகா பாவநாஸ்த்தி"சனிபகவானுக்கும்,குருபகவானுக்கும்,புதபகவானுக்கும் இல்லை என்ற விதி உள்ளதே குறிப்பாக சனிபகவான் 8 ல் நின்றால் ஆயுளை கொடுப்பார்,குருபகவான் 5 ல் நின்றால் குழந்தையை கொடுப்பார்,புதபகவான் 2,4 ல் நின்றால் வித்தையை தருவார் என்கிறார்கள் நடைமுறையில் அது ஒத்தும் வருகிறதே. அதுபோல் ஒரு உச்சம் பெற்ற கிரகம் தனக்கு 6 ஆம் பாவத்தை கெடுக்கும் என்றும் விதி உள்ளதே அதுவும் நடைமுறையில் ஜாதகங்களில் ஒத்துவருகிறதே,மேலும் கன்னி லக்கணத்திற்க்கு 7 ஆம் பாவத்தில் உச்சம் பெறும் சுக்கிரன் காரகோபாவநாஸ்த்தியை தராது என்றாலும் 7 பாவம் 12 ஆம் பாவமான போக ஸ்தானத்திற்க்கு 8 ஆம் பாவமாக வருவதால் அவர்களுக்குள் தாம்பத்திய பிரச்சனை ஏற்பட்டு திருமண வாழ்க்கை கெடவே செய்கிறதே. தவறு இருந்தால் மன்னிக்கவும். முடிந்தால் இதற்க்கு விளக்கம் தாருங்கள் ஐயா.
வணக்கம் குருஜி 🙏🙏🙏 சந்திரன் 4 ல் திக் பலம் பெறும் போது உதாரணமாக விருட்சிகம் லக்னம் 4 ல் சந்திரன் இருக்கும் போது திக் பலத்தை இழந்து காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யுமா குருஜி 🙏🙏🙏 நன்றி 🙏 🙏
வணக்கம் சார், மகர இலக்கின ஆணுக்கு, 7ஆம் இட சந்திரன் மாரக ஸ்தானமாகிய 2ஆம் இடத்தில் இருந்து சனி தெசா சந்திரபுத்தி நடந்தால், சாதகருக்கு மாரகமா அல்லது வரும் மனைவிக்கு மாரகமா? மாரகாதிபதி, பாதகாதிபதி பற்றிய தெளிவான பதிவை போடவும். நன்றி.
ஐயா"கும்பலக்னத்துக்கு சூரியன் துலாத்திலும் சுக்கிரன் சிம்மத்திலும் இருந்தால் காரகபாவநாஸ்தி ஆகுமா.இருவரும் பரிவர்த்தனையில் ஆட்சி பெறுகிறார்கள் அல்லவா.தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
காலமகள் கண்டெடுத்த காவியமே.... எங்கள் ஜோதிட குருவே....! காலங்களை கடந்தும் கொடி நாட்டும் உங்கள் கருத்துகள்....எங்களுக்குள் நிலை பெறட்டும்....!! வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ji 🌷👍
நன்றிகள் ஐயா
எளிமையான மிகவும் அற்புதமான விதியும் விளக்கமும்
நன்றிகள் ஐயா
❤❤❤❤❤
மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை அருமை ஐயா நன்றி நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருளட்டும் 💓🙏🙏🙏
ஐயா காரகோ பாவக நாஸ்தி - அற்புதமான பதிவு மிகவும் நன்றி
இப்பொழுது தெளிவாக புரிந்தது அய்யா ...!! 👍👌🔥
.
விதி, விதிவிலக்கு, பரிகாரம், மற்றும் பல உதார்ண ஜாதகத்துடன், நேரம் எடுத்து பொறுமையாக விழக்கியதுக்கு மிக்க நன்றி அய்யா...!! 🙏🙏🙏
Great explanation Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காரகோபாவ நாஸ்தி என்பதற்கு...
பல்வேறு ஜோதிட ஆசான்களும், பலவிதமான கருத்துக்களை சொல்லிய நிலையில்...
மிகவும் ஆணித்தரமான விளக்கத்தை அளித்த குருஜி அவர்களுக்கு...
நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
சிம்ம லக்கினம் 7 இடத்தில சுக்கிரன் கும்மத்தில் இருப்பதால் என்ன செய்யும்?
கேந்திராதிபதிய தோஷம் செயல்படும்
Brilliant & Most Succinct 🙏💐
Guruji - You are peerless 🙏🙏🙏
நன்றி ஐயா 🙏
மிகவும் சிறப்பான தெளிவான விளக்கம் ஐயா. மிக்க நன்றி.
அற்புதம் சுவாமிகளே.நன்றி...🌾🙏🏻🐘
Great teacher sir. God is in your words 🙏
Migavum nandri ayya. Nandrgal pala kodi ayya.
Ayya neenda nal santhegam vilagiyathu. Anaithu rasikum solliirunthal sirapaga irukum. Puriyamal illai. Thangal varthayil irunthu sonnal santhegamara irunthirukkum. NandriAyya.
பசும்பாலை பசு மாட்டு கொட்டகையில் குடித்தால் பாவக ஆச்சி .
பசும்பாலை பனை மரத்தடியில் குடித்தால் பாவக வளிமை பகை .
அற்புதம் அய்யா 🌹🌹
அருமையான விளக்கம் ஜி👍👌💐👏👏👏
ல
Very clear explanation, good guidelines, God bless you to continue your research
அருமை நன்றி ஐயா
நன்றி ஐயா!
நன்றி.குரு பாதம் போற்றி.
ஐயா வணக்கம் தங்களது ஜோதிட சேவைக்கு எனது பாராட்டுக்கள் மன்னிக்கவும் மகரலக்திற்கு 4 ல் சந்திரன் உச்சம் இல்லை கும்பம் லக்னத்திற்கு குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும் ஐயா
குரு வணக்கம், குரு வாழ்க, குருவே சரணம் 🙏🙏🙏
மிகவும் அருமை குருஜி ஜோதிட ர் p. மணி !அவளூர்
மிகவும் அருமை!!!!!!
மிக அருமையான பதிவு நன்றி அய்யா
வணக்கம் சார் 🙏
மிகச் சிறப்பான பதிவு
நல்ல தகவல் ஐயா ...நன்றி.
🙏🙏🙏🙏🙏
Thanks sirs super explanations sir 🙏🙏🙏
G.k.guruvirku,goti namskarm aia
அருமை
நன்றி குருநாதா
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் குருவே
Thank you 🙏 Guruji 🙏
Nalladu.iya
💚💚💚🔥🔥🔥
நன்றி குருவே
Gk team ku hand's off 🙏👍
ஜிகே கோபாலகிருஷ்ணன் சார் வணக்கம் மகர லக்னம் நாளாம் வீடு மேசம் சார் தவறாக எண்ண வேண்டாம் சார் 🙏 மிக்க நன்றி சார் மகிழ்ச்சி
Thanks Ji 🙏🙏🙏
Excellent sir
Very good information sir
உண்மையை சொல்ல
இறைவன் அனுப்பி
வைத்தானோ உம்மை.
Superb
அருமை குருஜி.
காரகோபாவநாஸ்தியின் விதிவிலக்குகளை கேந்திராதிபத்திய தோஷத்தின் விதிகளில் எடுத்து கொள்ளலாம் 🙏
Thanks guru
நன்றி சார்
Porpatham panigirean anbu gurunatha
Ayya mahara lagnam 4la chandran mesham than varum
If the karako bhava nashaya planet is aspected by Jupiter , will there be a cancellation?
Thank you for explanation. Can Guru, Chandra aspect reduce karaka bhavanasti effect ?
vanakkam, 7.33 - markathukku 4 - chandran... eppadi utcham?
Rishabalagnam Suriyan in Magaram saniyin veedu.... eppadi ayya.......
Nandri ayya
If guru is placed in 5th place and Mercury is Exalted is that taken as guru karahopavanasthi
👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏
First command. Ji
வணக்கம் ஐயா; ஒன்பதாமிடம்
மிதுனமாகி அங்கே சூரியனோடு
கேதுவும் இனைத்து இருந்தால் காரகோ பாவநாஸ்தி வேலை செய்யுமா அப்படி செய்யுமென்றால் எப்பொழுது செய்யும் எந்த தசையில் செய்யும்
உண்மை தான் ஐயா
நடராஜன்,5.09 PM24.8.1969 பி- இடம் திருப்பூர் 2 - ல் ராகு,, 4 -ல் சனி, 7-ல் சுக்கிரன்,்மகர-லக்; தனுசு ராசி, உத்திராட - நட்சத்திரம், திருமணம் இதுவரை இல்லை. கார கோபாவ நாஸ்தியா?தங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். Ct no. தெரிவியுங்கள் ஐயா..
மகர லக்னத்திற்கு 4 இடம் செவ்வாய் வீடு சந்திரன் எப்படி உச்சம் ஆகும் ஐயா செய்வாயின் மூலதிரிகோண வீடாக இருந்தால் அப்படி எடுத்துக் கொள்ளலாம குருவே
கும்ப லக்னம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்
குற்றம் கண்டுபிடிக்காதே, திருத்திகொள் தவறில்லை, அவர் ஓரு மேதை குற்றம் காண்பித்தால் உனக்குதான் அசிங்கம்
7il sani, enna palan sir
How can Chandran be Uchum in the 4th house from Magarum - confused by this statement on the example of Moon being in the 4th house for Magara Lagnum Should this not be Kumba Lagnum. Clarify Sir
Instead of kumba rasi he has told makara I think so
Giragam parivartanai aginal karogapava naasthi baatikuma?
🙏
Is bhava seen from rasichart or bhavachart
6, 8 lagnam marriage pannalama endra video podunga iya
Ayya thulam lagnamagi lagnathil sevai. 7 il sukiran mesathil. Sevai sukra parivarthanai ullathu. Karago bava nasti seyal paduma ayya
குரு 5 இருக்க கோந்திரத்தில் 10 ல் சூரியன் திக் பலமாக இருந்தால்
காரகோபவகநாஸ்தி செயல்படுமா...
For Makara Lagna, Moon in 4th house is not exalted, it is only in its friends house, so it is karako bhavanasthi no? Please clarify
Even I’m confused
@@rajarajeswarimariappan He should have meant Kumba Lagna for which Moon is exalted in fourth house.
"வணக்கம் குருவே"
"காரகா பாவநாஸ்த்தி"சனிபகவானுக்கும்,குருபகவானுக்கும்,புதபகவானுக்கும் இல்லை என்ற விதி உள்ளதே குறிப்பாக சனிபகவான் 8 ல் நின்றால் ஆயுளை கொடுப்பார்,குருபகவான் 5 ல் நின்றால் குழந்தையை கொடுப்பார்,புதபகவான் 2,4 ல் நின்றால் வித்தையை தருவார் என்கிறார்கள் நடைமுறையில் அது ஒத்தும் வருகிறதே.
அதுபோல் ஒரு உச்சம் பெற்ற கிரகம் தனக்கு 6 ஆம் பாவத்தை கெடுக்கும் என்றும் விதி உள்ளதே அதுவும் நடைமுறையில் ஜாதகங்களில் ஒத்துவருகிறதே,மேலும் கன்னி லக்கணத்திற்க்கு 7 ஆம் பாவத்தில் உச்சம் பெறும் சுக்கிரன் காரகோபாவநாஸ்த்தியை தராது என்றாலும் 7 பாவம் 12 ஆம் பாவமான போக ஸ்தானத்திற்க்கு 8 ஆம் பாவமாக வருவதால் அவர்களுக்குள் தாம்பத்திய பிரச்சனை ஏற்பட்டு திருமண வாழ்க்கை கெடவே செய்கிறதே.
தவறு இருந்தால் மன்னிக்கவும்.
முடிந்தால் இதற்க்கு விளக்கம் தாருங்கள் ஐயா.
Sir, what about Venus in seventh house with moon in cancer? If it is with aatchi planet in seventh house, will it still behave as karakobhavanaasthi?
வணக்கம் குருஜி 🙏🙏🙏 சந்திரன் 4 ல் திக் பலம் பெறும் போது உதாரணமாக விருட்சிகம் லக்னம் 4 ல் சந்திரன் இருக்கும் போது திக் பலத்தை இழந்து காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யுமா குருஜி 🙏🙏🙏 நன்றி 🙏 🙏
Sir does guru parvai reduce the effects?
7.35 மகர லக்னம் இல்லை. கும்ப லக்னம் என்பதே சரி
கும்ப.லக்ணத்திற்கு..சிம்மத்தில்.சூரியன்.ஆட்சி.காரக.பாவநாஸ்தி..உண்டுங்ளா.ஐயா
சார்.. நான் பாகை முறை ஜோதிடம் கற்றுக்கொளள விரும்புகிறேன். எப்படி?
Not magara laganam,
Kumbalaganam
ஐயா என் பொண்ணு துலாம் லக்னம் 4 லில் சுக்ரன், சந்திரன் மகர வீட்டில்.
இங்க பாவக நாஸ்தி பண்ணுமா இல்லனா லக்னத்திற்கு 4 லில் திக் பலம் ஆகுமா ஐயா.
உங்க பதிலுக்கு காத்திருக்கிறேன்🙏🙏🙏
sir tell magaram lakna chantiran uncha number 4 rasi?????????
magaram lakna chantiran uncha rishabam rasi number 5 !!!!!!!!!!!!?????
ஜி
வீடியோல பார்த்தும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை
விஷ்ணு போளூர்
தனுசு லக்னம் 4 ல் சந்திரன் இது ?
Guru parthal bhava nasti vilgum ah
10இல் குரு காரகோ பாவகனாஸ்தியா ஐயா
இரண்டில் குரு காரகோபாவநாஸ்தி இருக்கலாம்
5il
எட்டாம்யிடத்திற்கு காரகம் சனி. ஆனால் சனி காரக பாவ நாஸ்தி இல்லை என்கிறார்கள் உண்மையா குருஜி.
வணக்கம் சார்,
மகர இலக்கின ஆணுக்கு, 7ஆம் இட சந்திரன் மாரக ஸ்தானமாகிய 2ஆம் இடத்தில் இருந்து சனி தெசா சந்திரபுத்தி நடந்தால், சாதகருக்கு மாரகமா அல்லது வரும் மனைவிக்கு மாரகமா?
மாரகாதிபதி, பாதகாதிபதி பற்றிய தெளிவான பதிவை போடவும்.
நன்றி.
விரைவில்
ஐயா"கும்பலக்னத்துக்கு சூரியன் துலாத்திலும் சுக்கிரன் சிம்மத்திலும் இருந்தால் காரகபாவநாஸ்தி ஆகுமா.இருவரும் பரிவர்த்தனையில் ஆட்சி பெறுகிறார்கள் அல்லவா.தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
சிம்ம லக்கினம் 7 இடத்தில சுக்கிரன் கும்மத்தில் இருப்பதால் என்ன செய்யும்?
மகரத்துக்கு நாலு மேஷம்.சந்திரன் ரிஷபத்தில் அல்லவோ உச்சம்.?கும்பம்னா ஓகே.
Super sir.
நன்றிகள் கோடி குருவே
எனக்கு 9இல் சூரியன்.
சூரிய தசையில் நான் வேறு இடத்தில் இருந்தேன். தந்தைக்கு பாதிப்பு இல்லை.
விரு ல சூரியன் கடகத்தில்
கும்பலக்னம் ஏழில் சுக்ரன் இருந்தால் தசா புக்தியில் என்ன பலன்
இது ஒரு பெண் ஜாதகம்
ஐயா சுய சாரம் பெற்றாஎப்டிங்கய்யா
மிகவும் அருமை குருஜி