அதி அற்புதமான கருத்துக்களை அமைதியாக ஆணித்தரமாகச் சொல்லும் விதம் அருமை ஜி🙏இது ஒரு அற்புதமான தானம் அல்லவா🙏நிறைகுடம் நீர் தழும்பாது என்பதற்கு தாங்கள் ஓர் முன் உதாரணம் நன்றிகள் பல கோடி ஜி🙏💐👏👏👏👏👏👏👌👌👌
குருஜி வணக்கம், அருமையான விளக்கம் குருஜு பாதகாதிபதி ஒவ்வொரு லக்கினத்திற்கும் எங்கிருந்தால் நல்லது என்பதனையும் விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.நன்றி🙏
ஜாதகத்தில்....பாதகங்களை எல்லாம் சாதகமாக்கி கொள்ள... ஆதவனை போல் அனைவருக்கும் பாதை வகுத்து ....வேதனை விலக்க... தூதுவரை போல் துணிந்து வரும் ஜோதிட போதகராக தாங்கள் நலமோடும் வளமோடும் தொடர்ந்து வர வாழ்த்துக்கள் ji 🌷👍
No words to commend. What an exemplary statement....... GK Ayya has proved ......... Astrology is a blend of Spirituality, Psychology & Philosophy. Thanks a lot.
Excellent explanation. This video is educative and philosophical from the following points. 1.Books can not be the teacher. 2.Those who have fear and desire will be affected by Badhahathipathi. 3.Those who are detached will not be harmed. Grand Salute to you sir. 🙏🙏🙏🌹🌹🌹
Yes ! It's very true if we shift out during the Dasha of Bathaka Lord - It benefits ! I can vouch from my own experience ( I got a child - Prestigious job during Mars MD ,when I moved out to Delhi ! But lost my mother when I returned back during Mars- Sun ! ( My Badaka lord is also 4L ) 🙏
ஐயா வணக்கம் 🙏🙏 தனுர் லக்னம் எட்டில் கேது பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் நின்று திசை நடத்தியதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஐயா 🙏 தாங்கள் பதிவுகள் நன்மையே உயர்த்தியது . நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா நல்லா சொண்னீங்க பற்ற்று இருன்னுஇது தெரியும்ஐயா தெரிந்த போதும் பற்று இருக்கத்தான் செய்கிறது நல்லது ஐயா முயற்சிக்கிறேன் நன்றிகள் குருவேஐயா கொஞ்சமா பற்று வச்சிக்கலாமா மகள் நல்லா யிருக்கனும் பேரப்பில்லைகள்ஐயா பேராசை இல்லாமல் இருந்தா பத்தாதா
Sir no words for me My own horoscope is an example My danus lagna lord Jupiter in vrischika in budha star During guru dasa only failures I faced in prime age U r simply great sir
குருவே சரணம் குருவே துணை அருமை ஐயா எனது லக்னம் கன்னி நடக்கும் தசை செவ்வாய் விசாகக் நட்சத்திரத்தில் சரியான சமட்டி அடி இப்போது சனி புத்தி முடியப்போகுது. சற்று அமைதியாக உள்ளது நன்றிங்க ஐயா
தங்களிடம் பயிலும் மாணவர்களும், இந்த மாதிரி தங்களின் பதிவுகளை காணும் அனைவருமே பாக்கியம் பெற்றவர்கள்... இதனை யாரும் மறுக்க வாய்ப்பே இல்லை... தாங்கள் நீண்டகாலம் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ, அதிக எண்ணிக்கையில் ஜோதிடம் பயில்பவர்கள் உங்ளால் உருவாக நான் வணங்கும் ஸாயி நாதனை வணங்கி வேண்டுகிறேன்... ஜெய் சாய் ராம்...
வணக்கம் ஐயா என் மகனுக்கு கடகலக்னம் 11ல் சுக்கிரன் ஆரம்ப திசையே பரணி நட்சத்திரம் சுக்கிர திசை நடந்தது 6/5/2021 அன்று ஏரிவாய்க்காலில் குளிக்கும் போது இறந்துவிட்டான் அன்றைய தினம் சதயம் நட்சத்திரம் 16நாள் சிவனடியார் வைத்து மிருத்யுஞ்ச ஹோமம் செய்தேன் தினமும் வெங்கலகின்னத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருகிறேன் என்னுடைய ஜாதகத்தில் துலாம் லக்னம் 11ம்அதிபதி சூரியன் திசை சுக்கிர புக்தி நடக்கிறது பால் ஸ்டோர் வெளியூரில் வைத்துள்ளேன் பெரியளவில் வருமானம் இல்லை வீடு ஒழுகுது வீடு சரிசெய்யலாம் என்று நினைக்கும் போது என்மகன் இறந்துவிட்டான் மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன் ஐயா இன்று 31/05/2021மற்றும் 1/6/2021இரண்டு நாள் திதிசூன்ய வகுப்பில் சேர்ந்துள்ளேன் நன்றி ஐயா வணக்கம்
வணக்கம் ஐயா சுரேஷ்குமார் சென்னை ரிஷிப லக்னம் 2ல்சனி 10ல் குரு வக்ரம் சனி குரு சாரம் நன்னம நடக்குமா பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ஐயா தெளிவுபடுத்துங்கள் நன்றி.
அதி அற்புதமான கருத்துக்களை அமைதியாக ஆணித்தரமாகச் சொல்லும் விதம் அருமை ஜி🙏இது ஒரு அற்புதமான தானம் அல்லவா🙏நிறைகுடம் நீர் தழும்பாது என்பதற்கு தாங்கள் ஓர் முன் உதாரணம் நன்றிகள் பல கோடி ஜி🙏💐👏👏👏👏👏👏👌👌👌
நெத்தியடி
அருமை
குருஜி வணக்கம், அருமையான விளக்கம் குருஜு பாதகாதிபதி ஒவ்வொரு லக்கினத்திற்கும் எங்கிருந்தால் நல்லது என்பதனையும் விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.நன்றி🙏
Mesham lagnam - 11, Sani
Rishabam lagnam - 9, Sani
Mithunam lagnam - 7, Guru
அதிகம் ஆசை படாதே
நியாயமா இரு பற்றற்று இரு வாழ்வு நலம் பெரும்
அருமை அருமை அருமை
குருஜி.!!!🙏
ஜாதகத்தில்....பாதகங்களை எல்லாம் சாதகமாக்கி கொள்ள...
ஆதவனை போல் அனைவருக்கும்
பாதை வகுத்து ....வேதனை விலக்க... தூதுவரை போல் துணிந்து வரும் ஜோதிட போதகராக தாங்கள் நலமோடும் வளமோடும் தொடர்ந்து வர வாழ்த்துக்கள் ji 🌷👍
குருவே சரணம்
ஐயா தாங்கள் கூறியது என் நண்பருடைய ஜாதகத்தில் சரியாக உள்ளது அவர் ஜாதகத்திற்கு பலன் கூறியது போன்று சிறப்பாக உள்ளது
No words to commend. What an exemplary statement....... GK Ayya has proved ......... Astrology is a blend of Spirituality, Psychology & Philosophy. Thanks a lot.
பாதகாதிபதி அஷ்டமாதிபதி இதன் விளக்கம் மிக அருமை மிகச் சிறப்பான வழிகாட்டி தாங்கள்
அய்யா என் மனைவி தனுசு லக்னம் அஷ்ட மாதி தசையில் ஆயில்யம் நட்சத்திர ம் சந்திர தசையில் மரணம் ஆஸ்பத்திரியில் செலவுகள் அதிகம் ஆனது நன்றி அய்யா
Very excellent explanation about word paadhagaathipathi
பாதகாதிபதி பற்றிய வாழ்க்கை பாடம் கற்க எங்களுடைய பாக்கியாதிபதி நன்றாக இருக்கிறது.
புரிந்து கொள்ளும்படியான
அருமையான விளக்கங்கள் ஐயா!
நன்றிகள் ஐயா!
உங்கள் பதில்கள் சிறப்பு.
வாசகரிடம் வரும் கேள்விகள்.
சந்தேகங்கள் மிகவும் உன்னதம்
மாந்தி பற்றி கூறினால் பயனுள்ளதாக இருக்கும் ஐயா
நன்றிகள் குருவே சரணம்
Excellent explanation. This video is educative and philosophical from the following points.
1.Books can not be the teacher.
2.Those who have fear and desire will be affected by Badhahathipathi.
3.Those who are detached will not be harmed.
Grand Salute to you sir.
🙏🙏🙏🌹🌹🌹
நன்றி ஐயா 🙏🙏🙏
பாதகாதிபதி பற்றிய விளக்கம் அருமைங்க குருஜி. நன்றி ங்க ஜி🙏🙏🙏
நுணுக்கமான தேவையான உபயோகமான எளிதான
விளக்கம் அய்யா
அருமையான பதிவு, தங்களின் பதிவை ஒரு 5 வருடம் முன்பு கேட்டிருந்தால்.13 லட்சம் கடனிலிருந்து Better luck Next time
உண்மை. கடகம் லக்னம்
வீடு கட்டி கடனாகி வீட்டை விற்றும்
கடன் தீராமல் வேலையை விட்டு
செய்வதறியாது திணறுகிறேன்
Amazing Guruji. High content and depth of higher education of astrology.. neenga just like that sollittu poorenga.. Thanks a ton
Very excellent details. Great sir. வணக்கம் குருவே.
Nandriigal palakodi Guruji
Yes ! It's very true if we shift out during the Dasha of Bathaka Lord - It benefits ! I can vouch from my own experience ( I got a child - Prestigious job during Mars MD ,when I moved out to Delhi ! But lost my mother when I returned back during Mars- Sun ! ( My Badaka lord is also 4L ) 🙏
Great presentation of facts and planetary significations....Great Guruji👍
ஐயா வணக்கம் 🙏🙏
தனுர் லக்னம் எட்டில் கேது பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் நின்று திசை நடத்தியதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஐயா 🙏
தாங்கள் பதிவுகள் நன்மையே உயர்த்தியது . நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பற்றற்று இரு, thank you so much guruji
Vow. Astrology blended with spirituality. What a nice impressive combination. Noble service Ayya. Hats off.
வணக்கம் ஐயா நல்லா சொண்னீங்க பற்ற்று இருன்னுஇது தெரியும்ஐயா தெரிந்த போதும் பற்று இருக்கத்தான் செய்கிறது நல்லது ஐயா முயற்சிக்கிறேன் நன்றிகள் குருவேஐயா கொஞ்சமா பற்று வச்சிக்கலாமா மகள் நல்லா யிருக்கனும் பேரப்பில்லைகள்ஐயா பேராசை இல்லாமல் இருந்தா பத்தாதா
அருமையான பதிவு. நன்றி.
அற்புதமான விளக்கம் ஐயா
தங்கள் பதிவுகளில் எண்ணற்ற தெளிவு பெற்று அதற்கு நன்றி ஐயா
அருமையான உண்மையான பதிவு நண்பரே...
Well said sir perfect 3 keys 🔑.You are blesssed soul🙏🏻🙏🏻🙏🏻🌺
அருமை,நன்றி குருஜீ
Very nice explanation sir
நன்றி குருவே சரணம்
very usefull tips aiyya' mikka nandri
Excellent warning thank you very much
நன்றி குருவே
மிக்க நன்றிங்க ஐயா
நீண்ட கால சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது நன்றி அய்யா🙏
அருமையான விளக்கம் ஐயா.நன்றி ஐயா
Superb Guruji. Outstanding explanation. Brilliant post.
உங்கள் விளக்கம் அருமையிலும் அருமை
அருமையான விளக்கம் ஐயா
Vanakkam Iyya... Mikka Nandri
மகரலக்னதிற்கு பதினொன்றில் லக்னாதிபதி நட்சத்திரம் பெற்ற குரு..பாதகஸ்தான பலனை செய்வாரா..பதினொன்றில் எவரும் நல்லவர் என்றவர் நிலையை செய்வாரா..குருவே..
Super very nice talking
Guruve Saranam. Excellent explanation.
நன்றி மகிழ்ச்சி அய்யா
Super long life from karpaga vinayagar
அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏
Sir no words for me
My own horoscope is an example
My danus lagna lord Jupiter in vrischika in budha star
During guru dasa only failures I faced in prime age
U r simply great sir
🙏🏻🙏🏻🙏🏻Exemplary explanations 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.Hats off Sir 🌺
மிக்க அருமை ஐயா.
குருவே சரணம் குருவே துணை அருமை ஐயா எனது லக்னம் கன்னி நடக்கும் தசை செவ்வாய் விசாகக் நட்சத்திரத்தில் சரியான சமட்டி அடி இப்போது சனி புத்தி முடியப்போகுது. சற்று அமைதியாக உள்ளது நன்றிங்க ஐயா
நீங்கள் 1978 ல் பிறந்தவரா
@@NMpolvazhkai 1984
நல்ல பதிவு நன்றி சார்
அருமையான ஆசிரியர்
Patrinmai ondrea theervu- excellent explanation sir
Brilliant Exposition Guruji🙏! The operative final part is so true & insightful ! 🙏
வணக்கம் குருஜி
"பற்றற்றிரு" நூற்றில் ஒரு வார்த்தை ஐயா, மிக்க நன்றி 🙏🙏🙏
நல்ல கருத்துக்கள் ஐயா மிக்க நன்றி ஐயா
நன்றி அய்யா சிவ சிவ
Simply nice definition...
பற்றற்றிரு..... நன்றிங்க குரு அய்யா
Gk team ku hands off 🙏
தங்களிடம் பயிலும் மாணவர்களும், இந்த மாதிரி தங்களின் பதிவுகளை காணும் அனைவருமே பாக்கியம் பெற்றவர்கள்...
இதனை யாரும் மறுக்க வாய்ப்பே இல்லை...
தாங்கள் நீண்டகாலம் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ, அதிக எண்ணிக்கையில் ஜோதிடம் பயில்பவர்கள் உங்ளால் உருவாக நான் வணங்கும் ஸாயி நாதனை வணங்கி வேண்டுகிறேன்...
ஜெய் சாய் ராம்...
Very nice speaking
Thank you Sir
அமைதியும் ஆழமுமான வார்த்தைகள் 🙏
Arputha karudukalai suyanalamillamal alli kotukum vallale 💯 pathangkal namaskaram
Thanks guruji
வணக்கம் ஐயா என் மகனுக்கு கடகலக்னம் 11ல் சுக்கிரன் ஆரம்ப திசையே பரணி நட்சத்திரம் சுக்கிர திசை நடந்தது 6/5/2021 அன்று ஏரிவாய்க்காலில் குளிக்கும் போது இறந்துவிட்டான் அன்றைய தினம் சதயம் நட்சத்திரம் 16நாள் சிவனடியார் வைத்து மிருத்யுஞ்ச ஹோமம் செய்தேன் தினமும் வெங்கலகின்னத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருகிறேன் என்னுடைய ஜாதகத்தில் துலாம் லக்னம் 11ம்அதிபதி சூரியன் திசை சுக்கிர புக்தி நடக்கிறது பால் ஸ்டோர் வெளியூரில் வைத்துள்ளேன் பெரியளவில் வருமானம் இல்லை வீடு ஒழுகுது வீடு சரிசெய்யலாம் என்று நினைக்கும் போது என்மகன் இறந்துவிட்டான் மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன் ஐயா இன்று 31/05/2021மற்றும் 1/6/2021இரண்டு நாள் திதிசூன்ய வகுப்பில் சேர்ந்துள்ளேன் நன்றி ஐயா வணக்கம்
Super சுவாமி அருமை
Open minded guru are very rare to get. He is open minded
நன்றி சார்
நல்ல விளக்கம் ஐயா.
Thanks so much!!!
VANAKAM SIR.
Sir, thankyou👌👌🙏🙏
உண்மை ஐயா பாதாகாதி பாவத்தில் நின்ற இராகு பகவான் நிறைய இழப்பு ஏற்படுத்திவிட்டார்நன்மைகளும் நடக்கிறது
Thank you sir🙇🙇🙇
100% truewords Guruji🙏🙏🙏
இனிய வணக்கங்கள் சார் 🙏🙏🙏🙏🙏
Super sir
இறை வணக்கம் சார்
Super ji.. ☺
Thanks sirs
👍🏼👌🏼👌🏼
Arumai ji. 100%√
அய்யா விளக்கம் அருமை ராசி கட்டம் போட்டு விளக்கினால் இன்னும் அருமையாக இருக்கும் அய்யா
Thank you Guruji 🙏
Sir you told 💯 true
Nice Sir !!!!
SUPER SIR. 🙏
Superb explanation sir🙏
GREAT EXPLANATION!!!!
🙏🙏🙏🙏👌👌🙂🙂❤❤❤
வணக்கம் ஐயா சுரேஷ்குமார் சென்னை ரிஷிப லக்னம் 2ல்சனி 10ல் குரு வக்ரம் சனி குரு சாரம் நன்னம நடக்குமா பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ஐயா தெளிவுபடுத்துங்கள் நன்றி.
👌👌👌